You are on page 1of 22

ஜன் தன் திட்டம்

பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana)

வீட்டுக்கு ஒரு வங் கிக் கணக்கு இருக்கும் வககயில் புதிய திட்டத்கத பிரதமர்
நரரந்திர ரமோடி 28 ஆகஸ்டு 2014 வியோழக்கிழகம அன் று புது தில் லியில் ததோடங் கி
கவத்தோர்.

வறுமமமை ஒழிக்க நிதித் தீண்டாமம முதலில் அகற் றப் பட வவண்டும் என்று


கூறியுள் ளார்.

ஏகழ மற் றும் பின் தங் கிய மக்கள் , அரசு நலத்திட்டங் கள் மூலம் பயன் தபறும்
வககயில் , 15 ரகோடி வங் கிக் கணக்குகள் ததோடங் க திட்டமிடப் படும் என பிரதமர்
நரரந்திர ரமோடி தனது உகரயில் ததரிவித்திருந்தோர்.

அகனவருக்கும் வங் கிக் கணக்கு ததோடங் கும் திட்டத்துடன் , அந்த கணக்கின்


ரேகவககளப் தபறுவதற் கோன தேல் ஃரபோன் வங் கிே் ரேகவகயயும் பிரதமர்
ததோடங் கி கவத்தோர். அதன் படி, ஜன் தன் திட்டத்தில் ததோடங் கப் படும் வங் கிக்
கணக்குகளின் வோடிக்ககயோளர்கள் *99# என் ற எண்ணில் கணக்கு விவரங் ககள
அறிய வேதி தேய் யப் பட்டிருக்கிறது.

ஜன் தன் வைாஜனா திட்டம் பற் றி பிரதமர் நவரந் திர வமாடி வமலும் கூறிைதாவது:

"நோடு சுதந்திரம் அகடந்து 68 ஆண்டுகள் ஆன பிறகும் நோட்டின் மக்கள் ததோககயில்


68 ேதவீதத்தினர் வங் கிக் கணக்கு இல் லோமல் இருக்கின் றனர். குறுகிய கோலத்தில்
இந்த திட்டத்கத ததோடங் கியது அரசின் ேோதகனயோகும் . மக் களின் நம் பிக்மக
அடிப் பமடயில் இந் த அரசு செைல் படுகிறது. இந் த திட்டத்தின் சவற் றிமைப்
சபாறுத்து சபரிை திட்டங் கமள சதாடங் க அரசுக் கு நம் பிக்மக
கிமடக் கும் .வங் கித் துகற மட்டுமின் றி கோப் பீட்டுத் துகற வரலோற் றிலும் இந்த
திட்டம் சிறப் புமிக்கது. இந்தத் திட்டத்தில் அளிக்கப் படும் 1 லட்ே ரூபோய் கோப் பீடு
கோரணமோக, குறுகிய கோலத்தில் பல ரகோடி கோப் பீட்டு போலிசிகள்
ததோடங் கப் படவுள் ளது.

இந் திைக் காப் பீட்டுத் திட்ட வரலாற் றில் ஒவர நாளில் 1.5 வகாடி வபருக் கு
விபத்துக் காப் பீடு வழங் கிைதில் மல. இன்று 1.5 வகாடி வபர் கணக் குத்
சதாடங் கியுள் ளனர். இது ஒரு சபரிை ொதமன. வங் கிக் கணக்குத்
ததோடங் கப் படுவது என் பது நோட்டின் தபோருளோதோர கமய நீ ரரோட்டத்துடன் ஒன் று
கலக்கும் ஒரு விஷயம் இதன் மூலம் நிதித் தீண்டோகம அகற் றப் பட முதல் கட்ட
நடவடிக்ககயோக இத்திட்டம் அகமந்துள் ளது. 2000 ரபர்களுக்கும் ரமல் உள் ள
கிரோமங் களில் வங் கிகள் ததோடங் கப் படவுள் ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் கணக்குத் ததோடங் குபவர்களுக்கு ரூ.30,000த்திற் கோன
கோப் பீடு வழங் கப் படுவதுடன் ரூ.1.லட்ேம் வகரயிலோன விபத்துக் கோப் பீடும்
அளிக்கப் படும் .

இந் திைாவிற் காக இந் தத் திட்டத்தில் ‘ருவப கார்மட’ அறிமுகம் செை் கிவறாம் ,
இது உலக அளவில் செல் லுபடிைாவது. வங் கிக் கணக்கின் மூலம் வநரடிைாக
பணப் பரிவர்த்தமன செை் ைப் படுவது ஊழமலயும் முமறவகடுகமளயும்
ஒழிப் பதற் கு சிறந் த ஆயுதமாகும் .

இந்த ஜன் தன் ரயோஜனோத் திட்டத்கத தவற் றிதபறே் தேய் ய 7 லட்ெம் வங் கி
ஊழிைர்களுக் கு மின்னஞ் ெல் அனுப் பப் பட்டுள் ளது.அதிக புதிை கிமளகள்
திறக்கப் படும் , அதனால் வவமல வாை் ப் புகள் உருவாகும் . இத்திட்டத்திகன
முன் தனடுத்து தேல் ல புதிய உள் கட்டகமப் பு அகமக்கப் படும் . தபோல் அலுவலக
உள் கட்டகமப் பு வேதிகள் வங் கி துகறயில் பயன் படுத்தப் படும் .

இந் த முழு திட்டமும் ஏமழகளுக்கானது. ஏழ் மமமை இந் திைாமவ விட்டு


விரட்டும் நடவடிக்மகைாகும் .வெமிப் பு என்பவத நமது நாட்டின் இைல் பு. நாம்
கடன் அட்மடகள் ொர்ந்து இல் மல. வங் கி கணக்கு மவத்திருப் பது முக் கிை
பாதுகாப் பு அம் ெம் ஆகும் . சபண்களுக் கு நிதி அதிகாரம் அளிப் பதில் வங் கி
கணக் குகள் முக்கிை பங் காற் றும் ."
பிரதான் மந் திரி ஃபஸல் பீம வைாஜனா
(பயிர் காப் பீட்டு திட்டம் )(Pradhan Mantri Fascal Bima Yojana-PMFBY )

பிரதமர் நரரந்திர ரமோடி தகலகமயில் ஜனவரி 13, 2016-இல் பிரதோன் மந்திரி பயிர்
கோப் பீட்டு திட்டம் திட்டம் (Pradhan Mantri Fascal Bima Yojana-PMFBY) ததோடங் கி கவக்கப்
பட்டது. இத்திட்டம் விவொயிகளின் சுமமமைக் குமறக் குசமன எதிர்பார்க்கப்
படுகிறது.

இந்த புதிய பயிர் கோப் பீட்டுத் திட்டத்தில் குகறவோன ப் ரீமியம் ததோகக மட்டுரம
வசூலிக்கப் படும் . மத்திய அரசு, விவேோயிகள் பயிர்க் கோப் பீட்டு திட்டத்தில் சிரமம்
எகதயும் எதிர்தகோள் ளக்கூடோது என் பதற் கோக கோப் பீட்டுத் ததோகககய விகரந் தும் ,
எளிதில் தபற் றுக்தகோள் ளவும் வழிவககககள ஆய் ந்து வருகிறது.

இத்திட்டம் 17,600 வகாடி ரூபாை் பட்சஜட்டில் நமடமுமறப் படுத்தப் படும் .


இத்திட்டம் இைற் மகப் வபரழிவால் பயிர்கள் வெதமமடவதிலிருந் து
மட்டுமல் லாமல் , விவொயிகளுக் கு சபாருளாதார உதவிகமளயும் வழங் குகிறது.
நோட்டில் பற் றி தயரியும் பிரே்ேகனயோகத் திகழும் விவேோயிகள் தற் தகோகல
எண்ணிக்கக அதிகரிப் பகத தடுக்க அரசு உறுதி பூண்டுள் ளது. இத்திட்டம் அடுத்த
கோரிப் பருவகோல அறுவகட முதல் இந்தியோ முழுவதும் நகடமுகறக்கு வரும் .
கோப் பீட்டுே் சுகமயோனது மோநில அரசுகள் மற் றும் மத்திய அரேோல்
ஏற் றுக்தகோள் ளப் படும் .

இந்தியோ ஒரு விவேோய நோடு. இந்நோட்டின் கிரோம மக்கள் ததோககயில் தபரும் பகுதி
விவேோயத்கத நம் பி வோழ் கிறது. எனரவ இந்திய அரசு விவேோயிககள கோப் பதற் கு
உறுதிதகோண்டுள் ளது. இத்திட்டம் விவொயிகளுக் கு நீ டித்த ஜீவாதாரத்மத
அளிப் பவதாடு, பயிர் விமளெ்ெமலயும் அதிகரிக் கும் . பயிர் விகளே்ேலுக்கு
இகடயூறோகும் இயற் கக அம் ேங் கள் சில உள் ளன. வறட்சி, தவள் ளம் , வழக்கத்துக்கு
மோறோன மகழப் தபோழிவு ரபோன் றகவ அவற் றுள் அடங் கும் . இகவ ரமோேமோன
விகளே்ேலுக்ரகோ, விகளயும் ரபோரத அகவ முற் றிலும் அழியரவோ
கோரணமோகின் றன.

சில ேமயங் களில் அதிக விகளே்ேலும் ஏற் படுவதுண்டு. அே்ேமயங் களில் ேந் கதயில்
ரதகவ குகறவதோல் விவேோயிகளுக்கு நல் ல விகல கிகடப் பதில் கல. இத்தககய
கோரணங் களோல் விவேோயிகள் தற் தகோகல தேய் து தகோள் கின் றனர். ஆகரவ நமது
விவேோயிகளுக்கு தபோருளோதோர உதவியளிக்கும் ரநோக்கில் இந் திய அரசு பகழய
கோப் பீட்டுத் திட்டத்தின் இடத்தில் வகரவு மரேோதோ ஒன் கற இவ் வருடம் முன் கவத்தது.

இதற் கு முன்பு செைல் பாட்டிலிருந் த காப் பீட்டு திட்டத்தின் சபைர் நிைாஸ்


(ெஒஆந). வதசிை விவொை காப் பீட்டுத் திட்டம் எனும் நிைாஸ் 1999-இல்
நமடமுமறப் படுத்தப் பட்டது. எனினும் அத்திட்டத்தில் சில ஓட்மடகள் இருந் தன.
இத்திட்டம் இந் திைாவின் 14 மாநிலங் களில் மட்டுவம
நமடமுமறப் படுத்தப் பட்டது. காப் பீட்டுத் சதாமக, இந் திை விவொை
காப் பீட்டு நிறுவன (AIC) அமமப் பால் வழங் கப் பட்டது. பருப் புகள் , எண்சணை்
விமதகள் , தானிைங் கள் இன்னபிறவற் றுக்கு உறுதி ைளிக்கப் பட்ட சமாத்த
சதாமகயில் 1.5% முதல் 3.5% வமர குமறந் தபட்ெ சதாமக சபறப் பட்டது. பருத்தி
வபான்ற வணிகப் பயிர், வதாட்டப் பயிர்களுக் கு அெல் ப் ரமி
ீ ைம் சதாமக
சபறப் பட்டது. நிைாஸ் திட்டம் இைற் மக அழிவுகள் அடிக் கடி நமடசபறும்
இடங் களில் நமடமுமறப் படுத்தப் பட்டது. பின் இத்திட்டம் நவீனப் படுத்தப் பட்ட
நிைாஸ் திட்டமாக மாற் றப் பட்டு இந் திைாவின் ஆறு மாநிலங் களில்
செைல் படுத்தப் பட்டது. குமறவான காப் பீட்டுத் சதாமக, சதாமகமை
வழங் குவதில் தாமதம் வபான்றவற் றால் இத்திட்டமும் சவற் றிசபறவில் மல.

உள் துகற அகமே்ேக அறிக்ககப் படி, 2015-இல் இந்தியோ முழுவதும் 207 மோவட்டங் கள்
வறட்சிக்கு உள் ளோகியுள் ளன. விவேோயிகள் தபரும் தபோருளோதோர நஷ்டத் திற் கு
ஆளோகியுள் ளனர். ரமலும் 300-க்கும் ரமற் பட்ட மோவட்டங் களில் வழக்கத்துக்கு மோறோன
மகழப் தபோழிவு போதித்துள் ளது. கடந் த மூன்று வருடங் களில் 3,000-க்கும் அதிகமான
விவொயிகள் தற் சகாமல செை் துசகாண்டுள் ளனர். மகோரோஷ்டிரோ மோநிலத்தில்
அதிகம் ரபர் தற் தகோகல தேய் து தகோண்டுள் ளனர். எனரவ, இந்திய அரசு
விவேோயிகளுக்கு தபோருளோதோர உதவிபுரியும் ரநோக்கில் , புதிய பயிர் கோப் பீட்டு
திட்டத்கத அறிமுகம் தேய் துள் ளது. இப் புதிய திட்டத்தின் படி பிரீமியம்
ததோககயோனது கோரிப் பயிர்கள் , ரபி பயிர்கள் , ரதோட்டப் பயிர்கள் , வணிகப் பயிர்கள்
இவற் றின் நடப் பு விகலயிலிருந்து குகறவோகத் திகழும் .

இத்திட்டத்தின் படி பிரிமியம் ததோககயோனது கோரிப் பருவ பயிர்களின் கோப் பீட்டுத்


ததோககயில் 2 ேதவிகிதமோகவும் , ரபி பருவ பயிர்களின் கோப் பீட்டு ததோககயில் 1.5
ேதவிகிதமோகவும் இருக்கும் . எண்தணய் வித்துகளுக்கும் இந் த விகிதம் தபோருந்தும் .
பருத்தி ரபோன் ற வணிகப் பயிர்களுக்கும் ரதோட்டப் பயிர்களுக்கும் பிரீமியம் ததோகக,
கோப் பீட்டுத் ததோககயிலிருந்து 5 ேதவிகிதமோக இருக்கும் . அரேோனது இத்திட்டத்கத
தேயல் திறனும் விகரந்தும் முடிக்க ததோழில் நுட்பத்கத பயன் படுத்த
திட்டமிட்டுள் ளது.

தற் ெமைம் விவொைத்துக்காக அரசிட மிருந் து கடன் சபற் றவர்கள் மட்டுவம


பயிர்காப் பீட்டு திட்டத்துக் கு தகுதிைானார்கள் . புதிை காப் பீட்டுத் திட்டப் படி,
கடன் வாங் கினாலும் , வாங் காவிட்டாலும் அமனத்து விவொயிகளும்
காப் பீட்டுக் குத் தகுதிைானவர்கள் . இத்திட்டம் இந் திை விவொை காப் பீட்டு
நிறுவனத்தின்கீழ் (AIC) ஒப் பமடக்கப் படும் .
தூை் மம இந் திைா’ திட்டம் ( Swachh Bharat)

இந்தியோகவ 5 ஆண்டுகளில் தூை் மமப் படுத்தி ‘தூை் மமைான இந் திைா’ என் னும்
நிகலகய ஏற் படுத்துவதற் கோன திட்டத்கத பிரதமர் நரரந்திர ரமோடி
அறிவித்திருந்தோர்.

தூய் கம இந்தியோ திட்டத்கத பிரதமர் நரரந்திர ரமோடி அவர்கள் 2014ம் ஆண்டு


அக்ரடோபர் 2ம் ரததி ததோடங் கி கவத்தோர். தூய் கம இந்தியோ என் ற ரநோக்கத்கத
அகடவதற் கோன இலக்கு 2019ம் ஆண்டு அக்ரடோபர் 2ம் ரததியோக
நிர்ணயிக்கப் பட்டுள் ளது. அதற் குள் சுத்தத்கத உறுதி தேய் வது மற் றும் 4,041
நகர்ப்புறங் களில் திறந்ததவளியில் மலம் கழிக்கும் அவலம் இல் லோத நிகலகய
2019ம் ஆண்டுக்குள் உறுதி தேய் வது என தீர்மோனிக்கப் பட்டுள் ளது.

இதற் கான திட்டெ் செலவு ரூ.66,009 வகாடிைாக நிர்ணயிக்கப் பட்டு, அதில் மத்திை
அரசின் பங் காக ரூ.14,643 வகாடி வழங் கப் படும் .

இலக் கு: சமாத்தம் 1.04 வகாடி வீட்டு கழிவமறகள் கட்டுவது, 2.52 லட்ெம் ெமூக
கழிவமறகள் கட்டுவது மற் றும் 30 வகாடி நகர்ப்புற மக்களுக் காக திடக்கழிவு
வமலாண்மம திட்டத்துடன் கூடிை 2.54 லட்ெம் சபாது கழிவமறகள் கட்டுவது
இலக் காக நிர்ணயிக் கப் பட்டுள் ளது.

2014-15ம் ஆண்டு நிதியோண்டில் , 28 மோநிலம் மற் றும் யூனியன் பிரரதேங் களுக்கு


ரூ.800 ரகோடி நிதி ஒதுக்கப் பட்டுள் ளது.

இந்த ஆண்டுக்கோலத்தில் 2 லட்ேம் வீட்டு கழிவகறகளும் , 1200 ேமூக கழிவகறகளும்


கட்டி முடிக்கப் பட்டுள் ளன. 390 நகரங் களில் 100% திடக்கழிவு ரமலோண்கம திட்டம்
தேயல் படுத்தப் பட்டு வருகிறது.

நியம இயக்க நகடமுகறகளின் (எஸ்ஓபி) படி, தபோதுக்கூட்டம் அல் லது நிகழ் ேசி ் கள்
நடத்தப் படும் ரபோது, அதன் ஏற் போட்டோளர்கள் கூட்டம் முடிந்ததும் அப் பகுதிகய
தூய் கமப் படுத்த ரவண்டும் . இதற் கோக உள் ளூர் நிர்வோகத்திடம் உத்தரவோத
ததோகககயயும் தேலுத்த ரவண்டும் . ஒருரவகள நிகழ் ே்சி ஏற் போட்டோளர்கள் சுத்தம்
தேய் ய தவறும் பட்ேத்தில் உத்தரவோத ததோகக திருப் பித் தரமோட்டோது.

சுகாதார சீர்வகட்டால் ஏமழமக் கள் சவகுவாக பாதிக் கப் படுகின்றனர்.


நகர்ப்புறங் களில் வசிக்கும் ஏமழ மக்களின் சுகாதாரத்மத காப் பவத தூை் மம
இந் திைா திட்டத்தின் முதற் கட்ட பணிைாகும் .

குழந் கதகள் தினமோன நவம் பர் 14, 2014ல் சிறுவர் தூய் கம இந் தியோ என் ற புதிய
திடடம் மத்திய மனித வள ரமம் போட்டு அகமே்ேகம் மற் றும் தபண்கள் , குழந் கதகள்
ரமம் போட்டு அகமே்ேகம் ேோர்பில் ததோடங் கி கவக்கப் பட்டது. இந்தியோவின்
எதிர்கோலம் சிறுவர்கரள என் பதோல் அவர்கரள இத்திட்டத்தின் தூதர்களோக
நியமிக்கப் பட்டனர். பள் ளிகள் மற் றும் அங் கன் வோடிகளில் இத்திட்டம்
தேயல் படுத்தப் பட்டுள் ளது. இத்திட்டத்தின் வளர்ே்சிக்கோக தமோகபல் தேயலிகளும்
உருவோக்கப் பட்டுள் ளன. இதில் , கழிவகறகள் குறித்த படங் ககளயும்
தகவல் ககளயும் புககப் படம் எடுத்து அனுப் பி கவக்கலோம் . இது தவிர குடிநீ ர்
மற் றும் சுகோதோரத்துகற அகமே்ேகம் ேோர்பில் பிற திட்டங் களும்
அமல் படுத்தப் படுத்தப் பட்டுள் ளன. அகவயோவன:
* திட்டமிடல் வழிகோட்டுதலின் படி, குறுகிய கோல அடிப் பகடயில் தரமற் ற குடிநீ ரோல்
போதிக்கப் பட்ட பகுதிகளில் வசிக்கும் குடிமக்களுக்கு ஒரு நோளுக்கு ஒரு நபருக்கு
குகறந்தபட்ேம் 8 முதல் 10 லிட்டர் தரமோன குடிநீ கர சுத்திகரிப் பு கமயங் களில்
இருந்து வழங் க ரவண்டும் .

* ரதசிய தூய் கம எரிேக்தி நிதியத்தின் உதவியுடன் 10 மோநிலங் களில்


ஒருங் கிகணந்த தேயல் போட்டுத்திட்டத்தின் கீழோன 88 மோவட்டங் களில் குடிநீ ர்
பற் றோக்குகறயோல் போதிக்கப் பட்ட பகுதிகளில் வோழும் 10,000
குடியிருப் புவோசிகளுக்கு சூரிய ேக்தி மூலம் இயங் கும் இரட்கட நீ ரரற் றும்
கருவியுடன் குடிநீ ர் குழோய் மூலம் குடிநீ ர் விநிரயோகித்தல்

* புதிய மற் றும் புதுப் பிக்கத்தக்க எரிேக்தி அகமே்ேகத்துடன் இகணந் து 2014-15ம்


நிதியோண்டில் நோடு முழுவதும் போதிக்கப் பட்ட 20,000 பகுதிகளில் வோழும்
குடியிருப் புவோசிகளுக்கு சூரிய ேக்தி மூலம் இயங் கும் இரட்கட நீ ரரற் றும் கருவி
குழோய் குடிநீ ர் விநிரயோகம் தேய் தல் .

* 2014ம் ஆண்டு உலக வங் கியின் உதவியுடன் ரூ.6,000 ரகோடி தேலவில் நகர்ப்புற
குடிநீ ர் விநிரயோகம் மற் றும் தூய் கம திட்டத்தின் கீழ் (ஆர்.டபிள் யு.எஸ்.எஸ்.பி.) 4
மோநிலங் களில் (அேோம் , பீகோர், ஜோர்க்கண்ட் மற் றும் உத்தரபிரரதேம் ) குழோய் குடிநீ ர்
வழங் கல் அமல் படுத்தப் பட்டது. இதன் மூலம் கிரோமப் புறங் களில் வசிக்கும் 78 லட்ேம்
மக்கள் பயனகடவோர்கள் .

நாட்டில் உள் ள ஒவ் சவாரு கிராமத்துக் கும் இந் த திட்ட பணிக் காக ரூ.20 லட்ெம்
வழங் கப் படும் என மத்திை மந் திரி நிதின் கட்காரி அறிவித்துள் ளார்.
திறன் இந் திைா திட்டம் (Skill India Mission)

மனித வளத்தின் தமலநகராக இந் திைா மாற வவண்டும் .நாட்டில் வறுமமமை


ஒழிக் க இமணந் து பாடுபடுவவாம்

நோட்டு மக்ககள வறுகமயின் பிடியில் இருந்து அகற் ற அகனவரும் இகணந் து


போடுபட ரவண்டும் என் று ‘திறன் இந்தியோ’ திட்ட துவக்க விழோவில் பிரதமர் ரமோடி
கூறினோர்.

திறன் இந்தியோ’ திட்டம் பல் லோயிரக்கணக்கோன இகளஞர்களின் கனவுத்திட்டம் .


இந்த திட்டத்தின் முக்கிய ரநோக்கம் , அகனத்து இகளஞர்களுக்கு ரவகலவோய் ப் பு
வழங் குவரத ஆகும் . இந்திய மோநிலங் கள் அகனத்கதயும் , முன் ரனற் றத்கத
ரநோக்கிய வளர்ே்சிப் போகதயில் தகோண்டுதேல் ல ரவண்டும் . நம் நோட்டில் உள் ள
ஐ.ஐ.டி மற் றும் ஐ.ஐ.எம் .களுக்கு ேர்வரதே அளவில் நன் மதிப் பு உண்டு. இந்த ‘திறன்
இந்தியோ’ திட்டத்தின் மூலம் , நோட்டில் உள் ள ஐ.டி.ஐ.க்களுக்கும் நற் தபயர் ஏற் பட
வழிவகக தேய் யப் பட்டுள் ளது.

திறன் இந்தியோ’ திட்டத்தின் மூலம் , இகளஞர்கள் ஒவ் தவோருவரும் தங் களுக்குள்


ஒளித்துகவத்துள் ள திறன் ககள தேம் கமப் படுத்துவரதோடு மட்டுமல் லோது, அகத
நோட்டின் முன் ரனற் றத்திற் கு ஏற் றவோறு வழிப் படுத்தி, வறுகமகய நோட்டிலிருந் து
அகற் ற ரவண்டும் என் பரத இத்திட்டத்தின் முக்கிய ரநோக்கம் .

திறன் கள் எப் ரபோதும் ஒருவரின் தன் னம் பிக்கககய வளர்க்குரம


தவிர,வருமோனத்திற் கு வழிவகுக்கோது என் பகத இகளஞர்கள் உணர ரவண்டும் .
இந் த திட்டத்தின் மூலம் , 24 லட்ெம் இமளஞர்களுக் கு திறன் வமம் பாட்டு பயிற் சி
வழங் கப் பட இருக் கிறது.

முகறயோன மற் றும் ேரியோன பயிற் சி மூலம் நம் முகடய திறன் ககள
பட்கடத்தீட்டினோல் , 4 முதல் 5 ரகோடி வகரயிலோன ததோழிலோளர் ேக்திகய உலகுக்கு
நோம் வழங் க முடியும் . உலகமும் , ததோழில் நுட்பமும் ரவகமோக வளர்ந்து வருகிறது.
எனரவ சிறந்த எதிர்கோல போர்கவயும் , அடுத்த 10 ஆண்டுகளுக்கோன திட்டமிடலும்
ரதகவ.இந் திை மக் களிடம் அதிக அளவிலான திறன் உள் ளது. இது கடந் த
ஆண்டுகளில் உலக நாடுகளால் அங் கீகரிக்கப் பட்டும் இருக்கிறது.

ஆனோல் நமது திறகமகய நோம் மறந்துவிட்ரடோம் . எனரவ அவற் கற நோம் மீண்டும்


திரும் ப தபற ரவண்டும் . இன்று பல் வவறு வளர்ந்த நாடுகளில் நிமறை வளங் கள்
இருந் தாலும் , மனித வளங் கள் இல் மல. ஆனால் நம் முமடை இமளஞர்களின்
திறமன வளர்தச ் தடுத்தால் , அதிக மனித வளம் சபற் ற ஒவர நாடாக இந் திைா
சவகு விமரவில் மாற முடியும் .

உலகின் ‘தயோரிப் பு நிறுவனமோக’ சீனோ விளங் கினோல் , உலக அளவில் மனித


வளத்தின் தகலநகரோக இந்தியோ மோற ரவண்டும் . அதுரவ நமது ரநோக்கமோக இருக்க
ரவண்டும் . அதற் ரக நோம் முக்கியத்துவம் தகோடுக்க ரவண்டும் . நாட்டில் நிலவி
வரும் வவமலயில் லா திண்டாட்டம் மற் றும் வறுமமக் கு எந் த காரணமும் கூற
முடிைாது. இவற் மற ஒழிப் பதற் காக வவமலவாை் ப் புகமள உருவாக்குவவத
அரசின் மிக முக்கிை வநாக் கம் . இதற் காக சிறந் த கட்டமமப் மப
உருவாக் குவதற் கான திட்டங் கமள நாங் கள் உருவாக் கி வருகிவறாம் .
அடல் ஓை் வூதிைத் திட்டம் ( Atal Pension Yojana)

பிரதமர் நரரந்திர ரமோடி கடந்த ரம மோதம் 9-ம் ரததி அறிமுகப் படுத்திய ேமூக
போதுகோப் புத் திட்டங் களில் ஒன் றுதோன் அடல் தபன் ஷன் ரயோஜனோ. இந்தத் திட்டம்
ஜூன் 1, 2015-ல் இருந்து தேயல் பட ஆரம் பித்திருக்கிறது.

‘‘இந் தத் திட்டத்தின் ரநோக்கரம அகமப் பு ேோரோத (Unorganised) துகறயில் ரவகல


தேய் பவர்கள் , ஓய் வுக்கோலத்துக்குப் பின் , அதோவது 60 வயதுக்குப் பின் மோதம் ரூ.1,000 -
5,000 வகர ஓய் வூதியம் தபற ரவண்டும் என் பதுதோன் . அதற் கோக அரசு தன் ேோர்போக
ஒரு சிறு ததோகககயே் தேலுத்தும் .

யோர் இகணயலோம் ?

18 வைது முதல் 40 வைதுமடை, இந் திைாவில் வங் கி வெமிப் புக் கணக் கு


மவத்துள் ள இந் திைர் ைார் வவண்டுமானாலும் இந் தத் திட்டத்தில் இமணைலாம் .
ஒவர குடும் பத்தில் 18 வைதுக் கு வமற் பட்டு 40 வைதுக் குள் உள் ள அமனவரும்
இந் தத் திட்டத்தில் இமணைலாம் .

இந்தத் திட்டத்தில் டிேம் பர் 31, 2015-க்குள் இகணபவர்களுக்கு அரசு தன் ேோர்போக
வருடத்துக்கு ரூ.1,000 அல் லது நோம் தேலுத்தும் ததோககயில் 50 ேதவிகிதம் , இவற் றில்
எது குகறரவோ அந்த ததோகககயே் தேலுத்தும் .

தபன் ஷன் ததோகக தரக்கூடிய திட்டங் களில் ஏற் தகனரவ இகணந்திருப் பவர்கள் ,
ேமூக போதுகோப் புத் திட்டங் களில் இகணந்திருப் பதோக கருதப் படு வோர்கள் .
அப் படிப் பட்ட ேமூக போதுகோப் புத் திட்டங் களில் இருப் பவர்கள் இந்தத் திட்டத்தில்
இகணய முடியும் என் றோலும் அரசு தன் ேோர்போக தேலுத்தும் ததோகககய
இவர்களுக்கு வழங் கோது. அரதரபோல் , வரிக் கணக்கு தோக்கல் தேய் பவர்களும் இந் தத்
திட்டத்தில் ரேரலோம் என் றோலும் அவர்களுக்கும் அரசு தன் ேோர்போக தேலுத்தும்
ததோகக கிகடக்கோது.

ஒருரவகள இப் ரபோது அகமப் புேோரோ துகறயில் பணியோற் றிக் தகோண்டிருந்து,


பிற் கோலத்தில் அகமப் பு ேோர்ந்த துகறயில் பணியில் ரேர்ந்தோல் , எந்த வங் கிக்
கிகளயின் மூலம் இந் தத் திட்டத்தில் இகணந்தோர் கரளோ, அந்த வங் கிக் கிகளக்கு
உடனடியோக ததரியப் படுத்த ரவண்டும் . அரசுக்கு ததரியப் படுத்தியவுடன் அரசு தன்
ேோர்போக தேலுத்தும் ததோகககய நிறுத்திக்தகோள் ளும் .

எப் படி இகணவது?

எந் த வங் கிக் கிமளயில் உங் களுக் கு வெமிப் புக் கணக்கு இருக்கிறவதா, அந் த
வங் கிக் கிமளயில் இந் த சபன்ஷன் திட்டத்துக்கான விண்ணப் பத்மதப் பூர்த்தி
செை் து, முகவரி ொன்று, புமகப் பட அமடைாள அட்மட, ஆதார் அட்மட
வபான்றவற் மறத் தரவவண்டும் . வங் கி உங் களுக் கு ஒரு ‘ப் ரான் எண்’மண (PRAN
NO) வழங் கும் . அந் த ‘ப் ரான் எண்ணுக் கு நம் கணக்கிலிருந் து பணம் கிசரடிட்
செை் ைப் படும் . இந் த ‘ப் ரான் எண்’ நாம் அடல் திட்டத்தில் இமணந் ததற் கு
ஆதாரமாக இருக் கும் .
யோர், எவ் வளவு ததோகக தேலுத்தலோம் ?

நோம் விண்ணப் பம் பூர்த்தி தேய் து தரும் ரபோரத 60 வருடங் களுக்குப் பிறகு எவ் வளவு
ததோகக தபன் ஷனோக கிகடக்க ரவண்டும் என் பகதக் ரகட்போர்கள் . குமறந் தபட்ெம்
ரூ.1,000 சதாடங் கி அதிகபட்ெமாக ரூ.5,000 வமர ஒருவர் சபன்ஷனாக சபற
நிமனக் கும் ததோகககயக் குறிப் பிடலோம் . தபன் ஷனோக தபற நிகனக்கும்
ததோககக்கு ஏற் ப, ஒவ் தவோரு மோதமும் பணம் கட்ட ரவண்டியிருக்கும் .

முதல் முகறயோக இந்தத் திட்டத்தில் இகணந்தவுடன் , இந்தத் திட்டத்தில்


இகணந்ததற் கு ேோட்சியோக ஒரு ேோன் றிதழ் வழங் கப் படும் . அதுதோன் ஒருவர் இந் தத்
திட்டத்தில் இகணந் ததற் கோன ஆதோரம் . அரதரபோல் ஒவ் தவோரு தவகண
தேலுத்தும் ரபோதும் உங் களுக்கு ரசீரதோ அல் லது குறுஞ் தேய் திரயோ அனுப் பப் படும் .

எப் படி பணம் தேலுத்துவது?

ஒருவர் இந் தத் திட்டத்தில் இகணந் தபின் மோதோமோதம் தேலுத்த ரவண்டிய


ததோகககய ஆட்ரடோதடபிட் மூலம் தேலுத்தலோம் . நம் வங் கி ரேமிப் புக்
கணக்கிலிருந் து குறிப் பிட்ட ததோகககய எடுத்து வரவு கவக்கப் படும் . நம்
கணக்கிலிருந் து பணம் எடுக்கப் பட்டு, அது நம் ‘ப் ரோன் ’ கணக்கில் வரவு கவக்கப்
பட்டதும் நமக்கு குறுஞ் தேய் தி அனுப் பப் படும் .

எப் ரபோது பணம் எடுக்கப் படும் ?

நோம் முதல் முகறயோக அடல் திட்டத்தில் இகணயும் ரபோது எந் த ரததியில் பணம்
தேலுத்து கிரறோரமோ, அந்த ரததிதோன் நம் அடுத்தடுத்த மோதத்தின் தகடு ரததி.
உதோரணமோக, ஜூன் மோதம் 8-ம் ரததி முதல் தவகண தேலுத்தி இருந் தோல் ,
அடுத்தடுத்த மோதம் 8-ம் ரததி அன் று தவகணக்கோன பணம் எடுக்கப் படும் .

ததோகககய அதிகரிக்கலோமோ?

வருடத்துக்கு ஒருமுகற நோம் தேலுத்தும் ததோகககய அதிகரிக்கரவோ அல் லது


குகறக்கரவோ முடியும் . ஒவ் தவோரு ஆண்டின் ஏப் ரல் மோதம் மட்டும் இந்த வேதி மூலம்
நோம் மோதோமோதம் தேலுத்தும் தபன் ஷன் ததோகககய அதிகரித்துக் தகோள் ளரவோ
அல் லது குகறத்துக் தகோள் ளரவோ முடியும் .

பணம் கட்டோவிட்டோல் ..?

இந்தத் திட்டத்தில் ரேர்ந்தபின் ேரியோக பணம் கட்டவில் கல என் றோல் அபரோதம்


விதிக்கப் படும் . ரூ.1 முதல் 100-க்கு ஒரு மோதத்துக்கு 1 ரூபோயும் , ரூ.101 முதல் 500 வகர
ஒரு மோதத்துக்கு 2 ரூபோயும் , ரூ.501 முதல் 1,000 வகர ஒரு மோதத்துக்கு 5 ரூபோயும் ,
ரூ.1001-க்கு ரமல் ஒரு மோதத்துக்கு 10 ரூபோயும் அபரோதமோக விதிக்கப் படும் .
ததோடர்ே்சியோக ஆறு மோதங் களுக்கு பணம் தேலுத்தவில் கல என் றோல் , நம் ரேமிப் புக்
கணக்கு தற் கோலிகமோக முடக்கப் படும் . ததோடர்ந்து 24 மோதங் கள் பணம்
தேலுத்தவில் கல என் றோல் ரேமிப் புக் கணக்கு நிரந்தரமோக மூடப் பட்டு,
திட்டத்திலிருந்து நீ க்கப் படுவோர்கள் .
யோர் நிர்வகிக்கிறோர்கள் ?

இந் தத் திட்டத்மத வருங் கால மவப் பு நிதி ஒழுங் குமுமற வமம் பாட்டு
ஆமணைம் (PFRDA) என்கிற அரசு அமமப் பு நிர்வகிக் கிறது. இந் தத் திட்டத்தின்
மூலம் திரட்டப் படும் நிதியில் 85% அரசுப் பத்திரங் கள் மற் றும் பாண்டுகளில்
முதலீடு செை் ைப் படும் . மீதமுள் ள 15% பங் குெ் ெந் மதயில் முதலீடு
செை் ைப் படும் .

என் ன உறுதி?

நாம் இந் தத் திட்டத்தில் முதலீடு செை் யும் சதாமகக் கு கூடுதல் சதாமக
கிமடத்தால் , அந் த சதாமக திட்டத்தில் முதலீடு செை் தவருக் வக வழங் கப் படும் .
ஒருவவமள உறுதி செை் ைப் பட்ட சதாமகமைவிட குமறந் த அளவவ வருமானம்
ஈட்டி இருந் தால் , அமத அரொங் கம் ெரிகட்டும் .

எப் ரபோது க்தளய் ம் கிகடக்கும் ?

இந்தத் திட்டத்தில் இகணந் தவர் 60 வயதுக்குப் பிறகு இறந் துவிட்டோல் , அவரது


இறப் புே் ேோன் று, இந்தத் திட்டத்தில் இகணந்ததற் கோன ேோன் றிதழ் , ஆதோர் அட்கட
விவரங் கள் , நோமினியின் ஆதோர் அட்கட ஆகிய ஆவணங் ககள திட்டத்கத
நிர்வகிக்கும் வங் கிக் கிகளயில் ேமர்பித்தோல் , வங் கி அந் த ஆவணங் களின் நககல
பிஎஃப் ஆர்டிஏவுக்கு அனுப் பும் . பிஎஃப் ஆர்டிஏ ேோன் றிதழ் ககள ேரிபோர்த்து தபன் ஷன்
ததோகககய நோமினிக்கு வழங் கும் . ஒருரவகள 60 வயதுக்குமுன் இறந்தோல் அல் லது
உயிர் ரபோகக்கூடிய ரநோய் கோரணமோக பணத்கதத் திட்டத்திலிருந்து எடுக்க
ரவண்டும் என் றோல் , திட்டத்தில் இகணந் தவர் எவ் வளவு ததோகக தேலுத்தினோரரோ
அந்த ததோககயும் , அரசு தன் ேோர்போக வழங் கிய ததோகக மட்டும் தோன் வழங் கும் .

60 வயதுக்குப் பின் இறந்தோல் ...?

இந்த திட்டத்தின் சிறப் பம் ேரம, ஒருவர் 60 வயது முடித்து எத்தகன ஆண்டுகள்
வோழ் கிறோரரோ, அத்தகன ஆண்டுகளுக்கும் அவர் ரகோரி இருந்தபடி தபன் ஷன்
ததோகக கிகடக்கும் .

அவருக்குப் பின் அவர் தேோல் லும் நோமினி, அதோவது முதல் நோமினி, இறக்கும் வகர
அரத அளவு ததோகக ஒவ் தவோரு மோதமும் தபன் ஷனோக கிகடக்கும் . முதல்
நோமினியும் இறந் துவிட்டோல் , அவர் நோமினியோக நியமித்தவருக்கு, அதோவது
இரண்டோவது நோமினிக்கு உறுதி தேய் திருந்த தமோத்த ததோககயும் (Lumpsum)
வழங் கப் படும் .

உதோரணமோக, ரேகர் என் பவர் தன் 30-வது வயதில் இந்தத் திட்டத்தில் இகணந் து
மோதம் ரூ.577 தேலுத்தி வருகிறோர். அரசு தன் ேோர்போக வருடத்துக்கு ரூ.1,000 தேலுத்தி
வருகிறது. இவருக்கு 61-ஆவது வயதிலிருந் து மோதம் ரூ.5,000 கிகடக்கும் . ரேகர் தன்
71-வது வயதில் இறந்துவிடுகிறோர். ஆக ரேகருக்கு 61 - 71 வயது வகர 10
ஆண்டுகளுக்கு மோதம் ரூ.5,000 கிகடத்திருக்கும் .

ரேகர் இந்தத் திட்டத்தில் இகணயும் ரபோது நோமினியோக தனது மகனவி கமலோகவக்


குறிப் பிட்டிருக்கிறோர். (நோமினி கணவன் /மகனவி யோகத்தோன் இருக்க ரவண்டும் )
எனரவ, ரேகர் இறந் தபின் , கமலோ உயிரரோடு இருக்கும் வகர மோதம் ரூ. 5,000
கிகடக்கும் . கமலோ தனது நோமினியோக தன் மகன் ரரமகஷ நியமித்திருப் போர்.
கமலோ இறந்த பிறகு, ரரமஷுக்கு தமோத்தத் ததோககயோன 8.5 லட்ேம் ரூபோய்
கிகடக்கும் .

நோமினிகய மோற் றிக் தகோள் ளலோமோ?

இந்தத் திட்டத்தில் இகணபவர் விண்ணப் பத்கத பூர்த்தி தேய் யும் ரபோது கட்டோயம்
நோமினிகய குறிப் பிட ரவண்டும் . ஒருரவகள, நோமினி இறந்துவிட்டோல் , எந்த வங் கிக்
கிகளயில் இந்தத் திட்டம் நிர்வகிக்கப் பட்டு வருகிறரதோ, அந்த வங் கியில் தேன் று
புதிதோக ரவறு ஒரு நோமினிகய நியமித்துக் தகோள் ளலோம் .

ரவறு வங் கிக் கிகளக்கு மோற் றலோமோ?

இந்தத் திட்டத்தில் ரேர்ந்தபின் , ஒருவர் எந்த வங் கிக் கிகளக்கு ரவண்டுமோனோலும்


இந்தத் திட்டத்கத மோற் றிக்தகோள் ளலோம் . ஆனோல் , க்தளய் ம் ேமயத்தில் ஒருவரின்
‘ப் ரோன் கணக்கு’ எங் கு நிர்வகிக்கப் படுகிறரதோ, அங் குதோன் க்தளய் ம் கிகடக்கும் .

தரப் பட்ட தகவல் கள் தவறோக இருக்கும் பட்ேத்தில் , திட்டத்தில் இகணந்தவர்


தேலுத்திய ததோகக மட்டும் திரும் ப வழங் கப் பட்டு திட்டத்திலிருந்து நீ க்கப் படுவோர்.
அரசு தன் ேோர்போக வழங் கிய ததோகக கிகடக்கோது'' என் றோர் கரணேன் .
சுரக்ஷா பீமா வைாஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana)

ஜீவன் வஜாதி பீமா வைாஜனா( Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana )

பிரதமர் நரரந்திர ரமோடி ,பிரதோன் மந்திரி சுரக்ஷோ பீமோ ரயோஜனோ (PMSBY) என் கிற
விபத்துக்கோன இன் ஷூரன் ஸ் போலிசிகயயும் , பிரதோன் மந்திரி ஜீவன் ரஜோதி பீமோ
ரயோஜனோ (PMJJBY) என் கிற ஆயுள் கோப் பீட்டு போலிசிகயயும் ததோடங் கி கவத்தோர்.

யோர் இந்தத் திட்டங் களில் ரேரலோம் ?

‘‘இந் தத் திட்டத்தில் இந் திைாவில் வங் கிக் கணக் குள் ள ைார் வவண்டுமானாலும்
விண்ணப் பிக் கலாம் . அவர் ஏமழ, பணக்காரர், வறுமம வகாட்டுக்குக் கீழ்
உள் ளவர் என்று எந் தப் பாகுபாடுமின்றி இந் தத் திட்டத்த்தில் இமணைலாம் .
இதில் இகணபவர்கள் 18 - 70 வயதுகடயவரோக இருக்க ரவண்டும் . அதோவது, 18 வயது
பூர்த்தி அகடந்தவரோகவும் 70 வயது பூர்த்தி அகடயோதவரோகவும் இருக்க ரவண்டும் .

அரதரபோல் , பிரதோன் மந்திரி ஜீவன் ரஜோதி பீமோ ரயோஜனோ (PMJJBY) திட்டத்தில்


இகணபவர் 18 - 50 வயதுக்கு உட்பட்டவரோக இருக்க ரவண்டும் . அதோவது, 18 வயது
பூர்த்தி அகடந்தவரோகவும் 50 வயது பூர்த்தி அகடயோதவரோகவும் இருக்க ரவண்டும் .
இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அகடயோதவர் தன் 50-வது வயதில்
விண்ணப் பித்தோல் , அடுத்த 5 வருடங் களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலோம் . இந்தே்
ேலுகக திட்டம் ததோடங் கப் படுகிற 2015-ம் ஆண்டு மட்டுரம கிகடக்கும் . ஒருவர்
ரமற் கூறிய இரண்டு திட்டத்திலும் இகணயலோம் . தனியோக ரவறு இன் ஷூரன் ஸ்
போலிசி எடுத்துள் ளவர்களும் கூட இந்தத் திட்டத்தில் இகணயலோம் .

எப் ரபோது ரேரலோம் ?

2015 ரம மோதத்துக்குள் விண்ணப் பித்தோல் யோர் ரவண்டுமோனோலும் , எந்த தெல் த்


டிக்ளரரஷனும் இன் றித் திட்டத்தில் இகணயலோம் . ரம 2015-க்குப் பின் அதோவது,
ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வகர திட்டத்தில் இகணபவர்கள் தெல் த்
டிக்ளரரஷன் வழங் க ரவண்டி இருக்கும் .

என் ன ரவண்டும் ?

இந் தத் திட்டத்தில் இமணைக் கட்டாைம் ஒரு வெமிப் பு வங் கிக் கணக்கு
வவண்டும் . மற் ற எந் த வங் கிக் கணக் மக மவத்தும் இந் த இன்ஷூரன்ஸ்
திட்டங் களில் இமணை முடிைாது. ஒருவர் ஒரு வங் கிக் கணக்கின் மூலம்
ஒருமுகறதோன் இந்தத் திட்டத்தில் இகணய முடியும் . ஒன் றுக்கு ரமற் பட்ட வங் கிக்
கணக்கு உள் ளவர்கள் ஏதோவது ஒரு வங் கிக் கணக்கு மூலம் மட்டுரம விண்ணப் பிக்க
ரவண்டும் . இந்தியோவில் உள் ள தபரும் போலோன தபோதுத்துகற மற் றும் தனியோர்
துகற வங் கிகள் இந் தத் திட்டத்துக்கோன ரேகவககள வழங் குகின் றன. ஆனோலும்
சில வங் கிகள் இந் தத் திட்டத்தில் இகணயோமல் இருக்கின் றன.
விண்ணப் பங் கள் எங் ரக கிகடக்கும் ?

இந்த திட்டத்கத தபரும் போன் கமயோன அரசு மற் றும் தனியோர் துகற நிதி
நிறுவனங் களோன வங் கிகள் , இன் ஷூரன் ஸ் நிறுவனங் கள் , இதற் கோன
விண்ணப் பங் ககள வழங் கத் ததோடங் கி இருக்கின் றன. இந்த விண்ணப் பத்கதப்
பூர்த்திே் தேய் து நீ ங் கள் வங் கிக் கணக்கு கவத்திருக்கும் வங் கியில் தேன் று
ேமர்பித்தோல் ரபோதுமோனது.

பிரீமியம் எப் படிே் தேலுத்த ரவண்டும் ?

பிரதான் மந் திரி சுரக்ஷா பீமா வைாஜனா (PMSBY) திட்டத்தில் ஆண்டுக்கு 12


ரூபாை் ப் பிரீமிைமாக வசூலிக்கப் படும் . பிரதான் மந் திரி ஜீவன் வஜாதி பீமா
வைாஜனா (PMJJBY) திட்டத்துக் கு ஆண்டுக் கு 330 ரூபாை் ப் பிரீமிைமாக
வசூலிக்கப் படும் .

இந்த இரண்டு திட்டங் களுக்கும் ஆட்சடா சடபிட் என் கிற முகறயில் வங் கி ரேமிப் பு
கணிக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப் படும் . விண்ணப் பத்திரலரய ஆட்ரடோ தடபிட்
தேய் யே் ேம் மதிப் பதோக ஒரு டிக்ளரரஷன் இருக்கும் . எனரவ, விண்ணப் பத்கதப்
பூத்தி தேய் து தந்தோரல வங் கிே் ரேமிப் பு கணக்கிலிருந் து ஆட்ரடோ தடபிட் தேய் ய
வங் கிக்கு அனுமதி அளித்தது ரபோலதோன் . 31 ரம 2015 வகர விண்ணப் பத்கதப்
பூர்த்திே் தேய் து வங் கிகளில் ேமர்பிக்கும் ரபோது ஒரு ரசீது வழங் கப் படும் . இது நீ ங் கள்
திட்டத்தில் இகணந்ததற் கோன ஆதோரம் . ஆனோல் 01 ஜீன் 2015-ல் இருந்துதோன் வங் கிக்
கணக்குகளின் மூலம் பிரீமியம் ஆட்ரடோ தடபிட் தேய் யப் படும் . வங் கிக்
கணக்கிலிருந் து பணம் பிரீமியமோகே் தேலுத்தப் பட்டபின் வங் கி, ரசீகத வழங் கும் .
இந்த ரசீதுதோன் நீ ங் கள் பிரீமியம் தேலுத்தியதற் கோன ஒரர ஆதோரம் .

தரனீவல் தேய் வது எப் படி?

நீ ங் கள் பூர்த்திே் தேய் யும் விண்ணப் பத்தில் மின் னஞ் ேல் முகவரி, தேல் ரபோன் நம் பர்
ரபோன் ற விவரங் ககளக் ரகட்கப் பட்டிருக்கும் . இந்த வருடம் விண்ணப் பத்கதக்
தகோடுத்துத் திட்டத்தில் இகணந்தபின் , அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம்
ரததிக்குமுன் வங் கிகள் , ரேமிப் புக் கணக்கில் உள் ள ததோககயில் பிரீமியத்கத
ஆட்ரடோ தடபிட் தேய் து அதற் கோன ரசீகத மின் னஞ் ேல் மற் றும் குறுஞ் தேய் தியோக
அனுப் பிவிடும் .

யோர் க்தளய் ம் வழங் குவோர்கள் ?

இந்தியோவில் உள் ள தனியோர் மற் றும் அரசு இன் ஷூரன் ஸ் நிறுவனங் கள் அகனத்துத்
தரப் பு வங் கிகரளோடும் ஒப் பந்தம் தேய் திருக்கிறது. உதோரணமோக, இந்தியன்
ஓவர்சீஸ் வங் கி, எல் ஐசி இன் ஷூரன் ஸ் நிறுவனத்துடன் ஒப் பந்தம் தேய் திருக்கிறது.
ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இகணந் தோல் , அவர் எல் ஐசி இன் ஷூரன் ஸ்
நிறுவனத்திடம் தோன் க்தளய் ம் ேோர்ந்த விவரங் ககளப் தபறமுடியும் . அதுரபோல் ,
நீ ங் கள் எந்த வங் கிக் கணக்கக பயன் படுத்தி, இந்த இன் ஷூரன் ஸ் திட்டத்தில்
ரேர்ந்திருக்கிறீர்கரளோ, அந்த வங் கி எந் த இன் ஷூரன் ஸ் நிறுவனத்ரதோடு ஒப் பந்தம்
தேய் திருக்கிறரதோ, அந்த நிறுவனம் உங் களுக்கு க்தளய் ம் வழங் கும் .
எதற் கு, எவ் வளவு க்தளம் ?

2015 ரம மோதம் விண்ணப் பித்து விட்டு ரம மோதரம விபத்து ஏற் பட்டோல் க்தளய் ம்
கிகடக்கோது. இந் தத் திட்டம் 2015 ஜூன் மோதத்திலிருந்துதோன் துவங் குகிறது. எனரவ,
2015 ஜூனிலிருந்துதோன் க்தளய் ம் கிகடக்கும் . இந் தத் திட்டத்துக்கு எந்தக்
கோத்திருப் பு கோலமும் கிகடயோது என் பரத இதன் முக்கிய அம் ேம் .

ஜீவன் வஜாதி திட்டத்தில் இமணந் த ஒருவர் எந் த வமகயில் இறந் தாலும்


அவருக் கு இன்ஷூரன்ஸின் மூலம் முழுத் சதாமகயும் க்சளை் மாகக் கிமடக் கும் .

இதற் கு இறந்தவர் பிரீமியம் தேலுத்தியதற் கோன ரசீது, அவரின் இறப் புே் ேோன் றிதழ்
ரபோன் றகவககள நீ ங் கள் எந்த வங் கியின் கணக்கக கவத்து இந்தத் திட்டத்தில்
இகணந்தீர்கரளோ, அந்த வங் கியில் ேமர்பிக்க ரவண்டும் . நோம் விண்ணப் பிக்கும்
விண்ணப் பத்திரலரய நோமினியின் தபயகரயும் , அவர்கள் நமக்கு என் ன உறவு
என் பகதயும் குறிப் பிட ரவண்டி இருக்கும் . இறந்தவர் குறிப் பிட்ட நோமினிக்கு டிடி
மூலம் க்தளய் ம் ததோகக அனுப் பப் படும் . உங் கள் வங் கிக் கணக்கு மூலம் உங் கள்
இருப் பிட முகவரி வங் கிக்கு ததரியும் என் பதோல் தனியோக எந்தக் கூடுதல்
விவரங் களும் தரத் ரதகவ இல் கல.

சுரக்ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இமணந் தவர்கள் இறந் துவிட்டால் அல் லது


விபத்தில் சிக் கி நிரந் தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு மக அல் லது
இரண்டு கால் அல் லது இரண்டு கண் முழுமமைாகெ் செைல் படாமல் வபானால் 2
லட்ெம் ரூபாை் முழுமமைாக க்சளை் ம் கிமடக் கும் . விபத்தில் சிக்கி பகுதி ஊனம்
(Partial disailment) அதாவது, ஒரு மக அல் லது ஒரு கால் அல் லது ஒரு கண்
முழுமமைாகெ் செைல் படாமல் வபானால் , ஒரு லட்ெம் ரூபாை் வமர க்சளை் ம்
கிமடக் கும் .

இந்தத் திட்டத்தில் க்தளய் ம் தபற கோவல் துகறயிலிருந் து முதல் தகவல் அறிக்கக


(எஃப் ஐஆர்), ரபோஸ்ட் மோர்டம் அறிக்கக ரபோன் றகவககள வங் கியிடம் ேமர்பிக்க
ரவண்டும் . மற் றபடி ேட்டரீதியோன விஷயங் கள் ேரியோக இருக்க ரவண்டும் .
உதோரணமோக, வோகனம் ஓட்டும் ரபோது, ஒட்டுநர் உரிமம் ேரியோக இருக்க ரவண்டும் ;
மது அருந்தி இருக்கக் கூடோது. இந்தத் திட்டத்தில் சுயமோக ஏற் படுத்திக் தகோண்ட
விபத்துக்களுக்கு (Self Injury) க்தளய் ம் கிகடக்கோது.

திட்டத்தின் ததோடர்ே்சி!

ஒரு திட்டத்திலிருந் து ஒருமுமற க்சளை் ம் கிமடத்துவிட்டால் , அடுத்த வருடம்


சதாடர்ந்து பிரீமிைம் செலுத்துவதன் மூலம் திட்டம் சதாடரும் . எனவவ, மீண்டும்
புதிதாக விண்ணப் பம் சகாடுத்துத் திட்டத்தில் இமணை வவண்டும் என்கிற
அவசிைம் இல் மல.

ஒருரவகள இந்த இன் ஷூரன் ஸ் திட்டத்தில் இகணந்த வங் கிக் கணக்கக ககயோள
முடியோமல் ரபோனோல் , எந்த வருடத்துக்குப் பிரீமியம் தேலுத்தப் பட்டிருக்கிறரதோ,
அந்த வருடம் முழுவதுமோக (அதோவது, ஜூன் 1 முதல் ரம வகர 31) அந்த வங் கிக்
கணக்கு மூலம் க்தளய் ம் கிகடக்கும் . மீண்டும் ரவறு ஒரு வங் கிக் கணக்கு மூலம்
புதிதோக விண்ணப் பத்கதப் பூர்த்திே் தேய் து இந்த இன் ஷூரன் ஸ் திட்டங் களில்
இகணயலோம் .
எப் ரபோது திட்டம் கோலோவதியோகும் ?

நீ ங் கள் எந்த வங் கிக் கிகளயின் மூலம் இந் தத் திட்டத்தில் இகணகிறீர்கரளோ, அரத
வங் கியில் தோன் திட்டத்கதத் ததோடர ரவண்டும் . பிரீமியத்கதக் கட்டவில் கல
என் றோல் நீ ங் கள் இகணந்த திட்டம் ரத்துே் தேய் யப் படும் .

பிரதோன் மந்திரி சுரக்ஷோ பீமோ ரயோஜனோ (PMSBY) திட்டத்தில் உள் ளவர்கள் 70 வயகத
கடக்கும் ரபோதும் , பிரதோன் மந்திரி ஜீவன் ரஜோதி பீமோ ரயோஜனோ (PMJJBY) திட்டத்தில்
இருப் பவர்கள் 50 வயகத கடக்கும் ரபோதும் போலிசிகள் கோலோவதியோகிவிடும் .

குமறந் த பிரீமிைத்தில் கூடுதல் பலன் தரும் இந் தத் திட்டத்தில் அமனவரும்


வெரலாவம!
பிரதான் மந் திரி அவாஸ் வைாஜனா (Pradhan Mantri Awas Yojana
(PMAY))

6 ஆண்டுகளில் 5 வகாடி வீடுகள்

பிரதமரின் அவாஸ் வைாஜனா திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டுக் குள் ஏமழ


எளிைவர்களுக் காக 5 வகாடி வீடுகள் கட்டப் படும் என பிரதமர்
சதரிவித்துள் ளார்.

திறன் ரமம் பட ரவண்டியதன் அவசியத்கத வலியுறுத்திய அவர், இகளஞர்கள்


ரவகல வோய் ப் புக்ககள உருவோக்குப் பவர்களோக திகழ ரவண்டும் என் றோர். இது
உள் கட்டகமப் பு திட்டமில் கல. இது ஏமழகளின் கனவுகமள நனவாக் கும்
திட்டமாகும் என்றும் வமாடி குறிப் பிட்டார்.

இத்திட்டத்தோல் சிதமண்ட், கட்டுமோனப் தபோருள் கள் , கற் கள் உள் ளிட்ட


தபோருள் களின் விற் பகன அதிகரித்து ரவகல வோய் ப் புகள் தபருகும் . தபோதுத்துகற,
தனியோர் துகற இந் த இரண்கடயும் விட தனிநபர் துகறக்குதோன் மத்திய அரசு
அதிக முக்கியத்துவம் தகோடுக்கும் . இதில் அமனவரும் சதாழில் அதிபர்களாக
முடியும் .
சுகன்ைா ெம் ரிதி திட்டம் (Sukanya Samridhi Yojana)

செல் வ மகள் வெமிப் பு திட்டம்

சுகன் ய ேம் ரிதி திட்டம் (Sukanya Samriddhi Accounts ) என் பது இந்தியப் பிரதமர் நரரந்திர
ரமோதியோல் ஜனவரி 22 ரததி 2015ஆம் ஆண்டு துவங் கப் பட்டது. இது சபண்
குழந் மதகள் வமம் பாட்டுக்கான ஒரு வெமிப் பு திட்டமாக உருவாக்கப் பட்டது.

இந்த திட்டத்தின் படி, 10 வயதுக்குட்பட்ட தபண் குழந் கதகள் தபயரில் அவர்களது


தபற் ரறோரரோ அல் லது போதுகோப் போளரரோ குகறந்தபட்ேமோன ததோககயோக ரூபோய்
1000 தேலுத்தி அஞ் ேலகங் களில் அல் லது வங் கிகளில் கணக்ககத் ததோடங் கலோம் .

ஒவ் தவோரு நிதியோண்டிலும் குகறந்தபட்ேமோக ரூபோய் 1000 இக்கணக்கில்


தேலுத்தப் படரவண்டும் . தமோத்தம் 14 ஆண்டுகள் அல் லது தபண்ணுக்கு திருமணம்
ஆகும் வகர பணம் தேலுத்த ரவண்டும் . ஒரு நிதியோண்டில் குகறந்தபட்ேம் 1000
ரூபோயிலிருந்து அதிகபட்ேமோக 150000 ரூபோய் வகர கவப் புத்ததோககயோகே்
தேலுத்தலோம் . ஆண்டுக்கு 9.1 ெதவிகிதம் வட்டி வழங் கப் படுகிறது.

இக்கணக்கில் ஒரு நிதியோண்டில் தேலுத்தப் படும் ததோககக்கு வருமோனவரிவிலக்கு


அளிக்கப் படுகிறது. முதிர்வு சதாமகமை 21ஆம் ஆண்டு இறுதியில் சபறலாம் .
ரமலும் தபண்ணுக்கு 18 வயது நிகறவகடயும் ரபோது அவரது கல் வி அல் லது திருமண
தேலவுக்கோக கணக்கில் உள் ள ததோககயில் 50 ேதவீதத்கத தபற் றுக்தகோள் ளலோம் .

சிறப் பு அம் ெங் கள்

 ஒரு நிதியோண்டில் குகறந்த பட்ேம் 1000 ரூபோயும் அதிகபட்ேமோக 1.5 லட்ே


ரூபோயும் முதலிடு தேய் யலோம் .
 குழந் கதயின் தபற் ரறோர் அல் லது ேட்டபூர்வமோன போதுகோப் போளர்
இக்கனக்கிகன ததோடங் கலோம் .
 குழந் கதக்கு 10 வயது வகர இந் த கணக்கிகன ததோடங் கலோம் .
 வங் கிகளின் பட்டியல்
 தேல் வமகள் ரேமிப் பு திட்டத்கத ததோடங் க அனுமதிதபற் ற இந்திய
வங் கிகளின் பட்டியகல கீரழ கோணலோம் .
 போரத ஸ்ரடட் வங் கி (SBI)
 ஸ்ரடட் போங் க் ஆஃப் போட்டியோலோ (SBP)
 ஸ்ரடட் போங் க் ஆஃப் பிகோனர் & தஜய் ப் பூர் (SBBJ)
 ஸ்ரடட் போங் க் ஆஃப் திருவோங் கூர் (SBT)
 ஸ்ரடட் போங் க் ஆஃப் ஐதரோபோத் (SBH)
 ஸ்ரடட் போங் க் ஆஃப் கமசூர் (SBM)
 அலகோபோத் வங் கி
 ஆந்திரோ வங் கி
 ஆக்சிஸ் வங் கி
 ரபங் க் ஆப் பரரோடோ (BoB)
 ரபங் க் ஆப் இந்தியோ (BoI)
 ரபங் க் ஆப் மகோரோஷ்டிரோ (BoM)
 கனரோ வங் கி
 தேன் ட்ரல் ரபங் க் ஆப் இந்தியோ (CBI)
 கோர்ப்பரரஷன் வங் கி
 ரதனோ வங் கி
 ஐசிஐசிஐ வங் கி
 ஐடிபிஐ வங் கி
 இந்தியன் வங் கி
 இந்தியன் ஓவர்சீஸ் வங் கி (IOB)
 ஓரியண்டல் ரபங் க் ஆப் கோமர்ஸ் (OBC)
 பஞ் ேோப் ரதசிய வங் கி (PNB)
 பஞ் ேோப் & சிந் து வங் கி (PSB)
 சிண்டிரகட் வங் கி
 யூரகோ வங் கி
 இந்திய யூனியன் வங் கி
 யுகனதடட் ரபங் க் ஆப் இந்தியோ
 விஜயோ வங் கி
 இவ் வங் கிகள் மட்டுமின் றி இந்திய அஞ் ேலகத்தின் அகனத்து கிகளகளிலும்
இத்திட்டத்கத ததோடங் கலோம் .
முத்ரா கடன் திட்டம் ( MUDRA Loan)

தமிழகத்தில் 'முத்ரோ' வங் கி மூலம் ரூ.2,500 ரகோடி கடன் : சிறு ததோழில் கள் விகரவில்
புத்துயிர் தபறும்

'முத்ரா' வங் கி மூலம் தமிழகத்தில் சிறு, குறு சதாழில் களுக்கு, 2,493 வகாடி
ரூபாை் கடன் வழங் கப் பட்டுள் ளது. இதன் மூலம் தமிழகத்தில் , சிறு
சதாழில் களுக் கு புத்துயிர் ஏற் பட்டு உள் ளது.

சிறு ததோழில் களுக்கு, வங் கிக் கடன் கிகடப் பதில் கல; நோட்டில் உள் ள, 5.77 ரகோடி
சிறு ததோழில் கள் , வங் கிகள் மூலம் முழுப் பயகன அகடவதில் கல; இதில் , 4 ேதவீத
ததோழில் கரள, வர்த்தக வங் கிகளிடமிருந் து கடன் தபறுகின் றன என, அரசின்
கணக்தகடுப் பில் ததரியவந்தது. வங் கிக்கடன் கிகடக்கோததோல் , தனியோர் நிதி
நிறுவனங் ககள, இத்ததோழில் தேய் ரவோர் நோடுகின் றனர். அங் கு, அதிக வட்டியில்
கடன் தபறுவதோல் , இத்ததோழில் களோல் எதிர்போர்த்த வளர்ே்சிகய தபற
முடியவில் கல.

மத்திய பட்தஜட்டில் , 'முத்ரோ' வங் கி திட்டத்கத, மத்திய அரசு அறிவித்தது.


இதன் மூலம் சிறு, குறு, நடுத்தர ததோழில் களுக்கு, வர்த்தக வங் கிகள் வழங் கும் கடன்
ததோகககய, மறு நிதியோக அந் த வங் கிகளுக்கு, முத்ரோ வங் கி அளித்துவிடும் என,
அறிவிக்கப் பட்டது.

இதற் கோக, முத்ரோ வங் கிக்கு மத்திய அரசு, 25 ஆயிரம் ரகோடி ரூபோகய
ஒதுக்கியதுடன் , கடந்த ஏப் ரல் , 8ம் ரததி, முத்ரோ வங் கிகய, பிரதமர் ரமோடி துவக்கி
கவத்தோர். நோடு முழுவதிலும் , முத்ரோ வங் கி அலுவலகங் கள் திறக்கப் பட்டன. முத்ரோ
வங் கி குறித்து, சிறு ததோழில் தேய் ரவோரிடமும் , வங் கிகள் மத்தியிலும் , விழிப் புணர்வு
ஏற் படுத்தும் பணிகள் ரமற் தகோள் ளப் பட்டன.

கடன் வமககள்

ஐம் பதோயிரம் ரூபோய் வகர, சிசு கடன் திட்டம் ; 5 லட்ேம் ரூபோய் வகர, கிரஷோர் கடன் ;
10 லட்ேம் ரூபோய் வகர, தருண் கடன் திட்டம் என, முத்ரோ வங் கியில்
அறிமுகப் படுத்தப் பட்டன.

இந்த திட்டங் களின் கீழ் , தமிழகத்தில் அளிக்கப் பட்ட கடன் குறித்து,முத்ரோ வங் கி
மூத்த அதிகோரி ஒருவர் கூறியதோவது:முத்ரோ வங் கி துவங் கப் பட்ட பின் , தபோதுத்துகற
வங் கிகள் , தனியோர் வங் கிகள் என, 38 வங் கிகளுடன் ஒப் பந்தம் தேய் துள் ரளோம் .

இதில் , 26 தபோதுத்துகற வங் கிகள் ; இரு தனியோர் வங் கிகள் மற் றும் , 10 கிரோமிய
வங் கிகள் . முத்ரோ வங் கி பற் றிய விழிப் புணர்வு பணிககள, தேப் டம் பரில் துவங் கி
அக்ரடோபர் முதல் வோரம் வகர, தேய் ய திட்டமிட்டுள் ரளோம் . வர்த்தக வங் கிகள்
அளிக்கும் , சிறு, குறு ததோழில் களுக்கோன கடன் ததோகககய, முத்ரோ வங் கி மறு
நிதியோக, வங் கிகளுக்கு அளிக்கும் . தமிழகத்தில் , இதுவகர, 5.04 லட்ேம் ரபர், கடன்
தபறுவதற் கோன தகுதி உகடயவர்கள் என, ரதர்வு தேய் யப் பட்டுள் ளனர்.

2,493 வகாடி ரூபாை் கடன் வழங் கப் பட்டு உள் ளது. இதன் மூலம் சிறு, குறு
சதாழில் செை் வவாருக் கு, வங் கிகள் எவ் வித தமடயும் இல் லாமல் , கடன்
சகாடுக்கத் துவங் கி உள் ளன. வங் கிகளின் கிராம கிமளகளுக் கும் , முத்ரா
வங் கியின் மறுநிதி கிமடக் கும் . எனவவ, கிராமங் களில் சதாழில் செை் வவாரும்
பைனமடை முடியும் .
பாராளுமன்ற உறுப் பினர்களுக்கான மாதிரி கிராமத்
திட்டம் (Sansad Adarsh Gram Yojana)

நரரந்திரரமோடி தேங் ரகோட்கடயில் தனது முதல் சுதந்திர தின உகரகய


ஆற் றுககயில் , போரோளுமன்ற உறுப்பினர் களுக்கோன மோதிரி கிரோமத்
திட்டத்கத அறிவித்தோர். அதன்படி 2016-க்குள் போரோளு மன்ற உறுப் பினர் தம்
ததோகுதிக்குள் ஒரு மோதிரி கிரோமத்கத உருவோக்கிக்கோட்டரவண்டுதமன
கூறினோர்.

போரோளுமன்ற உறுப்பினர்கள் தன் ததோகுதிக்குட்பட்ட, 3000 முதல் 5,000-க்கு


உட்பட்ட மக்கள் ததோகக தகோண்ட எந்த ஒரு கிரோமத்கதயும்
இத்திட்டத்துக்கோக ரதர்வு தேய் யலோம் . எனினும் இமவ மாதிரி கிராமத்
திட்டத்துக்கான நிபந் தமனகமள பூர்த்தி செை் ைவவண்டும் .
ஆவராக்கிைம் , சுத்தம் , சூழல் , பசுமம, நட்பான சூழ் நிமல வபான்ற
பல் வவறு நிபந் தமனகள் அவற் றுள் அடங் கும் .

2016-க்குப் பின், இன்னும் இரண்டு கிரோமங் ககளத் ரதர்வு தேய் து 2019


தபோதுத் ரதர்தலுக்குமுன் அவற் கற மோதிரி கிரோமமோக உருவோக்கிக்
கோட்டரவண்டும் . 2019-க்கு பின் ஒவ் தவோரு போரோளுமன்ற உறுப் பினரும் தம்
ஐந்தோண்டு பதவிக் கோலத்தில் குகறந்தபட்ேம் 5 மோதிரி கிரோமங் ககள தம்
ததோகுதியில் உருவோக்கிக் கோட்டரவண்டும் .

ரமலும் நகர்ப்பகுதிகயே் ரேர்ந்த போரோளு மன்ற உறுப்பினர்களும் , ஒரு


கிரோமப் பகுதிகய தத்ததடுத்து அதகன முன்மோதிரியோக உருவோக்கிக்
கோட்டரவண்டும் என பிரதமர் வலியுறுத்திள் ளோர். ரோஜ் ய ேபோ போரோளுமன்ற
உறுப்பினர்களும் ஒரு முன்மோதிரி கிரோமத்கத உருவோக்கிக்
கோட்டரவண்டும் .இந்தியோவில் ஒவ் தவோரு மோவட்டத்திலும் ஒரு முன்மோதிரி
கிரோமம் அகமந்துவிட்டோல் , பின் அதகனே் சுற் றியுள் ள கிரோமங் களும்
மோதிரி கிரோமத்தோல் தோனோகரவ தூண்டுதல் அகடந்து முன்ரனறும் என்பது
திட்டத்தின் எதிர்போர்ப்போகும் .

முழுகமயோன முன்ரனற் றம் இத்திட்டம் தனித்தன்கமயும் , மோறுதகல


ஏற் படுத்துவதும் , வளர்ே்சிகய ரநோக்கிய முழுகமயோன அணுகுமுகற
உகடயதுமோகும் . விவேோயம் , உடல் நலம் , கல் வி, சுகோதோரம் , சுற் றுே்சூழல் ,
வோழ் க்ககத் ததோழில் ரபோன்ற பலவற் றில் ஒருங் கிகணந்த வளர்ே்சிகய
இத்திட்டம் ேோத்தியப் படுத்துகிறது.
Stand-up India எழுந் து நில் இந் திைா’ (தாழ் த்தப் பட்ட, பழங் குடியின
மற் றும் சபண் சதாழில் முமனவவாருக்கான திட்டம் )

தலித் மற் றும் சபண் சதாழில் முமனவவாமர ஊக்குவிக்கும் வமகயில்


‘எழுந் து நில் இந் திைா’ என்ற சபைரில் லட்சிை திட்டம் ஒன்மற மத்திை
அரசு சகாண்டு வந் துள் ளது. விவொைம் ொரா துமறயில்
தாழ் த்தப் பட்வடார், பழங் குடியினர் மற் றும் சபண்கமள சதாழில்
முமனவவாராக மாற் றுவவத இந் த திட்டத்தின் வநாக்கம் ஆகும் .

அதன்படி பயனோளிகளுக்கு ததோழில் பயிற் சி, தயோரிப் பு, ேந்கதப் படுத்துதல்


உள் ளிட்ட பல் ரவறு வேதிகள் தேய் து தகோடுப் பதுடன், புதிய ததோழில்
ததோடங் குவதற் கோன தேயல் போட்டு மூலதனக்கூறு உள் பட தமோத்த கடனும்
வழங் கப் படும் .

இந்த திட்டத்தின் கீழ் ரமற் கண்ட ததோழில் முகனரவோருக்கு ரூ.10 லட்ேம்


முதல் ரூ.1 ரகோடி வகர கடன் வழங் கப்படும் . இதற் கோக ஒதுக்கப் பட்டு உள் ள
வணிக வங் கிகளின் ஒவ் தவோரு கிகளகளும் ேரோேரியோக குகறந்தபட்ேம் 2
பயனோளிகளுக்கோவது கடன் வழங் க ரவண்டும் என அறிவுறுத்தப் பட்டு
உள் ளது.

இந்திய தலித் ததோழில் மற் றும் வர்த்தக ேங் கம் உள் பட நோடு முழுவதும்
உள் ள பல் ரவறு நிறுவனங் களுடன் இகணந்து இந்திய சிறுததோழில் கள்
வளர்ே்சி வங் கி (சிட்பி) இதற் கோன வழிமுகறககள ரமற் தகோள் கிறது. இந்த
திட்டத்தின் ததோடர்பு கமயங் களோக சிட்பி மற் றும் நபோர்டு வங் கி
அலுவலகங் கள் தேயல் படும் .

வதசிை உத்தரவாத நிறுவனம் மூலமாக கடன் உத்தரவாதத் திட்டம் .

கடன் தபறுபவர்களுக்கு கடன் தபறுவதற் கு முன்னும் , கடன் தபறுககயிலும்


ஆதரவு. ரேகவ வழங் குதல் , இகணய தளத்தில் பதிவு தேய் தல் , இகணய
ேந்கதகளில் பங் தகடுக்க கவத்தல் , சிக்கல் ககள தீர்க்க பயிற் சி அளித்தல்
உள் ளிட்டகவ இத்திட்டம் மூலம் தேயல் படுத்தப் படும் .

இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்ேம் முதல் ரூ.1 ரகோடி வகர கடன் தபற் று, அகத
7 ஆண்டுகள் வகரயில் திருப்பி தேலுத்த முடியும் .

குமறந் தது 2.5 லட்ெம் மக்களுக்கு இத்திட்டம் பைன்தரும் என்று


எதிர்பார்க்கப் படுகிறது.

You might also like