You are on page 1of 4

வங் கித் துறைறை சீரழித்த ம ோடி அரசு.

ம ோடி ஆட்சிக்கு வந்ததும் 2015 ஜனவரி, 1ஆம் மததி புமனவில் பிரத ர்,
நிதி அம ச்சர், பபோதுத்துமை வங்கிகளின் நிர்வோக இயக்குனர்கள், ம ல்
அதிகோரிகள் கலந்து பகோண்ட கியோன் சங்கம் என்ை நிகழ்வு நடந்தது. அதில்
பபோது துமை வங்கிகளின் நிர்வோக இயக்குனர்கமள மவத்மத வங்கிகமள
இமைக்கவும், தனியோர் ய ோக்கவும் திட்டம் உருவோக்கப்பட்டது. தனியோர்
வங்கிகளில் நிர்வோக இயக்குனர்களோக இருந்த மக. வி. க த், பி.மஜ. நோயக்,
பமரஷ் சுதோங்கர், சந்திர மசகர் மகோஷ் மபோன்ைவர்கள் வகுப்பபடுத்தோர்கள்.
பபோதுத்துமை சீர்திருத்தத்திற்கு ப க்கன்ஸி எனும் பவளிநோட்டு கம்பபனி
பபோதுத்துமை நிர்வோக இயக்குனர்களுக்கு, என்ன பசய்ய மவண்டும் என PPT
தயோர் பசய்து பகோடுத்து கற்பித்தது.
அப்மபோமதய நிதித்துமை பசயலர் கஷ்முக் அடியோ, முன்னுரிம கடன்கள்
நீண்ட கோல ோக பதோடர்கின்ைன. பரிசீலிக்கப்பட மவண்டும் என்ைோர்.
வங்கிகள் அரசின் கட்டுப்போட்டில் இருந்து ோைி அரசு பதோடர்புமடயமவகளோக
ோறும்; 4 - 5 உலகில் பபரிய வங்கிகள் உருவோக்கப்படும்; வங்கிகளின் கடன்
யோருக்கு பசல்ல மவண்டும் என்பது பரிசீலிக்கப்பட மவண்டும்; அரசு
வங்கிகளில் தமலயிடோது; வங்கி துமை சீர்திருத்தம் மவகப்படுத்தப்படும், என
பதரிவிக்கப்பட்டது.
பதோடர்ந்து ஆண்டு மதோறும் இதுமபோன்ை கூட்டங்கள் நடத்தப்படுகின்ைன.
விமளவு?
28 பபோதுத்துமை வங்கிகள் 12 ஆக குமைக்கப்பட்டு விட்டன. தனியோர் வங்கிகள்
24 உள்ளன.
உலகத் தரம் வோய்ந்த வங்கி ஒன்று கூட இல்மல.
உலகில் முதல் வரிமசயில் இருக்கும் 50 வங்கிகளில் ந து வங்கிகள் ஒன்று
கூட இல்மல.

• கிரோ ப்புை வங்கி கிமளகள் 58% லிருந்து 29% ஆக குமைந்துள்ளன.


• கிரோ ப்புைங்களில் 7.7% கடனும், சிறுநகரங்களில் 1. 3% கடனும்,
நகர்புைங்களில் 16.7% கடன்களும், பபருநகரங்களில் 63% கடனும்
பகோடுக்கப்படுகிைது.
• முன்னுரிம கடன் குமைந்து வருகிைது.
• சிறு கடன்கள் ிகவும் குமைந்துவிட்டன.
• சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் பகோடுப்பது குமைந்துவிட்டது.
அவற்ைிலும் பபரிய நிறுவனங்களுக்கு ட்டும கடன் கிமடக்கிைது.
• சிறு ற்றும் நடுத்தர விவசோயிகளுக்கு கடன் குமைந்துவிட்டது.
• சுய உதவிக்குழுக்களுக்கு 11 - 12% வட்டி. ஆனோல் டோட்டோவுக்கு ஏர்
இந்தியோமவ வோங்க 4.5% வட்டி.

• கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 15.6 லட்சம் மகோடி பபரு முதலோளிகளுக்கு


தள்ளுபடி.

• வங்கிகள் அல்லோ நிறுவனங்கள் (NBFC) ற்றும் நுண் கடன்


நிறுவனங்கள் (MFIs) வங்கிகளில் இருந்து 11% வட்டிக்கு கடன் பபற்று
பபண்களுக்கும், சிறு வியோபோரிகளுக்கும், விவசோயிகளுக்கும், சிறு, குறு
பதோழில் பசய்பவர்களுக்கும் 36% வட்டியில் கடன் பகோடுக்கின்ைன.

• ஸ்மடட் வங்கி சோதோரை க்களுக்கு கடன் பகோடுக்க அதோனி


நிறுவனங்களுடன் இமைந்த கடன் ஒப்பந்தம் (Co- Lending Agreement)
பசய்யப்பட்டுள்ளது.

• பபரு முதலோளிகளுக்கு ஏரோளம் கடன் தள்ளுபடி. ப ோத்த வரோக்கடனில்


82% பபரும் முதலோளிகளுக்கு பகோடுத்தது, என போரோளு ன்ைத்தில்
பதரிவிக்கப்பட்டது.

• கடந்த 5 ஆண்டுகளில் ரூ.35587மகோடி ரூபோய் சோதோரை க்களிட ிருந்து


குமைந்த பட்ச இருப்பு கட்டைம். ATMமசமவ கட்டைம், SMS கட்டைம்
என்ை பபயரில் வசூலிக்கப்பட்டுள்ளது. இதல்லோம் கடன் பரிசீலமன
கட்டைம், (கோசு பசலுத்த கட்டைம்) ஆய்வு கட்டைம், என பல மகோடி
வசூலிக்கப்படுகிைது.

• வங்கிகளில் நிரந்தர பைிகளில் ஆட்கமள குமைத்து ஒப்பந்த


பைியோளர்கள் நிய னம், அதிகரித்துள்ளது.

• தனியோர் வங்கிகள் உட்பட நிரந்தர பைியோளர்கள் 15 லட்சம். ஒப்பந்த


பைியோளர்கள் / முகவர்கள் 33 லட்சம். இதன் மூலம் இட ஒதுக்கீ ட்டுக்கு
மவட்டு.

• வரோக் கடமன ீ ட்க தனியம ப்பு என்ை பபயரில் மதசிய கடன்


நீர்ப்போயம்( NCLT) பதோடங்கியது இந்த ம ோடி ஆட்சி. இதன்மூலம்
வரோக்கடனில் சரோசரி 80% தள்ளுபடி.
• ஸ்படர்மலட் - மவதோந்தோ குழு த்திற்கு வடிமயோகோன்
ீ கம்பபனிமய
வோங்க 95% தள்ளுபடி. அதோவது ரூ 59132 மகோடி கடனில் ரூ 56248 மகோடி
தள்ளுபடி.

• விவசோயிக்கு கடமன திருப்பி பசலுத்த பலவித பகோடும கள்- இதன்


கோரைம் தினமும் சரோசரி 3 விவசோயிகள் தற்பகோமல.

• அனில் அம்போனியின் கம்பபனிமய வோங்க அண்ைன் முமகஷ்


அம்போனிக்கு 99% தள்ளுபடி.

• வங்கிகளில் தமலயிட ோட்மடோம் என பசோன்னவர்கள் வங்கி


நிர்வோகங்கமள ிரட்டி கடன் பகோடுக்க பசோல்கிைோர்கள். யோருமடய
பயமுறுத்தலோல் என அமனவரும் அைிமவோம்.

• 43 மகோடி மபருக்கு முத்ரோ கடன் பகோடுத்ததோக பசோல்கிைோர்கள்.


இந்தியோவில் 30 மகோடி குடும்பங்கமள உள்ளன. உண்ம யில் 43 மகோடி
மபருக்கு கடன் பகோடுத்திருந்தோல் வட்டுக்கு
ீ 1 1/2 மபருக்கு கடன்
கிமடத்திருக்கும். கிமடத்ததோ என நீங்கமள விசோரியுங்கள், உண்ம
பதரியும்.

• மதர்தல் பத்திர வழக்கில் ஸ்மடட் வங்கி நிர்வோகத்துக்கு பகோடுத்த


அழுத்தம் கோரை ோக உச்ச நீதி ன்ைத்மதமய அவ திக்க முயற்சித்தது
ஸ்மடட் வங்கி நிர்வோகம்.

• எல்லோ பபோதுத்துமை வங்கிகளும் ஏரோளம் இலோப ீ ட்டியும் முதலில் 2


வங்கிகமள தனியோர் ய ோக்குதல், பின்னர் ற்ைவற்மை தனியோர்
ய ோக்குதல் என தவைோன முடிவு ஏற்கனமவ அைிவிக்கப்பட்டு விட்டது.
• சட்டப்படி நிய ிக்கப்பட மவண்டிய அதிகோரிகள் சங்க பிரதிநிதிகள்,
அதிகோரிகள் அல்லோத பதோழிற்சங்க பிரதிநிதிகள் நிர்வோகக் குழுவில் 10
ஆண்டுகளோக நிய ிக்கவில்மல. இது வங்கிகளில் ம ோசடி பசய்ய
வழிவகுக்கிைது. 1969-ம் வங்கிகமள மதசிய ய ோக்கிய மபோது திரு தி.
இந்திரோ கோந்தி அவர்கள், ஏமழகளுக்கு, விவசோயிகளுக்கு, சிறு குறு
பதோழில் பசய்பவர்களுக்கு கடன் கிமடக்கவும், கிரோ ப்புைங்களில்
வங்கி கிமளகமள பதோடங்கவும், நோட்டின் வளர்ச்சிக்கு க்களின்
மச ிப்மப பயன்படுத்தவும், அரசியல் சோசனம் பசோல்லும்
ஏற்ைத்தோழ்வில்லோ சமுதோயத்திற்கு ஒரு படிக்கல்லோக இது இருக்கும்
என பசோன்னோர்; நிரூபித்தோர். மநர் ோைோக ம ோடி வங்கிகமள பபரு
முதலோளிகளுக்கு தோமர வோர்த்து வருகிைோர். பபோதுத்துமை வங்கிகமள
போதுகோப்மபோம்.

• தனியோர் ய ோக்கமல தடுப்மபோம்; மதர்தல் ந க்கு அந்த வோய்ப்மப


தந்துள்ளது. சுய உதவிக் குழு பபண்களுக்கு குமைந்த வட்டியில் கடன்
கிமடக்க, விவசோயிகளுக்கு குமைந்த வட்டியில் கடன் கிமடக்க, சிறு
குறு பதோழில்களுக்கு ோனியத்துடன் கடன் கிமடக்க, ோைவர்களுக்கு
கல்வி கடன் கிமடக்க, கிரோ ங்களும் சிறு நகரங்களும் வளர்ச்சி பபை
ோற்ைம் பகோண்டு வருமவோம்.

• முடிவு உங்கள் மகயில்.


தோ ஸ் பிரோங்மகோ
முன்னோள் பபோதுச் பசயலோளர்
அகில இந்திய வங்கி அதிகோரிகள் கூட்டம ப்பு
பவளியீடுகள் : க்கள் இயக்கங்கள் 2024

You might also like