You are on page 1of 6

அனுப்புனர்

ப ொன்னமரொவதி வட்டொர முத்தரரயர் சமுதொய ப ொதுமக்கள்,

ப ொன்னமரொவதி தொலுகொ ஒன்றியம்,

புதுக்ககொட்ரட மொவட்டம்.

ப றுநர்

மொண்புமிகு. மொவட்ட ஆட்சித் தரைவர்,


புதுக்ககொட்ரட

ப ொருள்

ப ொன்னமரொவதி நகரில் எங்கள் முத்தரரயர் சமுதொய மக்களுக்கு சமூக


நைக்கூடம் கட்ட ஒதுக்கப் ட்ட இடம் பதொடர் ொகவும் மற்றும் 1000 - க ர் மீ து
க ொடப் ட்ட வழக்ரக ரத்து பசய்ய ககொரியும் (பதொடர் ொகவும்).

ஐயொ

1.

ப ொன்னமரொவதி ஒன்றியத்ரத ப ொருத்தவரர முத்தரரயர் சமுதொய


மக்களொகிய நொங்கள் ப ரும் ொன்ரமயொக வொழ்ந்து வருகிகறொம். உழவுத்பதொழில்
மற்றும் விவசொயம் சொர்ந்த சிறு யிர் தொனியங்கரள சந்ரதப் டுத்துவது, கூைி
கவரை பசய்வதன் மூைம் மட்டுகம எமது சமுதொய மக்கள் வொழ்வொதொரமொக
பகொண்டு வொழ்ந்து ( ிரழப்பு நடத்தி) வருகின்றனர். எங்கள் முன்ப ரிகயொர்கள்
1960 - ஆம் ஆண்டு கொைங்களில் சந்ரத நகரொன ப ொன்னமரொவதியில், நீண்ட
கொைமொக குறிப் ிட்ட கவறு சமூக ிரிரவ கசர்ந்தவர்களின் ஆதிக்கத்தொல் எமது
மக்கள் பகொண்டுவரும் ப ொருட்கரள விற் தற்ககொ தங்குவதற்ககொ இடம்
இல்ைொமல் இருந்தது ப ரிய தரடயொக அக்கொைகட்டத்தில் இருந்தது. எங்கள்
முன்ப ரிகயொர்களின் முயற்சியொல் 1960 - ஆம் ஆண்டுகளில் (ப ொன்னமரொவதி
நகரில் ஸ்நிரையம் அரமக்கும் கொைகட்டத்திற்கு முன்க ) ப ொன்னமரொவதி
நகரில் புை எண் :- 655-1 ரய தூர்வொரி கூரர பகொட்டரக அரமத்து எங்கள்
முத்தரரயர் சமுதொய ப ொதுமக்கள் தங்கி இரளப் ொரி சந்ரத வியொ ொரத்திற்கு
தயொர் பசய்து பகொள்ளும் இடமொக அந்த இடத்ரத யன் டுத்தினர். ிற
சமூகத்தவர் யன் டுத்திய ல்கவறு நிைங்களுக்கும் மற்றும் UDR மற்றும்
அதற்கு முன்க ட்டொ வழங்கப் ட்ட க ொதிலும் எங்கள் சமூகத்தவருக்கு
மட்டும் எங்களொல் இயன்ற அளவு முயன்றும் இதுநொள் வரர ட்டொ
கிரடக்கப றவும் இல்ரை, வழங்கப் டவும் இல்ரை. அரசு புறம்க ொக்கு ின்னர்
சந்ரத புறம்க ொக்கு என்ற வரகப் ொட்டின் கீ ழ் கமற்பசொன்ன நிைத்திற்கு
எங்கள் சமுதொய மக்களுக்கு பதொடர்ந்து இரடயூறு பசய்துவந்த மொற்று சமூக
ிரிரவ கசர்ந்தவர்களின் கொழ்ப்புணர்ச்சி தூண்டுதைின் க ரில் 14-07-1995 நொளிட்டு
ப ொன்னமரொவதி க ரூரொட்சி சொர் ில் Show Cause Notice எங்களுக்கு தரப் ட்டுள்ளது.
பதொடர்ந்து எங்கள் முன்ப ரிகயொர்களின் ககொரிக்ரக ின்னணியில் முத்தரரயர்
சமுதொயத்திற்பகன்று அரசொல் அப்க ொரதய மொவட்ட ஆட்சியர் தமது ந.க. எண் :
76599/95 இ5 நொள் : 31-12-1995 ன் டி எங்கள் சமுதொயத்திற்கு என்று
கமற்பசொன்ன புை எண்ணில் சமூக நைக்கூடம் அரமத்து சமூக கொரியங்கரள
நடத்திக் பகொள்ளும் ப ொருட்டு, அப்க ொரதய ப ொன்னமரொவதி க ரூரொட்சி பசயல்
அலுவைரின் கடிதம் எண் : A2/130/95 நொள் : 27-12-1995 மற்றும் 28-12-1995
ஆகியவற்றின் மூைம் இரசவிரன ப ற்று அந்த அடிமரனக்கு அரசு விதிக்கும்
பதொரகயிரன பசலுத்திடவும் சமூக நைக்கூடத்திரன கட்டிக் பகொள்ளவும்
அனுமதி வழங்கினர்.

ஆனொல் அதன் ின் க ரூரொட்சி நிர்வொகம் ை கொரணங்கள் கொட்டி


கொைதொமதம் பசய்து வந்தது. அதன் ின் W. P. No. 16937 of 2000 என்ற
உயர்நீதிமன்றத்தில் நீதிப்க ரொரண மனுரவ தொக்கல் பசய்தகதொடு அப்க ொரதய
தமிழக முதல்வர் ஐயொ கரைஞர் அவர்கரள 12-7-2001 கநரில் சந்தித்து
கமற்கண்ட நிரைரமகரள எங்கள் முன்ப ரிகயொர்கள் பதரிவித்துள்ளனர்.உடகன
ஆவணம் பசய்யுமொறு தரைவர் ஐயொ கரைஞர் அவர்கள் மொவட்ட
நிர்வொகத்திற்கு உத்தரவிட்டொர். மொவட்ட நிர்வொககமொ தரைவர் ஐயொ கரைஞர்
அவர்களின் உத்தரவிரன அப்க ொரதய தொலுகொவொன திருமயம் வட்டொச்சியரர
அணுகும் டி பதரிவிக்கப் ட்டது. பதொடர்ந்து முயன்றும் எங்கள்
முன்ப ரிகயொர்களுக்கு அதுநொள் வரர ஏமொற்றகம மிஞ்சியது.

இதற்கிரடகய எங்கள்முன்கனொர் பதொடர் அனு வத்திைிருந்து வந்த அந்த


இடத்தில் சமூக நைக்கூடம் கட்டுவதற்கு எங்கள் ப ொன்னமரொவதி சுற்று வட்டொர
முத்தரரயர் சமுதொய மக்களின் ங்களிப் ின் மூைம் சுமொர் 8 - ைட்சம் பசைவு
பசய்து சுத்தப் டுத்தி, கொன்கிரீட் தூண்கரள அரமத்து கட்டுமொன கவரைகரள
பசய்தொர்கள். இது நொள் வரரயிலும் அப் டிகய அரரகுரற ணியொக சமூக
நைக் கூட கட்டிடம் இருந்து வருகிறது.
உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் கூறியது க ொல் மொவட்ட நிர்வொகத்திடம்
இடத்திற்கு உண்டொன பதொரகரய பசலுத்தியும், இதற்கு மொவட்ட நிர்வொகம்,
ப ொன்னமரொவதி க ரூரொட்சி நிர்வொகத்திடம் இடத்திரன ஒப் ரடவு
பசய்யப் ட்டு விட்டதொகவும் இதனொல் மொவட்ட நிர்வொகத்திற்கும் இந்த
இடத்திற்கும் ப ொறுப்பு இல்ரை என்றும் குறிப் ிட்டுள்ளது.

இச்சமயத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுரவயில் இருந்த க ொகத


இடம் ஒப் ரடவு (க ரூரொட்சிக்கு) பசய்யப் ட்டுள்ளகதொடு, எங்களின்
முன்ப ரிகயொர் முத்தரரயர் மக்களின் ப ரு முயற்சியொல் கட்டத்துவங்கி
கட்டுமொன ணிகரள சுட்டிக்கொட்டி மீ ண்டும் W. P. No. 7020 of 2003 என்ற மனுரவ
தொக்கல் பசய்து 5-03-2003-ல் தீர்க்கப் ட்டது. அதில் எமது மக்களுக்கு உண்டொன
இடத்ரதகயொ, ஏகதனும் மொற்று இடத்திரன வழங்கிடுமொறு கண்டுள்ளது.

இதற்கிரடகய க ரூரொட்சி நிர்வொகமொனது 24-04-2007 - ஆம் ஆண்டு அன்று


தீர்மொன எண் : 173 -ன் டி சுக்குமல்ைி கொ ி கரட ரவத்துக்பகொள்ள ிறருக்கு
(மொற்று தனிந ருக்கு) அனுமதித்துள்ளகதொடு, எங்கள் சமுதொய மக்களொல்
கட்டப் ட்ட நிரறவு ப றொத சமூகநை கூட கட்டுமொனத்திற்க்குள் சுக்குமல்ைி
கொ ி கரட கட்ட முயன்று, அது பதொடர் ொக எங்கள் சமூக மக்களின் மீ து ப ொய்
வழக்குகள் கொவல் துரறயொல் புரனயப் ட்டு வழக்கு நிலுரவயில் உள்ளது.

எனகவ, எங்கள் முத்தரரயர் சமுதொயத்திற்கு என்று தரைவர் ஐயொ


கரைஞர் அவர்களொல் 12-07-2001 ஆம் ஆண்டு ரிந்துரர பசய்யப் ட்டுள்ள
நிைத்தில் எங்கள் முத்தரரயர் சமூக மக்களொல் கட்டப் ட்டு நிரறவு ப றொமல்
உள்ள, கட்டுமொன உள்ள சமூக நைக்கூடத்ரத முழுரமயொக கட்டி முடிப் தற்கு
உண்டொன இரசவிரனயும், க ரூரொட்சிக்கு கதரவயில்ரை என்று சுக்குமல்ைி
கொ ி கரடக்கு உரிமம் வழங்கி உள்ளரத கணக்கில் பகொண்டு, ப ொன்னமரொவதி
புை எண் 655/1- ல் எங்கள் முன்ப ரிகயொர்கள் அனு த்தில் உள்ள இடத்ரத
வருவொய்த்துரறக்கு மொற்றம் பசய்து எமது முத்தரரயர் சமுதொய மக்களுக்கக
மீ ண்டும் புதுக்ககொட்ரட மொவட்ட ஆட்சியரின் 31-12-1995 - ஆம் நொளிட்ட ந. க.
எண் : 76599/95 இ5 உத்தரவின் அடிப் ரடயில் வழங்கிட (அல்ைது மொற்று
வழியில் தீர்வு கொணகவண்டுமொய்) உரிய நடவடிக்ரக எடுக்குமொறு ணிவுடன்
ககட்டுக்பகொள்கிகறொம்.

(தொங்கள் தமிழக துரணமுதைரமச்சரொக இருந்த கொைகட்டத்தில் இவ்


சமுதொய நைக்கூடம் இடம் பதொடர் ொக தங்களுக்கு எங்கள் முன்ப ரிகயொர்களொல்
ககொரிக்ரக மனு அளித்துள்ளொர்கள் என் து குறிப் ிடத்தக்கது.)
(ரகு தி - இவ் இரடப் ட்ட கொைத்தில் தொங்கள் அதிமுகவில் சட்டமன்ற
உறுப் ினரொக இருந்தக ொது எங்களுக்கு இவ்விடத்ரத மீ ட்டு பகொடுப் தொக உறுதி
அளித்ததொக அறிகிகறொம்)

இரணப்பு :-

1) நீதிமன்ற உத்தரவு நகல்கள்

2) முதல்வர் / துரணமுதல்வர் சந்தித்து அளித்த ககொரிக்ரக மனு நகல்

3) மொவட்ட நிர்வொகம் அளித்த நகல்கள்

4) க ரூரொட்சி அளித்த நகல்கள்

2.
கடந்த 18-04-2019 - ஆம் ஆண்டு அன்று எங்கள் முத்தரரயர்
சமுதொயத்ரதயும் மற்றும் எங்கள் சமுதொய ப ண்கரளயும் அரடயொளம்
பதரியொத சமூக விகரொதிகள் இழிவு டுத்தி க சியது பதொடர் ொக வொட்ஸ் அப் ில்
பசய்தி ஒன்று பவளிவந்தது. ப ொன்னமரொவதி ஒன்றியத்தில் இந்த வடிகயொவொல்

பகொதித்பதழுந்த எங்கள் ப ொன்னமரொவதி வட்டொர கருப்புக்குடி ட்டி கிரொம
முத்தரரயர் சமுதொய ப ொதுமக்கள் 18-04-2019 அன்று மொரை ப ொன்னமரொவதி
கொவல் நிரையத்தில் புகொர் மனு அளித்தனர். இந்த வொட்ச் அப் பசய்தி தமிழகம்
முழுவதும் க ொரொட்டக்களமொக மொறிய நிரையில் 18-04-2019 அன்று மொரை
ப ொதுமக்களின் புகொரர ப ற மறுத்து அைட்சியப் டுத்தியதொைகய
ப ொதுமக்களுக்கும், க ொலீசொருக்கும் இரடகய ஏற் ட்ட கமொதைின் கொரணமொக
ப ொன்னமரொவதியில் ப ொது பசொத்துக்கள் கசதப் டுத்தியது க ொன்ற
விரும் த்தகொத சம் வங்கள் நரடப ற்றன. (ப ொன்னமரொவதி தவிர கவற எந்த
குதியிலும், ிற மொவட்டங்களில் வன்முரற சம் வங்கள் ஏதும் நிகைவில்ரை)
இச்சம் வங்களுக்கொக ப ொன்னமரொவதி வட்டொர முத்தரரயர் சமுதொய மக்கள்
சொர் ொக வருத்தத்ரத பதரிவித்துக் பகொள்கிகறொம்.

கமலும் இச்சம் வமொனது ப ொன்னமரொவதி வட்டொர முத்தரரயர் சமுதொய


மக்களின் உணர்வு பகொந்தளிப் ொல் ஏற் ட்டகதயன்றி திட்டமிட்டரவ அல்ை
என் து 18-04-2019 அன்று பதொடங்கி மறுநொள் 19-04-2019 வரர ல்கவறு
மொவட்டங்களில் நரடப ற்ற அறவழி க ொரொட்டங்ககள சொன்று தரும்.
முத்தரரயர் சமுதொய மக்கள் சட்டத்ரத மதித்து நடப் வர்கள் அறவழிரய
ின் ற்று வர்கள் உணர்வு பகொந்தளிப் ொல் க ொரொட்டத்தின் க ொது நிகழ்ந்த
விரும் த்தகொத சம் வங்களுக்கு ப ொன்னமரொவதி வட்டொர அப் ொவி ப ொதுமக்கள்
1000-க ர் மீ து க ொடப் ட்ட வழக்ரக க ொரொட்டத்தில் உள்ள தொர்மீ கத்ரத
உணர்ந்து ரத்து பசய்து திரும் ப ற கவண்டுமொய் ப ொன்னமரொவதி வட்டொர
முத்தரரயர் சமுதொய மக்கள் சொர் ொக ககட்டுக்பகொள்கிகறொம்.

குறிப்பு

(ப ொன்னமரொவதி சுற்றுவட்டொர முத்தரரயர் ப ொதுமக்கள் சட்டத்ரத


மதித்து நடப் வர்கள், அறவழிரய ின் ற்று வர்கள் மற்றும் ப ொதுமக்களின்
நைன் கருதியும் எங்களின் கமற்கண்ட சமூக நைக்கூட இடம் பதொடர் ொன
வழக்கு உயர்நீதிமன்றத்தில் இத்தரன ஆண்டு கொைம் நிலுரவயில் இருந்து
வந்த சூழ்நிரைரய கருத்தில் பகொண்டு அறவழியில் இன்றுவரர க ொரொடி
வரும் சூழ்நிரையில், அரசுக்கு எதிரொக ப ரியளவில் க ொரொட்டங்கள்
பசய்யொதக ொது, 18-4-3019 அன்று சமூக விகரொதிகளொல் பவளிவந்த வொட்ச் அப்
வடிகயொ
ீ பசய்தி க ொரொட்ட களமொக மொறியது இனத்தின் மீ து பகொண்ட உணர்வு
பகொந்தளிப் ொல் நடந்தது என் து குறிப் ிடதக்கது.)

தமிழக முதைரமச்சரொகிய தொங்கள் இவ்விரு ககொரிக்ரககளொன,

1) ப ொன்னமரொவதி நகரில் எங்களுக்கு ஒதுக்கப் ட்ட இடத்திரன


எங்களிடகம வழங்கிடவும் மற்றும்

2) 1000-க ர் மீ து தியப் ட்ட வழக்ரக ரத்து பசய்து திரும் ப றவும்


ப ொன்னமரொவதி சுற்று வட்டொர முத்தரரயர் சமுதொய மக்கள் சொர் ொக
ணிவுடன் ககட்டுக்பகொள்கிகறொம்.

இப் டிக்கு,

ப ொன்னமரொவதி வட்டொர முத்தரரயர் சமுதொய ப ொதுமக்கள்,

ப ொன்னமரொவதி தொலுகொ ஒன்றியம்,

புதுக்ககொட்ரட மொவட்டம்.
நகல் /இரணப்பு

1. க ரூரொட்சி பசயல் அலுவைர், ப ொன்னமரொவதி


2. க ரூரொட்சி தரைவர், ப ொன்னமரொவதி
3. ஒன்றிய ப ருந்தரைவர், ப ொன்னமரொவதி ஒன்றியம்
4. வட்டொட்சியர், ப ொன்னமரொவதி
5. மொண்புமிகு. மொவட்ட ஆட்சித் தரைவர் - புதுக்ககொட்ரட
6. உயர்திரு. S.ரகு தி,
திருமயம் சட்டமன்ற உறுப் ினர்,
சட்டத்துரற அரமச்சர்
7. உயர்திரு.சி.வ.பமய்யநொதன்,

சுற்றுச்சூழல் & கொைநிரை மொற்றத்துரற அரமச்சர்.

You might also like