You are on page 1of 17

1

மமமோட்டமோர் வமோகன விபத்து இழப்பீட்டுக்மகமோருரிமம


தீர்ப்பமோயம் மற்றும் சமோர்பு நீதிமன்றம் பரமத்தி .
முன்னிமல:- திரு.ஜ.பிரபமோகரன், பி,ஏ., பி.எல.,
மமமோட்டமோர் வமோகன விபத்து இழப்பீடுக்
மகமோருரிமம தீர்ப்பமோயர் மற்றும்
சமோர்பு நீதிபதி, பரமத்தி.

2023-ம் ஆண்டு அக்மடமோபர் மமோதம் 30-ம் நமோள் திங்கட்கிழமம.

எம் . ச . ஒ . பி . எண் . 32/2020 ( C.N.R.Number.TNNM100001762020)

சந்த்ரஆதித்தயமோ, (18/2020),
த/பப. தவபசலவன்,
பபமோன்னம்பமோமளையம் கமோலனி,
மசமோழசரமோமணி அஞ்சல,
பரமத்தி-மவலூர் வட்டம், .. மனுதமோரர்.

// எதிரமோக //

1) குமமரசன்,
த/பப. சண்முகம்,
க. எண். 4/98, பபமோன்னம்பமோமளையம்,
மசமோழசரமோமணி அஞ்சல,
பரமத்தி-மவலூர் வட்டம்,

2) தி மநஷனல,இன்சூரன்ஸ் கம்பபனி லிட்,


க.எண்.81D, இரண்டமோவது தளைம், பசட்டித்பதரு,
திருச்பசங்மகமோடு டவுன் மற்றும் வட்டம்.

3) தி மநஷனல,இன்சூரன்ஸ் கம்பபனி லிட்,


சமோரதமோ கலலூரி மரமோடு, எல.ஆர்.என்.கமோலனி,
அஸ்தம்பட்டி, மசலம். ... எதிர்மனுதமோரர்கள்.
2

இம்மனுவமோனது, என் முன்பமோக, கடந்த 29.09.2023-ம் மததி, இறுதி

விசமோரமணைக்கமோக வந்தபபமோழுது, மனுதமோரருக்கமோக, கற்றறிந்த வழக்குமரஞர்

திரு.ச.பரணீதரன் அவர்கள் ஆஜரமோகியும், முதலமோவது எதிர்மனுதமோரர் எக்ஸ்பமோர்ட்டி

பசய்யப்பட்டும், இரண்டு மற்றும் மூன்றமோவது எதிர்மனுதமோரர்களுக்கமோக கற்றறிந்த

வழக்குமரஞர் திரு.மக.சவக்குமமோர் அவர்கள் ஆஜரமோகியும், இரு தரப்பு வமோதங்கள்

மகட்கப்பட்டும், இரு தரப்பு சமோட்சகள் மற்றும் சமோன்றமோவணைங்கள் பரிசீலமன

பசய்யப்பட்டும், இரு தரப்பிலும் தமோக்கல பசய்யப்பட்டிருக்கக்கூடிய எழுத்துப்பூர்வமமோன

விவமோத உமரகள் படித்துப்பமோர்க்கப்பட்டும், இரு தரப்பு சமோட்சயங்கள் மற்றும்

சமோன்றமோவணைங்கள் பரிசீலமன பசய்யப்பட்டும், இது நமோள் வமர இத்தீர்ப்பமோய

பரிசீலமனயில இருந்து வந்து, இன்று இத்தீர்ப்பமோயம் பிறப்புவிக்கும்,

உ த் த ர வு :-

மனுதமோரரமோல இம்மனுவமோனது, மனுதமோரருக்கு, ஒன்று முதல மூன்று எதிர்மனு

தமோரர்கள் இழப்பீட்டுத்பதமோமகயமோக, ர.15,00,000/-த்மதயும், அதற்கு, இம்மனு தமோக்கல

பசய்த மததியிலிருந்து, எதிர்மனுதமோரர்கள் பதமோமக பசலுத்தும் மததி வமர, சட்டப்படி

உரிய வட்டி மகமோரியும் மற்றும் பசலவுத்பதமோமக மகமோரியும், மமமோட்டமோர் வமோகனச்சட்டம்

பிரிவு 166-ன் கீழ, எதிர்மனுதமோரர்கள் மீது தமோக்கல பசய்யப்பட்டிருக்கிறது.

2) மனுச்சுருக்கம்-

i) முதலமோவது எதிர்மனுதமோரர், கடந்த 06.01.2020-ம் மததி, சுமமோர் 14.30-

மணியளைவில, அவருக்கு பமோத்தியப்பட்ட, TN-34-V-1888-என்ற பதிவு எண் பகமோண்ட

இரு சக்கர வமோகனத்மத, அவர் ஓட்ட, மனுதமோரர் பின்புறம் அமர்ந்து பகமோண்டு,

மசமோழசரமோமணி-மஜடர்பமோமளையம் பமயின் மரமோட்டில, வடக்கிலிருந்து-பதற்கு மநமோக்கி,

இடதுபுற ஓரமமோக, பகமோத்தமங்கலம் இண்மடன் மகஸ் கம்பபனி அருமக, பசன்று

பகமோண்டிருந்தபபமோழுது, முதலமோவது எதிர்மனுதமோரர், அவரது இரு சக்கர வமோகனத்மத,

அதிமவகமமோகவும் மற்றும் அஜமோக்கிரமதயமோகவும் ஓட்டிச்பசன்று, திடீபரன பிமரக்

பிடித்ததமோல, மனுதமோரர் நிமலதடுமமோறி கீமழ விழுந்ததில, மனுதமோரருக்கு பலத்த கமோயங்கள்

ஏற்பட்டு, மனுதமோரர் பலமவறு மருத்துவமமனகளில சகிச்மச பபற்றதன் மூலம்,

ர.3,50,000/-(மூன்று லட்சத்து, ஐம்பதமோயிரம்)-வமர பசலவமோகிவிட்டது.

விபத்தின்பபழுது, மனுதமோரர் 12-ம் வகுப்பு படித்துக்பகமோண்டிருந்தமோர்.


3

ii) இம்மனுவில கண்ட விபத்தினமோல, மனுதமோரரமோல, அவரது பணிமய முன்பு மபமோல

பசய்ய இயலமோமல, மனுதமோரருக்கு நிரந்தர ஊனம் ஏற்பட்டுவிட்டது. இந்த விபத்தமோனது,

முதலமோவது எதிர்மனுதமோரரின், கவனக்குமறவினமோல தமோன் ஏற்பட்டிருக்கிறது. இந்த

விபத்து குறித்து, மஜடர்பமோமளையம் கமோவல நிமலய மபமோலீசமோர், முதலமோவது எதிர்மனுதமோரின்

மீது, கு.எண்.03/2020-ன் கீழ, இ.த.ச. பிரிவுகள் 279, 337-ன் பிரகமோரம், ஓர் முதல

தகவல அறிக்மக பதிவு பசய்திருக்கிறமோர்கள். விபத்தின்பபமோழுது, மனுதமோரருக்கு 18-

வயதமோகும். முதலமோவது எதிர்மனுதமோரர், அவரது வமோகனத்மத, இரண்டு, மூன்றமோவது

எதிர்மனுதமோரர்களிடம் கமோப்பீடு பசய்திருக்கிறமோர் என்று கூறி, இம்மனுவமோனது, மமமல

கூறிய பரிகமோரம் மகமோரி, எதிர்மனுதமோரர்கள் மீது தமோக்கல பசய்யப்பட்டிருக்கிறது.

3) முதலமோவது எதிர்மனுதமோரரின் எதிருமரச்சுருக்கம் :-

மனுதமோரர் தமோக்கல பசய்திருக்கும் இம்மனுவமோனது, சட்டப்படிக்கும், சங்கதி

களின்படிக்கும், நிமலநிற்கத்தக்கதலல. இம்மனுவில கண்ட விபத்துமோனது, மனுதமோரர்

முன்பனச்சரிக்மகயமோக இருக்கமோமல, கவனக்குமறவமோக இருந்ததமோல தமோன் ஏற்பட்டது.

முதலமோவது எதிர்மனுதமோரருக்கு ஓட்டுநர் உரிமம் இருக்கிறது. முதலமோவது எதிர்மனுதமோரர்

அவரது வமோகனத்மத, இரண்டமோவது எதிர்மனுதமோரரிடம் கமோப்பீடு பசய்திருக்கிறமோர்.

அதனமோல, மனுதமோரர் தமோக்கல பசய்திருக்கும் இம்மனுவமோனது, இந்த நிர் முதலமோவது

எதிர்மனுதமோரரின் பசலவுத்பதமோமகயுடள் தள்ளுபடி பசய்யப்படமவண்டும்.

4) இரண்டமோவது எதிர்மனுதமோரரமோல பசய்யப்பட்டு , மூன்று எதிர்மனுதமோரரமோல

ஏற்றுக்பகமோள்ளைப்பட்ட எதிருமரச்சுருக்கம் :-

i) மனுதமோரர் தமோக்கல பசய்திருக்கும் இம்மனுவமோனது, சட்டப்படிக்கும், சங்கதி

களின்படிக்கும், நிமலநிற்கத்தக்கதலல. மனுதமோரர் அவரது மனுவில, முதலமோவது

எதிர்மனுதமோரர், கடந்த 06.01.2020-ம் மததி, சுமமோர் 14.30-மணியளைவில, TN-34-V-1888-

என்ற பதிவு எண் பகமோண்ட இரு சக்கர வமோகனத்மத, அவர் ஓட்ட, மனுதமோரர் பின்புறம்

அமர்ந்து பகமோண்டு, மசமோழசரமோமணி-மஜடர்பமோமளையம் பமயின் மரமோட்டில, இடதுபுற

ஓரமமோக, பகமோத்தமங்கலம் இண்மடன் மகஸ் கம்பபனி அருமக, பசன்று பகமோண்டிருந்த

பபமோழுது, முதலமோவது எதிர்மனுதமோரர், அவரது இரு சக்கர வமோகனத்மத, அதிமவகமமோகவும்

மற்றும் அஜமோக்கிரமதயமோகவும் ஓட்டிச்பசன்று, திடீபரன பிமரக் பிடித்ததமோல, மனுதமோரர்

நிமலதடுமமோறி கீமழ விழுந்துவிட்டமோர் என்று பசமோலலியுள்ளை சங்கதிகள் உண்மமயலல.


4

ii) உண்மமயில, முதலமோவது எதிர்மனுதமோரர் கடந்த 06.01.2020-ம் மததி அவரது

இரு சக்கர வமோகனத்மத கவனத்மதமோடு, ஓட்டிச்பசன்று பகமோண்டிருந்தபபமோழுது, அவரது

இரு சக்கர வமோகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த மனுதமோரர், அவரது பசலமபமோனில, மகம்

விமளையமோடிக்பகமோண்டிருந்தபபமோழுது, முதலமோவது எதிர்மனுதமோரரின் வமோகனம் ஓர்

வமளைவில பசன்றபபமோழுது, மனுதமோரர் கீமழ விழுந்துவிட்டமோர். இம்மனுவில கண்ட

விபத்திற்கு மனுதமோரரின் கவனக்குமறவு தமோன் கமோரணைம். முதலமோவது எதிர்மனுதமோரருக்கு

ஓட்டுநர் உரிமம் இருந்தது என்பமத மனுதமோரமர நிரபிக்கமவண்டும். மனுதமோரர்

தமலக்கவசம் அணியவிலமல. முதலமோவது எதிர்மனுதமோரரின் மீது பதியப்பட்ட, முதல

தகவல அறிக்மகயின் மபரில நமடபபற்ற புலன் விசமோரமணையில, அதில, பபமோருண்மம

தவறு என்று இறுதி அறிக்மக தமோக்கல பசய்யப்பட்டிருக்கிறது. இம்மனுவில கண்ட

விபத்திற்கு முதலமோவது எதிர்மனுதமோரர் கமோரணைமலல. மனுதமோரர் பலமவறு தமலப்புகளில

மகமோரியுள்ளை இழப்பீட்டுத்பதமோமககள், மிகவும் அதிகம். மனுதமோரமர அவரது வயது மற்றும்

இதர விபரங்கமளை நிரபிக்கமவண்டும். அதனமோல, மனுதமோரர் தமோக்கல பசய்திருக்கும்

இம்மனுவமோனது, இந்த நிர் இரண்டு மற்றும் மூன்றமோவது எதிர்மனுதமோரர்களின்

பசலவுத்பதமோமகயுடள் தள்ளுபடி பசய்யப்படமவண்டும்.

5) இரு தரப்பு வமோதங்கள், மனு, எதிருமரகள், சமோட்சயங்கள் மற்றும்

ஆவணைங்களிலிருந்து இம்மனுவில தீர்வு கமோணும் பபமோருட்டு, இத்தீர்ப்பமோயம் கீழக்கண்ட

பிரச்சமனகமளை தீர்விற்கமோக வமனகிறது.

6) தீர்மமோனிக்கப்படமவண்டிய பிரச்சமனகள் யமோபதனில :-

i) கடந்த 06.01.2020-ம் மததிய, வமோகன விபத்திற்கு, மனுதமோரர் கமோரணைமமோ?

அலலது முதலமோவது எதிர்மனுதமோரரின் கவனக்குமறவினமோல

ஏற்பட்டுள்ளைதமோ?

ii) மனுதமோரருக்கு, எந்த எதிர்மனுதமோரர் இழப்பீடு பதமோமக பசலுத்த

கடமமப்பட்டவர்?

iii) இழப்பீட்டு பதமோமக எவ்வளைவு?

iv) உபயதரப்பினர்களுக்கு கிமடக்கக்கூடிய மவறு பரிகமோரங்கள் என்ன?


5

7) மமற்கூறிய பிரச்சமனகளிலிருந்து, மனுவில கண்ட சங்கதிகமளை நிரபிக்க

மவண்டிய பபமோறுப்பு, மனுதமோரருக்மக இருந்ததமோல, சமோட்ச விசமோரமணைக்கு உத்தரவிடப்

பட்டது. அதனடிப்பமடயில, மனுதமோரர் தரப்பில மூன்று சமோட்சகள் விசமோரமணை

பசய்யப்பட்டு, 14-சமோன்றமோவணைங்களும், நீ.ம.சமோ.ஆ.1-ம் குறியீடு பசய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு மற்றும் மூன்றமோவது எதிர்மனுதமோரர்கள் தரப்பில, ஒரு சமோட்ச விசமோரமணை

பசய்யப்பட்டு, இரண்டு சமோன்றமோவணைங்கள் குறியீடு பசய்யப்பட்டிருக்கிறது.

8) மனுதமோரர் தரப்பு வமோதம் :-

மனுதமோரர் தரப்பில ஆஜரமோன கற்றறிந்த வழக்குமரஞர் அவர்கள், முதலமோவது

எதிர்மனுதமோரர், கடந்த 06.01.2020-ம் மததி, சுமமோர் 14.30-மணியளைவில, அவருக்கு

பமோத்தியப்பட்ட, இரு சக்கர வமோகனத்மத ஓட்ட, மனுதமோரர் பின்புறம் அமர்ந்து பகமோண்டு,

மசமோழசரமோமணி-மஜடர்பமோமளையம் பமயின் மரமோட்டில, பகமோத்தமங்கலம் இண்மடன் மகஸ்

கம்பபனி அருமக, பசன்று பகமோண்டிருந்தபபமோழுது, முதலமோவது எதிர்மனுதமோரர், அவரது

இரு சக்கர வமோகனத்மத, அதிமவகமமோகவும் மற்றும் அஜமோக்கிரமதயமோகவும் ஓட்டிச்

பசன்று, திடீபரன பிமரக் பிடித்ததமோல, மனுதமோரர் நிமலதடுமமோறி கீமழ விழுந்ததில,

மனுதமோரருக்கு பலத்த கமோயங்கள் ஏற்பட்டு, மனுதமோரர் பலமவறு மருத்துவமமனகளில

சகிச்மச பபற்றதன் மூலம், ர.2,64,880/-(இரண்டு லட்சத்து, அறுபத்து நமோன்கமோயிரத்து,

எண்ணூற்றி எண்பது)-வமர பசலவமோகிவிட்டது என்றும் இம்மனுவில கண்ட

விபத்தினமோல, மனுதமோரருக்கு 40% நிரந்தர ஊனம் ஏற்பட்டுவிட்டதமோக நீ.ம.சமோ.ஆ.1-

சமோன்று வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த விபத்தமோனது, முதலமோவது

எதிர்மனுதமோரரின், கவனக்குமறவினமோல தமோன் ஏற்பட்டிருக்கிறது என்றும் இருந்தும்

மபமோலீசமோர் முமறயமோக விசமோரமணை பசய்யமோமல, எ.ம.சமோ.ஆ.2-இறுதி அறிக்மகமய

பபமோருண்மம தவறு என்று தமோக்கல பசய்திருக்கிறமோர்கள் என்றும் இன்னும்

பலவமோறமோகவும் வமோதிட்டு, அவரது வமோதத்திற்கு ஆதரவமோக, மமோண்புமிகு பசன்மன

உயர்நீதிமன்றம் 1) In The Oriental Insurance Co. Ltd., Gobichettipalayam -Vs- Minor.

Soundarya and two others [C.M.A. No.2017 of 2015]. 2) In M/s Cholamandalam, MS General

Insurance Co. Chennai -Vs- Pachiappan and one another [C.M.A. No.1155 of 2020] மபமோன்ற

வழக்குகளில பிறப்புவித்திருக்கிற தீர்ப்புமரகமளை சமர்பித்து, இம்மனுமவ

அனுமதிக்குமமோறு மவண்டினமோர்.
6

9) இரண்டு மற்றும் மூன்று எதிர்மனுதமோரர்கள் தரப்பு வமோதம் :-

i) மமோறமோக, இரண்டு மற்றும் மூன்று எதிர்மனுதமோரர்கள் தரப்பில ஆஜரமோன கற்றறிந்த

வழக்குமரஞர் அவர்கள், முதலமோவது எதிர்மனுதமோரர், அவரது இரு சக்கர வமோகனத்மத

கவனத்மதமோடும், பமதுவமோகவும் தமோன் ஓட்டிச்பசன்றமோர் என்றும் முதலமோவது

எதிர்மனுதமோரர் ஓட்டிச்பசன்ற, இரு சக்கர வமோகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த

மனுதமோரர் தமோன், அவரது பமமோமபல மபமோனில மகம் விமளையமோடிக்பகமோண்டு,

பசன்றுபகமோண்டிருந்தபபமோழுது, முதலமோவது எதிர்மனுதமோரர், அவரது இரு சக்கர

வமோகனத்மத வமளைவில திருப்ப முயன்றபபமோழுது, மனுதமோரர் தவறி விழுந்துவிட்டமோர்

என்றும் ம.சமோ.ஆ.1-முதல தகவல அறிக்மக, முதலமோவது எதிர்மனுதமோரரின் மீமத, பதிவு

பசய்யப்பட்டிருந்தமோலும், எ.ம.சமோ.ஆ.2-இறுதி அறிக்மக பபமோருண்மம தவறு என்று

தமோக்கல பசய்யப்பட்டிருக்கிறது என்றும் இம்மனுவில கண்ட விபத்திற்கு மனுதமோரர்

தமோன் கமோரணைம் என்றும் மனுதமோரர் தமலக்கவசம் அணியமோமல, இரு சக்கர வமோகனத்தின்

பின்புறம் அமர்ந்து பசன்றிருக்கிறமோர் என்றும் இம்மனுவில கண்ட விபத்திற்கு

மனுதமோரமர கமோரணைம் என்பதமோல, அவர், இரண்டு மற்றும் மூன்று

எதிர்மனுதமோரர்களிடமிருந்து இழப்பீடு பபற அருகர் அலல என்றும் வமோதிட்டமோர்.

ii) மமலும், இரண்டு மற்றும் மூன்று எதிர்மனுதமோரர்கள் தரப்பில ஆஜரமோன

கற்றறிந்த வழக்குமரஞர் அவர்கள், இன்னும் பலவமோறமோகவும் வமோதிட்டு, அவரது

வமோதத்திற்கு ஆதரவமோக, மமோண்புமிகு பசன்மன உயர்நீதிமன்றம் 1) In IFFCO TOKIYO

General Insurance Co. Ltd, Chennai -Vs- Venkatesh and another [ 2022 (1) T N M A C 299 ]

2) In MansoorBegum and 3 others -Vs- Malik Maddani and another [ 2022 (1) T N M A C 611 ]

3) In Anantha Raj -Vs- Anbu Raj and one another [2022 (2) T N M A C 812 (DB)] மபமோன்ற

வழக்குகளிலும், மமோண்புமிகு பசன்மன உயர்நீதிமன்ற மதுமர கிமளை 4) In National

Insurance Co. Ltd, Madurai -Vs- Kannan and one another [2022 (1) T N M A C 538] என்ற

வழக்கிலும் பிறப்புவித்திருக்கிற தீர்ப்புமரமய சமர்பித்து, மனுதமோரரின் இம்மனுவிமன,

இந்த நிர் இரண்டு மற்றும் மூன்று எதிர்மனுதமோரர்களின் பசலவுத்பதமோமகயுடன்

தள்ளுபடி பசய்யுமமோறு மவண்டினமோர்.


7

10) முதலமோவது பிரச்சமனக்குரிய தீர்வு :-

கடந்த 06.01.2020-ம் மததிய, வமோகன விபத்திற்கு, யமோர் கமோரணைம்? என்பது குறித்து,

பமோர்க்கும்பபமோழுது, ம.சமோ.1-மனுதமோரர் அவரது முதல விசமோரமணையில,

“கடந்த 06.01.2020-ம் மததியன்று, பிற்பகல சுமமோர் 2.30-மணியளைவில,

மஜடர்பமோமளையத்தில துணி எடுப்பதற்கமோக, குமமரசன் என்பவருக்குச்

பசமோந்தமமோன TN-34-V-1888-என்ற பதிபவண் பகமோண்ட, இரு சக்கர

வமோகனத்மத, குமமரசன் ஓட்ட, நமோன் பின்னமோல அமர்ந்து பகமோண்டு,

மசமோழசரமோமணி-மஜடர்பமோமளையம் பமயின் மரமோட்டில, பகமோத்தமங்கலம்

இண்மடன் மகஸ் கம்பபனி அருகில, வடக்கிலிருந்து-பதற்கு மநமோக்கி,

இடதுபுற ஓரமமோக பசன்று பகமோண்டிருந்தமபமோது, அமத இடத்தில, அமத

மரமோட்டில, TN-34-V-1888-என்ற பதிபவண் பகமோண்ட இரு சக்கர

வண்டிமய, அதன் ஓட்டுநர் அதிமவகமமோகவும், அஜமோக்கிரமதயமோகவும்,

கவனக்குமறவமோகவும், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்திலும்

ஓட்டிச்பசன்று திடீபரன பிமரக் மபமோட்டதமோல, நமோன் அமர்ந்து பசன்ற இரு

சக்கர வண்டியிலிருந்து, நிமலதடுமமோறி கீமழ விழுந்து, பலத்த அடிபட்டு

விபத்திற்கு உள்ளைமோமனன்”

என்றும் சமோட்சயம் அளித்திருக்கிறமோர்.

11) ம.சமோ.ஆ.1-முதல தகவல அறிக்மகமய உற்றுமநமோக்கியபபமோழுது, அது,

முதலமோவது எதிர்மனுதமோரர் மீது பதிவு பசய்யப்பட்டிருக்கிறது என்று அறிய முடிகிறது.

ம.சமோ.ஆ.1-முதல தகவல அறிக்மகயிலும் மமற்கண்ட சங்கதிகமளை உள்ளைன. மமலும்,

ம.சமோ.1-மனுதமோரர், அவரது குறுக்கு விசமோரமணையில,

“நீர், இரு சக்கர வமோகனத்தின் பின்புறத்தில அமர்ந்து பசன்றபபமோழுது, உமது

பசலமபமோனில, மகம் விமளையமோடிக்பகமோண்டு பசன்றதமோல, இரு சக்கர வமோகனம்

வமளைவில திரும்பியபபமோழுது, நீர் கீமழ விழுந்துவிட்டீர் என்றமோல, அது

சரியலல”

என்று சமோட்சயம் அளித்திருக்கிறமோர். அத்மதமோடு, இம்மனுவில கண்ட விபத்மத

கண்ணுற்ற நபரமோன, ம.சமோ.3-பிரகமோஷஷும், ம.சமோ.1-மனுதமோரமர அனுசரித்மத சமோட்சயம்

அளித்திருக்கிறமோர்.
8

12) மமற்படி சமோட்சயங்களிலிருந்து, மனுதமோரர், முதலமோவது எதிர்மனுதமோரருக்கு

பமோத்தியப்பட்ட இரு சக்கர வமோகனத்மத, அவர் ஓட்ட, மனுதமோரர் பின்புறம் அமர்ந்து

பகமோண்டு பசன்றபபமோழுது, முதலமோவது எதிர்மனுதமோரரின் கவனக்குமறவினமோல,

இம்மனுவில கண்ட விபத்து நமடபபற்றதுமபமோல சமோட்சயங்கள் இருக்கிறது என்று

அறிய முடிகிறது. ஆனமோல, இரண்டு மற்றும் மூன்றமோவது எதிர்மனுதமோரர்களின் நிர்வமோக

அதிகமோரியமோன எ.ம.சமோ.1-சபரிநமோதன், அவரது சமோட்சயத்தில,

“மமற்படி புலன் விசமோரமணையின்படி, சம்பவத்தன்று, TN-34-V-1888-Passion

Pro மபக்மக ஓட்டிய குமமரசன், தன் பின் அமர்ந்து வந்த, மனுதமோரர்

சந்திரஆதித்யமோ பசலமபமோனில மகம் விமளையமோடிக்பகமோண்டு, மபக்மக

பிடிக்கமோமலும், அலட்சயமமோக பயணித்துள்ளைமோர் என்றும் அப்மபமோது வமளைவில

திரும்பி, மநரமோக பசலல பிடிப்பு இலலமோததமோல, பின்னமோல அமர்ந்து வந்த

மனுதமோரர் சந்திரமோ ஆதித்யமோ கீமழ விழுந்துள்ளைமோர் ”

என்று சமோட்சயம் அளித்திருக்கிறமோர். எ.ம.சமோ.ஆ.2-இறுதி அறிக்மகயும்,

மமற்கண்டவமோமற தமோக்கல பசய்யப்பட்டிருக்கிறது.

13) ஆனமோல, இந்நீதிமன்றம் ம.சமோ.ஆ.2-மமோதிரி வமரபடத்மத உற்றுமநமோக்கிய

பபமோழுது, அதில, பதன்புற சமோமலக்கு அருமக, வமளைவு இருப்பதுமபமோல, சங்கதிகள்

இலமல. மமோறமோக, அந்த சமோமல பதன்வடல சமோமலயமோக மநரமோக பசலகிறது என்று அறிய

முடிகிறது. அத்மதமோடு, எ.ம.சமோ.ஆ.2-இறுதி அறிக்மகமயமோடு தமோக்கல பசய்யப்

பட்டிருக்கிற சமோட்சகளில, மனுதமோரமர தவிர, மவறு நபர்கள் யமோரும், சம்பவத்மத

கண்ணுற்ற சமோட்சகள் அலல. மமலும், ம.சமோ.ஆ.14-ஐ உற்றுமநமோக்கிய பபமோழுது, அது,

ஆர்.ச.எஸ். எண்.43/2020-சம்பந்தப்பட்ட வழக்கின் டமோக்பகட் ஆர்டர் என்று அறிய

முடிகிறது. அது, கடந்த மூன்று வருடங்களுக்கு மமலமோக, நிலுமவயில இருக்கிறது.

அத்மதமோடு, எதிர்மனுதமோரர்கள் தரப்பில, இம்மனுவில கண்ட விபத்மத கண்ணுற்ற

நபர்கள் யமோரும் விசமோரிக்கப்படவிலமல. மமற்படி சமோட்சயத்திலிருந்து, எ.ம.சமோ.ஆ.2-

இறுதி அறிக்மகயமோனது, நீதித்துமற குற்றவியல நடுவரமோல இன்னும்

ஏற்றுக்பகமோள்ளைப்படவிலமல என்று அறிய முடிகிறது. அதனமோல, எ.ம.சமோ.ஆ.2-இறுதி

அறிக்மகக்கு, இத்தீர்ப்பமோயத்தமோல, எவ்விதமமோன சமோன்று மதிப்பும் அளிக்க

இயலவிலமல.
9

14) அத்மதமோடு, மமோண்புமிகு உச்சநீதிமன்றம்

“In Bimala Devi and others -Vs- Himachal Road Transport Corporation and others

[2009] 13 SC 530” at para 15 held that It was necessary to be borne in mind that

strict proof of an accident caused by a particular bus in a particular manner may

not be possible tobe done by the claimants. The claimants were merely to establish

their case on the touchstone of preponderance of probability. The standard of proof

beyond reasonable doubt could not have been applied.

என்று பசமோலலியிருக்கிறது. மமற்படி தீர்ப்புமர இம்மனுவிற்கும் பபமோருந்தி வருகிறது.

அதனமோல, இம்மனுவில கண்ட விபத்திற்கு, மனுதமோரர் கமோரணைமலல என்பமதயும்,

அதற்கு, முதலமோவது எதிர்மனுதமோரர் தமோன், கமோரணைம் என்பமதயும், மனுதமோரர் நிரபித்

திருக்கிறமோர் என்று இத்தீர்ப்பமோயம் எவ்விதமமோன தயக்கமும் இன்றி முடிவு பசய்து,

அவ்வமோமற, இந்த பிரச்சமனக்கு, மனுதமோரருக்கு ஆதரவமோக தீர்வு கமோணைப்படுகிறது.

15) இரண்டமோவது பிரச்சமனக்குரிய தீர்வு :-

மனுதமோரருக்கு, எந்த எதிர்மனுதமோரர், இழப்பீடு பதமோமக பசலுத்தக்கடமமப்

பட்டவர்? என்பது குறித்து பமோர்க்கும்பபமோழுது, இம்மனுவில கண்ட விபத்திற்கு, மனுதமோரர்

கமோரணைமலல என்பமதயும், அதற்கு, முதலமோவது எதிர்மனுதமோரர் தமோன், கமோரணைம்

என்பமதயும், மனுதமோரர் நிரபித்திருக்கிறமோர் என்று, முதலமோவது பிரச்சமனக்கு

இத்தீர்ப்பமோயம் தீர்வு கண்டிருக்கிறது. ம.சமோ.ஆ.6-ஐ உற்றுமநமோக்கியபபமோழுது, அதில,

முதலமோவது எதிர்மனுதமோரர், ஓட்டிச்பசன்ற TN-34-V-1888-என்ற பதிவு எண் பகமோண்ட

வமோகனம், முதலமோவது எதிர்மனுதமோரரின் பபயரில இருக்கிறது என்று அறிய முடிகிறது.

ம.சமோ.ஆ.6-ல கண்ட வமோகனம், முதலமோவது எதிர்மனுதமோரரமோல, ம.சமோ.ஆ.8-

கமோப்பீட்டுச்சமோன்றின் மூலம், கடந்த 05.11.2019-ம் மததி முதல 04.11.2020-ம் மததி வமர,

இரண்டமோவது எதிர்மனுதமோரரிடம் கமோப்பீடு பசய்யப்பட்டிருக்கிறது என்று அறிய முடிகிறது.

ம.சமோ.ஆ.7-மமமோட்டமோர் வமோகன ஆய்வமோளைர் அறிக்மகயில, முதலமோவது எதிர்மனுதமோரருக்கு

ஓட்டுநர் உரிமம் இருப்பதமோக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மமலும், முதலமோவது

எதிர்மனுதமோரர் மவறு பமோலிச நிபந்தமனகமளை மீறினமோர் என்பது, இரண்டமோவது

எதிர்மனுதமோரரின் வழக்கலல.
10

16) அதனமோல, மனுதமோரருக்கு, இரண்டு மற்றும் மூன்று எதிர்மனுதமோரர்கள் தமோன்

இழப்பீடு பதமோமக பசலுத்தக்கடமமப்பட்டவர் என்று, இத்தீர்ப்பமோயம் எவ்விதமமோன

தயக்கமும் இன்றி முடிவு பசய்து, அவ்வமோமற இந்த பிரச்சமனக்கும், மனுதமோரருக்கு

ஆதரவமோக தீர்வு கமோணைப்படுகிறது.

17) மூன்றமோவது பிரச்சமனக்குரிய தீர்வு :-

அடுத்தபடியமோக, மனுதமோரருக்கு கிமடக்கக்கூடிய இழப்பீட்டுத்பதமோமக எவ்வளைவு

என்பது குறித்து பமோர்க்கும்பபமோழுது, ம.சமோ.1-மனுதமோரர், அவரது சமோட்சயத்தில,

“கடந்த 06.01.2020-ம் மததியன்று, எனது வலது முழங்கமோல

முட்டிக்குக்கீமழ, பலத்த அடிபட்டு, எலும்பு முறிவமடந்ததமோக, அறுமவ

சகிச்மச பசய்து, தகடும், திருகமோணியும் பபமோருத்தப்பட்டன என்றும்

மமலும், எனது சுண்டுவிரலில ஏற்பட்ட எலும்பு முறிவிற்கமோக அறுமவ

சகிச்மச பசய்து, கம்பி பபமோருத்தப்பட்டது”

என்று சமோட்சயம் அளித்திருக்கிறமோர். மமலும், ம.சமோ.1-மனுதமோரர், அவரது சமோட்சயத்தில,

“என்னமோல, ஒரு மவமலயும் பசய்ய இயலவிலமல என்றும் மமலும், இந்த

விபத்தினமோல, எனது வலது முழங்கமோல முட்டியில ஏற்பட்ட எலும்பு

முறிவினமோல, என்னமோல சம்மனம் மபமோட்டு உட்கமோர முடியவிலமல என்றும்

என்னமோல நீண்ட மநரம் நடக்க முடியவிலமல”

என்று சமோட்சயம் அளித்திருக்கிறமோர்.

18) அத்மதமோடு, ம.சமோ.1-மனுதமோரருக்கு சகிச்மச அளித்த மருத்துவர்

திரு.மயமோகமோனந்தன் அவரது சமோட்சயத்தில,

"மனுதமோரரின், வலது கமோல மூட்டில பபமோருத்தப்பட்டிருக்கிற

உள்உபகரணைங்கமளை அகற்றுவதற்கும், சீல பிடித்தமோல பசய்ய மவண்டிய

அறுமவ சகிச்மசக்கும், மதமோரமோயமமோக ர.75,000/-வமர பசலவுகள்

ஏற்படலமோம் என்றும் மனுதமோரரின் நுண்கதிர் படம் ம.சமோ.ஆ.12-என்றும்

மனுதமோரருக்கு ஏற்படக்கூடிய பசலவு குறித்த ஆவணைம் ம.சமோ.ஆ.13-என்றும்

மனுதமோரரமோல தற்பபமோழுது, அவரது வலது முழங்கமோமல முழுமமயமோக மடக்க

இயலமோது“

என்றும் சமோட்சயம் அளித்திருக்கிறமோர்.


11

19) ம.சமோ.ஆ.12-நுண்கதிர் படத்மத உற்றுமநமோக்கியபபமோழுது, அதில, கமோலில

திருகமோணி பபமோருத்தப்பட்டிருக்கிறது என்று அறிய முடிகிறது. ம.சமோ.ஆ.13-சமோன்றில

எதிர்கமோல மருத்துவச்பசலவமோக ர.75,000/-என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நீ.ம.சமோ.ஆ.1-அரசு மருத்துவக்கலலூரி மருத்துவமமன, மருத்துவக்குழுமம் வழங்கிய

ஊனச்சமோன்றில, மனுதமோரருக்கு 40% ஊனம் இருப்பதமோக வழங்கப்பட்டிருக்கிறது.

ம.சமோ.ஆ.9-மனுதமோரரின் 11-ம் வகுப்பு சமோன்றிதழ என்று அறிய முடிகிறது. அதில,

மனுதமோரரின் பிறந்த மததி 25.05.2003-என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அத்மதமோடு,

ம.சமோ.2-மருத்துவர் அவரது குறுக்கு விசமோரமணையில,

“நீ.ம.சமோ.ஆ.1-ஊனச்சமோன்றிதழில, மனுதமோரருக்கு குறிப்பிடப்பட்டிருக்கிற

ஊனம், பகுதி நிரந்தர ஊனம் தமோன்”

என்று சமோட்சயம் அளித்திருக்கிறமோர். மமற்படி சமோட்சயங்களிலிருந்து, மனுதமோரருக்கு

பகுதி நிரந்தர ஊனம் ஏற்பட்டிருக்கிறது என்று அறிய முடிகிறது.

20) மமோண்புமிகு பசன்மன உயர்நீதிமன்ற மதுமரக்கிமளை In United India Insurance

Co. Ltd., -Vs- Velusamy and another [2005 (1) C T C 38 (DB)] என்ற வழக்கில,

“11. The following principles emerge from the above discussion:

(a) In all case of injury or permanent disablement 'Multiplier method' cannot be

mechanically applied to ascertin the furure loss of income or earning power.

(b) It depends upon various factors such as nature and extent of disablement, avocation

of the injured and whether it would affect his employment or earning power, etc., and if

so, to what extent?

(c) (1) If there is categorical evidence that because of injury and consequential disablity,

the injured lost his employment or avocation completely and has to be idle till the rest of

his life, in that event loss of income or earning may be ascertained by applying

'Mulitiplier method' as proveded under Second Schedule to the Motor Vehicles Act,

1988.
12

(2) Even if so there is no need to adopt the same period as that of Fatal cases as

provided under the Schedule. If there is no amputation and if there is evidence to show

that there is likelihood of reduction or improvement in future years, lesser period may be

adopted for ascertainment of loss of income.

(d) Mainly it depends upon the avocation or profession or nature of employment being

attended by the injured at the time of accident”

என்று பசமோலலியிருக்கிறது.

21) மமற்படி தீர்ப்புமரக்கிணைங்க, மனுதமோரருக்கு இழப்பீடு பபருக்கல குறியீட்டின்

அடிப்பமடயில கிமடக்கத்தக்கதலல என்று இத்தீர்ப்பமோயம் முடிவு பசய்கிறது.

ம.சமோ.ஆ.5-டிஸ்சமோர்ஜ் சம்மரியில, மனுதமோரர் 25-நமோட்கள், உள்மநமோயமோளியமோக சகிச்மச

பபற்றிருப்பதமோக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ம.சமோ.ஆ.9-11-ம் வகுப்பு மதிப்பபண்

சமோன்றிதழில, மனுதமோரரின் பிறந்த மததி 25.05.2003-என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதிலிருந்து, இம்மனுவில கண்ட விபத்து நமடபபற்றபபமோழுது, மனுதமோரரின் வயது 13-

என்று அறிய முடிகிறது. அத்மதமோடு, ம.சமோ.1-மனுதமோரர் அவரது குறுக்கு விசமோரமணையில,

“நீர் பஹெலபமட் அணிந்திருந்தீரமோ என்றமோல ஆமமோம்”

என்று சமோட்சயம் அளித்திருக்கிறமோர். இதிலிருந்து, மனுதமோரர் தமலக்கவசம்

அணிந்திருக்கிறமோர் என்று அறிய முடிகிறது. அடுத்தபடியமோக, மனுதமோரரின் மமோத

வருமமோனம் எவ்வளைவு என்பது குறித்து, பமோர்க்கும்பபமோழுது, மமோண்புமிகு பசன்மன

உயர்நீதிமன்றம்

In The Oriental Insurance Co. Ltd., Gobichettipalayam -Vs- Minor. Soundarya and two

others [C.M.A. No.2017 of 2015] at para 11 held that as per the aforesaid Judgment,

this court is inclined to determine the notional income of the victim girl in this case as

Rs.10,000/- per month

என்று பசமோலலியிருக்கிறது. மமற்படி வழக்கில கண்ட குழந்மதக்கு, விபத்தின்பபமோழுது

வயது எட்டு ஆகும். அதனமோல, மமற்படி தீர்ப்புமரயும் இவ்வழக்கிற்கு பபமோருந்தி

வருகிறது. அதற்கிணைங்க, மனுதமோரரின் மமோத வருமமோனம் ர. 10,000/-என்மற,

இத்தீர்ப்பமோயம் முடிவு பசய்கிறது.


13

22) மமோண்புமிகு பசன்மன உயர்நீதிமன்றம்

In The Manager-Claims, M/s IFFCO TOKIO General Insurance Company Limited,

IFFCO Sadan, C-1, District Centre, Saket, New Delhi-110 017 -Vs- 1) Mr. Venkatesh,

2) V. Rajesh Kumar [C.M.A.No. 4870 of 2019 and C.M.P. No. 28036 of 2019 at

para 12 held that Taking into consideration the raise in cost of living, it will be

reasonable to award a sum of Rs. 4,000/- per percentage for the accident of the

year 2014 & 2015 and Rs. 5,000/- per percentage for the accident from the year

2016 onwards towards disability centified by the qualified Doctor or Medical Board.

என்று பசமோலலியிருக்கிறது. இம்மனுவில கண்ட விபத்து கடந்த 2020-ம் ஆண்டு

நமடபபற்றதமோகும். அதனமோல, மனுதமோரர், ஒரு சதவீதத்திற்கு ர. 5,000/- பபற அருகர்

என்று இத்தீர்ப்பமோயம் முடிவு பசய்கிறது. அத்மதமோடு, மனுதமோரரின் கமோயம், அவர்

உள்மநமோயமோளியமோக சகிச்மச பபற்ற கமோலம், வயது, இதர சங்கதிகமளை கருத்தில

பகமோண்டு, இழப்பீட்டுத்பதமோமக பின்வருமமோறு நிர்ணையிக்கப் படுகிறது.

1. மனுதமோரரின் வருமமோன இழப்பிற்கமோன பதமோமக 5,000 x 40 ர. 2,00,000


2. வலி மற்றும் துன்பத்திற்கமோக ர. 75,000
3. ஊட்டச்சத்து உணைவிற்கமோக ர. 75,000
4. விபத்தினமோல ஏற்பட்ட இரண்டு மமோத வருமமோன இழப்பு 20,000
(Notional income ர. 10,000/-வீதம்)
5. விபத்தினமோல ஏற்பட்ட வசதி குமறவு ர. 75,000
6. சகிச்மச சமயத்தில உடனிருந்மதமோர் பசலவமோக ர. 35,000
7. ஆமட அணிகலன் ர. 25,000
8. மருத்துவச்பசலவு ர. 2,64,880
9. மபமோக்குவரத்துச்பசலவு ர. 30,000
10. எதிர்கமோல மருத்துவச்பசலவமோக ர. 75,000
பமமோத்தம் ர. 8,74,880
23) அதனமோல, மனுதமோரர், ர. 8,74,880/-(எட்டு லட்சத்து, எழுபத்து

நமோன்கமோயிரத்து, எண்ணூற்றி எண்பது)-ஐ இழப்பீடமோக பபற அருகர் என இத்தீர்ப்பமோயம்

முடிவு பசய்து, அவ்வமோமற இந்த பிரச்சமனக்கு மனுதமோரருக்கு ஆதரவமோக தீர்வு

கமோணைப்படுகிறது.
14

24) நமோன்கமோவது பிரச்சமனக்குரிய தீர்வு :-

இத்தீர்ப்பமோயம் ஏற்கனமவ, ஒன்று முதல மூன்று பிரச்சமனகளுக்கு

மனுதமோரருக்கு ஆதரவமோக, தீர்வு கண்டுள்ளை சூழநிமலயில, உபய தரப்பினர்களுக்கு

மவறு பரிகமோரங்கள் ஏதும் கிமடக்கத்தக்கதலல என்று, இத்தீர்ப்பமோயம் முடிவு பசய்து

அவ்வமோமற இந்த பிரச்சமனக்கு தீர்வு கமோணைப்படுகிறது.

இறுதியமோக, மனுதமோரருக்கு, பமமோத்த இழப்பீட்டுத்பதமோமகயமோக ர. 8,74,880/-

(எட்டு லட்சத்து, எழுபத்து நமோன்கமோயிரத்து, எண்ணூற்றி எண்பது)-ஐயும், அதில,

எதிர்கமோல மருத்துவச்பசலவு ர.75,000/-ஐ கழித்தது மபமோக வரும் ர. 7,99,880/-(ஏழு

லட்சத்து, பதமோண்ணூற்றி ஒன்பதமோயிரத்து, எண்ணூற்றி எண்பது)-க்கு, இம்மனு

தமோக்கல பசய்த கடந்த 19.06.2020-ம் மததியிலிருந்து, மமற்படி பதமோமகமய, இரண்டு

மற்றும் மூன்றமோவது எதிர்மனுதமோரர்கள், இந்நீதிமன்றத்தில, மவப்பீடு பசய்யும்

மததிவமர, ஆண்டிற்கு 7.5% வட்டிமயமோடு, இரண்டு மற்றும் மூன்றமோவது

எதிர்மனுதமோரர்கள் பசலுத்த மவண்டுபமன்று, மனுதமோரரின் இம்மனுவமோனது, அவரது

பசலவுத்பதமோமகமயமோடு அனுமதித்து உத்தரவிடப்படுகிறது. அத்மதமோடு, இரண்டு மற்றும்

மூன்றமோவது எதிர்மனுதமோரர்கள் மமற்படி, இழப்பீட்டுத்பதமோமககமளை, எதிர்வரும்

30.11.2023-ம் மததிமயமோ அலலது அதற்கு முன்பமோகமவமோ, வட்டிமயமோடு, இந்நீதிமன்ற

வங்கிக்கணைக்கமோன, இந்தியன் வங்கி பரமத்தி கிமளை I D I B 0 0 0 P 0 2 1 – 6 7 3 9 3 7

2 9 3 2 என்ற எண்ணில, மவப்பீடு பசய்ய மவண்டுபமன்றும், அவ்வமோறு மவப்பீடு

பசய்த பின்னர், இந்நீதிமன்ற மின்னஞ்சல முகவரியமோன subcourtparamathy@gmail.com-

ற்கு பதரிவிக்க மவண்டும் என்றும் அவ்வமோறு, மவப்பீடு பசய்யப்படும், இழப்பீட்டுத்

பதமோமகமய, மனுதமோரர் உரிய முமறயில மனுத்தமோக்கல பசய்து, அவரது

வங்கிக்கணைக்கு மூலம் பபற்றுக்பகமோள்ளைலமோம் என்றும் மனுதமோரர், மமற்படி இழப்பீட்டுத்

பதமோமகக்குண்டமோன, பமோக்கி நீதிமன்றக்கட்டணைத்மத, இன்றிலிருந்து 15-

நமோட்களுக்குள், பசலுத்த மவண்டுபமன்றும், தவறும் பட்சத்தில இழப்பீட்டுத்

பதமோமகக்கு வட்டியிலமல என்றும் உத்தரவிடப்படுகிறது. மனுதமோரருக்கு

பசலவுத்பதமோமகயமோக ர.24164.60/-ஐயும் இரண்டு மற்றும் மூன்றமோவது

எதிர்மனுதமோரர்கள் மசர்த்து பசலுத்தமவண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது.


15

பசலவுத்பதமோமக பட்டியல :-

வ. பசலவுத்பதமோமக விபரம் மனுதமோரர் இரண்டு, மூன்று


எ எதிர்மனுதமோரர்கள்
ண் ர. ர.
.
1) இழப்பீட்டுத் பதமோமகக்குரிய முத்திமரக்
கட்டணைம் 8121.30 -
2) வக்கமோலத்து 10.00 -
3) கட்டமளை தயமோரிக்க மற்றும் மசர்க்க 103.50 10.00
4) ஆதரவிற்கு (Pleading charges) 81.00 -
5) வழக்குமரஞர் கட்டணைம் 15748.80 15748.80
6) எழுத்துக்கூலி 100.00 100.00
பமமோத்தம் 24164.60 15858.80

இந்த உத்தரவமோனது என்னமோல மநரடிமடயமோக சுருக்பகழுத்து - தட்டச்சருக்கு

பசமோலலப்பட்டு, அவரமோல கணினியில தட்டச்சு பசய்யப்பட்டு, என்னமோல படித்து பமோர்த்து

பிமழ நீக்கம் பசய்யப்பட்டு இன்று 30.10.2023-ம் மததி திங்கட்கிழமம


Digitally signed
இத்தீர்ப்பமோயத்தில, அமவயறிய பகரப்பட்டது. G
by G
PRABHAKARAN
PRABHAKARAN
Date: 2023.10.30
15:08:08 +0530
மமமோட்டமோர் வமோகன விபத்துக்கள் மகமோரிக்மக
தீர்ப்பமோயர் மற்றும் சமோர்பு நீதிபதி, பரமத்தி.

மனுதமோரர் தரப்பு சமோட்சகள் :-

1) ம.சமோ.1 – திரு.சந்திரஆதித்யமோ (மனுதமோரர்)


2) ம.சமோ.2-மருத்துவர் திரு.மயமோகமோனந்தம்
3) ம.சமோ.3-திரு. பிரகமோஷ
16

மனுதமோரர் தரப்பு சமோன்றமோவணைங்கள்:-

1) ம.சமோ.ஆ.1 முதல தகவலஅறிக்மகயின் நகல.


2) ம.சமோ.ஆ.2 சம்பவம் குறித்த மமோதிரி வமரபடத்தின் நகல.
3) ம.சமோ.ஆ.3 விபத்து பதிமவட்டின் நகல.
4) ம.சமோ.ஆ.4 கமோயச்சமோன்றிதழின் நகல.
5) ம.சமோ.ஆ.5 டிஸ்சமோர்ஜ் சம்மரியின் அசல.
6) ம.சமோ.ஆ.6 முதலமோவது எதிர்மனுதமோரர் வமோகனத்தின் கமோப்பீட்டுச்சமோன்றின் நகல.
7) ம.சமோ.ஆ.7 TN-34-V-1888-என்ற வமோகனத்தின் மமமோட்டமோர் வமோகன
ஆய்வறிக்மகயின் நகல.
8) ம.சமோ.ஆ.8 கமோப்பீட்டுச்சமோன்றின் நகல.
9) ம.சமோ.ஆ.9 மனுதமோரரின் 11-ம் வகுப்பு மதிப்பபண் பட்டியலின் நகல.
10) ம.சமோ.ஆ.10 மனுதமோரரின் ஆதமோர் அட்மடயின் நகல.
11) ம.சமோ.ஆ.11 மனுதமோரரின் மருத்துவ பிலகள்.
12) ம.சமோ.ஆ.12 நுண்கதிர் படத்தின் அசல.
13) ம.சமோ.ஆ.13 எதிர்கமோலமவத்திய பசலவு குறித்த சமோன்றின் அசல.

14) ம.சமோ.ஆ.14 நீதித்துமற குற்றவியல நடுவர் பரமத்தியின் ஆர்.ச.எஸ்.


எண்.43/2020-சம்பந்தப்பட்ட டமோக்பகட் ஆர்டரின் நகல.

இரண்டு மற்றும் மூன்றமோவது எதிர்மனுதமோரர்கள் தரப்பு சமோட்சகள் :-


1) எ.ம.சமோ.1 – திரு, சபரிநமோதன் (நிர்வமோக அதிகமோரி)

இரண்டு மற்றும் மூன்றமோவது எதிர்மனுதமோரர்கள் தரப்பு சமோன்றமோவணைங்கள்:-


1) எ.ம.சமோ.ஆ.1 பபமோருண்மம தவறு என்று தமோக்கல பசய்யப்பட்ட இறுதி
அறிக்மகயின் நகல.
2) எ.ம.சமோ.ஆ.2 கமோப்பீட்டுச்சமோன்றின் நகல.

நீதிமன்றச்சமோன்றமோவணைங்கள்:-
1) நீ.ம.சமோ.ஆ.1 மனுதமோரருக்கு மருத்துவக்குழுமம் வழங்கிய ஊனச்சமோன்று
Digitally signed
by G
G PRABHAKARAN
PRABHAKARAN Date: 2023.10.30
15:08:14 +0530
மமமோட்டமோர் வமோகன விபத்துக்கள் மகமோரிக்மக
தீர்ப்பமோயர் மற்றும் சமோர்பு நீதிபதி, பரமத்தி.
17

You might also like