You are on page 1of 22

[Type text]

அணி குறியீடு : நள் ளி

எஸ்.ஆர்.எம் சட்டப் பள் ளி மூன்றாம் ஆண்டு தேசிய அளவிலான ேமிழ்


வழக்கு வாேப் தபாட்டி (2021-2022)

பறம் பு நாட்டு உச்சநீ திமன்றே்தின் முன்

வழக்கு எண் : 1 /2021

சசங் காந் ேள் உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரான தமல் முறறயீடு

வர்ணம் அறமப் புமூலம்

இளமதி/இளமாறன் ….மனுோரர்/தமல் முறறயீட்டாளர்

எதிராக

சசங் காந் ேள் மாநிலம் ….எதிர்மனுோரர்/எதிர்மனுோரர்

இது மனுதாரர் தரப் பு பணிவுடன் சமர்ப்பிக்கும் எழுத்துப்பூர்வ வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

வழக்கின்
பட்டியல்

• ததசிய சட்ட தசரவகள் ஆரணயம் -௭- இந்திய ஒன் றியம் .

• நங் ரக -௭-தமிழ் நாட்டின் நிர்வாக சசயலாளர்.

• கிதரஸ் பானு கதணஷன் -௭- தமிழ் நாடு மாநிலம் .

• சுவப்பன -௭- தரலரம சசயலாளர்.

• தாரிகா பானு -௭- அரசாங் கத்தின் மற் றும் மற் றவர்கள் .

• கினிஸ்டினா தலாம் தபா-௭- கர்நாடகா மாநிலம் .

இேர பட்டியல்

• பறம் பு நாட்டு அரசியலரமப்பு உறுபு 15.


.
• சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம் .

• பறம் பு நாட்டு அரசியலரமப்பு உறுபு 14, 16, 21.

• மூன் றாம் பாலினத்தவர் ( பாதுகாப்பு மற் றும் உரிரம) சட்டம்


2019 பிரிவு 3(a), பிரிவு 3(b), பிரிவு 3(c), பிரிவு 7, பிரிவு 10

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

சசாற் சறாடரின்
சுருக்கப் பட்டியல்

வ சுருக்கம் விரிவாக்கம் ஆங் கில இரண


.எண்

1 சஷ தமற் படி Supra

2 எ. எதிராக Versus

3 எ.கா எடுத்துக்காட்டாக Example

4 உ.நீ உயர்நீதிமன் றம் High Court

5 சச.அ.ப.தத சசங் காந்தள் அரசு Sengandhal Public Service


பணியாளர Commission.
ததர்வாரணயம்

6 (அ) அல் லது Or

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

நீ திமன்ற ஆள் வரம் பு

1. பறம் பு நாட்டு அரசியலரமப்பு படி சம உரிரம, தனிமனித


சுதந்திரம் , மறுக்கப்பட்டால் உச்சநீ திமன் றத்திற் கு பரிந்துரர
சசய் ய உரிரம உண்டு.
2. பறம் பு அரசியலரமப்பு உறுபு 32ன் படி-இந்த பகுதியில்
வழங் கப்பட்ட உரிரமகரள அமல் படுத்துதலுக்கான
பத்திரங் கள் :-
• உறுபு 32(1) இந்தப் பகுதியால் உத்தரவாதம்
அளிக்கப்பட்டுள் ள உரிரமகரள அமல் படுத்துவதற் காக,
சபாருத்தமான நடவடிக்ரகயால் உச்சநீ திமன் றம்
வரரயில் சசல் ல உரிரமயளிக்கப்பட்டுள் ளது.
• உறுபு32(2) இந்த பகுதியால் வழங் கப்பட்ட
உரிரமகளுக்காக, ஆட்சகாணர்விக்கும் நீ திப்தபராரண,
சசயலுறுத்தும் நீ திப்தபராரண,தரடயுறுத்தும்
நீ திப்தபராரண, தகுதிமுரற வினவும் நீ திப்தபரரண,
சநறிமுரற உறுத்தும் நீ திப்தபரரண
உள் ளிட்ட நீ திப்தபரரணகரளயும் , ஆரடகரளயும்
கட்டரளகரளயும் பிறப்பித்த ஆடுவதற் கு
உச்சநீ திமன் றம் அதிகாரம் சபற் றிருக்கும் .
• உறுபு 32(3) கூறுகள் (1) மற் றும் (2) - ஆல்
உச்சநீ திமன் றத்திற் கு வழங் கப்பட்ட அதிகாரங் களுக்குக்
குந்தகமில் லாத வரகயில் கூறு (2) இன் கீழ்
உச்சநீ திமன் றத்திற் கு எததனும் ஒன் ரற தத்தம்
ஆள் வரரக்குள் தவறு எந்த நீ திமன் றமும் சசலுத்திட
நாடாளுமன் றம் சட்டமியற் றலாம் .
• உறுபு32 (4) இந்த அரசியலரமப்பின் படி வழிவரக
சசய் யபட்டாலன் றி, இந்த உறுபின் கீழ்
உத்தரவாதமளிக்கப்பட்ட உரிரமகரள நீ க்கக்கூடாது.
3. பறம் பு அரசியலரமப்பு உறுபு 132-ன் படி
உயர்நீதிமன் றங் களிலிருந்து எழும் தமல் முரறயீட்டு அதிகார
வரம் பு உள் ளது.

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

4. .பிரிவு 136 இன் கீழ் பறம் பு அரசியலரமப் பு பறம் புஉச்ச


நீ திமன் றத்திற் கு, நாட்டின் உச்ச நீ திமன் றத்திற் கு, சிறப்பு விடுப்பு
வழங் குவதற் கு சிறப்பு அதிகாரம் , இங் கு உறுபு 136இன் படி இந் த
மாண்ரப நீ திமன் றம் அதிகார வரம் புக்கு உட்பட்டது
5. சசங் காந்தள் உச்சநீ திமன் ற தீர்பானது, நியாயமற் ற,
ஏற் றுக்சகாள் ள முடியாத மற் றும் நிரலயற் ற நிரலயில்
உள் ளதால் நாங் கள் இந்த மாண்பரம நீ திமன் றத்ரத
அனுகியுள் தளாம் .

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

எழுவினாக்கள்

1.சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம்


இளமதி/இளமாறன் என் பவரர பணியாளர் ததர்வாரணயமானது
தநர்முக ததர்வுக்கு அரழக்காததும் , முன் னறிவிப்பு இன் றி சபயர்
நீ க்கம் சசய் யப்பட்டது பறம் பு நாட்டு அரசியலரமப்பு சட்டத்தின்
உறுபு 14 க்கு புறம் பாக உள் ளது.

2.சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம்


இளமதி/இளமாறன் என் பவரர பணியாளர் ததர்வாரணயமானது
தநர்முக ததர்வுக்கு அரழக்காததும் முன் னறிவிப்பு இன் றி சபயர்
நீ க்கம் சசய் யப்பட்டது பறம் பு நாட்டு அரசியலரமப்பு சட்டத்தின்
உறுபு 15 க்கு புறம் பாக உள் ளது.

3.சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம்


இளமதி/இளமாறன் என் பவரர பணியாளர் ததர்வாரணயமானது
தநர்முக ததர்வுக்கு அரழக்காததும் , முன் னறிவிப்பு இன் றி சபயர்
நீ க்கம் சசய் யப்பட்டது பறம் பு நாட்டு அரசியலரமப்பு சட்டத்தின்
உறுபு 16 க்கு புறம் பாக உள் ளது.

4.சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம்


இளமதி/இளமாறன் என் பவரர பணியாளர் ததர்வாரணயமானது
தநர்முக ததர்வுக்கு அரழக்காததும் , முன் னறிவிப்பு இன் றி சபயர்
நீ க்கம் சசய் யப்பட்டது பறம் பு நாட்டு அரசியலரமப்பு சட்டத்தின்
உறுபு 21க்கு புறம் பாக உள் ளது.

5.சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம் மூன் றாம்


பாலினம் பாதுகாப்பு மற் றும் உரிரம சட்டம் 2019 மற் றும் மூன் றாம்
பாலினம் பாதுகாப்பு விதிகள் 2020 ஐ பின் பற் றியுள் ளதா?

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

சுருக்க வாதுறர

1.சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம்


இளமதி/இளமாறன் என் பவரர பணியாளர் ததர்வாரணயமானது
தநர்முக ததர்வுக்கு அரழக்காததும் , முன் னறிவிப்பு இன் றி சபயர்
நீ க்கம் சசய் யப்பட்டது பறம் பு நாட்டு அரசியலரமப்பு சட்டத்தின்
உறுபு 14 க்கு புறம் பாக உள் ளது.

சச.அ.ப.ததர்வாணயமானது இளமதி/ இளமாறன் என் பவரர


தநர்முகத்ததர்வுக்கு அரழக்காததன் மூலம் பறம் பு நாட்டு
அரசியலரமப்பு உறுபு 14ன் கீழ் சம உரிரம மறுக்கப்பட்டுள் ளது.

2.சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம்


இளமதி/இளமாறன் என் பவரர பணியாளர் ததர்வாரணயமானது
தநர்முக ததர்வுக்கு அரழக்காததும் முன் னறிவிப்பு இன் றி சபயர்
நீ க்கம் சசய் யப்பட்டது பறம் பு நாட்டு அரசியலரமப்பு சட்டத்தின்
உறுபு 14 க்கு புறம் பாக உள் ளது.

சச.அ.ப.ததர்வாணயமானது இளமதி/ இளமாறன் என் பவரர


தநர்முகத்ததர்வுக்கு அரழக்காமல் பாலின பாகுபாடுடன்
இளமதி/இளமாறன் சபயரர எவ் வித முன் னறிவிப்பும் இன் றி
நீ க்கியது உறுபு 15 க்கு முரணாக உள் ளது.

3.சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம்


இளமதி/இளமாறன் என் பவரர பணியாளர் ததர்வாரணயமானது
தநர்முக ததர்வுக்கு அரழக்காததும் , முன் னறிவிப்பு இன் றி சபயர்
நீ க்கம் சசய் யப்பட்டது பறம் பு நாட்டு அரசியலரமப்பு சட்டத்தின்
உறுபு 16 க்கு புறம் பாக உள் ளது.

சச.அ.ப.ததர்வாணயமானது இளமதி/ இளமாறன் என் பவரர


தநர்முகத்ததர்வுக்கு அரழக்காமல் சபாது தவரலயில் சம வாய் ப்பு
சகாடுக்காமலும் சஷ அரசு பணியில் பிற் படுத்தப்பட்ட வகுப்புக்
குடிமக்களுக்கு தபாதிய வாய் ப்பு அளிக்கப்படமலும் இருப்பது பறம் பு
நாட்டு அரசியலரமப்பு சட்டத்தின் உறுபு 16 க்கு புறம் பாகும் .

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

4.சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம்


இளமதி/இளமாறன் என் பவரர பணியாளர் ததர்வாரணயமானது
தநர்முக ததர்வுக்கு அரழக்காததும் , முன் னறிவிப்பு இன் றி சபயர்
நீ க்கம் சசய் யப்பட்டது பறம் பு நாட்டு அரசியலரமப்பு சட்டத்தின்
உறுபு 21 க்கு புறம் பாக உள் ளது.

சச.அ.ப.ததர்வாணயமானது இளமதி/ இளமாறன் என் பவரர


தநர்முகத்ததர்வுக்கு அரழக்காததும் முன் னறிவிப்பு இன் றி சபயரர
நீ க்கியதும் வாழுரிரம மற் றும் தனிநபர் சுதந்திரத்திற் கு முரணாக
உள் ளது இது பறம் பு நாட்டு அரசியலரமப்பு உறுபு 21 க்கு புறம் பாகும் .

5.சசங் காந்தள் அரசு பணியாளர் ததர்வாரணயம் மூன் றாம்


பாலினம் பாதுகாப்பு மற் றும் உரிரம சட்டம் 2019 மற் றும் மூன் றாம்
பாலினம் பாதுகாப்பு விதிகள் 2020 ஐ பின் பற் றியுள் ளதா?

சச. அ .ப.தத. சசயலானது மூன் றாம் பாலினத்தவரின்


உரிரமகரள பாதுகாப்பதற் காக உருவாக்கப்பட்ட மூன் றாம்
பாலினம் (பாதுகாப்பு மற் றும் உரிரம)சட்டம் 2019 ஐ பின் பற் றாமலும்
உரிரம மறுக்கப்பட்டும் இருக்கிறது.

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

விரிவான
வாதுறர

1.சசங் காந் ேள் அரசு பணியாளர் தேர்வாறணயம்


இளமதி/இளமாறன் என்பவறர பணியாளர்
தேர்வாறணயமானது தநர்முக தேர்வுக்கு அறழக்காேதும் ,
முன்னறிவிப் பு இன்றி சபயர் நீ க்கம் சசய் யப் பட்டது பறம் பு நாட்டு
அரசியலறமப் பு சட்டே்தின் உறுபு 14 க்கு புறம் பாக உள் ளது.

1.1 உறுபு 14: சட்டத்தின் முன் சமம் , எந்த நபருக்கும் சட்டத்தின் முன்
சம உரிரமரயயும் இந்திய நிலவரரயில் சட்டத்தின் மூலம்
சமமான பாதுகாப்ரபயும் அரசு மறுக்கக்கூடாது.

1.2 இயற் ரக நீ தி: இயற் ரக நீ தி என் பதாவது

1.2.1 அரசு நடவடிக்ரகயில் நபர் ஒவ் சவாருவரின் உரிரமகள்


பாதிக்கப்படும் தபாது, அதரன அவர் சந்திக்கும்
வரகயில் அவருக்கு அறிவிப்பு சகாடுத்தல் தவண்டும் .

1.2.2 அவரது எதிர்வாதத்ரதக் தகட்கும் வரகயில் அவருக்கு


வாய் ப்பு அளித்தல் தவண்டும் .

1.2.3 அவ் வாறு வாதத்ரத தகட்கும் தபாது பாரபட்சமின் றி


சசயற் பட தவண்டும் .

1.2.4 அதிகார நிரலயினர் நல் ல எண்ணத்துடன் சசயற் பட


தவண்டும் .தன் னிச்ரசயாகதவா காரணகாரியமில் லாமதலா
சசயற் படுதல் கூடாது.

1.3 கீழ் காணும் உ.நீ வழக்கானது

சுவப்பனா

எ. ( 20 ஆகஸ்ட் 2014)

தமிழ் நாடு மாநிலம்

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

1.3.1 முக்கிய உண்ரமகள்

சுவப்பனா, ஒரு திருநங் ரக சபண் தனது புதிய சபயர்


மற் றும் பாலின அரடயாளத்ரதக் குறிக்கும் புதிய எஸ்.எஸ்.எல் .சி
மற் றும் செச்.எஸ்.சி சான் றிதழ் களுக்கு விண்ணப்பித்தார்.பள் ளித்
ததர்வு இரண இயக்குநர் அவற் ரற வழங் க
மறுத்துவிட்டார்.தற் தபாரதய விதிகள் அத்தரகய சபயர் மற் றும்
பாலின மாற் றங் கரள அனுமதிக்காது என் று தே.டி.எஸ்.இ கூறியது.

அவர் தனது பாலின அரடயாளம் மற் றும் சபயர் மாற் றத்ரத


நிரூபிக்க தனது மருத்துவ அறிக்ரககள் மற் றும் தாசில் தாரின்
சான் றிதரழ சமர்ப்பித்தார்.இருப்பினும் , அவரது விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டது.இதனால் ஆத்திரமரடந்த அவர் சசன் ரன உ.நீ
மதுரர சபஞ் சில் மனு தாக்கல் சசய் தார்.

1.3.2 பிரச்சரனகள் மற் றும் முடிவு:

புதிய சான் றிதழ் களுக்கான அவரது விண்ணப்பத்ரத


நிராகரித்து தே.டி.எஸ்.இ தவறு சசய் ததா என் பது நீ திமன் றத்தின்
முன் இருந்த பிரச்சிரன.

அவரது விண்ணப்பத்ரத மறுபரிசீலரன சசய் ய நீ திமன் றம்


தே.டி.எஸ்.இ க்கு உத்தரவிட்டது.தமலும் ஆதார் ஆதாரங் கரள
ஏற் றுக்சகாள் ளவும் மற் றும் ஆர்டர் நகரலப் சபற் ற நாளிலிருந்து
நான் கு வாரங் களுக்குள் அரனத்து ஆவணங் களிலும் சபாருத்தமான
மாற் றங் கரளச் சசய் யவும் தே.டி.எஸ்.இ க்கு அது உத்தரவிட்டது.

1.3.3 அரடயாளம் :

இந்த உத்தரவு திருநங் ரககளுக்கு கல் வி ஆவணங் கள் தபான் ற


முக்கிய ஆவணங் களில் தங் கள் பாலின அரடயாளத்ரத பதிவு
சசய் ய உதவியது.நீ திமன் றம் தமலும் குறிப்பிட்டது, இந்த மாதிரியான
ஒரு வழக்கில் சதாழில் நுட்ப சிக்கல் கரள காரணம் காட்டி இந்த
நிவாரணங் கரள மறுப்பதற் கு பதிலாக திருநங் ரககளுக்கு உதவ
தவண்டும் .இந்த வழக்கு சாஞ் சல் பட்டாச்சார்யா மற் றும் தமற் கு
வங் காள மாநிலத்தில் பாலின அரடயாளத்ரத அங் கீகரிப்பது
பற் றியும் குறிப்பிடப்பட்டுள் ளது.

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

சச.அ.ப.தத இளமதி/இளமாறரன பணியாளர் ததர்வாரணயமானது


தநர்முக ததர்வுக்கு அரழக்காததும் , முன் னறிவிப்பு இன் றி சபயர்
நீ க்கம் சசய் யப்பட்டதும் அரசியலரமப்பு சட்டத்தின் உறுபு 14 ன் படி
சம உரிரம வழங் க தவண்டும் என் பது அடிப்பரட உரிரம.

2. சசங் காந் ேள் அரசு பணியாளர் தேர்வாறணயம்


இளமதி/இளமாறன் என்பவறர பணியாளர்
தேர்வாறணயமானது தநர்முக தேர்வுக்கு அறழக்காேதும்
முன்னறிவிப் புயின்றி சபயறர நீ க்கம் சசய் யப் பட்டது பறப் பு
நாடு அரசியலறமப் பு சட்டே்தில் உறுபு 15-க்கு புறம் பாக உள் ளது.

2.1. உறுபு 15- சமயம் , இனம் , சாதி, பாலினம் அல் லது பிறந்த இடம்
காரணமாக தவறுபடுத்தலுக்கு தரட.

2.1.1. உறுபு15 (1) சமயம் , இனம் , சாதி, பாலினம் , பிறந்த இடம்


அல் லது தவறு எதன் தபரிலும் , குடிமகனுக்கு எதிராக அரசு தவறுபாடு
காட்டுதல் கூடாது.

2.1.2. உறுபு15 (4)-இந்த உறுபு அல் லது உறுபு 29, கூறு (2)
சமுதாயத்திலும் , கல் வியிலும் பின் தங் கிய வகுப்பினராகவுள் ள
குடிமக்கள் அல் லது பட்டியல் மரபினர் அல் லது பட்டியல் மரபினர்தம்
முன் தனற் றத்துக்காக, அரசு சிறப்பு வரகயங் கரள உருவாக்குவரத
தரடசசய் தல் கூடாது.

2.2 கீழ் காணும் உச்சநீ திமன் ற வழக்கானது

ததசிய சட்ட தசரவகள்

ஆரணயம்

எ.

யூனியன் ஆஃப் இந்தியா

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

என் பது இந்திய உச்ச நீ திமன் றத்தின் ஒரு முக்கிய முடிவாகும் , இது
திருநங் ரககரள மூன் றாம் பாலினம் என் று அறிவித்தது. இந்திய
அரசியலரமப்பின் கீழ் வழங் கப்பட்ட அடிப்பரட உரிரமகள்
அவர்களுக்கும் சமமாக சபாருந்தும் என் பரத உறுதிசசய் து,
அவர்களின் பாலினம் ஆண், சபண் அல் லது மூன் றாம் பாலினம் என
சுய அரடயாளம் காணும் உரிரம.

இந்த தீர்ப்பு இந்தியாவில் பாலின சமத்துவத்திற் கான ஒரு


முக்கியபடியாக குறிப்பிடப்பட்டுள் ளது. தமலும் திருநங் ரககள் சமூக
மற் றும் சபாருளாதார ரீதியாக பின் தங் கிய வகுப்புகளாக
நடத்தப்படுவதால் , கல் வி நிறுவனங் கள் மற் றும் தவரலகளுக்கான
தசர்க்ரகயில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங் கப்படும் என் றும்
கூறுகிறது.

2.3. இளமதி /இளமாறன் என் பவர் ஒரு திருநங் ரக என் பரத


காரணமாக கருதி அவரர தநர்முக ததர்வுக்கு அரழக்கப்படாதது
பறம் பு அரசியலரமப்புக்கு புறம் பானது. இயற் ரகயாக ஏற் படும்
பாலின தவறுபாடு கருதி ஒருவரர பாலின பாகுபாடுடன் நடத்துதல்
அடிப்பரட சட்டத்திற் கு முரணானது ஆகும் . ஆகும் .அது சச.அ.ப.தத
சசயல் களால் மறுக்கப்பட்டுள் ளது.

3.சசங் காந் ேள் அரசு பணியாளர் தேர்வாறணயம்


இளமதி/இளமாறன் என்பவறர பணியாளர்
தேர்வாறணயமானது தநர்முக தேர்வுக்கு அறழக்காேதும் ,
முன்னறிவிப் பு இன்றி சபயர் நீ க்கம் சசய் யப் பட்டது பறம் பு நாட்டு
அரசியலறமப் பு சட்டே்தின் உறுபு 16 க்கு புறம் பாக உள் ளது.

3. 1 உறுபு 16 சபாது தவரலயில் சமவாய் ப்பு

உறுபு16(1) அரசின் கீழுள் ள அலுவலகத்தில் தவரல அல் லது பணி


நியமிப்புத் சதாடர்பான காரியங் களில் அரனத்து குடிமக்களுக்கும்
சமவாய் ப்பு அளித்தல் தவண்டும் .

உறுபு 16 (2) குடிமகன் எவரரயும்


சமயம் ,இனம் ,சாதி,பாலினம் ,பாரம் பரியம் ,பிறப்பிடம் ,உரறவிடம் (அ)
தவறு ஏததனும் ஒன் ரறக் காரணங் காட்டி,அரசுப்பணியில்
நியமிக்கப்படுவதற் கும் (அ) தவறு எந்த பணி ஆற் றுவதற் கும்
தகுதியற் றவர் என் று கூறவும் பாகுபாடு காட்டவும் கூடாது.

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

உறுபு 16(3) அரசாங் கம் (அ) உள் ளாட்சி (அ) மாநிலம் (அ) ஒன் றிய
மண்டல அதிகார நிரலயிலுள் ள அலுவலகம் ஒன் றின் பணிநியமனம்
சதாடர்பாக ,அத்தரகய நியமனம் (அ) பணிக்கு அமர்த்தப்
படுவதற் கு முன் னர், அந்த மாநிலம் ஒன் றிய மண்டலத்தில்
உரறபவராக இருக்க தவண்டும் என் ற நிபந்தரனரய ஒரு
குறிப்பிட்ட வரக அல் லது வரககளான பணிகளுக்கு விதிக்கக்கூடிய
சட்டத்ரத உருவாக்குவதினின் றும் இந்த உறுபில் உள் ளரவ எதுவும்
நாடாளுமன் றத்ரதத் தடுக்க முடியாது.

3.2 கீழ் காணும் உ.நீ வழக்கு

கிதரஸ் பானு கதணஷன்

எ.

தமிழ் நாடு மாநிலம்

இந்த சபாதுநல வழக்கு திருநங் ரககள் மற் றும் இன் டர்சசக்ஸ்


நபர்களுக்கான கிரடமட்ட இட ஒதுக்கீடுகரள கல் வி
நிறுவனங் களில் தசர்ப்பதற் கும் , தமிழ் நாட்டில் சபாது நியமனத்ரத
அமல் படுத்துவதற் கும் முயல் கிறது.

இந்திய அரசியலரமப்புச் சட்டம் 15 மற் றும் 16 ன கீழ்


திருநங் ரககளின் உரிரமகள் மறுக்கப்பட்டுள் ளதாக 2014 ஆம்
ஆண்டில் நல் சா மற் றும் இந்திய யூனியன் ஆஃப் இந்தியா
மாண்புமிகு உச்ச நீ திமன் றம் அங் கீகரித்தது. அதன் படி, நீ திமன் றம்
மத்திய மற் றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. திருநங் ரககரள
சமூக மற் றும் கல் வியில் பின் தங் கிய வகுப்பாக நடத்த தவண்டும் .
தமலும் , அவர்களுக்கு கல் வி மற் றும் தவரலவாய் பில் இட ஒதுக்கீடு
வழங் குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.

உருபு 16(2), ஐ நமது வழக்கின் சபாருண்ரமதயாடு ஒப்புரக


சசய் ய முற் படும் தபாது சச.அ.ப.தத குழுவானது தமற் கண்ட உருபுக்கு
முரணாக சசயல் ப்பட்டது சதரிய வருகிறது.

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

அதாவது தமற் கண்ட உறுபின் அடிப்பரடயில் அரசு பணியில்


ஒரு நபரர நியமிப்பதில் சமயம் , சாதி, பாலினம் , பாகுபாடு
காட்டக்கூடாது என் று சதளிவாக கூறுகிறது. ஆனால் சச.அ.ப.தத
இளமதி / இளமாறன் முதன் ரம ததர்வில் தகுதியான மதிப்சபண்
சபற் று சபாது பிரிவில் ததர்ச்சியரடந்தும் அவர் முதண்ரம
ததர்வுக்கும் தநர்முகததர்வுக்கும் இரடயில் அவர் சபண்ணாக இருந்து
அறுரவ சிகிச்ரச மூலம் ஆணாக மாறியதும் , தமலும் இவரின்
பாலினம் மாற் றம் குறித்தும் சச.அ.ப.ததர்வாரணயத்திடம்
முரறயாக சதரிவித்த தபாதும் , அரசிதழில் சதரியப்படுத்தியும்
சபாது பிரிவின் கீழ் அவர் ததர்ச்சி சபற் றும் அவரர தநர்முக
ததர்வுக்கு அரழக்காதது உறுபு 16(4) க்கு முரணாக உள் ளது.

4.சசங் காந் ேள் அரசு பணியாளர் தேர்வாறணயம்


இளமதி/இளமாறன் என்பவறர பணியாளர்
தேர்வாறணயமானது தநர்முக தேர்வுக்கு அறழக்காேதும் ,
முன்னறிவிப் பு இன்றி சபயர் நீ க்கம் சசய் யப் பட்டது பறம் பு நாட்டு
அரசியலறமப் பு சட்டே்தின் உறுபு 21 க்கு புறம் பாக உள் ளது.

4.1 உறுபு 21: வாழ் வுரிரம மற் றும் தனிநபர் சுதந்திரம் பாதுகாப்பு
சட்டத்தால் உருவாக்கப்பட்ட நரடமுரறயிலன் றி, மற் ரறய
வரகயில் ஒரு நபரின் உயிரரதயா தனிமனித சுதந்திரத்ரததயா
பறித்தல் கூடாது.

4.2 கீழ் காணும் உ.நீ வழக்கானது,

கிறிஸ்டினா தலாதபா

எ.

கர்நாடக மாநிலம்

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

4.2.1 வழக்கின் உண்ரமகள் :

மனுதாரருக்கு பிறக்கும் தபாதத ஆண் பாலினம்


ஒதுக்கப்பட்டது, ஆனால் ஆரம் பத்தில் இருந்தத தன் ரன சபண் என் று
அரடயாளம் காட்டியது. அவர் 2018 இல் உளவியல் பரிதசாதரன
மற் றும் பாலின உறுதிப்படுத்தல் அறுரவ சிகிச்ரசக்கு
உட்படுத்தப்பட்டார். அதன் பிறகு, அவர் தனது சபயரர கிறிஸ்டினா
என் று மாற் றினார் மற் றும் அதத விதத்தில் ஒரு வாக்கு மூலத்ரத
நிரறதவற் றினார்.தமலும் சபயர் விதிகள் மாற் றத்தின் படி உள் ளூர்
மற் றும் ததசிய நாளிதழில் தனது சபயரர மாற் றினார். அவரின் புதிய
சபயர் மற் றும் சபண் பாலினத்தில் ஆதார் அட்ரட மற் றும்
பாஸ்தபார்டர
் டயும் சபற முடிந்தது. இருப்பினும் , அவளுரடய
எஸ்.எஸ்.எல் .சி மற் றும் பி.யு.சி மதிப்சபண் தாளில் சபயர் மற் றும்
பாலினத்ரத மாற் ற முடியவில் ரல. அதுதபால அவளுக்கு
எம் .பி.பி.எஸ் பட்டம் வழங் கிய கல் லூரி மற் றும் பல் கரலக்கழகமும்
மதிப்சபண் பட்டியலில் அவள் சபயர் மற் றும் பாலினத்ரத மாற் ற
மறுத்தது. அதன் படி , மனுதாரர் தனது சபயரர கிறிஸ்டினா என் றும்
அவரது பாலினம் சபண் என் றும் அரடயாளம் காட்டும் ஒரு புதிய
மதிப்சபண் தாரள சவளியிடுமாறு இந்த கல் வி அரயப்புகளுக்கு
உத்தரவிடக் தகாரி ஒரு மனுரவ தாக்கல் சசய் தார்.

பிரதிநிதிகளின் சட்டங் கள் :

பதிலளித்தவர்களுக்கான வக்கீல் , குறிப்பாக, கர்நாடக இரடநிரலக்


கல் வி ததர்வு வாரியம் (எஸ்எஸ்எல் சி மதிப்சபண் பட்டியரல
வழங் கும் அரமப்பு) இரண்டு வாதங் கரள முன் ரவத்தது. முதலாவது,
2019 ஆம் ஆண்டின் திருநங் ரககளின் சட்டத்தின் படி, ஒரு திருநங் ரக
மாவட்ட ஆட்சியரிடமிருந்து (ஒரு மாவட்டத்தின் மிக உயர்ந்த நிர்வாக
அதிகாரி) அரடயாளச் சான் றிதரழப் சபற தவண்டும் .
திருநங் ரககள் (உரிரமகள் பாதுகாப்பு) விதிகள் , 2020 இன் விதி 5 (2),
அத்தரகய அரடயாளச் சான் றிதழ் எந் தசவாரு அதிகாரப்பூர்வ
ஆவணத்ரதயும் திருத்துவதற் கான தகாரிக்ரகக்கு முன் ததரவ
என் று கருதுகிறது. இரண்டாவது வாதம் என் னசவன் றால் , வாரிய
துரண சட்டங் கள் சபயர் மற் றும் பாலின மாற் றத்திற் கான எந்த
நரடமுரறரயயும் கற் பரன சசய் யவில் ரல, எனதவ மதிப்சபண்
பட்டியரல திருத்த முடியாது. இரண்டாவது வாதத்ரத

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

முன் ரவப்பதன் மூலம் , சாராம் சத்தில் பதிலளிப்பவர் அதன் சசாந்த


சசயலற் ற தன் ரமரயப் பயன் படுத்திக் சகாள் ள முயன் றார்.

மனுதாரரின் சட்டங் கள்

மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார், நல் சா வழக்கில் , உச்ச


நீ திமன் றம் திருநங் ரககளின் பாலின அரடயாளத்ரத
சட்டப்பூர்வமாக அங் கீகரிக்க மத்திய மற் றும் மாநில அரசுகளுக்கு
உத்தரவிட்டது. மனுதாரர் உளவியல் மதிப்பீடு மற் றும் பாலின
உறுதிப்படுத்தல் அறுரவ சிகிச்ரசக்கு உட்படுத்தப்பட்டதால் , அரசு
மற் றும் கல் லூரி மற் றும் பல் கரலக்கழகம் திருத்திய மதிப்சபண்
பட்டியரல வழங் குவதன் மூலம் சட்டப்பூர்வ அங் கீகாரத்ரத வழங் க
தவண்டும் . பிரதிவாதிகள் அவ் வாறு சசய் ய மறுப்பது மனுதாரரின்
கட்டுரர 21 உரிரமகள் மற் றும் 2019 திருநங் ரககள் சட்டத்ரத
மீறுவதாகும் என் று அவர் வாதிட்டார். உண்ரமயில் , நல் சா
தீர்ப்பின் படி மதிப்சபண் தகாரிக்ரககரள மாற் றுவதற் காக,
கர்நாடக மாநிலத்தில் சிபிஎஸ்இ மற் றும் பல் கரலக்கழகத்திற் கு
முந்ரதய கல் வி வாரியத்திற் கு அனுப்பப்பட்ட கல் வித் துரற
சுற் றறிக்ரகரயயும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார், மனுதாரர் 2019


சட்டத்தின் நரடமுரறக்கு வருவதற் கு முன் தப மருத்துவ
மாற் றங் களுக்கு உட்பட்டதால் , சட்டத்தின் விதிகள் அவளுக்கு
சபாருந்தாது, அதாவது, பாலின அரடயாளத்ரதப் சபறுவதற் கான
ததரவ மாவட்ட நீ திபதியிடமிருந்து சான் றிதழ் .

நீ திமன் றத்ரத ரவத்திருத்தல்

தீர்ப்புக்கு வந்ததபாது, நல் சா வழக்கு பாலின அரடயாளத்ரத


அங் கீகரிப்பது ஒரு நபரின் கண்ணியத்திற் கு அவசியமானது என் றும்
அதனால் அரசியலரமப்பின் 21 வது பிரிவின் கீழ் கண்ணிய
உத்தரவாதத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் நீ திமன் றம்
குறிப்பிட்டது. அதத தநரத்தில் , பாலின அரடயாளத்தின்
சுயநிர்ணயமானது உறுப்பு 21 தனிப்பட்ட சுதந்திரத்தின் கீழ்
தநர்மரறயான தனிப்பட்ட சுயாட்சி உத்தரவாதத்தின் ஒரு முக்கிய
பகுதியாகும் .நல் சாவின் கண்டுபிடிப்புகளுடன் , நீ திமன் றம் 25 ஆம்
தததி முதல் நரடமுரறக்கு வந்த திருநங் ரககள் (உரிரமகள்
பாதுகாப்பு) விதிகள் , 2020 குறித்தது.சசப்டம் பர், 2020. இது

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

தற் தபாரதய வழக்கு தீர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட பிறகு ஆனால் தீர்ப்பு


வழங் கப்படுவதற் கு முன் பு. விளக்கத்தின் சபாதுவான விதி
என் னசவன் றால் , ஒரு வழக்கு நிலுரவயில் இருக்கும் தபாது
நரடமுரறச் சட்டத்தில் மாற் றங் கள் ஏற் பட்டால் , சட்டம்
தவறுவிதமாக வழங் காவிட்டால் கட்சிகள் அந்த மாற் றங் களுக்கு
இணங் க தவண்டும் . இந்த விதிமுரறகளின் பிரிவு 3 சட்டம்
நரடமுரறக்கு வருவதற் கு முன் பு தங் கள் பாலின மாற் றத்ரத
அதிகாரப்பூர்வமாக பதிவு சசய் த நபர்கள் மாவட்ட
ஆட்சியரிடமிருந்து அரடயாளச் சான் றிதரழப் சபறத்
ததரவயில் ரல. இந்த வழக்கில் , மனுதாரர் தனது சுய அரடயாளம்
சசய் யப்பட்ட பாலினத்ரத ஆதார் அட்ரட மற் றும் 2019
திருநங் ரககள் சட்டம் நரடமுரறக்கு வருவதற் கு முன் பு
பாஸ்தபார்ட்டில் பதிவு சசய் திருந்தார். 2020 விதிமுரறகளின் பிரிவு 3
இன் படி, மனுதாரர் அரடயாளச் சான் றிதரழப் சபறுவதற் கான
ததரவயிலிருந்து விலக்கு சபற் றார். அத்தரகய சான் றிதழ்
இல் லாமல் அவளுரடய பள் ளிகள் , கல் லூரிகள் மற் றும்
பல் கரலக்கழகங் களில் இருந்து மாற் றப்பட்ட மதிப்சபண் பட்டியரல
தகாரலாம் . உயர்நீதிமன் றம் அதற் தகற் ப ஒரு ஆரணரய
நிரறதவற் றியது, பல் தவறு பதிலளித்த கல் வி நிறுவனங் களுக்கு
மனுதாரருக்கு தனது புதிய சபயரரயும் சுய-நிர்ணயிக்கப்பட்ட
பாலின அரடயாளத்ரதயும் பதிவு சசய் த திருத்தப்பட்ட மதிப்சபண்
பட்டியரல வழங் க உத்தரவிட்டது.

நான் இந்த ஆளும் யார் சட்டத்தின் அமலுக்கு வரும் (அதாவது 5 முன்


அதிகாரப்பூர்வ ஆவணங் களில் தங் கள் பாலின அரடயாளம் பதிவு
சசய் துள் ளனர் அரனத்து திருநங் ரககள் நபர்கள் சபாருந்த
தவண்டும் என சமர்ப்பிக்க வது டிசம் பர், 2019), சபாருட்படுத்தாமல்
அவர்கள் சபற் றுவிட்டன ஒரு உளவியல் மதிப்பீடு அல் லது பாலின
உறுதிசமாழி தவண்டும் என் பரத அறுரவ சிகிச்ரச.

திருநங் ரககள் தங் கள் சுய நிர்ணயிக்கப்பட்ட பாலினத்ரத


அங் கீகரிப்பதற் கு முன் பு மருத்துவ மற் றும் உளவியல் தசாதரனக்கு
உட்படுத்த தவண்டும் என் பது என் .ஏ.எல் .எஸ்.ஏ தீர்ப்ரப மீறுவதாக
வாதிடும் இந்த இடுரகயுடன் இரணந்து வாசிக்கவும் , உதாரணமாக
2019 சட்டம் இயற் றப்படுவதற் கு முன் பு நிகழ் ந்தது. கூடுதலாக, சட்டம்
இயற் றப்பட்ட பிறகு, நான் இங் தக வாதிட்தடன் சட்டம் சதளிவாக

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

சட்டவிதராதமாக இல் ரல அல் லது சதளிவாக எந்த உளவியல் மற் றும்


அறுரவ சிகிச்ரச தரலயீடு ஒரு அரடயாள சான் றிதழ் சபறுவதற் கு
ஒரு முன் நிபந்தரன. 2020 விதிகள் ஒருவரர திருநங் ரகயாக
சான் றளிக்கும் அரடயாளச் சான் றிதரழப் சபற, ஒருவர்
மதனாதத்துவ மதிப்பீட்டிற் கு உட்பட்டிருக்க தவண்டும் ஆனால்
அறுரவ சிகிச்ரச தரலயீடு இல் ரல (படிவம் 3 உடன் படித்த விதி 5),
அததசமயம் ஒதுக்கப்பட்ட பாலினத்திலிருந்து தவறுபட்ட பாலினத்தில்
சான் றிதழ் சபற தவண்டும் பிறப்பின் தபாது, படிவம் 4 உடன் படித்த
விதி 6 இன் படி ஒரு அறுரவ சிகிச்ரச தரலயீட்ரடயும் தமற் சகாள் ள
தவண்டும் (இது ஒரு உளவியல் மதிப்பீட்ரடயும் குறிக்கிறது, இது
சபாதுவாக இந்தியாவில் மருத்துவ தரலயீட்டிற் கு ஒரு
முன் நிபந்தரன).

இந்த வழக்கின் தீர்ப்ரப பின் பற் றி நம் வழக்கிற் கு தீர்வு காணும்


சபாழுது சஷ மாநில அரசானது மனுதாரர் தனது பாலினத்ரத
ஆண்டிலிருந்து சபண்ணாக மாறிய பின் பு அம் மாநில அரசானது
மனுதாரரின் மதிப்சபண் சான் றிதழில் பாலின மாற் றத்ரத
ஏற் படுத்தி மனுதாரருக்கு சாதகமாக நடவடிக்ரககரள
தமற் சகாண்டது.இதததபால் நம் வழக்கில் எதிர்மனுதாரரான
சசங் காந்தள் மாநில அரசானது நம் வழக்கின் மனுதாரரான
இளமதி/இளமாறன் அறுரவ சிகிச்ரச மூலம் சபண்ணிலிருந்து
ஆணாக மாறி முரறயாக அரசிதழிலும் சவளியிட்டு தன் ரன
ஆணாக அங் கீகரிக்க ததரவயான அரனத்து முரறயான
நடவடிக்ரககரளயும் எடுத்தும் , தமலும் சச.அ.ப.தத க்கு அறிவித்தும்
எதிர் மனுதாரர் பாலின பாகுபாடு காரணம் காட்டியும் , அவரது
தனிப்பட்ட உரிரமக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் , அவரர
தநர்முக ததர்வுக்கு அனுமதிக்காதது அவருரடய அரசியலரமப்பு
சட்டம் உறுபு 21 ன் கீழ் இளமதி/இளமாறனுக்கு அளிக்கப்பட்டுள் ள
அடிப்பரட உரிரமக்கு முரணானதாகும்

5.சசங் காந் ேள் அரசு பணியாளர் தேர்வாறணயம் மூன்றாம்


பாலினம் பாதுகாப் பு மற் றும் உரிறம சட்டம் 2019 மற் றும்
மூன்றாம் பாலினம் பாதுகாப் பு விதிகள் 2020 ஐ
பின்பற் றியுள் ளோ?

மூன் றாம் பாலினத்தவர் (பாதுகாப்பு மற் றும் உரிரம) சட்டம் 2019


பிரிவு 3 கூறுவது என் னசவன் றால்

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

5.1 பிரிவு-3 எந்த நபரும் அல் லது நிறுவனமும் திருநங் ரககளாக


கருதி பாலின பாகுபாடு காட்டக்கூடாது.

5.1.1 பிரிவு 3(a) கல் வி நிறுவனங் கள் மற் றும் தசரவகளில் மறுப்பு
அல் லது நிறுத்தல் தபான் றவற் றில் எந்தசவாரு நபரும் அல் லது
நிறுவனமும் மூன் றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடு
காட்டக்கூடாது.

5.1.2. பிரிவு3(b) தவரலவாய் ப்பு ( அ ) ஆக்கிரமிப்பில் ( அ )


சதாடர்புரடய நியாயமற் ற சிகிச்ரச.

5.1.3 பிரிவு 3(c) தவரல மற் றும் சதாழிலிருந்து மறத்தல் ( அ)


முடித்தல் .

5.2 பிரிவு 4 (1) இந்த சட்டத்தின் விதிகளின் படி, திருநங் ரககளுக்கு


அங் கீகரிக்க உரிரம உண்டு.

5.2.1.பிரிவு 4(2) துரண பிரிவின் (1) கீழ் திருநங் ரகயாக


அங் கீகரிக்கப்பட்ட ஒரு நபர் சுய பாலின அரடயாளத்திற் கான
உரிரமரய சபறுவார்.

5.3 பிரிவு 7 கூறுவது

பிரிவு 6ன் துரண பிரிவு (1) இன் கீழ் ஒரு திருநங் ரக என் றால் ஆண் (
அ ) சபண்ணாக மாற் றுவதற் கு அறுரவ சிகிச்ரச உட்படுகிறார்
மற் றும் திருத்தப்பட்ட சான் றிதழுக்காக மாவட்ட மாஜிஸ்திதரட்டுக்கு
சான் றிதழ் அரடந்ததவருக்கு பிரிவு 7ல் உரிரமகள் பாதிக்காது.

5.3.1. பாலினம் மாற் றம் அரடந்த இளமதி / இளமாறன் அறுரவ


சிகிச்ரச மூலம் பாலினம் மாற் றியரத அரசிதழிலும் பதிவு
சசய் துள் ளார் என் பரத நமது சபாருண்ரமயில் கண்டுள் தளாம்
அதன் சபாருட்டு இந்த பிரிவின் கீழ் கூறப்படுவது என் னசவன் றால்
மூன் றாம் பாலினத்தவர் ( பாதுகாப்பு மற் றும் உரிரம) சட்டம் 2019
இளமதி / இளமாறனுக்கு சபாருந்தும் .

5.3.2 சச.அ.ப.ததர்வாரணயம் மூன் றாம் பாலினத்தவர் (பாதுகாப்பு


மற் றும் உரிரம) சட்டம் 2019 ரய பின் பற் றவில் ரல என் பரத உணர
முடிகிறது.

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

ஒவ் சவாரு நிறுவனமும் இந்த சட்டத்தின் விதிகளுக்கு இணங் குவரத


உறுதி சசய் து திருநங் ரககளுக்கு பரிந்துரரக்கப்பட்டு விதிகரள
வழங் க தவண்டும் அந்த உரிரமயானது இங் தக மறுக்கப்பட்டுள் ளது

5.4. கீழ் காணும் உ.நீ வழக்கானது:

நங் ரக- III

எ.

தமிழ் நாட்டின் நிர்வாகத்தின் சசயலாளர்

முக்கிய உண்ரமகள் :

நங் ரக- III தரம் II சபண் தபாலீஸ் கான் ஸ்டபிள் பதவிக்கு


ததர்ந்சதடுக்கப்பட்டார். பணி நியமனத்திற் கு முன் , ஆட்தசர்ப்பு
வாரியம் ("தபார்டு") அவரள மருத்துவ பரிதசாதரனக்கு
உட்படுத்தும் படி தகட்டது. பரிதசாதரனயில் அவரது உடலில் கருப்ரப
இல் லாதது சதரியவந்தது. மருத்துவ பரிதசாதரன அறிக்ரகயின்
அடிப்பரடயில் , "தபார்டு" நங் ரக -3 ஐ ஒரு திருநங் ரகயாக
அறிவித்தது மற் றும் அவரது தவரலரய ரத்து சசய் தது.

நங் ரக -3 ஒரு சபண்ணாக அரடயாளம் காணப்பட்டது. இது


அவளுரடய அரனத்து அரடயாள ஆவணங் களிலும் பிரதிபலித்தது.
அவர் தனது நியமன ஆரணரய வழங் க அந்தந்த அதிகாரிகளுக்கு
பலமுரற பிரதிநிதித்துவங் கரள அனுப்பினார். இருப்பினும் ,
அவர்களிடமிருந்து அவள் எந்த பதிலும் சபறவில் ரல. தகுந்த
வழிகாட்டுதல் கரளக் தகாரி அவர் சசன் ரன உயர் நீ திமன் றத்தில்
மனு தாக்கல் சசய் தார்.

பிரச்சிரனகள் மற் றும் முடிவு:

கருப்ரப இல் லாதிருப்பது என் பது ஒரு நபர் ஒரு திருநங் ரக என் று
அர்த்தமா என் பது நீ திமன் றத்தின் முன் உள் ள பிரச்சிரன. நங் ரக -3
அவர் ஒரு சபண்ணாக அரடயாளம் காணப்பட்டார் மற் றும் ஒரு
திருநங் ரக என் று சபயரிடப்பட்டது நியாயமற் றது மற் றும்
அவமானகரமானது என் று வாதிட்டார். மாநிலச் சசயலாளர் நங் ரக -3

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

இன் வாதத்ரத மறுத்தார், ஒரு சமூக சான் றிதரழ குறிப்பிடுரகயில் ,


அவரது பாலின அரடயாளம் 'சசல் வி' (சபண்) என் பதற் குப் பதிலாக
'சசல் வன் ' (ஆண்) என பட்டியலிடப்பட்டுள் ளது. தமலும் , நங் ரக -3 ஒரு
திருநங் ரக என் று அறிவிக்க அவர்கள் மருத்துவ அறிக்ரகரயயும்
குறிப்பிட்டனர்.நீ திமன் றம் இந்த தகள் விரய பரிசீலித்தது: "யார் ஒரு
திருநங் ரக". "திருநங் ரககள் " என் பதன் அர்த்தம் மற் றும்
காவல் துரறயில் தவரலவாய் ப்புக்கான அதன் உறரவ விளக்க
நங் ரக vs காவல் கண்காணிப்பாளர் சமட்ராஸ் உயர் நீ திமன் றத்தின்
முடிரவ அது நம் பியுள் ளது . தமலும் , ஒவ் சவாரு தனிநபரின் பாலின
அரடயாளத்ரதயும் சுயமாக அரடயாளம் காணும் உரிரமரய
உறுதிப்படுத்துவதற் காக நல் சா மற் றும் யூனியன் ஆஃப் இந்தியாவின்
உச்ச நீ திமன் ற தீர்ப்ரப அது குறிப்பிடுகிறது .

"வாரியம் " வழங் கிய பணிநீ க்க உத்தரரவ நீ திமன் றம் நிறுத்தி, ஆறு
வாரங் களுக்குள் அவரள சபண் தபாலீஸ் காவலராக நியமிக்க
வலியுறுத்தியது.

அரடயாளம் :

கருப்ரப இல் லாதது பிறவி குரறபாடாக மட்டுதம கருதப்பட


தவண்டும் என் று நீ திமன் றம் வலியுறுத்தியது. தமலும் , ஒருவரின்
பாலினத்ரத சுய-அரடயாளம் காணும் உரிரமரய உறுதிசசய் து,
மருத்துவ பரிதசாதரனகள் ஒரு நபரின் பாலின அரடயாளத்ரத
தீர்மானிக்கும் காரணியாக இருக்கக்கூடாது என் று அது கூறியது.

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர


மூன் றாம் ஆண்டு ததசிய அளவிலான தமிழ் வழக்கு வாதப் தபாட்டி

(2021-2022)

இறறஞ் சுேல்

தமற் கண்ட எழுவினாக்கள் வாதங் கள் அதிகார பூர்வ மூலங் களின்


அடிப்பரடயில் இந்நீதிமன் றத்தின் முன்
மனுதாரர்/தமல் முரறயீட்டாளர் தரப்பு தாழ் ந்து இரரஞ் சுவன.

1. இளமதி/ இளமாறன் தநர்முகத் ததர்வுக்கு வாய் ப்பு வழங் க


தகாரி
2. கல் வியறிவிலும் , சமுதாயத்யிலும் ,சபாருளாதாரத்யிலும் பின்
தங் கியவர்கள் என் று கருத்தில் சகாண்டு தவரல வழங் க
தவண்டுகிதறன் .

-மனுோரரின் வழக்கறிஞர்

மனுதாரர் /தமல் முரறயீட்டாளர் தரப்பு வாதுரர

You might also like