You are on page 1of 14

சட்டம் , நீ தி, சுதந் திரம் , சமத்துவம்

1. முன்னுரை
2. சட்டத்தின் ப ொருள்
3. சட்டத்தின் ஆதொைங் கள்
1. வழக்கொறுகள்
2. நீ திமன்றங் களின் தீை் ்புகள்
3. அறிவியல் சட்ட விளக்கங் கள்
4. சட்ட மன்றம்
5. நீ திமன்ற மனச்சொை்பு சட்டம்
6. மதம் அல் லது சமயம்
7. சட்டத்தின் வரககள்
8. சட்டத்தின் ஆட்சி
1. சட்டத்தின் ஆட்சி - ப ொருள்
2. சட்டத்தின் ஆட்சியின் வீழ் சசி

3. ஆட்சித்துரறச் சட்டம்
9. நீ தி
1. நீ தியின் ததொற் றம்
2. நீ தி - ப ொருள்
3. நீ தியின் மூலொதொைங் கள்
10. சமயம்
1. இயற் ரக சட்டம்
2. ப ொருளியல்
3. அறபநறிகள்
4. நீ தியின் வளை்ச்சி
11. நீ தியும் , சமுதொயமும்
12. சட்ட நீ தி

முன்னுரர

ஒவ் பவொரு குதியும் சட்டம் , சுதந்திைம் , நீ தி மற் றும் சமத்துவம் குறித்து


விளக்குகிறது. மக்களுரடய நலன்கரளக் கருதி, அவை்களுரடய
நடவடிக்ரககரள கட்டு ் டுத்துவரதயும் ஒழுங் கு டுத்துவரதயும்
தனது தரலயொய கடரமயொக நவீன கொல அைசு பகொண்டுள் ளது. அது
அவ் வொறொன கட்டு ் ொடுகரளயும் , ஒழுங் கு டுத்துதரலயும்
நரடமுரற ் டுத்த, லவிதமொன சட்டங் கரளயும் இயற் றுகிறது. மக்கள்
தங் களுரடய ஆளுரமரய வளை்த்துக் பகொள் ளும் வண்ணம் ,
அவை்களுக்கு வொய் ்புகள் கிட்டும் வண்ணம் அவை்களுக்கு உைிய
சுதந்திைத்ரதயும் அைசு உறுதி பசய் கிறது.
சமத்துவம் என் து சுதந்திைம் மற் றும் நீ திதயொடு இரயந்தது. தனி ந ை்
ஒருவருக்கு ஆள் வைொல் அளிக்க ் ட்ட சட்டபூை்வமொன
எதிை் ொை் ்புகரளயும் அதன் மூலம் அவை்களரடயும் லன்கரளயும்
ப றும் முகத்தொன் நீ தி பசயல் டுகிறது. அத்தனிந ருக்கு அளிக்க ் ட்ட
உறுதி ் ொடுகரள நிரறதவற் றொமல் த ொனொதலொ, அவருரடய
உைிரமகள் ொதிக்க ் ட்டொதலொ, அவ் வினங் களில் நீ தி தரலயிடுகிறது.

சட்டத்தின் ப ொருள்

ப ொதுவொக புைிந்துபகொள் ள ் ட்ட அளவில் , சட்டம் என் து,


நீ திமன்றங் களொல் நரடமுரற ் டுத்தும் விதிமுரறகள் அடங் கிய
பதொகு ்பு என ப ொருள் டும் . இரவ மட்டுமின்றி, மனிதை்களின் சமூக
நடத்ரதகதளொடு பதொடை்புள் ள சமூக சட்டங் கள் மற் றும் இயல் அறிவியல்
சட்டங் களும் உள் ளன.

அைசியல் அறிவியல் மொணவை்களொகிய நொம் பிற சட்டங் கரள விட,


அைசியல் சட்டம் என் ரதக் கொண்த ொம் . இத்தரகய சட்டங் கள்
தனிமனிதை்கள் எவற் ரற பசய் ய தவண்டும் மற் றும் எவற் ரற
பசய் யக்கூடொது என் தரன வலிவுறுத்துகின்றன. அவ் வொறொன
வழிமுரறகள் மீற ் டும் த ொது, அந்நடவடிக்ரக தண்டரனக்குைியதொகி
விடுகிறது. இதன் மூலம் அைசியல் சட்டம் அல் லது ஏற் பு சட்டம் (Positive Law)
கட்டு ் டுத்துதல் மற் றும் ஒழுங் கு டுத்துததலொடு பதொடை்பு
பகொண்டதொகும் . சட்டத்திரன ற் றிய கல் வி சட்டக் கல் வி (Jurispredence)
என்றரழக்க ் டுகிறது.

சட்டத்தின் வரரயரையும் , ப ொருளும்

எந்த இடத்தில் சட்டம் இல் ரலதயொ அங் கு ஒழுங் கு இருக்கொது, எங் தக


ஒழுங் கில் ரலதயொ, அங் தக மனிதை்கள் என்ன பசய் வது, எங் தக பசல் வது
என்றறியொது கொணொமல் த ொய் விடுவை். - தமக்,ஜவை் சட்டம் என் து ஒரு
அைசு வலியுறுத்தும் உைிரமகள் மற் றும் கட ் ொடுகளின்
முரறரமகளொகும் - டி.எச்.கிைீன்

சட்டம் என் து ப ொது விதி. எத்தரகய நடவடிக்ரககரளச் பசய் யலொம்


அல் லது பசய் யக்கூடொது என்று அது கூறுகிறது. சட்டத்ரத மதிக்கொமல்
மீறு வை்களுக்கு தண்டரன அளிக்க ் டுகிறது. – சிட்ஜ்விக்

சட்டத்தின் ஆதொரங் கள்

எவ் வொறு சட்டம் பிறந்திருக்கக் கூடும் ; அரவ எதற் கு கொைணமொக


இருந்திருக்கலொம் என் தரனதய சட்டத்தின் ஆதொைங் கள் என்கிதறொம் .
தமக் ஐவை் “அைதச, சட்டத்தின் ப ற் தறொை் மற் றும் குழந்ரத” என்கிறொை்.
நவீன கொலத்தில் , ஒரு மக்கள் நலம் நொடும் அைசில் , அைசொங் கத்தின் மூன்று
அங் கங் களொன சட்டமன்றம் , பசயலொட்சிக்குழு மற் றும் நீ தித்துரற
என் வற் றில் சட்டமன்றம் சட்டத்ரத இயற் றுகிறது; பசயலொட்சிக்குழு
(Executive) இயற் ற ் ட்ட சட்டங் கரள நரடமுரற ் டுத்துகிறது.
நீ தித்துரற இயற் ற ் ட்டு, நரடமுரற ் டுத்த ் டும் சட்டங் களுக்கு
விளக்கம் அளிக்கிறது. சட்டமன்றம் என் தரனத் தொண்டி, சட்டத்திற் கு
ல் வரக ஆதொைங் கள் உள் ளன. அரவ.

வழக்கொறுகள்

சமுதொயத்தில் லவரக இனங் களில் , தரலமுரற தரலமுரறயொக ஒரு


சில நரடமுரறகள் பின் ற் ற ் டும் . கொல ் த ொக்கில்
அந்நரடமுரறகதள "சட்டம் " என்றொகிவிடும் . மக்களிரடதய நிலவிய
உறவுகள் சிக்கலொகொதவரையிலும் , ப ொது தநொக்கங் கள் என் ன மிகக்
குரறவொக இருந்தவரையிலும் , இத்தரகய ழக்க வழக்கங் கள் ,
வழக்கொறுகள் ஏற் றுக் பகொள் ள ் ட்டு, வொய் வழியொக தரலமுரற
தரலமுரறயொக உறுதி ் ொட்டுடன் கரடபிடிக்க ் ட்டிருந்தன.

இத்தரகய சம் பிைதொயங் கள் ப ரும் ொலும் மதத்தின் சொைத்ரததய


ப ற் றிருந்தன. ஏபனனில் மதம் தவறு, சட்டம் தவறு என் து அ ்த ொது
அறிய ் டவில் ரல. எனதவ வழக்கொறுகளில் இருந்து ததொன்றிய
சட்டங் கள் த ைியற் ரகயினிருந்து (Supernatural) வந்தபதன்தற கருதலொம் .
ப ரும் ொன்ரமயொன சம் பிைதொயங் களுக்கு மத சடங் குகள் மற் றும்
கடவுளை்களின் தகொ த்திற் கு ஆளொக தவண்டொம் என் ன த ொன்ற
மூடநம் பிக்ரககதள ஆதொைமொக விளங் கியன

நீ திமன்ைங் களின் தீர் ் புகள்

இரவ நீ திமன்ற புனைொய் வு என்றும் அரழக்க ் டுகின்றன. மொறுகின்ற


கொலச்சூழலின், புதிய வொழ் க்ரக முரறகள் மற் றும் மக்களிரடதய
ஏற் ட்ட பதொடை்புகள் ல் தவறு சிக்கல் கரள ததொற் றுவித்தன. அத்தரகய
சிக்கல் கரள தீை்த்துரவக்க வழக்கொறுகள் எவ் விதமொன தீை்வுகரளயும்
தைவில் ரல. அவ் வினங் களில் இத்தரகய தீை் ் புகள்
சட்டங் களொகிவிடுகின்றன. தைொமொனிய மற் றும் இங் கிலொந்து அைசை்களின்
தீை் ்புகள் இவற் ரற அடி ் ரடயொக பகொண்டரவதயயொகும் .

அறிவியல் சட்ட விளக்கங் கள்

அறிவியல் சொை் ொன சட்ட விளக்கங் களும் சட்டங் களின் மூல ஆதொைமொக


கருத ் டுகின்றன. சட்ட வல் லுநை்கள் தொன் நீ திமன்றங் களின் தீை் ்புகள்
அடி ் ரடயிலும் , நீ தி திகளின் கருத்துக்கரளயும் ஆய் ந்து சிக்கலொன
பிைச்சரனகளில் தங் கள் தமலொன விளக்கங் கரள அளிக்கின்றனை். சட்ட
உலகத்தில் சட்ட வல் லுநை்களுக்கு இருக்கும் நுணுக்கம் , ஆழ் ந்த அனு வம் ,
விளக்கும் ஆற் றல் ஆகியரவ கொைணமொக பசல் வொக்குவளை்வதொல் ,
நீ தி திகளும் அம் மொதிைி வல் லுநை்களின் விளக்கங் கரள புறக்கணிக்க
இயலுவதில் ரல. சொன்றொக, இங் கிலொந்த நொட்டிலிருந்த பிளொக்ஸ்டன்,
தகொக் த ொன்றவை்கள் எழுதிய சட்ட விளக்கங் கள் இங் கிலொந்து
ொைொளுமன்ற சட்டங் களுக்கு சமமொனதொக கருத ் டுகின்றன. இது
த ொன்றதுதொன் தைொமொபுைி சட்ட வல் லுநை்களின் விளக்கங் களுமொகும் .

சட்ட மன்ைம்

இக்கலொத்தில் சட்டம் இயற் றுவதற் கு உள் ள மற் றும் ஒரு முக்கியமொன


ஆதொைம் , சட்டமன்றமொகும் . சட்டமன்றங் கள் சட்டமியற் றும்
பதொழிற் சொரலகளொக "தற் கொலத்தில் கருத ் டுகின்றன. சட்ட
மன்றங் கள் முன்னொல் இயற் ற ் ட்ட சட்டங் கரள மொற் றுகின்றன,
நரடமுரறயிலிருக்கும் சட்டங் கரள விட்டுவிடுகின்றன, ததரவயொன
புது சட்டங் கரள இயற் றுகின்றன. சட்ட மூலொதொைங் களுரடய தொக்கம்
குரறந்து த ொனொலும் , வழக்கொறுகள் , சமய நரடமுரறகள் , மற் றும்
நீ திமன்ற முடிவுகரள சட்டமியற் றுதவொை் கருத்தில் பகொள் கின்றனை்.

நீ திமன்ை மனச்சொர்பு சட்டம்

நீ தி மனச்சொை்பு என்று குறி ்பிடும் த ொது நீ தி தியின் உள் ளத்தில்


உரறந்து கிடக்கும் மனச்சொை்பு அல் லது மனச்சொட்சிரயதய
குறி ்பிடுவதொகும் . தீை் ்புகளிலிருந்து இவ் வரக மொறு ட்டதொ என்ற
தகள் வி எழக்கூடும் . உண்ரமயில் வழக்கத்திலிருக்கும் சட்டங் களின்
அடி ் ரடயில் தீை் ்புகள் கூற ் ட்டொலும் , சட்டங் களுக்கும் அ ் ொல்
உண்ரமயொன நீ திரய நிரலநொட்ட தவண்டிய சட்டத்ரத ஒட்டி தன்
மனசொட்சியின் அடி ் ரடயில் தீை் ்புகரள வழங் கக் கூடும் . மொறு ட்ட
வொழ் க்ரகமுரற மற் றும் சூழல் கள் கொைணமொக ரழயச் சட்டங் களில்
வழக்குகளில் தீை் ்பு பசொல் ல ஆதொைமில் லொத த ொது, நியொய அநியொயம் ,
ப ொது அறிவு மற் றும் இயற் ரக நீ தி த ொன்றரவ நீ தி வழங் க
உதவுகின்றன. அவ் வரகயில் வழங் க ் ட்ட தீை் ்புகரளதய "நீ தி
மனச்சொை்பு சட்டம் " என்று அரழக்கிதறொம் . இங் கிலொந்து த ொன்ற
நொடுகளில் இச்சட்டம் ைவலொக யன் டுத்த ் டுகிறது எனலொம் .

மதம் அல் லது சமயம்


ழக்கவழக்கங் கள் , நரடமுரறச் சட்டங் கரள ஒட்டியது தொன்
மதச்சட்டங் களொகும் . இவற் றிற் கொன அடி ் ரட, மக்களிரடதய
த ண ் டும் மதநூல் களொகும் . ழங் கொலந் பதொட்தட, மனிதை்கள்
புலன்களொல் அறிய இயலொத ஒரு சக்தியின் ொல் தங் களுரடய
நம் பிக்ரகரய ரவத்து அச்சக்தியின் வழிகொட்டுதலின் டி, தங் கள்
நடவடிக்ரகரய வகுத்துக் பகொள் வதத வொழ் க்ரக என கருதினை். மத
குருமொை்களின் கருத்துக்களும் , புனித நூல் களில் கூற ் டு ரவகதள
சட்டத்தின் ஆதொைங் களொக விளங் குவன.

சட்டத்தின் வரககள்

தமக் ஐவை் சட்டத்திரன கீழ் கண்டவொறு வரக ் டுத்துகிறொை்.

 சட்டம் இயற் ரக சட்டம் தநை்மரற சட்டம் (அைசியல் சட்டம் )


 ததசிய சட்டம் (அ) முனிசியல் சட்டம் சை்வததச சட்டம்
 அைசியலரம ்பு சட்டம் சொதொைண சட்டம் (அ) ப ொதுச் சட்டம்
 அைசொங் கச் சட்டம் தனியொை் சட்டம்
 ஆட்சித்துரறச் சட்டம் ப ொது ் ரடயொன சட்டம் வழக்கு
அடி ் ரடயிலொன சட்டம்
 அடி ் ரடச் சட்டம் அவசை சட்டம் ப ொதுச் சட்டம்

தமற் கொண் சட்டங் களின் விளக்கம் பின்வருமொறு

இயை் ரக சட்டம்

இது இரறரம சட்டம் எனவும் அரழக்க ் டுகிறது. இவ் வரக சட்டம் ,


எங் கும் இயற் ற ் ட்ட சட்டமன்று, அது மனிதை்களின் அறிவில் உதித்த
சட்டமொகும் . அது மனிதை்களொல் ரடக்க ் ட்ட சட்டமன்று. இயற் ரக
சட்டம் , அதன் ொல் உள் ள மதி ்பினொலும் , அச்சத்தினொலும்
ஒ ்புக்பகொள் ள ் டுகிறது.

நநர்மரை சட்டம்

இது அைசியல் சட்டம் என்றும் அரழக்க ் டுகிறது. இது மனிதை்களொல்


ஏற் டுத்த ் ட்டதொகும் . இது இயற் ரகயொனது; அரனவைொலும் புைிந்து
பகொள் ள ் டுவது. இது நொட்டின் இரறயொண்ரம சக்தியொகவும்
விளங் குகிறது. இவ் வரக சட்டம் மீற ் டும் த ொது தண்டரனகள்
அளிக்க ் டும் .

நதசிய சட்டம்
நொட்டின் இரறயொண்ரம கொட்டும் பநறி ் டி வகுக்க ் ட்டு, அந்நொட்டின்
எல் ரலக்குட் ட்ட குதிகளில் வசிக்கும் மக்களின் தனி ் ட்ட மற் றும்
ப ொதுவொன உறவுமுரறகள் குறித்து இயற் ற ் டும் சட்டம் ததசிய
சட்டமொகும் .

சர்வநதச சட்டம்

1780-ல் பஜைமிப ந்தம் என்ற சிந்தரனயொளைொல் இ ்ப யை் அறிய ் ட்டது.


உலகில் உள் ள நொடுகள் தங் களுக்குள் ஏற் டுகின்ற உறவுகள் மற் றும்
அதரன சொை்ந்த நடத்ரத முரறகள் குறித்து இயற் ற ் டுவது சை்வததச
சட்டம் ' என் தொகும் . விட்டன் என்னும் அறிஞை் ன்னொட்டு சட்டம் என் து
"நொகைீக நொடுகள் அரவகளுக்கிரடயிலொன உறவில் அரவகரள
கட்டு ் டுத்துவதொக நரடமுரறயில் உள் ள ஒ ் ந்தங் கள் மற் றும்
வழக்கங் களில் பசொல் ல ் ட்டிருக்கின்ற விதிகள் (rules) ஆகியரவயொகும் "
என்று கூறுகிறொை்.

"இவ் விதிகள் மீற ் டும் த ொது அதனொல் ொதிக்க ் ட்ட நொடுகளுக்கு


நஷ்ட ஈடு ப ற சட்டைீதியொன உைிரமகள் உண்டு என்றும்
பதைிவித்துள் ளொை்.

இரு ்பினும் ன்னொட்டுச் சட்டம் என் து நொடுகள் ஒவ் பவொன்றும் பிற


நொடுகளுடன் உறவு ஏற் டுத்திக் பகொள் ளும் த ொது ஏற் றுக் பகொண்டுள் ள
விதிகள் மற் றும் கடரமகரள அதொகதவ தொனொக ஏற் று நடந்து
பகொள் வதொல் தொன் இருக்கிறது. இதரன தொை்மீக ஒழுக்கம் (Positive Morality)
என்று விளக்கலொம் .

இதுதவ இயற் ரகச் சட்டம் (Natural law) என்றும் அறியலொம் . எனதவ, ஏததனும்
ஒருநொடு அல் லது ததசம் இதை நொட்டிற் கு தீங் கிரழக்குமொனொல்
தீங் கிரழ ்புக்குள் ளொன நொடு தன்னொல் முடிந்தவரை அந்த தீங் ரக
தீை்த்துக் பகொள் ள வழிகொண தவண்டும் . அவசியம் ஏற் டும் த ொது உதவி
பசய் ய முன்வரும் நொடுகளின் உதவிரய தகட்டும் ப ற் றும் சைி பசய் து
பகொள் ளலொம் .

இம் முரற ன்னொட்டுச் சட்டத்ரத எ ்த ொதும் கொ ் ொற் ற உதவொது.


இரு ்பினும் ததசத்தின் சிறந்த தரலவை்களொக இரு ் வை்கள்
நியொயமொனவற் ரற நிரலநொட்ட முயற் சிகள் தமற் பகொள் வதன் வொயிலொக
ன்னொட்டு சட்டத்ரத உலக நொடுகள் ஏற் கவும் , மதித்து நடக்கவும்
ததரவயொன நடவடிக்ரககரள உைிய தநைத்தில் தமற் பகொள் ள தவண்டும் .
இவ் வொறு பசய் வதன் மூலமொகத் தொன் "உலக நீ தி" (International Justice) பவற் றி
ப றும் .
அரசியலரம ் பு சட்டம்

நொட்டின் அைசொங் கத்தின் நடவடிக்ரககரள தீை்மொனிக்கும் அடி ் ரட


சட்டம் , அைசியலரம ்பு சட்டமொகும் . அைசொங் கத்தின் கட்டரம ்புகள்
மற் றும் அைசின் அங் கங் கள் இவற் றிற் கிரடதய நிலவும் பதொடை்புகள்
ஆகியவற் ரற தீை்மொனி ் து அைசியலரம ்பு சட்டத்தின் முக்கிய
ணியொகும் .

சொதொரண சட்டம்

இது சட்டமன்றத்தொல் இயற் ற ் டும் சட்டமொகும் . ஒரு நொட்டில் வொழும்


மனிதை்கரள நிை்வகிக்க இயற் ற ் டும் சொதொைண சட்டமொகும் .
அைசியலரம ்பு சட்டத்ரத தவிை, ஏரனய முனிசி ல் சட்டங் கள்
அரனத்தும் இவ் வரகயொனதொகும் . இது அைசியலரம ்பு சட்டத்திரன
சொை்ந்திருக்கும் சட்டமொகும் .

ப ொதுச் சட்டம்

தனிமனிதை்கள் மற் றும் நொட்டிற் கிரடதயயொன உறவுகதளொடு பதொடை்பு


பகொண்டது ப ொது சட்டமொகும் . அரனத்து வரக குற் றங் களும்
இச்சட்டத்தின் ொை்ரவக்குட் ட்டதொகும் . ப ொது சட்டம் குறித்த
வழக்குகளில் , நொதட வொதி / பிைதிவொதியொக திகழ் கிறது.

தனியர் சட்டம்

தனி மனிதை்களுக்கிரடதயயுள் ள உறவுகரள ் ற் றியது. உரடரம,


வொைிசுைிரம திருமணம் , ழித்தல் மற் றும் அவதூறு த ொன்றரவகரள ்
ற் றியது.

சட்டத்தின் ஆட்சி

"ஆங் கிதலயை்கள் சட்டத்தினொல் மட்டுதம ஆள ் டுகின்றனை். நம் முரடய


சகமனிதன் ஒருவன் அத்தரகய சட்டத்தின் ஆட்சி அதிகொைத்தினொல்
மட்டுமின்றி தவறு எதனொலும் தண்டிக்க ் டக்கூடொது" ஏ.வி. ரடசி.

ஆங் கில அைசியலரம ்பு சொசனத்தின் முக்கியமொன அம் சம் சட்டத்தின்


ஆட்சியொகும் . இது பின்னை் அரனத்து ஜனநொயக நொடுகளிலம்
ஏற் றுக்பகொள் ள ் ட்டது. இது சட்டத்தின் ஆட்சி குறித்த சிந்தரன,
அைசியல் சுதந்திைம் மற் றும் தனிந ை் விடுதரல குறித்து நடத்த ் ட்ட
ல் லொண்டு கொல த ொைொட்டத்தின் விரளவொக எழுந்ததொகும் . இது நிை்வொக
சட்டத்திற் கு எதிைொனதொகும் . "அைசியலரம ்புச் சட்டத்திற் கு அறிமுகம் "
என்ற நூலில் ஏ.வி.ரடசி என் வை் சட்டத்தின் ஆட்சி ற் றிய
விளக்கங் கரள தந்திருக்கிறொை்.

சட்டத்தின் ஆட்சி - ப ொருள்

சட்டத்தின் ஆட்சி என் து சட்டத்தின் வழி ் டிதய நிை்வொகம் நரட ப ற


தவண்டும் என் தொகும் . ஏததச்சதிகொை த ொக்கிற் கு இங் கு இடமில் ரல.
அரனவரும் சட்டத்தின் ொை்ரவயில் சமம் ; சட்டத்திற் கு அ ் ொற் ட்டவை்
யொருமில் ரல. ஏததச்சதிகொைமொக, எந்த அரம ்த ொ, அல் லது மனிததனொ,
யொரையும் தண்டிக்க இயலொது. நீ தியின் ைி ொலனத்தில் அரனவரும்
சமமொகதவ நடத்த ் ட தவண்டும் . அரனவரும் ஒதை வரகயிலொன
நீ திமன்றங் களில் தொன் விசொைிக்க ் ட தவண்டும் .

அடி ் ரட தன்ரமகள் :

சட்டத்தின் ஆட்சி என் தற் கு சில அடி ் ரட அம் சங் கள் உள் ளன. அரவ
வருமொறு.

1. யொருக்கும் சிற ்பு உைிரமகள் இல் ரல. ஒரு குறி ் பிட்ட ந ருக்தகொ,
குழுவிற் தகொ, எவ் வரக சிற ்பு உைிரமகதளொ, சலுரககதளொ சட்டத்தின்
ஆட்சியில் கிரடயொது. சட்டதம தமலொனது தனிந ை் அன்று.

2. சட்டத்தின் முன் அரனவரும் சமம் . இனம் , மதம் , ொல் என


எக்கொைணங் கள் முன்னிட்டும் மனிதனுக்கு மனிதன் தவற் றுரம
ொைொட்டக் கூடொது. சட்டத்தின் முன் அரனவரும் சமம் .

3. சட்டத்தின் உணை்வுகளுக்கு முழு முக்கியத்துவம் . முரறயொன


விசொைரணயின்றி எந்த மனிதனும் தண்டிக்க ் டக் கூடொது.
நீ திமன்றத்தொல் தீை்மொனிக்க ் ட்ட சட்டமீறலொல் மட்டுமின்றி தவறு
எதனொலும் ஒரு மனிதனிடமிருந்து அவனுரடய வொழ் க்ரக, விடுதரல
மற் றும் பசொத்து பிடுங் க ் டொது. சட்டத்திரன மீறி எந்த தனிமனிதரும்
இல் ரல. அரனத்து மனிதை்களும் , குடிமக்கள் , அைசு ஊழியை்கள்
அரனவை்களுக்கும் சட்டம் ப ொதுவொனதொகும் . ஒதை வரகயிலொன
நீ திமன்றங் களில் ஒதை விதமொன சட்டத்தின் டி அவை்கள்
விசொைிக்க ் டுகின்றனை். சுருங் கக் கூறின், சட்ட விதைொத சிரறபிடி ்பு,
சட்ட விதைொத தண்டரன இரவ இைண்டும் சட்டத்தின் மொட்சிரமக்கு
எதிைொனரவ.

சட்டத்தின் ஆட்சியின் வீழ் ச்சி


ஏ.வி. ரடசி கூறிய சட்டத்தின் மொட்சிரமயின் முக்கியத்துவம் இ ்த ொது
இங் கிலொந்தில் நிலவவில் ரல. சட்டமியற் றுதலின் அதிகொை கிை்வு,
நிை்வொக தீை் ் ொயங் களின் ததொற் றம் , மொறு டுகின்ற சமூக ப ொருளொதொை
சூழல் கள் , மக்கள் நல அைசின் ததொற் றம் , லதை ் ட்ட மக்கள்
அனு விக்கும் ொதுகொ ்புகள் கொைணமொக, சட்டத்தின் மொட்சிரமயின்
முக்கியத்துவம் நொளுக்கு நொள் குரறந்து வருகின்றது.

ஆட்சித்துரைச் சட்டம்

சட்டத்திரன ற் றிய கல் வியின் ஒரு பிைிவொக, நிை்வொக சட்டம்


விளங் குகிறத. இது நொட்டின் அதிகொைம் குறித்ததொகும் . இது தனி
ந ருக்கும் , நொட்டிற் கு நிகழும் சை்ச்ரசகள் குறித்து தநைடியொக பதொடை்பு
பகொண்டதொகும் . நவீன கொல அைசின் பசயல் ொடுகள் பதொடை் ொனதொகும் .
நிை்வொக சட்டம் , அைசியலரம ்பு சட்டத்தினின்று ததொன்றியதொகும் ;
ஆனொல் , நிை்வொக சட்டம் அைசியலரம ்பு சட்டத்திற் குட் ட்டதொகும் .
அைசின் நிை்வொகம் , தனிந ை்கரள நிை்வகிக்கும் ப ொருட்டு
இயற் ற ் ட்டரவதய நிை்வொக சட்டங் களொகும் .

அடி ் ரட தன்ரமகள்

நிை்வொக சட்டங் களின் அடி ் ரட தன்ரமகளொவன:

1. நிை்வொக அதிகொைத்தினைின் அதிகொைங் கள் மற் றும் அவை்களின்


அரம ்பு ற் றியது.
2. அதிகொைத்தினைின் அதிகொைங் களின் எல் ரலயிரன தீை்மொனி ் து
நிை்வொக சட்டமொகும் .
3. அவ் வொறு உருவொக்க ் ட்ட அதிகொைம் எந்த வரகயில்
பிைதயொகிக்க ் ட தவண்டும் , என் தரன தீை்மொனி ் தும் நிை்வொக
சட்டமொகும் .
4. அதிகொை வை்க்கத்தினை் மீதொன நீ திமன்ற கட்டு ் ொடு மற் றும் இதை
கட்டு ் ொடுகரள தீை்மொனி ் து நிை்வொக சட்டமொகும் . நவீனகொல
அைசில் , நிை்வொக சட்டங் கள் மிகுந்த முக்கியத்துவம் ப றுகின்றன.
நிை்வொக இயந்திைத்தின் பசயல் ொடுகள் சில சமயங் களில்
அைசியலரம ்பு சட்ட பநறிகளில் இருந்து பிறழும் த ொது, அவற் ரற
தநை் டுத்த நிை்வொக சட்டம் முக்கிய ங் கொற் றுகிறது.

நீ தி

நீ திதயொடு பநருங் கிய பதொடை்புள் ள கூறுகளொவன:

1. சட்டம்
2. சுதந்திைம்
3. உைிரம
4. சமத்துவம்

சதகொதைத்துவமும் இவ் வைிரசயில் தசரும் . இ ் ொட ் குதியில் நீ தி’ ற் றி


கொண்த ொம் .

நீ தியின் நதொை் ைம்

கருத்து மற் றும் பசொல் அல் லது தசை்த்தல் அல் லது ப ொருத்துதல் என்று
ப ொருள் டும் இலத்தீனிய பமொழியிலுள் ள "Justia" என்ற பசொல் லிலிருந்து
நீ தி அல் லது Justice ப ற ் ட்டுள் ளது. நீ தி ஒரு அதிமுக்கிய கருத்தொக,
அைசியல் , தத்துவம் சட்டம் மற் றும் நன்பனறி ஆகிய குதிகளில்
விளக்க ் டுகிறது. ல் தவறு தத்துவ ஞொனியைொல் நீ தி லவிதங் களில்
புைிந்து பகொள் ள ் ட்டு, விளக்கமளிக்க ் டுகிறது. நீ தி என்ற கருத்திரன
குறித்த விசொைரண மனிதை் சிந்திக்கத் பதொடங் கிய நொளில் இருந்து
வருகிறது எனலொம் . எந்த ஒரு நொட்டின் அைசியல் நொகைிகத்தின்
முன்தனற் றமும் , அந்த நொட்டில் நிலவும் நீ தி ைி ொலனத்ரத ரவத்தத
அரமக்க ் டுகிறது எனலொம் . நீ தி என்ற பசொல் லின் ப ொருள்
கொலமொற் றத்திற் தகற் வும் , மொறுகின்ற சூழ் நிரலக்தகற் வும்
மொற் றமரடந்த வண்ணம் இருக்கிறது. மதம் , அறபநறி, சமத்துவம் ,
சுதந்திைம் , பசொத்து, சட்டம் , அைசியல் , ப ொருளொதொை அரம ்பு
ஆகியவற் தறொடு பநருங் கிய பதொடை்பு பகொண்டதொக நீ தி விளங் குகிறது.
ல் வரக சமூக அரம ்பு ல் வரகயில் நீ திரய புைிந்து பகொள் கின்றது.
நொம் நீ தியின் ததொற் றம் , சமுதொயத்தில் நீ தியின் அவசியம் மற் றும் சட்டநீ தி
குறித்து கொண்த ொம் .

நீ தி - ப ொருள்

நீ தி என்ற பசொல் லுக்கு சைியொன ப ொருள் உரை ் து எளிதன்று. நீ தியின்


உள் ளடக்கம் நீ தி ைி ொலனத்தின் தன்ரம மற் றும் சிற ்பு நொட்டிற் கு நொடு
தவறு டுகின்றன. அைசியல் சிந்தரனயொளை்களும் , நீ தியைசை்களும்
ல் வரகயில் இதரன வரையறுத்துள் ளனை்.

கடந்த கொலத்தில் நீ தி என்று அறிய ் ட்டது நிகழ் கொலத்தில் நீ தியொக


ஏற் க ் டுவதில் ரல. ொதிக்க ் ட்டவை்களுக்கு தை தவண்டிய
நிவொைணத்ரதயும் , தவறு பசய் த ந ை் அல் லது ந ை்களுக்கு தண்டரன
வழங் குவதத நீ தி என எளிரமயொக ப ொருள் பகொள் ளலொம் . நொட்டின் சட்டம்
மற் றும் நீ தியின் அடி ் ரடக் பகொள் ரககரள ஒத்தத நீ தி
வழங் க ் டுகிறது.
நீ தி குறித்த அைிஸ்டொட்டிலின் தகொட் ொடு அைிஸ்டொட்டில் நீ திரய மூன்று
வரகயொக பிைிக்கிறொை்.

அரவ

1. தண்டரன நீ தி : குற் றம் புைிந்தவை்களுக்கு தண்டரன தருவது


2. இழ ்பீட்டு நீ தி: ொதிக்க ் ட்டவை்களுக்கு இழ ்பீடு வழங் குவது.
3. மறு கிை்மொன நீ தி : சலுரககள் மற் றும் சுரமகரள கிை்ந்து
பகொள் ள பசய் வது.

நீ தி குறித்த அைிஸ்டொட்டிலின் சிந்தரனகள் , அவருரடய நூலொன "நிக்தகொ


தமக்கியன் நன்பனறிகள் 'ல் கொண ் டுகின்றது. ஆடம் சுமித் மற் றும் ஜொன்
ைொல் ஸ் என் வை்களும் நீ தி ற் றி பசொல் லியிருக்கின்றனை்.

நீ தியின் மூலொதொரங் கள்

நீ தியின் மூலொதொைங் கள் என் து நீ தியின் சிந்தரன ததொன்ற


கொைணமொயிருந்தவற் ரற ஆய் வதொகும் . சை் எை்னஸ்டு ொை்க்கை் என் வை்
நீ தி கீழ் க்கண்ட ஆதொைங் களிலிருந்து ததொன்றியிருக்கக் கூடும் எனக்
குறி ்பிடுகிறொை்.

சமயம்

சமயம் , நீ தியின் கருத்து உருவொக முக்கிய கொைணமொக இருந்திருக்கிறது.


புனித தொமஸ் அக்வினொஸ் என் வை் இதயசுநொதைின் பசொல் மற் றும்
பசயல் கள் , ததவொலய குருமொை்கள் மற் றும் மத ்த ொதகை்களின் வொக்குகள்
சட்டம் மற் றும் நீ தி ததொன்ற கொைணம் எனக் கூறி வந்தொை். கத்ததொலிக்க
திருச்சர யின் தரலவைொன த ொ ் ொண்டவை் இன்றளவும் நீ தியின்
ஊற் றுக்கண்ணொக அச்சமய மக்களொல் மதிக்க ் டுகிறொை். இந்து
மதத்ரத ப ொருத்தவரை "மனு" சட்டத்ரத தந்தவைொக கருத ் டுகிறொை்.
இவ் வொறு சட்டம் மற் றும் நீ தியின் ஊற் றொக மதம் அல் லது சமயம்
விளங் குகிறது எனலொம் .

இயை் ரக சட்டம்

எங் கு சீைொன அைசொங் கம் இல் லொதிருந்தததொ அங் கு "வசதி ரடத்தவை்


வொழ் வதும் " "கொட்டுச் சட்டமும் " "வலிரமதய உைிரம" என்ற அடி ் ரடத்
தத்துவம் கொட்டுத் தை் ொைில் இருந்திருக்கிறது. இயற் ரகயிதலதய நீ தி
என் து மனிதை்களிடத்தில் இருந்திருக்கிறது ஒவ் பவொரு மனிதனின்
சிந்தரனக்குள் ளும் , எரவ பசய் யத்தக்கது, எரவ பசய் யத்தகொதது என்ற
எண்ணம் நிலவுகிறது. இவ் பவண்ணதம பிறகு சிந்தரனயொக
உருபவடுத்து "மனிதன் சுதந்திைமொனவன்" "அரனவரும் சமமொக
ொவிக்க ் ட தவண்டும் " த ொன்ற சீைிய சிந்தரனகரள தந்தது எனலொம் .

ப ொருளியல்

இயற் ரகயில் மனிதன் ததரவகளொல் உந்த ் ட்டும் வயிற் று ் சிக்கு


ஆளொகியும் , கொல ்த ொக்கில் தன்னுரடய வொழ் க்ரகத் தைத்ரத
தமம் டுத்திக் பகொள் ளும் நடவடிக்ரகயில் இறங் குகிறொன். அவ் வொறொன
நடவடிக்ரககளின் எல் ரலகள் விைிவரடந்து லதை ் ட்ட
மனிதை்களுடன், ல் வரக நிறுவனங் களுடன் பதொடை்பு பகொள் ளும் த ொது
எழுகின்ற கருத்து தவறு ொடுகள் , சச்சைவுகள் , மற் றும் தமொதல் கரள
தீை்த்து ரவக்க அைசு என்ற அரம ்ர நொடும் த ொது, நீ தியின் ததரவ
நன்கு உணை ் டுகிறது. எனதவ ப ொருளொதொைம் , நீ தியின் மற் பறொரு
ஊற் றொகும் .

அைபநறிகள்

வழங் க ் டும் நீ தி அறபநறிக்குட் ட்டு, நியொய மனததொடும் , ஒழுக்கத்தின்


ொல் பசய் ய ் டுவதொக இருக்க தவண்டும் . குற் றமற் றவை்கள்
தண்டிக்க ் டக் கூடொது; அதத சமயம் குற் றவொளிகள்
தண்டரனயிலிருந்து த ்பிக்கக் கூடொது. இக்தகொட் ொட்டில் உதித்த நீ தி
இங் கிலொந்தில் ததொன்றியது. இங் கிலொந்தில் மக்களொட்சி இல் லொத
கொலத்தில் நொட்டின் மன்னை் அைசியொை் நீ தியின் ஊற் றொக கருத ் ட்டொை்.

நீ தியின் வளர்சசி

நீ தி புலன்களொல் அறியமுடியொத ப ொருளொகும் . அதரன உணைமட்டுதம


இயலும் . சமூக, ப ொருளொதொை, அைசியல் , மத, சட்டதுரறகள்
அரனத்துடனும் பதொடை்பு பகொண்டதொகும் . நீ தி, நீ தி வழங் கும்
நிறுவனங் கரள சொை்ந்து இருக்கிறது.

நீ தியும் , சமுதொயமும்

சமுதொயத்தில் உள் ள அரனவருக்கும் , தங் களுரடய திறரமரய


வளை்த்துக் பகொள் ள சமமொன வொய் ்புகள் அளிக்க ் டதவண்டும் . ஜொதி,
நிற, மத, இன ொகு ொடுகள் ஏதும் இல் லொது அரனவருக்கும் அத்தரகய
சமமொன வொய் ்புகள் அளிக்க, எடுக்க ் டும் முயற் சி நீ தியின் மற் றும் ஒரு
ைிமொணமொகும் .
அத்தரகய முயற் சிதய சமுதொய நீ தி என ் டுகிறது. இந்தியொவில்
ஏற் றத்தொழ் வுகள் மிகுந்த சமுதொயதம நிலவுகிறது. அத்தரகய அரம ்பில்
சமுதொய நீ தி மிக முக்கியத்துவம் ப றுகிறது.

மனிதரன மனிதன் சுைண்டொத சமுதொயத்தில் , ஒரு சிலருரடய


நன்ரமகளுக்கொக லை் துன் ங் கள் அனு விக்க தவண்டியதொக
இருக்கொத சமுதொயத்தில் மட்டுதம சமுதொய நீ திரய நிரல நொட்ட இயலும் .

சட்ட நீ தி

சட்டநீ தி என் து இயற் ரக நீ தி, அைசியல் நீ தி, சமுதொய நீ தி, ப ொருளொதொை


நீ தி, நிை்வொக நீ தி, கிை்மொன நீ தி மற் றும் தநை் டுத்தும் நீ தி என்னும்
வரககளில் அடங் கும் . சட்டம் இயற் றும் வழிமுரறகள் மற் றும் நீ தி
வழங் க ் டும் முரறகதளொடு பதொடை்புரடயது சட்டநீ தி. சட்ட நீ திக்கு இரு
முக்கிய ப ொருட்கள் உள் ளன.

சட்டம் நியொயமொனதொக இருக்க நவண்டும்

சட்டம் இயற் றுவது சட்டமன்றத்தின் ணியொகும் . இயற் ற ் டுகின்ற


சட்டம் , நியொயமொனதொக இருக்க தவண்டும் . சட்டமொனது சமமொக
இரு ் வை்களுக்கு சமமொகவும் , சமனற் று இரு ் வை்களுக்கு
சமனற் றதொகவும் இருத்தல் அவசியம் . மூடத்தனமொன சமுதொய
தமழ் ொட்டிரன அச்சுறுத்தும் ழரமவொத பசயல் கரள முடிவுக்கு
பகொண்டுவை அதநக சட்டங் கள் இயற் ற ் டும் த ொது, அச்சட்டங் கள்
ழரமவொதிகளொல் ஏற் றுக் பகொள் ள ் டுவதில் ரல. ஆனொல் இத்தரகய
எதிை் ்புகள் சட்டத்தின் தன்ரமரய ஒரு த ொதும் ொதி ் தில் ரல.

இயற் ற ் டுகின்ற சட்டங் கள் சைியொக இருக்க தவண்டுமொனொல் , சட்டம்


இயற் று வை்கள் சைியொனவை்களொக இருக்க தவண்டும் . மக்களொட்சியில் ,
மக்களுரடய பிைதிநிதிகதள சட்டம் இயற் று வை்களொக இருக்கிறொை்கள் .
இது மக்களொட்சியின் சிறந்த ண் ொகும் . அதநகமொக அரனத்து
மக்களொட்சி நிலவுகின்ற நொடுகளிலும் , சுதந்திைமொன, நடுநிரலயொன
நீ தித்துரற சட்டமன்றத்தொல் இயற் ற ் டும் சட்டங் கள் ,
நியொயமொனரவதொனொ, ஏற் புரடயரவதொனொ என் தரன ஆைொயும் .
நீ தித்துரற அைசியலரம ்பு சட்டத்தின் கொவலொளியொகவும் ,
உைிரமகளின் ொதுகொவலனொகவும் விளங் குகிறது.

இத்தரகய மக்களொட்சிகளில் ப ரும் ொலொன தருணங் களில் ,


சட்டமியற் றும் துரறயும் , நீ தித் துரறயும் தமொதல் கரள கரடபிடிக்கும்
த ொது, நிை்வொக நடவடிக்ரககள் ஸ்தம் பித்து விடுகின்றன.
சட்டத்திை் குட் ட்நட ஒவ் பவொருவரும் நீ தி ப ை நவண்டும்

ஒவ் பவொருவரும் ொை ட்சமற் ற முரறயில் நீ திப ற தவண்டும் .


சட்டத்தின் டி அரனவரும் சமமொக ொதுகொ ்பு ப ற தவண்டும் . சமமொன
சட்ட ொதுகொ ்பு என் ரத இருவழிகளில் புைிந்து பகொள் ளலொம் .
முதலொவதொக, நீ தி ப றும் முரறகள் எளிரமயொனதொகவும் ,
சொமொனியை்களுக்கு அதிகம் பசலவு பிடி ் தொகவும் இருத்தல் தவண்டும் .
இைண்டொவதொக நீ தி வழங் கும் அரம ்புகள் முழு சுதந்திைத்துடனும் ,
எவ் விதமொன இரடயூறுகள் இல் லொது இருத்தல் தவண்டும் .

பசயலொண்ரம குழுவின் (Executive Branch), தரலயீடு, நீ தித்துரறயில்


அறதவ இருத்தல் கூடொது. அதிகொை ் பிைிவிரனக் தகொட் ொடு, நீ தித்துரற
சுதந்திைமொக பசயல் ட தவண்டும் என் ரததய வலியுறுத்துகிறது.
அவ் வொறு நீ தித்துரற சுதந்திைமொக பசயல் டும் வண்ணம் , நீ தி திகளுக்கு
வழங் க ் டும் ஊதியம் , ணிவிதிகள் , தகுதிகள் அரமய தவண்டும் .
நீ திரய வழங் கும் அம் மனிதை்கள் மீது எவ் விதமொன அழுத்தமும் இருத்தல்
கூடொது.

ஆதொைம் : தமிழ் நொடு ஆசிைியை் கல் வியியல் ஆைொய் ச்சி ரமயம்

You might also like