You are on page 1of 4

உள் ளாட்சியில் நல் லாட்சி

மருதாடு ஊராட்சி.

நமது கிராம ஊராட்சியில் பராமரிக்க சைண்டிய


31ைவகயான பதிசைடுகள் .
இப்பதிவேடுகளை கிராம சளப கூட்டத்தில் மக்கை் பார்ளேயிட கட்டாயம்
சமர்பிக்க வேண்டும் . தகேல் அறியும் உரிளமச் சட்டத்தின் கீழ் இந் திய குடிமகன்
யார் வேண்டுமானாலும் பத்து ரூபாய் கட்டணத்தில் ஆய் வு சசய் ய முடியும் நகல்
சபற முடியும்
* பதிவேடுகை் பராமரித்தல் *
ஊராட்சி நிர்ோகம் மற் றும் மூலதனம் / பராமரிப் பு சதாடர்பான பட்டியங் கை்
/ ேங் கி ளகச்சசாத்துக்கை் சராக்க பதிவேடுகை் ஏளனய பதிவேடுகை் , பதிவுருக்கை்
அளனத்தும் நமது கிராம ஊராட்சி அலுேலகத்தில் பாதுகாப் பாக ளேத்திருக்க
வேண்டும் .
1.வீட்டு ைரி சகட்பு ஜதாவக அறிவிப் பு :
வீடு உரிளமயாைரின் சபயர் விேரம் , வீட்டின் ேளகப்பாடு,
சசலுத்த வேண்டிய வீட்டு ேரி ஆகியேற் றின் விேரத்துடன் வீட்டு உரிளமயாைருக்கு
அனுப்ப வேண்டிய அறிவிப்பாகும் .
2. வீட்டு ைரி ரசீதுக்கள் :
வீட்டு ேரி சசலுத்துபேருக்கு அைிக்கப் படும் ரசீதாகும் .
3. வீட்டு ைரி, நிலுவைத்ஜதாவக, நடப் பு ைரி ஜதாவக, சகட்பு ஜதாவக பதிசைடு:
இப்பதிவேடு ஐந் து ஆண்டுகளுக்கு நளடமுளறயில் இருக்கும் . புதிதாக வீட்டு
ேரி சசலுத்த வேண்டியிருப்பின் அதிவலவய வசர்த்துக் சகாை் ைலாம் / நீ க்கம்
சசய் யலாம் . இப்பதிவேட்டின் முதல் பக்கத்தில் வீட்டு ேரி நிர்ணயம் சசய் யப்பட்ட
தீர்மானத்ளத இளனக்க வேண்டும் .
4. ஜதாழில் ைரி ரசீது:
சதாழில் ேரி சசலுத்துபேர்களுக்கு அைிக்கப்படும் ரசீதாகும் .
5. ஜதாழில் ைரி (நிலுவை ஜதாவக , நடப் பு ைரி ஜதாவக) சகட்பு ஜதாவக
பதிசைடு :
சதாழில் ேரி சசலுத்துபேர்கைின் சபயர் மற் றும் விேரங் கை் பதியப்பட
வேண்டும் .
6. பல் ைவக ரசீது :
பல ேளகயான கட்டணங் களுக்கு ஊராட்சியில் சபறப் படுேதற் கு
அத்தாட்சியாக அைிக்கப் படுகின் ற ரசீதாகும் .

என்றும் சமூக சசவையில் : ம.ஜெகதீசன்.ME


மருதாடு கிராம ைளர்சசி் குழு மற் றும் ஊழல் இல் லா சுய ஆட்சி
இவளஞர்கள் இயக்கம்
உள் ளாட்சியில் நல் லாட்சி

மருதாடு ஊராட்சி.

7. ஊராட்சி ைரிகள் மற் றும் பல் ைவக இனங் களின் ைசூல் பதிசைடு :
வீட்டு ேரி ,சதாழில் ேரி ,மற் றும் விைம் பர ேரி ,இதர ஊராட்சியில்
நிர்ணயக்கப்படும் கட்டணங் கை் ஆகியேற் ளற ேசூல் சசய் த விேரங் களை
சதாகுத்து எழுதும் பதிவேடு .
8. ஊராட்சிக்கு ைரப் ஜபறும் மானியங் கள் மற் றும் ஒதுக்கீடு விைரப் பதிசைடு :
மாநில நிதி மானியம் மற் றும் ஒதுக்கீட்டு ேரவினங் கை் ேரவுகளை குறிக்கும்
பதிவேடாகும் .
9. கிராம ஊராட்சி சிட்டா :
தினந்வதாறும் சபறப்படும் ேரவினங் கை் பதியப்பட வேண்டும் .
10. ஊராட்சி பல் ைவக சகட்பு, ைசூல் நிலுவை பதிசைடு :
மீன் பாசி ,கட்டிட குத்தளக ,பச்ச மகசூல் ஆயுத்த சதாளக ,சந்ளத குத்தளக
,வபருந்து நிளலய குத்தளக ேசூல் ஆகிய ேரியினங் கை் மற் றும் குத்தளக
கட்டணங் கை் , இதர கட்டணங் கை் ஆகியேற் றின் வகட்பு, ேசூல் மற் றும் நிலுளே
பதியப்பட வேண்டும் .
11. ஜராக்க புத்தகம் (1ைது கணக்கு (ஜபாது நிதி) :
ஒே் சோரு நிதி கணக்கிற் கும் தனித்தனிவய சராக்க புத்தகம் பதிவு
சசய் யப் பட வேண்டும் .
12. ஊராட்சி முன் பணங் கள் பதிசைடு :
முன் பணம் அைிதல் இந் தப் பதிவேட்டில் பதியப்பட்ட பின் னவர முன் பணம்
ேழங் கப்பட வேண்டும் .
13. தவலப் பு ைாரியாக ஜசலவு பதிசைடு அல் லது ஒப் புதல் அளிக்கப் பட்ட
பட்டியல் பதிசைடு :
பட்டியல் அனுமதிக்கப் பட்ட பின் னர் சராக்கமாகவோ அல் லது காவசாளல
மூலமாக ேழங் கப்படும் அளனத்து இனங் களும் பதியப்பட வேண்டும் .
14. ஜதாவக ஏற் பளிப் பு பதிசைடு :
சகாடுக்கப்படுகின் ற பணத்திற் கு ஒப் புதல் சபறப்பட வேண்டிய பதிவேடு .
15. மதிப் பிடுகள் மற் றும் ஒதுக்கீடு பற் றிய பதிசைடு :
(கிராம ஊராட்சி நிதிக்கணக்கு) ஊராட்சி நிதி மூலம் எடுக்கப் படும்
பணிகளுக்கு மதிப்பீடு மற் றும் ேரவுசசலவு அறிக்ளகயில் ஒதுக்கப் பட்ட ஒதுக்கீடு
சதாளக ஆகியேற் ளற பதிவு சசய் யப்பட வேண்டும் .
16. கிராம ஊராட்சியின் ஜசாத்துக்கள் மற் றும் தளைாடங் கள் பற் றிய பதிசைடு :

என்றும் சமூக சசவையில் : ம.ஜெகதீசன்.ME


மருதாடு கிராம ைளர்சசி் குழு மற் றும் ஊழல் இல் லா சுய ஆட்சி
இவளஞர்கள் இயக்கம்
உள் ளாட்சியில் நல் லாட்சி

மருதாடு ஊராட்சி.
ஊராட்சி நிதி மூலம் ஏற் படுத்தப் படும் அளனத்து சசாத்துக்கைின் விேரங் கை்
மற் றும் ஊராட்சிகைின் சசாத்துக்கை் இனோரியாக பதிவு சசய் யப்பட வேண்டும் .

17. வகபம் பு, விவச பம் பு, ஜதரு விளக்கு, OHT பராமரிப் பு, சாவல பாராமரிப் பு
பதிசைடு :
ஊராட்சி சசாத்துக்கை் பராமரிப் பு சசலவுகை் ஆகியளே பதிவு சசய் யப் பட
வேண்டும் .
18. ஜதரு விளக்கு ஜபாருட்கள் வகப் பம் புகளின் உதரி பாகங் கள் , ஜபாது
சுகாதாரம் ஜதாடர்பான ஜபாருட்கள் மற் றும் ஏவனய பயனீடடு ் ஜபாருட்கள்
பதிசைடு :
ஊராட்சியில் ோங் கப் படும் அளனத்து சபாருட்கை் விேரங் கைின் இருப்பு பதிவு
சசய் யப் பட வேண்டும் .
19. ஜசலவு சீட்டு படிைம் :
பட்டியல் தயார் சசய் யும் படிேம் .
20. பண மதிப் பு (படிைங் கள் குறித்த இருப் பு) பதிசைடு :
1. வீட்டு ேரி ரசீது புத்தகம் .
2. சதாழில் ேரி ரசீது புத்தகம் .
3. பல் ேளக ரசீது புத்தகம் .
4. அைளே புத்தகங் கை் .
5. ஒப் பந் த படிேங் கை் .
6. எழுது சபாருட்கை் இருப்பு புத்தகம் .
7. ளேப் புத் சதாளக பத்திரங் கை் .
8. ஊராட்சியில் ேரப்சபற் ற காவசாளல / ேங் கி ேரவுகை் ஆகிய இருப்பு ேழங் கை்
விேரங் களை குறிப்பிட வேண்டும் .
21. கழிவு ஜசய் யப் பட ஜபாருட்களின் இருப் பு பதிசைடு :
பழுதளடந் த மற் றும் உபவயாகமற் ற சபாருட்கைின் இருப்புக்கை் பதிவு சசய் யப் பட
வேண்டும் .
22. ஊராட்சியின் சிமிண்ட் , தார் உருக்கு கதவுகள் , சன்னல் கள் , மற் றும்
கட்டுமான ஜபாருட்கள் குறித்த இருப் பு பதிசைடு :
ஊராட்சியில் மூலம் சபறப்பட்ட சிமிண்ட், இரும் பு கதவுகை் , சன் னல் கை் , தார்
மற் றும் இதர சபாருட்கைின் இருப்பு பதிவு சசய் யப் பட வேண்டும் .
23. ஜராக்க புத்தகம் (2ைது கணக்கு) :
ஊராட்சியின் மின் கட்டணம் மற் றும் குடிநீ ர் கட்டணம் குறித்த ேரவு சசலவு
விேரங் களை பதிவேட்டில் பதிவு சசய் யப்பட வேண்டும் .
24. தவலப் பு ைாரியாக ைரவு ஜசலவுப் பதிசைடு (2ைது கணக்கு) :

என்றும் சமூக சசவையில் : ம.ஜெகதீசன்.ME


மருதாடு கிராம ைளர்சசி் குழு மற் றும் ஊழல் இல் லா சுய ஆட்சி
இவளஞர்கள் இயக்கம்
உள் ளாட்சியில் நல் லாட்சி

மருதாடு ஊராட்சி.
ஊராட்சியில் மின் கட்டணம் குடிநீ ர் கட்டணம் பற் றிய சசலவு விேரங் களை பதிவு
சசய் யப் பட வேண்டும் .

25. மதிப் பீடுகள் மற் றும் ஒதுக்கீடுகள் பற் றிய பதிசைடு (2 ைது கணக்கு) :
தற் வபாது 2 ேது கணக்கில் வேளலகை் ஏதுவும் எடுத்துச் சசல் லும் அேசியம் இல் ளல
எனவே, இப் வபாது இப் பதிவேட்டில் பதிவு சசய் யும் அேசியம் இல் ளல .
26. ஜராக்க பதிசைடு புத்தகம்
(திட்ட நிதிக்கணக்கு) :
கிராம ஊராட்சி திட்ட நிதிக்கணக்கு ேரவு மற் றும் பணிகை் சசய் த சசலவு விேரம்
இப்பதிவேட்டில் பதிவு சசய் யப் பட வேண்டும் .
27. ஜதாவக ைரவுகள் மற் றும் ஜசலவுகள் பதிசைடு (திட்ட நிதிக் கணக்கு) :
இந் திரா குடியிருப்பு திட்டம் இதர திட்டங் கைின் மூலம் சசலவிடப் படும் சசலவு
விேரம் இதில் தளலப்பு ோரியாக பதியப்படும் .
28. திட்ட பணிகள் பதிசைடு :
கிராம ஊராட்சியில் திட்ட நிதியில் சசய் யப் படும் பணிகை் குறித்து பதியப்படும் ,
மதிப்பீடுகை் , ஒதுக்கீடுகை் பற் றிய பதிவேடு .
29. திட்டத்தின் மூலம் தனிநபர் பயனவடந் த பயனாளிகளின் விைரம் அடங் கிய
பதிசைடு :
1. இந்திரா குடியிருப்பு திட்டம் .
2. முதலளமச்சர் பசுளம வீடுகை் திட்டம் .
3. தனிநபர் கழிப்பளற திட்டம் .
4. சான எரிோயு திட்டம் .
5. சூைா திட்டம் வமற் படி மிட்டம் தவிர , மத்திய மாநில அரசுகை் அே் ேப் வபாது
அறிவிக்கப்படும் திட்டங் கைின் கீழ் பயன் சபற் றும் தனி நபர் பயனாைிகைின்
விேரங் களை பதிவு சசய் யப் பட வேண்டும் .
30. மாதந் திர கணக்குகள் (ைரவு ஜசலவு) படிைம் :
கிராம ஊராட்சியின் ஒப் புதல் சபற் ற பின் னர் ஆய் ோைருக்கு அனுப்பப்பட
அளனத்து கணக்குகளுக்கான ேளகப்படுத்தப் பட்ட ேரவுசசலவு குறித்த மாதந்திர
அறிக்ளக.
31. நிதி நிவல (ஆண்டு ைரவுஜசலவு) படிைம் :
ஆண்டின் ேரவு சசலவு விேரமும் எதிர்ேரும் ஆண்டிற் கான உத்வதசமான
வமற் சகாை் ை உை் ை ேரவு சசலவு விேரமும் இதில் குறிப் பிடப் பட்டிருக்கும் .
வமவல உை் ை முப் பத்தி ஒரு ேளகயான ஆேணங் கை் ளேத்துக்சகாண்டுதான்
கிராம சளப கூட்டம் நடத்தப் பட வேண்டும் .

என்றும் சமூக சசவையில் : ம.ஜெகதீசன்.ME


மருதாடு கிராம ைளர்சசி் குழு மற் றும் ஊழல் இல் லா சுய ஆட்சி
இவளஞர்கள் இயக்கம்

You might also like