You are on page 1of 9

வட்டு

 மைன பத்திரவு பதிவுக்கு புதிய

அரசாைன

தமிழக அரசு இன்று அங்கீ காரமற்ற வட்டு


 மைனகைள

வைரமுைறபடுத்துவது ெதாடபான புதிய விதி முைறகைள

ெவளியிட்டது.

அது ெசன்ைன உயநதிமன்றத்தில் தாக்கல் ெசய்யப்பட்டது.

தமிழ்நாடு வட்டு
 வசதி மற்றும் நகப்புற வளச்சித்துைற

ெவளியிட்டுள்ளஅரசாைணயில் கூறியிருப்பதாவது

தமிழ்நாடு நகரைமப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீ ழ்,

தமிழ்நாடு அங்கீ காரமற்ற வட்டுமைனகள்


 ஒழுங்கு முைற

விதி -2017 உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளின் படி,

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், மாநகராட்சி மற்றும்

நகராட்சி ஆைணயகள்,

Page 1 of 9
டவுன் பஞ்சாயத்தில், ெசயல் அதிகாrயும்,

கிராம பஞ்சாயத்தில் வட்டார வளச்சி அதிகாr

ஆகிேயா இந்த நிலங்கைள வைரயைற ெசய்வதற்கு

தகுதியான அதிகாrகள்.

அங்கீ காரம் இல்லாத வட்டு


 மைனகைள உருவாக்கிய rயல்

எஸ்ேடட் உrைமயாளகளும், நிலத்தின் உrைமயாளகளும்

இந்த அதிகாrகளிடம் விண்ணப்பம் ெசய்து, தங்களது

நிலத்ைத வைரயைற ெசய்து ெகாள்ளலாம்.

இந்த நிலங்கள் கடந்த 2016-ம் ஆண்டு அக்ேடாப 20-ம் ( 20-

10-2016 ) ேததிக்கு முன்பு உருவாக்கப்பட்ட வட்டு


 மைனகளாக

இருக்க ேவண்டும்.

இந்த நிலங்கைள வைரயைற ெசய்வதற்காக உrய

கட்டணத்ைத தமிழக அரசுக்கு ெசலுத்த ேவண்டும்.

அதன்படி,

மாநகராட்சி பகுதிகளில், ஒரு சதுர மீ ட்டருக்கு ரூ.100

வதமும்,


நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர மீ ட்டருக்கு ரூ.60 என்றும்

Page 2 of 9
கிராம பஞ்சாயத்துக்களில் ஒரு சதுர மீ ட்டருக்கு ரூ.30 வதமும்


கட்டணம் ெசலுத்த ேவண்டும்.

அங்கீ காரம் இல்லாத இந்த வட்டு


 மைனகைள

ேமம்படுத்துவதற்கு என்று தனி கட்டணமும் ெசலுத்த

ேவண்டும்.

ேமம்பாட்டு கட்டணமாக,

1) மாநகராட்சி பகுதிகளில்

ஒரு சதுர மீ ட்டருக்கு ரூ.600,

2) சிறப்பு மற்றும் ேதவு நிைல நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர

மீ ட்டருக்கு ரூ.350,

3) முதல் மற்றும் 2ம் நிைல நகராட்சி பகுதிகளில் ஒரு சதுர

மீ ட்டருக்கு ரூ.250,

4) டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீ ட்டருக்கு

ரூ.150,

5) கிராம பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு சதுர மீ ட்டருக்கு ரூ.100

என்றும் ெசலுத்த ேவண்டும்.

Page 3 of 9
இதுதவிர வட்டு
 மைனகள் அைமக்கப்பட்டுள்ள இடங்களில்,

மாநகராட்சி என்றால் குைறந்தது 4.8 மீ ட்ட அகலத்துக்கு

சாைல அைமக்க ேவண்டும்.

நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் குைறந்தது

3.6 மீ ட்ட அகலத்தில் சாைலகள் அைமக்க ேவண்டும்.

வட்டு
 மைனகள் அைமக்கப்பட்ட பகுதிகளில், திறந்தெவளி

ெபாது நிலத்ைத விட ேவண்டும். இந்த திறந்தெவளி ெபாது

நிலம் விடாமல், வட்டு


 மைனகள் அைமக்கப்பட்டிருந்தால்,

அந்த ஒட்டுெமாத்த வட்டு


 மைனகளின் மதிப்பில் 10 சவதம்


கட்டணமாக வசூலிக்கப்படும்.

இந்த வட்டு
 மைனகைள வைரயைற ெசய்வது குறித்து ஆய்வு

ெசய்ய, ஒரு வட்டு


 மைனக்கு ரூ.500 என்ற வதம்


கட்டணத்ைத சம்பந்தப்பட்ட அதிகாrகள் வசூலிக்க ேவண்டும்.

அதன் பின்ன ஆய்வுகைள ெசய்ய ேவண்டும்.

இந்த அங்கீ காரம் இல்லாத வட்டு


 மைனகைள இந்த புதிய

விதிகளின் படி கட்டணம் வசூலித்து வைரயைற ெசய்வதால்,

அந்த வட்டு
 மைனயில் அங்கீ காரம் இல்லாத

Page 4 of 9
கட்டிடங்கைளயும் வைரயைற ெசய்து விட்டதாக அத்தம்

இல்ைல.

இந்த அங்கீ காரம் இல்லாத சட்டவிேராத கட்டிடங்கள் மீ து

அதிகாrகள் தகுந்த நடவடிக்ைகைய சட்டப்படி ேமற்ெகாள்ள

உrைம உள்ளது.

இனி வரும் காலங்களில் வட்டு


 மைனகைள அைமக்கும் ேபாது

மாவட்ட கெலக்ட உள்ளிட்ட அதிகாrகளிடம் உrய

அனுமதிைய ெபறேவண்டும்.

அதாவது, விவசாய நிலம், நநிைலகள், அல்லது அந்த ந

நிைலகைள பாதிக்கும் விதமாக உள்ள நிலம், அரசு

புறம்ேபாக்கு நிலம் ஆகியவற்றில் வட்டு


 மைனகைள

உருவாக்க அனுமதி வழங்கக்கூடாது.

வட்டு
 மைனகைள உருவாக்கும் நபகள், இது குறித்து

மாவட்ட கெலக்ட, மாவட்டத்தில் உள்ள விவசாயத்துைற

உதவி இயக்குன உள்ளிட்ட அதிகாrகளிடம் விண்ணப்பம்

ெசய்ய ேவண்டும்.

Page 5 of 9
இந்த அதிகாrகள் அந்த நிலங்கைள ேநrல் ெசன்று ஆய்வு

ெசய்து, அதன்பின்ன உrய விதி முைறகைள பின்பற்றி வட்டு




மைனகைள அைமக்க அனுமதி வழங்க ேவண்டும்.

ஆறு, குளம், கால்வாய் உள்ளிட்ட நநிைலகைள வடுகள்




கட்டுவதற்கு மாற்றக்கூடாது.

அரசு நிலம், ேகாவில் நிலம், வக்பு ேபாடு நிலம்

ஆகியவற்றிலும் வடு-
 கட்டிடம் கட்ட அனுமதி இல்ைல.

உrமம் இல்லாத காலி இடங்கைள வட்டு


 மைனகளாக

மாற்றுவதற்கும் அனுமதி கிைடயாது.

20-10–2016 முன்பு அங்கீ கrக்கப்படாத வட்டு


 மைனகைள

வைரயறுத்து அங்கீ கrக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

விவசாய நிலங்கைள வட்டு


 மைனகளாக மாற்ற ேவண்டிய

அவசியம் ஏற்பட்டால் அதற்கு ேவளாண் இைண இயக்குநrடம்

உrய அனுமதி ெபற ேவண்டும்.

இவ்வாறு அரசாைணயில் கூறப்பட்டுள்ளது.

Page 6 of 9
முக்கிய அரசாைணகள்

(1)- ெபண் அரசு ஊழியகைள அலுவலக ேநரத்திற்கு

முன்னும், பின்னும் அவசியமிருந்தாெலாழிய நிறுத்தி

ைவத்து ேவைல வாங்கக்கூடாது (RG. 1984.P.278)

(2)- கலப்பு திருமணம் ெசய்து ெகாள்பவகளுக்கு பிறக்கும்

குழந்ைதகளுக்கு ெபற்ேறாrன் விருப்பப்படி எவேரனும்

ஒருவrன் ஜாதி அடிப்பைடயில் ஜாதி சான்றிதழ் ெபற்றுக்

ெகாள்ளலாம். (அரசாைண எண். 477/ சமூக நலத்துைற, நாள்

– 27.6.1975)

(3)- அரசு ஊழியகளின் மைனவி, கணவ, மக்கள் மற்றும்

குடும்ப உறுப்பினகளின் ெபயrல் அவகளுைடய ெசாந்த

வருமானத்ைத ெகாண்டு (அரசு ஊழியrன் வருமானம் இன்றி)

ெசாத்து வாங்க அனுமதி ேதைவயில்ைல. பணிப்பதிேவட்டில்

Page 7 of 9
குறிக்கப்பட்ட ேவண்டியதுமில்ைல. (அரசாைண எண்.

3158/ெபாதுப்பணியாளகள் /துைற. நாள்-27.9.1974)

(4)- அரசு பணியாளகள் நடத்ைத விதிகள்படி அரசு

ஊழியகள் அைசயாச் ெசாத்து, அைசயும் ெசாத்து

ஆகியவற்ைற கடனாக மற்றும் பrசுப் ெபாருட்களாக

வாங்கும்ேபாது ேமற்ெகாள்ள ேவண்டிய நைடமுைறகள்

குறித்த ஆைணகள் (பதுத ஆைண எண். 45679/A2/1996, நாள்-

17.4.1996)
(5)- மகப்ேபறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளைர

முடிந்தவைர அேத இடத்தில் பணி அமவு ெசய்ய ேவண்டும்.

(அரசு கடித எண். 2290/93-1,நிவாகத்துைற, நாள் – 18.6.1993)

(6)- அரசு ஊழிய ஒருவ Private Study பயில்வதற்கு துைறத்

தைலவ அனுமதி ெபற ேவண்டும். (G. O. Ms – 362,P&A. R, DT

– 4.11.1992)

(7)- தன் ெசாந்த ெசலவில் உயகல்வி பயில விரும்பும் அரசு

ஊழிய மாவட்ட அளவிலான உய அதிகாrயிடம் அனுமதி

ெபற ேவண்டும். (அரசாைண எண். 362, நிவாகத்துைற, நாள்.

4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் –

22.6.1993)

Page 8 of 9
(8)- மாைல ேநரக் கல்வி பயில துைறத்தைலவrன் அனுமதி

ேதைவ. (அரசாைண எண் 1341,ெபாது, நாள் – 27.8.1993

மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிவாகத்துைற, நாள் –

13.8.1983)
(9)- அரசு ஊழிய ஒருவ மாைல ேநரக் கல்லூr மற்றும்

தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி

ேகாr விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித

பதிலும் கிைடக்கப்ெபறாவிட்டால் அனுமதி கிைடத்ததாக

கருதி கல்வியிைன ெதாடரலாம். (அரசாைண எண்.

200,நிவாக சீதிருத்ததுைற, நாள் – 19.4.1996)

(10)- பரம்பைர ெசாத்துகளிலிருந்து பாகம் கிைடத்தாேலா

அல்லது ெசாத்து ஒன்று பரம்பைரயாக அரசு ஊழியருக்கு

கிைடக்க ேநந்தாேலா அதற்கு எவ்வித அனுமதியும்

ேதைவயில்ைல. ெசாத்து அறிக்ைகயில் மட்டும் காண்பிக்க

ேவண்டும். (அரசாைண எண். 7143/பணி/ஏ/85-

6,நிவாகத்துைற, நாள் – 14.5.1985)

Page 9 of 9

You might also like