You are on page 1of 2

கட்டுமான ஒப்பந்தம்

2022 வருடம் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி ,

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி -620012 , எடமலைப்பட்டி புதூர் போஸ்ட் ,


சொக்கலிங்கபுரம் , கதவு எண்.27 /30A என்ற விலாசத்தில் வசித்து வரும்
திரு . M ரெங்கராஜ் ஆகிய இவர் 1 ஆவது பார்ட்டியாகவ்வும் ,

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி - 621216 , நோ 1 டோட்கட் , பிட்ச்சாண்டார் கோவில் ,நோ


.381 ,ரேணு ஆவேன்னு , என்ற விசயத்தில்
வசித்து வரும் திரு .ஜெயக்குமார் ஆகிய இவர் 2 வது பார்ட்டியாகவும்,
ஆக நாம் இரு பார்டிகளும் சேர்ந்து எழுதிக் கொடுக்கும் கட்டிட ஒப்பந்தம் பத்தியம் என்னவென்றால் ,

மேல் கூறிய விலாசத்தில் உள்ள மலையில் RENAVETION வேலையை ரூபாய் 3 ,00 ,000 மொத்த
தொகையில் முடித்து தருவேன் என்று முதல் பார்டிவுடன் பேசி இருவரும் ஒப்புக் கொண்ட படி ஏற்படுத்தி கொண்ட
கட்டுமான ஒப்பந்தம்.

வேலைக்கான விவரம் மற்றும் பணயம் படுத்தப்படும் மெட்ரியல்கள்.


PASSAGE WORK ,தரமான முறையில் WATER CONSOLIDATION செய்து
P.C.சி போட்டு பின்பு 1X1 SIZE -இல் HEAVY TILE FLOORING போடப்படும்.

SEPTIC TANK -இல் கடப்பா கல் போட்டு அதன் மேல் 8MM ,10MM , SIZE கொண்டு கம்பி கட்டி
CONCRETE போட்டு தரப்படும்.2X2 FRP MANUAL வைக்கபடும்

WASTE WATER 2 1/2 PIPE CHAMBER கட்டி வெளியில் கட்டப்படும் CHOKEPIT தொட்டியில்
இணைக்க படும் .

OPEN TERRACE -இல் SURFACE CLEAN செய்து WATER PROOF CHEMICAL கொண்டு 1COAT SURFACE
-ல் அடித்து பின்பு CHIPS போட்டு தரமான முறையில் SIDE -ல் TAPPER அடித்து தளம் போட்டு
தரப்படும்.

KETCHEN TABLE ,GRANITE STONE ,CONCRETE ,போட்டு WATER BEADING மற்றும் NOSING செய்து
பதித்து தரப்படும்.

பாத்ரூம்-ன் ROOF EXTENSION செய்து ஒரு TOILET -ல் IWC மற்றும் இரண்டாவது TOILET -ல்
EWC வைத்து CONCEILD PLUMBING WORK AND
ATTACHED BATHROOM வசதியுடன் சுற்றி சுவர் மற்றும் தரைப்பகுதி முழுவதும் TILES
ஒட்டித்தரப்படும் ,2X2 SIZE UPVC LOWER வைத்து தரப்படும்.
COMPOUND WALL பூசி தரப்படும்.
முன்புறம் COMPOUND ஒரு அடி உயரம் செய்து பூசி இரண்டு செங்கல் PILLAR போட்டு
குறிப்பிட்ட மதிப்பில் GATE வைத்து தரப்படும்.

KITCHEN பின் பகுதி 3 அடி அகலத்தில் FLUSH DOOR வைத்து தரப்படும் .

PLUMBING FITTINGS அணைத்தும் SWR (OR ) FINOLEX FITTINGS கொண்டு ,PIPE -கள்,AVON
PLASTE PIPE -கள் கொண்டு ,PLUMBING வேலைகள் செய்து தரப்படும் .

FLOORING TITLES -2'X2' VITRIFEID PREMIUM முதல் தர வகை (NANO POLISH )TITLES களை
கொண்டு போடப்படும் மதிப்பு சதுரடி ரூ. 65.00(JHONSON).

KITCHEN மேடை GRANITE மற்றும் S.ஸ் SINK பீடிங் மற்றும் NOSING வைத்து
தரப்படும்.KITCHEN ADDITIONAL கடப்பா வைத்து தரப்படும் .SINK ரூ .3000 .

KITCHEN WALL TILES ஆனது 4 ' அடி உயரத்திற்கு ஒட்டி தரப்படும்.மதிப்பு சதுரடி ரூ
.40 .00 (JHONSON ).

சிமெண்ட் J .S .W (OR ) PENNA பயன்படுத்த படும். CONCRETE ULTRA TECH (OR ) DALMIA
பயன்டுத்தப்படும்.
M -SAND மற்றும் P -SAND பயன்படுத்த படும் .

CHAMBER செங்கல் பயன்படுத்த படும் .

PIPE -கள் தரம் வாய்ந்த AVON PLAST PIPES மட்டும் பயன்படுத்த படும்

You might also like