You are on page 1of 3

Ravi : 9884387961 Date : / /.2021.

வேலைகள்‌ விபரம்‌

1. 500Gr TMT கம்பி போடுதல்‌


.

2. சிமென்ட்‌செட்டிநாடு போடுதல்‌

3. நாட்டு செங்கல்‌போடுதல்‌
.

4. சுவர்‌கலவை 8:1.

5. பூச்சு கலவை வெளியில்‌4:1, உள்ளே 5:1.

6. சீலிங்‌கலவை 3:1.

7. காண்கிரட்‌மட்டத்திலிருந்து 7' உயரம்‌சுவர்‌போடுதல்.

8. 7' அடி மட்டத்தில்‌பீம்‌6*9” அளவில்‌போடுதல்‌


.

9. பீம்‌கம்பி 12 எம்‌
.எம்‌
. 4 நெ. ரிங்‌6 ௭ம்‌
.எம்‌
. 7”க்கு 1 நெ.

10. 7” அடி மட்டத்திற்க்கு மேல்‌3' உயரம்‌சுவர்‌போடுதல்‌


.

11. காண்கிரட்‌கலவை 3:2:1.

12. காண்கிரட்‌கம்பி 10 எம்‌


.எம்‌
. 6” க்கு 1 நெ. 8 எம்‌
.எம்‌
. 6”க்கு 1 நெ.

13. காண்கிரட்‌கனம்‌5“ உயரம்‌போடுதல்‌


.

14. மேல்‌கைபிடி சுவர்‌3' உயரம்‌போடுதல்‌


.

15. பிளம்பிங்‌பைப்‌CPVC பைப்‌போடுதல்‌


.

16. கிச்சனில்‌2 டேப்‌போட்டூ தரப்படும்‌


.

17 கிச்சனில்‌டாப்‌பிளாக்‌கிரனைட்கல்‌போடுதல்‌
.

18. கிச்சன்‌சிங்க்‌கிரனைட் போடுதல்‌


.

19. பாத்ரூம்‌ சவர்‌, டேப்‌ போடுதல்‌


.
20. கிளாசட்‌,வாஷ்பேஸன்‌அனைத்தும்‌(ஹிண்டுஷ்தான்‌
) போடுதல்‌
.

21. சிங்கில்‌பேஷ்‌தகுந்தவாறு ஒயரிங்‌செய்து தருதல்‌


.

22. குந்தன்‌ஒயர்‌ 1 sq .MM, 2.5 sq M.M மற்றும்‌UPS தகுந்தவாறு போடுதல்‌


.

23. நல்ல தண்ணீர்‌மோட்டார்‌


, மற்றும்‌உப்பு தண்ணீர்‌மோட்டார்‌பார்ட்டி

சமந்தப்பட்டது.

24. பில்டிங்‌அளவு மேல்‌காண்கிரட்‌அளவாகும்‌


.

25. (Hi-Fi) சுச்சு போடுதல்.

26. வாசக்கால்‌ஜன்னல்‌அனைத்தும்‌சால்‌மரத்தில்‌

4* 3 கனத்தில்‌போடுதல்‌
.

27. வாசக்கால்‌லாக்‌
, மற்ற அனைத்தும்‌பவுடர்‌கோட்டிங்‌
.

28. ஜன்னல்‌கம்பி ½” கம்பியில்‌போடுதல்‌


.

29. ஜன்னல்‌கண்ணாடி 4 எம்‌.எம்‌ கருப்பு கண்ணாடி போடுதல்‌.

30. டோர்‌அனைத்தும்‌வெயிட்‌பேனல்‌டோர்‌போடுதல்‌.

31. ஒவ்வொரு பெட்ரூமிலும்‌1 லாப்ட்1 ‌செல்ப்‌போடுதல்‌


.

32. பாத்ரூம்‌டோர்‌PVC டோர்‌போடுதல்‌


.

33. மேல்‌தளம்‌செங்கல் ‌
ஜல்லி ,போட்டு கலவை போடுதல்‌
.

34. பாத்ரூம்‌7' உயரம்‌டைல்ஸ்‌ஒட்டுதல் ‌


(sq.ft ரேட்‌
.ரூ.35/-)

35. கிச்சன்‌4' உயரம்‌டைல்ஸ்‌ஒட்டுதல் ‌


(sq. ft ரேட்‌
.ரூ.35/-).

36. புளோரிங்‌டைல்ஸ்‌2*2 டைல்ஷ்‌போடுதல்‌(sq. ft ரேட்‌


.ரூ.50/-)

37. செல்ப்‌அனைத்தும்‌கடப்பை கல்‌போடுதல்‌


.

38. வாசக்கால்‌
, ஜன்னல்‌அனைத்திற்க்கும்‌டோர்‌போடுதல்‌
.

39. உள்‌சுவற்றிற்கு பட்டி பார்த்து தருதல்‌


.
40. வாசக்கால்‌ஜன்னல்‌அனைத்திற்கும்‌1 கோட்‌பிரேமர்‌
, போடுதல்‌
.

41 .வெளி சுவர்‌1 கோட்‌ஒயிட்‌வாஷ்‌போடுதல்‌


.

இவை அனைத்தும்‌சேர்த்து சதுரடி ரூ. ______/- மட்டும்‌

இதற்க்கு மேல்‌வரும்‌இதர வேலைகள்‌அனைத்தும்‌கட்டிட

. கட்டுமான செலவு மற்றும்‌கட்டுமான


உரிமையாளரையே சாரும்‌

பொருட்களின்‌விலையேற்றம்‌ஏற்ப்பட்டால்‌அது கட்டுமான

, கூடுதல்‌கட்டணம்‌பார்ட்டியிடம்‌கோர முடியாது.
பொறியாளரையே சாரும்‌

**********சுபம்***************

You might also like