You are on page 1of 6

கிராம ஊராட்சியில் பராமரிக்க

வேண்டிய 31 ேககயான
பதிவேடுகள் …

கிராம ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31 ேககயான


பதிவேடுகள் …

இப்பதிவேடுகளை கிராம சளப கூட்டத்தில் மக்கை் பார்ளேயிட


சமர்ப்பிக்க வேண்டும் .

* பதிவேடுகள் பராமரித்தல் *

ஊராட்சி நிர்ோகம் மற் றும் மூலதனம் / பராமரிப் பு ததாடர்பான பட்டியங் கை் /


ேங் கி ளகச்தசாத்துக்கை் தராக்க பதிவேடுகை் ஏளனய பதிவேடுகை் ,
பதிவுருக்கை் அளனத்தும் கிராம ஊராட்சி அலுேலகத்தில் பாதுகாப் பாக
ளேத்திருக்க வேண்டும் .

1. வீட்டு ேரி வகட்பு ததாகக அறிவிப் பு:

வீடு உரிளமயாைரின் தபயர் விேரம் , வீட்டின் ேளகப் பாடு, தசலுத்த வேண்டிய


வீட்டு ேரி ஆகியேற் றின் விேரத்துடன் வீட்டு உரிளமயாைருக்கு அனுப் ப
வேண்டிய அறிவிப் பாகும் .

2. வீட்டு ேரி ரசீதுக்கள் :

வீட்டு ேரி தசலுத்துபேருக்கு அைிக்கப் படும் ரசீதாகும் .

3. வீட்டு ேரி, நிலுகேத்ததாகக, நடப் பு ேரி ததாகக, வகட்பு ததாகக பதிவேடு:

இப் பதிவேடு ஐந்து ஆண்டுகளுக்கு நளடமுளறயில் இருக்கும் . புதிதாக வீட்டு


ேரி தசலுத்த வேண்டியிருப்பின் அதிவலவய வசர்த்துக் தகாை் ைலாம் / நீ க்கம்
தசய் யலாம் . இப் பதிவேட்டின் முதல் பக்கத்தில் வீட்டு ேரி நிர்ணயம்
தசய் யப் பட்ட தீர்மானத்ளத இளணக்க வேண்டும் .

4. ததாழில் ேரி ரசீது:

ததாழில் ேரி தசலுத்துபேர்களுக்கு அைிக்கப்படும் ரசீதாகும் .

5. ததாழில் ேரி (நிலுகே ததாகக, நடப் பு ேரி ததாகக) வகட்பு ததாகக பதிவேடு:
ததாழில் ேரி தசலுத்துபேர்கைின் தபயர் மற் றும் விேரங் கை் பதியப்பட
வேண்டும் .

6. பல் ேகக ரசீது:

பல ேளகயான கட்டணங் களுக்கு ஊராட்சியில் தபறப்படுேதற் கு


அத்தாட்சியாக அைிக்கப்படுகின்ற ரசீதாகும் .

7. ஊராட்சி ேரிகள் மற் றும் பல் ேகக இனங் களின் ேசூல் பதிவேடு:

வீட்டு ேரி,
ததாழில் ேரி,
மற் றும் விைம் பர ேரி,
இதர ஊராட்சியில் நிர்ணயிக்கப்படும் கட்டணங் கை் ஆகியேற் ளற
ேசூல் தசய் த விேரங் களை ததாகுத்து எழுதும் பதிவேடு.

8. ஊராட்சிக்கு ேரப் தபறும் மானியங் கள் மற் றும் ஒதுக்கீடு விேரப் பதிவேடு:

மாநில நிதி மானியம் மற் றும் ஒதுக்கீட்டு ேரவினங் கை் ேரவுகளை


குறிக்கும் பதிவேடாகும் .

9. கிராம ஊராட்சி சிட்டா:

தினந்வதாறும் தபறப்படும் ேரவினங் கை் பதியப்பட வேண்டும் .

10. ஊராட்சி பல் ேகக வகட்பு, ேசூல் நிலுகே பதிவேடு:

1. மீன் பாசி,
2. கட்டிட குத்தளக,
3. பச்ச மகசூல் ஆயுத்த ததாளக,
4. சந்ளத குத்தளக,
5. வபருந்து நிளலய குத்தளக ேசூல் ஆகிய ேரியினங் கை் மற் றும்
குத்தளக கட்டணங் கை் , இதர கட்டணங் கை் ஆகியேற் றின் வகட்பு, ேசூல்
மற் றும் நிலுளே பதியப்பட வேண்டும் .

11. தராக்க புத்தகம் (1ேது கணக்கு (தபாது நிதி):


ஒே் தோரு நிதி கணக்கிற் கும் தனித்தனிவய தராக்க புத்தகம் பதிவு
தசய் யப்பட வேண்டும் .

12. ஊராட்சி முன் பணங் கள் பதிவேடு:

முன் பணம் அைித்தல் இந்தப் பதிவேட்டில் பதியப்பட்ட பின்னவர முன்


பணம் ேழங் கப்பட வேண்டும் .
13. தகலப் பு ோரியாக தெலவு பதிவேடு அல் லது ஒப் புதல் அளிக்கப் பட்ட பட்டியல்
பதிவேடு:

பட்டியல் அனுமதிக்கப்பட்ட பின்னர் தராக்கமாகவோ அல் லது


காவசாளல மூலமாக ேழங் கப்படும் அளனத்து இனங் களும் பதியப்பட
வேண்டும் .

14. ததாகக ஏற் பளிப் பு பதிவேடு:

தகாடுக்கப்படுகின்ற பணத்திற் கு ஒப்புதல் தபறப்பட வேண்டிய


பதிவேடு.

15. மதிப் பீடுகள் மற் றும் ஒதுக்கீடு பற் றிய பதிவேடு:

(கிராம ஊராட்சி நிதிக்கணக்கு) ஊராட்சி நிதி மூலம் எடுக்கப்படும்


பணிகளுக்கு மதிப்பீடு மற் றும் ேரவுதசலவு அறிக்ளகயில் ஒதுக்கப்பட்ட
ஒதுக்கீடு ததாளக ஆகியேற் ளற பதிவு தசய் யப்பட வேண்டும் .

16. கிராம ஊராட்சியின் தொத்துக்கள் மற் றும் தளோடங் கள் பற் றிய பதிவேடு:

ஊராட்சி நிதி மூலம் ஏற் படுத்தப்படும் அளனத்து தசாத்துக்கைின்


விேரங் கை் மற் றும் ஊராட்சிகைின் தசாத்துக்கை் இனோரியாக பதிவு
தசய் யப்பட வேண்டும் .

17. கக பம் பு, விகெ பம் பு, ததரு விளக் கு, OHT பராமரிப் பு, ொகல பாராமரிப் பு
பதிவேடு:

ஊராட்சி தசாத்துக்கை் பராமரிப்பு தசலவுகை் ஆகியளே பதிவு


தசய் யப்பட வேண்டும் .

18. ததரு விளக் கு தபாருட்கள் ககப் பம் புகளின் உதரி பாகங் கள் , தபாது சுகாதாரம்
ததாடர்பான தபாருட்கள் மற் றும் ஏகனய பயனீடடு ் தபாருட்கள் பதிவேடு:

ஊராட்சியில் ோங் கப்படும் அளனத்து தபாருட்கை் விேரங் கைின் இருப்பு


பதிவு தசய் யப்பட வேண்டும் .

19. தெலவு சீட்டு படிேம் :

பட்டியல் தயார் தசய் யும் படிேம் .

20. பண மதிப் பு (படிேங் கள் குறித்த இருப் பு) பதிவேடு:


1. வீட்டு ேரி ரசீது புத்தகம்
2. ததாழில் ேரி ரசீது புத்தகம்
3. பல் ேளக ரசீது புத்தகம்
4. அைளே புத்தகங் கை்
5. ஒப்பந்த படிேங் கை்
6. எழுது தபாருட்கை் இருப்பு புத்தகம்
7. ளேப்புத் ததாளக பத்திரங் கை்
8. ஊராட்சியில் ேரப்தபற் ற காவசாளல / ேங் கி ேரவுகை் ஆகிய இருப்பு
ேழங் கை் விேரங் களை குறிப்பிட வேண்டும் .

21. கழிவு தெய் யப் பட்ட தபாருட்களின் இருப் பு பதிவேடு :

பழுதளடந்த மற் றும் உபவயாகமற் ற தபாருட்கைின் இருப்புக்கை் பதிவு


தசய் யப்பட வேண்டும் .

22. ஊராட்சியின் சிதமண்ட், தார் உருக் கு கதவுகள் , ென்னல் கள் , மற் றும் கட்டுமான
தபாருட்கள் குறித்த இருப் பு பதிவேடு:

ஊராட்சியில் மூலம் தபறப்பட்ட சிதமண்ட், இரும் பு கதவுகை் , சன்னல் கை் ,


தார் மற் றும் இதர தபாருட்கைின் இருப்பு பதிவு தசய் யப் பட வேண்டும் .

23. தராக் க புத்தகம் (2ேது கணக் கு):

ஊராட்சியின் மின் கட்டணம் மற் றும் குடிநீ ர் கட்டணம் குறித்த ேரவு


தசலவு விேரங் களை பதிவேட்டில் பதிவு தசய் யப்பட வேண்டும் .

24. தகலப் பு ோரியாக ேரவு தெலவுப் பதிவேடு (2ேது கணக் கு):

ஊராட்சியில் மின் கட்டணம் , குடிநீ ர் கட்டணம் பற் றிய தசலவு


விேரங் களை பதிவு தசய் யப்பட வேண்டும் .

25. மதிப் பீடுகள் மற் றும் ஒதுக்கீடுகள் பற் றிய பதிவேடு (2 ேது கணக் கு):

தற் வபாது 2 ேது கணக்கில் வேளலகை் ஏதுவும் எடுத்துச் தசல் லும்


அேசியம் இல் ளல. எனவே, இப்வபாது இப்பதிவேட்டில் பதிவு தசய் யும்
அேசியம் இல் ளல .

26. தராக்க பதிவேடு புத்தகம் (திட்ட நிதிக்கணக்கு):

கிராம ஊராட்சி திட்ட நிதிக்கணக்கு ேரவு மற் றும் பணிகை் தசய் த


தசலவு விேரம் இப்பதிவேட்டில் பதிவு தசய் யப்பட வேண்டும் .

27. ததாகக ேரவுகள் மற் றும் தெலவுகள் பதிவேடு (திட்ட நிதிக்கணக் கு):
இந்திரா குடியிருப்பு திட்டம் இதர திட்டங் கைின் மூலம் தசலவிடப்படும்
தசலவு விேரம் இதில் தளலப்பு ோரியாக பதியப்படும் .

28. திட்டப் பணிகள் பதிவேடு:

கிராம ஊராட்சியில் திட்ட நிதியில் தசய் யப்படும் பணிகை் குறித்து


பதியப்படும் மதிப்பீடுகை் , ஒதுக்கீடுகை் பற் றிய பதிவேடு.

29. திட்டத்தின் மூலம் தனிநபர் பயனகடந் த பயனாளிகளின் விேரம் அடங் கிய


பதிவேடு:

1. இந்திரா குடியிருப்பு திட்டம்


2. முதலளமச்சர் பசுளம வீடுகை் திட்டம்
3. தனிநபர் கழிப்பளற திட்டம்
4. சான எரிோயு திட்டம்
5. சூைா திட்டம் வமற் படி திட்டம் தவிர , மத்திய மாநில அரசுகை்
அே் ேப்வபாது அறிவிக்கப்படும் திட்டங் கைின் கீழ் பயன்தபற் றும் தனி
நபர் பயனாைிகைின் விேரங் களை பதிவு தசய் யப்பட வேண்டும் .

30. மாதந் திர கணக் குகள் (ேரவு தெலவு) படிேம் :

கிராம ஊராட்சியின் ஒப்புதல் தபற் ற பின்னர் ஆய் ோைருக்கு


அனுப்பப்பட அளனத்து கணக்குகளுக்கான ேளகப்படுத்தப்பட்ட ேரவு-
தசலவு குறித்த மாதாந்திர அறிக்ளக.

31. நிதி நிகல (ஆண்டு ேரவு-தெலவு) படிேம் :

ஆண்டின் ேரவு தசலவு விேரமும் எதிர்ேரும் ஆண்டிற் கான உத்வதசமான


வமற் தகாை் ை உை் ை ேரவு தசலவு விேரமும் இதில்
குறிப்பிடப்பட்டிருக்கும் .

வமவல உை் ை 31 ேளகயான ஆேணங் கை் தயாராக ளேத்துக்தகாண்டு


தான் கிராம சளப கூட்டம் நடத்தப்பட வேண்டும் .

ஊராட்சியில் உள் ள தமாத்த ேங் கி கணக்குகளின் விபரம்

1. கிராம ஊராட்சி நிதி கணக்கு

2. தமிழ் நாடு மின்சார ோரியம் /தமிழ் நாடு ேடிகால் ோரியம் /மாேட்ட


ஆட்சியர் தகாடுப்பு கணக்கு

3. கிராம ஊராட்சி மத்திய திட்ட நிதி கணக்கு


4. மகாத்மா காந்தி வதசிய ஊரக வேளலோய் ப்பு திட்ட நிதி கணக்கு

5. மாநில நிதி கணக்கு

6. முதலளமச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுளம வீடு திட்ட கணக்கு

7. கிராம ஊராட்சி பணியாைர்களுக்கு ஊதிய கணக்கு

8. கிராம ஊராட்சி திடக்கழிவு வமலாண்ளம திட்ட கணக்கு

9. கிராம ஊராட்சி மத்திய நிதி குழு மானியத் திட்டம் கணக்கு

You might also like