You are on page 1of 1

பட்டா மாற்றம் மட்டும் நிலஅளவை செய்து வரை படம் வரைந்து அளவு கற்கள் நட்டுதர

வேண்டி விண்ணப்பம்.

அனுப்புதல்

கா.பார்த்தீபன்

த /பெ .அ .காசிநாதன்

ஆணாய்பிறந்தான் கிராமம்

பண்டிதப்பட்டு அஞ்சல்

திருவண்ணாமலை.3

பெறுத்தல்

உயர்திரு வட்ட ஆட்ச்சியர் அவர்கள்

வட்ட ஆட்ச்சியர் அலுவலகம்

திருவண்ணாமலை .1

பொருள் :விவசாய நிலம் பட்டா மாற்றம் மட்டும் அளவடு


ீ செய்து அளவு கற்கள் நட்டு வரைபடம்
வரைந்து தருதல் சம்மந்தமாக .

ஐயா , வண்ணக்கம் .நான் மேற்கொண்ட முகவரியில் விவசாய நிலம் வைத்து விவசாயம் செய்து
வருகிறேன்.

தற்பொழுது எனது விவசாய நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற மற்றும் பட்டா மாற்றம் செய்ய
வேண்டியுள்ளதால்.கிழ் காணும் புல எண்ணிற்கு சம்பந்தப்பட்ட நிலத்தின் நில அளவு செய்து அளவு கல்
நட்டு மற்றும் பட்டா செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தனி பட்டா மாற்றம் செய்ய வேண்டிய புல எண்: 45/2 பி.

அளவடு
ீ செய்து அளவு கற்கள் நடவேண்டிய புல எண்கள்:47/2, 54 புல எண்ணிணில் எனக்கு
சொந்தமான அனைத்து நிலமும்(9A,9C,5C2,11A,11B,11C,5B.

மேலும் சம்மந்தப்பட்ட நகல்களை இந்த விண்ணப்பதுடன் இணைத்துள்ளேன்.தேவைபடும் பட்சத்தில்


தேவையான அனைத்து ஆதாரங்களையம் சமர்பிக்கின்றேன் என உறுதியளிகிறேன்.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

You might also like