You are on page 1of 2

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு .

அன்பின் = அன்பைக் கொண்டு


வழியது = இயங்கும் உடம்பு
உயிர்நிலை = உயிருள்ளது
அஃதுஇலார்க்கு = அது இல்லாதவர்களின் உடல்
என்புதோல் = வெறும்தோலால்
போர்த்த = போர்த்தப்பட்ட
= வெற்றுடம்பாகக் கருதப்படுகிறது
உடம்பு

You might also like