You are on page 1of 4

DEPOSITION OF WITNESS

(CHAPTER XXIII CODE OF CRIMINAL PROCEDURE)


IN THE COURT OF SPECIAL COURT UNDER TNPID COURT ACT, COIMBATORE

C.C.No.3 of 2018

Name of Witness D.W.1 கலலைமண Calling வவவசசயமம


Father / Husband Name M.பழனவசசமவ
Village வவளமளககசவவலம Religion இநமத

Cell 9445903436 Age 39

Solemnly affirmed in accordance with the provisions of Act X of 1873 of the day of
02.02.2023.

1 முதல் 6, 8, 9 எதிரிகள் ஆஜர. 7 ம் எதிரி ஆஜரில்லலை. க.வ.மு.ச.317 மன


அனமதிக்கப்பட்டத. வழக்கறிஞரகள் ஆஜர.

முதல் வசசாரலண -
1. நசான் இவ்வழக்கில் 6 ம் எதிரி. எதிரி பழனிசசாமி என் அப்பசா. எதிரி

சிவசுப்பிரமணயம் என் தசாய்மசாமசா. நந்தி கருப் ஆட்டடசா லபனசான்ஸ் நிறுவனம் ஒரு

பதிவு பபற்ற பங்கதசாரர நிறுவனம். அதில் நசானம், என் அப்பசா பழனிசசாமியும்

பங்கதசாரரகள். அப்பசா Sleeping Partner. நந்தி கருப் ஸ்ரீ லபரவசா இன்வஸ்ட்பமன்ட்ஸ்

நிறுவனம் ஒரு பதிவசாகசாத பங்கதசாரர நிறுவனம். அதில் நசானம், சசாமிநசாதனம்

பங்கதசாரரகள். நந்தி கருப்ஸ் ஸ்ரீ லபரவசா ஆட்டடசா லபனசான்ஸ் நிறுவனம் ஒரு பதிவு

பசய்யப்பட்ட பங்கதசாரர நிறுவனம். அதில் நசானம், சசாமிநசாதனம் பங்கதசாரரகள்.

அருள் நந்தி ஆஆ்ட்டடசா லபனசான்ஸ் நிறுவனம் ஒரு பதிவசாகசாத பங்கதசாரர நிறுவனம்.

அதில் நசானம், பிரகசாஷ் பங்கதசாரரகள்.

2. நந்தி கருப்ஸ் ஸ்ரீ லபரவசா ஆட்டடசா லபனசான்ஸ் என்ற பதிவு பபற்ற

நிறுவனம் 2009 ல் கலலைக்கப்பட்டுவட்டத. டமற்படி 4 நிறுவனங்களும் வசாகன கடன்


/2/

பகசாடுத்த வசூலிக்கம் நிறுவனம். அத்தனூர அம்மன் ஆட்டடசா லபனசான்ஸ்

நிறுவனத்திற்கம் எனக்கம், டமற்படி மற்ற 4 நிறுவனங்களுக்கம் சம்மந்தமில்லலை.

இவ்வழக்கில் தசாக்கல் பசய்யப்பட்டுள்ள பபரும்பலைசான ஆவணங்கள் கடன் வரவு

பசாண்டுகள். அத நசான் வசாங்கி கடனக்க எழுதி பகசாடுத்ததசாகம். நசான் படபசாசிட்

பபற்றுக்பகசாண்டு படபசாசிட் ரசீதகள் இல்லைசாததசால் கடன் வரவு பசாண்டு எழுதி

பகசாடுத்திருப்பதசாக சசாட்சிகள் கூறியிருப்பத தவறு. அவரகள் தங்களத சசாட்சியத்தில்

கடன் வரவு பசாண்டு என பதரிந்ததசான் புகசாரிலும் ஒப்புக்பகசாண்டுள்ளசாரகள்.

அவ்வசாறு பலை டததிகளில் பலை வருடங்கள் வரவு பசலைவு பசய்தள்ளசாரகள்.

3. அ.த.சசா.ஆ.135 மற்றும் அ.த.சசா.ஆ.151 ஆகியவற்றில் உள்ளலவ எனத

லகபயழுத்த அல்லை. அத டபசாலியசானத. நீதிமன்ற அனமதிடயசாடு தடவய அறிவயல்

தலறக்க அனப்பி அத என் லகபயழுத்த அல்லை நிருபித்தள்டளன். Ex.C1 தசான்

அந்த அறிக்லக. சசாட்சி அ.சசா.27 சிவபசாலைனம், அ.சசா.26 கந்தசசாமியும் டமற்படி

ஆவணங்கலள தயசாரித்தள்ளசாரகள். அ.த.சசா.ஆ.136, அ.த.சசா.ஆ.152, அ.த.சசா.ஆ.58,

அ.த.சசா.ஆ.158 ஆகிய கசாடசசாலலைகளில் உள்ள டததிகள் இவ்வழக்க முதல் தகவல்

அறிக்லக பதிவு பசய்யப்பட்ட 15.06.2015 க்க பின்னிட்டு டததி கறிப்பிடப்பட்டலவ.

ஆனசால் அந்த கசாடசசாலலைகளில் உள்ள லகபயழுத்தகள் என்னலடயததசான். அத

என்னலடய தனிப்பட்ட டசமிப்பு கணக்கிற்கண்டசானத.

4. டபசாலி லகபயழுத்த டபசாட்ட சிவபசாலைன் நந்தி கருப் ஆட்டடசா

நிறுவனங்களில் ஒரு பங்கதசாரர. அவர எனக்க பதரியசாமல் நசான் லகபயழுத்த

டபசாட்டு லவத்திருந்த பவற்று கசாடசசாலலைகலள நிரப்பி தசாக்கல் பசய்தள்ளசார. அந்த


/3/

வசாசகங்கள் நசான் எழுதவல்லலை என நிபுணர அறிக்லகக்கசாக மன தசாக்கல்

பசய்டதன். ஆனசால் மன தள்ளுபடி ஆனத. அ.சசா.35 ல் உள்ள பசல்வகமசார சசாட்சி

முத்தசசாமியின் கடும்ப உறுப்பினர அல்லை. அத டபசான்று அ.த.சசா.ஆ.18, அ.த.சசா.ஆ.67,

அ.த.சசா.ஆ.99 மற்றும் அ.த.சசா.ஆ.111 கடன் வரவு பசாண்டுகளில் உள்ள பபயரகளும்

இவ்வழக்க புகசாரதசாரரின் கடும்ப உறுப்பினர அல்லை. அ.த.சசா.ஆ.19, அ.த.சசா.ஆ.61

ஆகியவற்றில் இவ்வழக்கில் சம்மந்தப்படசாத பிரகசாஷ் லகபயழுத்திட்டுள்ளசார.

5. அ.த.சசா.ஆ.55 முதல் அ.த.சசா.ஆ.57 கடன் வரவு பசாண்டுக்கம்

இவ்வழக்கிற்கம் சம்மந்தமில்லலை. அதில் யசார லகபயழுத்த டபசாஆ்ட்டுள்ளசார என்று

பதரியவல்லலை. என் தசாய்மசாமசா சிவசுப்பிரமணயன் லகபயழுத்த என ஒரு புகசாரதசாரர

பசசால்லியுள்ளசார. டமற்படி சிவசுப்பிரமணயன் 1 முதல் 5 நிறுவனங்களில் பங்கதசாரர

அல்லை. இவ்வழக்க ஆவணங்களில் என் தகப்பனசார லகபயழுத்திட்ட ஆவணங்கள்

இல்லலை. என் தகப்பனசார டமற்படி நிறுவன வரவு பசலைவுகளில் சம்மந்தப்பட்டுள்ளசார

என்பதற்க எந்த ஆவணமும் இல்லலை. நசானம், என் தகப்பனசாரும் இவ்வழக்க

புகசாரதசாரரகளிடம் முதலீடு பசய்யுமசாறும், வட்டி தருவதசாகவும் எவ்வத டகன்வசாசும்

பசய்யவல்லலை.

6. இவ்வழக்கில் தசாக்கல் பசய்யப்பட்டுள்ள ஆவணங்கள் 3 ஆண்டுகள்

கடந்த கசாலைசாவதி டதசாசத்தசால் பசாதிக்கப்பட்டலவ. கடன் வரவு பசாண்டு அடிஆ்ப்பலடயில்

பசல்லைமுத்த என்பவர கசாங்டகயம் மசாவட்ட உரிலமயியல் நீதிமன்றத்தில் அசல்

வழக்க எண் 12/2019 நந்தி கருப் ஆட்டடசா லபனசான்ஸ் கலலைமணக்க எதிரசாக

பபற்ற தீரப்புலர, தீரப்பசாலண மற்றும் கடன்வரவு பசாண்டு ஆகியவற்றின் சசான்றிட்ட


/4/

நகல் தசாக்கல் பசய்கிடறன். அந்த சசான்றிட்ட நகல்கள் Ex.D6 வரிலசகள் ஆகம்.

எனடவ 1 முதல் 7 மற்றும் 9 எதிரிகளுக்க எதிரசாக இவ்வழக்க தள்ளுபடி ஆக

டவண்டும் என்றும், எங்கலள வடுதலலை பசய்யடவண்டும் என்றும் டவண்டுகிடறன்.

7. டபசாலீசசாரிடம் நசான் எந்த ஒப்புதல் வசாக்கமூலைமும் அளிக்கவல்லலை. நசான்

ஒப்புதல் வசாக்கமூலைம் பகசாடுத்ததசாகவும், அதன் அடிப்பலடயில் கசார

லகப்பற்றியதசாகவும் டபசாலீசசார கூறியிருப்பத தவறு. கசார லகப்பற்றியிருப்பத

உண்லம. ஆனசால் என் முன்னிலலையில் லகப்பற்றவல்லலை. அந்த சமயத்தில் என்

தந்லத பழனிசசாமி இருந்ததசாக சசாட்சி பசல்வகமசார பசசால்கிறசார. ஆனசால் அந்த

கசாலைகட்டத்தில் இடத வழக்கில் என் அப்பசா சிலறயில் இருந்தசார. நசானம் அப்டபசாத

சிலறயில் இருந்டதன். டபசாலீசசார என்லன மட்டும் கசாவலிஆ்ல் எடுத்த வசசாரித்தசாரகள்.

என்னிடம் வபரம் கூறசாமடலைடய லகபயழுத்த வசாங்கினசாரகள். அப்டபசாத கசாலரயும்,

சீல்கலளயும், சிலை ஆவணங்கலளயும் என் வீட்டில் என்லன அலழத்த பசன்று

லகப்பற்றியதசாக பபசாய்யசாக கூறியுள்ளசாரகள். அந்த சமயத்தில்தசான் எதிரி பழனிசசாமி

என் வீட்டில் இருந்ததசாக பசல்வகமசார பபசாய்யசாக கூறியுள்ளசார.

Sd./­Tr.A.S.Ravi, B.Sc., M.L.,


Special Judge,
Special Court under TNPID Act,
Coimbatore.

You might also like