You are on page 1of 17

மமாவட்ட உரிமமயியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,

திருக்கழுக்குன்றம்.

முன்னிமல:- திருமதி.ஃபபேனிரமாஜன், ப.ஏ.,ப.எல்., (ஹமானர்ஸ)


மமாவட்ட உரிமமயியல் மற்றும் குற்றவியல்
நடுவர், திருக்கழுக்குன்றம் (முழு பபேமாறுப்ப).

2021 ம் ஆண்டு மமார்ச் மமாதம் 4 ம் நமாள் வியமாழக்கிழமம


சமார்வரி வருடம் மமாசி மமாதம் 20 ம் நமாள்

ஆண்டுபேட்டிமக வழக்கு எண். 13/2019

அரசுக்கமாக,
கமாவல் ஆய்வமாளர்,
திருக்கழுக்குன்றம் வட்டம்,
சட்ரமாஸ கமாவல் நிமலயம்,
குற்ற எண். 414/2015.
.. குற்றமுமறயிடுபேவர்.
-எதிர்-

முகமது ரியமாஸ, வயது 25/2015,


த/பபே. மசயத் அளவி.
.. எதிரி.

இவ்வழக்கு, இந்நீதிமன்றத்தில் கடந்த 21.01.2019 ம் பததி ஆண்டுப்

பேட்டிமக வழக்பகண் 13/2019 ஆக பகமாப்பற்கு எடுக்கப்பேட்டு அது முதல்

இந்நீதிமன்றத்தில் கவனமமாக பேரிசீலமனயில் இருந்து வந்து குற்றம்

முமறயிடுபவமார் தரப்பல் அரசு உதவி குற்ற வழக்கு நடந்துனர் நிமல 1

அவர்களும், எதிரி தரப்பல் வழக்கறிஞர்கள் திரு.A.விக்பனஷ,

திரு.M.பரகமாஷ அவர்களும் முன்னிமலயமாகியும், இன்று என் முன் இறுதி

விசமாரமணைக்கு வந்து இருதரப்ப வமாதுமரகமளயும் பகட்டறிந்து

ஆவணைங்கமள பேரிசீலமன பசய்து இன்று இந்நீதிமன்றம் பறப்பக்கும்


-2-

தீர்ப்பமர

அரசு தரப்பல் தமாக்கல் பசய்யப்பேட்டுள்ள குற்றப்பேத்திரிக்மகயின்

சுருக்கம் -

கடந்த 16.09.2015 ம் பததி இரவு 9.00 மணிக்கு கிழக்கு கடற்கமர

சமாமல பவங்கம்பேமாக்கம் சந்திப்ப அருபக சண்முகம் என்பேவர் சமாமலமய

கிழக்கிலிருந்து பமற்கமாக நடந்து கடந்து பசன்றபபேமாது

பேமாண்டிச்பசரியிலிருந்து பசன்மன பநமாக்கி TN 05 AQ 9837 என்ற பேதிவு

எண் பகமாண்ட Renault கமாமர அதிபவகமமாகவும், கவனக்குமறவமாகவும்

ஓட்டி வந்து பமற்பேடி சண்முகம் என்பேவர் மீது பமமாதி பேலத்த கமாயம்

ஏற்பேடுத்தி மருத்துவமமனயில் சிகிச்மச பேலனின்றி இறந்துவிட்டதமாக

எதிரி இ.த.ச. பரிவுகள் 279 மற்றும் 304(A)ன் கீழ் குற்றத்திமன பரிந்தவர்

என்று திருக்கழுக்குன்றம் வட்டம் கமாவல் ஆய்வமாளர் குற்ற அறிக்மக

தமாக்கல் பசய்துள்ளமார்.

2. எதிரி இந்நீதிமன்றத்தில் முன்னிமலயமானதும் அரசு தரப்ப

வழக்கின் ஆவணைங்களின் அமனத்து நகல்களும் எதிரிக்கு கு.வி.மு.ச.

பரிவு 207 ன் கீழ் இலவசமமாக எதிரிக்கு வழங்கி குற்றம் குறித்து

வினவியபபேமாது எதிரி குற்றத்மத மறுத்தமார். இரு தரப்ப வமாதங்கள்

பகட்கப்பேட்டு, ஆவணைங்கள் பேரிசீலிக்கப்பேட்டு, எதிரிக்கு சந்தர்ப்பேம்

அளிக்கப்பேட்டு, எதிரியின் மீது அரசு தரப்பேமால் சுமத்தப்பேட்ட

குற்றச்சமாட்டிமன விளக்கிக் கூறி வினவியபபேமாதும், எதிரி குற்றத்மத

மறுத்தமார். எதிரி குற்றத்மத மறுத்தமமயமால் அரசு தரப்ப சமாட்சிகளுக்கு

அமழப்பேமாமணைகள் அனுப்பே உத்தரவிடப்பேட்டது.

3. அரசு தரப்பல் அ.சமா.1 முதல் அ.சமா.7 வமரயிலமான சமாட்சிகள்

விசமாரமணை பசய்யப்பேட்டு, அரசு தரப்பல் அ.த.சமா.ஆ.1 முதல் அ.த.சமா.ஆ.8


-3-

வமர குறியீடுட பசய்யப்பேட்டுள்ளது. பேட்டியல் சமாட்சிகள் 6, 7, 8 மற்றும் 9

அரசு தரப்பேமால் விசமாரமணை பசய்யமாமல் விலக்கி பகமாள்ளப்பேட்டனர். அரசு

தரப்பல் சமான்றுப் பபேமாருள் எதுவும் குறியீடு பசய்யப்பேடவில்மல. எதிரி

தரப்பல் சமாட்சிகள் எவரும் விசமாரமணை பசய்யப்பேடவில்மல.

அரசு தரப்ப வழக்கின் சுருக்கம் -

4. கடந்த 16.09.2015 ம் பததி மமாமல 7.00 மணிக்கு அ.சமா.1 ன்

கணைவர் சண்முகம் என்பேவர் பவங்கம்பேமாக்கம் கிழக்கு கடற்கமர

சமாமலயில் கிழக்கு பேக்கமிருந்து பமற்கு பநமாக்கி பரமாட்மட கடக்கும் பபேமாது

பேமாண்டிச்பசரியிலிருந்து பசன்மன பநமாக்கி வந்த பரனமால்ட் கமார் பேதிவு

எண் TN 05 AQ 9837 என்ற வமாகனத்மத அதிபவகமமாகவும்,

அஜமாக்கிரமதயமாகவும் ஓட்டி வந்து அ.சமா.1 ன் கணைவர் மீது பமமாதியதில்

இரண்டு கமால்களும் முறிந்தும், உடல் முழுவதும் ரத்தகமாயம் ஏற்பேட்டு,

அ.சமா.1 ன் உறவினர் மகன் பேமாலகிருஷணைன் என்பேவர் விபேத்து ஏற்பேடுத்திய

அபத கமாரில் DAE மருத்துவமமனக்கு அமழத்துச் பசன்று முதல் உதவி

சிகிச்மசக்கு பறகு பமல் சிகிச்மசகக்கமாக குன்னத்தூர் பபேமான்மனயமா

ரமாமபஜயம் மருத்துவமமனயில் சிகிச்மசக்கு பசர்த்து 17.09.2015 ம் பததி

டிஸசமார்ஜ் பசய்து வீட்டிற்கு அமழத்து வந்துவிட்டதமாகவும், அதன் பன்னர்

மீண்டும் உடல் நிமல சரியில்லமாமல் பபேமானதமால் 108 ஆம்பலன்ஸ மூலம்

பசங்கல்பேட்டு அரசு மருத்துவமமனயில் சிகிச்மசக்கமாக பசர்க்கப்பேட்டு

சிகிச்மச பேலனின்றி 18.09.2015 ம் பததி இறந்துவிட்டதமாகவும், விபேத்து

ஏற்பேடுத்திய கமார் ஓட்டுனர் மீது நடவடிக்மக எடுக்கபகமாரி அ.சமா.1 பனிதமா

18.09.2015 ம் பததி நிமலயம் ஆஜரமாகி பகமாடுத்த அ.த.சமா.ஆ.1 பகமாமர

அ.சமா.6 கமாவல் உதவி ஆய்வமாளர் விஜயக்குமமார் பபேற்று அன்மறய தினபம

பேகல் 3.00 மணிக்கு நிமலய குற்ற எண். 414/2015 இ.த.ச. பரிவுகள் 279
-4-

மற்றும் 304(A)ன் கீழ் அ.த.சமா.ஆ.3 முதல் தகவல் அறிக்மக பேதிவு

பசய்தமார்.

5. பன்னர் இவ்வழக்கின் விசமாரமணைமய அ.சமா.7 கமாவல் ஆய்வமாளர்

அனுமந்தன் விசமாரமணைக்கு எடுத்துக் பகமாண்டு சம்பேவ இடம் பசன்று

சமாட்சிகள் அ.சமா.4 பேமாஸகர் மற்றும் அ.சமா.5 குணைபசகரன் ஆகிபயமார்களது

முன்னிமலயில் சம்பேவ இடத்மத பேமார்மவயிட்டு அ.த.சமா.ஆ.2 பேமார்மவ

மகஜர் மற்றும் அ.த.சமா.ஆ.4 மமாதிரி வமரபேடம் தயமார் பசய்ததமாகவும், பன்னர்

சமாட்சிகள் அ.சமா.1 பனிதமா, அ.சமா.2 பேமாலகிருஷணைன், அ.சமா.3 ஏழுமமல,

சமாட்சி சபமுகமது மற்றும் பமற்பேடி பேமார்மவ மகஜர் சமாட்சிகமள விசமாரமணை

பசய்து வமாக்குமூலம் பேதிவு பசய்ததமாகவும், பன்னர் விபேத்தில் இறந்த

சண்முகத்திற்கு முதல் உதவி சிகிச்மச அளித்த மருத்துவர் முகுந்தன்

என்பேவமர விசமாரித்து அ.த.சமா.ஆ.5 விபேத்து பேதிபவட்டு பபேற்றதமாகவும்,

பபரதத்தின் மீது பேஞ்சமாயத்தமார் மற்றும் சமாட்சிகள் முன்னிமலயில்

பசங்கல்பேட்டு அரசு மருத்துவமமனயில் அ.த.சமா.ஆ.6 பபரத விசமாரமணை

பமற்பகமாண்டதமாகவும், கடந்த 30.09.2015 ம் பததி மமாமல 6.00 மணிக்கு

நிமலயம் ஆஜரமான எதிரிமய மகது பசய்து தக்க பமணையில்

விடுவித்ததமாகவும், விபேத்தில் இறந்துபபேமான சண்முகத்தின் பபரதத்திமன

பபரத பேரிபசமாதமன பசய்த மருத்துவர் பேமாலமாஜி ரமாஜபசகர் என்பேவமர

விசமாரமணை பசய்து அ.த.சமா.ஆ.7 பபரத பேரிபசமாதமன அறிக்மக

பபேற்றதமாகவும், பன்னர் விபேத்தில் ஈடுபேட்ட வமாகனமமான TN 05 AQ 9837

பேதிவு எண் பகமாண்ட கமாமர தணிக்மகக்கு ஒப்பேமடத்து, பமமாட்டமார் வமாகன

ஆய்வமாளர்கள் திரு. முருபகசன் அவர்கமள விசமாரமணை பசய்து

அ.த.சமா.ஆ.8 ஆய்வு அறிக்மக பபேற்றதமாகவும், பன்னர் வழக்கின் பலன்

விசமாரமணை முடித்து எதிரியின் மீது இ.த.ச. பரிவுகள் 279 மற்றும்


-5-

304(A)ன் கீழ் குற்ற அறிக்மக தமாக்கல் பசய்ததமாகவும் அரசு தரப்பல்

பதரிவிக்கப்பேட்டுள்ளது.

6. இவ்வழக்கில் அரசுத் தரப்ப சமாட்சியங்களில் எதிரிக்கு பேமாதகமமாக

அமமந்த அரசு தரப்ப சமாட்சிய பேகுதிகமள எடுத்துமரத்து, கு.வி.மு.ச. பரிவு

313(1), (ஆ)ன் கீழ் சுட்டிக்கமாட்டி வினவியபபேமாது எதிரி அரசுத் தரப்ப

சமாட்சிகள் கூறுவது பபேமாய் சமாட்சி என்றும், இவ்வழக்கு பபேமாய் வழக்கு

என்றும், தங்களது தரப்பல் விசமாரிக்க சமாட்சிகள் உண்டு என்று கூறிவிட்டு

04.03.2021 அன்று தங்கள் தரப்பல் சமாட்சிகள் யமாரும் இல்மல என்று

கூறினமார். இத்துடன் எதிரி தரப்ப சமாட்சியம் முடித்துக் பகமாள்ளப்பேட்டது.

7. இருதரப்ப வமாதுமரகளும் பகட்கப்பேட்டது. வழக்கின் ஆவணைங்கள்

கவனமமாக பேரிசீலமன பசய்யப்பேட்டது.

8. இவ்வழக்கில் தற்பபேமாது தீர்மமானிக்கப்பேடபவண்டியது யமாபதனில்

எதிரியின் மீதமான குற்றச்சமாட்டுக்கள் அரசு தரப்பல் சந்பதகத்திற்கு

இடமின்றி நிரூபக்கப்பேட்டுள்ளதமா? இல்மலயமா? என்பேபத ஆகும்.

அரசு தரப்ப வழக்கறிஞரின் வமாதங்கள்

9. இவ்வழக்கில் அரசு தரப்பல் ஆஜரமான கற்றறிந்த வழக்கறிஞர்

அவர்கள் தனது வமாதத்தில் இவ்வழக்கு சம்பேவம் குறித்து அரசு தரப்பல்

விசமாரிக்கப்பேட்ட சமாட்சிகள் அமனவருபம பதளிவமாக

சமாட்சியமளித்துள்ளமார்கள் என்றும், சம்பேவத்மத பநரில் கண்ணுற்ற

சமாட்சிகள் யமாரும் இல்மல என்றமாலும் பபரத விசமாரமணை அறிக்மக

அ.த.சமா.ஆ.6 மற்றும் பபரத பேரிபசமாதமன அறிக்மக அ.த.சமா.ஆ.7 மூலம்

உறுதியூட்டம் பசய்யப்பேட்டுள்ளது என்றும், இவ்வழக்கில் எதிரி மீதமான

குற்றம் எந்தவித சந்பதகத்திற்கும் இடமின்றி பதளிவமாக

நிரூபக்கப்பேட்டுள்ளபதன்றும், எதிரியின் கவனக்குமறவமால் ஒருவர்


-6-

இறந்துவிட்டதமால், எதிரிக்கு அதிக பேட்ச தண்டமன வழங்க பவண்டும்

என்றும் வமாதிட்டமார்.

எதிரி தரப்ப வழக்கறிஞரின் வமாதம்

10. எதிரி தரப்ப கற்றறிந்த வழக்கறிஞர் தனது வமாதத்தில் அ.சமா.1,

அ.சமா.2 மற்றும் அ.சமா.3 தமாங்கள் விபேத்து சம்பேவத்மத பநரில்

பேமார்க்கவில்மல என்றும், பகள்விப்பேட்டதமால் தமான் விபேத்து குறித்து பதரியும்

என்றும் சமாசா்சியம் அளித்துள்ளமார்கள். பமலும், அ.சமா.4 மற்றும் அ.சமா.5

பேமார்மவ மகஜர் சமாட்சிகளமாக இருந்த பபேமாதிலும் அவர்கள் பேமார்மவ மகஜரில்

மகபயமாப்பேம் பசய்ததமாக மட்டும் தமான் சமாட்சியம் அளித்துள்ளமார்கள்.

பேமார்மவ மகஜரில் எழுதப்பேட்டிருந்த விபேரங்கள் குறித்து இருவரும்

சமாட்சியம் அளிக்கமாததமால் அவர்களது சமாட்சியம் தகுநிமல சமாட்சியமமாக

எடுத்துக் பகமாள்ள இயலமாது என்று வமாதிட்டமார்.

11. இந்த வழக்கில் கண்ணுற்ற சமாட்சிகள் யமாரும் இல்மல என்றும்,

எதிரி தமான் குற்றச் சம்பேவத்தில் ஈடுபேட்ட வமாகனத்மத ஓட்டி வந்ததமாக

பநரடி சமாட்சியம் எதுவும் இல்மல என்றும், பமலும், விபேத்தில்

சம்பேந்தப்பேட்ட வமாகனத்மத சம்பேவத்திற்கு 14 நமாட்களுக்கு பறகு ஆய்வு

பசய்ததமால் அந்த வமாகனத்தில் ஏற்பேட்டிருந்த பேமாதிப்பகள் விபேத்தினமால்

ஏற்பேட்டதமா அல்லது அதற்கு பறகு ஏற்பேட்டதமா என்று கண்டறியவில்மல

என்றும், ஆமகயமால் சந்பதகத்தின் பேலமன குற்றவமாளிக்கு அளித்து

குற்றவமாளிமய விடுதமல பசய்யுமமாறு வமாதிட்டமார்.

தீர்வுக்கமான கமாரணைங்கள்

12. அரசு தரப்பல் அ.சமா.1 முதல் அ.சமா.7 வமரயிலமான சமாட்சிகள்

விசமாரமணை பசய்யப்பேட்டு, அரசு தரப்பல் அ.த.சமா.ஆ.1 முதல் அ.த.சமா.ஆ.8


-7-

வமர குறியீடு பசய்யப்பேட்டுள்ளது. எதிரிகள் தரப்பல் சமாட்சிகள் எவரும்

விசமாரமணை பசய்யப்பேடவில்மல.

13. அ.சமா.1 தமாக்கல் பசய்த அ.த.சமா.ஆ.1 பகமாரிமன உற்று பநமாக்கும்

பபேமாது அதில் அவர், தனது கணைவர் சண்முகம் 16.09.2015 ம் பததி மமாமல

9.00 மணிக்கு பவங்கம்பேமாக்கம் கிழக்கு கடற்கமர சமாமலயில் கிழக்கு

பேக்கமிருந்து பமற்கு பநமாக்கி பரமாட்மட கடக்கும் பபேமாது பேமாண்டிச்பசரி

மமார்க்கமிருந்து பசன்மன பநமாக்கி வந்த பரனமால்ட் கமார் பேதிவு எண் TN 05

AQ 9837 என்ற கமாமர அதிபவகமமாகவும், அஜமாக்கிரமதயமாகவும் ஓட்டி வந்து

தனது கணைவர் மீது பமமாதியதமால் இரண்டு கமால்களும் முறிந்தும் உடல்

முழுவதும் ரத்தக்கமாயம் ஏற்பேட்டதமாகவும், உடபன சம்பேவ இடம் பசன்ற

தனது உறவினர் பேமாலகிருஷணைன் விபேத்து ஏற்பேடுத்திய அபத கமாரில் தனது

கணைவமர அமழத்துக் பகமாண்டு டி.ஏ.இ. மருத்துவமமனயில் முதல்

உதவி சிகிச்மச பபேற்று, பமல் சிகிச்மசக்கமாக குன்னத்தூர் பபேமான்மனயமா

ரமாமபஜயம் மருத்துவமமனயில் பகமாண்டுபபேமாய் பசர்த்து சிகிச்மச அளித்து

17.09.2015 ம் பததி கமாமல 9.00 மணிக்கு டிஸசமார்ஜ் பசய்து பமற்பேடி

பேமாலகிருஷணைன் தனது கணைவமர வீட்டிற்கு அமழத்து

வந்துவிட்டதமாகவும், அதன் பறகு அன்று மமாமல தனது கணைவருக்கு

மீண்டும் உடல் நிமல சரியில்லமாமல் பபேமானதமால் 108 ஆம்பலன்ஸ மூலம்

பசங்கல்பேட்டு அரசு மருத்துவமமனயில் பசர்த்து சிகிச்மச பேலனின்றி

18.09.2015 ம் பததி 1.00 மணிக்கு இறந்துவிட்டதமாக பகமார் அளித்துள்ளமார்.

14. ஆனமால் அ.சமா.1 பனிதமா தனது சமாட்சியத்தில் தனது கணைவர்

சண்முகத்திற்கு விபேத்து ஏற்பேட்டதமாக பகள்விப்பேட்டு பசங்கல்பேட்டு அரசு

மருத்துவமமன பசன்று பேமார்த்ததமாகவும், மூன்று நமாட்கள் கழித்து அவர்

இறந்துவிட்டதமாக முதல் விசமாரமணையில் சமாட்சியம் அளித்துள்ளமார்.


-8-

பமற்கூறிய சமாட்சியத்மத ஆழ்ந்து பேரிசீலிக்மகயில், அவர் தனது பகமாரில்

விபேத்து ஏற்பேத்திய கமார் வமாகனத்தின் பேதிபவண்மணை குறிப்பட்டு

பதரிவித்துள்ளமார். ஆனமால், தனது நீதிமன்ற சமாட்சியத்தில் விபேத்து பேற்றி

தகவல் பகள்விப்பேட்டதமாக சமாட்சியம் அளித்துள்ளமார். ஆனமால், பமற்பேடி

விபேத்து ஏற்பேடுத்திய வமாகனத்தின் பேதிவு எண் குறித்பதமா, அமத யமார் ஓட்டி

வந்தமார் என்பேது குறித்பதமா எதுவும் குறிப்பட்டு சமாட்சியம் அளிக்கமாதது

அவரது சமாட்சியத்தின் நம்பேகத் தன்மமமய முற்றிலும் பேமாதிப்பேதமாக

இந்நீதிமன்றம் கருதுகிறது. பமலும் அவர் தனது குறுக்கு விசமாரமணையில்

விபேத்து குறித்து பநரடியமாக பதரியமாது என்று சமாட்சியம் அளித்துள்ளமார்.

இதிலிருந்து அ.சமா.1 சமாட்சியங்கள் இந்த சம்பேவத்திற்கு பநரடி சமாட்சி அல்ல

என்று பதரியவருகிறது. எனபவ பமற்கூறிய முரண்பேமாடுகள் அரசு

வழக்கின் நம்பேகத் தன்மமமய பேமாதிப்பேதமாகபவ இந்நீதிமன்றம் கருதுகிறது.

15. அ.சமா.2 பேமாலகிருஷணைன் தனது சமாட்சியத்தில், 16.09.2015 ம் பததி

தனது சித்தப்பேமா சண்முகம் பவங்கம்பேமாக்கம் இ.சி.ஆர். அருபக நடந்து

வந்தபபேமாது கமார் பமமாதி விபேத்து ஏற்பேட்டதமாக பகள்விப்பேட்டு பசங்கல்பேட்டு

அரசு மருத்துவமமன பசன்று பேமார்த்ததமாகவும், மூன்று நமாட்கள் கழித்து

அவர் இறந்துவிட்டமார் என்று சமாட்சியம் அளித்துள்ளமார். பமலும், குறுக்கு

விசமாரமணையில் விபேத்து குறித்து பநரடியமாக பதரியமாது என்று சமாட்சியம்

அளித்துள்ளமார். இவ்வழக்கின் பகமாமர உற்று பநமாக்கும் பபேமாது விபேத்தின்

பபேமாது கமாயம்பேட்ட சண்முகத்மத விபேத்து ஏற்பேடுத்திய அபத கமாரில் அ.சமா.2

பேமாலகிருஷணைன் தமான் முதலில் டி.ஏ.இ. மருத்துவமமனக்கும், பன்னர்

குன்னத்தூர் பபேமான்மனயமா ரமாமபஜயம் மருத்துவமமனக்கு அமழத்துச்

பசன்று சிகிச்மசயில் பசர்த்தமார் என்று பதரிவிக்கப்பேட்டுள்ளது. ஆனமால்,


-9-

அ.சமா.2 பமற்கூறிய கூற்று குறித்து எதுவும் கூறமாமல் விபேத்து குறித்து

பகள்விப்பேட்டு பசங்கல்பேட்டு அரசு மருத்துவமமனக்கு பசன்று பேமார்த்ததமாக

சமாட்சியம் அளித்துள்ளது ஏற்றுக் பகமாள்ளும் நிமலயில் இல்மல. அவரும்

ஏற்பேட்ட விபேத்து பேற்றிபயமா, எந்த வண்டி விபேத்து ஏற்பேடுத்தியது என்பறமா,

எதிரி தமான் விபேத்மத ஏற்பேத்தினமார் என்பறமா குறிப்பட்டு சமாட்சியம்

அளிக்கவில்மல. எனபவ, பகமாரில் கூறியுள்ள சங்கதிகளுக்கும், அ.சமா.2 ன்

சமாட்சியங்களும் ஒன்றுக் பகமான்று முரண்பேமாடமாக கமாணைப்பேடுவதமால் அது

அரசு வழக்கின் நம்பேகத் தன்மமமய பேமாதிப்பேதமாகபவ இந்நீதிமன்றம்

கருதுகிறது.

16. அ.சமா.3 ஏழுமமல தனது சமாட்சியத்தில், 16.09.2015 ம் பததி இரவு

தனது அண்ணைன் சண்முகம் பவங்கம்பேமாக்கம் இ.சி.ஆர். அருபக நடந்து

வந்தபபேமாது கமார் பமமாதி விபேத்து ஏற்பேட்டதமாக பகள்விப்பேட்டு பசங்கல்பேட்டடு

அரசு மருத்துவமமன பசன்று பேமார்த்ததமாகவும், மூன்று நமாட்கள் கழித்து

அவர் இறந்துவிட்டதமாக சமாட்சியம் அளித்துள்ளமார். அவர் தனது குறுக்கு

விசமாரமணையில் விபேத்து குறித்து பநரடியமாக பதரியமாது என்று கூறியுள்ளமார்.

இதிலிருந்து அ.சமா.3 சம்பேவம் குறித்து பநரடி சமாட்சியல்ல என்று

பதரியவருகிறது. எனபவ, அவரது சமாட்சியமும் அரசு தரப்ப வழக்கிற்கு

ஆதரவமாக இல்மல என்பற இந்நீதிமன்றம் கருதுகிறது.

17. அ.சமா.4 பேமாஸகர் தனது சமாட்சியத்தில், பேமார்மவ மகஜரில் உள்ள

முதல் மகபயமாப்பேம் தன்னுமடயது என்றும், 18.09.2015 ம் பததி மமாமல

4.00 மணியளவில் தமானும் குணைபசகரனும் பவங்கம்பேமாக்கம் சந்திப்பல்

இருந்த பபேமாது பபேமாலிசமார் விபேத்து நடந்த இடத்மத பேடம் வமரந்து பேமார்மவ

மகஜர் தயமார் பசய்ததமாகவும், அதில் தமானும் அ.சமா.5 குணைபசகரன்

என்பேவரும் மகபயமாப்பேம் பசய்ததமாகவும் சமாட்சியம் அளித்துள்ளமார்.


-10-

ஆனமால் அவர் பேமார்மவ மகஜரில் உள்ள விபேரம் குறித்து குறிப்பட்டு

சமாட்சியம் அளிக்கமாதது அவரது சமாட்சியத்தின் நம்பேக தன்மமமய

முற்றிலும் பேமாதிப்பேதமாகபவ இந்நீதிமன்றம் கருதுகிறது.

18. அ.சமா.5 குணைபசகரன் தனது சமாட்சியத்தில், பேமார்மவ மகஜரில்

உள்ள இரண்டமாவது மகபயமாப்பேம் தன்னுமடயது என்றும், 18.09.2015 ம்

பததி மமாமல 4.00 மணியளவில் தமானும், அ.சமா.4 பேமாஸகரும்

பவங்கம்பேமாக்கம் சந்திப்பல் இருந்த பபேமாது பபேமாலிசமார் விபேத்து நடந்த

இடத்மத பேடம் வமரந்து பேமார்மவ மகஜர் தயமார் பசய்ததில் தமாங்கள்

மகபயமாப்பேம் பசய்ததமாக சமாட்சியம் அளித்துள்ளமார். அவரும் பேமார்மவ

மகஜரில் உள்ள விபேரம் குறித்து குறிப்பட்டு சமாட்சியம் அளிக்கவில்மல.

எனபவ, அவரது சமாட்சியமும் அரசு வழக்கிற்கு ஆதரவமாக இல்மல என்பற

இந்நீதிமன்றம் கருதுகிறது.

19. அ.சமா.6 திரு. விஜயக்குமமார், கமாவல் உதவி ஆய்வமாளர் 18.09.2015

ம் பததி அ.சமா.1 நிமலயம் ஆஜரமாகி பகமாடுத்த பகமாமர பபேற்று இ.த.ச.

பரிவுகள் 279 மற்றும் 304(A)ன் கீழ் முதல் தகவல் அறிக்மக அ.த.சமா.ஆ.3

பேதிவு பசய்தமார் என்றும், பன்னர் வழக்கு பகமாப்பமன அ.சமா.7 திரு.

அனுமந்தன் கமாவல் ஆய்வமாளர் விசமாரமணைக்கு எடுத்துக் பகமாண்டு அ.சமா.4

பேமாஸகர் மற்றும் அ.சமா.5 குணைபசகரன் ஆகிபயமாரின் முன்னிமலயில் சம்பேவ

இடத்மத பேமார்மவயிட்டு பேமார்மவ மகஜர் அ.த.சமா.ஆ.2 மற்றும் மமாதிரி

வமரபேடம் அ.த.சமா.ஆ.4 தயமார் பசய்ததமாகவும், பன்னர் சமாட்சிகள் அ.சமா.1

பனிதமா, அ.சமா.2 பேமாலகிருஷணைன், அ.சமா.3 ஏழுமமல, அ.சமா.4 பேமாஸகர்

மற்றும் அ.சமா.5 குணைபசகரன் ஆகிபயமாமர தனித்தனிபய விசமாரித்து

வமாக்குமூலம் பேதிவு பசய்ததமாகவும், இறந்துபபேமான சண்முகத்திற்கு

முதலுதவி சிகிச்மச அளித்த மருத்துவர் முகுந்தன் என்பேவமர விசமாரித்து


-11-

விபேத்து பேதிபவடு அ.த.சமா.ஆ.5 பபேற்றதமாகவும், பசங்கல்பேட்டு அரசு

மருத்துவமமனயில் பபரத விசமாரமணை அறிக்மக அ.த.சமா.ஆ.6 தயமார்

பசய்ததமாகவும், பன்னர் பபரத்திமன பபரத பேரிபசமாதமன பசய்த

மருத்துவர் பேமாலமாஜி ரமாஜபசகர் என்பேவமர விசமாரித்து பபரத பேரிபசமாதமன

அறிக்மக அ.த.சமா.ஆ.7 பபேற்றதமாகவும், விபேத்திற்குண்டமான வமாகனத்மத

ஆய்வு பசய்த பமமாட்டமார் வமாகன ஆய்வமாளர் முருபகசன் என்பேவமர

விசமாரித்து பமமாட்டமார் வமாகன ஆய்வு அறிக்மக அ.த.சமா.ஆ.8 பபேற்றதமாகவும்

சமாட்சியம் அளித்துள்ளமார்.

20. அ.சமா.1 பகமாடுத்துள்ள அ.த.சமா.ஆ.1 பகமாமர உற்று

பநமாக்குமகயில், 16.09.2015 ம் பததி இரவு 9.00 மணிக்கு விபேத்து சம்பேவம்

நடந்ததமாகவும், அந்த விபேத்தில் கமாயம்பேட்ட தனது கணைவர் சண்முகத்மத

அ.சமா.2 பேமாலகிருஷணைன் டி.ஏ.இ. மருத்துவமமனக்கு அமழத்துச் பசன்று

முதல் உதவி சிகிச்மச பபேற்றுக் பகமாண்டு பமல் சிகிச்மசக்கமாக

குன்னத்தூர் பபேமான்மனயமா ரமாமபஜயம் மருத்துவமமனயில் பசர்த்து

17.09.2015 ம் பததி கமாமல 9.00 மணிக்கு டிஸசமார்ஜ் பசய்து தன் கணைவமர

அ.சமா.2 வீட்டிற்கு அமழத்து வந்ததமாக பதரிவித்துள்ளமார். ஆனமால், வழக்கு

பகமாப்பகமள ஆரமாய்ந்து பேமார்க்மகயில், டி.ஏ.இ. மருத்துவமமனக்கு பசன்று

முதல் உதவி பபேற்றுக் பகமாண்டதற்கமான ஆவணைமும், அதன் பன்னர்

குன்னத்தூர் பபேமான்மனயமா ரமாமபஜயம் மருத்துவமமனயில் பமல் சிகிச்மச

பபேற்றுக் பகமாண்டதற்கமான எந்த ஆவணைமும் வழக்கு பகமாப்பகளில்

கமாணைப்பேடவில்மல. அது இவ்வழக்கின் பலன் விசமாரமணையில் ஏற்பேட்ட

பேமாதிப்பேமாகபவ இந்நீதிமன்றம் கருதுகிறது.

21. பமலும் பகமாமர உற்று பநமாக்குமகயில் 18.09.2015 ம் பததி இரவு

1.00 மணிக்கு கமாயம்பேட்ட சண்முகம் இறந்துவிட்டமார் என்றும், அதன்


-12-

பன்னர் தமான் பகமார் பகமாடுக்கப்பேட்டுள்ளது என்றும் பதரியவருகிறது.

16.09.2015 ம் பததி இரவு 9.00 மணிக்கு விபேத்து சம்பேவம் நடந்து அதன்

பன்னர் இரண்டு நமாட்கள் கழித்து 18.09.2015 ம் பததி பகமார்

பகமாடுக்கப்பேட்டுள்ளது. எனபவ, பமற்கூறிய முரண்பேமாடுகள் அரசு

வழக்கின் நம்பேக தன்மமமய பேமாதிப்பேதமாக எதிரி தரப்ப கற்றறிந்த

வழக்கறிஞர் வமாதிட்டமார்.

22. பமலும், அ.த.சமா.ஆ.2 பேமார்மவ மகஜர் மற்றும் அ.த.சமா.ஆ.3 மமாதிரி

வமரபேடத்மத உற்று பநமாக்குமகயில், 18.09.2015 ம் பததி மமாமல 4.00

மணிக்கு தயமார் பசய்யப்பேட்டதமாக குறிப்படப்பேட்டுள்ளது. விபேத்து

சம்பேவமமானது 16.09.2015 ம் பததி இரவு 9.00 மணிக்கு நடந்துள்ள

நிமலயில், இரண்டு நமாட்கள் கழித்து தயமார் பசய்யப்பேட்டுள்ளது. அபதபபேமால்

விபேத்தில் ஈடுபேட்ட வமாகனமமான TN 05 AQ 9837 கமாமர விபேத்து நடந்து 14

நமாட்கள் கழித்து தமான் ஆய்வு பசய்யப்பேட்டுள்ளது. எனபவ, பமற்பேடி

ஆவணைங்கமள தகுந்த சமான்றமாவணைங்களமாக எடுத்துக் பகமாள்ள இயலமாது

என்று கற்றறிந்த எதிரி தரப்ப வழக்கறிஞர் வமாதிட்டமார். ஆனமால் அது அரசு

தரப்ப வழக்கின் நம்பேக தன்மமமய பேமாதிக்கிறது என்று தனது குறுக்கு

விசமாரமணை மூலபமமா எதிரி தரப்ப சமாட்சியங்கள் மூலபமமா

நிரூபக்கவில்மல. ஆகபவ கமால தமாமதமமாக பகமார் பகமாடுக்கப்பேட்ட

பபேமாதிலும், விபேத்தில் அடிப்பேட்ட சண்முகம் சிகிச்மசயில் இருந்ததமால் அந்த

தமாமதம் ஏற்பமடயபத என்று இந்நீதிமன்றம் கருதுகிறது.

23. எதிரி தரப்ப கற்றறிந்த வழக்கறிஞர் சுட்டிக் கமாட்டியது பபேமால்

விபேத்து நடந்து பேல நமாட்களுக்கு பறகு விபேத்து வமாகனத்மத ஆய்வு

பசய்யப்பேட்டதமால் அ.த.சமா.ஆ.8 அறிக்மகயில் குறிப்பட்டுள்ள பசதமாரங்கள்

விபேத்தில் நடந்ததமா அல்லது அதன் பறகு ஏற்பேட்டடதமா என்று கண்டறிய


-13-

இயலமாது என்றும், அபதபபேமால் விபேத்து நடந்து இரண்டு நமாட்கள் கழித்து

அ.த.சமா.ஆ.2 பேமார்மவ மகஜர் மற்றும் அ.த.சமா.ஆ.4 மமாதிரி வமரபேடம் தயமார்

பசய்யப்பேட்டுள்ளதமால் விபேத்து எந்த இடத்தில் நடந்தது என்பேது குறித்து

கண்டறிய இயலமாது என்றும் இந்நீதிமன்றம் கருதுகிறது. பமலும் சம்பேவ

இடத்திற்கு அருகில் கமடகள் பேல உள்ளதமாக மமாதிரி வமரபேடத்தில்

குறிப்படப்பேட்டுள்ளது. ஆனமால், சம்பேவத்மத பநரில் பேமார்த்ததமாக எந்த ஒரு

சமாட்சியும் அரசு தரப்பேமால் முன்னிறுத்தப்பேடவில்மல. எனபவ, பமற்கூறிய

ஆவணைங்கள் அரசு வழக்கிற்கு ஆதரவமாக இல்மல என்பற இந்நீதிமன்றம்

தீர்மமானிக்கிறது.

24. பமற்கூறிய சமாட்சிகளின் அடிப்பேமடயில் பேமார்க்கும் பபேமாது விபேத்து

குற்ற சம்பேவம் 16.09.2015 ம் பததி இரவு 9.00 மணியளவில் கிழக்கு

கடற்கமர சமாமல, பவங்கம்பேமாக்கம் சந்திப்ப அருபக நடந்தது என்று அறிய

முடிகிறது. பமலும் விபேத்தில் சண்முகம் என்பேவர் இறந்துவிட்டமார்

என்பேமத அ.த.சமா.ஆ.7 பபரத பேரிபசமாதமன அறிக்மக மற்றும் அ.சமா.1

முதல் அ.சமா.3, அ.சமா.6, அ.சமா.7 வமரயுள்ள சமாட்சிகளின் மூலம்

பதரியவருகிறது. இந்த நீதிமன்றத்தின் முன் எழும் முக்கிய வினமா

யமாபதனில் எதிரி பரிவு 279 இ.த.ச. வின் பேடி அதிபவகமமாகவும்,

அஜமாக்கிரமதயமாகவும் தனது வமாகனத்மத ஓட்டிக் பகமாண்டு வந்துதமான்

விபேத்மத உண்டமாக்கி அதில் சண்முகத்திற்கு இறப்மபே ஏற்பேடுத்தி பரிவு

304(A) இ.த.ச.வின் பேடியும் குற்றம் என்பேபதயமாகும்.

25. அ.சமா.1 முதல் அ.சமா.7 வமரயுள்ள சமாட்சிகமள ஆரமாய்ந்து

பநமாக்கும் பபேமாது எந்த ஒரு சமாட்சியமும் விபேத்மத பநரில் பேமார்த்ததமாக

சமாட்சியம் அளிக்கப்பேடவில்மல. அ.சமா.1 முதல் அ.சமா.3 வமரயுள்ள

சமாட்சியங்கள் தமாங்கள் விபேத்மத பகள்விபேட்டதமாக சமாட்சியம்


-14-

அளித்துள்ளதமால் அவர்கள் பசவி வழி சமாட்சிகள் ஆவமார்கள். அ.சமா.4

மற்றும் அ.சமா.5 பேமார்மவ மகஜர் சமாட்சிகள் ஆவமார்கள். கமாவல் துமற

அதிகமாரிகள் அ.சமா.6 மற்றும் அ.சமா.7 தங்களது சமாட்சியத்தில் எதிரி ஓட்டி

வந்த வண்டி எந்த திமசயிலிருந்து எந்த திமச பநமாக்கி வந்தது என்றும்,

என்ன பவகத்தில் வந்தது என்றும், விபேத்திற்குண்டமான வமாகனம்

அதிபவகமமாகவும், அஜமாக்கிரமதயமாகவும் வந்தது என்றும் சமாட்சியம்

அளிக்கவில்மல.

26. அரசு தரப்பல் விசமாரிக்கப்பேட்டுள்ள சமாட்சிகளில் ஒருவரும்

அன்மறய தினம் எதிரி தமான் விபேத்திற்கமான வமாகனத்மத

அதிபவகமமாகவும், கவனக்குமறவமாகவும் ஓட்டினமார் என்று குறிப்பட்டு

சமாட்சியம் அளிக்கவில்மல. சம்பேவம் பபேமாது இடத்தில் நிகழ்ந்துள்ள

பபேமாதிலும் ஒரு பபேமாது நபேர் சமாட்சி என்று ஒருவமரயும் விசமாரிக்கமாதது

இவ்வழக்கிமன அரசு தரப்பல் பமய்ப்பக்கவில்மல என்பற இந்நீதிமன்றம்

கருதுகிறது.

27. இவ்வழக்கில் எந்த ஒரு பநரடி சமாட்சிகளின் மூலமமாக அரசு

வழக்கமானது நிரூபக்கப்பேடமாத நிமலயிலும், கமாலதமாமதமமாக பகமாடுக்கப்பேட்ட

அ.த.சமா.ஆ.1 பகமார், அதன் பன்னர் தயமாரிக்கப்பேட்ட அ.த.சமா.ஆ.2 பேமார்மவ

மகஜர், அ.த.சமா.ஆ.4 மமாதிரி வமரபேடம் மற்றும் 14 நமாட்கள் கமாலதமாமதமமாக

விபேத்து வமாகனத்மத ஆய்வு பசய்த அ.த.சமா.ஆ.8 ஆய்வு அறிக்மக

ஆகியமவகளின் உண்மம தன்மம குறித்து கண்டறிய இயலமாத

நிமலயில் மற்ற ஆவணைங்களின் அடிப்பேமடயில் மட்டுபம மவத்து எதிரி

மீது சுமத்தப்பேட்டுள்ள அரசு வழக்கமானது நிரூபக்கப்பேட்டடதமாக தீர்மமானிக்க

இயலவில்மல.

28. பமற்பேடி சமாட்சியங்கமள மவத்து பேமார்க்கும் பபேமாது இவ்வழக்கில்


-15-

இ.த.ச. பரிவு 279 ன் பேடி எதிரி தனது வமாகனத்மத அதிபவகமமாகவும்,

கவனக்குமறவமாகவும் ஓட்டினமார் என்பேதற்கு சம்பேவத்மத பேமார்த்த பநரடி

சமாட்சியம் இல்லமாத பபேமாது இ.த.ச. பரிவு 304(A)ல் உள்ள குற்றச்சமாட்டுக்கு

எதிரி தமான் பபேமாறுப்பேமாளி என்று அரசு தரப்பல் சமாட்சிகள் மற்றும்

சமான்றமாவணைங்களின் மூலம் சந்பதகத்திற்கிடமின்றி நிரூபக்கப்பேட

வில்மல.

29. பமலும் எதிரிக்கும் இந்த விபேத்திற்கும் பநரடியமாக பதமாடர்ப

இருப்பேதமாக அரசு தரப்பல் நிரூபக்க தவறிவிட்டது. பமற்பேடி அ.சமா.1 முதல்

அ.சமா.7 வமரயுள்ள சமாட்சிகள் பசமான்ன சமாட்சியங்களின் பேடி பேமார்க்கும்

பபேமாது விபேத்து நடந்ததும் அதன் கமாரணைமமாக சண்முகம் இறந்துவிட்டது

மட்டும் தமான் பதரிய வருகிறபத தவிர அரசு தரப்பல் பசமால்லப்பேட்டவமாறு

பமற்பேடி சம்பேவ தினத்தன்று சம்பேவ இடத்தில் எதிரியமானவர் வமாகனத்மத

அதிபவகமமாகவும், கவனக்குமறவமாகவும் ஓட்டி வந்து சண்முகத்தின் மீது

பமமாதி விபேத்மத ஏற்பேடுத்தி அதன் மூலம் அவர் இறந்திருக்கிறமார் என்பேமத

நிரூபக்கும் வமகயில் பலன் விசமாரமணை அதிகமாரியமால் பநரடி சமாட்சிகள்

எவமரயும் முன்னிமலப்பேடுத்தவில்மல. இறந்த நபேர் சமாமல விபேத்தில்

இறந்திருக்கிறமார் என்று பதரிய வந்தமாலும், அந்த இறப்மபே எதிரி தமான்

ஏற்பேடுத்தினமார் என்ற சங்கதிமய சட்டத்தின் உட்கூறுகளுக்கு இணைங்க

அரசு தரப்பல் எல்லமா வித நியமாய சந்பதகங்களுக்கு அப்பேமால் நிரூபக்க

தவறியதமால் சந்பதகத்தின் பேலமன எதிரிக்கு அளிப்பேதமாகபவ

இந்நீதிமன்றம் தீர்மமானிக்கிறது.

முடிவமாக

30. பமற்குறிப்பட்ட கமாரணைங்கமள கருத்தில் பகமாண்டு, அரசு

தரப்பல் இவ்வழக்கிமன தகுநிமல ஐயத்திற்கு இடமின்றி நிரூபக்க


-16-

தவறிவிட்டடதமாக முடிவு பசய்து எதிரியின் மீது சுமத்தப்பேட்ட இ.த.ச.

பரிவுகள் 279 மற்றும் 304(A)ன் கீழமான குற்றச்சமாட்டுக்கமள ஐயம்திரிபேற

அரசு தரப்ப நிரூபக்கவில்மல என தீர்மமானித்து, எதிரிமய பமற்பசமான்ன

பரிவுகளின் கீழ் குற்றவமாளி அல்ல என்று தீர்மமானித்து எதிரிமயகு.வி.மு.ச.

பரிவு 255(1)ன் கீழ் விடுதமல பசய்து இந்நீதிமன்றம் தீர்ப்பேளிக்கிறது.

31. இவ்வழக்கில் வழக்கு பசமாத்து ஏதும் உத்தரவிற்கு இல்மல.

32. எதிரி ஏற்கனபவ பமணையிலிருந்து வந்துள்ள நிமலயில் பமல்

முமறயிட்டு கமாலத்திற்குள் யமாரும் இவ்வழக்கில் பமல் முமறயிடு

பசய்யவில்மல எனில் பமல் முமறயிட்டு கமாலத்திற்கு பறகு எதிரியின்

பமணைப் பேத்திரம் ரத்து பசய்திடவும் உத்தரவிடப்பேடுகிறது.

இத்தீர்ப்ப தட்டச்சருக்கு பசமால்லப்பேட்டு, அவரமால் கணினியில்

தட்டச்சு பசய்யப்பேட்டு, என்னமால் பமழ நீக்கம் பசய்யப்பேட்டு, இன்று

2021 ம் ஆண்டு மமார்ச் மமாதம் 4 ம் நமாள் இந்த திறந்த நீதிமன்றத்தில்

அமவயறியப் பேகரப்பேட்டது.
(Sd) Fanny Rajan, 04.03.2021
மமாவட்ட உரிமமயியல் மற்றும் குற்றவியல் நடுவர்,
திருக்கழுக்குன்றம் (முழு பபேமாறுப்ப)
பன் இமணைப்ப -
அரசு தரப்ப சமாட்சிகள் -

அ.சமா.1 திருமதி. பனிதமா (பகமார்தமாரர்)


அ.சமா.2 திரு. பேமாலகிருஷணைன்
அ.சமா.3 திரு. ஏழுமமல
அ.சமா.4 திரு. பேமாஸகர்
அ.சமா.5 திரு. குணைபசகரன்
அ.சமா.6 திரு. விஜயக்குமமார்
அ.சமா.7 திரு. அனுமந்தன், கமாவல் ஆய்வமாளர்.
-17-

அரசு தரப்ப சமான்றமாவணைங்கள் -

அ.த.சமா.அ.1 18.09.2015 அ.சமா.1 பகமாடுத்துள்ள பகமார்.


அ.த.சமா.அ.2 18.09.2015 பேமார்மவ மகஜர்
அ.த.சமா.அ.3 18.09.2015 முதல் தகவல் அறிக்மக
அ.த.சமா.அ.4 18.09.2015 மமாதிரி வமரபேடம்
அ.த.சமா.அ.5 17.09.2015 விபேத்து பேதிபவடு
அ.த.சமா.அ.6 19.09.2015 பபரத விசமாரமணை அறிக்மக
அ.த.சமா.அ.7 19.09.2015 பபரத பேரிபசமாதமன அறிக்மக
அ.த.சமா.அ.8 30.09.2015 பமமாட்டமார் வமாகன ஆய்வு அறிக்மக.

அரசு தரப்ப சமான்றுப் பபேமாருள் -


இல்மல.

எதிரி தரப்ப சமாட்சி , சமான்றமாவணைம் மற்றும் சமான்றுப்பபேமாருள் -


இல்மல.

(Sd) Fanny Rajan, 04.03.2021


மமா.உ.ம.கு.ந./தி.க.கு.
(முழு பபேமாறுப்ப)
/உண்மம நகல்/

You might also like