You are on page 1of 1

IN THE COURT OF THE SPECIAL DISTRICT JUDGE FOR MCOP CASES OF SALEM

M.C.O.P. No. 1558/2018

பபெயர் : ததாரககை
தததி : 07.01.2020

1,3 எதிர் மனுததாரர் தரப்பில் குறுக்கு விசதாரகணை : - ம.சதா. 1

விபெத்து நடந்த இடம் எஸ.எஸ ஆர்.எம் பெள்ளியில் இருந்து சுமதார் 100 அட


தூரத்தில் சதாகலையின் வகளைவு பெகுதியில் நகடபபெற்றது என்றதால் சரிததான். கைருப்பூர்
பசல்லும் சதாகலையில் இருந்து எஸ.எஸ.ஆர்.எம் பெள்ளி சுமதார் அகர கிதலைதா மீட்டர் தூரம்
இருக்கும். அந்த பெகுதியில் குடயிருப்பு பெகுதிக்கைதான பிளைதாட்டுகைள் அகமக்கைப்பெட்டருக்கும்
என்றதால் சரிததான். இரு சக்கைர வதாகைனத்தில் நதாங்கைள் 4 தபெர் அன்கறய தினம் பெயணைம்
பசய்தததாம்என்றதால் சரிததான். வதாகைனத்கத ரூத் பமர்சி என்பெவர் ஓட்ட வந்ததார். ரூத்
பமர்சிக்கு ஓட்டுநர் உரிமம் இல்கலை என்றதால் சரிததான். விபெத்து நடந்ததபெதாது பெழுததான ஒரு
தபெருந்கத இன்பனதாரு தபெருந்தின் மூலைம் இழுத்து வந்து பகைதாண்டருந்தனர் என்றதால்
சரிததான். இரண்டு தபெருந்தும் பமதுவதாகை வந்து பகைதாண்டருந்தது என்றதால் சரியல்லை.
வழக்கைமதாகை வரும் தவகைத்தில்ததான் வந்து பகைதாண்டருந்தது. ரூத் பமர்சிக்கும் வதாகைனம்
ஓட்டும் உரிமம் இல்லைதாமல் ஓட்ட விபெத்கத ஏற்பெடுத்திக் பகைதாண்டதார் என்றதால் சரியல்லை.
1,3 எதிர்மனுததாரர்கைளுக்கு பசதாந்தமதான தபெருந்து கைதாப்பீடு பசய்யப்பெட்டருந்தததால்
இழப்பீடு ஏததனும் வழங்கை தவண்டயிருந்ததால் அகத 2,4 எதிர்மனுததாரர்கைள் ததான்
பசலுத்ததவண்டும் என்றதால் சரியல்லை.

2,4 எதிர்மனுததாரர்கைள் வழக்கைறிஞர்கைளின் தவண்டுதகைதாளுக்கிணைங்கை குறுக்கு விசதாரகணை


மற்பறதாரு தததிக்கு ஒத்தி கவக்கைப்பெடுகிறது.

You might also like