You are on page 1of 8

Ariyalur P.S. Cr.No.81/2018 1 C.C.No.

69/2018

குற்றவியல் நீதித்துறற நடுவர் நீதிமன்றம் எண.1, அரியலூர்,


முன்னிறலை - திர.எம். அறிவ, ப.எஸ.ச., ப.எல்.,
குற்றவியல் நீதித்துறற நடுவர் எண.1
அரியலூர்.
2053 திரவள்ளுவரராணடு சுபகிரது வரடம் கரார்த்திறக திங்கள் 15-ம் நராள்
2022 ஆம் வரடம், டிசம்பர் திங்கள் 01- ஆம் நராள் வியராழக் கிழறம
ஆணடுபட்டிறக வழக்கு எண.69/2018
CNR NO. TNAL04-001301-2018

அரசுக்கராக:-
கராவல் உதவி ஆய்வராளர்,
அரியலூர் கராவல் நிறலையம்,
குற்ற எண.81/2018. ......குற்றமுறறயிடுபவர்.

//எதிரராக//

சசல்லைமுத்து, 58/2022,
த/சப.முரறகயன்,
சமயின் ரரராடு,
வராலைராஜரா நகரம், அரியலூர். ........எதிரி.

இந்த வழக்கரானது இதுநராள் வறரயில் இந்நீதிமன்ற விசராரறணையில் இரந்து வந்து

22.11.2022-ம் ரததி இறுதி விசராரறணைக்கு வந்தரபராது அரசுதரப்பல் திர.ப.ரரமஷ்குமரார், அரசு

உதவி வழக்கறிஞர் நிறலை 2 அவர்களும், எதிரி தரப்பல் வழக்கறிஞர்

திர.V.முத்துக்குமராரன்,B.A.,B.L., அவர்கள் ஆஜரராகியும் இரதரப்பனரம் எடுத்துறரத்த

வராதுறரகறளக் ரகட்டும் ஆவணைங்கறள பரிசீலைறன சசய்தும் இன்று இந்நீதிமன்றம்

வழங்கிடும்...

தீர்ப்புறர

1. இவ்வழக்கின் எதிரி மீது அரியலூர் கராவல் நிறலைய கராவல் உதவி ஆய்வராளர் குற்ற

எண.81/2018-ல் தராக்கல் சசய்துள்ள குற்ற அறிக்றகயின் சுரக்கம் பன்வரமராறு:-

இவ்வழக்கின் வராதி கராசரராஜன் என்பவர் 27.02.2018 ந் ரததி கராறலை 7.00 மணிக்கு

அவரது வீட்டின் சவளிரய டிச்சயில் சுத்தம் சசய்து சகராணடிரந்த ரபராது, வராதியின் தம்பயரான

எதிரி சசல்லைமுத்து ஏன் டிச்சயில் தணணிறய ரதங்கிற என்று வராதிறய ரகட்டதற்கு

உன்னரால் முடிந்தறத பரார் என்று கூறி தணணிறய தனது வீட்டுவழியராக விட முடியராது

என்று சசரால்லிவிட்டு வராதி மீணடும் சராக்கறடறய தள்ளிக் சகராணடிரந்த ரபராது எதிரி

உரட்டுக்கட்றடயரால் வராதியின் இடது ரதராள்பட்றடயில் அடித்தும், கட்றடறய கராட்டி

JM.No.1, Ariyalur.
Ariyalur P.S. Cr.No.81/2018 2 C.C.No.69/2018

வராதியிடம் என்றனக்கு இரந்தராலும் இந்த கட்றடயரால் அடித்து உன்றன சகராறலை

சசய்யராமல் விடமராட்ரடன் என்று மிரட்டியுள்ளரார். எனரவ எதிரியின் சசய்றகயரானது இதச.

பரிவகள் 324, 506(ii)ன் கீழ் குற்ற இறுதி அறிக்றக தராக்கல் சசய்யப்பட்டுள்ளது.

2. இந்த வழக்கரானது 02.07.2018-ம் ரததி அன்று ஆணடுபட்டிறக வழக்கு

எண.69/2018 ஆக ரகராப்பல் எடுக்கப்பட்டு எதிரிக்கு அறழப்பராறணை அனுப்பப்பட்டு

இந்நீதிமன்றத்தில் எதிரி முன்னிறலையரானவடன் கு.வி.மு.ச பரிவ 207-ன் படி

வழக்கராவணைங்கள் இலைவசமராக வழங்கப்பட்டன.

3. ரபராதிய கராலை அவகராசம் சகராடுக்கப்பட்ட பன்னர் வழக்கு ஆவணைங்கறள பரிசீலித்து

எதிரியின் மீது இதச. பரிவகள் 324, 506(ii)ன் கீழ் குற்றச்சராட்டு வறனந்து குற்றம் பற்றி

விளக்கி வினவியரபராது எதிரி குற்றத்றத மறுத்துறரத்தரார். எனரவ, அரசுதரப்பு சராட்சகளின்

விசராரறணைக்கு உத்தரவிடப்பட்டது.

4. அரசுதரப்பல் சமராத்தம் 06 சராட்சகள் விசராரிக்கப்பட்டுள்ளரார்கள். அரசுதரப்பல்

அ..சரா.ஆ.1 முதல் அ.சரா.ஆ.5 வறரயிலைரான ஆவணைங்கள் குறியீடு சசய்யப்பட்டுள்ளன.

5. அரசு தரப்பு சராட்சகளின் சராட்சயங்களிலிரந்தும், ஆவணைங்களிலிரந்தும் அரசுதரப்பு


வழக்கின் சுரக்கம் பன்வரமராறு :-

புகரார்தராரரரான அ.சரா.1 கராசரராஜன் நீதிமன்ற முதல் விசராரறணையில் கடந்த

27.02.2018 அன்று கராறலை 7 மணிக்கு வராலைராஜராநகரத்தில் அவரது வீட்டு முன்பராக இரந்த

தணணீர் ஓடும் டிறரரனஜ்றஜ அறடத்து றவத்திரந்தறத அறடப்றப எடுத்துவிட்டுள்ளரார்.

நீ எப்படி அறடப்றப எடுத்த என ரதவடியரா மகரன என்று கூறியுள்ளரார். தணணீர் கிழக்ரக

ரபராக பராறத இல்றலை ரமற்ரகதரான் ரபராகும் என்று ஆஜர் எதிரி சசரான்னரார். அதன்பறகு எதிரி

கட்றடறய எடுத்து அ.சரா.1 ன் தறலையில் அடித்ததரால் இரத்தம் வந்ததராகவம்,

மரத்துவமறனயில் சகிச்றசயில் இரந்த ரபராது அ.சரா.1 ரபராலீசராரிடம் புகரார் வராக்குமூலைம்

சகராடுத்துள்ளரார். புகரார் வராக்குமூலைம் அ.சரா.ஆ.1 ஆக குறியீடு சசய்யப்பட்டுள்ளது.

புலைன்விசராரறணை அதிகராரி, கராவல் உதவி ஆய்வராளர் அ.சரா.6 சசல்வக்குமரார், கடந்த

06.03.2018 அன்று அரியலூர் கராவல்நிறலையத்தில் பணியிலிரந்த ரபராது சறப்பு உதவி

ஆய்வராளர் திர.பரார்த்திபன் என்பவர் பதிவ சசய்து றவத்திரந்த மனு எண.87/2018 ஐ

விசராரறணைக்கு எடுத்துக்சகராணடு மனுறவ பரரிசீலைறன சசய்து மனுவின் தன்றமக்ரகற்ப

அரியலூர் கராவல்நிறலைய குற்ற எண.81/2018 இ.த.ச பரிவகள் 324, 506(2)-ன் கீழ் வழக்கு

பதிவ சசய்துள்ளரார். முதல் தகவல் அறிக்றக அ.சரா.ஆ.3 ஆக குறியீடு சசய்யப்பட்டுள்ளது.

JM.No.1, Ariyalur.
Ariyalur P.S. Cr.No.81/2018 3 C.C.No.69/2018

பன்னர் அன்றறய தினரம 15.00 மணிக்கு சம்பவ இடம் சசன்று, சராட்சகள் கந்தசராமி, வீரமணி

ஆகிரயரார்கள் முன்னிறலையில் சம்பவ இடத்றதப் பரார்றவயிட்டு பரார்றவ மகஜர் மற்றும்

வறரபடம் தயரார் சசய்துள்ளரார். பரார்றவ மகசர் மற்றும் வறரபடம் தயரார் சசய்துள்ளரார். பரார்றவ

மகசர் அ.சரா.ஆ.4 ஆகவம், வறரபடம் அ.சரா.ஆ.5 ஆகவம் குறியீடு சசய்யப்பட்டுள்ளது. பன்னர்

சராட்சகறள தனித்தனியராக விசராரறணை சசய்து வராக்குமூலைம் பதிவ சசய்துள்ளரார். பன்னர்

சம்பவம் உணறம என்று சதரியவந்து எதிரிகறள ரதடி வந்த நிறலையில் எதிரிகள்

நீதிமன்றத்தில் சரணடர் ஆகி பறணை சபற்று சசன்றது சதரியவந்தது. கராயம்பட்ட அ.சரா.1 க்கு

சகிச்றச அளித்த மரத்துவர் திர.கணமணி என்பவறர விசராரித்து வராக்குமூலைம் பதிவ சசய்து,

கராயச்சரான்று சபற்றதராகவம், பன்னர் புலைன்விசராரறணை முடித்து இறுதி அறிக்றக தராக்கல்

சசய்ததராகவம் சராட்சயம் அளித்துள்ளரார்.

அ.சரா.2, அ.சரா.3, அ.சரா.4 சம்பவத்றத கணணுற்ற சராட்சயராக விசராரறணை

சசய்யப்பட்டுள்ளரார்கள். மரத்துவர் திர.கணமணி என்பவர் அ.சரா.5 ஆக விசராரறணை

சசய்யப்பட்டுள்ளரார்.

இத்துடன் அரசு தரப்பு சராட்சயங்கள் முடித்துக் சகராள்ளப்பட்டது. இதுரவ அரசு தரப்பு

வழக்கின் சுரக்கமராகும்.

6. அரசுதரப்பு சராட்சகளின் சராட்சயங்களிலிரந்து எதிரிக்கு பராதகமராக ரதரான்றும்

அம்சங்கள் மற்றும் சூழ்நிறலைகள் குறித்து எதிரியிடம் கு.வி.மு.ச. 313 (ஆ) பரிவின் கீழ்

வினவ எதிரி சராட்சயங்கறள சபராய் என மறுத்துறரத்தரார். ரமலும் எதிரி தரப்பல் விசராரிக்க

சராட்சயம் இல்றலை என்றும் கூறியுள்ளரார். பன்னிட்டு எதிரி தரப்பல் சராட்சகள் எதுவம்

முன்னிறலைப்படுத்தப்படவில்றலை.

7. இரதரப்பு வராதுறரயும் ரகட்கப்பட்டது. ஆவணைங்கள் பரிசீலிக்கப்பட்டன.

8. இந்த வழக்கில் தீர்வக்குரிய பரச்சறன என்னசவன்றரால், அரசு தரப்பு வழக்கரானது


எதிரிகள் மீதரான குற்றச்சராட்டுகறள தகுநிறலை ஐயப்பராட்டிற்கு அப்பராற்பட்டு சந்ரதகத்திற்கு

இடமில்லைராமல் நிரூபணைம் சசய்யப்பட்டுள்ளதரா என்பரதயராகும்?

தீர்வ
9. புகரார்தராரரரான கராசரராஜன், 27.02.2018 அன்று கராறலை 7.00 மணிக்கு தனது வீட்டின்

சவளிரய டிச்சயில் சுத்தம் சசய்து சகராணடிரந்த ரபராது அவரது தம்ப சசல்லைமுத்து ஏன்

டிச்சயில் தணணிறய ரதங்கிற என்று ரகட்டதற்கு உன்னரால் முடிந்தரால் பரார் நரான்

தணணிறய எனது வீட்டுவழியராக விடமுடியராது என்று உரட்டுக்றடயரால் இடது

ரதராள்பட்றடயில் அடித்ததராகவம், கட்றடறய கராட்டி என்று இரந்தராலும் இந்த கட்றடயரால்

JM.No.1, Ariyalur.
Ariyalur P.S. Cr.No.81/2018 4 C.C.No.69/2018

அடித்து உன்றன சகராறலை சசய்யராமல் விடமராட்ரடன் என்று சசரால்லி மிரட்டியதராக

குறிப்பட்டுள்ளரார். அ.சரா.1 மரத்துவமறனயில் சகிச்றசயில் இரந்த ரபராது ரபராலீசராரிடம் புகரார்

வராக்குமூலைம் சகராடுத்ததராகவம் குறிப்பட்டுள்ளரார்.

10. அ.சரா.1 குறுக்கு விசராரறணையில் நரான் றகசயராப்பம் ரபராட்ட ரப்பபரில் நீதிமன்றத்தில்

கூறிவராறுதரான் எழுதியிரந்தரார்களரா என்றரால் ஆமராம். வராலைராஜராநகரம் எனது வீட்டிலிரந்து

மரத்துவமறனக்கு இரசக்கர வராகனத்தில் சசன்றரால் 10 நிமிடத்தில் சசல்லைலைராம் என்றரால்

சரிதரான். சசல்லும் வழியில் கராவல்நிறலையம் உள்ளது என்றரால் சரிதரான். நடந்த விபரத்றத

கராவல்நிறலையத்தில் சதரிவித்துவிட்டு ரபராரனன் என்றரால் சரிதரான் என்றும் சராட்சயம்

அளித்துள்ளரார்.

11. அ.சரா.2 முதல் விசராரறணையில் 27.02.2018 அன்று கராறலை 7 மணிக்கு தனது

குழந்றதகறள பள்ளிக்கு கிளப்ப சகராணடிரந்த ரபராது தனது மராமனராரக்கும் ஆஜர்

எதிரிக்கும் றபப்பு படிக்கும் இடத்தில் சணறட நடந்ததராகவம், எறதயும் ரநரடியராக

பரார்க்கவில்றலை என்றும், சணறட முடிந்த பன்னர்தரான் ரபரானதராகவம் என்றும் சராட்சயம்

அளித்துள்ளரார்.

12. அ.சரா.3 முதல் விசராரறணையில், 27.02.2018 அன்று கராறலை 7 மணிக்கு தரான்

வீட்டில் குழந்றதறய றவத்துக்சகராணடிரந்த ரபராது எனது கணைவரின் தம்ப சராக்கறடறய

அறடத்திரந்த. அறத எனது கணைவர் எடுத்து சகராணடிரந்தரார். சத்தம் ரகட்டு அங்கு

சசன்றரபராது இரவரக்கும் தகரராறு நடந்து சகராணடிரந்தது என்றும் சராட்சயம்

அளித்துள்ளரார்.

13. அ.சரா.4 முதல் விசராரறணையில் 08.04.2018 அன்று தரான் ஆரனூரில் வயலில்

விவசராய ரவறலை சசய்து சகராணடிரந்த ரபராது எனது மகள் சசகலைரா ரபரான் சசய்தரார்.

இடபரச்சறன சம்மந்தமராக சசல்லைமுத்து அவரது மறனவி மற்றும் மகள் ரசர்ந்து தன்றனயும்

மராமனராறரயும் அடித்துவிட்டதராக சசரான்னரார். தனது மகளுக்கு கராது அறுந்து இரத்தமராக

இரந்ததராகவம், சம்மந்திக்கு தறலையில் கல்லைரால் சுசலைரா அடித்ததரால் கராயம் ஏற்பட்டிரந்தது.

அவர்கறள அரியலூர் அரசு மரத்துவமறனக்கு அறழத்து சசன்றதராக சராட்சயம்

அளித்துள்ளரார்.

14. மரத்துவர் அ.சரா.5 முதல் விசராரறணையில், கடந்த 27.02.2018 அன்று கராறலை 8.15

மணியளவில் பணியில் இரந்த ரபராது வராலைராஜராநகரம் சரார்ந்த முரறகயன் மகன் கராசரராஜன்

என்பவர் தராமராகரவ சகிச்றசக்கராக ஆஜரரானரார். அவறர விசராரித்த ரபராது தன்றன

அறடயராளம் சதரிந்த 1 நபர்கள் கராறலை 7.00 மணியளவில் அவரது வீட்டில் றவத்து குடத்தரால்

JM.No.1, Ariyalur.
Ariyalur P.S. Cr.No.81/2018 5 C.C.No.69/2018

தராக்கியதராக கூறினரார். அவறர பரிரசராதித்த ரபராது இடது முழங்கரால் மூட்டு பகுதியில் சரராய்ப்பு

கராயங்கள் கராணைப்பட்டன. வலைது முழங்றக மூட்டு பகுதியில் சரராய்ப்பு கராயங்கள் கராணைப்பட்டன.

அவரக்கு ஏற்பட்ட கராயம் சராதராரணை கராயம் என்று அ.சரா.ஆ.2 கராயச்சரான்று வழங்கியதராக

சராட்சயம் அளித்துள்ளரார்.

15. அ.சரா.5 குறுக்குவிசராரறணையில் கராயம்பட்ட நபரக்கு ஏற்படட கராயங்கள் சராக்கறட

சுத்தம் சசய்யும்ரபராது சரக்கி கீரழ விழும் சமயத்தில் ஏற்பட வராய்ப்புள்ளதரா என்றரால் சரிதரான்.

தன்றன தராக்கியதராக ரநராயராளிரய கூறினராரரா என்றரால் ஆமராம். ரபராலீசரார் என்றன

விசராரிக்கும ரபராது ஆயுதங்கள் எறதயும் கராட்டி கரத்துறர சபறவில்றலை என்றரால் சரிதரான்

என்றும் சராட்சயம் அளித்துள்ளரார்.

16. அ.சரா.6 குறுக்குவிசராரறணையில் புகராறர பதிவ சசய்த மனு ரசீது எண வழங்கிய

சறப்பு உதவி ஆய்வராளர் திர.பரார்த்திபன் என்பவறர நரான் விசராரித்து வராக்குமூலைம் பதிவ

சசய்யவில்றலை என்றரால் சரிதரான் என்றும், குவிமுச பரிவ 161 வராக்குமூலைத்தில் கராசநராதன்

த/சப.முரறகயன் என குறிப்படப்பட்டுள்ளது என்றரால் சரிதரான் என்றும், இறுதி

அறிக்றகயில் எதிரி சபயர் கராசரராஜன் என குறிப்படப்பட்டுள்ளது என்றரால் சரிதரான் என்றும்,

தடய சபராரட்கள் எதுவம் சம்பவ இடத்திலிரந்து றகப்பற்றப்படவில்றலை என்றரால் சரிதரான்

என்றும், நரான் விசராரித்த மரத்துவர் திர.கணமணி என்பவர் கராயம்பட்ட நபரக்கு

ரதராள்பட்றடயில் கராயம் ஏற்பட்டதராக எனது வராக்குமூலைத்தில் குறிப்படவில்றலை என்றரால்

சரிதரான் என்றும் சராட்சயம் அளித்துள்ளரார்.

17. கற்றறிந்த எதிரிகள் தரப்பு வழக்கறிஞர் வழக்கிற்கும், எதிரிகளுக்கும் சம்பந்தம்

இல்றலை என்றும், ஏற்கனரவ மக்கள் நீதிமன்றத்தில் எதிரி மற்றும் அவரது சரகராதரரரான அ.சரா.1

க்கும் இறடரய சபராது பராறத சம்மந்தமராக சமரசம் எட்டப்பட்டு உடன்பராடு தீர்ப்பு ஏற்பட்டுள்ளது

என்றும், அதன் கராரணைமராக எழுந்த சவில் வழக்கு சம்மந்தமராக மிறகப்படுத்தப்பட்ட

சராட்சயங்கறள சராட்சயங்களராக அளித்துள்ளரார் என்றும், தனிநபர் சராட்சகள் யராரம் சராட்சயராக

விசராரிக்கப்படவில்றலை என்றும், சந்ரதகத்தின் பலைறன எதிரிகளுக்கு வழங்கி எதிரிகறள

விடுதறலை சசய்ய ரவணடுசமன்றும் வராதிட்டரார்.

18. இந்த வழக்கில் எதிரி மீது இதச பரிவகள் 324, 506(2) ஆகிய பரிவகளின் கீழ்

முதல் தகவல் அறிக்றக பதிவ சசய்யப்பட்டு அவ்வராரற இறுதி அறிக்றகயும் தராக்கல்

சசய்யப்பட்டுள்ளது. புகரார்தராரரரான அ.சரா.1 புகராரில் குறிப்பட்ட சங்கதிகறளரய தனது நீதிமன்ற

முதல் விசராரறணையிலும் சராட்சயமராக அளித்துள்ளரார். சம்பவ தினமரான 27.02.2018 அன்று

கராறலை 7.00 மணிக்கு தனது வீட்டிற்கு முன்பராக இரந்த டிறரரனறஜ சுத்தம் சசய்து

JM.No.1, Ariyalur.
Ariyalur P.S. Cr.No.81/2018 6 C.C.No.69/2018

சகராணடிரந்த ரபராது நீ எப்படி அறடப்றப எடுத்தராய் என எதிரி ரகட்டு கீழதரமரான

வரார்த்றதகளரால் ரபச இரவரக்கும் தகரராறு ஏற்பட்டதராகவம், புகரார்தராரரின் தம்ப சசல்லைமுத்து

பக்கத்தில் அடுக்கியிரந்த கட்றடறய எடுத்து தனது தறலையில் அடித்து கராயம்

ஏற்பட்டதராகவம் சராட்சயம் அளித்துள்ளரார். அ.சரா.1 ன் சராட்சயத்றத ஒத்துறரத்து சராட்சகள்

சராட்சயம் அளித்துள்ளரார்களரா? என பரிசீலைறன சசய்து பரார்க்கும் ரபராது அ.சரா.2, அ.சரா.1 ன்

மரமகள் சம்பவ தினத்தன்று தரான் குழந்றதறய பள்ளிக்கு கிளப்பக் சகராணடிரந்ததராகவம்,

தனது மராமனராரக்கும் எதிரிக்கும் சணறட நடந்தறத தரான் ரநரடியராக பரார்க்கவில்றலை

என்றும், சணறட முடிந்த பன்னர் தரான் அங்கு சசன்றதராக சராட்சயம் அளித்துள்ளரார். அ.சரா.3

புகரார்தராரர் அ.சரா.1 ன் மறனவி சம்பவ தினமரான 27.02.2018 அன்று கராறலை 7.00 மணிக்கு

குழந்றதறய றவத்துக் சகராணடிரந்ததராகவம், தனது கணைவரின் தம்ப அறடத்து

றவத்திரந்த சராக்கறடறய தனது கணைவர் எடுத்துக் சகராணடிரந்த ரபராது சத்தம் ரகட்டு

அங்கு ரபரானதராகவம், இரவரக்கும் சணறட ஏற்பட்டது என்றும் சராட்சயம் அளித்துள்ளரார்.

அ.சரா.4, அ.சரா.2 சசகலைரா என்பவரின் தகப்பனரார் 08.04.2018 அன்று தனது மகள் கூறியதன்

ரபரில் அவர் வீட்டிற்கு வந்தரபராது அவரது மகள் இடப்பரச்சறன சம்மந்தமராக சசல்லைமுத்து

அவரது மறனவி மற்றும் மகன் தன்றனயும் தனது மராமனராறரயும் அடித்ததராக கூறியதன்

அடிப்பறடயில் தரான் மரத்துவமறனக்கு அறழத்து சசன்றதராக சராட்சயம் அளித்துள்ளரார்.

அ.சரா.5 மரத்துவர் 27.02.2018 அன்று தரான் பணியில் இரந்த ரபராது கராறலை 7.00 மணியளவில்

அ.சரா.1 சகிச்றசக்கு ஆஜரரானரார் என்றும், அவரக்கு இடது முழங்கரால் முட்டி பகுதியில்

சரராய்ப்பு கராயமும், வலைது முழங்றக முட்டியில் சரராய்ப்பு கராயமும் கராணைப்பட்டதராகவம்,

அவரக்கு ஏற்பட்ட கராயம் சசராற்பதன்றம வராய்ந்தது என சராட்சயம் அளித்துள்ளரார்.

19. அரசு தரப்றப சபராரத்தவறரயில், புகரார்தராரர் எதிரி தன்றன தராக்கியதராக புகராரில்

குறிப்பட்டு சராட்சயம் அளித்திரந்தராலும், அவரது சராட்சயத்றத ஒத்துறரத்து அ.சரா.2 மரமகள்,

அ.சரா.3 அவரது மறனவி சராட்சயம் அளிக்கவில்றலை. இரவரரம சணறட நடந்து முடிந்த

பன்னர் அவர்கள் அங்கு சசன்றதராக சராட்சயம் அளித்துள்ளரார்கள். அ.சரா.4 சம்பவத்றத

ரகள்விப்பட்டு சம்பவ இடம் வந்துள்ளரார். கணணுற்ற சராட்சகள் யராரம்

முன்னிறலைப்படுத்தப்படராத நிறலையில், சவில் வழக்கு சம்மந்தமராக புகரார்தராரர் அ.சரா.1

மிறகப்படுத்தப்பட்ட சராட்சயத்றத இந்நீதிமன்றத்தில் சராட்சயமராக அளித்துள்ளரார் என்ரற

இந்நீதிமன்றம் கரதுகிறது. கணணுற்ற சராட்சகள் யராரம் சராட்சயராக விசராரிக்கப்படராத

நிறலையில், எதிரிக்கு எதிரரான குற்றத்றத அவரக்கு எதிரராக அனுமரானம் சசய்வது என்பது

ஏற்புறடயதராக இரக்கராது என இந்நீதிமன்றம் முடிவ சசய்கிறது. முடிவராக, அரசு தரப்பரானது

JM.No.1, Ariyalur.
Ariyalur P.S. Cr.No.81/2018 7 C.C.No.69/2018

எதிரி மீதரான குற்றத்றத தகுந்த சராட்சய சரான்றராவணைங்கள் மூலைம் நிரூபணைம் சசய்யவில்றலை

என முடிவ சசய்யப்படுகிறது.

20. முடிவராக

 எதிரியின் மீதரான இதச. பரிவகள் 324, 506(ii)ன் கீழரான குற்றச்சராட்டுக்கள் தகுமரான

ஐயப்பராடுகளுக்கு இடமின்றி அரசுதரப்பரால் சமய்ப்பக்கப்படவில்றலை என முடிவ

சசய்து ரமற்படி பரிவின் கீழ் எதிரிறய குற்றவராளி இல்றலை என தீர்மரானித்து

கு.வி.மு.ச. பரிவ 248(1)-ன் கீழ் விடுதறலை சசய்து தீர்ப்பளிக்கப்படுகிறது.

 இவ்வழக்கில் எதிரிக்கராக எழுதிக்சகராடுக்கப்பட்ட பறணையப்பத்திரம் ரமல்முறறயீட்டு

கராலைத்திற்கு பன்னர் தரானராகரவ ரத்து ஆக உத்தரவிடப்படுகிறது.

 இவ்வழக்கில் வழக்குச் சசராத்துக்கள் எதுவம் தராக்கல் சசய்யப்படவில்றலை.

இத்தீர்ப்புறர என்னரால் சுரக்சகழுத்து தட்டச்சரக்கு சசரால்லைப்பட்டு அவரரால் தட்டச்சு

சசய்யப்பட்டு என்னரால் பறழ நீக்கம் சசய்யப்பட்டு இன்று 2022-ம் ஆணடு டிசம்பர் மராதம் 01-

ஆம் நராள் என்னரால் அறவயறிய திறந்த இந்நீதிமன்றத்தில் பகரப்பட்டது.

நீதித்துறற நடுவர் எண.1,


அரியலூர்.
அரசுதரப்பு சராட்சகள் :-
அ.சரா.1 கராசரராஜன்
அ.சரா.2 சசகலைரா
அ.சரா.3 வசந்தரா
அ.சரா.4 முரரகசன்
அ.சரா.5 திர.கணமணி, மரத்துவர்
அ.சரா.6 திர.சசல்வக்குமரார், கராவல் உதவி ஆய்வராளர்.

அரசுதரப்பு சரான்றராவணைங்கள் :-
அ.சரா.ஆ.1 புகரார் வராக்குமூலைம்
அ.சரா.ஆ.2 அ.சரா.1 ன் கராயச்சரான்று
அ.சரா.ஆ.3 முதல் தகவல் அறிக்றக
அ.சரா.ஆ.4 பரார்றவ மகசர்
அ.சரா.ஆ.5 வறரபடம்

JM.No.1, Ariyalur.
Ariyalur P.S. Cr.No.81/2018 8 C.C.No.69/2018

அரசுதரப்பு சரான்று சபராரட்கள் :- இல்றலை

எதிரி தரப்பு சராட்சகள் , சரான்றராவணைங்கள் , சரான்றுசபராரட்கள் :- இல்றலை

குறிப்பு :-
1. எந்த சராட்சயும் மூன்று முறறக்குரமல் அறழக்கப்படவில்றலை.
2. இவ்வழக்கில் வழக்கு சசராத்து தராக்கல் சசய்யப்படவில்றலை.
3. இவ்வழக்கின் முடிவ குறித்து கராவல்துறறக்கு சதரிவிக்கப்பட்டது.

நீதித்துறற நடுவர் எண.1,


அரியலூர்.

JM.No.1, Ariyalur.

You might also like