You are on page 1of 5

Judicial Form No.

53
(See Rule 42)
DEPOSITION OF WITNESS
(Chapter XXIII, Cr.P.C.)
IN THE COURT OF JUDICIAL MAGISTRATE NO.II COURT, KULITHALAI.

Calendar
Miscellaneous
Preliminary REGISTERED MAIL Case No.ச.ச.03/2022
Sessions

Depositions of அ.சச.9 Witness for Prosecution Court

Name :மதததகதகமமரத
Father's Name :
Village :
Taluk :
Caste :
Calling :
Religion :
Age :
Solemnly affirmed in accordance with the provisions of the Oaths Act,
1969(Central Act 44 of 1969) on the 21.06.2022
முதல் விசசரணண:
நசன் தற்பபசது குளித்தணலையில் குடியிருந்து இரணியமங்கலைம் கிரசமநிர்வசக
அலுவலைரசக பணிபுரிந்து வருகிபறேன். கூடுதல் பபசறுப்பசக ணவணகநல்லுசர் வடக்கு
கிரசம நிர்வசக அலுவலைரசக பணிபுரிந்து வருகிபறேன். தீபக்குமசர் பசதிரிப்பட்டி
கிரசமநிர்வசக அலுவலைரசக பணிபுரிந்து வருகிறேசர். ஆஜர் எதிரிகணளை எனக்கு பதரியும்.
26.11.2021 ஆம்பததி இரவு சுமசர் 8 மணியளைவில் குளித்தணலை கசவல்நிணலைய
ஆய்வசளைர் வரபசசன்னதன் பபரில் அங்கு நசனும்,தீபக்குமசரும் பசன்பறேசம். அங்கு
இரண்டு நபர்கள் கசவல்நிணலையத்தில் உட்கசர ணவத்திருந்தனர். பபசலிசசர் அந்த
இரண்டு நபர்களும் வழிபறியில் ஈடுபட்டதசக கூறினசர்கள்.எங்கள் முன்னிணலையில்
வசக்குமூலைம் பபற்றேனர். கிரிநசதன் பவணலையில்லைசமல் சுற்றிபகசண்டு
இருந்ததசகவும், வழிபறியில் ஈடுபட்டு திருச்ச கண்படசன்மண்ட் வழக்கில் ணகது
பசய்து மத்திய சணறேயில் இருந்ததசகவும், அங்கு ஏழுமணலை என்பவர் பழக்கமசன
தசலும், கிரிநசதன் சணறேயில் இருந்து பவளியில் வந்தவுடன் ணகயில் கசசு இல்லைசமல்
சரமத்தில் இருந்ததசகவும், அப்பபசது ஏற்கனபவ சணறேயில் இருந்த ஏழுமணலையும்
பவளியில் வந்துவிட்டதசக பதரிந்து இரண்டு பபரும் சந்தித்து
பபசயதசகவும்,பவணலைக்கு எதுவும் பசல்லைசததசல் வழிபறி பசய்ய பஹசண்டச
இருசக்கர வசகனம் பதணவ என்பதசலும் , மணப்பசணறே அரசு மருத்துவமணன
பசன்றேதசலும்,அங்கு பவளியில் நின்று பகசண்டிருந்த ஒரு இருசக்கரவசகனத்ணத
எடுத்துபகசண்டு வந்தபபசது ரசமசயிபணனயூர் வழியசக வந்து
பகசண்டிருந்தபபசது,அவர்களுக்கு முன்பு இரண்டு பபண்கள் ஸ்கூட்டி
வசகனத்தில் பசன்றேதசகவும், பின்னசல் உட்கசர்ந்து இருந்த பபண் பசயின்
அணிந்திருந்ததணத பசர்த்ததசகவும்,அந்த பபண்கள் ஓட்டி பசன்றே வசகனத்ணத பின்
பதசடர்ந்து அருகில் பசன்றேவுடன் பின்னசல் அமர்ந்து இருந்த ஏழுமணலை தசலிகயிறு,
பசயின் பறித்ததசகவும், வண்டியில் பசன்றே பபண்கள் நிணலைதடுமசறி கீபழ
விழுந்ததசலும், அந்த பபண்கள் எழுந்து பசர்ப்பதற்குள் தப்பிவிட்டதசகவும், அப்பபசது
ஒரு பபண் இருசக்கர வசகனத்தில் வந்ததசகவும் அந்த பபண்ணுடன் நணக
பறிபகசடுத்த பபண் துரத்தி பசன்றேதசகவும் , ஏழுமணலை மிளைகசய் பபசடிணய துசவி
பசன்றேதசல் அவர்கணளை பிடிக்க முடியவில்ணலை என்றும் அதனசல் தப்பித்து திருச்ச
பசன்றுவிட்டதசகவும், அந்த வசகனத்ணத அவர் வீட்டிபலைபய நிறுத்திவிட்டு
24.11.2021 ஆம் பததி பவறு ஒரு வண்டி எடுப்பதற்கசக மணப்பசணறே அரசு
மருத்துவமணனயில் நின்றிருந்த வண்டிணய எடுத்துவந்து , 25 ஆம் பததி
பதசணகமணலை - பதசயமங்கலைம் வழியசக பசன்றேபபசது பரசட்டின் ஓரத்தின் இரண்டு
நபர்கள் பபசக்பகசண்டு இருந்ததசகவும், ஆஜர் எதிரிகள் சசமிப்பசர்க்க ஆள் எதுவும்
இருக்கிறேசர்களைச என்று பகட்டதசகவும், அதற்கு அவர் இங்கு அப்படி யசரும் இல்ணலை
என பசசன்ன பபசது அவர் அணிந்திருந்த நணகணய பசர்த்து அவரிடம் பபச்சுக்
பகசடுத்து அவர் தன்னுணடய வசகனத்ணத எடுத்துக்பகசண்டு கிளைம்பளைசம் என்று
இருந்த பபசது அந்த பபரியவரிடமிருந்து நணகணய பறித்ததசகவும், இருவரும்
வசகனத்தில் பசன்றேதசகவும், பசய்ணன பரிபகசடுத்த அந்த பபரியவர் திருடன்,
திருடன் என சத்தம் பபசடபவ எதிரிகளின் வசகனத்ணத அங்கிருந்தவர்கள்
மறிக்கபவ தப்பித்து பசன்றேதசகவும் பசல்லும் வழியில் தள்ளிவிட்டு கீபழ விழுந்து
விட்டதசகவும், கிரிநசதனுக்கு கசயம் ஏற்பட்டதசகவும் ஏழுமணலை தப்பித்து கரும்பு
கசட்டுக்குள் பசன்றுவிட்டதசகவும் அருகில் உள்ளைவர்கள் பசன்றே பபசது கிரிநசதன்
குச்சயசல் அடிக்க முற்பட்டதசகவும் அவணர எந்த ஊர் என்று அங்கிருந்தவர்கள்
பகட்டபபசது தன்னுணடய பபயர் கிரிநசதன் என்று திருச்சணய பசர்ந்தவர் என்று
பசசன்னதசகவும், கும்பல் பசரபவ மிளைசகசய் பபசடி துசவி கரும்பு கசட்டுக்குள்
ஓடிவிவி்ட்டதசகவும் இருட்டசன பிறேகு ஒரு வசணழக்கசய் வண்டியில் ஏறி
பசன்றேதசகவும், மறுநசள் பனிக்கப்பட்டி அருபக மணறேத்து ணவத்திருந்த நணகணய
எடுப்பதற்கசக இருசக்கர வசகனத்தில் வந்தது நணகணய எடுத்துக்பகசண்டு
நசலுபரடு அருபக திருட்டு சம்மபந்தமசக குளித்தணலை பபசலீசசர் இருவணரயும்
பிடித்து பகட்டபபசது முன்னுக்குபின் முரணசக பசசன்னதசல் அவர்கணளை கசவல்
நிணலையம் அணழத்து வந்து விசசரித்த பபசது எங்கள் முன்னிணலையில் எதிரிகள்
ஒப்புதல் வசக்குமூலைம் பகசடுத்து இருசக்கரவசகனத்தில் இருந்த நணகணயயும்
இருசக்கர வசகனத்ணதயும் ஒப்பணடத்தனர் அணத குளித்தணலை பபசலீசசர்
ணகப்பற்றுதல் மகசர் மூலைம் எங்கள் முன்னிணலையில் ணகப்பற்றினசர்கள் இரண்ட
ஒப்புதல் வசக்குமூலைங்களில் உள்ளை முதல் ணகபயழுத்து அசசஆ .4, அசசஆ .5,
என்னுடன் தீபக்குமசர் என்பவர் ணகபயழுத்து பசய்தசர். என்னிடம் கசட்டப்படும்
எதிரி ஆஜர் படுத்திய நணகணய ணகப்பற்றுதல் மகசர் மூலைம் ணகப்பற்றினசர்கள். அந்த
ணகப்பற்றுதல் மகசரில் உள்ளை முதல் ணகபயழுத்து என்னுணடயது என்னுடன்
தீபக்குமசர் என்பவர் ணகபயழுத்து பசய்தசர். அந்த ணகப்பற்றுதல் மகசர் அசசஆ .6,
பபசலீசசர் என்ணன விசசரித்தனர்.
1, 2 வது எதிரிகள் தரப்பில் குறுக்கு விசசரணண:
நசன் ரசமசயிபணனயூர் கிரசமநிர்வசக அலுவலைரசக சம்பவ சமயத்தில் இருந்பதன்.
ரசமசயி பணனயூர் கிரசமம் குளித்தணலை கசவல்நிணலைய எல்ணலைக்குள் வருமச என்றேசல்
எனக்கு பதரியசது, கசவல்நிணலையத்தில் பகட்டசல் தசன் பதரியும். இரணியமங்கலைம்
நிர்வசக அலுவலைரசகவும், ணவணகநல்லுசர் வடக்குகிரசமம் பபசறுப்பு கிரசம நிர்வசக
அலுவலைரசக இருந்து வந்பதன். குளித்தணலை கசவல்நிணலையம் இரணியமங்கலைம் கிரசம
எல்ணலைக்குள் உள்ளைது. சவசயம் கிரசமம் கிருஷ்ணரசயபுரம் வட்டத்தில் உள்ளைது.
எந்த கசவல்நிணலைய எல்ணலைக்குள் உள்ளைது என்பது பற்றி பதரியசது. நசன்
பயன்படுத்தும் ணகபபசயின் சம்கசர்டு அரசசங்கம் பகசடுத்தது. அது இணணயவழி
பயன்பசட்டிற்கு மட்டும் உள்ளைது. எனது ணகபபச எண்.9994631044. இந்த எண்ணில்
தசன் குளித்தணலை கசவல் ஆய்வசளைர் கசசபசண்டியன் என்பவர் என்ணன 7.55 – 8
மணியளைவில் அணழத்தசர். ணவணகநல்லுசர் வடக்கு கிரசம நிர்வசக அலுவலைகத்தில்
இருந்பதன். அங்கிருந்து குளித்தணலை கசவல்நிணலையம் வருவதற்கு 3 நிமிடம் ஆகும்.
எனது ணகபபச எண்ணின் அணழப்பு விவரங்கணளை வரவணழத்து பசர்த்தசல் 26.11.2021
இரவு 7.55 முதல் 8 மணிக்குள் கூப்பிட்ட விவரம் பதரியவரும். நசன் 8 மணிக்குள்
கசவல்நிணலையத்திற்குள் பசன்றுவிட்படன். அன்ணறேய தினம் குளித்தணலை
கசவல்நிணலைய கண்கசணிப்பு பகமரச பதிவுகணளை வரவணழத்து பசர்த்தசல் நசன் இரவு 8
மணிமுதல் 10 மணி வணர இருந்த விவரங்கணளை கசணலைசம் என்று பசசன்னசல்
சரிதசன். ஆய்வசளைர் அணறே அருபக வரண்டசவிற்கு அருபக நுணழவுவசயில் அருபக
அமர்ந்திருந்பதன் என்று பசசன்னசல் சரிதசன். அந்த சமயம் நணக
பரிபகசடுத்தததசக கூறேப்படும் என்னுடன் பணிபுரியும் ஆலைத்துசர் தளிஞ்ச கிரசம
நிர்வசக அலுவலைர் கிரிமுத்துமணி என்பவரும் நசன் இருந்த 8 மணிமுதல் 10 மணி
வணர கசவல்நிணலையத்தில் இருந்தசர். நசன் 23.11.2021 அன்று கிரிமுத்துமணி உடன்
புகசர் பகசடுக்க கசவல்நிணலையம் பசல்லைவில்ணலை என்றேசல் சரிதசன். எதிரிகள்
ஏட்ணடயசவிற்கு பின்புறேம் அமர்ந்திருந்தசர்கள். வசக்குமூலைம் எங்களிடம்
பசசன்னசர்கள், அணத யசர் ணடப் பசய்தசர்கள் என்று எனக்கு நியசபகம் இல்ணலை.
ஏழுமணலை எங்களிடம் நணகணய எடுத்து பகசடுத்தசர். இருசக்கர வசகனத்தின் சீட்
கவர் என்பது உட்கசரும் இடத்ணத குறிக்கும் என்றேசல் சரிதசன். அதில் எந்த
பபசருணளையும் மணறேத்துணவத்திருக்க முடியசது என்றேசல் சரிதசன். பபட்பரசல்
படங்க் கவர் என்றேசல் எனக்கு பதரியும். நணகணய வண்டியின் எந்த இடத்தில்
இருந்து எடுத்தசர்கள் என்றேசல் அணத பற்றி பதரியசது. (சசட்ச தற்பபசது வண்டியில்
இருந்து எடுத்தசக கூறினசர். ) முதல் எதிரி எங்களிடம் எத்தணன மணியில் இருந்து
எத்தணன மணிவணர வசக்குமூலைம் பகசடுத்தசர் என்றேசல் அணத பற்றி பதரியசது. நசன்
கசவல்நிணலையத்திற்கு வந்த பநரத்ணத 7.55 என்று சரியசக பசசல்லியுள்பளைன்,
ஆனசல் எதிரி வசக்குமூலைம் பகசடுத்த பநரத்ணத நியசபகம் இல்ணலை என்று
வழக்கிற்கசக பபசய்யசக பசசல்கிபறேன் என்றேசல் சரியல்லை. கிரிமுத்துமணியிடம்
பரிபபசன நணக விவரம் எனக்கு பதரியும், அபத பபசன்று எதிரிகள் அளித்ததசக
கூறேப்படும் வசக்குமூலைத்தில் என்ன நணககள் பரிபபசனது என்றே விவரம் எனக்கு
பதரியும். நசன் எதிரியிடம் மஞ்சள் கயிறுடன் இருந்த தசலி எங்பக என்று பகட்படன்,
பசயிணன பகசடுத்தவர் தசலிணய பகசடுக்க மசட்படனச என்று என்னிடம் கூறினசர்.
எனது மணனவி 10 மணிக்கு என்ணன வீட்டிற்கு அணழத்ததசல் நசன் வீட்டிற்கு
பசன்றுவிட்படன். என்முன்னிணலையில் வழக்கு பசசத்துகள் ணகப்பற்றேபடவில்ணலை,
நசன் அதற்கு சசட்சயசக இல்ணலை என்றேசல் சரியல்லை. நசன் இருநணககணளையும் 8-10
மணிக்குள் எணட பபசட்டு பசர்த்பதன். ஒரு நணக 24 கிரசம், ஒரு நணக 15 கிரசம்
இருந்தது. ஒரு நணக 24 கிரசம் உள்ளைது என்று பபண், ஆண் பபசலிஸசர்
பசசன்னசகள். பபசலிசசர் எணடபபசட்டு பசசன்னசர்களைச, எணடபபசடசமல்
பசசன்னசர்களைச என்றே விவரம் எனக்கு பதரியசது என்றேசல் சரிதசன். அந்த சமயம்
அசச1 கிரிமுத்துமணி எங்களுடன் இருந்து நணகணய அணடயசளைம் கசட்டினசர்
மற்றும் வருவசய் ஆய்வசளைர் புவபனஸ்வரி ஆகிபயசர் இருந்து நணகணய அணடயசளைம்
கசட்டினசர். தற்சமயம் கிரிமுத்துமணி உடன் யசர் வந்தசர்கள் என்றே விவரம் எனக்கு
நியசபகம் இல்ணலை என்று சசட்ச கூறுகிறேசர். அசச2 கீதச கசவல்நிணலையம் வந்தசர்களைச
என்று எனக்கு நியசபகம் இல்ணலை என்றேசல் சரிதசன். நசன் கசவல் நிணலையத்தில் 4
ணகபயழுத்துகள் பபசட்படன். அதற்கு பமல் பபசட்டிருக்க வசய்ப்பு இல்ணலை. அதன்
பிறேகு ஆய்வசளைர் என்ணன அணழத்து வசக்குமூலைம் பதிவு பசய்யவில்ணலை என்றேசல்
சரிதசன். நசன் வீட்டிற்கு பசன்று சசப்பிட்டு பகசண்டு இருந்பதன் , அப்பபசது எனது
மணனவிக்கு பதரியசமல் வீட்டில் இருந்து வந்து கசவல்நிணலையத்தில் 4 ணகபயழுத்து
பபசட்டுவிட்டு மறுபடியும் வீட்டிற்கு பசன்று விட்படன். நசன் வழக்கிற்கசக
பபசய்பசசல்கிபறேன் என்றேசல் சரியல்லை. 24 கிரசம் பசயின் உருண்ணடயசக இருக்கும்,
15 கிரசம் பசயின் எப்படி இருக்கும் என்று பதரியும், ஆனசல் எனக்கு
பசசல்லைபதரியவில்ணலை. அசச1 ,நசனும் விஏஓ என்பதசலும் அவருக்கு ஆதரவசக
பபசய்யசக சசட்சயம் அளிக்கிபறேன் என்றேசல் சரியல்லை. நசன் பசசன்ன
பநரத்தில்,பததியிலும் கசவல்நிணலையம் பசன்று ஒப்புதல் வசக்குமூலைத்திலும்,
ணகப்பற்றுதல் மகசரிலும் ணகபயழுத்து பசய்யவில்ணலை என்றேசல் சரியல்லை. நசன்
பசசன்ன பநரத்திலும்,பததியிலும் கசவல்நிணலையத்திற்கு பபசகசததசல் தசன்
எப்பபசழுது எங்கு ணவத்து ஒப்புதல் வசக்குமூலைம் எதிரிகள் பகசடுத்தசர்கள் என்றும்,
எந்த பநரத்தில் இடத்தில் ணவத்து பபசருட்கணளை ணகப்பற்றினசர்கள் என்று
பசசல்லைமுடியவில்ணலை என்றேசல் சரிதசன். கசவல்நிணலையத்தில் ணவத்து தயசர்
பசய்யப்பட்ட ஆவணங்களில் ணகபயழுத்து பசய்து பகசடுத்பதன் என்றேசல் சரியல்லை.

S/d.மதததகதகமமரத S/d.S.Pragatheeshwaran
Verified and Uploaded by Typist Judicial Magistrate No.II

You might also like