You are on page 1of 4

மாண்புமிகு மாவட்ட நீதிமன்றம், திருவண்ணாமலை.

IA No. /2023 in AS No. /2022


சாரதி .... மனுதாரர்/ 5-ம் பிரதிவாதி
-v-
1. ஜ ாதி
2. சிவரஞ்சினி
3. தீபா என்கின்ற தீப தர்ஷினி ….எதிர்மனுதாரர்கள்/வாதி
-v-
4. பபருமாள் (இறந்தார்)
5. பாப்பா
6. பசல்வராணி
7. ப யலட்சுமி
8. பச்சசயம்மாள் ….எதிர்மனுதாரர்கள்/பிரதிவாதிகள்

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யும் கட்டலை 6 விதி 17 CPC படி மனு


மனுதாரர் :-
சாரதி த/பப ஜலட் பபருமாள், மருதாடு கிராமம்,
வந்தவாசி வட்டம், திருவண்ணாமசல மாவட்டம்
எதிர்மனுதாரர்கள் :-
1. ஜ ாதி க/பப (ஜலட்) பிரபு,

2. சிவரஞ்சினி த/பப (ஜலட்) பிரபு

3. தீபா என்கின்ற தீப தர்ஷினி த/பப (ஜலட்) பிரபு 1,2 3 எதிர்மனுதாரர்கள் வசிப்பது
கல்லாங்குத்து கிராமம் & மதுரா, வந்தவாசி வட்டம், திருவண்ணாமசல மாவட்டம்.
4. பபருமாள் (இறந்தார்)
5. பாப்பா க/பப பபருமாள்
6. பசல்வராணி க/பப ராஜ ந்திரன்
7. ப யலட்சுமி க/பப சுப்பிரமணி 4,5,6,7 எதிர்மனுதாரர்கள் வசிப்பது
பசன்னாவரம் கிராமம், வந்தவாசி வட்டம், திருவண்ணாமசல மாவட்டம்.
8. பச்சசயம்மாள் க/பப (ஜலட்) சங்கர், சாலஜவடு கிராமம்,
வந்தவாசி வட்டம், திருவண்ணாமசல மாவட்டம்.

எனஜவ மாண்புமிகு நீதிமன்றத்தால் அவர்கள் இத்துடன் தாக்கல் பசய்யும் பிரமாண


வாக்குமூலத்தில் கண்டுள்ள காரணங்கசள அனுசரித்து கீழ்க்கண்டவாறு ஜமல்முசறயீட்டு
மனுசவ திருத்தம் பசய்ய அனுமதி அளித்து உத்தரவிடுமாறு மனுதாரர் தரப்பில் பணிவுடன்
பிராத்திக்கப்படுகிறது .

மனுதாரரின் வழக்கறிஞர்
திருத்த விவரம்:-
1. மனுவில் குறுமுகவரியில் 4-ம் எதிர்மனுதாரர் பபருமாள் என்பசத நீக்கம் பசய்து பபருமாள்
இறந்தார் என திருத்தம் பசய்ய ஜவண்டும்.
2. மனுவில் விரிவான முகவரியில் 4-ம் எதிர்மனுதாரர் பபருமாள் என்பசத நீக்கம் பசய்து
பபருமாள் இறந்தார் என திருத்தம் பசய்ய ஜவண்டும்.

மனுதாரரின் வழக்கறிஞர்
மாண்புமிகு மாவட்ட நீதிமன்றம், திருவண்ணாமலை.
IA No. /2023 in AS No. /2022
சாரதி .... மனுதாரர்/ 5-ம் பிரதிவாதி
-v-
1. ஜ ாதி
2. சிவரஞ்சினி
3. தீபா என்கின்ற தீப தர்ஷினி ….எதிர்மனுதாரர்கள்/வாதி
-v-
4. பபருமாள் (இறந்தார்)
5. பாப்பா
6. பசல்வராணி
7. ப யலட்சுமி
8. பச்சசயம்மாள் ….எதிர்மனுதாரர்கள்/பிரதிவாதிகள்

மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யும் பிரமாண வாக்குமூைம்


திருவண்ணாமசல மாவட்டம் வந்தவாசி வட்டம், மருதாது கிராமம், சாரதி த/பப
(ஜலட்) பபருமாள், ஆகிய நான் சத்தியமாய் பதரிவிப்பது என்னபவன்றால்:-

1. ஜமற்படி மனுவில் நான் மனுதாரர் / ஜமல்முசறயீட்டு மனுவில் மனுதாரர் ஆஜவன்.

2. ஜமற்படி மனுவில் நான் பசய்யாறு சார்பு நீதிமன்றத்தில் 30.07.2020 அன்று சார்பு நீதிபதியால்
வழங்கிய தீர்ப்சப எதிர்த்து ஜமல்முசறயீடு பசய்துள்ஜளன்.

3. ஜமற்படி ஜமல்முசறயீட்டு மனுவில் 4-ம் எதிரியான பபருமாள் என்பவர் விசாரசண


நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் இறந்துவிட்டார். இறந்த 4-ம் எதிர்மனுதாரர் குறித்து
நீதிமன்றத்தில் பமஜமா தாக்கல் பசய்து பதிவு பசய்யப்பட்டுள்ளது.

4. ஜமற்படி இறந்த 4-ம் எதிர்மனுதாரரின் வாரிசுகசள வழக்கில் தரப்பினர்களாக ஜசர்க்க


நீதிமன்ற உத்தரவுப்படி ஜமல்முசறயீட்டு மனுவில் திருத்தம் பசய்ய ஜவண்டியுள்ளது.
5. ஜமற்படி ஜமல்முசறயீட்டு மனுவில் 4-ம் எதிர்மனுதாரர் இறந்துவித்ததால் அவரின் மற்ற
வாரிசுகள் ஏற்கனஜவ மனுவில் தரப்பினராக உள்ளதால் ஜமல்முசறயீட்டு மனுவில் 4-ம்
எதிர்மனுதாரர் பபருமாள் இறந்தார் என வழக்சக திருத்தம் பசய்ய ஜவண்டியது அவசியமும்
நியாயமும் ஆகிறது.

எனஜவ மாண்பசம நீதிமன்றத்தால் அவர்கள் ஜமற்கண்ட காரணங்கசள அனுசரித்து


ஜமல்முசறயீட்டு மனுவில் 4-ம் எதிர்மனுதாரர் பபருமாள் இறந்தார் என மனுவில் திருத்தம்
பசய்ய அனுமதித்து உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் தரப்பில் பணிவுடன்
பிராத்திக்கப்படுகிறது.

ஜமற்கண்ட சங்கதிகள் யாவும் உண்சம என உறுதி கூறி என் முன் 08.09.2023


திருவண்ணாமசலயில் சகபயழுத்து பசய்தார்.

You might also like