You are on page 1of 13

Page No.

1 of 13

நீதித்துறறை நடுவர் நீதிமன்றைம் எண.6, மதுறர

முன்னிறலை : திர. S. சந்தனக்குமமார், ப.எஸ.ச.,எல.எல.எம்.,


நீதித்துறறை நடுவர் எண.6, மதுறர.
2022 ஆம் ஆணடு நவம்பர் திங்கள் 10 ம் நமாள் வியமாழக்கிழறம
ஆணடுப்பட்டிறக வழக்கு எண.1302/2019
CNR No.TNMD07-008640-2019

குற்றைமுறறையிடுபவர் கமாவல ஆய்வமாளர்,


பபமாக்குவரத்து புலைனமாய்வு பரிவு-1,
மதுறர மமாநகர்.
கு.எண.107/2018
குற்றைம் சமாட்டப்பட்டவர் பமாலரமாஜ, த/பப.மமாயன்

குற்றைப்பரிவுகள் இ.த.ச. பரிவுகள் 279, 304-A

குற்றைங்கள் வினவப்பட்டது இ.த.ச. பரிவுகள் 279, 304-A

எதிரி கமாவலுக்கு உட்படுத்தப்பட்ட --


நமாள்

இறுதி அறிக்றக தமாக்கல பசய்த 09.10.2019


நமாள்

இ.த.ச. பரிவுகள் 279, 304-A ன் 30.12.2019


கீழ் குற்றைங்கள் வினவப்பட்ட நமாள்

பலவறக மனு அதன் முடிவு --

முதல விசமாரறணை மற்றும் அ.சமா.1 : மு.வி. & கு.வி. 18.03.2022


குறுக்குவிசமாரறணை நமாள் அ.சமா.2 : மு.வி. & கு.வி. 18.03.2022
அ.சமா.3 : மு.வி. & கு.வி. 18.03.2022
அ.சமா.4 : மு.வி. & கு.வி. 22.07.2022
அ.சமா.5 : மு.வி. & கு.வி. 22.07.2022
அ.சமா.6 : மு.வி. & கு.வி. 22.07.2022
அ.சமா.7 : மு.வி. & கு.வி. 26.08.2022
கு.வி.மு.ச. பரிவு 313(1)(ஆ)-ன் 02.09.2022
கீழ் எதிரிறய விசமாரித்த நமாள்

தறலைமறறைவமான எதிரியின் விபரம் --


மற்றும் ஆஜரமாக பசய்யப்பட்ட

CC No.1302 of 2019 10.11.2022


Page No.2 of 13

விபரம்

பமல நீதிமன்றைத்தமால --
பறைப்பக்கப்பட்ட இறடக்கமாலை தறட
மற்றும் அதன் முடிவு விபரம்

தீர்மமானம் மற்றும் முடிவு இறுதியமாக, எதிரி மீதமான


குற்றைச்சமாட்டுகளமான இ.த.ச. பரிவுகள்
279, 304-A ன் கீழ் எதிரி குற்றைவமாள
அலலை என தீர்மமானித்து பமற்கணட
குற்றைங்களலிரந்து எதிரிறய
கு.வி.மு.ச. பரிவு 255(1)-ன் படி
விடுதறலை பசய்து தீர்ப்பு
வழங்கப்படுகிறைது. இவ்வழக்கில
வழக்குச் பசமாத்து எதுவும் அரசுத்
தரப்பல தமாக்கல பசய்யப்படவிலறலை.
இவ்வழக்கில வழக்குச் பசமாத்து
எதுவும் அரசுத் தரப்பல தமாக்கல
பசய்யப்படவிலறலை.

இவ்வழக்கு கடந்த 19.11.2019-ம் பததியன்று பகமாப்பற்கு


எடுக்கப்பட்டு இந்நீதிமன்றைத்தின் முன்னிறலையில 04.11.2022 ம்
பததியன்று வரப்பபற்று இந்த வழக்கின் முறறையீட்டமாளர் தரப்பல அரசு
குற்றைத்துறறை வழக்கறிஞர் நிறலை-2 திர.பகமாபமாலைகிரஷ்ணைன், ப.ஏ.,ப.எல.,
அவர்கள் ஆஜரமாகியும், எதிரி தரப்பல திர.A.பமாஸகரன், எம்.கமாம்., ப.எல.,
அவர்கள் ஆஜரமாகியும் ஏற்று நடத்தப் பபற்றை இந்த வழக்கில இரதரப்பு
வமாதங்கறள ஏற்றும் ஆவணைங்கறளப் பரிசீலைறன பசய்த பன்னரம்
இன்று இந்நீதிமன்றைம் வழங்கிடும்,

தீர்ப்புறர

1. அரசு தரப்பு வழக்கின் சுரக்கம் பன்வரமமாறு:-

கடந்த 31.05.2018 ம் பததி மமாறலை சுமமார் 18.20 மணியளவில


ரமாஜகுமமார் என்பவரின் தந்றதயமான தணடித்பதவர் மதுறர,
அரப்புக்பகமாட்றட பரமாடு, விமமான நிறலையம் ஓடுதளத்தில கிழக்குபுறைம்
உள்ள பமற்படி மதுறர - அரப்புக்பகமாட்றட பரமாட்டில பஞ்சர் கறட
அரகில கிழக்கிலிரந்து பமற்கமாக நடந்து வந்தபபமாழுது அபத பரமாட்டில
வடக்கிலிரந்து பதற்கமாக வந்த TN 58 N 1594 என்றை அரசுப் பபரந்றத
எதிரி அதிபவகமமாகவும், கவனக்குறறைவமாகவும், ஹமாரன் அடிக்கமாமலும்,
அஜமாக்கிரறதயமாகவும் ஓட்டி வந்து தணடித்பதவர் மீது பமமாதி

CC No.1302 of 2019 10.11.2022


Page No.3 of 13

தணடித்பதவரக்கு இறைப்றப ஏற்படுத்தியதமாக மதுறர, பபமாக்குவரத்து


புலைனமாய்வு பரிவு-1, கமாவல ஆய்வமாளர் அவர்களமால எதிரி மீது குற்றை இறுதி
அறிக்றக தமாக்கல பசய்யப்பட்டு இந்நீதிமன்றைத்தில வழக்கமானது
பகமாப்புக்கு எடுக்கப்பட்டது.

2. இவ்வழக்கின் எதிரி இந்நீதிமன்றைத்தில ஆஜரமான பபமாது


எதிரிக்கு வழக்கு ஆவணைங்களன் நகலகள் அறனத்தும் கு.வி.மு.ச. பரிவு
207-ன் கீழ் இலைவசமமாக வழங்கப்பட்டு எதிரிக்கு பபமாதிய கமாலை அவகமாசம்
வழங்கிய பன்னர் எதிரி மீதமான குற்றைங்கள் குறித்து கூறி எதிரி மீது
இ.த.ச.பரிவுகள் 279, 304-A ன் படி குற்றைச்சமாட்டுகள் பற்றி விளக்கி
வினவியபபமாது எதிரி குற்றைத்றத மறுத்துக் கூறினமார். எனபவ அரசு தரப்பு
சமாட்சகளன் விசமாரறணைக்கு வழிவறக பசய்யப்பட்டது. அரசு தரப்பல
அ.சமா.1 முதல 7 வறரயிலைமான சமாட்சகள் சமாட்சயங்களமாக விசமாரிக்கப்பட்டு
சமான்றைமாவணைங்கள் அ.சமா.ஆ.1 முதல அ.சமா.ஆ.10 வறரயிலைமான
சமான்றைமாவணைங்களும் குறியீடு பசய்யப்பட்டுள்ளன.

3. இவ்வழக்கின் பட்டியல சமாட்சகள் 6 முதல 8, 10 முதல 14


ஆகிபயமார்கள் விசமாரிக்கப்படவிலறலை.

4. அரசு தரப்பு சமாட்சகள் மூலைம் அரசுத்தரப்பு வழக்கின்


சுரக்கம்:-

கடந்த 2018 ம் ஆணடு சமார்பு ஆய்வமாளரமாக பவங்கபடசன்


பபமாக்குவரத்து புலைனமாய்வு பரிவு 1 ல பணியிலிரந்த பபமாது அயன்பமாப்பமாகுடி
கிரமாமம் பபமாறுப்பு கிரமாம நிர்வமாக அலுவலைர் கிபரஸபமரி என்பவர் நிறலையம்
ஆஜரமாகி கடந்த 31.05.2018 ம் பததி மமாறலை சுமமார் 18.20 மணியளவில
ரமாஜகுமமார் என்பவரின் தந்றதயமான தணடித்பதவர் மதுறர,
அரப்புக்பகமாட்றட பரமாடு, விமமான நிறலையம் ஓடுதளத்தில கிழக்குபுறைம்
உள்ள பமற்படி மதுறர - அரப்புக்பகமாட்றட பரமாட்டில பஞ்சர் கறட
அரகில கிழக்கிலிரந்து பமற்கமாக நடந்து வந்தபபமாழுது அபத பரமாட்டில
வடக்கிலிரந்து பதற்கமாக வந்த ஒர இனம் பதரியமாத பபரந்து
தணடித்பதவர் மீது பமமாதி தணடித்பதவரக்கு இறைப்றப ஏற்படுத்தியதமாக
பகமாடுத்த புகமார் மனுறவப் பபற்று அதன் தன்றமக்பகற்ப நிறலைய குற்றை
எண.107/2018 இ.த.ச. பரிவுகள் 279, 337 இ.த.ச. ஆக வழக்கு பதிவு
பசய்தமார். முதல தகவல அறிக்றக அ.சமா.ஆ.4.

பன்னர் புகமார் மனுறவயும், அசல முதல தகவல


அறிக்றகறயயும் நீதிமன்றைத்திற்கு அனுப்வி றபத்து ஒர நகறலை அவரது
விசமாரறணைக்கு எடுத்துக் பகமாணடு அன்றறைய தினபம 22.00 மணிக்கு
சமாட்சகள் அனீஸ மற்றும் பதவதமாஸ ஆகிபயமார்கள் முன்னிறலையில சம்பவ
இடம் பசன்று சம்பவ இடத்றதப் பமார்றவயிட்டு பமார்றவ மகஜர் அ.சமா.ஆ 5,
மமாதிரி வறரபடம் அ.சமா.ஆ 6 தயமார் பசய்தமார். வழக்கின் சமாட்சகள்

CC No.1302 of 2019 10.11.2022


Page No.4 of 13

கிபரஸபமரி, பசலலைப்பமாணடி, கந்தசமாம, மமாரி, அனித் மற்றும் பதவதமாஸ


ஆகிபயமார்கறள விசமாரறணை பசய்து வமாக்குமூலைங்கறள பதிவு பசய்தமார்.

5. கடந்த 1.6.2018 ம் பததி இவ்வழக்கில கமாயம்பட்ட நபறர


அறடயமாளம் கமாணைபவணடி தினமலைர், தினத்தந்தி, மமாறலைமலைர்,
மமாறலைமுரசு ஆகிய நமாளதழ்களுக்கு புறகப்படத்துடன் பரசுரிக்க
பவணடுபகமாள் கடிதம் பகமாடுத்தமார். 4.6.2018 ம் பததி கமாயம்பட்ட நபரின்
மகனமான சமாட்ச ரமாஜகுமமார் என்பவர் முக்குளம் கமாவலநிறலையம் பசன்று
தனது தகப்பனமார் தணடித்பதவர் கமாணைவிலறலை என்று புகமார் பகமாடுக்க
பசன்றைதன்பபரில நமாளதழில கமாணைப்படும் அறடயமாளத்றத றவத்து மதுறர
அரசு இரமாஜமாஜி மரத்துவமறனயில வமார்டு எண.101 ல சகிச்றசயில
இரந்த இவ்வழக்கில கமாயம்பட்ட நபரமான தனது தகப்பனமாறர அறடயமாளம்
கணடு பபமாக்குவரத்து புலைனமாய்வு பரிவு 1 ல வமாக்குமூலைம் பகமாடுத்தமார்.
4.6.2018 ம் பததி சமாட்சகள் ரமாஜகுமமார், அரணைன் ஆகிபயமார்கறள
விசமாரறணை பசய்து வமாக்குமூலைங்கறள பதிவு பசய்தமார். அன்றறைய தினபம
வமாகன விபத்தில சம்பந்தப்பட்ட TN 58 N 1594 என்றை எணணுள்ள அரசுப்
பபரந்றத பமமாட்டமார் வமாகன ஆய்வுக்குட்படுத்தி அறிக்றக பபற்று
பமமாட்டமார் வமாகன ஆய்வமாளர் திரமதி.ஜமாஸமன் பமர்ச கமலைமா என்பவறர
விசமாரறணை பசய்து வமாக்குமூலைத்றத பதிவு பசய்தமார். 5.6.2018 ம் பததி
கமாறலை 6.00 மணிக்கு வமாகன விபத்தில கமாயம்பட்ட தணடித்பதவர் இறைந்த
தகவல பபற்று சட்டப்பரிவுகள் 279, 377-ஐ மமாறுதல பசய்து 279, 304-A
ஆக பரிவு மமாற்றைம் பசய்து நீதிமன்றைத்திற்கு அனுப்ப றவத்தமார்.
சட்டப்பரிவு மமாறுதல அறிக்றக அ.சமா.ஆ.7.

6. பன்பு பமல விசமாரறணைக்கமாக பபமாறுப்பு கமாவல ஆய்வமாளரமாகிய


அ.சமா.7 எஸதர் வசம் வழக்கு பகமாப்றப ஒப்பறடத்தமார். அ.சமா.7
விசமாரறணைக்கு எடுத்துக் பகமாணடு சமாட்சகள் கிபரஸபமரி, ரமாஜகுமமார்,
பசலலைப்பமாணடி, கந்தசமாம, மமாரி, அனித் மற்றும் பதவதமாஸ ஆகிபயமார்கறள
விசமாரறணை பசய்து மறுவமாக்குமூலைம் பதிவு பசய்த பன்பு 11.30 மணிக்கு
தறலைறமக் கமாவலைர் 1621 ரமாமநமாதன் என்பவரடன் மதுறர அரசு இரமாஜமாஜி
சவக்கிடங்கிற்கு பசன்று பஞ்சமாயத்தமார்கள் பமாணடியரமாஜன், ஆதிமூலைம்,
பசலபவந்திரன், ரமாபஜஸகணணைன், நமாரமாயணைன் மற்றும் சமாட்சகள்
முன்னிறலையில 11.30 மணிக்கு பபரத விசமாரறணைறய பதமாடங்கி 13.00
மணிக்கு பபரத விசமாரறணை முடித்து பபரத விசமாரறணை அறிக்றக
அ.சமா.ஆ.8 தயமார் பசய்தமார். பன்பு 13.00 மணிக்கு இறைப்பன் மரத்துவ
ரீதியமான கமாரணைம் அறிய பபரத பரிபசமாதறனக்கமாக தறலைறமக் கமாவலைர்
1621 ரமாமநமாதன் மூலைம் தக்க விணணைப்பங்களுடன் பபரதத்றத
ஒப்பறடத்தமார். பபரத பரிபசமாதறனக்கு பன்பு குலை வழக்கப்படி நலலைடக்கம்
பசய்ய பபரதத்றத உறைவினரிடம் ஒப்பறடக்கும்படி தறலைறமக்
கமாவலைரக்கு உத்தரவு பகமாடுத்தமார். இவ்வழக்கில கமாயம்பட்ட நபறர
சகிச்றசக்கு பசர்த்த டமாக்டர் பஜயரமாஜ என்பவறர விசமாரறணை பசய்து

CC No.1302 of 2019 10.11.2022


Page No.5 of 13

வமாக்குமூலைம் பதிவு பசய்தமார். சகிச்றசயில பமற்படி நபர் இறைந்த பன்பு


சவக்கிடங்கிற்கு அனுப்ப றவத்த டமாக்டர் மணிமமாறைன் என்பவறர
விசமாரறணை பசய்து வமாக்குமூலைம் பதிவு பசய்தமார். முதல தகவல அறிக்றக
பதிவு பசய்த சமார்பு ஆய்வமாளர் பவங்கபடசன் மற்றும் பபரத பரிபசமாதறன
கமாவலைர் ரமாமநமாதன் ஆகிபயமார்கறள விசமாரறணை பசய்து வமாக்குமூலைங்கறள
பதிவு பசய்தமார். 11.6.2018 ம் பததி இவ்வழக்கின் எதிரியமான பமாலரமாஜ
என்பவர் நிறலையம் ஆஜரமானவுடன் 13.00 மணிக்கு றகது பசய்து தக்க
பறணையில விடுவித்தமார். 4.8.2018 ம் பததி பபரத பரிபசமாதறன சமான்று
கிறடக்கப்பபற்று டமாக்டர் மணிகணடன் என்பவறர விசமாரறணை பசய்து
வமாக்குமூலைம் பதிவு பசய்தமார். பபரத பரிபசமாதறன அறிக்றக அ.சமா.ஆ.9.
சமாட்ச அரணைன் என்பவறர விசமாரித்து பணிநியமனச்சமான்று அ.சமா.ஆ.10
பபற்றைமார். 4.8.2018 ம் பததி விசமாரறணைறய முடித்து எதிரி மீது இ.த.ச.
பரிவுகள் 279, 304-A ன் படி குற்றை இறுதி அறிக்றக தயமார் பசய்து
நீதிமன்றைத்தில தமாக்கல பசய்தமார்.

7. அரசு தரப்பு சமாட்சயம் முடிந்த பன்னர் அவற்றில பமாதகமமான


சமாட்சயம் குறித்து எதிரியிடம் கு.வி.மு.ச.பரிவு 313(1)(ஆ)-ன் படி
வினவப்பட்ட பபமாது தனது தரப்பல அதறன பபமாய் என்றும், தன்னுறடய
தரப்பல விசமாரிக்க சமாட்சகள் இலறலை என்றும் கூறினமார்.

8. இந்த வழக்கில தீர்மமானிக்கப்பட பவணடியது யமாபதனில, எதிரி


அரசுப் பபரந்றத அதிபவகமமாகவும், கவனக்குறறைவமாகவும், ஹமாரன்
அடிக்கமாமலும், அஜமாக்கிரறதயமாகவும் ஓட்டி வந்து தணடித்பதவர் மீது
பமமாதி தணடித்பதவரக்கு மரணைத்றத உணடமாக்கினமாரமா? என்று எதிரி மீது
சுமத்தப்பட்டுள்ள குற்றைச்சமாட்டுகள் அரசு தரப்பல சந்பதகத்திற்கு இடமன்றி
நிரூபக்கப்பட்டுள்ளதமா? என்பபத ஆகும்.

9. அரசுத் தரப்பல வமாதிட்ட கற்றைறிந்த அரசுத் தரப்பு குற்றைவியல


வழக்கறிஞர் தனது வமாதத்தில, அ.சமா.4 மற்றும் அ.சமா.5 பறைழ்சமாட்சயம்
அளத்திரந்தமாலும், மதுறர - அரப்புக்பகமாட்றட பரமாட்டில விமமான நிறலைய
ஓடுதளப் பமாறதக்கு எதிர்புறைம் இறைந்து பபமான தணடித்பதவர் நடந்து வந்து
பகமாணடிரந்த பபமாது வடக்கிலிரந்து பதற்கு பநமாக்கி வந்த TN 58 L 1594
என்றை எணணுள்ள அரசுப் பபரந்றத எதிரி அதிபவகமமாகவும்,
கவனக்குறறைவமாகவும் ஓட்டி வந்து தணடித்பதவர் மீது பமமாதி விபத்றத
ஏற்படுத்தியறத பநரில பமார்த்துள்ளனர் என்றும், விபத்றத பநரில கணணுற்றை
அ.சமா.4 கந்தசமாம விபத்து குறித்து அ.சமா.2 க்கு தகவல பசமான்னதன்பபரில
அ.சமா.2 சம்பவ இடம் பசன்று தணடித்பதவர் தறலையில அடிபட்டு இரத்தக்
கமாயத்துடன் இரந்தறத பமார்த்துவிட்டு அ.சமா.1 க்கு தகவல பசமாலலி அ.சமா.1
புகமார் அளத்துள்ளமார் என்றும், எதிரி மீதமான குற்றைச்சமாட்டு அரசுத் தரப்பல
சந்பதகத்திற்கிடமன்றி நிரூபணைம் பசய்யப்பட்டுள்ளது என்றும், எதிரிக்கு
தக்க தணடறன வழங்க பவணடும் என்றும் வமாதிட்டமார்.

CC No.1302 of 2019 10.11.2022


Page No.6 of 13

10. எதிரி தரப்பல வமாதிட்ட கற்றைறிந்த வழக்கறிஞர் தனது


வமாதத்தில, விபத்றத பநரில கணணுற்றைதமாக பசமாலலைப்படும் அ.சமா.4 மற்றும்
அ.சமா.5 வழக்கு சம்பந்தமமாக தங்களுக்கு எந்த விவரமும் பதரியமாது என்று
சமாட்சயம் அளத்துள்ளனர் என்றும், விபத்றத பநரில கணணுற்றைதமாக
பசமாலலைபடும் அ.சமா.4, 5 சமாட்சகபள தங்களுக்கு வழக்கு பற்றி பதரியமாது
என்று சமாட்சயம் அளத்துள்ளநிறலையில, அ.சமா.4 ன் மூலைம் தகவல பதரிந்து
பகமாணடு சம்பவ இடம் பசன்று கமாயம்பட்டு கிடந்த தணடித்பதவர்
என்பவறர பமார்றவயியி்ட்டு ஆம்புலைன்ஸ மூலைம் மதுறர அரசு இரமாஜமாஜி
மரத்துவமறனக்கு அனுப்ப றவத்ததமாக பசமாலலைப்படும் அ.சமா.1 மற்றும்
அ.சமா.2 சமாட்சகளன் சமாட்சயம் ஏற்றுக் பகமாள்ளும்படியமாக இலறலை
என்றும், அ.சமா.1 அளத்த புகமார் மனுவில விபத்றத ஏற்படுத்திய பபரந்தின்
பதிபவணறணைபயமா அலலைது அதன் ஓட்டுநறரபயமா அறடயமாளப்படுத்தி
சமாட்சயம் அளக்கப்படவிலறலை என்றும், எதிரி மீதமான குற்றைச்சமாட்டுகள்
அரசுத் தரப்பல சந்பதகத்திற்கிடமன்றி நிரூபணைம் பசய்யப்படவிலறலை
என்றும், எதிரிறய விடுதறலை பசய்ய பவணடும் என்றும் வமாதிட்டமார்.

11. இரதரப்பு வமாதங்களும் பகட்கப்பட்டன. அரசுத் தரப்பு


சமாட்சயங்களும், சமான்றைமாவணைங்களும் கவனமமாக பரிசீலைறன
பசய்யப்பட்டன.

12. அ.சமா.1 கிபரஸ பமரி தனது சமாட்சயத்தில, கடந்த 31.5.2018 ம்


பததி தமான் அயன்பமாப்பமாகுடி கிரமாமத்திற்கு கிரமாம நிர்வமாக அலுவலைரமாக
பபமாறுப்பு பணியிலிரந்த பபமாது மமாறலை 6.25 மணியளவில கிரமாம
உதவியமாளர் பதமாறலைபபச மூலைம் பசமான்ன தகவலின்படி, சம்பவ இடமமான
மணபடலைமா நகர் பஸ ஸடமாப் அரகில பபட்பரமால பங்க் அரகில தமான்
பசன்று பமார்த்த பபமாது 75 வயது மதிக்கத்தக்க ஒர ஆண நபர் தறலையில
அடிபட்டு இரத்தக் கமாயத்துடன் கிடந்தவறர 108 ஆம்புலைன்ஸில அரகில
இரந்தவர்கள் உதவியுடன் ஏற்றி மதுறர அரசு இரமாஜமாஜி
மரத்துவமறனக்கு சகிச்றசக்கு அனுப்ப றவத்பதன், இது சம்பந்தமமாக
பபமாக்குவரத்து புலைனமாய்வு பரிவு-1 ல தமான் புகமார் அ.சமா.ஆ.1 பகமாடுத்பதன்,
பன்பு அந்த நபர் 5.6.2018 ம் பததி இறைந்துவிட்டதமாக பகள்விப்பட்படன்,
இறைந்தவர் தணடித்பதவர் 31.5.2018 ம் பததி மதுறர அரப்புக்பகமாட்றட
பரமாட்டில கிழக்கிலிரந்து பமற்கு பநமாக்கி நடந்து பபமாகும் பபமாது அரசுப்
பபரந்து பமமாதி இறைந்துவிட்டதமாக தமான் பகள்விப்பட்படன், பபரந்து
தனக்கு நிறனவிலறலை, அரசுப் பபரந்றத ஓட்டிவந்தவர் பமாலரமாஜ என்று
பசமான்னமார்கள் என்றும் சமாட்சயம் அளத்துள்ளமார்.

13. அ.சமா.1 விபத்து குறித்து அ.சமா.2 தகவல பசமாலலி சம்பவ இடம்


பசன்று தறலையில அடிபட்டு இரத்தக்கமாயத்துடன் கிடந்த தணடித்பதவறர
108 ஆம்புலைன்ஸ மூலைம் மதுறர அரசு இரமாஜமாஜி மரத்துவமறனக்கு
சகிச்றசக்கு அனுப்ப றவத்த பன்பு கமாவலநிறலையத்தில புகமார் அளத்ததமாக

CC No.1302 of 2019 10.11.2022


Page No.7 of 13

சமாட்சயம் அளத்துள்ளமார். அ.சமா.1 தனது புகமாரிபலைமா அலலைது சமாட்சயத்திபலைமா


விபத்றத ஏற்படுத்திய வமாகனத்தின் பதிபவணறணைபயமா அலலைது அதன்
ஓட்டுநறரபயமா அறடயமாளப்படுத்தி சமாட்சயம் அளக்கவிலறலை.

14. பமலும் அ.சமா.1 தனது குறுக்குவிசமாரணையில, "பபமாதுவமாக


மனநலைம் பமாதிக்கப்பட்ட நபர்கள் எங்கள் கிரமாம பகுதிக்குள் இரந்தமாலை
அவர்கள் பற்றிய விவரம் நமாங்கள் அரசுக்கு பசமாலலை பவணடும் என்றைமால
சரிதமான்" என்றும் சமாட்சயம் அளத்துள்ளமார். அ.சமா.1 இறைந்து பபமானவர்
மனநலைம் பமாதிக்கப்பட்டவரமா, இலறலையமா என்பது பற்றிய விவரங்கள்
எறதயும் கிரமாம நிர்வமாக அலுவலைரமான அ.சமா.1 தமாக்கல பசய்யவிலறலை.
பமலும் அ.சமா.2 க்கு அ.சமா.4 கந்தசமாம தகவல பசமாலலித் தமான் சம்பவம்
பற்றி அ.சமா.2 க்கு பதரிய வந்தது என்பது அரசுத் தரப்பு வழக்கமாகும்.
ஆனமால அ.சமா.4 தனது சமாட்சயத்தில வழக்கு சம்பவத்றத பற்றி தனக்குத்
பதரியமாது என்று சமாட்சயம் அளத்துள்ளமார். எனபவ பமற்படி அ.சமா.2 ன்
தகவலின்படி அ.சமா.1,2 சம்பவ இடம் பசன்று கமாயம்பட்ட தணடித்பதவறர
பமார்த்து அவறர ஆம்புலைன்சல ஏற்றி மதுறர அரசு இரமாஜமாஜி
மரத்துவமறனக்கு சகிச்றசக்கு அனுப்பறவத்துவிட்டு அ.சமா.1 சம்பவம்
குறித்து புகமார் பகமாடுத்தமார் என்பது ஏற்றுக்பகமாள்ளும்படியமாக இலறலை
என்றை எதிரி தரப்பு வமாதத்றத இந்நீதிமன்றைத்தில கரத்தில பகமாள்கிறைது.

15. அ.சமா.2 பசலலைப்பமாணடி தனது சமாட்சயத்தில, அயன்பமாப்பமாகுடி


கிரமாமத்திற்கு கிரமாம உதவியமாளரமாக பணிபுரிந்து வரவதமாகவும், கடந்த
31.5.2018 ம் பததி மமாறலை 6.20 மணியளவில அரகிலிரந்த கந்தசமாம
தனக்கு பபமான் பசய்து மதுறர, ரிங்பரமாடு, மணபடலைமா நகர் பஸ ஸடமாப்
அரபக 75 வயது மதிக்கத்தக்க ஒர ஆண நபர் தறலையில அடிபட்டு
கமாயம்பட்டு கிடப்பதமாக தகவல பசமான்னதன்பபரில, தமான் சம்பவ இடம்
பசன்று பமார்த்துவிட்டு தங்கது கிரமாமத்திற்கு பபமாறுப்பு கிரமாம நிர்வமாக
அலுவலைரமாக இரக்கும் கிபரஸபமரி என்பவரக்கு தகவல பசமான்பனன்
என்றும், நமாங்கள் இரவரம் பசன்று பமார்த்த பபமாது அந்த நபரக்கு
தறலையில அடிபட்டு இரத்தக் கமாயத்துடன் சுயநிறனவின்றி இரந்தவறர
108 ஆம்புலைன்ஸில மூலைம் மதுறர அரசு இரமாஜமாஜி மரத்துவமறனக்கு
அனுப்ப றவத்பதமாம் என்றும், இது சம்பந்தமமாக கிபரஸபமரி
கமாவலநிறலையத்தில புகமார் பகமாடுத்தமார் என்றும், அதன் பறைகு 5.6.2018 ம்
பததி அந்த நபர் இறைந்துவிட்டதமாக பகள்விப்பட்படன் என்றும், அதன்பறைகு
இறைந்து பபமானவரின் மகன் ரமாஜகுமமார் தகவல அறிநந்து இறைந்து
பபமானவறர அறடயமாளம் கமாட்டியுள்ளமார் என்றும், இறைந்து பபமானவர் பபயர்
தணடித்பதவர் என்றும், இறைந்து பபமான நபர் மீது அரசுப் பபரந்து பமமாதி
விபத்து ஏற்பட்டதமாக தமான் பகள்விப்பட்படன் என்றும், பபரந்து ஓட்டிய
டிறரவர் மற்றும் பபரந்து பதிவு எண தனக்கு ஞமாபகம் இலறலை என்றும்
சமாட்சயம் அளத்துள்ளமார்.

CC No.1302 of 2019 10.11.2022


Page No.8 of 13

16. அ.சமா.2 தனது சமாட்சயத்தில இறைந்து பபமான நபர் மீது அரசுப்


பபரந்து பமமாதி விபத்து ஏற்பட்டதமாக பகள்விப்பட்படன் என்றும், பபரந்து
ஓட்டிய டிறரவர் மற்றும் பபரந்து பதிவு எண தனக்கு ஞமாபகம் இலறலை
என்றும் சமாட்சயம் அளத்துள்ளமார். அ.சமா.2 விபத்றத பநரில பமார்க்கமாத
பகள்விப்பட்ட சமாட்ச ஆவமார். விபத்றத ஏற்படுத்திய வமாகனத்தின்
பதிபவணறணைபயமா அலலைது அதன் ஓட்டுநறரபயமா அறடயமாளப்படுத்தி
சமாட்சயம் அளக்கவிலறலை.

17. அ.சமா.3 ஜமாஸமன் பமர்ஸி கமலைமா தனது சமாட்சயத்தில, கடந்த


4.6.2018 ம் பததி தமான் மதுறர றமயம் வட்டமார பபமாக்குவரத்து
அலுவலைகத்தில பணியிலிரந்த பபமாது 17.00 மணிக்கு பபமாக்குரவத்து
புலைனமாய்வு பரிவு 1 மதுறர சமார்பு ஆய்வமாளரிடமரந்த கிறடக்கப்பபற்றை
பவணடுபகமாள் கடிதத்தின்படி TN 58 N 1594 என்றை அரசுப் பபரந்றத
தங்களது அலுவலைகத்தில றவத்து ஆய்வு பசய்ததில பமற்படி வமாகனத்தில
பசதங்கள் எதுவும் கமாணைப்படவிலறலை என்றும், பமலும் விபத்தமானது அந்த
வமாகனத்தின் இயந்திரக் பகமாளமாறினமால ஏற்பட்டதலலை என்று தமான் அளத்த
சமான்று அ.சமா.ஆ.2 என்றும் சமாட்சயம் அளத்துள்ளமார்.

18. அ.சமா.4 கந்தசமாம தனது சமாட்சயத்தில, தமான் மணபடலைமா


நகரில பழக்கறட றவத்து பதமாழில பசய்து வரகிபறைன். ஆஜர் எதிரிறய
பதரியமாது. தனது அணணைன் மமாரி என்பவரம் மணபடலைமா நகரில கரம்பு
சமாறு விற்பறன பசய்து வரகிறைமார். வழக்கு சம்பந்தமமாக தனக்கு எந்த
விபரமும் பதரியமாது என்றும் பறைழ்சமாட்சயம் அளத்துள்ளமார்.

19. அ.சமா.5 மமாரி தனது சமாட்சயத்தில, தமான் மணபடலைமா நகரில


கரம்புச்சமாறு விற்பறன பசய்யும் பதமாழில பசய்து வரகிபறைன். ஆஜர்
எதிரிறய பதரியமாது. அ.சமா.4 கந்தசமாம என்பவரம் மணபடலைமா நகரில
பழக்கறட பதமாழில பசய்து வரகிறைமார். வழக்கு சம்பந்தமமாக தனக்கு எந்த
விபரமும் பதரியமாது என்றும் பறைழ்சமாட்சயம் அளத்துள்ளமார்.

20. விபத்றத பநரில கணணுற்றைதமாக பசமாலலைப்படும் அ.சமா.4


மற்றும் அ.சமா.5 தங்களது சமாட்சயத்தில, வழக்கு சம்பந்தமமாக எந்த விபரமும்
பதரியமாது என்று சமாட்சயம் அளத்துள்ளநிறலையில, அ.சமா.4, 5 சமாட்சயம்
அரசுத் தரப்பு வழக்கிற்கு சமாதகமமாக அறமயவிலறலை என்பறை
இந்நீதிமன்றைம் கரதுகிறைது.

21. அ.சமா.6 அனித் தனது சமாட்சயத்தில, தன்னிடம்


கமாணபக்கப்படும் பமார்றவ மகஜரில உள்ள 1 வது சமாட்ச றகபயமாப்பம்
தன்னுறடயது தமான். 2018 ம் ஆணடு தமான் மணபடலைமா நகர் ஆட்படமா
ஸடமாணடில இரக்கும் பபமாது பபமாலீசமார் தன்னிடம் பவள்றளப்பபப்பரில
சமாட்சயமாக றகபயமாப்பம் வமாங்கினமார்கள். எந்த வழக்கிற்கமாக வமாங்கினமார்கள்
என்றை விபரம் தனக்குத் பதரியமாது. வழக்கு சம்பந்தமமாக பவறு விவரங்கள்

CC No.1302 of 2019 10.11.2022


Page No.9 of 13

எதுவும் தனக்குத் பதரியமாது. பமார்றவ மகஜரில உள்ள 1 வது சமாட்ச


றகபயமாப்பம் மட்டும் அ.சமா.ஆ.3 என்றும் பறைழ்சமாட்சயம் அளத்துள்ளமார்.

22. அ.சமா.7 விசமாரறணை அதிகமாரி சமாட்சகள் அனிஸ மற்றும்


பதவதமாஸ ஆகிபயமார்கள் முன்னிறலையில சம்பவ இடம் பசன்று பமார்றவ
மகஜர் மற்றும் மமாதிரி வறரபடம் தயமார் பசய்தமார் என்பது அரசுத் தரப்பு
வழக்கு ஆகும். ஆனமால பமற்படி அ.சமா.6 தனது சமாட்சயத்தில, "தன்னிடம்
பவள்றளப்பபப்பரில சமாட்சயமாக றகபயமாப்பம் வமாங்கினமார்கள். எந்த
வழக்கிற்கமாக வமாங்கினமார்கள் என்றை விபரம் தனக்குத் பதரியமாது. வழக்கு
சம்பந்தமமாக பவறு விவரங்கள் எதுவும் தனக்குத் பதரியமாது" என்று
பறைழ்சமாட்சயம் அளத்துள்ளநிறலையில, விசமாரறணை அதிகமாரி சம்பவ இடம்
பசன்று சமாட்சகள் முன்னிறலையில பமார்றவ மகஜர் மற்றும் மமாதிரி
வறரபடம் தயமார் பசய்தமாரமா என்கிறை சந்பதகம் ஏற்படுகிறைது.

23. அ.சமா.7 எஸதர் தனது சமாட்சயத்தில, கடந்த 2018 ம் ஆணடு


அவனியமாபுரம் கமாவலநிறலையத்தில கமாவல ஆய்வமாளரமாக பணியிலிரந்த
பபமாது பபமாக்குவரத்து புலைனமாய்வு பரிவு 1 சரகத்தில பபமாறுப்பு கமாவல
ஆய்வமாளரமாக பணியிலிரந்பதன் என்றும், அப்பபமாது சமார்பு ஆய்வமாளரமாக
பவங்கபடசன் பபமாக்குவரத்து புலைனமாய்வு பரிவு 1 ல பணியிலிரந்த பபமாது
அயன்பமாப்பமாகுடி கிரமாமம் பபமாறுப்பு கிரமாம நிர்வமாக அலுவலைர் கிபரஸபமரி
பகமாடுத்த புகமார் மனுறவப் பபற்று அதன் தன்றமக்பகற்ப நிறலைய குற்றை
எண.107/2018 இ.த.ச. பரிவுகள் 279, 337 இ.த.ச. ஆக வழக்கு பதிவு
பசய்தமார், முதல தகவல அறிக்றக அ.சமா.ஆ.4, புகமார் மனுறவயும், அசல
முதல தகவல அறிக்றகறயயும் நீதிமன்றைத்திற்கு அனுப்வி றபத்து ஒர
நகறலை அவரது விசமாரறணைக்கு எடுத்துக் பகமாணடு அன்றறைய தினபம
22.00 மணிக்கு சமாட்சகள் அனீஸ மற்றும் பதவதமாஸ ஆகிபயமார்கள்
முன்னிறலையில சம்பவ இடம் பசன்று சம்பவ இடத்றதப் பமார்றவயிட்டு
பமார்றவ மகஜர் அ.சமா.ஆ 5, மமாதிரி வறரபடம் அ.சமா.ஆ 6 தயமார் பசய்தமார்,
வழக்கின் சமாட்சகள் கிபரஸபமரி, பசலலைப்பமாணடி, கந்தசமாம, மமாரி, அனித்
மற்றும் பதவதமாஸ ஆகிபயமார்கறள விசமாரறணை பசய்து வமாக்குமூலைங்கறள
பதிவு பசய்துள்ளமார், 1.6.2018 ம் பததி இவ்வழக்கில கமாயம்பட்ட நபறர
அறடயமாளம் கமாணைபவணடி தினமலைர், தினத்தந்தி, மமாறலைமலைர்,
மமாறலைமுரசு ஆகிய நமாளதழ்களுக்கு புறகப்படத்துடன் பரசுரிக்க
பவணடுபகமாள் கடிதம் பகமாடுத்துள்ளமார்.

24. பமலும் கடந்த 4.6.2018 ம் பததி கமாயம்பட்ட நபரின் மகனமான


சமாட்ச ரமாஜகுமமார் என்பவர் முக்குளம் கமாவலநிறலையம் பசன்று தனது
தகப்பனமார் தணடித்பதவர் கமாணைவிலறலை என்று புகமார் பகமாடுக்க
பசன்றைதன்பபரில நமாளதழில கமாணைப்படும் அறடயமாளத்றத றவத்து மதுறர
அரசு இரமாஜமாஜி மரத்துவமறனயில வமார்டு எண.101 ல சகிச்றசயில
இரந்த இவ்வழக்கில கமாயம்பட்ட நபரமான தனது தகப்பனமாறர அறடயமாளம்

CC No.1302 of 2019 10.11.2022


Page No.10 of 13

கணடு பபமாக்குவரத்து புலைனமாய்வு பரிவு 1 ல வமாக்குமூலைம் பகமாடுத்துள்ளமார்,


4.6.2018 ம் பததி சமாட்சகள் ரமாஜகுமமார், அரணைன் ஆகிபயமார்கறள
விசமாரறணை பசய்து வமாக்குமூலைங்கறள பதிவு பசய்துள்ளமார், அன்றறைய
தினபம வமாகன விபத்தில சம்பந்தப்பட்ட TN 58 N 1594 என்றை எணணுள்ள
அரசுப் பபரந்றத பமமாட்டமார் வமாகன ஆய்வுக்குட்படுத்தி அறிக்றக பபற்று
பமமாட்டமார் வமாகன ஆய்வமாளர் திரமதி.ஜமாஸமன் பமர்ச கமலைமா என்பவறர
விசமாரறணை பசய்து வமாக்குமூலைத்றத பதிவு பசய்துள்ளமார், 5.6.2018 ம் பததி
கமாறலை 6.00 மணிக்கு வமாகன விபத்தில கமாயம்பட்ட தணடித்பதவர் இறைந்த
தகவல பபற்று சட்டப்பரிவுகள் 279, 377-ஐ மமாறுதல பசய்து 279, 304A
ஆக பரிவு மமாற்றைம் பசய்து நீதிமன்றைத்திற்கு அனுப்ப றவத்துள்ளமார்,
சட்டப்பரிவு மமாறுதல அறிக்றக அ.சமா.ஆ.7,

25. பன்பு பமல விசமாரறணைக்கமாக பபமாறுப்பு கமாவல ஆய்வமாளரமாகிய


தன் வசம் வழக்கு பகமாப்றப ஒப்பறடத்தமார் என்றும், தமான் விசமாரறணைக்கு
எடுத்துக் பகமாணடு சமாட்சகள் கிபரஸபமரி, ரமாஜகுமமார், பசலலைப்பமாணடி,
கந்தசமாம, மமாரி, அனித் மற்றும் பதவதமாஸ ஆகிபயமார்கறள விசமாரறணை
பசய்து மறுவமாக்குமூலைம் பதிவு பசய்பதன் என்றும், பன்பு 11.30 மணிக்கு
தறலைறமக் கமாவலைர் 1621 ரமாமநமாதன் என்பவரடன் மதுறர அரசு இரமாஜமாஜி
சவக்கிடங்கிற்கு பசன்று பஞ்சமாயத்தமார்கள் பமாணடியரமாஜன், ஆதிமூலைம்,
பசலபவந்திரன், ரமாபஜஸகணணைன், நமாரமாயணைன் மற்றும் சமாட்சகள்
முன்னிறலையில 11.30 மணிக்கு பபரத விசமாரறணைறய பதமாடங்கி 13.00
மணிக்கு பபரத விசமாரறணை முடித்து பபரத விசமாரறணை அறிக்றக
அ.சமா.ஆ.8 தயமார் பசய்பதன் என்றும், பன்பு 13.00 மணிக்கு இறைப்பன்
மரத்துவ ரீதியமான கமாரணைம் அறிய பபரத பரிபசமாதறனக்கமாக தறலைறமக்
கமாவலைர் 1621 ரமாமநமாதன் மூலைம் தக்க விணணைப்பங்களுடன் பபரதத்றத
ஒப்பறடத்பதன் என்றும், பபரத பரிபசமாதறனக்கு பன்பு குலை வழக்கப்படி
நலலைடக்கம் பசய்ய பபரதத்றத உறைவினரிடம் ஒப்பறடக்கும்படி
தறலைறமக் கமாவலைரக்கு உத்தரவு பகமாடுத்பதன் என்றும், இவ்வழக்கில
கமாயம்பட்ட நபறர சகிச்றசக்கு பசர்த்தத டமாக்டர் பஜயரமாஜ என்பவறர
விசமாரறணை பசய்து வமாக்குமூலைம் பதிவு பசய்பதன் என்றும், சகிச்றசயில
பமற்படி நபர் இறைந்த பன்பு சவக்கிடங்கிற்கு அனுப்ப றவத்த டமாக்டர்
மணிமமாறைன் என்பவறர விசமாரறணை பசய்து வமாக்குமூலைம் பதிவு பசய்பதன்
என்றும், முதல தகவல அறிக்றக பதிவு பசய்த சமார்பு ஆய்வமாளர்
பவங்கபடசன் மற்றும் பபரத பரிபசமாதறன கமாவலைர் ரமாமநமாதன்
ஆகிபயமார்கறள விசமாரறணை பசய்து வமாக்குமூலைங்கறள பதிவு பசய்பதன்,
11.6.2018 ம் பததி இவ்வழக்கின் எதிரியமான பமாலரமாஜ என்பவர் நிறலையம்
ஆஜரமானவுடன் 13.00 மணிக்கு றகது பசய்து தக்க பறணையில
விடுவித்பதன் என்றும், 4.8.2018 ம் பததி பபரத பரிபசமாதறன சமான்று
கிறடக்கப்பபற்று டமாக்டர் மணிகணடன் என்பவறர விசமாரறணை பசய்து
வமாக்குமூலைம் பதிவு பசய்பதன் என்றும், பபரத பரிபசமாதறன அறிக்றக
அ.சமா.ஆ.9, சமாட்ச அரணைன் என்பவறர விசமாரித்து பணிநியமனச்சமான்று

CC No.1302 of 2019 10.11.2022


Page No.11 of 13

அ.சமா.ஆ.10 பபற்பறைன் என்றும், 4.8.2018 ம் பததி தனது விசமாரறணை


முடித்து எதிரி மீது இ.த.ச. பரிவுகள் 279, 304A ன் படி குற்றை இறுதி
அறிக்றக தயமார் பசய்து நீதிமன்றைத்தில தமாக்கல பசய்பதன் என்றும்
சமாட்சயம் அளத்துள்ளமார்.

26. அ.சமா.7 தனது குறுக்குவிசமாரறணையில "விபத்தில கமாயம்பட்ட


நபர் மனபநமாயமாள என்பறத பதரிந்து பகமாணபடனமா என்றைமால இலறலை"
என்று சமாட்சயம் அளத்துள்ளமார். எனபவ கமாயம்பட்டு இறைந்து பபமான நபர்
மனபநமாயமாள என்றும் அவர் பரமாட்டில அங்கும், இங்கும் அறலைந்து திரிவமார்
என்றும், அவ்வமாறு பரமாட்டின் குறுக்பக திடீபரன்று கடந்து பசன்றைதமால
தமான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று எதிரி தரப்பு வமாதம் ஏற்றுக்
பகமாள்ளும்படியமாக உள்ளது. பமலும் அரசுத் தரப்பல இறைந்து பபமானவர்
மனபநமாயமாள இலறலை என்பறத நிரூபக்கும்வறகயில ஆவணைம் எதுவும்
தமாக்கல பசய்யப்படவிலறலை.

27. அரசுத் தரப்பு சமாட்சயங்கள் மற்றும் சமான்றைமாவணைங்கறள


பரிசீலைறன பசய்ததில. விபத்றத பகள்விப்பட்ட சமாட்சகளமான அ.சமா.1
மற்றும் அ.சமா.2 விபத்றத ஏற்படுத்திய பதிபவணறணைபயமா, அதன்
ஓட்டுநறரபயமா அறடயமாளப்படுத்தி சமாட்சயம் அளக்கவிலறலை. விபத்றத
பநரில கணணுற்றைதமாக பசமாலலைப்படும் சமாட்சகளமான அ.சமா.4, 5 வழக்கு
சம்பந்தமமாக எந்த விவரமும் பதரியமாது என்று சமாட்சயம் அளத்துள்ளனர்.
இறைந்து பபமான நபரக்கு 75 வயதிற்கும் பமல இரக்கும் என்று சமாட்சயம்
அளத்துள்ள விசமாரறணை அதிகமாரியமான அ.சமா.7 இறைந்து பபமான நபர் நலலை
மனநிறலையில இரந்தமாரமா அலலை மனபநமாயமாளயமா என்பறத பற்றி சமாட்சயம்
அளக்கவிலறலை. எதிரி தமான் இவ்வழக்கில சம்பந்தப்பட்ட அரசுப்
பபரந்றத ஓட்டியதமாக அரசுத் தரப்பு சமாட்சகள் யமாரம் சமாட்சயம்
அளக்கவிலறலை. எனபவ, அ.சமா.7 ன் சமாட்சயத்றத றவத்து மட்டும் எதிரி
தமான் அரசுத் பபரந்றத அதிபவகமமாகவும், கவனக்குறறைவமாகவும்,
அஜமாக்கிரறதயமாகவும் ஓட்டி வந்து அதன் விறளவமாக தணடித்பதவரக்கு
கமாயங்கள் ஏற்பட்டு மரணைத்றத உணடமாக்கினமார் என்றை முடிவுக்கு
இந்நீதிமன்றைம் வரஇயலைமாது. ஏபனனில, அரசுத்தரப்பப எதிரிக்கு எதிரமான
குற்றைச்சமாட்றட சந்பதகத்திற்கு இடமன்றி நிரூபக்க கடறமப்பட்டவர்கள்
ஆவமார்கள். இவ்வழக்கில மற்றை அரசுத்தரப்பல அளத்த சமாட்சயங்களும்
சமான்றைமாவணைங்களும் எதிரி தமான் குற்றைவமாள என முடிவு பசய்யும்
அளவிற்கு பபமாதுமமானதமாக இலலைமாத கமாரணைத்தினமால சந்பதகத்தின் பலைன்
எதிரிக்கு வழங்கப்பட்டு இ.த.ச. பரிவுகள் 279, 304-A ன் கீழ் எதிரி
குற்றைவமாள இலறலை என்று இந்நீதிமன்றைம் முடிவு பசய்கிறைது.

28. இறுதியமாக, எதிரி மீதமான குற்றைச்சமாட்டுகளமான இ.த.ச. பரிவுகள்


279, 304-A ன் கீழ் எதிரி குற்றைவமாள அலலை என தீர்மமானித்து பமற்கணட
குற்றைங்களலிரந்து எதிரிறய கு.வி.மு.ச. பரிவு 255(1)-ன் படி விடுதறலை

CC No.1302 of 2019 10.11.2022


Page No.12 of 13

பசய்து தீர்ப்பு வழங்கப்படுகிறைது. இவ்வழக்கில வழக்குச் பசமாத்து எதுவும்


அரசுத் தரப்பல தமாக்கல பசய்யப்படவிலறலை. இவ்வழக்கில வழக்குச்
பசமாத்து எதுவும் அரசுத் தரப்பல தமாக்கல பசய்யப்படவிலறலை.

இத்தீர்ப்பமானது என்னமால சுரக்பகழுத்து தட்டச்சரக்கு


பசமாலலைப்பட்டு அவரமால பநரறடயமாக கணினியில தட்டச்சு பசய்யப்பட்டு
என்னமால சரிபமார்க்கப்பட்டு 2022-ம் ஆணடு நவம்பர் மமாதம் 10-ம் பததி
வியமாழக்கிழறம திறைந்த நீதிமன்றைத்தில றவத்துப் பகரப்பட்டது.

(ஒம்.) S.சந்தனக்குமமார், ப.எஸஸி.,எல.எல.எம்.,


நீதித்துறறை நடுவர் எண.6,
மதுறர.
1. அரசு தரப்பல விசமாரிக்கப்பட்ட சமாட்சகள்:

அ.சமா.1 திரமதி.கிபரஸ பமரி.


அ.சமா.2 திர.பசலலைப்பமாணடி
அ.சமா.3 திரமதி.ஜமாஸமன் பமர்ச கமலைமா
அ.சமா.4 திர.கந்தசமாம
அ.சமா.5 திர.மமாரி
அ.சமா.6 திர.அனித்
அ.சமா.7 திரமதி.எஸதர்

2. அரசு தரப்பு சமான்றைமாவணைங்கள்:

அ.சமா.ஆ.1 புகமார்.
அ.சமா.ஆ.2 பமமாட்டமார் வமாகனச் சமான்று.
அ.சமா.ஆ.3 பமார்றவ மகஜரில உள்ள அ.சமா.6 ன் 1 வது சமாட்ச
றகபயமாப்பம்.
அ.சமா.ஆ.4 முதல தகவல அறிக்றக.
அ.சமா.ஆ.5 பமார்றவ மகஜர்.
அ.சமா.ஆ.6 மமாதிரி வறரபடம்.
அ.சமா.ஆ.7 சட்டப்பரிவு மமாறுதல அறிக்றக.
அ.சமா.ஆ.8 பபரத விசமாரறணை அறிக்றக.
அ.சமா.ஆ.9 பபரத பரிபசமாதறன அறிக்றக.
அ.சமா.ஆ.10 பணிநியமனச்சமான்று.

CC No.1302 of 2019 10.11.2022


Page No.13 of 13

3. அரசு தரப்பு சமான்றுப் பபமாரள்: இலறலை

4. எதிரி தரப்பு சமாட்ச, சமான்றைமாவணைம், சமான்றுப்பபமாரள் : இலறலை.

(ஒம்.) S.சந்தனக்குமமார், ப.எஸஸி.,எல.எல.எம்.,


நீதித்துறறை நடுவர் எண.6,
மதுறர.

பன்குறிப்பு:

1. வழக்கின் விசமாரறணையின்பபமாது எதிரி பறணையில இரந்தமார்.


2. வழக்கு முடிவு பற்றி கமாவல துறறையினரக்கு பதரிவிக்கப்பட்டது.
3. சமாட்சகள் யமாரம் 3 தினங்களுக்கு பமல விசமாரறணைக்கமாக நிறுத்தி
றவக்கப்படவிலறலை.

CC No.1302 of 2019 10.11.2022

You might also like