You are on page 1of 6

குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.

கோயமுத்தூர்

C.M.P.No. /20

CC.No. / 20

----மனுதாரர்/எதிரி

---எதிர்---

காவல் ஆய்வாளர்
குடிமை பொருள் வழங்கல்
குற்றப் புலனாய்வு துறை
...........................................
குற்ற எண்.
----பிரதிவாகி/பகரதாரர்

மனுவானது 265 (B)-ன் கீழ் சமர்பிக்கபடுகிறது

1.மனுதாரர் கடந்த………………தேதி……………..………………………………………………………………………………

…………………………………………………………………….………………….………..…………..அருகே தமிழக அரசால்

பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன்

அரிசியை குறைந்த விலை கொடுத்து முறைகேடான முறையில் வாங்கி சேகரித்த அதாவது

ரேசன் அரிசியை தலா ……………… கிலோ எடையுள்ள………………மூட்டைகளில் கட்டி கள்ள சந்தையில்

அதிக விலையில் விற்று சுயலாபம் அடையும் பொருட்டு போக்கு வாகனங்களின் மூலம் கடத்தி

செல்ல பதிக்கி வைத்திருந்த குற்றத்திற்காக என் மீது U/s. 6(4) TNSC (RDCS) order 1982

r/w (7) (i) (a) (ii) of EC ACT 1955-ன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சங்கதிகள் எனக்கு

தெரியும். என் மீது ஒரு வழக்கு மட்டுமே உள்ளது


2.மேற்படி வழக்கானது ஒரு வருடம் மட்டுமே தண்டனை வழங்கக்கூடிய

குற்றமாகும்.குற்றமானது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் இல்லை.

3.மனுதாரர் மனுவை யாருடைய தூண்டுதலுமின்றி தானாக முன்வந்து தாக்கல் செய்கிறேன்.

மனுதாரர் மீது இதுபோன்ற எந்த வழக்கும் இல்லை இது போன்ற எந்த வழக்கிலும் நான்

தண்டனை பெறவில்லை.

4.மனுதாரர் ரேசன் அரிசி……………….…………….………..கடத்தி அரசுக்கு ஏற்படுத்திய முதல்

தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ள இழப்பீட்டு தொகையை செலுத்த தயாராக உள்ளேன்.

5.மனுதாரர் குற்றத்தை ஏற்று இவ்வழக்கிலிருந்து நன்னடத்தைச்சட்டம் 1958 4(1)-கீழ்

மனுதாரரிற்கு நிவாரணம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மனுதாரரின் வழக்கறிஞர்

குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.


கோயமுத்தூர்

CMP. எண் / 20

CC.எண் / 20
----மனுதாரர்/எதிரி

---எதிர்---

காவல் ஆய்வாளர்

குடிமை பொருள் வழங்கல் குற்றப்

புலனாய்வு துறை

குற்ற எண்.

----பிரதிவாகி/பகரதாரர்

மனுவானது 265 (B)-ன் கீழ்


சமர்பிக்கபடுகிறது

தாக்கல் நாள் :

சேவைக்கான முகவரி:

சு.ராஜேந்திரன் பி.ஏ.பி.எல்.,
Ms.No.2135/2007
அறை எண்:1,
2-வது தளம்,
பாலாஜி காம்ப்ளக்ஸ்,
கோபாலபுரம் முதல் வீதி ,
கோயம்புத்தூர்-18
PH.No.99424 50158
E.I.D. rajendreans@gmail.com
குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். கோயமுத்தூர்

CMP. எண் / 20

CC.எண் / 20

----மனுதாரர்/எதிரி

---எதிர்---

காவல் ஆய்வாளர்
குடிமை பொருள் வழங்கல்
குற்றப் புலனாய்வு துறை
குற்ற எண்.
----பிரதிவாகி/பகரதாரர்

பிரமாண வாக்குமூலம்

1.நான் கடந்த…………………தேதி……………..………………………………………………………………………………

…………………………………………………………………….………………….………..…………..அருகே தமிழக அரசால்

பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ரேசன்

அரிசியை குறைந்த விலை கொடுத்து முறைகேடான முறையில் வாங்கி சேகரித்த அதாவது ரேசன்

அரிசியை தலா………………..கிலோ எடையுள்ள ……………… மூட்டைகளில் கட்டி கள்ள சந்தையில் அதிக

விலையில் விற்று சுயலாபம் அடையும் பொருட்டு போக்கு வாகனங்களின் மூலம் கடத்தி செல்ல

பதிக்கி வைத்திருந்த குற்றத்திற்காக என் மீது U/s. 6(4) TNSC (RDCS) order 1982

r/w (7) (i) (a) (ii) of EC ACT 1955-ன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சங்கதிகள்

எனக்கு தெரியும் என் மீது ஒரு வழக்கு மட்டுமே உள்ளது


2. மேற்படி வழக்கானது…………….வருடம் மட்டுமே தண்டனை வழங்கக்கூடிய

குற்றமாகும்.குற்றமானது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் இல்லை.

3. நான் மனுவை யாருடைய தூண்டுதலுமின்றி தானாக முன்வந்து தாக்கல் செய்கிறேன். என் மீது

இதுபோன்ற எந்த வழக்கும் இல்லை இது போன்ற எந்த வழக்கிலும் நான் தண்டனை

பெறவில்லை.

4.நான் ரேசன் அரிசி……………………………………கடத்தி அரசுக்கு ஏற்படுத்திய முதல் தகவல்

அறிக்கையில் பதியப்பட்டுள்ள இழப்பீட்டு தொகையை செலுத்த தயாராக உள்ளேன்.

5.நான் குற்றத்தை ஏற்று இவ்வழக்கிலிருந்து தண்டனைச் சட்டம் 1958 4(1)-கீழ் எனக்கு

நிவாரணம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலேகூறப்பட்டுள்ளசங்கதிகள்
மனுதாரர்
யாவும் எனக்கு தெரியும் என்று
தேதி என்முன்னால்
கையொப்பம் செய்தார்.

வழக்கறிஞர்
(கோவை)

குற்றவியல் நீதித்துறை நடுவர் எண். கோயமுத்தூர்

CMP. எண் /
20

CC.எண் / 20
----மனுதாரர்/எதிரி

---எதிர்---

காவல் ஆய்வாளர்
குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை
குற்ற எண்.
----பிரதிவாகி/பகரதாரர்

பிரமாண வாக்குமூலம்

You might also like