You are on page 1of 2

 

FIRST INFORMATION REPORT TAMIL NADU POLICE

  முதல்
தகவல்
அறிக்கை INTEGRATED INVESTIGATION FORM-I
  (Under Section 154 Cr.P.C)  

  (கு.ந.வி.தொ.பிரிவு
154 இன்
கீழ்)  

1. District: THOOTHUKUDI P.S. KOVILPATTI Year 2022 FIR No. 11 Date: 04-


WEST 01-
2022 BACK

  மாவட்டம் காவல்  நிலையம் ஆண் டு   மு. த.அ.எண் நாள்  

2. Act(s)  
சட்டம் Sections  
பிரிவுகள்
INDIAN PENAL CODE, 1860 504
INDIAN PENAL CODE, 1860 109
INFORMATION TECHNOLOGY ACT 2000 66E

3. Occurrence of Offence
Day: FRIDAY Date From: 19-11-2021 Date To: -      
(a)

  குற்ற
நிகழ்வு
நாள்   நாள்  முதல்   நாள்  வரை        

  Time Period: On Time From: - Time To: -      

  நேர அளவு   நேரம்  முதல்   நேரம்  வரை        

(b) Information received at PS. Date: 04-01- Time: 16:00 Hrs (c) General Diary Reference: Entry No(s)  


2022

  காவல்  நிலையத்திற்கு   நேரம்   பொது நாட்குறிப்பில்


பதிவு    
தகவல்
கிடைத்த
நாள் விவரம்
எண்

4. Type of Information: WRITTEN Time : -      

  தகவலின்  வகை   நேரம்        

5. Place of Occurrence:
(a) Direction and Distance from PS: SOUTH & 2.0 Km Beat Number: BEAT 2

  குற்ற நிகழ்விடம்
(அ) காவல்
நிலையத்திலிருந்து   முறைக் காவல்  எண்  
எவ் வளவு
தூரமும் ,
எத்திசையும்

(b) Address: கோவில் பட்டி கிருஷ் ணாநகரில் உள் ள வாதியின் வீட்டில்

  முகவரி  

(c) In case, outside limit of


this Police Station,then the Name of P.S: - District: -

  இக்காவல்
நிலைய
எல் லைக்கப்பால்
நடந்து
இருக்குமாயின்   மாவட்டம்  
அந்நிலையில் ,
அந்த
கா.நி
பெயர்

6. Complainant/Informant (a) Name: SARANYA (c) Date/Year of Birth: 1988 (d) Nationality: INDIA

  குற்றமுறையீட்டாளர்
/   நாள்
/ பிறந்த
ஆண் டு   நாட்டினம்  
தகவல்
தந்தவர்
பெயர்

  (b).Father's/Husband's Name: ARUNKUMAR

  தந்தை
/ கணவர்
பெயர்

  (e).Passport No. Date of Issue: Place of Issue:

  வெளிநாட்டு
கடவுச்சீட்டு   வழங் கப்பட்ட
நாள் வழங் கப்பட்ட
இடம்  
எண்

  (f). Occupation: -

  தொழில்  

  (g). Address: DOOR NO 792G/6 KRISHNA NAGAR, KOVILPATTI, THOOTHUKUDI DISTRICT, 7402066366

  முகவரி  

7. Details of
Known/Suspected/Unknown accused with full particulars

  தெரிந்த
/
ஐயப்பாட்டிற்குறிய
/ தெரியாத
குற்றம்
சாட்டப்பட்டவரின்
முழுமையான
விவரங் கள் .

  1 INDHRA ,KOVILPATTI
2 GUNASEKARAN
3 KAUSALYA
4 RAJAMMAL
5 KARTHI

8. Reasons for delay in


reporting by the
complainant/Informant:

  குற்றமுறையீட்டாளரால்
/ தகவல்
கொடுப்பவரால்
முறையிட்டதில்
தகவல்
கொடுப்பதில்
தாமதம் .
9. Particulars of the
properties  
stolen/Involved:

  களவாடப்பட்ட
/
களவிற்குள்ளான
சொத்துக்களின்
விவரம் .

10. Total value of


properties stolen/Involved:

  களவாடப்பட்ட
/
களவிற்குள்ளான
சொத்துக்களின்
மொத்த
மதிப்பு

11. Inquest Report/


Un-natural death Case No.  
If any:

  பிண
விசாரணை
அறிக்கை /
இயற்கைக்கு
மாறான
இறப்பு
எண்
ஏதேனும்
இருந்தால்

12. FIR Contents

  முதல்
தகவல்
அறிக்கையின்
சுருக்கம்

பணிந்து சமர்ப்பிக்கிறேன் :- இன் று 04.01.2022ம் தேதி 16.00மணிக்கு கோவில் பட்டி மேற்கு காவல் நிலைய உதவி
ஆய் வாளர் S. அரிக்கண் ணன் ஆகிய நான் நிலைய பொறுப்பில் இருக்கும் போது நிலையத்தில் விசாரணையில்
இருந்த மனு ரசீது எண் 6/2022ஐ பார்வையிட்டு விசாரணைக்கு பின் மேற்படி மனுவின் தன் மைக்கேற்ப கோவில் பட்டி BACK
மேற்கு காவல் நிலைய குற்ற எண் 11/2022 u/s 504,109 IPC and 66(E) IT Actஆக வழக்கு பதிவு செய் தேன் . புகார் மனு
விபரம் பின் வருமாறு. 04.01.2022 அனுப்புனர் அ.சரண் யா (வயது 34/21), க/பெ. அருண் குமார், க.எண் . 792G/6,
கிருஷ் ணா நகர், கோவில் பட்டி, தூத்துக்குடி மாவட்டம் , செல் : 7402066366. பெறுநர் உயர்திரு ஆய் வாளர் அவர்கள் ,
மேற்கு காவல் நிலையம் , கோவில் பட்டி. அய் யா நான் மேற்கண் ட முகவரியில் குடியிருந்து வருகிறேன் . நானும் என்
கணவர் தம் பி, அத்தைஅனைவரும் கூட்டு குடும் பமாக வாழ்ந்து வருகிறோம் . அதன் பிறகு சொத்து பிரச்சனை
காரணமாக என் கணவரின் தம் பி மனைவி வீண் பிரச்சனை செய் துள்ளார். இது சம் மந்தமாக அவர்களின் குடும் ப
உறுப்பினர்களிடம் தெரிவித்து அறிவுரை கூற சொன் னோம் . அதன் படி அவர்களும் அறிவுரை கூறிவிட்டு
சென் றார்கள் . அதை இந்திரா அவர்கள் ஏற்காமல் மீண் டும் மீண் டும் வீண் பிரச்சனை தொடர்ச்சியாக செய் து
வந்துள்ளார். இதனை மீண் டும் அவர்கள் குடும் ப உறுப்பினர்கள் இடம் தெரிவித்தோம் . அவர்கள் சமாதானம்
செய் யாமல் துணி மற்றும் நகைகள் அனைத்தையும் சென் றுவிட்டார்கள் . அதன் பிறகு போலி முகநூல் உருவாக்கி
தொடர்ச்சியாக பிரச்சனை செய் து வந்தார். இது தொடர்பாக மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் .
புகாரில் எனது போட்டோவை தவறான கண் ணோட்டத்தில் 19.11.2021ம் பதிவேற்றம் செய் து அனைவரும் பார்க்கும்
வண் ணம் செய் துள்ளார். இதை போல் 100க்கணக்கான போலி முகநூல் பக்கங் களை உருவாக்கி எனது கணவரின்
தம் பி, எனது கணவரின் புகைப்படம் மற்றும் எனது குழந்தையின் புகைப்படம் பதிவேற்றம் செய் துயுள்ளார். எங் களது
கடை மற்றும் எனது கணவரின் தம் பியின் புகைப்படம் மற்றும் அவரின் தோழியின் புகைப்படத்தையும் சேர்த்து
தவறான கண் ணோட்டத்தில் பதிவேற்றம் செய் துள்ளார். மேற்கு காவல் நிலையத்தில் நாங் கள் அளித்த புகாரின்
பேரில் அவர்களை அழைத்து விசாரணை செய் ததில் என் கணவரின் தம் பியின் மனைவிதான் செய் தார் என் று
ஒப்புக் கொண் டு எழுதி கொடுத்துள்ளார். இதனை கேட்டு நானும் என் குடும் ப உறுப்பினர்கள் மிகுந்த வேதனைக்கு
உள்ளாகியுள் ளோம் . ஆகவே கனம் அதிகாரி அவர்கள் என் னையும் எனது குடும் பத்தையும் அசிங் கபடுத்தி சமூக
வலைதளங் களில் தவறாக புகைப்படங் களை பதிவேற்றம் செய் த எனது கணவரின் தம் பியின் மனைவி இந்திரா
அவரது அண் ணா குணேசேகரன் , அக்கா கெளசல் யா, அம் மா ராஜம் மாள் மற்றும் அக்கா கெளசல் யா, கணவரின்
தம் பி கார்த்தி இவர்கள் தூண் டுதலின் பேரில் செய் துயுள்ளார். ஆகவே இவர்களின் மீது தகுந்த நடவடிக்கை
எடுக்கும் மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள் கிறேன் . இதனால் மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளாகி வெளியில்
தலைக்காட்டாவண் ணம் அனைவரும் கேட்டும் கேள்விகளுக்கு பதில் சொல் ல முடியாமல் மிகுந்த மன வேதனைக்கு
உள்ளாகியுள் ளேன் . எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள் கிறேன் . இதற்கான
ஆவணங் களை சமர்ப்பித்துள் ளேன் . இப்படிக்கு (Sd)saranya. Sir Received the petition and Registered a CSR NO 6/2022 on
04.01.2022 at 12.00hrs (sd)Selvi.WHC 706. Sir Perused the CSR NO 6/2022 and Registered a case in kovilpatti West PS Cr.No. 11/2022
u/s 504,109 IPC and 66(E) IT Act on. 04.01.2022 at 16.00hrs.(sd) S.Arikannan.SI.

இதன் அசல் முதல் தகவல் அறிக்கையையும் , வாதியின் புகார் மனுவையும் , CSR NO 6/2022யும் இணைத்து கனம்
குற்றவியல் நீ தித்துறை நடுவர் எண் II கோவில் பட்டி அவர்கள் நீ திமன் றத்திற்கு அனுப்பியும் மற்ற நகல் களை
சம் மந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும் விசாரணை நகலை மேற்கு காவல் நிலைய வட்ட காவல்
ஆய் வாளர் திரு. P. சபாபதி அவர்களின் பார்வைக்கு வைத்தேன் .

13. Action Taken: Since the above report reveals Commission of Offence(s) u/s as mentioned in item No.2, registered case and took up the
investigation.

  எடுக்கப்பட்ட
நடவடிக்கை
: மேலே
குற்ற
முறையீட்டில்
உள்ளவை
பிரிவு 2
-ல்
கூறப்பட்ட
சட்ட
பிரிவுப்படியான
குற்றமாக
வழக்கு
பதிவு
செய் து புலனாய் வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

  FIR read over to the


Complainant/Informant, admitted to be correctly recorded
and a copy given to the Complainant/Informant
free of
cost.

மு.த.அ.
குற்றமுறையீட்டாளருக்கு
/ தகவல்
தந்தவருக்கு
படித்துக்காட்டி,
அது
சரியாக
எழுதப்பட்டு
இருப்பதாக
ஏற்றுக்கொள்ளப்பட்டு,
அதன் படி
நகல்
ஒன் று
இலவசமாக
கொடுக்கப்பட்டது.

14. Signature / Thumb


Impression of the Complainant/Informant Signature of the Officer
in-charge, Police Station

  குற்றமுறையீட்டாளர்
/ தகவல்
கொடுப்பவரின்
ஒப்பம் / காவல்
நிலைய
பொறுப்பு
அலுவலரின்
ஒப்பம்
பெருவிரல்
இரேகைப்
பதிவு

15. Date & Time of
despatch to the court: 04-01-2022 Name: ARIKANNAN S

  நீ திமன் றத்திற்கு
அனுப்பப்பட்ட   பெயர்  
நாளும் ,
நேரமும்

    Rank: SUB INSPECTOR OF No.


POLICE

    நிலை   எண்  

You might also like