You are on page 1of 2

தகவல் உரிமை சட்டம் – 2005, விதி 6

அனுப்புநர்: நாள் : 31/10/2023

ஜெ இளையமுருகன்
த/பெ. ஜெயராமன்,
9. கெங்கையம்மன் கோவில் தெரு,
அவ்வை நடுக்குப்பம் கிராமம்
முப்புளி Post,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் -604302 .
செல்: 9677603535

பெறுநர்:

பொது தகவல் அலுவலர் அவர்கள்,


தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அவர்கள்
வானூா் வட்டாட்சியர் அலுவலகம்,
வானூா் - 605109

பொருள்:
வானூா் வட்டம், சேமங்கலம் கிராமம், சம்மந்தமாக தகவல் அறியும்
உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்குமாறு வேண்டுதல் தொடர்பாக.

1. புல எண் : 409 / 3, (பழைய புல எண் : 182 / 7 ), க்கான அடங்கல் 1950 ஆம்
ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை, ஆண்டுவாரியாக யார் பெயரில்
அடங்கல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அடங்கிய தகவல் வழங்கவும்

2. புல எண் : 409 / 3, (பழைய புல எண் : 182 / 7)- க்கான பட்டா 1950 ஆம் ஆண்டு
முதல் 2023 ஆம் ஆண்டு வரை ஆம் ஆண்டு வரை, எந்தெந்த ஆண்டு யார்
பெயரில் பட்டா பெயர்மாற்றம் செய்யப்பட்டது என்ற விவரம் அடங்கிய தகவல்
வழங்கவும்.

3. புல எண் : 409 / 3 (பழைய புல எண் : 182 / 7)- க்கான சிட்டா 1950 ஆம் ஆண்டு
முதல் 2022 ஆம் ஆண்டு வரை, எந்தெந்த ஆண்டு யார் பெயரில் சிட்டா
பெயர்மாற்றம் செய்யப்பட்டது என்ற விவரம் அடங்கிய தகவல் வழங்கவும்
1 of 2
4. புல எண் : 406, 407, 408 409, - ன் UDR-க்கு முந்தைய புலப்படம்(FMB) நகல்
வழங்கவும்.

5. புல எண் : 406, 407, 408 409- ன் SLR பொழுது இருந்த புலப்படம் நகல் வழங்கவும்.

6. பழைய புல எண் : 182 - ன் UDR-க்கு முந்தைய புலப்படம்(FMB) நகல் வழங்கவும்.

7. பழைய புல எண் : 182 - ன் SLR பொழுது இருந்த புலப்படம் நகல் வழங்கவும்.

8. புல எண் : 406, 407, 408 409, - ன், பழைய புல எண்கள் விவரம் அடங்கிய தகவல்
வழங்கவும்

நான் கோரிய தகவல்களை இம்மனு கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள்


வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் கோரிய தகவல் நகல்களை வழங்குவதற்கு ஏதேனும் கட்டணம்


செலுத்த வேண்டும் என்றால் அதனையும் 30 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்

நான் கோரும் தகவல்கள், தகவல் அறியும் உரிமை சட்டம்-2005-ன் படி தடை


செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்த வரையில்
அது தங்கள் அலுவலகம் சம்மந்தப்பட்டது என தெரிவிக்கிறேன்.

இம்மனு சம்பந்தமாக உரிய கட்டணம் 007060118AA22739 என்ற கணக்கில்


online-ல் ரூ.10/ செலுத்தியுள்ளேன். அதற்கான challan number: 20231030007570
ஆகும். அதற்கான ரசீதையும் இம்மனுவுடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.

மனுதாரர் கையொப்பம்

2 of 2

You might also like