You are on page 1of 1

அனுப்புநர்: நாள் : 29-03-2024

பா. பாரதிதாசன், ( வயது -19)


த/பெ, பாக்கியராஜ்,
3/55, பாளையம் வீதி,
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் -604304 .
செல்: 9385302342

பெறுநர்:

உயர்திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,


திண்டிவனம் காவல் நிலையம்,
திண்டிவனம் -604 001.

பொருள்:

அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்ட எனது கைபேசியை (IMEI1:

869733054321316, IMEI2: 869733054321324) கண்டுப்பிடித்து தருமாறு வேண்டுதல்.

ஐயா வணக்கம்,

15-03-2024 அன்று காலை 9:45 மணியளவில் திண்டிவனம் மேம்பாலம் கீழ் விழுப்புரம்

செல்லும் பேருந்தில் படிக்கட்டில் ஏறும்போது, அடையாளம் தெரியாத இரண்டு


நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, எனது பேண்ட் பாக்கட்டில் வைத்திருந்த
எனது கைபேசியை பறித்து சென்றுவிட்டனர். அதன் IMEI எண் (IMEI1:
869733054321316, IMEI2: 869733054321324). எனவே, அடையாளம் தெரியாத
நபர்களால் திருடப்பட்ட எனது கைபேசியை கண்டுபிடித்து தருமாறு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மனுதாரர்

பா. பாரதிதாசன்

1 of 1

You might also like