You are on page 1of 2

தகவல் உரிமை சட்டம் – 2005, விதி 19(1)

அனுப்புநர்: நாள் : 19.01.2024

ஜெ இளையமுருகன்
த/பெ. ஜெயராமன்,
9. கெங்கையம்மன் கோவில் தெரு,
அவ்வை நடுக்குப்பம் கிராமம்
முப்புளி Post,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் -604302 .
செல்: 9677603535

பெறுநர்:

மேல் முறையீட்டு அலுவலர் / கோட்டாட்சியர் அவர்கள்,


வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்,
விழுப்புரம் – 605602

ஐயா /அம்மா,

பொருள்: பொது தகவல் அலுவலர் அவர்கள், 30 தினங்களுக்குள் தகவல்


வழங்காததால்,- மனுவில் கோரிய தகவல் முழுமையாக வழங்க கோரி- தகவல்
உரிமை சட்டம் – 2005, விதி 19(1)- இன் கீழ், முதல் மேல்முறையீடு மனு.

பார்வை:

1. த.அ.உ.ச பிரிவு 6(1)-ன் மனு, நாள்: 11.12.2023

வணக்கம்,
பார்வை-(1) ல், கடந்த 11.12.2023 அன்று தகவல் அறியும் உரிமை சட்டம் -2005
சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் தகவல் வழங்க கோரி மனு செய்திருந்தேன்.
மேற்படி பார்வை-(1) ல், கோரிய தகவல்களை எனக்கு 30 நாட்களுக்குள் அளித்து
இருக்க வேண்டும். ஆனால், நான் மனு செய்து போதிய கால அவகாசம் முடிந்து, 30
நாட்களுக்கு மேல் ஆகியும் இது நாள் வரை, நான் கோரிய தகவல்களை, பொது தகவல்
அலுவலர் வழங்கவில்லை..

1-2
எனவே, பார்வை -1 ல் நான் கோரிய தகவல்களை, முழுமையாக வழங்க தகுந்த
நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
மேலும், போதிய காலத்திற்குள் மனுதாரருக்கு தகவல்களை வழங்காததால்,
தகவல் உரிமை சட்டப்பிரிவு 7(6)-ன் கீழ் மனுதாரர் கோரிய தகவல்கள் அனைத்தும்
எவ்வித கட்டண செலவு தொகையின்றி தபால் மூலம் மனுதாரருக்கு அனுப்பி
வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மனுதாரர் கையொப்பம்

இணைப்பு:

1. த.அ.உ.ச பிரிவு 6(1)-ன் மனு, நாள்: 11.12.2023

2-2

You might also like