You are on page 1of 8

1

நீதித்துறறை நடுவர் நீதிமன்றைம, ததேன

முன்னறலை : சசெல்வ.R.லைலிதேதாரதாண, ப.ஏ.,ப.எல்.,

நீதித்துறறை நடுவர், ததேன.

2053 திருவள்ளுவர் ஆண்டு பலைவ வருடம ஆன மதாதேம 16-ம நதாள் வயதாழக்கிழறம

2022-ம ஆண்டு ஜீன் மதாதேம 30 ஆம நதாள் வயதாழக்கிழறம

CNR No.TNTH02-000910-2015

ஆண்டுபட்டிறகை வழக்கு எண், ச.ச. 230/2015


குற்றைமுறறையீட்டதாளர் அரசுக்கைதாகை - செதார்பதாய்வதாளர்
வீரபதாண்டி கைதாவல்நிறலையம
குற்றை எண்.121/2014.
குற்றைமசெதாட்டப்பவரின் வபரம முத்து
தே.சப.அர்ச்சுணன்,
சதேற்கு சதேரு,
மல்றலையகைவுண்டன்பட்டி, ததேன.
செமபவ ததேதி 25.04.2014
புகைதார் அளிக்கைப்பட்ட ததேதி 26.04.2014
றகைது சசெய்யப்பட்ட ததேதி 26.04.2014
பறணயில் வடுவக்கைப்பட்ட ததேதி 12.05.2014
வசெதாரறண சதேதாடங்கிய ததேதி 11.04.2022

வசெதாரறண முடிவுற்றை ததேதி 28.06.2022


தேண்டறண (or) உத்தேரவு ததேதி 30.06.2022
குற்றைச்செதாட்டப்பட்டவர்க்கு தீர்ப்பு 30.06.2022
நகைல் வழங்கைப்பட்ட ததேதி

இவ்வழக்கைதானது 22.05.2015 ம ததேதியன்று இந்நீதிமன்றைத்தில் தேதாக்கைல்

சசெய்யப்பட்டு அன்தறை இந்நீதிமன்றை தகைதாப்பற்கு எடுக்கைப்பட்டு அரசு தேரப்பல் அரசு

உதேவ வழக்கைறிஞர் நிறலை 2 அவர்கைள் ஆஜரதாகியும எதிரி தேரப்பல் வழக்கைறிஞர்

திரு.T.கிருஷ்ணகுமதார் M.A.,B.L., அவர்கைள் ஆஜரதாகியும, செதாட்சயங்கைள் மற்றும

ஆவணங்கைறள பரிசீலைறன சசெய்தும இறுதியதாகை இருதேரப்பு வதாதேங்கைளும தகைட்கைப்பட்டு

இதுநதாள் வறர இந்நீதிமன்றை பரிசீலைறனயில் இருந்து வந்தே, இந்தே வழக்கில், இன்று

இந்நீதிமன்றைம வழங்கிடும
2

தீர்ப்புறர

இவ்வழக்கின் புகைதார்தேதாரர் தவல்முருகைன் சசென்றனறய தசெர்ந்தேவர் என்றும,

2 வது செதாட்ச யதாசன் என்பவர் புதுதகைதாட்றடறய தசெர்ந்தேவர் என்றும,இருவரும ததேன

மதாவட்டம மல்றலையகைவுண்டன்பட்டி அருதகை உள்ள அரசு கைதாத்தேதாடி மின்செதாரம தசெமிப்பு

கிடங்கு வளதாகைத்தில் தேங்கி கைட்டிட தவறலை சசெய்து வந்தேதேதாகைவும, சவளியூரில் வந்து

தேங்கி இங்கு கைட்டிட தவறலை பதார்ப்பதேதால் அருகில் உள்ள மல்றலையகைவுண்டன்பட்டி

தசெர்ந்தேவர்கைளுக்கு தவறலை இல்லைதாதேதேதால் எதிரி முத்துவுக்கு தமற்படி நபர்கைள் மீது

கைதாழ்ப்புணர்ச்ச இருந்து வந்தேதேதாகைவும, கைடந்தே 25.04.2014 ஆம ததேதி 21.00 மணக்கு

ததேன மதாவட்டம மல்றலையகைவுண்டன்பட்டி அருதகை உள்ள அரசு மின்செதாரம கைதாத்தேதாடி

மூலைம தசெமிப்பு வளதாகைம அருகில் வந்தே புகைதார்தேதாரர் மற்றும பட்டியல் செதாட்ச 2-யிடம எதிரி

முத்து சவளியூர்கைதாரங்கை இங்கை வந்து தவறலை சசெய்துகிட்டு எங்கை ஊர்கைதாரர்கைறள

தவறலை சசெய்யவடதாம தேடுக்கிறீங்கை சகைதாஞ்செ தநரத்தில் இந்தே இடத்றதே கைதாலி

சசெய்துவட்டு ஓடிவடுங்கைள் என்றை செத்தேம தபதாட, கைதாண்ட்ரதாக்டர் வந்தேவுடன் கைதாலி

சசெய்துவட்டு தபதாய்வடுகிதறைதாம என்று சசெதான்னதேற்கு, எதிரி என்னடதா எதிர்த்து

தபசுறீங்கை என்று சசெதால்லி இருமபு கைமபயதால் புகைதார்தேதாரரின் மதார்பு, இடதுறகை, கைதாது,

உயிர்தேளத்தில் அடித்து கைதாயத்றதே ஏற்படுத்தியதேதாகைவும, தமலும எதிரி புகைதார்தேதாரர் மற்றும

2 வது செதாட்சறய பதார்த்து ததேவடியதா மகைன்கைளதா என்று அசங்கைமதாகை திட்டியும, குற்றைமுறு

தநதாக்கைத்துடன் சகைதாறலை மிரட்டல் வடுத்தே குற்றைம புரிந்தேதேதாகை எதிரி மீது இதேசெ பரிவுகைள்

294(b), 326, 506(ii)-ன் கீழ் குற்றை அறிக்றகை தேதாக்கைல் சசெய்யப்பட்டு வழக்கு தகைதாப்பற்கு

எடுக்கைப்பட்டுள்ளது.

2)இவ்வழக்கின் அரசுத்தேரப்பு ஆவணங்கைறள பரிசீலைறன சசெய்து கு.வ.மு.செ பரிவு

190(1)(a)-ன் கீழ் வழக்கு தகைதாப்புக்கு எடுக்கைப்பட்டு, பன்பு எதிரிக்கு அறழப்பதாறண

செதார்பு சசெய்யப்பட்டு, எதிரி இந்நீதிமன்றைத்தில் ஆஜரதான பறைகு, வழக்கின் ஆவணங்கைள்

அறனத்தும கு.வ.மு.செ.பரிவு 207 ன் கீழ் இலைவசெமதாகை வழங்கைப்பட்டுள்ளது.

3)பன்பு இருதேரப்பும தகைட்கைப்பட்டு, ஆவணங்கைள் பரிசீலிக்கைப்பட்டு, எதிரிக்கு

எதிரதான இதேசெ பரிவுகைள் 294(b), 326, 506(ii)-ன் கீழ் குற்றைம புரிந்திருக்கைலைதாம என


3

முதேல்நிறலை தநதாக்கு ஆதேதாரங்கைள் இருப்பதேதாகைக் கைருதி, எதிரிக்கு தபதாதிய கைதாலை அவகைதாசெம

அளித்து, எதிரியிடம தமற்படி குற்றைம குறித்து தேமிழில் வளக்கி, வனவய தபதாது எதிரி

குற்றைத்றதே மறுத்து தேதான் குற்றைவதாளி அல்லை என்று கூறியுள்ளதார்.

4)பன்பு அரசு தேரப்பு செதாட்சகைறள வசெதாரிக்கை நடவடிக்றகை எடுக்கைப்பட்டது. அரசு

தேரப்பல், அ.செதா.1 முதேல் அ.செதா.4 வறரயிலைதான செதாட்சகைள் வசெதாரிக்கைப்பட்டனர். அ.செதா.ஆ.1

முதேல் அ.செதா.ஆ.6 வறரயதான செதான்றைதாவணங்கைள் குறியீடு சசெய்யப்பட்டுள்ளது.

செதான்றுப்சபதாருட்கைள் குறியீடு சசெய்யவல்றலை.

05. அரசு தேரப்பு செதாட்சகைளின் செதாட்சய சுருக்கைம பன்வருமதாறு.


அ.செதா.1 கிருஷ்ணகுமதார் தேனது செதாட்சயத்தில், தேதான் பூமறலைக்குண்டியில்

குடியிருந்து கூலி தவறலை சசெய்து வருவதேதாகைவும, புகைதார்தேதாரர் தவல்முருகைறன சதேரியதாது

என்றும, எதிரிறய சதேரியதாது என்றும, தபதாலீசெதார் தேன்றன வசெதாரிக்கும தபதாது வழக்கு

பற்றி எதுவும சதேரியதாது என்று சசெதான்னதேதாகைவும செதாட்சயமளித்துள்ளதார்.

அ.செதா.2 மணவண்ணன் தேனது செதாட்சயத்தில், தேதான் பூமறலைக்குண்டியில்

குடியிருந்து பந்தேல் தபதாடும தவறலை சசெய்து வருவதேதாகைவும, புகைதார்தேதாரர் தவல்முருகைறன

சதேரியதாது என்றும, எதிரிறய சதேரியதாது என்றும, பதார்றவமகைஜரில் உள்ள றகைசயழுத்து

தேன்னுறடயது அல்லை என்றும, தபதாலீசெதார் தேன்றன வசெதாரிக்கைவல்றலை என்று கூறி

செதாட்சயமளித்துள்ளதார்.

அ.செதா.3 மருதுபதாண்டி தேனது செதாட்சயத்தில், தேதான் பூமறலைக்குண்டியில்

குடியிருந்து ஓட்டுனரதாகை தவறலை சசெய்து வருவதேதாகைவும, அ.செதா.1, 2 ஐ சதேரியும என்றும,

புகைதார்தேதாரர் தவல்முருகைறன சதேரியதாது என்றும, எதிரிறய சதேரியதாது என்றும, தபதாலீசெதார்

தேன்றன வசெதாரிக்கைவல்றலை என்று கூறி செதாட்சயமளித்துள்ளதார்.

அ.செதா.4 திருப்பதி தேனது செதாட்சயத்தில், தேதான் தேற்தபதாது வீரபதாண்டி

கைதாவல்நிறலையத்தில் சறைப்பு செதார்பு ஆய்வதாளரதாகை பணபுரிந்து வருவதேதாகைவும, செதார்பு

ஆய்வதாளர் முத்துபதாண்டி என்பவரின் றகைசயழுத்து தேனக்கு நன்றைதாகை சதேரியும என்றும,

வழக்குதகைதாப்புகைளின் அடிப்பறடயில் செதாட்சயம அளிப்பதேதாகைவும, கைடந்தே 26.4.2014 ம

ததேதி 10.30 மணக்கு செதார்பு ஆய்வதாளர் நிறலையப்சபதாறுப்பல் இருந்தே தபதாது ததேன

கை.வலைக்கு மருத்துவமறனயிலிருந்து வந்தேதேகைவலின் தபரில் அங்கு சகிச்றசெயில்


4

இருந்தே அசெதா1 னடம புகைதார் வதாக்குமூலைம சபற்று நிறலைய குற்றை எண்.121/14 இதேசெபரிவு

294(ப), 326, 506(2) ன் கீழ் வழக்கு பதிவு சசெய்தேதேதாகைவும, பன்பு அன்றறையதினம 2

மணக்கு செமபவம இடம சசென்று செதாட்சகைள் பதாபுரதாஜ. மணவண்ணன் ஆகிதயதார்கைளின்

முன்னறலையில் பதார்றவமகைஜர் மற்றும வறரபடம தேயதார் சசெய்து றகைசயப்பம சபற்று

வதாக்குமூலைம பதிவு சசெய்துள்ளதேதாகைவும, பன்பு செதாட்ச பட்டியலில் உள்ள செதாட்சகைள் 1

முதேல் 6 வறரயிலைதான செதாட்சகைறள வசெதாரித்து தேனத்தேனதய வதாக்குமூலைம பதிவு

சசெய்துள்ளதேதாகைவும, அன்றறையதினம 15.00 மணக்கு தேப்புகுண்டு வலைக்கு அருகில்

றவத்து எதிரிறய றகைது சசெய்து நீதிமன்றை கைதாவலுக்குட்படுத்தியுள்ளதேதாகைவும, வழக்கில்

கைதாயமபட்ட நபர்கைளுக்கு சகிச்றசெ அளித்தே மருத்துவர் தேமிழரச என்பவறர வசெதாரித்து

கைதாயச்செதான்றுகைள் சபற்று வதாக்குமூலைம பதிவு சசெய்துள்ளதேதாகைவும, அதேன்பன்பு தேன்

வசெதாரறணறய முடித்து எதிரி மீது 25.6.2014 ம ததேதி தமற்கைண்ட பரிவன் கீழ் குற்றை

இறுதி அறிக்றகை தேதாக்கைல் சசெய்துள்ளதேதாகைவும, புகைதார் வதாக்குமூலைம அசெதாஆ 1. என்றும,

முதேல் தேகைவல் அறிக்றகை அசெதாஆ,2. என்றும, பதார்றவமகைஜர் அசெதாஆ 3. மற்றும

வறரபடம அசெதாஆ.4. கைதாயச்செதான்றுகைள் அசெதாஆ.5 மற்றும அசெதாஆ.6. என்று

செதாட்சயமளித்துள்ளதார்.

இத்துடன் அரசு தேரப்பு செதாட்சயம முடிக்கைப்பட்டது.

6)எதிரிக்கு பதாதேகைமதாகை அறமந்தே அரசு தேரப்பு செதாட்சயம குறித்து எதிரியிடம

கு.வ.மு.செ.பரிவு 313(1)(ஆ) ன் படி வளக்கி வனவய தபதாது, தமற்படி செதாட்சயங்கைள்

சபதாய் செதாட்சயங்கைள் என்றும, இந்தே வழக்கு சபதாய்வழக்கு என்றும கூறியுள்ளதார். எதிரி

தேரப்பல் செதாட்சகைள் இல்றலை என சதேரிவக்கைப்பட்டது.

7)இவ்வழக்கில் தீர்வுக்குரிய பரச்செறன யதாசதேனல் எதிரிக்கு எதிரதான இதேசெ

பரிவுகைள் இதேசெ பரிவுகைள் 294(b), 326, 506(ii)-ன் கீழதான குற்றைச்செதாட்டுகைள் அரசு

தேரப்பல் உரிய செதாட்சகைள் மற்றும செதான்றைதாவணங்கைள் மூலைம எல்லைதாவதே நியதாயமதான

செந்ததேகைங்கைளுக்கும அப்பதாற்பட்டு நிரூபக்கைப்பட்டுள்ளதேதா என்பததேயதாகும.


5

08 தீர்வு:-
இருதேரப்பு வதாதுறரகைறள தகைட்டும ஆவணங்கைறள பரிசீலித்தும பதார்த்தேதில்

அரசு தேரப்பல், இவ்வழக்கின் புகைதார்தேதாரர் தவல்முருகைன் சசென்றனறய தசெர்ந்தேவர்

என்றும, 2 வது செதாட்ச யதாசன் என்பவர் புதுதகைதாட்றடறய தசெர்ந்தேவர் என்றும,இருவரும

ததேன மதாவட்டம மல்றலையகைவுண்டன்பட்டி அருதகை உள்ள அரசு கைதாத்தேதாடி மின்செதாரம

தசெமிப்பு கிடங்கு வளதாகைத்தில் தேங்கி கைட்டிட தவறலை சசெய்து வந்தேதேதாகைவும, சவளியூரில்

வந்து தேங்கி இங்கு கைட்டிட தவறலை பதார்ப்பதேதால் அருகில் உள்ள

மல்றலையகைவுண்டன்பட்டி தசெர்ந்தேவர்கைளுக்கு தவறலை இல்லைதாதேதேதால் எதிரி முத்துவுக்கு

தமற்படி நபர்கைள் மீது கைதாழ்ப்புணர்ச்ச இருந்து வந்தேதேதாகைவும, கைடந்தே 25.04.2014 ஆம

ததேதி 21.00 மணக்கு ததேன மதாவட்டம மல்றலையகைவுண்டன்பட்டி அருதகை உள்ள அரசு

மின்செதாரம கைதாத்தேதாடி மூலைம தசெமிப்பு வளதாகைம அருகில் வந்தே புகைதார்தேதாரர் மற்றும பட்டியல்

செதாட்ச 2-யிடம செதாட்சயிடம எதிரி முத்து சவளியூர்கைதாரங்கை இங்கை வந்து தவறலை

சசெய்துகிட்டு எங்கை ஊர்கைதாரர்கைறள தவறலை சசெய்யவடதாம தேடுக்கிறீங்கை சகைதாஞ்செ

தநரத்தில் இந்தே இடத்றதே கைதாலி சசெய்துவட்டு ஓடிவடுங்கைள் என்றை செத்தேம தபதாட,

கைதாண்ட்ரதாக்டர் வந்தேவுடன் கைதாலி சசெய்துவட்டு தபதாய்வடுகிதறைதாம என்று சசெதான்னதேற்கு,

எதிரி என்னடதா எதிர்த்து தபசுறீங்கை என்று சசெதால்லி இருமபு கைமபயதால் புகைதார்தேதாரரின்

மதார்பு, இடதுறகை, கைதாது, உயிர்தேளத்தில் அடித்து கைதாயத்றதே ஏற்படுத்தியதேதாகைவும, தமலும

எதிரி புகைதார்தேதாரர் மற்றும 2 வது செதாட்சறய பதார்த்து ததேவடியதா மகைன்கைளதா என்று

அசங்கைமதாகை திட்டியும, குற்றைமுறு தநதாக்கைத்துடன் சகைதாறலை மிரட்டல் வடுத்தே குற்றைம

புரிந்தேதேதாகை எதிரி மீது இதேசெ பரிவுகைள் 294(b), 326, 506(ii)-ன் கீழ் குற்றைச்செதாட்டு

வறனயப்பட்டுள்ளது

இவ்வழக்கில் புகைதார்தேதாரர் மற்றும பட்டியல் செதாட்ச-2 யதாசன் இருவரும வழக்கு

வசெதாரறணக்கு சதேதாடர்ந்து நீதிமன்றைத்தில் ஆஜரதாகைதாதே நிறலையில், கைடந்தே 08.12.2021 ல்

தமற்படியதார்கைளின் செதாட்சயம நீதிமன்றைத்தேதால் முடிக்கைப்பட்டுள்ளது. செமபவத்றதே தநரில்

பதார்த்து, வலைக்கிவட்டதேதாகை கூறைப்படும அ.செதா.1 முதேல் 3 செதாட்சகைள் 25.04.2014 ததேதியில்

எதிரி செமபவத்தில் ஈடுபட்டு, புகைதார்தேதாரர் மற்றும செதாட்ச யதாசன் ஆகிதயதாறர அசங்கைமதாகை

தபச, இருமபு கைமபயதால் தேதாக்கி கைதாயம ஏற்படுத்தியது குறித்தும, சகைதாறலைமிரட்டல்

வடுத்தேது குறித்தும, தேதாங்கைள் அவர்கைறள வலைக்கிவட்டது குறித்து


6

செதாட்சயமளிக்கைவல்றலை. மதாறைதாகை புகைதார்தேதாரறர சதேரியதாது என்றும, எதிரிறய சதேரியும

என்றும, தபதாலீஸ் வசெதாரிக்கும தபதாது வழக்கு பற்றி எதுவும சதேரியதாது என கூறியதேதாகை

செதாட்சயமளித்துள்ளதார். அ.செதா,2 செதாட்சயும புகைதார்தேதாரர் மற்றும எதிரிறய சதேரியதாது என்றும,

பதார்றவமகைஜரில் உள்ள றகைசயழுத்து தேன்னுறடயது அல்லை என்றும, தபதாலீசெதார்

தேன்றன வசெதாரிக்கைவல்றலை என்று செதாட்சயமளித்துள்ளதார். அ.செதா.3 புகைதார்தேதாரர் மற்றும

எதிரிறய சதேரியதாது என்றும, அ.செதா.1, 2 ஐ சதேரியும என்றும, தபதாலீசெதார் தேன்றன

வசெதாரிக்கைவல்றலை என்று கூறியுள்ளதார். இவ்வழக்கில் செதாட்சப்பட்டியலில் உள்ள தவறு

செதாட்சகைள் யதாரும இந்நீதிமன்றைத்தில் தநரில் ஆஜரதாகி செதாட்சயமளிக்கைவல்றலை.

அததேதபதால் இவ்வழக்கில் கைதாயமுற்றைதேதாகை கூறைப்படும புகைதார்தேதாரர் தவல்முருகைன், செதாட்ச

யதாசன் ஆகிதயதாருக்கு சகிச்றசெ அளித்து அதில் தவல்முருகைனுக்கு ஏற்பட்ட கைதாயம

செதாதேதாரண கைதாயம என்றும, யதாசன் என்பவருக்கு கைருத்து வழங்கை இயலைதாது என்றும,

கைதாயச்செதான்றுகைள் வழங்கியிருந்தேதாலும, தமற்படி சகிச்றசெ அளித்தே மருத்துவர்

இந்நீதிமன்றைத்தில் முன்பு ஆஜரதாகி செதாட்சயமளிக்கைவல்றலை. அ.செதா.4 தேற்தபதாறதேய

சறைப்பு செதார்பு ஆய்வதாளர் இவ்வழக்கில் புலைன்வசெதாரறண அதிகைதாரி தமற்சகைதாண்ட

நடவடிக்றகைகைள் குறித்தும, புகைதாறரப் சபற்று முதேல் தேகைவல் அறிக்றகை பதிவு சசெய்து

குறித்தும, செதாட்சகைறள வசெதாரறண சசெய்தும, செமபவ இடத்றதே பதார்றவயிட்டு

மதாதிரிவறரபடம, பதார்றவமகைஜர் தேயதார் சசெய்தேது குறித்தும, கைதாயச்செதான்று சபற்றைது

குறித்தும, குற்றை அறிக்றகை தேதாக்கைல் சசெய்தேது குறித்தும செதாட்சயமளித்துள்ளதார்.

இவ்வழக்கில் எதிரி மீது இதேசெ பரிவு 326-ன் கீழ் குற்றைம செதாட்டப்பட்டிருந்தேதாலும,

செமபவத்தின் தபதாது எதிரி பயன்படுத்தியதேதாகை கூறைப்படும இருமபு கைமபறய இவ்வழக்கில்

றகைப்பற்றைவல்றலை.

இறவ அறனத்றதேயும றவத்து இவ்வழக்கில் பதாதிக்கைப்பட்ட நபரதான புகைதார்தேதாரர்

மற்றும பட்டியல் செதாட்ச 2 யதாசன் ஆகிதயதார் நீதிமன்றைம முன்பு ஆஜரதாகி செமபவம

குறித்தும, செமபவத்தினதால் தேங்கைளுக்கு ஏற்பட்ட பதாதிப்பு குறித்தும, அதேற்கு எதிரிதேதான்

கைதாரணம என்பது குறித்தும நீதிமன்றைத்தில் தநரில் ஆஜரதாகி செதாட்சயமளிக்கைதாதே

நிறலையில், அ.செதா.1 முதேல் அ.செதா.3 செதாட்சகைள் அரசுதேரப்பு வழக்கு குறித்தும, தேதாங்கைள்

செமபவத்றதே தநரில் பதார்த்தேது குறித்தும, எதிரியின் மீதேதான குற்றைச்செதாட்டு குறித்தும

செதாட்சமளிக்கைதாதே நிறலையில், அ.செதா.4 செதாட்சயின் செதாட்சயத்றதே மட்டும றவத்து


7

எதிரியின் மீதேதான குற்றைச்செதாட்டுகைள் அரசுதேரப்பல் எல்லைதாவதே நியதாயமதான

செந்ததேகைங்கைளுக்கு அப்பதாற்பட்டு நிரூபக்கைப்பட்டதேதாகை கூறுவறதே ஏற்றுக்சகைதாள்ள

இயலைதாது. எனதவ எதிரி மீதேதான இதேசெ பரிவுகைள் 294(b), 326, 506(ii)-ன் கீழதான

குற்றைச்செதாட்டு முழுவதுமதாகை அரசுதேரப்பல் எல்லைதாவதேமதான நியதாயமதான

செந்ததேகைங்கைளுக்கும அப்பதாற்பட்டு நிரூபக்கைப்படவல்றலைசயன்று முடிவு கைண்டு

செந்ததேகைத்தின் பலைறன எதிரிக்கு வழங்கி, எதிரிறய இவ்வழக்கில் இருந்து வடுதேறலை

சசெய்வததே நீதியின் நலைனுக்கு உகைந்தேது என முடிவு கைதாணப்படுகிறைது.

இறுதியதாகை எதிரி மீதேதான இதேசெ பரிவுகைள் 294(b), 326, 506(ii)-ன்கீழதான

குற்றைசெதாட்டு அரசுத் தேரப்பல் எல்லைதாவதேமதான நியதாயமதான செந்ததேகைங்கைளுக்கு அப்பதாற்பட்டு

நிரூபக்கைப் படவல்றலை என்று முடிவு கைண்டு செந்ததேகைத்தின் பலைறன எதிரிக்கு

வழங்கி எதிரி மீதேதான இதேசெ பரிவுகைள் 294(b), 326, 506(ii)-ன் கீழ் எதிரி குற்றைவதாளி

இல்றலை என தீர்மதானத்து குவமுசெ பரிவு 248(1)-ன் கீழ் எதிரிறய வடுதேறலை

சசெய்து தீர்ப்பளிக்கைப்படுகிறைது.

இவ்வழக்கில் சசெதாத்துக்கைள் எதுவும தேதாக்கைல் சசெய்யப்படவல்றலை.

இத்தீர்ப்புறர என்னதால் சுருக்சகைழுத்து தேட்டச்செருக்கு சசெதால்லைப்பட்டு அவரதால்

தநரடியதாகை கைணனயில் தேட்டச்சு சசெய்யப்பட்டபன் என்னதால் செரிபதார்க்கைப்பட்டு பறழ

நீக்கைம சசெய்து இன்று 2022 ஆம ஆண்டு ஜீன் மதாதேம 30 ஆம நதாள் வயதாழக்கிழறம

என்னதால் திறைந்தே நீதிமன்றைத்தில் அறவயறிய பகைரப்பட்டது.

ஒம/-.R.லைலிதேதாரதாண
நீதித்துறறை நடுவர்,
ததேன.

அரசுத்தேரப்பு செதாட்சகைள்:
1. அ.செதா.1 - திரு.கிருஷ்ணசெதாமி
2. அ.செதா.2 - திரு.மணவண்ணன்
3. அ.செதா.3 - திரு.மருதுபதாண்டி
4. அ.செதா.4 - திரு.திருப்பதி சறைப்பு செதார்பு ஆய்வதாளர்
அரசுத்தேரப்பு செதான்றைதாவணங்கைள் :
1. அ.செதா.ஆ.1 - புகைதார் வதாக்குமூலைம
2. அ.செதா.ஆ.2 - முதேல் தேகைவல் அறிக்றகை
8

3. அ.செதா.ஆ.3 - பதார்றவமகைஜர்
4. அ.செதா.ஆ.4 - வறரபடம
5. அ.செதா.ஆ.5 - கைதாயச்செதான்று
6. அ.செதா.ஆ.6 - கைதாயச்செதான்று

அரசுத்தேரப்பு செதான்று சபதாருட்டுகைள் : இல்றலை


எதிரி தேரப்பு செதாட்சகைள்: இல்றலை
செதான்றைதாவணங்கைள் செதான்று சபதாருட்கைள் : இல்றலை
ஒம/-.R.லைலிதேதாரதாண
நீதித்துறறை நடுவர்,
ததேன.
குறிப்பு :
1. வழக்கின் முடிவு கைதாவல்துறறைக்கு சதேரிவக்கைப்பட்டது.
2. எந்தே செதாட்சயும மூன்று தினங்கைளுக்கு தமல் நிறுத்தி றவக்கைப்படவல்றலை,
3. வழக்கு வசெதாரறணயின் தபதாது எதிரி பறணயிலிருந்தேதார்,
4. இவ்வழக்கில் சசெதாத்து எதுவும தேதாக்கைல் சசெய்யப்படவல்றலை

//உண்றமநகைல்//
Digitally signed
R by R LALITHA
RANI
LALITHA Date:
RANI 2022.06.30
17:04:49 +0530

நீதித்துறறை நடுவர்,
ததேன.

You might also like