You are on page 1of 3

TNPSC GROUP 2 / 2A - MAINS PAPER 2 - TEST 1 (04.09.

2022)

தேர்வு தேரம் : 3 மணி மமொே்ே மதிப் மபண்கள் : 300


பகுதி 1
அனைே்து விைொக்களுக் கும் 50 ம ொற் களுக்கு மிகொமல் வினையளி (15x6 = 90)
1. மனித உரிமமகள் மற் றும் அடிப்பமை உரிமமகளுக்கு இமையிலான

வேறுபாடுகமளக் கூறுக.

2. மக்கள் ததாமக தேடிப்பிற் கான காரணங் கள் யாமே?


3. தபண்கள் மற் றும் குழந்மதகளுக்கான இந்திய அரசியலமமப்பு

உறுப்புகமளக் கூறுக.
4. வபாக்வ ா சை்ைம் பற் றி குறிப்பு ேமரக.

5. தகேல் உரிமம என் றால் என் ன, அதற் தகன அரசியலமமப்பு சை்ைத்தின்

அங் கீகாரம் என் ன?


6. இந்தியாவில் மிக அதிக மக்கள் அைர்த்திமயக் தகாண்டுள் ள மாநிலங் கள்

மற் றும் யூனியன் பிரவதசங் கமளப் பை்டியலிடுக.

7. சிறு குறிப்பு ேமரக: ஐ.நா சமபயின் கணிப்புப்படி, பிப்ரேரி 19, 2019 அன் று

இந்தியாவின் மக்கள் ததாமக.


8. ததாழிலாளர் உரிமமகமளயும் தபண்களுக்கான ததாழிலாளர்

சை்ைங் கமளயும் பை்டியலிடுக.

9. மனித உரிமமகளின் உலகளாவிய பிரகைனம் என் றால் என் ன? அது ஏன்


உருோக்கப்பை்ைது?

10. வதசிய மற் றும் மாநில மனித உரிமமகள் ஆமணயங் களின் அமமப்பு முமற
பற் றி எழுதுக.

11. தகேல் அறியும் உரிமமச் சை்ைத்தின் வநாக்கங் கள் யாமே?


12. வபகம் ஹ ் ரத் மஹால் வதசிய கல் வி உதவித்ததாமக பற் றி சிறுகுறிப்பு

ேமரக.
13. தமிழ் நாை்டில் பிற் படுத்தப்பை்ை மாணேர்களுக்கு ேழங் கப்பை்டுேரும் கல் வி

உதவித் திை்ைங் கள் பற் றி சிறு குறிப்பு ேமரக.


14. தமிழ் நாடு பிற் படுத்தப்பை்வைார் ஆமணயத்தின் பணிகள் யாமே?

15. தமிழ் நாை்டில் சமூக நீ திக்கான விருது யார் தபயரில் ேழங் கப்பை்டு ேருகிறது?
அே் விருது பற் றி எழுதுக.
பகுதி 2
அனைே்து விைொக்களுக் கும் 150 ம ொற் களுக் கு மிகொமல் வினையளி (10x12=120)

16. குழந்மதகள் மற் றும் தபண்களுக்கான உரிமமகள் பற் றி நீ வீர் அறிந் தமதக்

கூறுக.
17. தகேல் தபறுேதற் கான கால அேகாசம் மற் றும் வமல் முமறயீடுகள் பற் றி
எழுதுக.

18. கீழ் காண்பனேற் மற சுருக்கமாக விளக்குக.

(அ) சி ் தெண்ைர்

(ஆ) பிறப் பின் வபாது ோழ் நாள் எதிர்பார்ப்பு

(இ) எழுத்தறிவு விகிதம்

(ஈ) பிறப்பு மற் றும் இறப்பு விகிதம்

(உ) ேயதுக் கலமே


(ஊ) பாலின விகிதம்

19. பல் வேறு தகேல் அலுேலர்களின் தபயர்கள் & பணிகள் மற் றும் தகேல்

தபறுேதற் கான பல் வேறு கை்ைணங் கள் பற் றி எழுதுக.

20. வதசிய மற் றும் மாநில மனித உரிமமகள் ஆமணயங் களின் பணிகள்
யாமே?

21. தகேல் அறியும் உரிமமச் சை்ைத்தின் படி, தகேல் தபறும் உரிமமயில்

அைங் குபமே மற் றும் அைங் காதமே யாமே?

22. மாநில தகேல் ஆமணயம் பற் றி எழுதுக.

23. சுருக்கமாக விமையளி.


(1) ைாம் வகா

(2) மகிளா சம் ரிதி வயாெனா

(3) ைால் தமை்வகா


24. தமிழ் நாை்டில் ேழங் கப்படும் 69% இைஒதுக்கீடு பற் றிய உமது பார்மே என் ன?

25. சிறுகுறிப்பு ேமரக:

(1) நற் தபயர்தபற் ற பள் ளிகளில் 6-ஆம் ேகுப் பில் மாணாக்கமர

வசர்க்கும் திை்ைம் .
(2) நற் தபயர்தபற் ற பள் ளிகளில் 11-ஆம் ேகுப் பில் மாணக்கமர வசர்க்கும்

திை்ைம் .
பகுதி 3
அனைே்து விைொக்களுக் கும் 250 ம ொற் களுக் கு மிகொமல் வினையளி (6 x 15 = 90)

26. பன் னாை்டு நிறுேனத்தின் மனித உரிமமக்கான தபாது உறுதிதமாழியின்

(UDHR) வநாக்கங் கமள விளக்கி இந்தியாவில் மனித உரிமமக்காக நமைமுமற


ஆவலாசமனகமள ேழங் கவும் .
27. கீழ் காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விமையளி

(அ) குடிதபயர்தலுக்கான காரணிகள் மளப் பை்டியலிடுக.

(ஆ) இந்தியாவில் நகரமயமாக்கலால் ஏற் படும் பிரச்சமனகள் யாமே?

(இ) அதீத மக்கள் ததாமகயால் ஏற் படும் விமளவுகமள ஆரய் க.

(ஈ) அதீத மக்கள் ததாமகமயக் கை்டுப்படுத்தும் ேழிமுமறகமளக் கூறுக.

(உ) இந்தியாவின் கருவுறுதல் விகிதம் , மக்கள் ததாமகயில் அதன் தாக்கம்

28. பிரதமரின் 15 அம் ச திை்ைங் கள் பற் றியும் , பிரத மந்திரியின்


சிறுபான் மமயினருக்கான மக்கள் வமம் பாை்டுத் திை்ைம் பற் றியும் விளக்கமாக

விமையளி

29. சிறுகுறிப்பு ேமரக:

(1) ைாக்ைர் பி.ஆர். அம் வபத்கர் விருது


(2) ேன் தகாடுமம தடுப்புச் சை்ைம் , 1989 மற் றும் திருத்தச் சை்ைம் , 2015.

(3) பிரதமரின் ஆதி திராவிை மக்கள் முன் வனற் றத் திை்ைம் .

30. பழங் குடியினர் நலனுக்கான ஒன் றிய மற் றும் மாநில அரசுகளின்

முன் தனடுப்புகள் பற் றி கை்டுமர ேமரக.

31. மனித உரிமமமயப் தபாருத்தேமர இந்தியாவின் தற் வபாமதய


நிமலமயயும் , முன் வனற் றத்திற் கான ேழிமுமறகமளயும் ஆராய் க.

***
© ETW Academy

You might also like