You are on page 1of 3

JAMAL MOHAMED COLLEGE(Autonomous)

TIRUCHIRAPPALLI 620 020

Department of Visual Communication


B.Sc., Visual Communication

Dr. Ragunathan, Assistant Professor

அடிப் படை உரிடைகள் - (Media Laws and Ethics) Part 1

அடிப் படை உரிடைகள்


(Media Laws and Ethics) Part 1
கை்டுடர எழுத்துக்கள் :லினிஸ் ரகுநாத் (LINIS RAGUNATH)
முடனவர். இரகுநாதன் , உதவி பபராசிரியர்

அடிப் படை உரிடைகளின் வடகப் பாடு:

 சைத்துவ உரிடை
 சுதந் திர உரிடை
 கலாச்சார உ ரிடைகள்
 அரசியலடைப்பு தீர்வழிகள் பபற உரிடை
 பைற் படி அடிப் படை உரிடையில் பசாத்துரிடை நீ க்கப்பை்டுள் ளது.
 இந் திய அரசியலடைப் புச் சை்ைத்தில் அடிப் படை உரிடைகள்
அடைக்கப்பை்ைதன் பநாக்கபை சை்ைத்தின் ஆை்சி நடைபபற பவண்டுை் என் பது
முக்கியை் .
 சிறுபான் டையினர் நலன் பாதுகாக்கப் பை பவண்டுை் என் பது அடிப் படை
உரிடைகளின் ைற் பறாரு பநாக்கைாகுை் . அரசு ைற் றுை் அரசு சை் பந் தப்பை்ை
துடறகள் தடலயிடுை் பபாதுதான் , அடிப் படை உரிடைகளின் பதடவப்பாடு
எழுை் . அதாவது அடிப் படை உரிடைகடள அரசுக்கு எதிராகத் தான் எழுப் ப
முடியுை் . தனி ைனித பசயல் களுக்கு எதிராக அடிப்படை உரிடைகடளக் பகார
முடியாது.
 இந் திய அரசியலடைப் பில் , நீ திமுடற ைறுசீராய் வு அதிகாரை் பற் றி 13, 32, 226
பபான் ற ஷரத்துகளில் குறிப் பிைப்பை்டுள் ளது.

அடிப் படை உரிடைகள் - (Media Laws and Ethics)


 ஷரத்து 14 - சை்ைத்தின் முன் சைத்துவை் ைற் றுை் சை்ைங் களின் மூலை் நீ
சைத்துவை் ’ என் பதில் ‘சை பாதுகாப்பு’ என் ற இரு பசாற் பறாைர்கள் ஆை்சிடயயுை்
சைநீ திடயயுை் குறிக்கின் றன.
 ஷரத்து 15 சாதி, சைய, இன, பவறுபாடுகளினால் பாரபை்சை் காை்ைாடை. ஷரத்து
16 சாதி, சைய, இன, பால் , வை் சாவழி, பிறப் பிை, இருப் பிை பவறுபாடுகளினால்
ைை்டுை் அரசு பவடலடயப் பபறத் தகுதி இல் டல என் று எந்தக் குடிைகனுக்குை்
பாரபை்சை் காை்ைக்கூைாது.
 1992ை் ஆண்டு நவை் பர் 16ை் பததி ைல் கமிஷன் பரிந் துடரயின் படி
சமூகரீதியாகவுை் , பபாருளாதார ரீதியாகவுை் தங் கிய பிரிவினருக்கு 27
விழுக்காடு இைஒதுக்கீடு பகாடுக்கப் பை்ைது.
 ஷரத்து 17 தீண்ைாடை ஒழிப் பு - தீண்ைாடைச் சை்ைை் 1955, பின் னர் இதடனபய
‘சிவில் உரிடைகள் / பாதுகாப் புச் சை்ைை் என 1976ல் ைாற் றப்பை்ைது.
 ஷரத்து 18 பை்ைங் கள் ஒழிப்பு’ - ராணுவத்திலுை் கல் வித் துடறயிலுை் சாதடன
புரிபவாருக்குப் பை்ைங் கள் வழங் குவதற் கு விதிவிலக்கு அளிக்கப் பை்டுள் ளது.

ஷரத்து 19 சுதந்திர உரிடை

பபச்சு ைற் றுை் கருத்து வவளிப் பாை்டு சுதந்திரை்


 பபச்சு ைற் றுை் கருத்து பவளிப் பாை்டு சுதந் திரை்
 ஆயுதங் கள் இல் லாைல் அடைதியாகக் கூை்ைை் கூடுவதற் குச் சுதந்திரை்
 சங் கங் கள் அடைப் பதற் குச் சுதந் திரை்
 இந் திய ஆை்சிப் பகுதிக்குள் எல் லா இளுத்தை் வருவதற் கான சுதந் திரை்
 இந் தியாவின் எந் தப் பகுதியில் வசிக்கவுை் குடியிருப் பதற் குை் சுதந்திரை்
 எந் தத் பதாழிடலபயா, வாணிகத்டதபயா பைற் பகாள் வதற் கான சுதந் திரை் .
பைலுை் ஷரத்துகள் :

 1978ஆை் ஆண்டு பகாண்டு வரப்பை்ை 44வது அரசியல் சை்ை திருத்தத்திற் கு முன் பு


பசாத்துரிடையானது ஷரத்து 31ன் கீழ் ஒரு அடிப்படை உரிடையாக இருந்தது.
பின் னர் 300ன் கீழ் சாதாரண உரிடையாக்கப்பை்ைது. ஷரத்து 31 நீ க்கை்
பசய் யப் பை்ைது.
 குற் றங் களுக்குத் தண்ைடனயளிப் பது குறித்த பாதுகாப் பு ஷரத்து 20 - இந் தப்
பிரிவு மிக முக்கியைானதாகக் கருதப் படுகிறது. ஏபனனில் அவசர நிடலயின்
பபாதுை் கூை ஓர் ஆடண மூலை் இந் த உரிடைடய நிறுத்திடவக்க முடியாது
என் று அரசியலடைப் பின் 42வது திருத்தச் சை்ைை் கூறுகிறது.
 ஷரத்து 21 - உயிருக்குை் தனிப் பை்ை சுதந் திரத்திற் குை் பாதுகாப் பு: சை்ைத்தினால்
நிர்ணயிக்கப் பை்டுள் ள முடறப்படி அல் லாைல் எந்த ஒரு நபரின் உயிடரயுை்
தனிச் சுதந்திரத்டதயுை் பறிக்க முடியாது என் று அரசியலடைப்பின் 21ஆவது
பிரிவு உத்தரவாதைளிக்கிறது. இதுவுை் அவசர நிடலயின் பபாதுை் கூை பிரிவு
359ன் படி ஓர் ஆடண மூலை் இந்த உரிடைடய நிறுத்திடவக்க முடியாது.
 ஷரத்து 22 டகது பசய் யப்படுவதற் குை் , காவலில் டவக்கப் படுவதற் குை் எதிரான
பாதுகாப் பு.
 ஷரத்து 22 (1) தடுப் புக்காவல் சை்ைை் . ஆபலாசடனக்குழு பபாதுைான காரணை்
இருப்பதாகக் கூறினால் ஒழிய எந் தச் சை்ைத்தின் படியுை் தடுப் பு மூன் று
ைாதங் களுக்கு பைல் பபாக அனுைதிக்கக்கூைாது. அத்துைன் , எவ் வளவு
காலத்திற் குத் தடுப் புக் காவல் என் படதயுை் கண்டிப் பாகக் கூறியாக பவண்டுை் .
 ஷரத்து 23 சுரண்ைலுக்கு எதிரான சை்ைவிபராதைாக ைனிதர்கடள வியாபாரை்
பசய் வது, “பபண்கள் ’ நிர்ப்பந்தப் படுத்தி பவடல வாங் குவது பபான் ற
சுரண்ைல் களில் இருந் து பாதுகாப்பு அளிக்கிறது.

அடிப் படை உரிடைகள் - (Media Laws and Ethics)


 ஷரத்து 24 - 14 வயதுக்கு சிறுவர்கடளத் பதாழிற் சாடலகளிபலா,
சுரங் கங் களிபலா, அபாயகரைான பதாழில் களிபலா பவடலக்கு அைர்த்துவடதத்
தடை பசய் கிறது.
 ஷரத்து 25 - குடிைக்கள் , எவ் விதக் கை்டுப்பாடுை் இன் றி எந்தச் சையத்டதயுை்
ஏற் கவுை் , பின் பற் றவுை் பரப் பவுை் அடனவருக்குை் சுதந் திரை் உண்டு.
 ஷரத்து 26 - எல் லா சையத்தவருக்குை் , பிரிவினருக்குை் , சையஶ்ரீ ைற் றுை்
அறநிடலய அடைப் பு ஏற் படுத்திப் பராைரிக்க, சையை் சை் பந்தப் பை்ை
விஷயங் கடளத் தாபை நிர்வகித்துக்பகாள் ள, பசாத்துக்கடள வாங் கி நிர்வகிக்க
அடிப் படைஉரிடைடய அளிக்கிறது.
 ஷரத்து 27 - எந்த ஒரு குறிப் பிை்ை சையத்தின் வளர்ச்சிக்காகவுை் ,
பராைரிப் பிற் காகவுை் ஆகுை் பசலவுகளுக்காக வரி பசலுத்துைாறு எந் த ஒரு
நபடரயுை் கை்ைாயப்படுத்த முடியாது.
 ஷரத்து 28 - முற் றிலுை் அரசாங் க நிதியில் பசயல் படுை் கல் வி நிறுவனங் களில்
சைய பபாதடன கூைாது என் று கூறுகிறது.
 ஷரத்து 29 - இந் தியாவின் எந்தப் பகுதியிபலனுை் வசிக்கின் ற குடிைக்களின் எந்த
ஒரு பிரிவினருை் தைக்பகன் று பிரத்பயகைான பைாழிடயபயா, எழுத்து
வடிவத்டதபயா, பண்பாை்டைபயா பகாண்ைவர்களாக இருந் தால் அவற் டறப்
பபணிக்காக்குை் உரிடை அவர்களுக்கு உண்டு.
 ஷரத்து 30 - சிறுபான் டையினர் அடனவருை் - அவர்கள் சையச்
சிறுபான் டையினரானாலுை் பைாழிச் சிறுபான் டையினரானாலுை் அவர்கள்
விருப்பத்திற் கு ஏற் ப, கல் வி நிறுவனங் கடள உருவாக்கி நிர்வகிப் பதற் கு
உரிடையுண்டு.
 ஷரத்து 32 - 1. நீ திப்பபராடண உயர் நீ திைன் றத்தில் தாக்கல் பசய் யாைல் ,
ஒருவர் பநரடியாக உச்ச நீ திைன் றத்திலுை் அரசியலடைப் பின் 3வது பகுதியில்
தாக்கல் பசய் யலாை் .
ஆதாரை் : இது ஊைக பாைத்திை்ைத்திக்கு பபாருந்துை் .

கை்டுடர எழுத்துக்கள் :லினிஸ் ரகுநாத் (LINIS RAGUNATH)


முடனவர். இரகுநாதன் , உதவி பபராசிரியர்
Dr. Ragunathan, Assistant Professor

Posted 17th July 2020 by LinisRagunath (லினிஸ் ரகுநாத்)


Labels: STUDY MATERIAL

அடிப் படை உரிடைகள் - (Media Laws and Ethics)

You might also like