You are on page 1of 4

Anna Administrative Staff College

Group II/IIA Mains 2022-23


Mission 60 – Reaching the Unreached
Question Paper 4 - Admin

6 Marks Questions (Answer all the Questions)

1. Explain the concept of cooperative federalism.


கூட்டுறவு கூட்டாட்சி என்ற கருத்துருவை விைரிக்கவும்.
2. Write about maintenance of Welfare of Parents and Senior Citizens Act 2007?
முதிய குடிமக்கள் மற்றும் பெற்றறாரின் ெராமரிப்பு மற்றும் நல்ைாழ்வு சட்டம் 2007
குறித்து எழுதுக.
3. Explain the functions of village panchayat.
கிராமப் ெஞ்சாயத்தின் பசயல்ொடுகவை விைக்கவும்.
4. Explain the provision of Panchayat Raj act 1994.
1994-ஆம் ஆண்டின் ெஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சரத்துகவை விைக்கவும்.
5. Explain the Gandhian concept of Gram Swaraj.
காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற கருத்துருவை விைரிக்கவும்.
6. Write a note on Article 32.
உறுப்பு 32 குறித்து சிறு குறிப்பு ைவரக.
7. What are the duties of Whip in Legislative Assembly.
சட்டமன்ற பகாறடாவின் ெணிகள் யாவை?
8. Explain briefly No Confidence Motion.
நம்பிக்வகயில்லாத் தீர்மானத்வைப் ெற்றி சுருக்கமாகக் கூறவும்.
9. Write a note on Anti Defection Law.
கட்சித் ைாைல் ைவட சட்டம் குறித்து குறிப்பு எழுதுக.
10. Define State.
‘மாநிலம்’ என்ெவை ைவரயறுக்கவும்.
11. What are the elements of the State?
மாநிலம் என்ெைன் கூறுகள் யாவை?
12. Write a note on the following:
a) Affirmative action
b) Reverse discrimination.
கீழ்க்கண்டவை குறித்து குறிப்பு ைவரயவும்.
அ) உடன்ொட்டு நடைடிக்வக
ஆ) ைவலகீழ் ொகுொடு
13. What is Rule of Law?
சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன?
14. What is meant by Universal Adult Franchise?
ையது ைந்ை அவனைருக்கும் ைாக்குரிவம என்றால் என்ன?
15. Explain the difference between Equity and Equality.
சம ெங்கிற்கும் சமத்துைத்திற்கும் உள்ை றைறுொடுகவைக் கூறுக.

12 Marks Questions (Answer all the Questions)


1. What is Pressure Group? Explain its types and give some examples.
அழுத்ைக் குழு என்றால் என்ன? அைன் ைவககவை உைாரணங்களுடன் விைக்குக.
2. Explain the following:
a) Governance
b) Good governance
c) e-Governance
கீழ்க்கண்டைற்வற விைக்குக.
அ) ஆளுவக
ஆ) நல்லாட்சி
இ) மின் ஆளுவக
3. Briefly explain the provision of POCSO Act.
ொலியல் குற்றங்களிலிருந்து குழந்வைகவைப் ொதுகாக்கும் சட்டத்தின் சரத்துகவைப்
ெற்றி சுருக்கமாக எழுதுக.
4. Distinguish between unitary features and federal features of Indian Constitution.
இந்திய அரசியலவமப்பின் ஒற்வறயாட்சி, கூட்டாட்சிகளுக்கிவடறயயான
றைறுொடுகவை எழுதுக.
5. Write about the different categories of ministers at the union level.
ஒன்றிய அரசின் பைவ்றைறு ைவக அவமச்சர்கவைப் ெற்றி எழுதுக.
6. Discuss how society, market and State are inter related?
சமூகம், சந்வை மற்றும் மாநிலம் ஆகியவை எந்ை ைவககளில் ஒன்றுடன் ஒன்று
பைாடர்புவடயவையாக இருக்கின்றன என்ெவை விைக்குக.
7. Write about the recent digital initiatives of Election Commission of India.
இந்திய றைர்ைல் ஆவணயம் சமீெத்தில் அறிமுகப்ெடுத்தியுள்ை டிஜிடல் முயற்சிகள்
குறித்து எழுதுக.
8. Write about the powers and functions of Chief Vigilance Commissioner.
ைவலவம கண்காணிப்பு ஆவணயரின் அதிகாரங்கவையும், ெணிகவையும் எழுதுக.
9. Write the difference between directive principles of State Policy and Fundamental
Rights.
அரசின் ைழிகாட்டு பநறிகளுக்கும், அடிப்ெவட உரிவமகளுக்குமிவடறயயான
றைறுொடுகவை எழுதுக.
10. Write the difference between money bill and finance bill.
ெண மறசாைா, நிதி மறசாைா – இரண்டிற்கும் இவடறய உள்ை றைறுொடுகவை எழுதுக.

15 Marks Questions (Answer all the Questions)


1. Critically examine the powers of the Parliament.
ொராளுமன்றத்தின் அதிகாரங்கவை திறனாய்வு பசய்க.
2. Briefly explain the following with suitable examples:
A) Judicial Review.
B) Public Interest Litigation
C) Judicial over reach.
கீழ்க்கண்டைற்வறத் ைகுந்ை உைாரணங்களுடன் விைக்குக.
அ) நீதித்துவற சீராய்வு
ஆ) பொதுநல ைழக்கு
இ) நீதித்துவற பசயல்ொட்டு முவற
3. Briefly explain the characteristics and types of feminism.
பெண்ணியத்தின் ைவககவையும், ெண்புகவையும் எழுதுக.
4. Write in detail about the powers of Chief Secretary.
ைவலவமச் பசயலரின் அதிகாரங்கவை விைக்கமாக எழுதுக.
5. What is e-Governance? Write about the advantages of e-Governance and explain
about the e-governance initiatives of Tamil Nadu.
மின் ஆளுவக என்றால் என்ன? மின் ஆளுவகயின் நன்வமகவையும், அைற்காக
ைமிழகம் எடுத்துள்ை முயற்சிகவையும் விரிைாக எழுதுக.
6. Describe the role of Tamil Nadu in disaster management.
றெரிடர் றமலாண்வமயில் ைமிழகத்தின் ெங்கிவன விரிைாக எழுதுக.

You might also like