You are on page 1of 9

Syllabus and Modal Questions - All India Financial Literacy Quiz

பாடத்திட்டமும் மாதிரி வினாக்களும் – அகில இந்திய அளவிலான


நிதிக்கல்வி வினாடிவினா
Syllabus: basics of saving, investment, income, expenditure, basics of banking-
functions of bank, deposits, loan, debit card, credit card, cheque, types of account
etc., fundamental concepts related to money/currency, commonly used
abbreviations, basics of digital banking/payment, RBI-organisational structure and
functions, flagship schemes of government, general awareness, banking related
awareness, basics of insurance/ share market, concepts related to GDP/Inflation
etc., G20- organisational structure, establishments,, summits, themes, members, its
logo, focus areas such as cyber-crime, various sources of energy, basic questions
related to other Regulators such as PFRDA, SEBI, IRDAI etc

பாடத்திட்டம்: சேமிப்பு, முதலீடு, வருமானம், செலவினம்


ஆகியவற்றின் அடிப்படைகள்; வங்கிகளில் வைப்புத்தொகை,
கடன்கள், பற்றுஅட்டை, கடன்அட்டை, காசோலை,
வங்கிக்கணக்கு வகைகள், பணம்/நாணயம் தொடர்பான
அடிப்படை அம்சங்கள், பொதுவாகப் பயன்படுத்தப்படும்
சுருக்க வடிவங்கள், டிஜிட்டல் வங்கியியல் / பணம் வழங்கல்
பற்றிய அடிப்படைத் தகவல்கள், இந்திய ரிசர்வ் வங்கியின்
அமைப்பு முறையும் அதன் செயல்பாடுகளும், மத்திய
அரசாங்கத்தின் முன்னோடித் திட்டங்கள், பொதுவான
நடப்புகள் பற்றிய தகவல்கள், வங்கியியல் தொடர்பான
தகவல்கள், காப்பீடு பற்றிய அடிப்படைகள்/பங்குசந்தை,
ஒட்டுமொத்த உள்நாட்டுஉற்பத்தி/பணவீக்கம் போன்றவை
பற்றிய அடிப்படை அம்சங்கள், ஜி20 – நிறுவன அமைப்புமுறை,
பணியாளர் குழாம், மாநாடுகள், மையக்கருத்துகள்,
உறுப்பினர்கள், ஜி20 இலச்சினை, இணையக் குற்றங்கள்,
பல்வேறு ஆற்றல்மூலங்கள், போன்ற கவனத்திற்குரிய பகுதிகள்,
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA),
இந்தியப் பங்குப் பரிவர்த்தனை வாரியம் (SEBI), இந்தியக்
காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (IRDAI) போன்ற
அமைப்புகள் தொடர்பான அடிப்படையான கேள்விகள்
மாதிரிவினாக்கள் சில
Some Model Questions for Reference
Basic Banking

அடிப்படைவங்கியியல்

a)….is type of account wherein you put lump sum money in your bank
account for a fixed time period at a fixed rate of interest.

அ) உங்களது அதிகமான ரொக்கப் பணத்தை வங்கியில் ஒரு


குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட வட்டிவிகிதத்தில்
முதலீடு செய்து வைத்திருக்க உதவும் வங்கிக்கணக்கு வகையின்
பெயர்
(Saving account, current account, fixed deposit, none of the above)

(சேமிப்புக்கணக்கு, நடப்புக்கணக்கு, நிலையான வைப்பு,


இவற்றில் எதுவும் இல்லை).
b)________ is a technology that allows you to access your bank account
from a mobile device.
ஆ) கைப்பேசியின் மூலம் உங்களது வங்கிக்கணக்கை
அணுகுவதற்கு வகை செய்யும் தொழில்நுட்பம் இதுவாகும்.

(Home Banking, Mobile Banking, Branch Banking, Television Banking)

(வீட்டுவங்கி, கைப்பேசி வங்கி, வங்கிக் கிளை ,தொலைக்காட்சி


வங்கி)

Currency Related
நாணயம் தொடர்பானவை

a) Who signs the currency note printed in India?


(Revenue secretary, Governor of Maharashtra, Chairman of NITI Aayog, none
of the above)
அ) இந்தியாவில் அச்சிடப்படும் பணத்தாள்களில்
கையெழுத்திடுபவர் யார்?
(வருவாய்த்துறை செயலாளர், மகராஷ்டிரா ஆளுநர், நிதிஆயோக்
தலைவர், இவர்களில் யாரும் இல்லை)
b) Which of the following feature we find on reverse of 2000 rupee note?
(Mangalyaan, Red Fort, Tractor, Parliament of India)
ஆ)இவற்றில் எந்த அம்சத்தை, 2000 ரூபாய் நோட்டின் பின்புறத்தில் நாம்
காணமுடியும்.?
(மங்கள்யான், செங்கோட்டை, டிராக்டர், இந்திய நாடாளுமன்றம்)

Payment Related
பணம்வழங்கல்தொடர்பானது
a) ....is type of cyber-attack in which scammer creates an email message
that appears to come from a large, well-known legitimate business or
organization.
அ) சட்டப்பூர்வமாகச் செயல்பட்டுவரும், பிரபலமான மிகப்பெரிய
வணிக அமைப்பு அல்லது நிறுவனத்திலிருந்து வந்திருப்பதைப்
போலவே தோற்றமளிக்கும் வகையில் மின்னஞ்சல் செய்திகளை
உருவாக்கி அனுப்பி வைத்து செய்யப்படும் இணைய மோசடியின்
பெயர்
(Vishing, phishing, smishing, all of the above)

(விஷிங், பிஷிங், ஸ்மிஷிங், இவை அனைத்துமே)


b) Full form of RTGS?
(Real Towards Gross Settlement, Real Turn Gross Settlement, Real
Technique Gross Settlement, Real Time Gross Settlement)

RTGS என்பதன் முழுவடிவம் என்ன?


(Real Towards Gross Settlement, Real Turn Gross Settlement, Real
Technique Gross Settlement, Real Time Gross Settlement)

Economy related
பொருளாதாரம்தொடர்பானவை

a) PMJDY is flagship scheme of government of India launched with the


objective of financial inclusion for all by providing basic banking
accounts with a debit card with inbuilt accident insurance. PMJDY
stands for?
அ) PMJDYஎன்பது நிதிசார்ந்த செயல்பாடுகளில் அனைவரையும்
உள்ளடக்கிக் கொண்டு, பற்று அட்டையுடன் கூடிய அடிப்படை வங்கிக்
கணக்கையும் அதனோடு இணைந்த விபத்துக் காப்புறுதியையும்
அனைவருக்கும் அளித்திடும் நோக்கத்துடன் இந்திய அரசாங்கம்
தொடங்கியிருக்கும் முன்னோடித் திட்டமாகும். PMJDY என்ற
சுருக்கமான பதத்தின் விரிவாக்கம் என்ன?
(Pradhan Mantri Jan-DhanYojana, Pradhan MantriJivanDhanYojana, Pradhan
Mantri, Jan DhairyaYojana, None of the above)

(பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன்தன்


யோஜனா, பிரதான் மந்திரி ஜன்தரியா யோஜனா, இவற்றில்
ஏதுவுமில்லை)
b) … is rise in prices, which can be translated as the decline of purchasing
power over time.
ஆ) விலைகள் அதிகரிப்பதை இந்தச் சொல் குறிக்கிறது. வாங்கும் சக்தி
காலப் போக்கில் குறைவதை இந்தச் சொல் குறிப்பதாகக் கருதலாம்.
(Deflation, disinflation, inflation, none of the above)

(பணவாட்டம், பணவீக்க விகித்தில் வீழ்ச்சி, பணவீக்கம்,


இவற்றில் எதுவுமில்லை)

Regulators
ஒழுங்குமுறை அமைப்புகள்

a) ….. is financial sector regulator that regulates how the stock market and
mutual fund’s function?
அ) பங்குச் சந்தையும் பரஸ்பர நிதியும் செயல்பட வேண்டிய
விதத்தை ஒழுங்குபடுத்தும் நிதிப்பிரிவு ஒழுங்குமுறை
அமைப்பின் பெயர்

(RBI, SEBI, IRDAI, PFRDA)

(இந்திய இந்தியப் பங்குப் பரிவர்த்தனை


ரிசர்வ் வங்கி,
வாரியம், இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு
ஆணையம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு
ஆணையம்)
b) National Pension Scheme (NPS) is a government-sponsored pension
scheme, subscribed by employees of Govt. of India, State Governments
and by employees of private institutions/organizations is regulated by ?
ஆ) தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசாங்கம் ஏற்று
செயல்படுத்திவரும் ஓய்வூதியத் திட்டமாகும். மத்திய அரசுப்
பணியாளர்கள், மாநில அரசுகளின் பணியாளர்கள், தனியார்
நிறுவனம்/அமைப்புகளின் ஊழியர்கள் செலுத்தும் சந்தாத்
தொகைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பு எது?

(RBI, SEBI, IRDAI, PFRDA)

(இந்திய ரிசர்வ்இந்தியப் பங்குப் பரிவர்த்தனை


வங்கி,
வாரியம், இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு
ஆணையம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு
ஆணையம்)

RBI related
இந்திய ரிசர்வ் வங்கி தொடர்பானவை

a) On which commission’s recommendations, Reserve Bank of India


was established?
அ) எந்த ஆணையத்தின் பரிந்துரைகளின்படி இந்திய ரிசர்வ்
வங்கி அமைக்கப்பட்டது?

(Chamberlain Commission, Hilton Young Commission, Keynes Commission,


None of the above)
(சேம்பெர்லெயின் ஆணையம், ஹில்டன் யங் ஆணையம்,
கீ நெஸ் ஆணையம், இவற்றில் எதுவும் இல்லை)

b) Which of the following is not the function of RBI?


ஆ) பின்வருவனவற்றுள் எது இந்திய ரிசர்வ் வங்கியின்
செயல்பாடு அல்ல?

(Banker to bank, banker to central government, manager of foreign exchange


reserve, Allocating funds directly to the farmers for agricultural development)
(வங்கியாளருக்கும் வங்கிக்குமான செயல்பாடு,
வங்கியாளருக்கும் மத்திய அரசுக்குமான செயல்பாடு, அந்நிய
செலாவணி இருப்பின் நிர்வாகி, விவசாய மேம்பாட்டிற்காக
விவசாயிகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கும் செயல்பாடு)

சட்டம் தொடர்பானவை

Acts Related

a) Which of the following act describes various negotiable instruments?


அ) குறிப்பிட்ட தொகையை வழங்குவதற்கு நிபந்தனை
ஏதுமின்றி எழுத்து மூலமாக உறுதியளிக்கும்
பல்வேறுவிதமான பதிவுகளைப் பற்றி விவரிக்கும் சட்டப்பிரிவு
எது?

(Banking Regulation Act, RBI Act, Negotiable Instrument Act, Government


Securities Act)
(வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம்,
நிபந்தனை ஏதுமின்றி பணம் வழங்குவதற்கு எழுத்து
மூலமாக உறுதியளிக்கும் பதிவுகள் பற்றிய சட்டம்,
அரசாங்கப் பாதுகாப்பு உறுதிச் சட்டம்)

b) As per which of the following act, RBI has the sole right to issue
currency notes (except one-rupee notes which are issued by the
Ministry of Finance)?
ஆ) காகிதப் பணங்களை வெளியிடுவதற்கு இந்திய ரிசர்வ்
வங்கிக்கு, பின்வரும் எந்தச் சட்டத்தின்படி முழு உரிமை
வழங்கப்பட்டுள்ளது (மத்திய நிதி அமைச்சகம் வெளியிடும்
ஓரு ரூபாய் நோட்டுக்களைத் தவிர)

(Banking Regulation Act, RBI Act, Negotiable Instrument Act, Government


Securities Act)
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம், இந்திய ரிசர்வ் வங்கிச்
சட்டம், நிபந்தனை ஏதுமின்றி பணம் வழங்குவதற்கு
எழுத்து மூலமாக உறுதியளிக்கும் பதிவுகள் பற்றிய சட்டம்,
அரசாங்கப் பாதுகாப்பு உறுதிச் சட்டம்

Important Personalities
முக்கியமான ஆளுமைகள்

a) who is known as the father of white revolution in India?


அ) இந்தியாவில் வெண்மைப் புரட்சியின் தந்தை என
அறிப்படுபவர் யார்?

(M S Swaminathan, V Kurein, G S Bhalla, P Tripathy)


(எம்.எஸ்.சுவாமிநாதன், வி.குரியன், ஜி.எஸ்.பல்லா, பி.திரிபாதி)

b) Who was the first governor of RBI?


ஆ) இந்திய ரிசர்வ் வங்கியின் முதலாவது ஆளுநர் யார்?

(Sir James Braid Taylor, K. G. Ambegaonkar, B. N. Adarkar, none of the above)

(சர்.ஜேம்ஸ் பிரைடு டேய்லர், கே.ஜி.அம்பெகாவோன்கர்,


பி.என்.அடார்கர், இவர்களில் யாருமில்லை)

G20 related
ஜி20 தொடர்பாக

a) Where is the headquarter of G20?


அ) ஜி20 அமைப்பின் தலைமையகம் எங்கு உள்ளது?

(Indonesia, Mexico, Canada, none of the above)

(இந்தோனேஷியா, மெக்சிகோ, கனடா, இவற்றில்


எதுவுமில்லை)

b) India has assumed the Presidency of the G20 for…


(One year, Two years, Three years, Five years)
ஆ) ஜி20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை
ஏற்கும் கால அளவு
(ஓரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள், ஐந்து
ஆண்டுகள்)

General awareness-
பொது அறிவு

a) White revolution is associated with?


அ) வெண்மைப்புரட்சி எதனுடன் தொடர்புடையது?

(Eggs, mushrooms cultivation, milk, all of the above)


(முட்டை, காளாண் பயிரிடல், பால், இவை அனைத்தும்)
b) ATMs are primarily used for performing the __________ functions?
எப்போதும் செயல்படும் இயந்திரங்கள் (ATMs) இந்தச்
செயல்பாடுகளுக்கு உதவுகின்றன.

(Infrastructure, Computer based, Banking, Hospitality)


(உள்கட்டமைப்பு, கணினி அடிப்படையிலான செயல்பாடுகள்,
வங்கிச் செயல்பாடுகள், விருந்தோம்பல்)

Reference material which the Education Dept may be advised to circulate if


required to schools
பின்வரும் இணைய முகவரிகளில் உள்ள குறிப்புதவிகளை
தேவைப்படும் பட்சத்தில் பள்ளிகளுக்கு வழங்கும்படி
கல்வித்துறைக்கு அறிவுரை வழங்கலாம்.

https://www.g20.org/en/
https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1882356

For general Financial Literacy: நிதிக்கல்வி தொடர்பான பொதுக்


குறிப்புகளைப் பெறுவதற்கான இணையதள முகவரிகள்

https://www.rbi.org.in/Scripts/AboutusDisplay.aspx
https://www.rbi.org.in/Scripts/FAQDisplay.aspx
https://www.ncfe.org.in/resources/downloads
Relevant headings- தொடர்புடைய தலைப்புகள்
 Financial Education Handbook - நிதிக்கல்விக் கையேடு
 Financial Literacy booklets - அடிப்படை நிதியறிவு பற்றிய
சிறுநூல்கள்
 All You Need to Know About Digital Payments - டிஜிட்டல் முறை
பணப் பரிமாற்ற முறை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள
வேண்டியவை
 Insurance, Equity, Pension - காப்பீடு, ஈவுத்தொகை, ஓய்வூதியம்
 Target Group Booklets-school children - இலக்குக் குழுக்களுக்கான
சிறு நூல்கள்

Note- Syllabus, sample questions and reference material provided is indicative and
not exhaustive
குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் பாடத்திட்டம், மாதிரி
வினாக்கள், பார்வைக் குறிப்புகள் யாவும் அடையாளம் காட்டும்
தன்மை கொண்டிருப்பவை, முழுமையானவையல்ல.

You might also like