Professional Documents
Culture Documents
எப்படி செய்வது ஏற்றுமதி
எப்படி செய்வது ஏற்றுமதி
உலகச் சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதி அளவு 1.7% ஆகும். இது அடுத்த ஐந்து
ஆண்டுகளில் 4 சதவீதமாக உயரலாம் என்கின்ற புள்ளிவிவரங்கள். இப்படியான ஏற்றுமதி
தொழில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான நடைமுறைகள் என்ன என்பதை
பார்க்கலாம்.
நிறுவனப் பெயர்
லைசென்ஸ்( IE CODE)
கம்பெனிக்கு பெயரை முடிவு செய்த பிறகு இமெயில் ஐடி, விசிட்டிங் கார்டு, லேட்டர்
பேட், ரப்பர் ஸ்டாம்புகள், போன்றவை தயாராக வேண்டும். நிறுவனத்தை பதிவு
செய்வதற்கு இது அவசியம். மேலும் வங்கிக் கணக்கு தொடங்க லைசென்ஸ் (IE Code)
அவசியம். இவை தயாரான பிறகு மத்திய அரசின் தொழில் வணிகத்துறை
அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வாணிகத்திற்கான இயக்குநரகத்தில் பதிவு
செய்து லைசன்ஸ் வாங்க வேண்டும்.
சென்னை முகவரி:
மேலும் உதவிக்கு..