You are on page 1of 4

1

உயில் சாசனம்
2017-ம் வருடம் மாதம் -ம் தேதி
மாவட்டம், நகரம், நகர், -
வது
குறுக்குத் தெரு, கதவு எண்: மகனாகிய
வசிக்கும் அவர்களின் ஆகிய நான், நல்ல எண்ணத்துடனும்,
சுவாதீனத்துடனும் சுயமாய் எழுதி வைத்த உயில் சாசனம்
என்னவென்றால், எனக்கு இப்போது .... வயதாகின்றது. நான் தற்சமயம்
நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருகின்றேன். இருப்பினும் மனுஷ்ய
காயம் அந்நித்தியம் என்பதால், என் ஆயுளுக்கு பிறகு எனக்கு உள்ள
சொத்துக்களை அனுபவிப்பதில் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது
என்பதால், இந்த உயிலை நான் எழுதி வைக்கின்றேன்.

நான் மனைவி திருமதி. ஆகியோருடன் மேற்கண்ட அடையாள


அட்டை எண்: தொழில் செய்து வருகின்றேன். நான் தற்போது எனது
மற்றும் மகள்/மகன் விலாசத்தில் வசித்து வருகின்றேன். எனது ஆதார்
வாக்காளர் அடையாள அட்டை எண்:
வருமான வரி நிரந்திர எண்:

எனது மனைவி திருமதி. ஆகும். அவர்கள்


நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இவரது ஆதார் அடையாள
அட்டை எண்: வாக்காளர் அடையாள அட்டை எண்: வருமான வரி
நிரந்திர எண்:
ஆகும்.
என்னுடைய ஒரே மகன், பட்டப்பபடிப்புகளை முடித்து தற்போது
நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். அவருக்கு திருமணம்
நடைபெற்று, அவரது மனைவியுடன் (விலாசத்தில்) வசித்து வருகின்றார்.
எனது மகனின் ஆதார் அடையாள அட்டை எண்: வாக்காளர் அடையாள
அட்டை எண்:
வருமானவரி நிரந்திர கணக்கு எண்:
ஆகும்.
எனது பெயரில் உள்ள அசையா மற்றும் அசையும் சொத்துக்கள்
அனைத்தையும் தனித்தனியாக ஷெட்யுலாக பிரித்து வரிசையிட்டு கீழே
குறிப்பிட்டுள்ளேன். எனது ஆயுசுக்கு பின்னர் இந்த உயில் அமலுக்கு
வரும்போது, அடியில் ஷெட்யுலில் கண்ட சொத்துக்கள் அனைத்தும்
கீழ்கண்டவாறு, கீழ்கண்ட நபர்களுக்கு கீழே விளக்கப்பட்டுள்ள
அப்போதைய சூழ்நிலையின்படி சென்றடையவேண்டியது.
2

1) இந்த உயில் அமலுக்கு வரும்போது, எனது மனைவி

மற்றும் மகன் ஆகிய இருவரும் உயிரோடு இருக்கும்பட்சத்தில், ஷெட்யுல்


ஒன்று முதல் ஆறு வரையில் கண்ட அனைத்து சொத்துக்களும் எனது
மனைவி சொத்துக்கள் மட்டும் எனது மகன் க்கும், ஷெட்யுல் ஏழு-ல்
கண்ட க்கு சென்றடையவேண்டியது.

2) மாறாக, இந்த உயில் அமலுக்கு வரும்போது எனது மனைவி உயிரோடு


இருந்து ஆனால் எனது மகன் உயிரோடு இல்லை என்றால், இந்த
உயிலில் கண்ட ஷெட்யுல் ஒன்று முதல் ஏழு வரையில் குறிப்பிட்ட
அனைத்து சொத்துக்களும் எனது மனைவி அவர்களை
சென்றடையவேண்டியது.

3) மாறாக, இந்த உயில் அமலுக்கு வரும்போது எனது மனைவி உயிரோடு


இல்லாமல் எனது மகன் உயிரோடு இருந்தால், இந்த உயிலில் கண்ட
ஷெட்யுல் ஒன்று முதல் ஏழு வரையில் குறிப்பிட்ட அனைத்து
சொத்துக்களும் எனது மகன் அவர்களை சென்றடையவேண்டியது.

சொத்து விபரம்

ஷெட்யுல் எண்: 1

உயில் அமலுக்கு வரும்போது கீழ்கண்ட வங்கி கணக்கில் இருப்பில் உள்ள


தொகை

Bank

Branch

Account No.
3

ஷெட்யுல் எண்: 2

உயில் அமலுக்கு வரும்போது, கீழ்கண்ட வங்கி கணக்கில் உள்ள வைப்பு


தொகை மற்றும் அதன்பாலான வட்டி ஆகியவை சேர்ந்த மொத்த தொகை

Bank

Branch

Total Amount

உயில் அமலுக்கு வரும்போது, கீழ்கண்ட ஆயுள் காப்பீட்டு நிருவனம்


வழங்கும் அனைத்து தொகை

ஷெட்யுல் எண்: 3

Company

Policy No.

Sum Assured

LIC of India

ஷெட்யுல் எண்: 4

உயில் அமலுக்கு வரும்போது மற்ற அசையும் சொத்துக்கள்.

Car

Movable Property

Registration No. of vehicle

ஷெட்யுல் எண்: 5

(பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கு சொத்து


விபரங்களை எழுதி கொள்ளவும்)

ஷெட்யுல் எண்: 6
(பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கு சொத்து
விபரங்களை எழுதி கொள்ளவும்)

ஷெட்யுல் எண்: 7

(பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கு சொத்து


விபரங்களை எழுதி கொள்ளவும்)

(ஷெட்யுல் விபரம் இத்துடன் நிறைவு பெற்றது)

இந்த உயிலானது எனது ஆயுசுக்கு பின்னர் அமலுக்கு


வரவேண்டியது. இந்த உயில் மொத்தம் மூன்று பக்கங்களை கொண்டது.
ஒவ்வொறு பக்கத்தின் முடிவிலும் நான் உயிலின் உறுதிதன்மைக்காக
கையொப்பம் இட்டுள்ளேன்.

இந்த உயிலை மாற்றவோ, இரத்து செய்யவோ எனக்கு அதிகாரம் உண்டு.

(உயில் எழுதியவரின் கையொப்பம்)

சாட்சிகள்.

1.

2.

You might also like