You are on page 1of 10

கூடுேவாம்; கூட்டுேவாம்

15 அக்ேடாபர் 2023 ஞாயிறு

ெபாறுப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆன்ைலனில் பதிவு


ெசய்வது பற்றிய குறிப்புகள்
பதிவு ெசய்ய LINK

❖ சங்கம், விவித ேக்ஷேத்ர அைமப்ைபச் ேசர்ந்த ெபாறுப்பாளர்கள்,


உறுப்பினர்கள் தங்கள் விவரங்கைள பதிவு ெசய்வதற்காக இந்த
இைணப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

❖ நம் அைலேபசியில் www.dtstn.org/register என்று ைடப் ெசய்தால்,


இைணப்பு உண்டாகும்.
பதிவு ெசய்யும் முைற

❖ இைணப்ைப நாம் அழுத்தியவுடன், நம்முைடய மாவட்டத்தின்


ெபயைர ேகட்கும். தமிழகம் மற்றும் புதுச்ேசரியில் உள்ள அரசு
மாவட்ட ெபயர்கள் ெகாடுக்கப்பட்டு உள்ளன. அதிலிருந்து நம்முைடய
மாவட்டத்ைத ேதர்ந்ெதடுக்க ேவண்டும்.

❖ அடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ேபரூராட்சி,


ஊராட்சி ஒன்றியங்கள் விவரம் கிைடக்கும். வரிைசயாக ஒன்றன் பின்
ஒன்றாக நாம் ேதர்ந்ெதடுத்து நாம் வசிக்கும் வார்டு அல்லது
ஊராட்சிைய ேதர்ந்ெதடுக்க ேவண்டும்.
கட்டாயம் பதிவு ெசய்ய ேவண்டிய விவரங்கள்

❖ ெபயர்
❖ தந்ைத/கணவர் ெபயர்
❖ வயது (குைறந்தபட்ச வயது 14)
❖ பாலினம்
❖ முகவரி
❖ பின் ேகாடு
❖ அைலேபசி எண்
❖ நாம் சார்ந்திருக்கும் அைமப்பு

❖ தமிழ் அல்லது ஆங்கிலம் ஏதாவது ஒரு ெமாழியில் பதியவும்


கட்டாயம் இல்லாத விவரங்கள்

❖ நம்முைடய ெபாறுப்பு

❖ இ.ெமயில் முகவரி

❖ ேமற்கண்ட இரு விவரங்களும் கட்டாயம் இல்ைல. ஆனால்


விவரம் இருப்பவர்கள் பதிவு ெசய்யவும்.

❖ இதுவைர நாம் பதிந்த விவரங்கைள மீ ண்டும் ஒரு முைற


சரிபார்த்துக் ெகாள்ளவும்.


SUBMIT

❖ கைடசியாக நம்முைடய அைலேபசி எண்ைண பதிய ேவண்டும்.


அைத பதிந்த பின், நம்முைடய அைலேபசி எண்ணுக்கு ’வணக்கம்.
ெதய்வக ீ தமிழக சங்கத்தில் பதிவு ெசய்வதற்கான OTP’ (One Time
Password) என்று ஒரு எண் வரும்.

❖ அைத பதிவு ெசய்த பிறகு, நாம் SUBMIT ெகாடுத்தால் நம்முைடய


விவரங்கைள பதிவு ெசய்தாகி விட்டது என்று ெபாருள்.
விவரங்களில் திருத்தம் ெசய்ய
❖ ஒரு முைற SUBMIT ெசய்த பிறகு நம்முைடய
விவரங்கைள நாேம திருத்தம் ெசய்ய முடியாது.

❖ நமது வசிக்கும் பகுதியில் உள்ள ஊராட்சி, வார்டு ADMIN


மூலமாக தான் ெசய்ய முடியும்.
ஒரு அைலேபசி எண் - ஒருவருக்குத்
தான்

❖ ஒரு அைலேபசி எண் மூலம் ஒரு நபர்


தான் பதிவு ெசய்ய முடியம்
Button System அைலேபசி உள்ளவர்கள்

❖ Button System அைலேபசி உள்ளவர்களுக்கு, ஆண்ட்ராய்டு


அைலேபசி உள்ளவர்கள் உதவி ெசய்யலாம்.

❖ ஆனால் பதிவு ெசய்யும் ேபாது, Button System அைலேபசி எண்ைண


தான் பதிவு ெசய்ய ேவண்டும். அந்த எண்ணிற்கு தான் OTP வரும்.
அைதத் தான் பதிவு ெசய்து SUBMIT ெசய்ய ேவண்டும்.

❖ இைத ேபால ஒருவர் எத்தைன நபர்களுக்கு ேவண்டுமானாலும்


உதவி ெசய்யலாம்.

பதிவு

❖ உடனடியாக பதிவு ெசய்வைத துவங்கலாம். முதலில்


நாம் பதிவு ெசய்ேவாம். பிறகு நமது அைமப்ைபச்
ேசர்ந்தவர்கைளயும், மற்ற விவித ேக்ஷேத்ர அைமப்ைபச்
ேசர்ந்தவர்கைளயும் பதிவு ெசய்ய கூறுேவாம்.

❖ அதிகபட்சமாக அக்ேடாபர் 15 வைர பதிவு ெசய்யலாம்.

You might also like