You are on page 1of 4

ETW ACADEMY – PAID BATCH for 2023 TNPSC EXAMINATIONS

ஒரு வரி வினா விடைக் குறிப் புகள்

குடிமக்களும் குடியுரிடமயும் (8th Polity – Term 1 – Lesson 2)

வினாக் கள் விடைகள்

‘சிவிஸ்’ (Civis) என் னும் இலத்தீன் வார்த்ததயின் ப ாருள்


குடியிரு ் ாளர்
என் ன?

அரசால் வழங் க ் ட்ட சட்ட


உரிதமகதள அனு வி ் வர்,
அரசால் வழங் க ் ட்ட

ஒரு நாட்டின் குடிமகன் என் வர் யார்? சலுதககதள அனு வி ் வர்,

நாட்டின் சட்டங் கதள மதித்து


நட ் வர், அவருக்கான
கடதமகதள நிதைவவை் று வர்

இயை் தக குடியுரிதம, இயல் புக்


குடியுரிதமயின் இரண்டு வதககள் எதவ?
குடியுரிதம

ஒருவர் பிை ்பின் அடி ் தடயில் ப ைக்கூடிய


இயை் தகக் குடியுரிதம
குடியுரிதம எது?

ஒருவரால் விண்ண ்பிக்க ் ட்டு ப ை ் டும்


இயல் புக் குடியுரிதம
குடியுரிதம எது?

ஒரு இந்தியக் குடிமகன் தன் னுதடய குடியுரிதமதய


ப றுததலயும் , நீ க்குததலயும் ை் றிய விதிகதளக்
1955
கூறும் , "இந்தியக் குடியுரிதம சட்டம் " இயை் ை ் ட்ட

ஆண்டு எது?

இந்தியக் குடியுரிதமச் சட்டம் குடியுரிதம


ப றுவதை் கான எத்ததன வழிமுதைகதள 5

ரிந்துதரக்கிைது?

______ முதல் _______ வதர இந்தியாவில் பிைந்த

குழந்ததகளின் ப ை் வைார் எந்த நாட்டவராக 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூதல

இரு ்பினும் அவர்கள் பிை ் ால் குடியுரிதம வதர


ப றுகின் ைனர்.

ஒரு குழந்ததயின் ப ை் வைாரில் ஒருவர் மட்டுவம

இந்தியக் குடிமகன் எனில் , அக்குழந் தத எந்தத்


1987 ஜூதல 1
வததிக்கு ் பிைகு பிைந் திருந்தால் மட்டுவம அது பிை ் பின்

அடி ் தடயில் குடியுரிதமதய ் ப றுகிைது?

______ மை் றும் அதை் கு ் பின் இந்தியாவில் பிைந்தவர்கள்


2004 டிசம் ர் 3
பிை ் ால் குடியுரிதம ப றுகின் ைனர்.
ETW ACADEMY – PAID BATCH for 2023 TNPSC EXAMINATIONS
ஒரு வரி வினா விடைக் குறிப் புகள்

ப ை் வைாரில் ஒருவர் இந்தியக் குடிமகனாக சட்ட விவராதமாக இந் தியாவிை் குள்

இருக்கும் வ ாது, மை் பைாருவர் எவ் வாறிருந்தால் இடம் ப யர்ந்தவராக

குழந்ததகள் குடியுரிதம ப றுகின் ைனர்? இல் லாதிருந்தால்

_______ மை் றும் அதை் கு பின் னர் பவளிநாட்டில்

பிைந்தவர்களின் ப ை் வைாரில் எவவரனும் ஒருவர்


1992 டிசம் ர் 10
அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர்
இந்தியக் குடியுரிதமதய ் ப றுகிைார்.

2004 டிசம் ர் 3 ம் நாள் முதல் பவளிநாட்டில் பிைந்தவர்கள்

அவர்களுதடய பிை ்பிதன எவ் வளவு காலத்திை் குள்


1 வருடம்
இந்திய தூதரகத்தில் திவு பசய் யவில் தல எனில்
அவரால் இந்திய வம் சாவளிக் குடிமகனாக முடியாது?

எந்தநாட்டிலும் வசிக்கும் இந்திய

பின் வரும் எவர், திவு பசய் தலின் மூலம் இந்தியக் வம் சாவளிதயச் வசர்ந்தவர் &
குடியுரிதமதய ் ப ைலாம் ? பிரிக்க ் டாத இந்தியாவிை் கு

பவளி ் குதியில் வசி ் வர்

இந்தியக் குடிமகதன திருமணம் பசய் த ஒருவர் திவின்

மூலம் விண்ண ் பிக்கும் முன் எத்ததன ஆண்டுகள் 7

இந்தியாவில் வசித்தவராக இருத்தல் வவண்டும் ?

எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல் லாத ஒரு இந்தியர்


அவர் வசிக்கும் நாட்டின் குடிமகனாவதத தடுக்கும் இயல் புக் குடியுரிதம

ப ாருட்டு வழங் க ் டுவது எது?

எதன் மூலம் , ஒருவருக்கு இயல் புக் குடியுரிதமக்கான


விண்ண ்பி ் தன் மூலம்
சான் றிததழ மத்திய அரசு வழங் குகிைது?

பவளிநாட்டுக் குடியுரிதமதய ஒருவர் துைக்கும்


ட்சத்தில் , ஒருவர் இந்தியாவில் வசிக்கும் ட்சத்தில் ,

ஒருவர் இந்திய அரசு ் ணியில் இருக்கும் ட்சத்தில் (அ) இயல் புக் குடியுரிதம
ஆண்டு முழுவதும் இந்தியாவில் தங் கியிருக்கும்

ட்சத்தில் அவருக்கு வழங் க ் டும் குடியுரிதம?

நல் ல ண்புகதளயும் இந்திய அரசியலதம ் பில்

எட்டாவது அட்டவதணயில் குறி ்பிட்டுள் ள ஏவதனும் ஒரு


இயல் புக் குடியுரிதம
பமாழியில் வ ாதிய அறிவிதனயும் ப ை் ை ஒருவர் _____

குடியுரிதமதய ் ப ை தகுதியுதடயவராவார்.

ாண்டிச்வசரி இந் தியாவுடன் இதணந்தப ாழுது,

ாண்டிச்வசரி மக்களுக்கு, இந்தியக் குடியுரிதமக்கான


1962
ஆதணதய இந்திய அரசு வழங் கிய ஆண்டு எது?
ETW ACADEMY – PAID BATCH for 2023 TNPSC EXAMINATIONS
ஒரு வரி வினா விடைக் குறிப் புகள்

குடியுரிதம இழ ்பிை் கு எத்ததன வழிமுதைகதள


3
இந்திய அரசியலதம ் புச் சட்டம் குறி ்பிடுகிைது?

குடியுரிதம இழ ்பு ை் றிய வழிமுதைகதள இந்திய


2
அரசியலதம ்புச் சட்டத்தின் எ ் குதி கூறுகிைது?

குடியுரிதம இழ ்பு வழிமுதைகள் ை் றிக் கூறும் இந்திய


5 முதல் 11 வதர
அரசியலதம ்புச் சட்ட விதிகள் எதவ?

ஒருவர் தானாக முன் வந்து குடியுரிதமதயத் துைந் தால்


ஆம்
குடியுரிதம றிவ ாகுமா?

ஒருவர் தானாக முன் வந்து குடியுரிதமதயத் துை ் து பவளிநாட்டின் குடியுரிதமதய ்


எ ்வ ாது? ப றும் வ ாது

வமாசடி, தவைான பிரதிநிதித்துவம் அல் லது


அரசியலதம ்பு சட்டத்திை் கு புைம் ாக பசயல் டுதல்
குடியுரிதம மறுத்தல் (கட்டாயமாக
ஆகியவை் றினால் , ஒருவரின் குடியுரிதமதய இந்திய
முடிவுக்கு வருதல் )
அரசு ஓர் ஆதண மூலம் இழக்கச் பசய் வது எவ் வாறு

அதழக்க ் டுகிைது?

பூர்வீகம் , பிை ்பு மை் றும் இனம் ஆகியவை் றின்

அடி ் தடயில் ஒரு குறி ் பிட்ட நாட்டினர் இயல் ாக நாட்டுரிதம

ப றும் நிதல _____ என ் டும் .

சட்ட நதடமுதைகளுக்கு உட் ட்டு ஒரு நாட்டின்

அரசாங் கத்தால் தனி ஒருவருக்கு வழங் க ் டுவது ______ குடியுரிதம


என ் டும் .

ஒருவர் தனது _______ஐ மாை் ை முடியாது. ஆனால் தனது


நாட்டுரிதமதய, குடியுரிதமதய
________ ஐ மாை் ை முடியும் .

இந்திய அரசியலதம ் புச் சட்டம் நமக்கு வழங் குவது? ஒை் தைக் குடியுரிதம

மாநிலக் குடியுரிதம மை் றும் வதசியக் குடியுரிதம என


அபமரிக்கா & சுவிட்சர்லாந்து
இரட்தடக் குடியுரிதமதய வழங் கும் நாடு எது?

எதன் அடி ் தடயில் , குடியரசுத்ததலவர், நமது நாட்டின்


முன் னுரிதம
முதல் குடிமகன் ஆகிைார்?

இந்தியாதவ பூர்வீகமாகக் பகாண்ட பவளிநாட்டு


குடிமகன் ( ாகிஸ்தான் , வங் காளவதசம் நீ ங் கலாக)
OCI
காலவதரயின் றி இந்தியாவில் வசி ் தை் கும் , ணி

பசய் வதை் கும் ______ அட்தட ப றுகிைார்.

OCI அட்தட ப ை் ைவர்களுக்கு இந்தியாவில்

வாக்களிக்கும் உரிதம உண்டா? இல் தல


ETW ACADEMY – PAID BATCH for 2023 TNPSC EXAMINATIONS
ஒரு வரி வினா விடைக் குறிப் புகள்

எ ்வ ாது முதல் PIO முதை இந்திய அரசால் திரும் ்


2015 ஜனவரி 9
ப ை ் ட்டு OCI முதையுடன் இதணக்க ் ட்டுள் ளது?

இந்திய அரசியலதம ் பின் எத்ததனயாவது

சட்டத்திருத்தத்தின் டி இந்தியக் குடிமக்களுக்கான 42

அடி ் தட கடதமகள் வதரயறுக்க ் ட்டுள் ளன?

ஒருநாட்டின் குடிமகன் அல் லாதவதர நாம் எவ் வாறு அந்நியர் (Alien) & குடிவயறியவர்
அதழக்கிவைாம் ? (Immigrant)

பவளிநாட்டு சுை் றுலா ் யணிகள் , பவளிநாட்டு


அந்நியர்
மாணவர்கள் ஆகிவயார் ______ என ் டுகிைார்.

ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல் லாத


அந்நியர்
அதனவரும் _____ என ் டுவர்.

ஒரு நாட்டில் எவ் வித ததடயும் இன் றி நிரந்தரமாக

வசி ் தை் கும் , ணி புரிவதை் கும் உரிதம ப றும் குடிவயறியவர்

அந்நியர் ______ என ் டுகிைார்.

ஒரு குறி ்பிட்ட நாட்டின் குடிமகன் என் தத விட

உலகளாவிய சமுதாயத்தில் ஒவ் பவாருவரும் அங் கம் உலகளாவிய குடியுரிதம

என் வத _____ ஆகும் .

புதிய சமுதாயத்தத உருவாக்குவதில் இன் தைய

இதளஞர்களின் ஈடு ாட்தடயும் , ங் களி ்த யும் உலகளாவிய குடியுரிதமயின்

ப றுவவத _____ இன் அடி ் தட ஆகும் .

பவளிநாடு வாழ் இந் தியர் தினம் (பிரவாசி ாரதிய

தினம் ), இந்திய அரசின் பவளியுைவுத் துதை


ஜனவரி 9
அதமச்சகத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுதை

எந்நாளில் பகாண்டாட ் டுகிைது?

மகாத்மா காந்தி பதன் ஆ ்பிரிக்காவிலிருந்து


இந்தியாவிை் கு வருதக புரிந்த தினத்தில் பவளிநாடு வாழ் இந்தியர் தினம்

பகாண்டாட ் டுவது?

© ETW Academy

You might also like