You are on page 1of 11

CIVICS Prepared By www.tnpscjob.

com

10TH SOCIAL SCIENCE


[Book Back Questions]

குடிமையியல்

அலகு : 1. இந்ேிய அரசியலமைப்பு

I. சரியான விமைமயத் தேர்வு சசய்க

1. கீ ழ்காணும் வரிசையில் ’முகவுசை’ பற்றிய ைரியான த ாடர் எது?


அ) குடியைசு, ஜனநாயக, ைமயச் ைார்பற்ற, ைம ர்ம, இசறயாண்சம
ஆ) இசறயாண்சம, ைம ர்ம, ைமயச் ைார்பற்ற, குடியைசு, ஜனநாயக.
இ) இசறயாண்சம, குடியைசு, ைமயச் ைார்பற்ற, ைம ர்ம, ஜனநாயக
ஈ) இமையாண்மை, சைேர்ை, சையச் சார்பற்ை, ஜனநாயக, குடியரசு.

2. இந் ிய அைைியலசமப்பின் முகவுசை எத் சன முசற ிருத் ப்பட்டது?


அ) ஒரு முமை ஆ) இரு முசற இ) மூன்று முசற ஈ) எப்தபாழுது இல்சல

3. இந் ிய அைைியலசமப்பு, னது குடிமக்களுக்கு எந் வசக குடியுரிசமசய வழங்குகிறது?


அ) இைட்சட குடியுரிசம
ஆ) ஒற்மை குடியுரிமை
இ) ைில மாநிலங்களில் ஒற்சற குடியுரிசம மற்ற மாநிலங்களில் இைட்சட குடியுரிசம
ஈ) மமற்கண்டசவகளில் எதுவுமில்சல

4. ஒரு தவளிநாட்டவர், கீ ழ்க்காணும் எ ன் மூலம் இந் ிய குடியுரிசம தபறமுடியும்?


அ) வம்ைாவளி ஆ) ப ிவு இ) இயல்புரிமை ஈ) மமற்கண்ட அசனத்தும்.

5. மாறுபட்ட ஒன்சறக் கண்டுபிடி.


அ) ைமத்துவ உரிசம ஆ) சுைண்டலுக்தக ிைான உரிசம
இ) சசாத்துரிமை ஈ) கல்வி மற்றும் கலாச்ைாை உரிசம

6. கீ ழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்பசட உரிசமசயப் பயன்படுத்துவ ற்கு உ ாைணம் இல்சல.


அ) கர்நாடகாவிலிருந்து, மகைளா பண்சணகளில் மவசலயாட்கள் பணிதைய் ல்
ஆ) கிறித்துவ ைமயக்குழு, த ாடர்ச்ைியாக, பள்ளிகசள அசமத் ல்
இ) ஆண், தபண் இருபாலரும் அைசுப்பணிகளுக்கு ைம ஊ ியம் தபறு ல்
ஈ) சபற்தைார்களின் பூர்வக
ீ சசாத்துகள் அவர்களது பிள்மளகளுக்குச் சசல்லுேல்

7. இந் ியக் குடிமக்களின் அடிப்பசட உரிசமகள் மறுக்கப்பட்டால் அவர்கள் ________________________ ஐ


அணுகி ங்களது அடிப்பசட உரிசமகசளப் தபறலாம்
அ) நாடாளுமன்றம் ஆ) சலசம வழக்குசைஞர்
இ) இந் ியக் குடியைசு சலவர் ஈ) இந்ேிய உச்ச நீ ேிைன்ைம்

8. பின்வருவனவற்றுள் எந் உரிசம Dr. B.R. அம்மபத் அவர்களால் 'இந் ிய அைைியலசமப்பின்


இ யம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது?
அ) ைமய உரிசம ஆ) ைமத்துவ உரிசம
இ) அரசியலமைப்புக்குட்பட்டு ேீர்வு காணும் உரிமை ஈ) தைாத்துரிசம
9. அடிப்பசட உரிசமகள் எவ்வாறு நிறுத் ிசவக்கப்பட முடியும்?
அ) உச்ைநீ ி மன்றம் விரும்பினால்
ஆ) பிை ம மந் ிரியின் ஆசணயினால்
இ) தேசிய அவசரநிமலயின் தபாது குடியரசு ேமலவரின் ஆமையினால்
ஈ) மமற்கண்ட அசனத்தும்

10. நமது அடிப்பசட கடசமகசள இடமிருந்து தபற்மறாம்.


அ) அதமரிக்க அைைியலசமப்பு ஆ) கனடா அைைியலசமப்பு
இ) ரஷ்யா அரசியலமைப்பு ஈ) ஐரிஷ் அைைியலசமப்பு

11. வழிகாட்டும் தநறிமுசறகள் எம்முசறயில் வசகப்படுத் ப்படுகின்றன?


அ) ாைாளவா ம் மற்றும் கம்யூனிை தகாள்சககள்
ஆ) ைம ர்ம மற்றும் கம்யூனிை தகாள்சககள்
இ) ாைாளவா ம், காந் ிய மற்றும் கம்யூனிை தகாள்சககள்
ஈ) சைேர்ை, காந்ேிய ைற்றும் ோராளக் சகாள்மககள்

12. எந் பிரிவின் கீ ழ் நி ிநிசல அவைைநிசலசய அறிவிக்க முடியும்?


அ) ைட்டப்பிரிவு 352 ஆ) ைட்டப்பிரிவு 356 இ) சட்ைப்பிரிவு 360 ஈ) ைட்டப்பிரிவு 368

13. இந் ிய அைைியலசமப்பின் எந் பிரிவில் அைைியலசமப்பு ிருத்தும் நசடமுசற குறித்து


ைப்பட்டுள்ளது?
அ) ைட்டப்பிரிவு 352 ஆ) ைட்டப்பிரிவு 356 இ) ைட்டப்பிரிவு 360 ஈ) சட்ைப்பிரிவு 368

14. எந் க் குழுக்கள் / கமிஷன்கள் மத் ிய-மாநில உறவுகள் பற்றி பரிந்துசை தைய் ன?
1. ைர்க்காரியா குழு 2. ைாஜமன்னார் குழு 3. M.N. தவங்கடாைசலயா குழு
கீ மழ தகாடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து ைரியானவிசடசயத் ம ர்ந்த டு
அ) 1, 2 & 3 ஆ) 1 & 2 இ) 1 & 3 ஈ) 2 & 3

II. தகாடிட்ை இைத்மே நிரப்புக

1. மு ன் மு லில் அைைியலசமப்பு எனும் தகாள்சக அசைரிக்க ஐக்கிய நாட்டில் ம ான்றியது

2. அைைியல் நிர்ணய ைசபயின் ற்காலிக சலவைாக சச்சிோனந்ோ சின்கா ம ர்ந்த டுக்கப்பட்டார்.

3. இந் ிய அைைியலசமப்பு ஏற்றுக்தகாள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு 26 நவம்பர் 1949

4. ஐந்து மபைாசணகள் ைட்டப்பிரிவு 32-ல் குறிப்பிடப்படுகின்றன

5. இந் ிய குடிமக்களுக்கு அடிப்பசட கடசமகள் 51 A பிரிவின் கீ ழ் வழங்கப்பட்டுள்ளன.

III. சபாருத்துக

1. குடியுரிசமச் ைட்டம் - ஜவகர்லால் மநரு


2. முகவுசை - 42-வது அைைியலசமப்புச் ைட்டத் ிருத் ம்
3. ைிறிய அைைியலசமப்பு - 1955
4. தைம்தமாழி - 1962
5. ம ைிய அவைைநிசல - மிழ்

விசட:- 1-இ, 2-அ, 3-ஆ, 4-உ, 5-ஈ


அலகு : 2. ைத்ேிய அரசு

I. சரியான விமைமயத் தேர்வு சசய்க

1. ____________ மத் ிய அைைின் அைைியலசமப்புத் சலவர் ஆவார்.


அ) குடியரசுத் ேமலவர் ஆ) சலசம நீ ிப ி இ) பிை ம அசமச்ைர் ஈ) அசமச்ைர்கள் குழு

2. நாடாளுமன்ற முசற அைைாங்கத் ின் உண்சமயான நிர்வாக அ ிகாைம் தபற்றவர் யார்?


அ) இைாணுவம் ஆ) பிரேைர் இ) குடியைசுத் சலவர் ஈ) நீ ித்துசற

3. ஒரு மமைா ாசவ நி ிமமைா ாவா அல்லது இ ை மமைா ாவா என ீர்மானிக்கும் அ ிகாைம்
தபற்றவர்.
அ) குடியைசுத் சலவர் ஆ) இந் ிய அைைின் சலசம வழக்குசைஞர்
இ) நாடாளுமன்ற விவகாை அசமச்ைர் ஈ) தலாக்சபாவின் சபாநாயகர்

4. அசமச்ைர்கள் குழு ஒட்டுதமாத் மாக இ ற்குப் தபாறுப்புசடயவர்களாவர்


அ) குடியைசுத் சலவர் ஆ) ைக்களமவ இ) பிை ம அசமச்ைர் ஈ) மாநிலங்களசவ

5. ைட்டமியற்றும் நடவடிக்சககளில் இந் ிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத் ிற்குத்


சலசம வகிப்பவர்
அ) நாடாளுமன்றத் ின் மூத் உறுப்பினர் ஆ) மக்களசவ ைபாநாயகர்
இ) இந்ேியக் குடியரசுத் ேமலவர் ஈ) மாநிலங்களசவ சலவர்

6. மலாக்ைபா ம ர் லில் மபாட்டியிட ம சவயான குசறந் பட்ை வயது ____________?


அ) 18 வயது ஆ) 21 வயது இ) 25 வயது ஈ) 30 வயது

7. இந் ிய மாநிலங்களின் எல்சலகசள மாற்றியசமக்கும் அ ிகாைம் தபற்றவர் / தபற்ற அசமப்பு


அ) குடியைசுத் சலவர் ஆ) பிை ம அசமச்ைர்
இ) மாநில அைைாங்கம் ஈ) நாைாளுைன்ைம்

8. கீ ழ்க்காணும் எந் வி ியின் அடிப்பசடயில் குடியைசுத் சலவர் நி ி தநருக்கடி


நிசலயிசன அறிவிக்கிறார்?
அ) ைட்டப்பிரிவு 352 ஆ) சட்ைப்பிரிவு 360 இ) ைட்டப்பிரிவு 356 ஈ) ைட்டப்பிரிவு 365

9. உச்ைநீ ிமன்ற சலசம நீ ிப ி மற்றும் மற்ற நீ ிப ிகசள நியமிப்பவர்.


அ) குடியரசுத் ேமலவர் ஆ) இந் ிய அைைின் சலசம வழக்குசைஞர்
இ) ஆளுநர் ஈ) பிை ம அசமச்ைர்

10. பின்வரும் எந் அடிப்பசடயில் மாநிலங்களுக்கிசடயிலான ைிக்கல்கசள ீர்க்கும்


அ ிகாைத்ச உச்ைநீ ிமன்றம் தபற்றுள்ளது?
அ) மமல்முசறயீடு நீ ி வசையசற ஆ) னக்மகயுரிய நீ ி வசையசற
இ) ஆதலாசமன நீ ேிவமரயமை ஈ) மமற்கூறியவற்றில் எதுவுமில்சல

11. இந் ியக் குடியைசுத் சலவைாக ம ர்ந்த டுக்கப்படும் பட்ைத் ில் கீ ழ்க்கண்ட எந்
முடிவிசன எடுப்பாய்?
அ) அசமச்ைசைசவயின் சலவசை உன்னுசடய விருப்பத் ிற்கு நியமிப்பது
ஆ) இரண்டு அமவகளிலும் நிமைதவற்ைப்பட்ை ைதசாோமவ ைறுபரிசீலமனக்குட்படுத்ே
தகட்டுக் சகாள்வது
இ) உன்னுசடய விருப்பத் ிற்கு பிை மசை ம ர்ந்த டுப்பது
ஈ) மக்களசவயில் தபரும்பான்சம தபற்ற பிை மசை ப வி நீக்கம் தைய்வம

II. தகாடிட்ை இைங்கமள நிரப்புக.

1. நிேி மமைா ா குடியைசுத் சலவரின் ஒப்பு ல் இன்றி நாடாளுமன்றத் ில் அறிமுகப்படுத் முடியாது

2. பிரேை அமைச்சர் நாட்டின் உண்சமயான சலவைாகவும், நாட்டின் முக்கியக் தைய் ி


த ாடர்பாளைாகவும் தையல்படுகிறார்.

3. துமை குடியரசுத் ேமலவர் அலுவல் வழியில் மாநிலங்களசவயின் சலவர் ஆவார்

4. தபாதுவாக, குடியைசுத் சலவர் ஆங்கிதலா - இந்ேிய இனத் ிலிருந்து இைண்டு உறுப்பினர்கசள


மக்களசவக்கு நியமிக்கிறார்

5. நாடாளுமன்ற இரு அசவகளிலும் உசையாற்றவும், கூட்டத்த ாடரில் பங்கு தகாள்ளவும் உரிசம


தபற்றவர் அட்ைார்னி சஜனரல்

6. உச்ை நீ ிமன்ற சலசம நீ ிப ி மற்றும் மற்ற நீ ிப ிகளின் ஓய்வு தபறும் வயது 65

7. உச்ச நீ ேிைன்ைம் இந் ிய அைைியலசமப்புச் ைட்டத் ின் பாதுகாவலன் ஆகும்

8. ற்ைமயம், உச்ை நீ ிமன்றத் ில் சலசம நீ ிப ி உட்பட நீ ிப ிகளின் எண்ணிக்சக 28

III சரியான கூற்ைிமன தேர்ந்சேடுக்கவும்.

1. i) மாநிலங்களசவயின் தமாத் உறுப்பினர்களின் எண்ணிக்சக 250.


ii) இலக்கியம், அறிவியல், கசல, ைமூக மைசவ ஆகிய துசறகளில் ைிறந் அறிவு மற்றும்
அனுபவம் தபற்ற 12 நபர்கசள மாநிலங்களசவக்கு குடியைசுத் சலவர் நியமிக்கிறார்
. iii) மாநிலங்களசவ உறுப்பினைாவ ற்கு 30 வயதுக்குக் குசறவாக இருத் ல் கூடாது.
iv) மாநிலங்களசவ உறுப்பினர்கள் மநைடியாக மக்களால் ம ர்ந்த டுக்கப்படுகின்றனர்.
அ) ii & iv ைரியானசவ ஆ) iii & iv ைரியானசவ
இ) i & iv ைரியானசவ ஈ) i, ii & iii சரியானமவ

2. i) உச்ை நீ ிமன்ற நீ ிப ிகள் மற்றும் மற்ற நீ ிப ிகளின் ஓய்வு தபறும் வயது 62.
ii) மத் ிய அைைின் மூன்றாவது அங்கம் நீ ிதுசற ஆகும்
iii) அடிப்பசட உரிசமகள் த ாடர்பான வழக்குகள் உச்ை நீ ிமன்றத் ின் மமல்முசறயீட்டு
அ ிகாைங்களுக்கு உட்பட்டது
iv) உச்ை நீ ிமன்றம் பிறப்பிக்கும் ஆசண இந் ியாவின் அசனத்துப் பகு ியிலுள்ள
நீ ிமன்றங்கசளயும் கட்டுப்படுத்தும்.
அ) ii & iv சரியானமவ ஆ) iii & iv ைரியானசவ
இ) i & iv ைரியானசவ ஈ) i & ii ைரியானசவ

3. கூற்று (A) : மாநிலங்களசவ ஒரு நிைந் ை அசவயாகும். இ சனக் கசலக்க முடியாது.


காரைம் (R) : மாநிலங்களசவயில் 1/3 பங்கு உறுப்பினர்கள் ஒவ்தவாரு இைண்டு ஆண்டுகளுக்குப் பிறகும்
ஓய்வு தபறுவர். அக்காலியிடங்களுக்கு பு ிய உறுப்பினர்கள் ம ர்ந்த டுக்கப்படுவர்.
அ) கூற்று வறானது ஆனால் காைணம் ைரியானது
ஆ) கூற்று ைரியானது ஆனால் காைணம் வறானது
இ) கூற்று, காரைம் இரண்டும் சரி ைற்றும் காரைம் கூற்றுக்கு சரியான விளக்கைாகும்
ஈ) கூற்று, காைணம் இைணடும் ைரி மற்றும் காைணம் கூற்றுக்கு ைரியான விளக்கமல்ல.
IV. சபாருத்துக.

1. ைட்டப்பிரிவு 53 - மாநில தநருக்கடிநிசல


2. ைட்டப்பிரிவு 63 - உள்நாட்டு தநருக்கடிநிசல
3. ைட்டப்பிரிவு 356 - குடியைசுத் சலவரின் நிர்வாக அ ிகாைங்கள்
4. ைட்டப்பிரிவு 76 - துசணக் குடியைசுத் சலவரின் அலுவலகம்
5. ைட்டப்பிரிவு 352 - இந் ிய அைைின் சலசம வழக்குசைஞர் அலுவலகம்

விசட:- 1-இ, 2-ஈ, 3-அ , 4-உ, 5-ஆ

அலகு : 3. ைாநில அரசு

I. சரியான விமைமயத் தேர்வு சசய்க

1. மாநில ஆளுநசை நியமிப்பவர்


அ) பிை மர் ஆ) மு லசமச்ைர் இ) குடியரசுத் ேமலவர் ஈ) சலசம நீ ிப ி

2. மாநில ைபாநாயகர் ஒரு


அ) மாநிலத் சலவர் ஆ) அைைின் சலவர்
இ) குடியைசுத் சலவரின் முகவர் ஈ) தைற்கண்ை எதுவுைில்மல

3. கீ ழ்க்காணும் எந் ஒன்று ஆளுநரின் அ ிகாைமல்ல


அ) ைட்டமன்றம் ஆ) நிர்வாகம் இ) நீ ித்துசற ஈ) தூேரகம்

4. ஆங்கிமலா – இந் ியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிை ிநி ிசய ைட்டமன்றத் ிற்கு யார் நியமிக்கிறார்?
அ) குடியைசுத் சலவர் ஆ) ஆளுநர் இ) மு லசமச்ைர் ஈ) ைட்டமன்ற ைபாநாயகர்

5. ஆளுநர் யாசை நியமனம் தைய்வ ில்சல?


அ) மு லசமச்ைர் ஆ) அைசுப் பணியாளர் ம ர்வாணயத் ின் சலவர்
இ) மாநில சலசம வழக்குசைஞர் ஈ) உயர் நீ ேிைன்ை நீ ேிபேிகள்

6. மாநில மு லசமச்ைசை நியமிப்பவர்.


அ) ைட்டமன்றம் ஆ) ஆளுநர் இ) குடியைசுத் சலவர் ஈ) ைட்டமன்ற ைபாநாயகர்

7. அசமச்ைைசவயின் சலவர்
அ) முேலமைச்சர் ஆ) ஆளுநர் இ) ைபாநாயகர் ஈ) பிை ம அசமச்ைர்

8. ைட்ட மமலசவ என்பது


அ) 5 ஆண்டுகள் ப விகாலம் தகாண்டது ஆ) 6 ஆண்டுகள் ப விகாலம் தகாண்டது
இ) நிரந்ேர அமவ ஆகும் ஈ) 4 ஆண்டுகள் ப விகாலம் தகாண்டது

9. மமலசவ உறுப்பினைாவ ற்கு குசறந் பட்ை வயது


அ) 25 வயது ஆ) 21 வயது இ) 30 வயது ஈ) 35 வயது

10. மமலசவ உறுப்பினர்கள்


அ) ைட்டமன்ற கீ ழசவ உறுப்பினர்களால் ம ர்ந்த டுக்கப்படுகின்றனர்

ஆ) தபாதுவாக நியமிக்கப்படுவார்கள்

இ) உள்ளாட்சி அமைப்புகள், பட்ைோரிகள், ஆசிரியர்கள், சட்ைைன்ை உறுப்பினர்கள் ைற்றும்


பிைரால் தேர்ந்சேடுக்கப் படுகின்ைனர்

ஈ) மக்களால் மநைடியாக ம ர்ந்த டுக்கப்படுகின்றனர்.

11. கீ ழ்க்காணும் மாநிலங்களில் எந் ஒன்று ஈைசவ ைட்டமன்றத்ச ப் தபற்றிருக்கவில்சல?


அ) ஆந் ிைப் பிைம ைம் ஆ) த லுங்கானா இ) ேைிழ்நாடு ஈ) உத் ிைப் பிைம ைம்

12. இந் ியாவில் மு ன்மு லில் உயர் நீ ிமன்றங்கள் த ாடங்கப்பட்ட இடங்கள்


அ) கல்கத்ோ, பம்பாய், சசன்மன ஆ) தடல்லி மற்றும் கல்கத் ா
இ) தடல்லி, கல்கத் ா, தைன்சன ஈ) கல்கத் ா, தைன்சன, தடல்லி

13. கீ ழ்க்காணும் எந் மாநிலங்கள் தபாதுவான உயர் நீ ிமன்றத்ச ப் தபற்றுள்ளன?


அ) மிழ்நாடு மற்றும் ஆந் ிைப்பிைம ைம் ஆ) மகைளா மற்றும் த லுங்கானா
இ) பஞ்சாப் ைற்றும் ஹரியானா ஈ) மகாைாஷ்டிைா மற்றும் குஜைாத்

II. தகாடிட்ை இைத்மே நிரப்புக

1. ஆளுநர் னது இைாஜினாமா கடி த்ச குடியரசுத்ேமலவர் இடம் தகாடுக்கிறார்

2. ைட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ைக்களால் ம ர்ந்த டுக்கப்படுகின்றனர்

3. M.பாத்ேிைா பீ வி மிழகத் ின் மு ல் தபண் ஆளுநர் ஆவார்.

4. ஆளுநர் மாநிலங்களில் உள்ள பல்கசலக் கழகங்களின் மவந் ைாக தையல்படுகிறார்

5. ஏழாவது அைைியலசமப்பு ைட்டத் ிருத் ம் 1956 இைண்டு அல்லது மமற்பட்ட மாநிலங்களுக்கு


தபாதுவான உயர் நீ ிமன்றத்ச அசமக்க நாடாளுமன்றத் ிற்கு அங்கீ காைம் அளித் து.

6. அைசுப் பணியாளர் ம ர்வாசணயக் குழுத் சலவர் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுேமலவர்ஆல்


மட்டுமம பணிநீக்கம் தைய்ய முடியும்.

III. சபாருத்துக

1. ஆளுநர் - அைைாங்கத் ின் சலவர்


2. மு லசமச்ைர் - மாநில அைைின் சலவர்
3. அசமச்ைைசவ - ீர்ப்பாயங்கள்
4. மமலசவ உறுப்பினர் - ைட்டமன்றத் ிற்க்குப் தபாறுப்பானவர்கள்
5. ஆயு பசடயினர் - மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது.

விசட:- 1- ஆ, 2-அ, 3-ஈ, 4-உ, 5-இ

IV. சரியான கூற்ைிமன தேர்ந்சேடுக்கவும்.

1. i) இந் ியாவில் ைில மாநிலங்கள் மட்டும் ைட்ட மமலசவசயப் தபற்று உள்ளன .


ii) மமலசவயின் ைில உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்
iii) மமலசவயின் ைில உறுப்பினர்கள் மக்களால் மநைடியாகத் ம ர்ந்த டுக்கப்படுகிறார்கள்.
அ) ii & iv ைரி ஆ) iii & iv ைரி இ) i & iv ைரி ஈ) i, ii & iii ைரி

2. கூற்று (A) : மாநில ைட்டமன்றத் ிற்கு ைட்ட அ ிகாை வைம்பு உண்டு


காரைம் (R) : குடியைசுத் சலவரின் ஒப்பு லுடன் மட்டுமம மாநிலப் பட்டியலிலுள்ள ைில ைில
மமைா ாக்கள் மன்றத் ில் அறிமுகம் தைய்யலாம்.
அ) A வறு ஆனால் R ைரி
ஆ) A சரி ஆனால் R ேவறு
இ) A மற்றும் R ைரி கமலும் R, Aவுக்கான ைரியான விி்ளக்கமாகும்
(ஈ) A மற்றும் R ைரி கமலும் R, A வுக்கான ைரியான விி்ளக்கமல்ல

அலகு : 4. இந்ேியாவின் சவளியுைவுக் சகாள்மக

I. சரியான விமைமயத் தேர்வு சசய்க

1. இந் ியாவின் அயலுறவுக் தகாள்சகசய வடிவசமப்ப ில் எந் அசமச்ைர் முக்கிய பங்கு
வகிக்கிறார்?
அ) பாதுகாப்பு அசமச்ைர் ஆ) பிை ம அசமச்ைர்
இ) சவளிவிவகாரங்கள் அமைச்சர் ஈ) உள்துசற அசமச்ைர்

2. எந் இரு நாடுகளுக்கிசடமய பஞ்ைைீல ஒப்பந் ம் சகதயழுத் ிடப்பட்டுள்ளது?


அ) இந் ியா மற்றும் மநபாளம் ஆ) இந் ியா மற்றும் பாகிஸ் ான்
இ) இந்ேியா ைற்றும் சீனா ஈ) இந் ியா மற்றும் ஸ்ரீலங்கா

3. இந் ிய தவளியுறவுக் தகாள்சகசய ஏற்றுக்தகாண்டு வழிநடத்தும் இந் ிய அைைியலசமப்புச்


ைட்டப்பிரிவு எது?
அ) ைட்டப்பிரிவு 50 ஆ) சட்ைப்பிரிவு 51 இ) ைட்டப்பிரிவு 52 ஈ) ைட்டப்பிரிவு 53

4. இன ஒதுக்கல் தகாள்சக என்பது


அ) ஒரு ைர்வம ை ைங்கம் ஆ) ைாஜ ந் ிைம்
இ) ஒரு இனப் பாகுபாட்டுக் சகாள்மக ஈ) மமற்கூறியசவகளில் எதுவுமில்சல

5. 1954இல் இந் ியா மற்றும் ைீனாவால் சகதயழுத் ிடப்பட்ட ஒப்பந் ம் இது த ாடர்பானது.
அ) வியாபாைம் மற்றும் வணிகம் ஆ) ைா ாைண உறவுகசள மீ ட்தடடுப்பது
இ) கலாச்ைாை பரிமாற்றங்கள் ஈ) ஐந்து சகாள்மககளுைன் இமைந்ேிருத்ேல்

6. நமது தவளியுறவுக் தகாள்சகயுடன் த ாடர்பு இல்லா து எது?


அ) உலக ஒத்துசழப்பு ஆ) உலக அசம ி இ) இனச் ைமத்துவம் ஈ) காலனித்துவம்

7. கீ ழ்க்கண்டசவகளில் அணிமைைா இயக்கத் ில் நிறுவன உறுப்பினர் அல்லா நாடு எது?


அ) யுமகாஸ்லாவியா ஆ) இந்ம ாமனைியா இ) எகிப்து ஈ) பாகிஸ்ோன்

8. தபாருந் ா ஒன்றிசனக் கண்டுபிடி


அ) ைமூக நலம் ஆ) சுகா ாைம் இ) ராஜேந்ேிரம் ஈ) உள்நாட்டு விவகாைங்கள

9. அணிமைைாசம என்ப ன் தபாருள்


அ) நடுநிசலசம வகிப்பது
ஆ) ன்னிச்சையாகப் பிைச்ைசனகளுக்கு முடிவு எடுக்கும் சு ந் ிைம்
இ) ைாணுவமயமின்சம
ஈ) தைற்கூைியவற்ைில் எதுவும் இல்மல

10. ைாணுவம் ைாைா பிைச்ைசனகள் என்பது


அ) ஆற்றல் பாதுகாப்பு ஆ) நீர் பாதுகாப்பு இ) த ாற்றுமநாய்கள் ஈ) இமவ அமனத்தும்
II) தகாடிட்ை இைங்கமள நிரப்புக

1. இந் ியா னது மு ல் அணு மைா சனசய நடத் ிய இடம் சபக்ரான்


2. ற்மபாது நமது தவளியுறவுக் தகாள்சகயானது உள்நாட்டு வளர்ச்ைி மற்றும் மமம்பாட்டிற்கான
உள் முேலீட்மை உருவாக்குேல், வைிகம், சோழில் நுட்பம் உருவாக்குவ ற்கான வழிமுசறயாகச்
தையல்படுகிறது

3. இராஜேந்ேிரம் என்பது ஓர் அைைின் தவளியுறவுக் தகாள்சகசய தையல்படுத்துவ ற்கான கருவி


ஆகும்

4. இரு வல்லைசுகளின் பனிப்மபாரிசன எ ிர்தகாள்ள இந் ியா பின்பற்றிய தகாள்சக


அைிதசரா சகாள்மக

5. நமது மைபு மற்றும் ம ைிய தநறிமுசறகள் _____________ நசடமுசறப்படுத்துவ ாகும்.

III) பின்வரும் கூற்ைிமனப் படித்து சபாருத்ேைான விமைமயத் தேர்ந்சேடுக்கவும்

1. பின்வருவனவற்சறக் காலவரிசைப்படுத் ி கீ மழ தகாடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து ைரியான


விசடசயத் ம ர்ந்த டுக்கவும்
i) பஞ்ைைீலம் ii) தபாக்ைானில் அணுதவடிப்புச் மைா சன
iii) 20 ஆண்டுகள் ஒப்பந் ம் iv) மு ல் அணுதவடிப்புச் மைா சன

அ) i, iii, iv, ii ஆ) i, ii, iii, iv இ) i, ii, iv, iii ஈ) i, iii, ii, iv

2. பின்வருவனவற்ைில் அைிதசரா இயக்கத்துைன் சோைர்பு இல்லாேது எது?

i) அணிமைைா இயக்கம் என்ற தைால் வி.கிருஷ்ணமமனன் என்பவைால் உருவாக்கப்பட்டது.


ii) இ ன் மநாக்கம் இைாணுவக் கூட்டசமப்பில் மைர்ந்து தவளி விவகாைங்களில் ம ைிய சு ந் ிைத்ச ப்
பைாமரித் ல் ஆகும்
iii) ற்மபாது இது 120 உறுப்பு நாடுகசளக் தகாண்டுள்ளது
iv) இது தபாருளா ாை இயக்கமாக மாற்றமசடந்துள்ளது

அ) i மற்றும் ii ஆ) iii மற்றும் iv இ) ii ைட்டும் ஈ) iv மட்டும்

3. கீ ழ்க்காணும் ஒவ்சவாரு கூற்றுக்கும் எேிராக சரியா/ேவைா என எழுதுக

அ) பனிப்மபாரின் மபாது ைர்வம ை விவகாைங்களில் இந் ியா மூன்றாவது அணிசய உருவாக்க


முயற்ைித் து. (விமை : சரி)

ஆ) இந் ியாவின் தவளியுறவுக் தகாள்சகசய நிசறமவற்றும் தபாறுப்பு இந் ிய உள்துசற


அசமச்ைகத்ச ச் ைார்ந் து (விமை : ேவறு)

இ) இந் ியாவின் அணுைக் ி மைா சன பூமிக்கடியிலான அணு மைா சன ிட்டத் ின் கீ ழ்


தையல்படுத் ப்பட்டது. (விமை : சரி

4. கூற்று: 1971இல் இந்ம ா - மைாவியத் ஒப்பந் த் ின் மூலம் இந் ியா மைாவியத் யூனியனுடன்
இசணந் து.
காரைம்: இது 1962இன் மபைழிவுகைமான ைீனப் மபாருக்குப் பின் த ாடங்கியது

அ) கூற்று ைரி மற்றும் காைணம் கூற்றுக்கான ைரியான விளக்கமாகும்.


ஆ) கூற்று ைரி ஆனால் காைணம் கூற்றுக்கான ைரியான விளக்கமல்ல
இ) கூற்று சரி காரைம் ேவறு
ஈ) கூற்று மற்றும் காைணம் இைண்டும் வறு
5. கூற்று : இந் ியா உலகின் தபரும்பான்சமயான நாடுகளுடன் தூ ைக உறவுகசளக் தகாண்டுள்ளது.
காரைம் : உலகின் இைண்டாவது அ ிக அளவிலான மக்கள் த ாசகசயக் தகாண்ட நாடு இந் ியா
ஆகும்.

அ) கூற்று ைரி மற்றும் காைணம் கூற்றுக்கான ைரியான விளக்கமாகும்


ஆ) கூற்று ைரி ஆனால் காைணம் கூற்றுக்கான ைரியான விளக்கமல்ல
இ) குழப்பமான ைமூக தபாருளா ாை நிசலசமகள்
ஈ) தைற்கூைிய அமனத்தும்

6. இந் ியா சு ந் ிைத் ிற்குப் பின்னர் ைாணுவ முகாம்களில் இசணவச த் விர்ப்பது அவைியமாக
இருந் து. ஏதனனில், இந் ியா இ சன / இசவகசள மீ ட்க மவண்டி இருந் து
அ) கடுசமயான வறுசம ஆ) எழுத் றிவின்சம
இ) குழப்பமான ைமூக தபாருளா ாை நிசலசமகள் ஈ) தைற்கூைிய அமனத்துை

IV) சபாருத்துக

1. இந் ியப் தபருங்கடலில் அசமந்துள்ளது - 1955

2. த ன் கிழக்காைிய நாடுகள் கூட்டசமப்பின் பாலம் - 1954

3. பஞ்ைைீலம் - மாலத் ீவு

4. ஆப்பிரிக்க - ஆைிய மாநாடு - தவளியுறவுக் தகாள்சக

5. உலக அசம ி - மியான்மர்

விசட :- 1-இ, 2-உ, 3-ஆ, 4-அ, 5-ஈ

அலகு : 5. இந்ேியாவின் சர்வதேச உைவுகள்

I. சரியான விமைமயத் தேர்வு சசய்க

1. மக்மகான் எல்சலக்மகாடு எந் இரு நாடுகளுக்கும் இசடமய உள்ள எல்சல ஆகும்?


அ) பர்மா - இந் ியா ஆ) இந் ியா - மநபாளம்
இ) இந்ேியா – சீனா ஈ) இந் ியா - பூடான்

2. இந் ியா பின்வருவனவற்றுள் எந் அசமப்பில் உறுப்பினைாக இல்சல?


அ) ஜி 20 ஆ) ஏசியான் (ASEAN) இ) ைார்க் (SAARC) ஈ) பிரிக்ஸ் (BRICS

3. ஒதபக் (OPEC) என்பது


அ) ைர்வம ை காப்பீட்டு நிறுவனம் ஆ) ஒரு ைர்வம ை விசளயாட்டுக் கழகம்
இ) எண்சைய் ஏற்றுைேி நிறுவனங்களின் அமைப்பு ஈ) ஒரு ைர்வம ை நிறுவனம்

4. இந் ியா னது மிக நீண்ட நில எல்சலசய எந் நாட்மடாடு பகிர்ந்து தகாள்கிறது?
அ) வங்காளதேசம் ஆ) மியான்மர் இ) ஆப்கானிஸ் ான் ஈ) ைீனா

5. பின்வருவனவற்சறப் தபாருத் ி கீ மழ தகாடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து ைரியான விசடசயத்


ம ர்ந்த டுக்கவும்
i) ைல்மா அசண - 1. வங்காளம ைம்
ii) பைாக்கா ஒப்பந் ம் - 2. மநபாளம்
iii) சுக்கா நீர்மின்ைக் ி - 3. ஆப்கானிஸ் ான் ிட்டம்
iv) ைாை ா கூட்டு - 4. பூடான் மின்ைக் ித் ிட்டம்

அ) 3 1 4 2 ஆ) 3 1 2 4 இ) 3 4 1 2 ஈ) 4 3 2 1

6. எத் சன நாடுகள் இந் ியாவுடன் ன் எல்சலசயப் பகிர்ந்து தகாள்கின்றன?


அ) 5 ஆ) 6 இ) 7 ஈ) 8

7. எந் இைண்டு ீவுநாடுகள் இந் ியாவின் அண்சட நாடுகள் ஆகும் ?


அ) இலங்சக மற்றும் அந் மான் ீவுகள்
ஆ) மாலத் ீவு மற்றும் லட்ைத் ீவுகள்
இ) மாலத் ீவு மற்றும் நிக்மகாபார் ீவு
ஈ) இலங்மக ைற்றும் ைாலத்ேீவு

8. எந் இந் ிய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?


அ) அருைாச்சலப்பிரதேசம் ஆ) மமகாலயா இ) மிமைாைம் ஈ) சிக்கிம்

9. எத் சன மாநிலங்கள் மநபாளத்துடன் ங்கள் எல்சலசயப் பகிர்ந்து தகாள்கின்றன?


அ) ஐந்து ஆ) நான்கு இ) மூன்று ஈ) இைண்டு

10. பு ி ாக சு ந் ிைமசடந் பாகிஸ் ானுக்கான எல்சலகசள வகுத் வர்


அ) மவுண்ட்மபட்டன் பிைபு ஆ) சர் சிரில் ராட்க்ளிஃப்
இ) கிளமன்ட் அட்லி ஈ) மமற்கூறிய ஒருவருமில்சல

II) தகாடிட்ை இைங்கமள நிரப்புக

1. பூைான் இமயமசலயில் உள்ள ஒரு ைிறிய அைசு ஆகும்

2. இந் ியா, த ன்கிழக்காைியாவிற்குள் தைல்வ ற்கான ஒரு நுசழவு வாயிலாக ைியான்ைர் இருக்கிறது

3.. இந் ியாவிற்கும் ைீனாவிற்கும் இசடயிலான இசடப்படு நாடு தநபாளம் ஆகும்.

4. இந் ியாவிற்குச் தைாந் மான ைன்பிகா என்ற பகு ி மமற்கு வங்காளம் - வங்காளம ை எல்சலயில்
அசமந்துள்ளது.

5. இடிமின்னல் நிலம் என்று அறியப்படும் நாடு பூைான் ஆகும்.

6. பாக் ஜலசந்ேிஆல் இந் ியாவும் இலங்சகயும் பிரிக்கப்படுகின்றன.

III) சரியான கூற்மைத் தேர்வு சசய்யவும்

1. இந் ியா மற்றும் மியான்மரின் கலடன் மபாக்குவைத்துத் ிட்டம் பின் வரும் மபாக்குவைத்து
முசறகளில் எந் முசறயில் அசமக்கப்பட்டுள்ளது?
1. ைாசல 2. ையில் வழி 3. கப்பல் 4. உள்நாட்டு நீர்வழிப் மபாக்குவைத்து

கீ மழ தகாடுக்கப்பட்டுள்ள குறியீடுகசளப் பயன்படுத் ி ைரியான விசடசயத் ம ர்ந்த டுக்கவும்


.
அ) 1, 2 மற்றும் 3 ஆ) 1, 3 ைற்றும் 4 இ) 2, 3 மற்றும் 4 ஈ) 1, 2, 3 மற்றும் 4
2. கூற்று: இந் ியாவும் பிைான்சும் ைர்வம ை சூரியைக் ிக் கூட்டணிசயத் (International Solar Alliance)
த ாடங்கியுள்ளன.

காரைம்: இது கடகமைசக மற்றும் மகைமைசக ஆகியவற்றுக்கு இசடமயயான நாடுகசளச் சூரிய


ஆற்றலுக்கான ஒத்துசழப்பில் ஒன்றிசணப்ப ற்காகும்.

அ) கூற்று சரி. காரைம் கூற்ைிற்கான சரியான விளக்கைாகும்


ஆ) கூற்று ைரி. காைணம் கூற்றிற்கான ைரியான விளக்கமல்ல.
இ) கூற்று வறு; காைணம் ைரி
ஈ) கூற்று, காைணம் இைண்டும் வறு

3. பின்வரும் கூற்றுகளில் எது/எசவ உண்சமயானசவ?


1. இந் ிய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கசலக்கழகத் ில் ’ ாகூர் இருக்சக’
ஏற்படுத் வழிவசக தைய்துள்ளது.
2. மமற்கத் ிய நாடுகளுக்கான இந் ியாவின் நுசழவு வாயில் மியான்மர் ஆகும்.
3. மநபாளம், பூடான் ஆகியசவ நிலப்பகு ிகளால் சூழப்பட்ட நாடுகளாகும்
4. இந் ியாவின் நாளந் ா பல்கசலக்கழகத் ிட்டத் ின் ஒரு பங்கு ாைர் நாடு இலங்சகயாகும்.

அ) 1, 2 மற்றும் 3 ஆ) 2, 3 மற்றும் 4 இ) 1, 3 ைற்றும் 4 ஈ) 1, 2 மற்றும் 4

4. கூற்று:இந் ியாவின் தபாருளா ாை வளர்ச்ைியில் ஒதபக் (OPEC) ஆர்வம் காட்டியுள்ளது. காைணம்:


ம சவயான எண்தணய் வளங்கள் இல்லா ால் இந் ியா விவைாயம் மற்றும் த ாழில்துசற
உற்பத் ியில் கவனம் தைலுத்துகிறது

அ) கூற்றுைரி. காைணம் கூற்சற விளக்குகிறது. ஆ) கூற்று வறு. காைணம் ைரி


இ) கூற்று காரைம் இரண்டும் சரி . ஈ) கூற்று காைணம் இைண்டும் வறு

IV) சபாருத்துக

1. பிைாண்டிக்ஸ் - வியன்னா (Brandix)


2. கவல்த ாடர்பு இணக்கத் ன்சம மற்றும் பாதுகாப்பு
ஒப்பந் ம் (COMCASA) - ஜப்பான்
3. ஷிங்கன்தைன் - ஷாங்காய்
4. பிரிக்ஸ் (BRICS) - அதமரிக்க நாடுகள்
5.ஒதபக் (OPEC) - விைாகப்பட்டினத் ின் ஆசட நகைம்

விசட :- 1-உ, 2-ஈ, 3-ஆ, 4-இ, 5-அ

You might also like