You are on page 1of 61

அலகு – 1

மரபுக்கவிதை
பாரை சமுைாயம் - பாரதியார்

பாரத சமுதாயம் வாழ்கவவ! – வாழ்க வாழ்க!

பாரத சமுதாயம் வாழ்கவவ! – ஜய ஜய ஜய (பாரத)

முப்பது வகாடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பபாது உமைமை

ஒப்பிலாத சமுதாயம்

உலகத் துக்பகாரு புதுமை – வாழ்க! (பாரத)

ைனித ருணமவ ைனிதர் பறிக்கும்

வழக்கம் இனியுண்வைா ?

ைனிதர் வ ாக ைனிதர் பார்க்கும்

வாழ்க்மக இனியுண்வைா ? – புலனில்

வாழ்க்மக இனியுண்வைா ? – ம்மி லந்த

வாழ்க்மக இனியுண்வைா ?

இனிய பபாழில்கள் ப டிய வயல்கள்

எண்ணரும் பபரு ாடு,

கனியும் கிழங்கும் தானி யங்களும்

கணக்கின்றித் தரு ாடு – இது

கணக்கின்றித் தரு ாடு – நித்த நித்தம்

கணக்கின்றித் தரு ாடு – வாழ்க! (பாரத)


இனிபயாரு விதிபசய் வவாம் – அமத

எந்த ாளும் காப்வபாம்,

தனிபயாரு வனுக் குணவிமல பயனில்

ஜகத்திமன அழித்திடு வவாம் – வாழ்க! (பாரத)

எல்லா உயிர்களிலும் ாவன இருக்கிவேன்

என்றுமரத்தான் கண்ண பபருைான்,

எல்லாரும் அைரநிமல எய்தும் ன் முமேமய

இந்தியா உலகிற் களிக்கும் – ஆம்

இந்தியா உலகிற் களிக்கும் – ஆம் ஆம்

இந்தியா உலகிற் களிக்கும் – வாழ்க! (பாரத)

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய ைக்கள்,

எல்லாரும் ஓர்நிமே எல்வலாரும் ஓர்விமல

எல்லாரும் இந் ாட்டு ைன்னர் – ாம்

எல்லாரும் இந் ாட்டு ைன்னர் – ஆம்

எல்லாரும் இந் ாட்டு ைன்னர் – வாழ்க! (பாரத)

பாடல் விளக்கம்

பாரதியின் வாழ்த்து

பாரத சமுதாயம் என்ற தலைப்பில் பாரதியார் பபாதுவுலைலைக்


பைாள்லை குறித்து விளக்ைமுலரக்கின்றார். பாரத நாட்டில் வாழும்
ைக்ைலள “வாழ்ை வாழ்ை“ என்று வாழ்த்துகின்றார். பாரத சமுதாயம்
என்பறன்றும் பவற்றிப் பாலத நநாக்கிநய பசல்லும் என்பலத அறிவிக்ை
“ஜய ஜய” என்று இலச பாடி ைகிழ்கின்றார்.
பபாதுவுதடதமக் பகாள்தக

தான் வாழ்ந்த ைாைத்தில் பாரதத்தில் வாழ்ந்திருந்த 30 நைாடி


ைக்ைளும் பபாதுவுலைலைக் பைாள்லைலயப் பின்பற்ற நவண்டும் என்பநத
அவரின் விருப்பம். அக்பைாள்லைலயப் பின்பற்றும் சமுதாயம் ஒப்பில்ைாத
சமுதாயைாை, உைைத்திற்குப் புதுலையான சமுதாயைாை விளங்கும் என்று
எடுத்துலரக்கின்றார். பபாதுவுலைலைக் பைாள்லைலயப் பின்பற்றினால்,

1. ஒரு ைனிதனின் உணலவ இன்பனாரு ைனிதன் தட்டிப் பறிக்கும்


வழக்ைம் இருக்ைாது எனவும்,

2. ஒரு ைனிதலனத் துன்பப்படுத்தித் தான் ைட்டும் சுைைாை


வாழும் பழக்ைம் இருக்ைாது எனவும்,

குறிப்பிடுகின்றார்.

இயற்தக வளம் நிதைந்ை நாடு

இனிலையான நசாலைைளாலும், பநடிய வயல்ைளாலும் சூழப்பட்ை


இயற்லை வளம் பபாருந்திய நம் பாரத நாட்டில் ைனியும், கிழங்கும்,
தானியங்ைளும் ைணக்கின்றி கிலைக்கின்றன. எனநவ, ஒரு ைனிதனின்
உணலவ இன்பனாரு ைனிதன் பறித்து உண்ணும் வழக்ைம் இருக்ைத்
நதலவயில்லை என்று கூறுகின்றார்.

புதிய பகாள்தக

“தனி ைனிதன் ஒருவனுக்கு உணவில்லை என்றால், நாட்டில் உணவுப்


பற்றாக்குலற ஏற்பட்ைால் இந்த உைைத்திலன அழித்திை நவண்டும் என்ற
விதிலயப் புதிதாை இயற்றுநவாம். அலத எப்நபாதும் ைலைபிடிப்நபாம் ”
என்று சினமுைன் உலரக்கின்றார்.

சமத்துவம்
“எல்ைா உயிர்ைளிலும் நாநன இருக்கிநறன்” என்பது இலறத்
தத்துவம். ஆலையால் சாதி, இனம், ைதம் என்ற ைட்டுக்ைலள அறுத்பதறிய
நவண்டும் என்பது பாரதியின் ைனவு.

வவற்றுதமயில் ஒற்றுதம

ைக்ைள் அலனவரும் ைன அலைதியுைன் வாழ்ந்து, இலறவலன


அலைகின்ற வழிலய இந்தியா இந்த உைகிற்நை ைற்றுக் பைாடுக்கும்.
ஏபனனில், இந்திய நாடு நவற்றுலையில் ஒற்றுலை ைண்ை நாடு. சாதி,
ைதம், இனம் என பவவ்நவறாை இருப்பினும் ைனதளவில், இங்கு வாழும்
ைக்ைள் அலனவரும்,
 ஒரு குைத்லதச் நசர்ந்தவர்ைநள!
 ஒரு இனத்லதச் நசர்ந்தவர்ைநள!
 எல்நைாரும் ஒரு எலை பைாண்ைவர்ைநள!
 அலனவருக்கும் ஒரு விலைநய!
என்று சைதர்ைக் பைாள்லைலய அறிமுைம் பசய்கின்றார்.

எல்வலாரும் இந்நாட்டு மன்னர்

இந்திய நாட்டில் வாழும் ைக்ைள் ஒவ்பவாருவரும் சுதந்திர


ைனப்நபாக்குைன் தங்ைள் வாழ்க்லைலயத் தாங்ைநள தீர்ைானிக்கும்
ைனநிலை பைாண்ைவர்ைளாை, ஒவ்பவாருவரும் தங்ைலள ைன்னர்ைளாை
எண்ணி வாழ நவண்டும் என்று சூளுலரக்கின்றார்.

ஒற்றுதமப்பாட்டு
பாரதிைாசன்

மக்கள் நலத்துக்கு மைமா? அன்றி


மைத்தின் நலத்துக்கு மக்களா பசால்வீர்!
திக்பகட்டும் உள்ளவர் யாரும் – ஒன்று
வசராது பசய்வவை மைமாகுமானால்
பபாய்க்கட்டு நீக்குைல் வவண்டும் – அப்
பபால்லாங்கில் எல்லாரும் நீங்குைல் வவண்டும்.

எக்கட்சி எம்மைத்ைாரும் – இங்கு


எல்லாம் உைவினர் என்பைண்ண வவண்டும்.

எல்லா மைங்களும் ஒன்வை – அதவ


எல்லாரும் இன்புற்று வாழ்வீர்கள் என்வை
பசால்லால் முழங்குவது கண்டீர் – அதவ
துன்புற்று வாழ்ந்திடச் பசால்லியதும் உண்வடா?

எல்வலாரும் மக்கவள யாவர் – இங்கு


எல்லாரும் நிகராவர் எல்லாரும் உைவவார்
எல்லாரும் ஒரு ைாயின் பசல்வர் – இதை
எண்ணாை மக்கதள மாக்கபளன்வபாவம!

வழிகாட்டும் மைபமல்லாம் இங்வக – நல்


வழிகாட்டி யானபின் வழிகாட்டிடாமல்
பழிகூட்ட தவத்திருப்பீவரா? – நீர்
பதககூட்ட மைபமன்ை பமாழி கூட்டலாவமா?

பிழியாக் கரும்பினிற் சாற்தை – நீர்


பபற்ைபின் சக்தகதய மக்கட்களித்வை
அழிதவப் புரிந்திடுைல் நன்வைா? – நல்
அன்பால் வளர்த்திடுக இன்ப நல்வாழ்தவ.
பாடல் விளக்கம்
மக்களின் ஒற்றுதம நலதனக் கருத்தில் பகாண்டு பாரதிைாசன் பாடிய
பாடல் இது.

மைம் - மக்கள்

மைம் என்பது மக்களின் நலத்திற்காக உருவாக்கப்பட்டைா? அல்லது


மைத்தின் நலனிற்காக மக்கள் பசயல்பட வவண்டுமா? என்பதைச் சிந்திக்க
வவண்டும். அதனத்துத் திதசயில் உள்ள மக்கள் யாவதரயும் ஒன்று
வசர்க்கக் கூடிய ஆயுைமாக மைங்கள் பசயல்பட வவண்டும். அவ்வாறு ஒன்று
வசர்க்காை மைங்களின் பபயரால் கூைப்படும் பபாய்ச்பசய்திகள் கதளயப்பட
வவண்டும். அப் பபால்லாங்கான பசய்திகளிலிருந்தும், மைங்களிலிருந்தும்
மக்கள் விடுபட வவண்டும்.
அதனவரும் உைவினர்கவள

எந்ைக் கட்சிதயச் வசர்ந்ைவராக இருப்பினும், எந்ை மைத்தைச்


சார்ந்ைவராக இருப்பினும் அவர்கள் யாவரும் நம் உைவினர்கவள என்ை
எண்ணம் பகாண்டு வாழ வவண்டும்.
மக்கள் யாவரும் இன்புற்று வாழ வவண்டும் என்பதைத்ைான் அதனத்து
மைங்களும் வலியுறுத்துகின்ைன. மக்கவளாடு வவற்றுதம பாராட்டித்
துன்பமுற்று வாழ வவண்டும் என்று எம்மைமும் கூைவில்தல. இதை நன்கு
புரிந்து பகாள்ள வவண்டும்.
 இந்ைப் பூமியில் வாழ்கின்ை யாவரும், மக்கள் இனம் என்ை ஒவர
இனத்தைச் வசர்ந்ைவர்கவளயாவர்.
 இங்கு அதனவரும் ஒருவர்க்பகாருவர் நிகரானவர்கவளயாவர்.
 எல்வலாரும் உைவினர்கவளயாவர்.
 எல்வலாரும் பாரைத்ைாயின் புைல்வர்கவளயாவர்.

இதை உணராை மக்கதள ஐந்ைறிவு உதடய விலங்குகளுக்குச் சமமாக


எண்ண வவண்டும்.

நல்வழி காட்டுவவை மைம்


மக்கதள நல்வழிப்படுத்ை உருவாக்கப்பட்ட மைங்கள் எல்லாம்,
நல்வழிதயக் காட்டாமல், பிை மைத்தின்மீது பழி உண்டாக்கவவ
பசயல்படுகின்ைன. ஒரு மைத்தைச் வசர்ந்ை மக்கள் பிை மைங்கதளச் வசர்ந்ை
மக்கதளப் பதகக் கூட்டங்களாகக் கருதும் பசயலுக்கு முற்றுப் புள்ளி
தவக்க வவண்டும்.
மைங்கள் கூறிய நன்தம ைரும் பநறிமுதைகதள நன்குக் கற்றுக்
பகாண்ட மைத்ைதலவர்கள், அந்நற்கருத்துகதள மக்களுக்குக் கூைாமல்,
வவற்றுதமதய உருவாக்கும் கருத்துகதளக் கூறித் ைவைாக வழிகாட்டுைல்
மக்களுக்கு நன்தம ைரும் பசயலன்று. இச் பசயல் கரும்புச் சாற்றின்
இனிதமதயத் ைான் மட்டும் பபற்றுக் பகாண்டு, ஒன்றுக்கும் உைவாை
கரும்புச் சக்தகதய மக்களுக்கு அளிப்பது வபான்ைைாகும். இது அழிதவ
உண்டாக்கும் பசயலாகும்.
அன்வப நல் ஆயுைம்

அன்பு ஒன்வை மக்கதள ஒன்று வசர்க்கும் ஆயுைம் ஆகும். ஆகவவ


மைத்தின் பபயரால் சண்தடயிடுவதைத் ைவிர்த்து, மைங்கள் வலியுறுத்தும்
நல்ல பநறிமுதைகதளப் பின்பற்றி, அன்பு நிதைந்ை வாழ்க்தகதயப்
வளர்த்பைடுப்வபாம் என்று அறிவுறுத்துகின்ைார் பாரதிைாசன்.

உடல் நலம் வபணல்

கவிமணி வைசிக விநாயகம் பிள்தள

உடலின் உறுதி உதடயவவர

உலகின் இன்பம் உதடயவராம்

இடமும் பபாருளும் வநாயாளிக்கு

இனிய வாழ்வு ைந்திடுவமா?


சுத்ை முள்ள இடபமங்கும்

சுகமும் உண்டு நீ அைதன

நித்ைம் நித்ைம் வபணுதவவயல்

நீண்ட ஆயுள் பபறுவாவய!

காதல மாதல உலாவிநிைம்

காற்று வாங்கி வருவவாரின்

காதலத் பைாட்டுக் கும்பிட்டுக்

காலன் ஓடிப் வபாவாவன.

ஆளும் அரசன் ஆனாலும்

ஆகும் வவதல பசய்வாவனல்

நாளும் நாளும் பண்டிைர்தக

நாடி பார்க்க வவண்டாவம.


கூதழவய நீ குடித்ைாலும்

குளித்ை பிைகு குடி அப்பா!

ஏதழவய நீ ஆனாலும்

இரவில் நன்ைாய் உைங்கப்பா!

மட்டுக் குணதவ உண்ணாமல்

வாரி வாரித் தின்பாவயல்

திட்டு முட்டுப் பட்டிடுவாய்

தினமும் பாயில் விழுந்திடுவாய்.

தூய காற்றும் நன்னீரும்

சுண்டப் பசித்ைபின் உணவும்

வநாதய ஓட்டி விடும் அப்பா!


நூறு வயதும் ைரும் அப்பா!

அருதம உடலின் நலபமல்லாம்

அதடயும் வழிகள் அறிவாவய!

வருமுன் வநாதயக் காப்பாவய

தவயம் புகழவாழ்வாவய.

பாடல் விளக்கம்

ைவிைணி நதசிை விநாயைம் பிள்லள அவர்ைள், இக்ைவிலதயில் உைலுக்கு நன்லை

தருகின்ற வழிைலளயும், தனிைனிதன் பின்பற்ற நவண்டிய ஒழுக்ைமுலறைலளயும்

குறிப்பிட்டுச் பசல்கின்றார்.

எவ்விதைான நநாயும் தாக்ைாதவாறு உைலை உறுதியாை லவத்துக்

பைாள்பவர்ைநள இந்த உைகில் நிலையான இன்பத்லத அலைகின்றனர்.

வசதி மிக்ை இைங்ைளும், பசல்வச் பசழிப்பும் பைாண்ை ஒருவன்

நநாயாளியாை இருப்பின் அந்த வாழ்க்லை அவனுக்கு ைகிழ்ச்சிலயத் தருவதில்லை.

நநாய்ைள் நம்லை அணுைாது இருக்ை நவண்டுைாயின், நம் சுற்றுப்புறத்லதத்

தூய்லையாை லவத்துக் பைாள்ள நவண்டும்.


நம்லைச் சுற்றியுள்ள இைத்லத அனுதினமும் தூய்லையாை லவத்துக் பைாள்ளப்

பழகினால் நீண்ை ஆயுலளப் பபறைாம்.

ைதிரவன் உதிக்கின்ற அதிைாலையிலும், ைதிரவன் ைலறகின்ற ைாலைப் பபாழுதிலும்

தூய்லையான ைாற்று நிரம்பி இருக்கும். அச்சையங்ைளில் உைற்பயிற்சி பசய்தால் நம்

உைலுக்கு நன்லை விலளயும். நநாய்ைள் நம்லை பநருங்ைாது.

வாழ்வில் எத்தலைய உயரத்தில் இருந்தாலும், அரசனாைநவ வாழ்ந்தாலும், அவரவர்

நவலைலய அவரவநர பசய்யப் பழகிக் பைாண்ைால், ைருத்துவரின் உதவிலய நாம்

நாை நவண்டிய அவசியம் இருக்ைாது.

எத்தலைய உணவாை இருந்தாலும் குளித்த பிறநை உணவு உண்ணும் பழக்ைத்லதக்

ைலைபிடிக்ை நவண்டும். இரவில் எவ்வித சைனமும் இன்றி நன்றாை உறங்ை

நவண்டும்.

ைனம் விரும்புகின்றநத என்று எண்ணி, உணவுைலள வலரமுலறயின்றி உண்ணுதல்

கூைாது. அப்படி உண்ைால் நநாய்ைள் தானாைநவ நம்லை வந்தலையும்.

தூய்லையான ைாற்றும், தூய்லையான நீரும், நன்கு பசித்த பின் உண்ணுகின்ற உணவும்

நநாய்ைலள விரட்டிவிடும். நூறு வயது வலர நநாயின்றி வாழ்கின்ற வரத்லதயும்

தரும்.

உைலுக்கு நன்லை தருகின்ற வழிைள் எதுநவா அவற்லற முலறயாை ைலைபிடித்தால்

நநாய்ைள் வருவலதத் தவிர்க்ைைாம். உைல் ஆநராக்கியத்துைன் இந்த உைைம் புைழ

வாழைாம்.
என்று ைவிைணி அவர்ைள் குறிப்பிடுகின்றார்.

குடும்பம் ஒரு கைம்பம்

கண்ணைாசன்

குடும்பம் ஒரு கதம்பம்

பல வண்ணம் பல வண்ணம்
தினமும் ைதி ையங்கும்

பல எண்ணம் பல எண்ணம்

வதவன் ஒரு பாமத வதவி ஒரு பாமத

குழந்மத ஒரு பாமத

காலம் பசய்யும் பபரும் லீமல

ைமனயாள் பணி பசய்தால்

ைணவாளன் வாழலாம் – அதிவல


வருைானம் ஆனாலும் அவைானம்

வீடுகள்வதாறும் இங்கு

இதுதாவன வகள்வி இன்று

விடிந்தால் ஒரு எண்ணம்

எல்வலார்க்கும் தனியுள்ளம்
கணவன் பபரிபதன்று

ைணந்தார்கள் ைங்மகயர்கள்

உமழப்பாள் அவபளன்று

ைணந்தார்கள் ாயகர்கள்

பபாருளாதாரத்திவல

பபாருள்தானா தாரம் இன்று

இருவர் உமழத்தால்தான்

இந் ாளிவல பசி தீரும்

இரண்டு குதிமரயிவல ஒரு

ைனிதன் வபாவபதன்ன

இரண்டு நிமனவுகளில் சில

ைனிதர் வாழ்வபதன்ன

காலங்கள்வதாறும் அவர்

சிந்தமனயில் ைாற்ேபைன்ன

ைனிதன் நிமனக்கின்ோன்

இமேவன் அமத ைாற்றுகின்ோன்.

பாடலின் பபாருள்
குடும்பம் ஒரு கைம்பம் என்ை பாடல் குடும்ப வாழ்க்தகயின்
ைத்துவத்தைக் வகாடிட்டுக் காட்டுகின்ைது.
குடும்பம் - கைம்பம்

பலவதகயான மலர்களால் பைாடுக்கப்பட்ட மாதலதயக் கைம்பம்


என்று அதழப்பர். அவ்வாவை பல வதகயான மனிைர்கள் ஒவர வீட்டில்
ஒன்று வசர்ந்து வாழ்வைால் குடும்பம் என்பதும் கைம்பமாகவவ
காட்சியளிக்கின்ைது.

பவவ்வவறு ஆதசகளும் எதிர்பார்ப்புகளும் பகாண்ட மனிைர்கள் ஒரு


குடும்பமாக வாழ்வைால் பல எண்ணங்களும் விவாைங்களும் வைான்றுவது
இயல்பு. அைனால் குழப்பங்கள் பல ஏற்பட்டு அறிவானது மயங்கிப்வபாய்
விடுகின்ைது.

காலத்தின் வகாலம்

ைதலவன் ஒரு பாதையிலும், ைதலவி ஒரு பாதையிலும், குழந்தை


வவறு பாதையிலும் பயணிக்கின்ை குடும்பங்களில் நிம்மதி என்பது
இருப்பதில்தல. அைனால் காலம் பல பவறுக்கத்ைக்க சூழ்நிதலகதள
உண்டாக்கி வவடிக்தகப் பார்க்கின்ைது.

மதனவிதய வவதலக்கு அனுப்பி விட்டுக் கணவன் வீட்டுக்குள்


அமர்ந்து உண்டால் வருமானம் வரும். ஆனால் அைனால் அழிவில்லாை
அவமானம் உண்டாகும்.

குடும்பத்தில் வாழ்கின்ை எல்வலாருக்கும் ைனித்ைனி எதிர்பார்ப்புகளும்,


ஆதசகளும் இருப்பைால் ஒவ்பவாரு வீட்டிலும் பல விைமான பிரச்சதனகள்
முதளத்பைழுகின்ைன.
கணவன் – மதனவி எதிர்பார்ப்பு

கணவவன கண் கண்ட பைய்வம் என்றும், ைான் மணந்து பகாள்ளும்


கணவனாவலவய ைன் உலகம் சுழலும் என்றும் நம்பிக்தகக் பகாண்டு
திருமணம் பசய்து பகாள்கின்ைனர் பபண்கள். ஆனால், வீட்டிற்கும் ைனக்கும்
வசர்த்து உதழப்பாள் என்ை எதிர்பார்ப்வபாடு பபண்கதள மணந்து
பகாள்கின்ைனர் சில ஆண்கள். பபான்னும், பபாருளும், பணமுவம
அவர்களுக்கு முக்கியமாகத் பைரிகின்ைது

பபாருளாைாரச் சிக்கல்கள்

கணவன் மதனவி இருவரும் உதழத்ைால்ைான் பசி இன்றி வாழ


முடியும் என்ை நிகழ்கால உண்தம முகத்தில் அதைகின்ைது. அைனால்
பணமும் வவண்டும், வாழ்க்தகயும் வவண்டும் என்று இரண்டு குதிதரகளில்
பயணம் பசய்கின்ைான் மனிைன். இைன் காரணமாக, நிதலயான வாழ்தவப்
பபை முடியாமல் பல்வவறு நிதனவுகளுக்கு ஆட்பட்டு மாறுபட்ட
சிந்ைதனகளில் உழன்று துன்பத்தை அதடகின்ைான்.

இதைவனின் தீர்ப்பு

மனிைன் நிதனப்பபைல்லாம் நடந்து விடுவதில்தல. நாம் ஒன்று


நிதனக்க பைய்வம் ஒன்று நிதனக்கும் என்ை பழபமாழி அதனவருக்கும்
பபாருந்தும். இறுதியில் இதைவன் எழுதுகின்ை தீர்ப்பின்படிவய மனிைனின்
வாழ்க்தக அதமயும் என்ை ைத்துவத்தை இப்பாடல் மூலமாக
பவளிப்படுத்துகின்ைார் கவிஞர் கண்ணைாசன்.
வருங்காலம் உண்டு
பட்டுக்வகாட்தட அ.கல்யாண சுந்ைரம்

பசய்யும் பைாழிவல பைய்வம் – அந்ைத்


திைதமைான் நமது பசல்வம்

தகயும் காலுந்ைான் உைவி- பகாண்ட

கடதமைான் நமக்குப் பைவி

பயிதர வளர்த்ைால் பலனாகும் – அது


உயிதரக் காக்கும் உணவாகும்

பவயிவல நமக்குத் துதணயாகும் –

இந்ை வவர்தவகள் எல்லாம் விதையாகும்.

தினம் வவதலயுண்டு குல மானமுண்டு

வருங்காலமுண்டு அதை நம்பிடுவவாம்


சாமிக்குத் பைரியும் பூமிக்குத் பைரியும்

ஏதழகள் நிதலதம .

அந்ைச் சாமி மைந்ைாலும் பூமி ைந்திடும்

ைகுந்ை பலதன – இதைப்

பாடிப்பாடி விதளயாடி ஆடிப்பல


வகாடிக்வகாடி முதை கும்பிடுவவாம்.

காயும் ஒரு நாள் கனியாகும்-நம்

கனவும் ஒருநாள் நனவாகும்

காயும் கனியும் விதலயாகும் – நம்

கனவும் நிதனவும் நிதலயாகும் – உடல்

வாடினாலும் பசி மீறினாலும் - வழி

மாறிடாமவல வாழ்ந்திடுவவாம்.

பாடல் விளக்கம்

கவிஞர் பட்டுக்வகாட்தடக் கல்யாணசுந்ைரம் அவர்கள் உதழப்பின் பயதனயும்,

விவசாயத்தின் வமன்தமதயயும் இக்கவிதையில் வகாடிட்டுக் காட்டுகின்ைார்.

உதழப்வப பவற்றி ைரும்

நாம் பசய்கின்ை பைாழிதலத் பைய்வமாக எண்ணிப் வபாற்ை வவண்டும்.

அத்பைாழிலில் திைதமயுடன் நாம் பசயல்படும்வபாது பசல்வம் பபருகும். அடுத்ைவர்

உைவிதய எதிர்பாராது நிற்காமல் இதைவன் நமக்களித்ை இரு தககதளயும் இரு

கால்கதளயும் பகாண்டு உதழத்ைால் வாழ்வில் பவற்றி பபைலாம்.

கடதமவய பைவி
பசய்கின்ை பைாழிலில் கடதம ைவைாமல் பசயல்பட வவண்டியது அவசியம்.

அந்ைக் கடதமதய நாம் பகாண்ட பைவியாக எண்ணினால் வாழ்வில் உயரத்தை

அதடயலாம்.

பவயிவல துதண வியர்தவவய விதை

விவசாயம் பசய்கின்ை ஒருவனுக்குப் பயிர் வளர்ப்பது நல்ல பலதனத்

ைருகின்ைது. அதுவவ உயிதரக் காக்கின்ை உணவாக அதமகின்ைது. உதழப்பவர்களுக்கு

பவயிவல துதணயாகவும், சிந்துகின்ை வியர்தவத்துளிகவள விதையாகவும்

அதமகின்ைன. வியர்தவ சிந்தி உதழத்ைால் வமன்தம பபைலாம் என்ை ைத்துவம் இைன்

மூலம் விளக்கம் பபறுகிைது.

இயற்தகயின் பகாதட

ஏதழகளின் துன்பத்தை இதைவன் அறிவார். விதைத்ைால் பலன் ைருகின்ை

பூமிக்கும் அவர்களின் துயரம் புரியும். இதைவவன விதளச்சல் ைர மைந்ைாலும் பூமி

மைப்பதில்தல. அைன் இயல்பில் இருந்து மாற்ைம் பகாள்வவையில்தல. இந்ை

உண்தமதயப் பாடி ஆடி பூமிதய வணங்குவவாம்.

கனவுகள் நனவாகும்

முழு முயற்சியுடன் உதழத்ைால் காய்கள் ஒரு நாள் கனிகளாகும். அதுவபால நம்

எதிர்காலக் கனவுகள் ஒரு நாள் நிஜமாகும். நாம் விதைத்ை காய்களும் கனிகளும்


விதலயாகி பசல்வத்தைக் பகாடுக்கும். அைனால் நம் கனவுகளும் நனவுகளும்

எப்வபாதும் நிதலயானைாகிவிடும். எனவவ, உதழப்பைால் உடல் வசார்வுற்ைாலும், நம்

வைதவகள் என்ை பசி அதிகரித்ைாலும், நன்தம ைரும் வழியில் இருந்து மாைாமல்

வாழ்ந்திட வவண்டும். உதழப்பின் பபருதமதய அறிந்து வியர்தவ பபருக

உதழப்வபாம். வருங்காலம் நமக்கு நிதைவான வளத்தைத் ைரும் என்ை நம்பிக்தகதய

இப்பாடல் மூலம் பவளிப்படுத்துகின்ைார் கவிஞர்.

வழிப்பயணம்
கவிஞர் ைமிழ் ஒளி
வைாள் கனக்குது சுதம கனக்குது
பதால்மல வழிப்பயணம் ! – இது
பதால்மல வழிப்பயணம் !

ாள் கனக்குது மை கனக்குது


ம ந்த வழிப்பயணம் !-இது
ம ந்த வழிப்பயணம்!

கால் கடுக்குது மக கடுக்குது


மகத்த வழிப்பயணம்! –இது
மகத்த வழிப்பயணம் !

வைல் கடுக்குது பவயில் முடுக்குது

பவற்று வழிப்பயணம் ! –இது


சுற்று வழிப்பயணம் !
பள்ள மிருக்குது பாமத சறுக்குது
பார வழிப்பயணம் ! – இது
பார வழிப்பயணம் !

உள்ள மிருக்குது துள்ளி ைந்திை


ஒற்மே வழிப்பயணம் ! – இது
ஒற்மே வழிப்பயணம் !

வதகம் டுங்குது வவகம் ஒடுங்குது


வதச வழிப்பயணம் !- இது
வதச வழிப்பயணம்!

காகம் இேங்குது கழுகு சுற்றுது


காட்டு வழிப்பயணம்! –இது
காட்டு வழிப்பயணம் !

வ ரம் கிைக்குது தூரம் கிைக்குது


நீண்ை வழிப்பயணம் ! –இது
நீண்ை வழிப்பயணம்!

பாரம் ப ருக்குது பாமத சறுக்குது


பகட்ை வழிப்பயணம்! –இது
பகட்ை வழிப்பயணம்!

வபாது குறுகுது வபாதை பபருகுது


வபாகும் வழிப்பயம்! –உயிர்
வபாகும் வழிப்பயம் !
வாது பபருகுது வம்பு வருகுது
வாழ்க்தக வழிப்பயணம்! - இது
வாழ்க்தக வழிப்பயணம் !

பாடலின் பபாருள்

கவிஞர் ைமிழ்ஒளியின் வழிப்பயணம் என்ை கவிதை வாழ்க்தகயின் பல்வவறு


நிதலகதள விளக்குகின்ைது.

நிதலயற்ை வாழ்க்தக

மனிைனின் வாழ்க்தக நிதலயில்லாைது. அவன் பகாண்ட ஆதசகளும்


எதிர்பார்ப்புகளும் நிதலயில்லாைது. வாழ்க்தக என்ை பயணத்தைத் பைாடர்கின்ை
மனிைன் ைன் பயணத்தில் பல்வவறு பரிமாணங்கதள அதடகின்ைான்.

பைால்தலவழிப்பயணம்

பிைந்ைது முைல் இைக்கின்ை வதர ஆதசகதளயும், எதிர்பார்ப்புகதளயும் சுமந்து


பகாண்வட இருப்பைால் வாழ்க்தக பைால்தலவழிப் பயணமாக அதமகின்ைது.

தநந்ை வழிப்பயணம்

எதிர்பார்ப்புகதளப் பூர்த்தி பசய்து பகாள்ள முயற்சி பசய்து பகாண்வட


இருப்பைால் மனம் துன்பமதடகின்ைது. அைனால் தநந்ை வழிப்பயணமாக
அதமகின்ைது.

தகத்ை வழிப்பயணம்
கால்களும், தககளும் ஓயாமல் உதழத்துக் பகாண்வட இருந்ைாலும்,
விரும்பியதை அதடய முடியாமல் வபாகும்வபாது வாழ்க்தக பவறுப்பாகின்ைது.
அைனால் தகத்ை வழிப்பயணமாக அதமகின்ைது. (தகத்ை என்ைால் அதலச்சல் என்று
பபாருள்)

பவற்று வழிப்பயணம்

பவயில், மதழ என காலங்கள் மாறி மாறிச் சுழன்ைாலும் வபாகின்ை இடம் எது


என்று பைரியாமல் ஓடிக்பகாண்வட இருப்பைால் அப்பயணம் பவற்று வழிப்பயணமாக
அதமகின்ைது.

பாரவழிப்பயணம்

சமூகத்தின் ஏற்ைத்ைாழ்வுகளால் விரும்பியதை அதடய முடியாை சூழல்


உருவாகின்ைது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ை பழபமாழிக்வகற்ப
ஏற்ைத்ைாழ்வுகள் நிதைந்ை வாழ்க்தகயாக அதமவைால் இது பாரவழிப் பயணமாக
இருக்கின்ைது.

ஒற்தைவழிப்பயணம்

எத்ைதகய துன்பங்கள் வந்ைாலும், பல வசாைதனகதளக் கடந்ைாலும் இன்னும்


பசல்வவாம் என்ை நம்பிக்தகயின் வழிகளில் பயணத்தைத் பைாடர மனம்
விரும்புகின்ைது. வபானால் திரும்பி வர முடியாது என்று பைரிந்திருந்தும் அப்பயணத்தை
விரும்புவைால் இது ஒற்தை வழிப்பயணம் என்பதை நிதனவூட்டுகின்ைார் கவிஞர்.

வைசவழிப்பயணம்

வநாய்களும் முதுதமயும் வாழ்க்தகப் பயணத்திற்குத் ைதடயாக அதமவைால்


இதைவனின் வைசத்தை விரும்பி ஏற்கின்ை வைசவழிப் பயணமாக அதமகின்ைது.

காட்டுவழிப்பயணம்
இளதமயில் பசய்ை குற்ைங்கதளயும், பாவங்கதளயும் முதுதமயில் எண்ணிப்
பார்ப்பைால் குற்ை உணர்ச்சிகளால் ஆட்படுகின்வைாம். எனவவ, அப்பயணம்
காட்டுவழிப் பயணம்வபால் அதமகின்ைது. “காகம் இைங்குது கழுகு சுற்றுது” என்ை
வரிகள் நாம் பசய்ை குற்ைங்கள், பாவங்களின் குறியீடாகும்.

நீண்ட வழிப்பயணம்

நாம் எத்ைதன காலம் வாழ்வவாம் என்பது நம்தமப் பதடத்ை இதைவனுக்கு


மட்டுவம பைரியும். ஆகவவ நமக்குத் பைரியாை பயணத்தை நாம்
வமற்பகாண்டிருப்பைால் இது நீண்ட வழிப்பயணமாக இருக்கின்ைது.

பகட்ட வழிப்பயணம்

குடும்பத்தின் கடதமகளால் பநருக்கப்படும்வபாதும், கடதமகதள


நிதைவவற்ைப் வபாராடும்வபாதும் ைடங்கல்கள் பல ஏற்படுகின்ைன. அைனால் மனம்
வசார்வுறும்வபாது பகட்டவழிப்பயணமாகத் பைரிகின்ைது.

உயிர்ப்பயம்

வாழ்நாள் குறுகும்வபாது மனம் அச்சம் பகாள்கிைது. அந்ை அச்சத்தின் வபாதை


பபருகப் பபருக மரணத்தை எதிர்பார்த்து வாழும் பயம் ஏற்படுகின்ைது. (வபாது
என்பைற்கு வாழ்நாள் என்று பபாருள்)

வாழ்க்தக வழிப்பயணம்

வாழ்நாளின் இறுதிப் பயணத்தை எதிர்பார்த்து இருக்கும்வபாது உடலும் மனமும்


சண்தடயிட்டுக் பகாள்கின்ைன. அைனால் நம் மனதில் நியாய ைர்மங்களின் விவாைங்கள்
பைாடர்கின்ைன. இதுவவ வாழ்க்தக வழிப்பயணம் என்று குறிப்பிடுகின்ைார் கவிஞர்.
புதுக்கவிதை

கவிஞர் ந.பிச்சமூர்த்தி

காதல்

எண்ணாத நாள் ஒன்றில்


வந்தார் –

ககாடை மடைகபால்
காட்ைாற்று வவள்ளம்கபால்
வவைங்கும்
ீ குப்டபகூளம்
எங்கிலும் கந்தல் துணிகள்
முகம் எங்கிலும் கவர்டவ
டகஎங்கும் சடமயல் மணம்
எங்கும் இல்லவநடி
சிறு புடகச்சல்,
ஒட்ைடை
கவடள பார்த்தா
நாதர் வந்தார்?
அசைாகேன்.
ககட்பது அல்ல காதல்
தருவதுதான் என்று
தடையில் அமர்ந்தார்
என்டேக் காகணன்.

கவிடதயின் விளக்கம்

ந.பிச்சமூர்த்தி அவர்கள் தன்டேக் காதலியாகக் கற்படே வசய்து பாடிய


கவிடத இது. தன் வட்டு
ீ வைியாகச் வசல்லும் காதலடேக் காணுகின்றாள்
காதலி. தன் வட்டிற்கு
ீ அடைத்து அவகைாடு காதல் வமாைி கபச விரும்பி
காதலடே அடைக்கின்றாள். காதலன் “நாடள வருகிகறன்” என்று கூறிவிட்டுச்
வசல்கின்றான். மறுநாள் தன் இல்லத்டதத் தூய்டமப்படுத்திவிட்டு, தன்டேயும்
அைகுபடுத்திக் வகாண்டு காதலேின் வைவிற்காகக் காத்திருக்கின்றாள் காதலி.
காதலன் அன்று வைவில்டல.

ஆோல், ககாடையில் வரும் மடைகபால, காட்ைாற்றில் வரும் வவள்ளம்


கபால எதிர்பாைாத நாள் அன்று காதலன் வட்டிற்கு
ீ வந்து நிற்கின்றான். அன்று
பார்த்து வவைங்கும்
ீ குப்டபக் கூளங்கள் நிடறந்திருக்கின்றே. எங்கும் கந்தல்
துணிகள் சிதறிக் கிைக்கின்றே. காதலியின் முகம் முழுவதும் வியர்டவ
வைிந்து வகாண்டிருந்தது. டககளில் சடமயல் மணம் கைந்திருந்தது. வட்டின்

இயல்பாே நிடலகய எங்கும் காட்சியாக இருந்தது. சடமயல் வசய்தடமயால்
வவைங்கும்
ீ சிறு புடகச்சல் ஏற்பட்ைது. ஆங்காங்கு சில ஒட்ைடைகளும்
இருந்தே.

இந்த கநைத்தில்தாோ தன் காதலர் வை கவண்டும் என்று தவிக்கின்றாள்


காதலி. என்ே வசய்வவதன்று அறியாது, ஏதும் வசய்ய மறந்து நின்றிருந்தாள்.
ஆோல் வந்தவகைா, “ககட்டுப் வபறுவதல்ல காதல். தருவதுதான் காதல்” என்று
கூறி வட்டின்
ீ நிடலடமடயக் கருத்தில் வகாள்ளாது தடையில் அமர்ந்தார்.
அவருடைய காதலில் கடைந்து கபாேவளாய், தன்டேகய வதாடலத்தவளாய்
நின்றாள் காதலி.

உட்வபாருள்

கதடும்கபாது கிடைக்காது, எதிர்பாைாத நிடலயில் கிடைக்கும் ஆன்மக்


காதலால் உண்ைாகும் இன்பத்டத இக்கவிடதக் ககாடிட்டுக் காட்டுகின்றது. நம்
மேம் என்னும் இல்லம் எத்தடகய அழுக்குைன் இருந்தாலும் அன்டபத் தாங்கி
நிற்கும் ஆன்மாடவத் கதடிகய இடறவன் நம்டம ஆட்வகாள்வார் என்ற
இடறத் தத்துவம் இக்கவிடதயில் கூறப்படுகின்றது. “என்டேக் காகணன்”
என்ற வதாைர், “தன்டே மறந்தாள் தன் நாமம் வகட்ைாள்” என்ற நாவுக்கைசரின்
ஆன்மக் காதடல நமக்கு நிடேவுப்படுத்துகின்றது.

லீ டல

ந.பிச்சமூர்த்தி
மண்ணில் பிறந்தால் வாகேற ஆடச

காகலாடிருந்தால் பறப்பதற்கு ஆடச

வாோயிருந்தால் பூமிக்கு கவட்டக

வகாண்ைலாயிருந்தால் மடையாகும் ஆடச

மின்ேலாயிருந்தால் எருக்குைிக்கு ஆடச

எருக்குைியாயிருந்தால் மலைாகும் பித்து

இரும்பாயிருந்தால் காந்தத்திற்கு ஆடச

துரும்பாயிருந்தால் வநருப்புக்கு ஆடச

தேியாயிருந்தால் வட்டுக்கு
ீ ஆடச

வட்கைாடிருந்தால்
ீ டகவல்யத்திற்கு ஆடச
நாோயிருந்தால் நீயாகும் ஆடச

உேக்ககா ! உலகாளும் ஆடச.

கவிடதயின் விளக்கம்

மாற்றம் வபற கவண்டும் என்பதுதான் உலகத்தின் இயற்டக. எந்த ஒரு

வபாருளும் தன் இயல்பில் நின்றாலும், அடுத்த நிடலக்குச் வசல்வடதகய

விரும்புகின்றே. மேிதேின் மேமும் அவ்வாகற வசயல்படுகின்றது. இந்தத்

தத்துவத்டத அடிப்படையாகக் வகாண்கை லீ டல என்ற கவிடதடயப்

படைத்துள்ளார் கவிஞர் ந. பிச்ச மூர்த்தி.

 மண்ணில் பிறந்தவன் வாேத்தில் ஏறிச் வசல்ல விரும்புகின்றான்.

 கால்கள் இருப்பவன் நைந்து வசல்ல விரும்பாமல் வாேத்தில்

பறப்பதற்கு ஆடசப்படுகின்றான்.

 வாேமாக இருப்பின் பூமியாக இருக்க கவண்டும் எே கவட்டகக்

வகாள்கின்றது.

 கமகமாக இருப்பினும் அடவ மடையாகப் வபாைிவடதகய

விரும்புகின்றே.

 மின்ேல்கள் யாவும் மண்ணில் எருக்குைியாக விரும்புகின்றே.

 எருக்குைிகயா மலர்களாக மாற முயற்சி வசய்கின்றே.

 இரும்பு காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அதன்பால் வசல்கின்றது.

 துரும்புகள் வநருப்பிடேத் கதடி கபாகின்றே.

 தேிடமயில் இருப்பவன் வட்டைத்


ீ கதடுகின்றான்.
 வட்டில்
ீ இருப்பவகோ கமாட்சத்டத விரும்புகின்றான்.
 நான் நீயாக இருப்படத விரும்புகின்கறன்.
 நீகயா உலகமாக இருப்படத விரும்புகின்றாய்!
என்று பாடி முடிக்கின்றார் கவிஞர். எல்லா உயிர்களும் இடறடயச் வசன்று

அடைய விரும்புகின்றே என்படத “நான் நீயாகும் ஆடச” என்ற வரியும்,

இடறவன் உலடக வளப்படுத்தகவ விரும்புகின்றான் என்படத “ உேக்ககா

உலகாகும் ஆடச” என்ற வரியும் வமய்ப்பிக்கின்றே.

உட்வபாருள்

ஒன்று பலவாகவும், பலது ஒன்றாகவும் மாறி வருவதுதான் இடறவேின்

நியதி. அடத இடறவேின் விடளயாட்டு என்றும் கூறலாம். உலக வாழ்க்டக

ஒரு நிடலயில் இல்லாமல் சுைன்று வகாண்கை இருக்கும் என்ற தத்துவத்டத

மிக கநர்த்தியாக இக்கவிடதயில் படைத்திருக்கின்றார் ஆசிரியர். அத்தடகய

இடறவேின் விடளயாட்டில் மாயம் உண்டு. ஆேந்தம் உண்டு. உண்டமடய

அறிய கவண்டிய வதளிவும் உண்டு என்பகத இக்கவிடத உணர்த்தும்

வபாருளாகும்.

ஒரு கடிதம் அோடதயாகிவிட்ைது

கவிஞர் மு.கமத்தா

என் முதல் காதல் கடிதம்

முகவரி

சரியாக எழுதப்பைாத

ஒரு கடிதம்

எங்வகங்ககா வசன்று

முட்டி கமாதி அடலந்துவிட்டு

என்ேிைகம திரும்பி விட்ைது.


ஒரு கடிதம் அோடதயாகிவிட்ைது!

கசரும் முகவரி சரியில்டல

அனுப்பிய முகவரி அதில் இல்டல

பற்பல ஊர்களின்

முத்திடை பதிந்தது !

பற்பல வதருக்களில்

விசாைடண நைந்தது!

பற்பல திேங்கள்

பறந்து கைந்தது!

பிறந்த இைத்தின்

வபயகை இல்டல!

புகுந்த இைகமா

புரியவில்டல!

அந்தக் கடிதத்டத

அஞ்சல் நிடலயங்கள்

ஆைாய்கள் வசய்தே!

ஒட்டியிருந்த

உடறயின் உள்கள

இருந்த தாளில்

எழுதியிருந்தது இப்படி!
“ஒருவாைத்திற்குள்

உங்கள் பதில் வைகவண்டும்

இல்லாவிட்ைால்

உயிர்ப் பறடவ சிறகடிக்கும்

கடைசி முத்தமிை என்

கல்லடறக்கு வைலாம்”.

இங்குக் கடிதம் மட்டுமல்ல…

என் காதலும் அோடதயாகி விட்ைது!

கவிடதயின் விளக்கம்

ஒரு வசய்திடய அதிவிடைவாகப் பரிமாற்றம் வசய்து வகாள்ள இன்டறய


வதாைில்நுட்பங்கள் உதவி வசய்கின்றே. வதாைில்நுட்ப வளர்ச்சிடய எட்ைாத
அக்காலச் சூைலில் வசய்தி பரிமாற்றக் கருவியாகக் கடிதங்கள் வசயல்பட்ைே.
அந்தக் கடிதங்கள் உரியவரிைம் கசை குடறந்த பட்சம் இைண்டு நாட்கள்
கதடவப்படும். கசை கவண்டிய முகவரியும், அனுப்புபவரின் முகவரியும்
வதளிவாக எழுதப்பைவில்டலவயேில் அக்கடிதம் உரியவரிைம் கசைாமல்
அஞ்சல் நிடலயங்கடளகய சுற்றிச்சுற்றி வரும். சில கவடளகளில்
எழுதியவருக்கக கபாய்ச் கசர்வதும் உண்டு. இச்சூைடல “ஒரு கடிதம்
அோடதயாகிவிட்ைது” என்ற கவிடதயில் படைத்துக் காட்டுகின்றார் கவிஞர்.

சுற்றித் திரிந்த கடிதம்

காதல் வகாண்ை ஒரு வபண், தன் காதலனுக்குத் தன் காதடல ஏற்றுக்


வகாள்ள கவண்டுவமன்று கடிதம் எழுதுகின்றாள். அவசைத்தில் முகவரிடயச்
சரியாக எழுதவில்டல. தன் முகவரிடயயும் வதளிவாகக் குறிப்பிைவில்டல.
கடிதத்டத அப்படிகய வகாண்டு கபாய் அஞ்சல் நிடலயத்தில் கசர்த்து விட்ைாள்.

முகவரி சரியாக எழுதப்பைாததால், அக்கடிதம் எங்வகங்ககா வசன்றது. பல


ஊர்களுக்குப் பயணப்பட்ைது. பல அஞ்சல் நிடலயங்களின் முத்திடைடய
வாங்கிக்வகாண்ைது. வதருக்கள் கதாறும் அக்கடிதம் குறித்து விசாைடண நைந்தது.
நாட்கள் பல கைந்து வசன்றே. யார் எழுதியது என்பது வதரியவில்டல. யாருக்கு
எழுதியது என்பதும் புரியவில்டல. அஞ்சல் நிடலயங்கள் அக்கடித்டத
ஆைாய்ச்சி வசய்து கதாற்றே. இறுதியாக, அக்கடிதம் அந்தக் காதலியிைகம வந்து
கசர்ந்தது.

கடிதத்கதாடு காதலும் அோடதயாகிவிட்ைது

கடிதத்தின் உள்கள “ஒருவாைத்திற்குள் உங்கள் பதில் வைகவண்டும்.


இல்லாவிட்ைால் உயிர்ப் பறடவ சிறகடிக்கும். கடைசி முத்தமிை என்
கல்லடறக்கு வைலாம்” என்று எழுதியிருந்தது. தான் அனுப்பிய கடிதம்
உரியவேிைம் கசைாமல் தேக்கக வந்து கசர்ந்தடத எண்ணிக் கலங்கியவளாய்,
“இங்குக் கடிதம் மட்டுமல்ல, என் காதலும் அோடதயாகிவிட்ைது” என்று
வருத்தம் வகாள்கின்றாள்.

கருத்து

ஒரு வசய்தி முடறயாக, மிகக் கவேமாகப் பரிமாற்றம்


வசய்யப்பைவில்டலவயேில் வாழ்க்டக பல கநைங்களில் ககள்விக்குறியாகி
விடுகின்றது என்படத இக்கவிடதயின்வைி எடுத்துடைக்கின்றார் ஆசிரியர்.
கவிஞர் தம் முதல் காதடலக் கூறுவதாகவும் இக்கவிடதடயப் புரிந்து
வகாள்ளலாம்.

நிைல்கள்

கவிஞர் மு.கமத்தா

சூரிய வநருப்பு

சுடுகிற பாதத்தில்

ஒத்தைம் வகாடுக்கும்
நிைல் ஒற்றர்கள்.

வவய்யில் தாங்காமல்

விடைந்து வரும்

காலுக்குச்

சிறிது கநைச் வசருப்புகள்!

வவளிச்சத்தின்

காலடிச் சுவடுகள்!

கவிடதயின் விளக்கம்

வவயிலின் அருடம நிைலில் வதரியும் என்பது முதுவமாைி. இக் கருத்டத


அடிப்படையாகக் வகாண்டு இக்கவிடதடய இயற்றியுள்ளார் கவிஞர் மு.கமத்தா.

நிைல்கள் - ஒற்றர்கள்

இக்கவிடத நிைலின் தன்டமகடள வாழ்க்டககயாடு பிடணத்துக்


காட்டியிருக்கின்றது. சூரியேின் கதிர்கள் பாதங்கடளச் சுடும்கபாது கால்கள்
நிைல்கடளத் கதடி ஓடுவது இயல்பு. வாழ்க்டகயில் துன்பங்கள் நம்டம
வநருக்கும்கபாது ஆறுதடலத் கதடி மேம் வசல்வதும் இயல்பு.

நிைல்கள் ஓரிைத்தில் நிற்தில்டல. சூரியக் கதிர்களின் ஓட்ைத்டதப் வபாறுத்கத


நிைல்கள் உருவாகின்றே. மேிதேின் வாழ்க்டகயும் ஓரிைத்தில் நிடலயாக
நிற்பதில்டல. நாம் வசய்கின்ற வசயல்களின் அடிப்படையில்தான் நம் வாழ்க்டக
தீர்மாேிக்கப்படுகின்றது. சூரியேின் தாக்கத்டத முன்ேகை அறிவிக்கும்
ஒற்றர்கள்கபால் நிைல்கள் வசயல்படுகின்றே. அதுகபால கதால்விகள் யாவும்
வைப்கபாகின்ற வவற்றிடய அறிவிக்கின்ற ஒற்றர்கள்தான் என்படத உணர்த்துகின்றார்
கவிஞர்.

நிைல்கள் - வசருப்புகள்

வசருப்பில்லாமல் உடைக்கின்ற மக்களின் கால்களுக்கு நிைல்கள் சிறிது கநைம்


வசருப்புகளாகப் பயன்படுகின்றே. கவடலகளும், கலக்கங்களும் நம்டமச் சூழ்ந்து
வகாள்ளும்கபாது இடளப்பாறக் கிடைக்கும் தற்காலிக இன்பங்கள் எல்லாகம
நிைல்கள்தான் என்ற கருத்டத முன் டவக்கின்றார் ஆசிரியர்.

நிைல்கள் - காலடிச் சுவடுகள்

ஒளியின் பிம்பங்ககள நிைல்களாகத் கதான்றுகின்றே. அதோல் நிைல்கடள


வவளிச்சத்தின் காலடிச் சுவடுகள் என்று வர்ணிக்கின்றார் கவிஞர். அகத கபால் நம்
ஒவ்வவாருவரின் வாழ்க்டகயும் பின்வரும் தடலமுடறயிேருக்குக்
காலடிச்சுவடுகளாய் அடமய கவண்டும் என்படத உணர்த்துகின்றார் கவிஞர்.

ஒவ்வவாரு புல்டலயும் வபயர் வசால்லி அடைப்கபன்

கவிஞர் இன்குலாப்

ஒவ்வவாரு புல்டலயும் வபயர் வசால்லி அடைப்கபன்

பறடவககளாடு எல்டல கைப்கபன்

வபயர் வதரியாத கல்டலயும் மண்டணயும்

எேக்குத் வதரிந்த வசால்லால் விளிப்கபன்

நீளும் டககளில் கதாைடம வதாைரும்

நீளாத டகயிலும் வநஞ்சம் பைரும்

எேக்கு கவண்டும் உலகம் ஓர்கைலாய்


உலகுக்கு கவண்டும் நானும் ஓர்துளியாய்

கூவும் குயிலும் கடையும் காகமும்

விரியும் எேது டககளில் அடையும்

கபாதியின் நிைலும் சிலுடவயும் பிடறயும்

வபாங்கும் சமத்துவப் புேலில் கடையும்

எந்த மூடலயில் விசும்பல் என்றாலும்

என்வசவிகளிகல எதிவைாலி ககட்கும்

கூண்டில் கமாதும் சிறகுககளாடு

எேது சிறகிலும் குருதியின் ககாடு!

சமயம் கைந்த மானுைம் கூடும்

சுவரில்லாத சமவவளிகதாறும்

குறிகளில்லாத முகங்களில் விைிப்கபன்

மேிதம் என்வறாரு பாைடல இடசப்கபன்.

கவிடதயின் விளக்கம்

இயற்டககயாடு இடணந்து வாழ்வதும், பிற உயிர்களுக்குத் துன்பம்


விடளவிக்காமல் இருப்பதும், துன்பப்படும் உயிர்கடளக் காப்பதும், சாதி, மதம்,
இேம் என்ற கபதடமகடள நீக்கி ஒன்றுபட்டு வாழ்வதும், சமத்துவ உலடகப்
படைப்பதுகம மேிதம் ஆகும் என்ற கருத்டத இக்கவிடதயின் வைி
எடுத்துடைக்கின்றார் கவிஞர். ஆடகயால் தன்டேப் பறடவயாக, மைமாக,
கைலாக உருவகப்படுத்திக் வகாள்கின்றார்.
புல்டலப் வபயர் வசால்லி அடைப்கபன்

பைந்துபட்ை இவ்வுலகத்தில் உள்ள உயிரிேங்கள் யாவும் ஏகதா ஒரு


கநாக்கத்டத நிடறகவற்றகவ படைக்கப்பட்டிருக்கின்றே. புல் உயிரிேம்,
அளவில் சிறியது எேினும், புல் உள்ள இைகம உயிரிேங்கள் வாைத்
தகுதியுள்ள இைமாகும். ஆககவ, மேிதர்கடள எவ்வாறு வபயர் வசால்லி
அடைக்கின்கறகோ அதுகபால, உலகம் இயங்கக் காைணமாக இருகுு்கும்
ஒவ்வவாரு புல்டலயும் நான் வபயர் வசால்லி அடைத்து மகிழ்கவன்.

பறடவககளாடு எல்டல கைப்கபன்

மேம் விரும்பிய திடசவயல்லாம் பறந்து, திரிந்து, எல்டலகடளக்


கைந்து, தம் வாழ்வின் கதடவகடள நிடறகவற்றிக் வகாள்ளும்
இயல்புடையடவ பறடவகள். அப்பறடவகள் கபான்று மேிதர்கடள இேம்
பிரிக்கும் சாதி, இேம், மதம், வமாைி என்ற எல்டலகடளக் கைந்து, மேித
குலத்திற்குப் பயனுள்ள மேிதோக வாழ்ந்து என் படைப்பின் கநாக்கத்டத
நிடறகவற்ற விரும்புகின்கறன்.

கல்லுக்கும் மண்ணுக்கும் வபயரிடுகவன்

கற்களும் மணல்பைப்புகளும் இவ்வுலகம் நிற்காமல் இயங்கத் துடண


புரிகின்றே. அவற்டற மகிழ்வுைன் காத்து அக்கல்லுக்கும் மண்ணுக்கும் நான்
விரும்பிய வபயர் சூட்டி மகிழ்கவன்.

கதாைடம வகாள்கவன்

இவ்வுலகில் மேித உயிரிேம் தவிை கவறு எந்த உயிரிேங்களும்


கவற்றுடம வகாண்டு வாழ்வதில்டல. அவற்டறப்கபால நானும் அடேத்து
மக்களிைமும் கவற்றுடம பாைாது நட்பு வகாள்ள விரும்புகின்கறன்.
கதாைடமகயாடு நீளுகின்ற என் கைங்கடள ஏற்றுக் வகாள்பவர்களிைம் அன்பு
பாைாட்டுகவன். என்டே விரும்பாதவர்களிைம் என் பாசத்டதயும், பரிடவயும்
பகிர்ந்து வகாள்கவன்.

கைலில் நான் ஒரு துளியாகவன்


கைல் ஓயாமல் ஒலித்துக் வகாண்கை இருக்கும் இயல்புடையது. அது
எண்ணற்ற உயிரிேங்களின் புகலிைமாக விளங்குகின்றது. தன்ேிைத்து வரும்
நன்டமகயா, தீடமகயா அடேத்டதயும் தேக்குள் அைக்கும் வல்லடம
வகாண்ைது. ஆடகயால், இந்த உலககம எேக்குக் கைலாக மாற கவண்டும்.
உலகுக்கு நன்டம பயக்கும் வசயல்கடளச் வசய்து அந்தக் கைலில் நானும் ஒரு
துளியாக இடணய கவண்டும்.

மைமாகவன்

உயிரிேங்கள் வாைவும், அவற்டறப் பசியாற்றவும் வல்லடவ மைங்கள்.


கூவுகின்ற குயிலும், கடைககின்ற காகமும் கவற்றுடம பாைாது எவ்வாறு ஒகை
மைத்தில் இடளப்பாறுகின்றேகவா, அதுகபால மேிதர்களிைத்து எவ்வித
கவற்றுடமயும் பாைாது, நானும் விருப்பு வவறுப்பின்றி வசயல்பைகவ
விரும்புகின்கறன் .

சமத்துவப்புேல்

கபாதி மைத்திேடியில் ஞாேம் வபற்ற புத்தனும், சிலுடவயின் நிைலில்


இடளப்பாறும் கிறித்துவனும், பிடறயின் ஒளியில் வாழ்கின்ற இசுலாமியனும்
சமத்துவம் என்ற கைலில் கடைந்து ஒன்றாக கவண்டும்.

எவ்வுயிரும் தம்முயிகை

எவ்வுயுிடையும் தம் உயிர்கபால் எண்ணுபவகே இந்த உலகில் வாைத்


தகுதியுள்ளவன் ஆவான். எங்கு மேிதர்கள் துன்பப்படுகின்றேகைா, எங்கு
மேிதர்கள் வாை முடியாமல் தத்தளிக்கின்றேகைா, அங்வகல்லாம் எம்
உதவிக்கைங்கள் நீள கவண்டும்.

கூண்டில் அடைப்பட்ை பறடவகள் கூண்டைவிட்டு வவளிகயற


முயற்சிக்கும்கபாது சிறகுகள் முறிந்து குருதி வைிய துன்பப்படும். ஆோல்
கூண்டை உடைத்து வவளிகய வந்துவிட்ைால், அந்த வலிகள் யாவும் நீங்கிச்
சுதந்திைக் காற்டற மகிழ்கவாடு சுவாசிக்கும். அதுகபால, மேிதோகப் பிறந்த
யாவரும் தேக்குத் துன்பம் விடளவிக்கின்ற சூழ்நிடலகளில் இருந்து
வவளிகயற முயற்சிக்கும்கபாது காயங்கள் ஏற்படினும், வவற்றியுைன் வாைலாம்
என்ற தத்துவத்டத அப் பறடவகளிைம் இருந்து கற்றுக்வகாண்கைன். அதோல்
எேது சிறகிலும் குருதியின் ககாடு படிந்திருக்கின்றது.
சமயம் கைந்த மானுைம்

புற்கடளப்கபால, பறடவகள்கபால, மைங்கடளப்கபால, கைடலப்கபால


வாழ்ந்து காட்டுகவன். சமத்துவ உலடகப் படைப்கபன். ககாவில், கதவாலயம்,
மசூதி என்ற சுவர்கள் இல்லாத சமவவளிகளில், மதத்டத, இேத்டதக்
குறிக்கின்ற அடையாளங்கள் ஏதும் இல்லாத முகங்களில் விைிப்கபன்.
அப்கபாது மேிதம் என்வறாரு பாைடல இடசத்து மகிழ்கவன் என்று
கூறுகின்றார் கவிஞர். இக்கவிடதயின் மூலமாக, சமத்துவ உலடகக் காண
விரும்பிய கவிஞரின் கேடவ அறியமுடிகின்றது.

வசால்லில் உயர்வு தமிழ்ச் வசால்கல

ஈகைாடு தமிைன்பன்

வசால்லில் உயர்வு

தமிழ்ச் வசால்கல என்று பாடிய பாைதி

இங்கு வைவில்டல திருவள்ளுவர்க்குக் கூை

என்வணக்கம் இல்டல

திருக்குறடளப் படிப்பவர்க்வகல்லாம்

என்வணக்கம்.

வள்ளுவர்க்கு இடதவிை

கவவறன் வணக்கம் கவண்டும்?


தாடய யாைாலும் மாற்றிக்வகாள்ள முடியாது

எவருக்கு விண்ணப்பம் கபாட்டும்…

டகயூட்டு – காலூட்டுக் வகாடுத்தும்

விரும்பியபடி

தாடயப் வபறமுடியாது.

முடியும் என்றால்

அைசாங்கம் “தாய்மாற்று” வாரியம்

ஏற்படுத்தியிருக்கும். . .

ஏடைகளுக்கு

இலவசத்தாய் வைங்கு திட்ைம்

வதாைங்கப்பட்டிருக்கும். . .

கதர்தல் முடியும் வடை

யாரும் தாயாகக் கூைாது என்று

தடலடமத் கதர்தல் ஆடணயம்

தடைடயப் கபாட்டிருக்கும்

தாடய மாற்றிக் வகாள்ள

முடியாது . . .
தாய் வமாைிடயயும் மாற்றிக் வகாள்ளகவா

தாோகத்

கதர்ந்வதடுத்துக் வகாள்ளகவா முடியாது . . .

தமிழ்நாட்டில்தான்

தள்ளுபடி விடலயில், தமிழ்த்தாடய

விற்றுவிட்டு

ஆங்கில ஆயாடவகய

தாயின் இைத்தில் அமர்த்திோர்கள்.

உைகே

‘மம்மி’ வந்து கசர்ந்தாள்

மம்மி என்றால் என்ே வபாருள்

பதப்படுத்தப்பட்ை பிணம்

மம்மிக்குப்பின்

ைம்மியாே தந்டத ைாடியாோன்.

மம்மிடயயும்

‘மம்’ என்று இறுக்கமாய்


அமுக்கிோர்கள் . . .

சின்ேம்மா – மிேிமம்

வபரியம்மா – கமக்சிமம்

ஆோர்கள்.

ைாடிகள்

திண்ைாடிோர்கள்.

அத்டதயா

சித்தியா, கபத்தியா

வமாத்தக் குைப்பத்தில் “ஆண்டி”!

மாமாவா

சித்தப்பாவா வபரியப்பாவா . . .

சந்கதக அங்கிடளப் பார்த்து

ஆண்டி ஹாய் என்றாள்.

பள்ளிகளில்

இங்கிலிஷ் மிஸ், கணக்கு மிஸ்

வகமிஸ்ட்ரி மிஸ், டிைாயிங் மிஸ்

வமாத்தத்தில் –
தமிழ் மிஸ்.

கல்லூரிகளில்

மரியாடத அதிகம்

மிஸ்கள் எல்லாம் கமைமாோர்கள்.

டபத்தியமாே அம்மாக்களாய்

இருக்க கவண்டும் எே விரும்பி

அவர்கடள

கமைமாக்கிோர்ககளா

வதரியவில்டல.

ஆங்கிலத்தின் நடுகவ

அங்கங்கக

டகதாே தமிழ்சவசாற்கள்

கண்ணர்ீ வடித்தபடி . . .

கடத வசேம்.

காதலனுக்கும்
காதலிக்கும் தாய்வமாைி வவவ்கவறு

அதற்காக

வமாைிவபயர்ப்பாளடை டவத்துக் வகாண்டு

உடையாைல் நைத்திோல்

என்ே நைக்கும்?

தமிழ் வதரியாப் வபண்டணக்

காதலித்த ஒருவன் –

‘உன்ே நான் காதலிக்கிகறன்’

என்று தமிைில் வசால்ல

வமாைிப் வபயர்ப்பாளன் ‘ஐ லவ் யூ’

என்றான் வமாைிவபயர்த்து.

‘ஐ டூ லவ் யூ’ என்று

தமிழ் வதரியாத அந்தப் வபண்

அவகோடு கபாய்விட்ைாள்

நம் கைவுளிைம்

நம் வமாைியில்நாம்

காதலாகிக் கசிந்து
கண்ணர்ீ மல்கித் வதாை கவண்ைாமா?

தமிைில் எழுதகவண்டும்

தமிைாகவும் எழுதகவண்டும்

இப்கபாது

வசன்டே மாநகைாட்சியின்

சீர்மிகு துடணயால்

பிடளவுட், ஷாப்

வன்வபாருள் – விற்படேக் கடை ஆயிற்று

கபக்கரி – அடுமடேயகமாயிற்று

எத்தடே எத்தடே

விளம்பைங்களில் ...

முத்தாே தமிழ்ச் வசாற்களால்

அத்தடேக்கும் தமிழ்த்தாய்

முத்தப் பரிசளிப்பாள்

தமிைின் இைத்தம்

சூரியேில் ஒளியாக இருக்கிறது.

நிலவில் குளிச்சியாக இருக்கிறது.


தமிைின் முகவரியில் வநடுங்காலம்

அைடகச் சுவாசித்து வளர்ந்த பிறகுதான்

வசந்தம்

இயற்டககயாடு வாைப் புறப்பட்டு வந்தது.

மடை பருவத்து

ஈைம் அவ்ளவும்

கமகங்கள் தமிைின் மடியிலிருந்து

திைட்டிக் வகாண்ைடவ அல்லவா?

வசால்கலா – கல்கலா

எதுவாோலும் மாணிக்கமாய் டவைமாய்

இருக்கட்டும்

அடிபடி நாங்கள் தயாைாய் உள்களாம். !

கவிடதயின் விளக்கம்

கவிஞர் ஈகைாடு தமிைன்பன் அவர்கள் தமிழ்வமாைியின் வசால்வளம் கால


மாற்றத்தால் எவ்வாறு சீர்குடலந்துள்ளது என்படதயும், தமிழ் வமாைிடயக்
காக்க நாம் வசய்ய கவண்டிய கைடமகடளயும் இக்கவிடதயின் வாயிலாக
விளக்குகின்றார்.

பாைதி - வள்ளுவன்
இேிடமயும் வசால்வளமும் நிடறந்தது தமிழ்வமாைி என்படத
உணர்த்திைகவ பாைதி “வசால்லில் உயர்வு தமிழ்ச்வசால்கல” என்று பாடிோன்.
தமிைின் சிறப்புகடள எடுத்துடைக்க பாைதி கபான்று இன்டறய இடளய
தடலமுடற முயல்வதில்டல என்று வருந்துகின்றார்.

உலகப்வபாதுமடற தந்த வள்ளுவனுக்குச் சிடல டவப்பதும்,


மாடலயிட்டு வணங்குவதும் அவருக்குச் வசய்யும் மரியாடத அல்ல.
வள்ளுவன் இயற்றிய திருக்குறளின் அருடம அறிந்து அதடேப் படித்து,
அதன்படி தம் வாழ்க்டகடய அடமத்துக் வகாள்கின்றவர்கடள
வணங்குவதுதான் உண்டமயில் வள்ளுவனுக்கு நாம் வசய்யும் மரியாடதயாக
இருக்கும் என்று உணர்த்துகின்றார். ஆககவதான் “திருவள்ளுவர்க்குக் கூை
என்வணக்கம் இல்டல, திருக்குறடளப் படிப்பவர்க்வகல்லாம்
என்வணக்கம்” என்றுடைக்கின்றார்.

தாய் – தமிழ்

இவ்வுலகில் உள்ள உயிர்கள் யாவும் தங்கள் தாடயத் கதர்ந்வதடுக்க


முடியாது என்பதும், எங்ககனும் விண்ணப்பம் வசய்கதா, எவருக்ககனும்
இலஞ்சம் வகாடுத்கதா வபாருட்கடள மாற்றிக் வகாள்வதுகபால, தாடய
மாற்றிக் வகாள்ள முடியாது என்பதும் இயற்டகயின் நியதி.

ஒரு குடும்பத்தில் பிறந்தவன் அக்குடும்பத்தின் தாய் வமாைியில் கபசி


வளர்ந்தால் மட்டுகம அம்வமாைி சார்ந்த பண்பாடும் கலாச்சாைமும் நிடல
வபற்று நிற்கும் என்ற உண்டமடய மறந்து கவற்று வமாைி கபச
விரும்புகின்கறாம். ஒரு வமாைிடய அைித்து விட்ைால் அம்வமாைி கபசும்
இேகம அைிந்து விடும் என்ற அச்சம் இன்றி தாய்வமாைிடய மாற்றிக்
வகாள்ளத் துடிக்கின்கறாம்.

அவ்வாறு நாம் விருப்பப்பட்ைால், தாடய மாற்றிக் வகாள்ள முடியும்


என்ற ஒரு நிடல வந்தால், அைசாங்கம் தாய் மாற்று வாரியம் என்னும் ஓர்
அடமப்டப ஏற்படுத்தி இருக்கும். ஏடைக் குைந்டதகளுக்காக இலவசத் தாய்
வைங்கும் திட்ைம் வதாைங்கியிருக்கும். தடலடமத்கதர்தல் ஆடணயகமா,
இன்னும் ஒரு படி கமகல வசன்று கதர்தல் காலங்களில் யாரும் தாயாகக்
கூைாது என்று தடை கபாட்டிருக்கும் என்று நடகச்சுடவயாக
எடுத்துடைக்கின்றார்.த இதன் மூலம் ஒருவேின் தாய் வமாைிடய மாற்றி, பிற
வமாைிடயப் புகுத்த நிடேக்கும் அைசாங்கத்தின் வசயடலத் கதாலுரித்துக்
காட்டுகின்றார். தாடயத் கதர்நவதடுக்ககவா, தாடய மாற்றிக் வகாள்ளும்
உரிடமகயா யாருக்கும் இல்லாதடதப்கபால தாய்வமாைிடயத்
கதர்ந்வதடுக்ககவா அல்லது மாற்றிக் வகாள்ளகவா யாருக்கும் உரிடம
கிடையாது என்படத ஆணித்தைமாக விளக்கியுடைக்கின்றார்.

மம்மி - ைாடி

தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழ்த்தாடய விற்றுவிட்டுத் தள்ளுபடி


விடலயில் ஆங்கில ஆயாடவத் தாயின் இருக்டகயில் அமர்த்துகின்றேர்
என்று ககாபம் வகாள்கின்றார். தமிழ்த்தாடயப் புறக்கணித்து, வசால் வளம்
இல்லாத, இளடம நலம் இன்றிக் விளங்கும் கவற்று வமாைிடய ஆட்சியில்
அமர்த்தியதால், தமிழ்நாட்டுக் குைந்டதகள் அம்மாடவ மம்மி என்று அடைக்கத்
வதாைங்கிேர். மம்மி என்றால் பதப்படுத்தப்பட்ை பிணம் என்ற வபாருள்
வதரிந்தும், கருவில் உயிரூட்டிய தாடயக் குைந்டதகள் திேம் திேம் பிணம்
என்கற அடைக்கும் வகாடுடமடயச் சுட்டிக் காட்டுகின்றார் கவிஞர். அவ்வாறு
அடைப்படத நாகரிகம் என்று கருதி ஏற்கும் தாய்மார்கடளக் கண்டு கவடல
வகாள்கின்றார். அப்பாடவ “மம்மிக்குப் பின் ைம்மி ஆகியதாகக் கருதி ைாடி
என்று அடைக்கத் வதாைங்கி விட்ைேர். மம்மிடய இன்னும் இறுக்கமாக்கி “மம்”
என்று சுருக்கிவிட்ைேர். இவ்வாறு அடைப்பதால், அன்பும் உயிகைாட்ைமுள்ள
வாழ்வும் சீர்குடலந்து, பண்பாடும் கலாச்சாைமும் அைிவு நிடலக்குத்
தள்ளப்பட்டிருக்கும் அவல நிடலடய நம் கண் முன் நிறுத்துகின்றார் ஆசிரியர்.

ஆண்டி - அங்கிள்

தமிழ் வமாைியில் அடேத்து உறவுகளுக்கும் நல்ல தமிழ்ச் வசால் உண்டு.


தாயின் இடளய சககாதரிடயச் சித்தி என்றும், மூத்த சககாதரிடயப்
வபரியம்மா என்றும், தந்டதயின் மூத்த சககாதைடேப் வபரியப்பா என்றும்,
இடளய சககாதைடேச் சித்தப்பா என்றும் உறவுமுடற வசால்லி அடைத்த
காலம் கபாய், இன்று வபண்கள் யாவரும் ஆண்டியாகி விட்ைேர். ஆண்கள்
யாவரும் அங்கிளாகிவிட்ைேர். இதோல் யார் யார் எந்த உறவு முடற
என்பவதல்லாம் குைம்பிப்கபாய்த் திண்ைாடிக் வகாண்டிருக்கின்கறாம் என்பகத
உண்டம என்கின்றார்.

மிஸ் - கமைம்

கல்வி நிடலயங்களில் வபண் ஆசியர்கள் மிஸ் என்றும், ஆண்


ஆசிரியர்கள் சார் என்றும் ஆகிவிட்ைேர். ஆசிரியர்கள் எல்கலாரும் மிஸ்
ஆேதால் அங்கக தமிழும் மிஸ் ஆகிவிட்ைது என்று தன் வருத்தத்டதத்
வதரிவிக்கின்றார். உயர் கல்விடயத் தரும் கல்லூரிகளில் மிஸ்கள் எல்லாம்
கமைம் ஆகிவிட்ைார்கள். கமட் என்றால் டபத்தியம் என்வறாரு வபாருள்
ஆங்கிலத்தில் உண்டு.

இவ்வாறு பிற வமாைிகளின் வபாருள் புரியாமல் அவற்டறப்


பயன்படுத்தும்கபாது தமிைின் வபருடமடய நாம் உணை மறந்து விடுகின்கறாம்
என்படத நிடேவூட்டுகின்றார் ஆசிரியர்.

அன்றாை வாழ்க்டகயில் நாம் தமிகைாடு ஆங்கிலம் கலந்து கபசுபவதால்,


தமிழ் ஆங்கிலத்திற்கு நடுவில் சிக்கிச் சிடதந்து கபாேது. இதோல் வமாைியின்
தமிைின் வளடம குடறந்து வகாண்கை வசல்கின்றது என்று அச்சம்
வகாள்கின்றார்.

ஆங்கிலமும் தமிழும்

வவவ்கவறு வமாைிடயத் தாய் வமாைியாகக் வகாண்ை இருவர்


காதலித்தால் எந்த வமாைியில் கபசித் தங்கள் காதடல வளர்த்துக்
வகாள்வார்கள்? அதற்வகன்று ஒரு வமாைிவபயர்ப்பாளடே டவத்துக் வகாண்ைா
காதல் புரிய முடியும். அவ்வாறு புரிந்தால், அந்தப் வபண்டணக்
காதலிக்கின்றவன் “நான் உன்டேக் காதலிக்கிகறன்” என்று தமிைில் வசால்ல,
வமாைிவபயர்ப்பாளன் “ஐ லவ் யூ” என்று ஆங்கிலத்தில் அந்தப் வபண்ணிைம்
வமாைி வபயர்க்க, அந்தப் வபண் வமாைிவபயர்ப்பாளகோடு காதல் வகாண்டு
வசன்று விடுவாள் என்று நடகச்சுடவகயாடு கூறி நம்டமச் சிந்திக்க
டவக்கின்றார். ஞாேசம்பந்தர், காதலாகிக் கசிந்து கண்ணர்ீ மல்கி இடறவடேத்
வதாழுதார். உணர்வுகடள வவளிப்படுத்த அவைவர் தாய் வமாைிகய சிறந்தது
என்பது இதன்மூலம் உணை கவண்டும் என்று வலியுறுத்துகின்றார் கவிஞர்.
தமிைின் வசால்வளம்

எடத எழுதிோலும் தமிைில்தான் எழுத கவண்டும். அடதத் தமிைாககவ


எழுத கவண்டும் என்ற வகாள்டகடயக் கடைபிடிக்க கவண்டும். இன்று தமிழ்
மீ து பற்றுக் வகாண்ை சிலரின்
முயற்சியால், பிடளவுட்ஷாப் என்பது வன்வபாருள் விற்படேக்
கடை என்றும், கபக்கரி என்பது அடுமடே என்றும் அைகாே தமிைில்
எழுதப்படுகின்றது. இது பாைாட்ைப்பை கவண்டிய மாற்றம் ஆகும்.

காலங்கள் பல மாறிோலும், வதாைில்நுட்பங்கள் பல வபருகிோலும்,


எந்தச் வசாற்கடளயும் அைகு தமிைில் எழுதத் தமிழ் இைங் வகாடுக்கும்
என்படதத்தான், “முத்தாே தமிழ்ச் வசாற்களால் அத்தடேக்கும் தமிழ்த்தாய்
முத்தப் பரிசளிப்பாள்” என்ற வரிகளால் விளக்குகின்றார்.

சூரியனும் நிலவும் எவ்வாறு உலடக ஆளுடக வசய்கிறகதா? அது


கபால, தமிழ் உலகளாவிய வமாைியாக வலம் வருகின்ற சிறப்புக்குரியது
என்படதயும் வதரிவிக்கின்றார். ஆககவதான் சூரியடேயும், நிலடவயும்
தமிைின் இைத்தங்கள் என்கின்றார்.

தமிைின் சுடவ

இயற்டககயாடு இடயந்தது தமிழ்வமாைி. நீண்ை காலம் தமிைில்


சுவாசித்துக் வகாண்டிருப்பதால்தான் இயற்டககயாடு வாழ்கின்ற வசந்த
வாழ்க்டகடய அனுபவிக்க முடிகின்றது. இன்றும் ஒருவன் தமிழ் வமாைியின்
இலக்கியங்கடள ஆழ்ந்து வாசிப்பாகேயாோல் அவோல் இயற்டககயாடு
ஒன்றி வாை முடியும்.

பூமியின் மடியிலிருந்து கமகம் மடை பருவத்தின் ஈைத்டத உறிந்து


எடுத்துக் வகாண்டு மடையாகப் வபாைிவித்து மக்கடளக் காக்கின்றது.
அது சாைல் மடையாக இருப்பினும், ஆலங்கட்டி மடையாக இருப்பினும் நாம்
ஏற்றுக் வகாள்கிகறாம். அதுகபால, வாழ்க்டகக்குத் கதடவயாே
நல்லறங்கடளத் தமிைின் இலக்கியங்களிலிருந்து எடுத்துக் வகாண்டு வாழ்டவ
வளப்படுத்திக் வகாள்ள கவண்டும். தாய்வமாைிடயப் பாதுகாக்க எடுக்கும்
முயற்சியில் வசால் எறிந்து, கல் எறிந்து நம்டமத் துன்பப்படுத்திோலும்,
அவற்டற மாணிக்கங்களாய் டவைங்களாய் ஏற்றுக் வகாண்டு அடிபைத் தயாைாக
இருக்க கவண்டும் என்று கூறி, தமிழ் வமாைிடயக் காக்க கவண்டியதன்
அவசியத்டத உணர்த்துகின்றார் கவிஞர்.

விடதச்கசாளம்

கவிஞர் டவைமுத்து

ஆடி முடிஞ்சிருச்சு

ஆவணியும் கைிஞ்சிருச்சு

வசாக்கிவகாளம் ககாைாங்கி

வசான்ேவகடு கைந்திருச்சு

காடு காஞ்சிருச்சு

கத்தாடை கருகிருச்சு

எலந்த முள்வளல்லாம்

எடலகயாை உதிந்திருச்சு

வவக்க வபாறுக்காம

வறக்க வவந்த குருவிவயல்லாம்

வவங்காடு விட்டு

வவகுதூைம் கபாயிருச்சு
வபாட்டு மடை வபய்யடலகய

புழுதி அைங்கடலகய

உச்சி நடேயடலகய

உள்காடு உழுகடலகய

வவதப்புக்கு விதியிருக்ககா

வவறகாக விதியிருக்ககா

கட்டிவச்ச வவங்கலப்ப

கண்ணர்ீ வடிச்சிருச்கச

காத்துல ஈைமில்ல

கள்ளியில பாலுமில்ல

எறும்பு குளிச்கசை

இருவசாட்டுத் தண்ணியில்ல

கமகம் எறங்கடலகய

மின்ேல் ஒண்ணுங் காங்கடலகய

கமற்க கருக்கடலகய

கமகாத்து வசடலகய

*****
வதய்வவமல்லாம் கும்பிட்டுத்

வதடசவயல்லாம் வதண்ைேிட்டு

நீட்டிப் படுக்டகயில

வநத்தியில ஒத்தமடை

*****

துட்டுள்ள ஆள் கதடிச்

வசாந்தவமல்லாம் வாைதுகபால்

சீடமக்குப் கபாயிருந்த

கமகவமல்லாம் திரும்புதய்யா

வாருமய்யா வாருமய்யா

வருண பகவாகே

தீருமய்யா தீருமய்யா

வதன்ோட்டுப் பஞ்சவமல்லாம்

ஒத்தஏரு நான் உழுகத்

வதாத்தப்பசு வச்சிருக்ககன்

இன்னும் ஒரு மாட்டுக்கு

எவேப் கபாய் நான் ககட்கைன்?


ஊவைல்லாம் கதடி

ஏர்மாடு இல்லாட்டி

இருக்ககவ இருக்கா

இடுப்வபாடிஞ்ச வபாண்ைாட்டி

*****

காசு வபருத்தவகள

காைவட்டுக்
ீ கருப்பாயி

தண்ணிவிட்டு எண்வணயின்னு

தாளிக்கத் வதரிஞ்சவகள

சலடவக்குப் கபாட்ைாச்

சாயம் குடலயுமின்னு

சீல வதாடவக்காத

சிக்கேத்து மாதைசி

கால்மூட்ை வவதச்கசாளம்

கைோகத் தாதாயி !

கால்மூட்ை கைனுக்கு

முழுமூட்ை அளக்குறண்டி

*****

ஊத்துதடி ஊத்துதடி
ஊசிமடை ஊத்துதடி

சாத்துதடி சாத்துதடி

சடைசடையாச் சாத்துதடி

பாழும் மடைக்குப்

டபத்தியமா புடிச்சிருச்சு?

கமகத்தக் கிைிச்சு

மின்ேல் வகாண்டு டதக்குதடி

முந்தாநாள் வந்த மடை

மூச்சுமுட்ைப் வபய்யுதடி

வதடசஏதும் வதரியாம

வதைகபாட்டுக் வகாட்டுதடி

கூை ஒழுகுதடி

குச்சுவடு
ீ நடேயுதடி

ஈைம் பைவுதடி

ஈைக்வகால நடுங்குதடி

வவள்ளம் சுத்திநின்னு
வட்ை
ீ இழுக்குதடி

ஆஸ்தியில சரிபாதி

அடிச்சிக்கிட்டுப் கபாகுதடி

குடி வகடுத்த காத்து

கூை பிரிக்குதடி

மடைத்தண்ணி ஊறி

மஞ்சுவரு கடையுதடி

நாடு நடுங்குதய்யா

நச்சுமடை கபாதுமய்யா

வவதவவடதக்க கவணும்

வவயில்வகாண்டு வாருமய்யா

மடையும் வவறிக்க

மசமசன்னு வவயிலடிக்க

மூடலயில வச்சிருந்த

மூட்டையப் கபாய் நான் பிரிக்க

வவதச்கசாளம் நடேஞ்சிருச்கச
வவட்டியாய் பூத்திருச்கச

வமாடளக்காத படிக்கு

வமாடளகட்டிப் கபாயிருச்கச

ஏர்புடிக்கும் சாதிக்கு

இதுகவதான் தடலவயழுத்தா?

விதிமுடிஞ்ச ஆளுக்கக

வவவசாயம் எழுதிருக்கா?

காஞ்சு வகைக்குதுன்னு

கைவுளுக்கு மனுச்வசஞ்சா

கபஞ்சு வகடுத்திருச்கச

வபருமாகள என்ேபண்ண?

கவிடதயின் விளக்கம்

கவிஞர் டவைமுத்து அவர்கள் விடதச்கசாளம் என்ற கவிடதயில்,


விவசாயகம தங்களின் வாழ்வாதாைம் என்று வாழ்ந்து வகாண்டிருக்கும்
விவசாயிகளின் துன்பத்டத எடுத்துடைக்கின்றார்.

மடையும் விவசாயமும்

மடை இன்றி உைவு இல்டல. உைவின்றி உணவு இல்டல. உைவர்களுக்கு


மடைகய வதய்வம். ஆோல், மடை வபய்யாமலும் வகடுக்கின்றது. வபய்தும்
வகடுக்கின்றது. இதடே ஓர் உைவேின் மேநிடலயில் இருந்து படைத்துக்
காட்டுகின்றார் கவிஞர்.
மடை வபய்யாடமயால் கநர்ந்த துன்பங்கள்

உைவுத் வதாைிடல கமற்வகாள்ளும் உைவர்கள் மடை கவண்டி


இடறவடேப் பாடுகின்றேர். விடத விடதக்க கவண்டிய ஆடி மாதம் முடிந்து
விட்ைது. ஆவணியும் முடிந்து விட்ைது. மடை வரும் என்று வசாக்கிக்குளத்டதச்
கசர்ந்த ககாைாங்கி உடுக்டக அடித்துச் வசான்ே வகடுவும் முடிந்து விட்ைது.
ஆோல் மடை வபய்யவில்டல.

மடை வபாைியாததால் காடுகள் காய்ந்து விட்ைே. எளிதில் காய்ந்துவிைாத


தன்டம வகாண்ை கற்றாடைகள் இப்கபாது கருகி விட்ைே. இலந்டத மைங்கள்
பைங்கடளத் தருவதற்கு முன்கப இடலகடள உதிர்த்து விட்ைே. வவயிலின்
வகாடுடம தாங்காது தங்கள் சிறகுகள் வவந்துகபாே நிடலயில், குருவிகள்
வவம்டம தரும் காட்டை விட்டு வவகு தூைம் வசன்று விட்ைே. காற்று வசுவது

குடறயவில்டல. அதோல் புழுதிகள் மண்ணில் அைங்கவில்டல. தடல நடேய
மடை வபய்யவில்டல. நிலத்தில் உைவு வசய்யமுடியவில்டல. இவ்வாறு
வசன்றால், விடத விடதத்து வருமாேம் ஈட்டி உயிகைாடு வாழ்கவோ? அல்லது
வறுடமயால் இறந்துகபாய் விறகாகி விடுகவோ? என்று கவடல வகாள்கின்றார்
விவசாயி. ஏர் உழுகின்ற கலப்டப, நிலத்தில் கால் டவக்க முடியாடமயால்
கண்ணர்ீ வடிக்கின்றது. காற்றில் ஈைம் இல்டல. அதோல் கள்ளிச் வசடியில் கூை
பால் வற்றிப் கபாய்விட்ைது. சிறு உயிரிேமாே எறும்பு குளிக்கக்கூை இரு
வசாட்டு நீர் இல்லாத நிடல உருவாகிவிட்ைது. கமகங்கள் ஒன்று கூை வில்டல.
மின்ேல்கள் வைவில்டல. கமற்குத் திடசயில் கமகங்கள் கருக்கவில்டல.
காற்றும் வசவில்டல
ீ என்று புலம்புகின்றார்.

மடை கண்ை உைவேின் மகிழ்ச்சி

மடை கவண்டி அடேத்துத் திடசயில் உள்ள வதய்வங்கடள எல்லாம்


கவண்டி விட்டு மே உடளச்சகலாடு படுக்கின்றார் உைவர். அப்கபாது
அவருடைய வநற்றியில் மடைத்துளி விழுகின்றது.

வசல்வம் இருப்பவடேத் கதடிவரும் திடீர் உறவிேர்கடளப்கபால,


வவளியூருக்குச் வசன்றிருந்த கமகவமல்லாம் திைண்டு வந்து விட்ைது என்று
எண்ணி மகிழ்கின்றார். வதன்ோட்டின் பஞ்சங்கடளத் தீர்க்க வருண பகவாடே
அன்கபாடு அடைக்கின்றார்.

உைவு வசய்ய முயலும் விவசாயி


ஏர் உை உைல்நலம் சரியில்லாத ஒற்டறப் பசுடவ டவத்திருக்கிகறன். ஏர்
பூட்டி உழுக இன்வோரு பசுடவ யாரிைம்கபாய்க் ககட்கபன் என்று கவடல
வகாள்கின்றார். ககட்டுக் கிடைக்கவில்டலவயேில், இடுப்பு உடைந்தாலும்
ஓயாமல் உடைத்துக் வகாண்டிருக்கும் தன் மடேவிடய இன்வோரு பசுவாக்கி
ஏர் உைத் தயாைாகிவிட்ைார். இதன் மூலம், ஊருக்கக உணவளிக்கும் இன்டறய
விவசாயிகளின் நிடலடம இத்தடகய வகாடுடமயாே சூைலில்தான்
இருக்கின்றது என்படத மிகத் துயைத்கதாடு பதிவு வசய்கின்றார் கவிஞர்.

கைன் வபறுதல்

ஊரிகலகய பணமும், வசல்வமும், வசாந்தவடும்


ீ படைத்திருக்கும்
கருப்பாயி சிக்கேம் என்ற வபயரில் கருமியாக இருப்பவள். தண்ணிடய
எண்வணய் என்று ஊற்றித் தாளிக்கத் வதரிந்தவள் என்றும், சலடவக்குப்
கபாட்ைால் சாயம் கபாய்விடும் என்று புைடவடயத் கதாய்க்காதவள் என்றும்
அவளுடைய கருமித்தேத்டத வவளிப்படுத்திக் காட்டுகின்றார் ஆசிரியர்.
அவளிைம் வசன்று கால் மூட்டை விடதச் கசாளத்டதக் கைோகப் வபற்றுக்
வகாண்டு, கால் மூட்டைக்கு வட்டிகயாடு முழு மூட்டையும் அளக்க கவண்டிய
தம் நிடலடய எண்ணி கவதடே வகாள்கின்றார்.

வபய்து வகடுத்த மடை

கைோகப் வபற்ற கசாளத்டத விடதக்கலாம் என்று எண்ணியிருந்த


கவடளயில், முதலில் ஊசி ஊசியாய் இறங்கிய மடை, பின்பு பின்ேிய சடை
கபால் வபய்யத் வதாைங்கியது. கமகத்திற்குப் டபத்தியம் பிடித்துவிட்ைதுகபால
ஓயாமல் வபய்கின்றது. கமகத்டதக் கிைித்துக்வகாண்டு மின்ேல்கள்
மின்னுகின்றே. மூன்று நாட்களாக விைாமல் வபய்கின்றது மடை. எந்தத்
திடசயில் வபய்கின்றது என்பகத வதரியாத நிடலயில் திடை கபாட்டுக் வகாண்டு
வபய்கின்றது. கூடை வடு
ீ ஒழுகுகின்றது. குடிடச வடு
ீ நடேகின்றது. நிலத்தில்
ஈைம் மிகுதியாகப் பைவ ஈைக்குடல நடுங்குகின்றது. வடுகள்
ீ வவள்ளத்தால்
சூைந்து விட்ைே. கசர்த்து டவத்திருந்த சிறிதளவு வசாத்துக்கள் எல்லாம்
வவள்ளத்தால் அடித்துச் வசல்லப்பட்ைே. பலமாே காற்றால் வட்டின்
ீ கூடை
வசிவயறியப்பட்டுவிட்ைது.
ீ மடை நீர் ஊறியதால் மண் சுவர்கள் இடிந்து கபாயிே.
மடை விரும்பிய விவசாயி, நாடு நடுங்கும் அளவிற்குப் வபய்கின்ற நச்சு
மடைடய வவறுக்கின்றார். விடத விடதக்க வவயில் அடிக்க கவண்டும் என்று
கவண்ைத் வதாைங்குகின்றார்.
வவயில் வந்தது

மடை நின்றது. வவயில் அடித்தது. விடத விடதக்கத் தயாைாகி


கைோகப்வபற்ற கசாள மூட்டைடயப் பிரித்தால், மடையால் விடதச்கசாளங்கள்
எல்லாம் நடேந்து விடதப்பதற்கு முன்கப பூத்துவிட்ைே. முடளக்காத
அளவிற்கு முடளக் கட்டிவிட்ைே. அடதக்கண்ை விவசாயி அதிர்ச்சி
வகாண்ைவைாய் “ஏர் பிடிக்கும் விவசாயிகளுக்கு இதுதான் தடலவயழுத்தா? விதி
முடிந்தவர்களுக்குத்தான் விவசாயம் என்று எழுதியிருக்கா” என்று
குமுறுகின்றார். “நிலங்கள் காய்ந்து கிைக்கின்றகத என்று எண்ணிக் கைவுளிைம்
மடை கவண்டிோல், அதிகமாகப் வபய்து வகடுத்துவிட்ைகத இடறவா நான்
என்ே வசய்ய” என்று அழுகின்றார்.

முடிவு

விவசாயிகளின் வறுடம வாழ்க்டகடயயும், மடையால் அவர்கள் படும்


துயைங்கடளயும், இன்டறய உைவுத்வதாைிலின் அவலத்டதயும் இக்கவிடத
சுட்டிக் காட்டுகின்றது.

இன்று நான் வபரிய வபண்

அ.சங்கரி

நான்

கல்லாய் மாறிய பூ

பாடறயாய் இறுகிய காற்று

பேியாய் உடறந்த நீர்

பூடவப் கபாலவும்

காற்டறப் கபாலவும்

நீடைப் கபாலவும்
குதித்துத் திரிந்து

சுற்றிய பருவத்தில்

காடல உடதத்து

வரிட்டு
ீ அைவும்

கல கல என்று

டகதட்டிச் சிரிக்கவும்

ககாபம் வந்தால்

வகாப்பிடயக் கிைிக்கவும்

முடிந்த காலம்.

மைத்தில் ஏறவும்

மாங்காய் பிடுங்கவும்

பக்கத்து வட்டுப்

பிள்டளகளுைகே

கிட்டி அடிக்கவும்

ஒளித்துப் பிடிக்கவும்

ஒன்றும் கபசிலர் எவரும்.

ஒன்று

நான் வபரிய வபண்


உைத்துச் சிரித்தல் கூைாது

விரித்த புடகயிடல

அைக்கம்; வபாறுடம

நாணம்

வபண்டமயின் அணிகலம்

கடதத்தல்; சிரித்தல்

பார்த்தல்; நைத்தல்;

உடுத்தல்

எல்லாம் இன்ேபடி என்வறழுதி….

நான்

கல்லாய்

பாடறயாய்

பேியாய்

வபண்ணாய்…..

பாைல் விளக்கம்

இக்கவிடத பருவம் எய்திய வபண்ணின் மேக்குமுறடல


வவளிப்படுத்துகின்றது.

சிறு குைந்டதயாக இருந்தகபாது……


நான் சிறு குைந்டதயாக இருந்தகபாது எந்தக் கட்டுப்பாடுகளும் எேக்கு
இல்டல. பூடவப் கபால மலர்ந்து சிரித்கதன். காற்டறப்கபால எங்கும் சுற்றித்
திரிந்கதன். நீடைப்கபால ஓடியாடி விடளயாடிகேன். கிடைக்காத வபாருடள
எண்ணி ஏங்கும்கபாது டக கால்கடள உடதத்து வறிட்டு
ீ அழுதிருக்கிகறன். என்
வயது குைந்டதகளுைன் கல கல என்று சத்தம் கபாட்டுக் டதட்டிச்
சிரித்திருக்கிகறன். கநாட்டுப் புத்தகங்டகளக் கிைித்து என் ககாபத்டத
வவளிப்படுத்தியிருக்கிகறன். (வகாப்பி - கநாட்டுப் புத்தகங்கள், குறிப்கபடு).

மைங்களில் எறி மாங்காய்ப் பறித்திருக்கிகறன். பக்கத்து வட்டு


ீ ஆண்
பிள்டளகளுைன் கசர்ந்து கிட்டிப்புல் விடளயாடியிருக்கிகறன். மற்றக்
குைந்டதகளுைன் ஒளிந்து ஓடிப் பிடித்து விடளயாடியிருக்கிகறன்.
அப்வபாழுவதல்லாம் எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்பைவில்டல எேக்கு.

பருவம் எய்திய பின்ேர்….

பருவம் எய்திய நாள் முதல் கட்டுப்பாடுகள் என்டேச் சூழ்ந்து


வகாண்ைே. நான் வபரிய வபண் ஆகிவிட்ைதாகக் கூறி என்டே முைக்கிேர்.

 வபண் சிரித்தால் கபாச்சு புடகயிடல விரிச்சா கபாச்சு என்ற


பைவமாைி என் மீ து திணிக்கப்பட்ைது. அதோல் சத்தமிட்டு
சிரிக்கக்கூைாது என்று கூறப்பட்ைது.
 அைக்கமாகவும், வபாறுடமயாகவும் இருக்க கவண்டும். ககாபம்
வகாள்ளக்கூைாது என்று அறிவுறுத்தப்பட்ைது.

You might also like