You are on page 1of 12

பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம்

மற்றும் விதிகள்
1. பிறப்பு / இறப்பு பதிவாளர்கள் அலகு: (Units)
2. பிறப்பு – இறப்பு பதிவுகள் (விதி-5 பிரிவு-8)
3. பிறப்பு-இறப்பு காலதாமத பதிவுகள் : (விதி-9, பிரிவு-13)
4. பிறந்த குழந்ததயின் பபயதை பதிவு பசய்தல் (விதி-10) (பிரிவு-14):
5. பிறப்பு - இறப்பு - பதிவவட்டில் திருத்தம் பசய்யும் முன்பு கவனிக்க
வவண்டியதவ (Before Correction):
6. விபத்தினால் நிகழும் இறப்பின் பதிவுகள்
7. கிைாம நிர்வாக அலுவலர் பிறப்பு / இறப்பு காலமுதற அறிக்தக அனுப்புதல் :
(விதி-14-இன் படி).

 கிைாமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளைாக கிைாம


நிர்வாக அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 பிறப்பு / இறப்புக்கானப் பதிவுகள் – வமற்பகாள்ள கிைாம நிர்வாக அலுவலர்
அதற்கான சட்டம் மற்றும் விதிகதள பதரிந்து பகாள்ள வவண்டும்.
பிறப்பு
ஒரு குழந்ததயின் முதல் உரிதம, பிறப்பு பதிவுதான்
பிறப்பு / இறப்புக்கான சட்டம்
 1969-ஆம் ஆண்டின் பிறப்புகள் மற்றும் இறப்புகள் சட்டம் (மத்தியச் சட்டம் 18/1969)
 தமிழ்நாட்டில் 2000-ஆம் ஆண்டில் பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு
கட்டாயமாக்கப்பட்டுள்ளது,
 தமிழ்நாட்டில் திருத்தியதமக்கப்பட்ட புதிய பசயல்திட்டம் (Revamped system).
தமிழ்நாட்டில் 01-01-2000 முதல் பசயல்பட்டு வருகிறது.
2000-ஆம் ஆண்டில் பிறப்பு / இறப்பு பற்றி புதிய திட்டத்தின் ந ாக்கங்கள்
 பதிவவடுகள், அறிக்தக பசய்யும் படிவங்கள் மற்றும் மாதாந்திை அறிக்தக
படிவங்கதள ஒன்று படுத்துதல்.
 பிறப்பு, இறப்பு பதிவவடுகதள எளிதில் பைாமரித்தல்.
 அடிப்பதட பதிவாளர்களின் (Primary Registrars) வவதலப்பளுவிதனக் குதறத்தல்.
 மாதாந்திை அறிக்தககதள எளிதில் பதாகுப்பதற்கும் மற்றும் அனுப்புவதற்கும் 2000-
ஆம் ஆண்டு பிறப்பு, இறப்பு சட்டம் பகாண்டு வைப்பட்டது.
பிறப்பு இறப்பு பதிவு சசய்ய அதிகாரம் சபற்ற துறறகள்
 1969-ஆம் ஆண்டில் பிறப்பு, இறப்பு பதிவுச்சட்டம் பசயல்படுத்தும் துதற, பபாதுச்
சுகாதாைத்துதறயாக இருந்தது.
 பபாதுச் சுகாதாைம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர், தமிழகத்தின் பிறப்பு, இறப்பு,
பதி முதன்தமப் பதிவாளர் ஆவார்.
 தற்நபாது பிறப்பு, இறப்பு பதியும் துறறகள்
 கிைாமப் பஞ்சாயத்து – வருவாய்த் துதற (கிைாம நிர்வாக அலுவலர்).
 சிறப்பு ஊைாட்சி – சிறப்பு ஊைாட்சித் துதற.
 நகைாட்சி / மாநகைாட்சி – நகைாட்சி நிர்வாகத் துதற / மாநகைாட்சி ஆதையர்
பிறப்பு / இறப்பு பதிவு சசய்யும் இதர துறறகள் : (Supporting Role)
 மருத்துவப் பைிகள்
 மருத்துவக் கல்வி
 பதிவுத் துதற
 காவல்துதற
 நீதித்துதற
பிறப்பு / இறப்பு பதிவுத்திட்டத்தின் சிறப்பு இயல்புகள்
 பிறப்பு – இறப்பு நிகழ்வு நடந்த இடத்தில் பிறப்பு / இறப்பு நிகழ்விதனப் பதிவு
பசய்ய வவண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 பிறப்பு / இறப்பு, இயக்க ஊர்திகளில் நடந்தால் ஊர்தி பசல்லும் வழியில்
தங்குவதற்கு முதன்முதலாக நிற்கும் இடவம – பிறப்பு / இறப்பு நிகழ்ந்த இடமாகக்
கருத வவண்டும்.
 நாட்காட்டி ஆண்டுப்படி பதிவுகதள வமற்பகாள்ள வவண்டும்.
 ஊைாட்சி, சிறப்பு ஊைாட்சி, நகைாட்சி மற்றும் மாநகைாட்சிப் பகுதி / மண்டலம்
வாரியாக தனித்தனி பதிவவடுகதள பைாமரிக்க வவண்டும்.
பிறப்பு – இறப்பு பதிவுகளுக்கான தகவல் தரும் படிவம் இரு பிரிவுகதளக்
பகாண்டது.
i) சட்டப் பகுதி
ii) புள்ளி விவைப்பகுதி
 பிறப்பு – இறப்பு தகவல் தரும் படிவத்தில் வகட்கப்பட்டுள்ள விவைங்கள்
விடுபடாமல், தகவலாளர் படிவத்தில் நிைப்பி பதிவாளரிடம் தகபயாப்பமிட்டுத்
தைவவண்டும்.
 பதிவாளர் அததனப் பபற்று, பதிவின் வரிதச எண், பதிவு பசய்த நாள், பதிவாளரின்
தகபயாப்பமிட்டபின் வரிதசக்கிைமமாக பூர்த்தி பசய்து தைப்பட்ட படிவத்தத
பைாமரித்து, ஒவ்பவாரு மாதம் முடிந்தவுடன் அடுத்த மாதம் முதல் 5-வததிக்குள்
வட்டாட்சியருக்கு தவறாது அனுப்ப வவண்டும்.
 சட்டப்பகுதி – பதிவவடாக பைாமரித்தல் வவண்டும்.
பிறப்பு / இறப்பு என்பதன் விளக்கம் : (சட்டம்-பிரிவு-2)-இன் படி
 பிறப்பு என்பது உயிருள்ள பிறப்பு அல்லது உயிைற்ற பிறப்பு என்று பபாருள்படும்.
 இறப்பு என்பது உயிருள்ள பிறப்பு நிகழப்பபற்ற பின்பு எப்வபாதாயினும்
உயிரியக்கத்தின் அறிகுறி அதனத்தும் நிதலயாக மதறதல் இறப்பு ஆகும்.
 கர்ப்ப முதிர் கரு இறப்பு : (Foetal death) என்பது கர்ப்பத்தின் அளதவ
பபாருட்படுத்தாமல் தாயிடமிருந்து கருவில் உண்டானதத முழுதமயாக
பவளிவயற்றுவதற்கு அல்லது பிரித்பதடுப்பதற்கு முன்பாக உயிரியக்கத்தின்
அறிகுறி அதனத்தும் இல்லாதிருத்தல் என்று பபாருள்படும்.
 உயிருள்ள பிறப்பு (Live Birth) என்பது கர்ப்பத்தின் கால அளதவப் பபாருட்படுத்தாமல்
தாயிடமிருந்து கருவில் உண்டானதத முழுதமயாக பவளிவயற்றுவது அல்லது
பிரித்பதடுப்பது என்று பபாருள்படும். ஆனால் அது அவ்வாறு பவளிவயற்றப்பட்ட
அல்லது பிரித்பதடுக்கப்பட்ட பின்பு மூச்சு விடுதல் அல்லது உயிரியக்கத்தின் பிற
அறிகுறி எததனயும் காட்டுதல் வவண்டும். மற்றும் அத்ததகய பிறப்பில் உண்டான
ஒவ்பவான்றும் உயிருடன் பிறந்ததாக கருதப்படும்.
 உயிைற்ற பிறப்பு (Still Birth) என்பது கருவில் உண்டாவது. குதறந்தபட்சமாக
வகுத்துதைக்கப்பட்டுள்ள கர்ப்ப கால அளதவ நிதறவவற்றியுள்ளவிடத்து கர்ப்ப
முதிர்கரு இறப்பு ‘உயிைற்ற இறப்பு’ என்று பபாருள்படும்.
 ‘கர்ப்பகால அளவு’ (விதி-3) (பிரிவு-2) இன் படி 28 வாைங்கள் எனக்
குறிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு / இறப்பு பதிவாளர்கள் :
(பிறப்பு - இறப்பு சட்டப்பிரிவு 3, 6, 7-இன் படி) கூறப்பட்டறவ.
 இந்திய அளவில் இந்திய ததலதமப் பதிவாளர் – இவர் மத்திய அைசால் நியமனம்
பசய்யப்படுகிறார்.
 மாநில அளவில் மாநில முதன்தமப் பதிவாளர் – மாநில அைசு இவதை நியமனம்
பசய்கிறது
தமிழகத்தின் முதன்தமப் பதிவாளர்
 தமிழகத்தின் பபாதுச் சுகாதாைம் மற்றும் காப்பு மருந்து இயக்குநர் அவர்கவள
முதன்தமப் பதிவாளர் ஆவார். இதை இயக்குநர் (State Bureau of Health Intelligence)
பிறப்புகள் மற்றும் இறப்புகள் துதை முதன்தமப் பதிவாளைாக உள்ளார்.
மாவட்ட அளவில்
ஒவ்பவாரு மாவட்டத்திற்கும் மாவட்ட வருவாய் அலுவலவை மாவட்டப்
பதிவாளைாகவும்,
சுகாதாைப் பைிகள் துதை இயக்குநர் கூடுதல் மாவட்டப் பதிவாளைாக
நியமிக்கப்பட்டுள்ளார்.
நகைாட்சி மற்றும் மாநகைாட்சி அளவில்:
1. பிறப்பு – இறப்பு பதிவாளர்கள் நகைாட்சி மற்றும் மாநகைாட்சி ஆதையர்கள் ஆவர்.
ஊராட்சி அளவில்
1. கிைாம ஊைாட்சி அளவில் பிறப்பு - இறப்பிதன கிைாம நிர்வாக அலுவலர்
வமற்பகாள்கின்றார்.
 பிறப்பு – இறப்பு பற்றி அறிக்தககதள வமற்பகாள்ளும் படிவங்கள்
 படிவம் – 1: பிறப்பு அறிக்தக பசய்யும் படிவம் (Birth Reporting Forms)
 படிவம் – 2: இறப்பு அறிக்தக பசய்யும் படிவங்கள் (Death Reporting Form)
 படிவம் – 3: உயிைற்ற பிறப்பு அறிக்தக பசய்யும் படிவங்கள் (Still Birth Reporting Forms)
 படிவம் – 4: மருத்துவமதனயில் வநரிட்ட இறப்புக்கான காைைத்திற்குரிய
மருத்துவச்சான்று. (Medical Certification of cause of death for institutions)
 படிவம் – 4 A: வட்டில்
ீ வநரிட்ட இறப்புக்கான காைத்திற்குரிய மருத்துவச் சான்று.
(Medical Certification of cause of death for domiciliary events)
 படிவம் – 5: பிறப்புச் சான்று (Birth Certificate)
 படிவம் – 6: இறப்புச் சான்று (Death Certificate)
 படிவம் – 7: பிறப்புப் பதிவவடு (Birth Register)
 படிவம் – 8: இறப்புப் பதிவவடு (Death Register)
 படிவம் – 9: உயிைற்ற இறப்புப் பதிவவடு (Still Birth Register)
 படிவம் – 10: கிதடக்கப்பபறாதம சான்று (Non availability Certificate)
 படிவம் – 11: பிறப்புகள் பற்றிய மாதாந்திை அறிக்தக சுருக்கம் (Summary of monthly
report on birth)
 படிவம் – 12: இறப்புகள் பற்றிய மாதாந்திை அறிக்தக சுருக்கம் (Summary of monthly
report on birth)
 படிவம் – 13: உயிைற்றப் பிறப்புகள் பற்றிய மாதாந்திை அறிக்தக சுருக்கம் (Summary
of monthly report on still birth)
 படிவம் – 14A: அறிக்தககள் பபறும் கட்டுப்பாடுப் பதிபவடு (Control Register for receipts)
 படிவம் – 14B: ஆண்டு புள்ளி விவை அறிக்தக (Statistical Report for the year)

பிறப்பு / இறப்பு பதிவாளர்கள் அலகு: (Units)


 கிைாம் நிர்வாக அலுவலர் கிைாம பஞ்சாயத்திற்கான பதிவாளைாக நியமனம்
பசய்யப்பட்டுள்ளார்.
 கிைாம நிர்வாக அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தின் முன்பாக “பிறப்புகள் மற்றும்
இறப்புகள் - பதிவாளர்” என்ற வாசகங்களடங்கிய வழிகாட்டிப் பலதகதய தவக்க
வவண்டும்.
 இந்தப் பலதகயில் கிைாம நிர்வாக அலுவலரின் பபயர் மற்றும் அலுவலக வநைம்
குறிப்பிடப்பட்டிருக்க வவண்டும்.
 பிறப்பு / இறப்பு சான்றுகளுக்கு தகவலாளர் தைவவண்டிய விபைங்கள் அடங்கிய
படிவங்கள் (விதி-5)
 படிவம்-1 பிறப்புப் பதிவிற்கான படிவம்.
 படிவம்-2 இறப்புப் பதிவிற்கான படிவம்.
 படிவம்-3 உயிைற்றப் பிறப்பிற்கான படிவம்.
 தகவலாளர்கள் (பிரிவு-8)
 பிறப்பு அல்லது இறப்பு பதிவுக்காக பதிவாளரிடம் வாய்பமாழியாகவவா அல்லது
எழுத்து மூலமாகவவா தகவல் தருவதற்குரிய தகவலாளர்கள் பற்றிய முதறகள்
பிரிவு 8-ல் குறிப்பிடப்பட்டுள்ளன.
பிறப்பின் ிகழ்வுகறள அறிவிப்பவர் யார்?
 வடு
ீ ஒன்றில் நிகழும் பிறப்பு அல்லது இறப்தபப் பபாறுத்தவதை, வட்டின்

ததலவர், கூட்டுக் குடும்பமாக இருந்தால் கூட்டுக்குடும்பத்தின் ததலவர், நிகழ்வு
நதடபபற்ற வபாது அவர் வட்டில்
ீ இல்லாமலிருந்தால், வட்டுத்
ீ ததலவரின்
பநருங்கிய உறவினர் அத்ததகய ஆள் எவரும் இல்லாதிருந்தால் வட்டில்

இருக்கும் மூத்த வயது வந்த ஆள்.
 மருத்துவமதன, நலவாழ்வு தமயம், மகப்வபறு அல்லது மருத்துவ இல்லத்ததப்
பபாருத்தவதை மருத்துவ அலுவலர் அல்லது அவைால் அதிகாைம் அளிக்கப்பட்ட
நபர்.
 சிதறச்சாதலகளில் ஏற்படும் நிகழ்வுகதள பபாருத்தவதை பபாறுப்புதடய சிதற
அலுவலர்.
 வழித்தங்கல் மதன, சத்திைம், விடுதி, அறச்சாதல உைவு விடுதி, தங்கும் விடுதி,
மருந்தகம், பபாதுமக்கள் புழங்கும் இடம் இவற்றில் ஏற்படும் பிறப்பு அல்லது
இறப்பு நிகழ்தவப் பபாருத்தவதை அதன் ததலதம நிர்வாகிவய பபாறுப்புதடயவர்
ஆவார்.
 பபாதுவிடம் ஒன்றில் தகவிடப்பட்டு காைப்படும் பிறந்த குழந்தத அல்லது இறந்த
குழந்தத உடதல பபாருத்தவதை கிைாமத்தில் கிைாம நிர்வாக அலுவலர் அல்லது
அவதைபயாத்த பிற அலுவலர் அல்லது காவல்நிதலய அதிகாரி பபாறுப்புதடயவர்
ஆவார்.
 பிறந்த குழந்தத அல்லது இறந்த உடதல எவர் காண்கின்றனவைா அல்லது உடல்
எவருதடய பபாறுப்பில் தவக்கப்படலாகுவமா. அவர் கிைாம நிர்வாக
அலுவலருக்கு தகவல் பதரிவிக்க வவண்டும்.
 வதாட்டம் (Plantation) ஒன்றில் பிறப்பு / இறப்பு ஏற்படின், வதாட்டத்தின்
கண்காைிப்பாளர் (வமலாளர், கண்காைிப்பாளர் அல்லது பிற பபயர்களில்
அதழக்கப்பட்டாலும்) அவவை பதிவுக்கான தகவதல அளிக்க வவண்டும்.
பிறப்பு – இறப்பு பதிவுகள் (விதி-5 பிரிவு-8)
பிறப்பு-இறப்பு தகவல் படிவங்கள் இரு கூறுகளாக பிரிக்கப்படுகின்றன.
1. சட்டப்பகுதி (Legal part)
2. புள்ளி விவரப் பகுதி (Statistical part)
 பதிவாளர் என்ற பபாறுப்பிலுள்ள கிைாம நிர்வாக அலுவலர்கள் பதிவுக்காக
பிறப்பு/இறப்பு படிவங்களில் அதனத்து விவைங்கதளயும் விடுபடாமல்
பபறவவண்டும். தகவல் அளிப்பவரின் தகபயாப்பம் அல்லது கல்வி பயிலாதவைாக
இருப்பின் “இடது தக பபருவிைல்” பதிவு படிவத்தில் பதியப்பட வவண்டும்.
 பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள், பசன்று பகாண்டிருக்கின்ற வாகனங்களில் பிறப்பு
ஏற்பட்டால், (எவ்வதக வாகனமாக இருந்தாலும், நிலத்திவலா, காற்றிவலா,
தண்ைரிவலா
ீ பசன்றால்) அவ்வாகனம் நிற்கும் முதல் இடவம பிறப்பு (அ) இறப்பு
நிகழ்ந்த இடபமனக் கருத வவண்டும்(விதி-6).
 பிறப்பு அல்லது இறப்பு தகவல்கதள பதிவாளரிடம் நிகழ்வு நடந்த நாளிருந்து 21-
நாள்களுக்குள் தை வவண்டும் (பிரிவு-8, விதி-5(3)).

பிறப்பு-இறப்பு காலதாமத பதிவுகள் : (விதி-9,


பிரிவு-13)
 பிறப்பு – இறப்பு நிகழ்வு நடந்த 21 - நாட்களுக்குள் பதிவு பசய்ய வவண்டும்.
 இதவ தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவு விதி 5-இல்
குறிப்பிடப்பட்டுள்ளது.
 21 நாள்களுக்கு அதிகமானால் அதாவது நிகழ்வு நடந்த நாளிருந்து 30 நாள்களுக்குள்
பதிவு பசய்தால் பதிவாளர் விதி 9-இல் கண்டுள்ளவாறு காலதாமதக் கட்டைம்
ரூ.2-தனச் பசலுத்திய பின் பதிவு பசய்யலாம்.
 பிறப்பு அல்லது இறப்பு நடந்து 30 நாள்களுக்கு வமல் ஆனால் ஓைாண்டு முடிவதற்கு
முன்பாக தகவல் தரும் பட்சத்தில் ஊைாட்சித் ததலவரின் எழுத்து மூலமான
அனுமதி பபற்றும் காலதாமதக் கட்டைம் ரூ.5 பசலுத்தப்பட்ட பின்பு பதிவாளர்
பதிவு பசய்ய வவண்டும் என விதி (9(2)) கூறுகிறது.
 ஓைாண்டுக்குள் பதிய அனுமதி மறுக்கப்பட்டால் ஊைாட்சித் ததலவரின் ஆதைதய
எதிர்த்து, வருவாய் வகாட்டாட்சியருக்கு 30 நாள்களுக்குள் வமல் முதறயீடு
பசய்யலாம் என விதி (9(4)) கூறுகிறது.
 வகாட்டாட்சியர் பதியாத பட்சத்தில் வகாட்டாட்சியரின் ஆதைக்கு எதிைாக மாவட்ட
ஆட்சியருக்கு வமல் முதறயீடு பசய்யலாம்.
ீ திமன்ற ஆறையின் நபரில் பதிவு சசய்தல்: விதி 9(3), பிரிவு-13-இன் படி:
 பிறப்பு அல்லது இறப்பு ஏற்பட்ட ஓைாண்டுக்குள் பதிவு பசய்யப்படவில்தல எனில்,
குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆதை பபற்ற பின்வப பதிதவ வமற்பகாள்ள
முடியும்.
 பசன்தனதயப் பபாறுத்தவதை மாநகைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்
குற்றவியல் அசல் மனு (COP) அல்லது குற்றவியல் பல்வதக மனு (CMP)
ஒன்றிதன பிறப்பு அல்லது இறப்பு குறித்த ஆதாைச் சான்றுடன் தாக்கல் பசய்து
நீதிமன்ற ஆதை பபற்ற பிறவக பதிவுகதள வமற்பகாள்ள வவண்டும்.
 நீதிபதி பிறப்பு அல்லது இறப்பு குறித்த விசாைதை பசய்து ஆதை
பிறப்பிக்கப்பட்டபின், அவ்வாதையின்படி பதிவுகதள வமற்பகாள்ள வவண்டும்.
வமலும் அவ்வாதையுடன் ரூ. 10-ஐ பசலுத்தி பிறப்பு இறப்பு அலுவலரிடம் பதிவு
பசய்தல் வவண்டும்.
தகவல் தருபவர் – பதிநவட்டில் – றகசயாப்பம் இடுதல்: (பிரிவு 11 மற்றும் 12-
இன் படி)
 பிறப்பு / இறப்பு பதிவாளருக்கு தகவல் அளிப்பவரின் பபயர், குடியிருக்கும் இடம்
மற்றும் முகவரி ஆகியவற்தறப் பதிவவட்டில் பதிவு பசய்து தகவல் அளிப்பவரின்
தகபயாப்பம் அல்லது படிக்காதவைாயின் இடது தக பபருவிைல் பதிவிதனயும்
பதிவவட்டில் பபற வவண்டும்.
 தகவல் தருவவாருக்கு கட்டைமின்றி பிறப்பு அல்லது இறப்பு பதிவவட்டிலிருந்து
பதியப்பட்ட விவைங்களடங்கிய பதிவவட்டின் நகல் ஒன்தற பதிவாளர் தகபயாப்பம்
இட்டுக் பகாடுக்க வவண்டும்.
 தமிழ்நாட்டில் பிறப்பு / இறப்பு குறித்த பதிவுகள் விதி 8 மற்றும் 9-இன் படி
பதிவவட்டு குறிப்பு படிவம் 5-இல் தை வவண்டும்.
 இறப்பு குறித்த பதிவுகதள நகல் படிவம் – 6லும் வழங்க வவண்டும்.
 பிறப்பு / இறப்புச் சான்று தகவல் அளித்த 30 நாள்களுக்குள் பபற்றுக்பகாள்ள
வவண்டும். தவறினால் காலக்பகடு முடிந்த 15-நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட
குடும்பத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்ப வவண்டும்.

பிறந்த குழந்றதயின் சபயறர பதிவு சசய்தல்


(விதி-10) (பிரிவு-14):
 குழந்தத பிறந்த விவைங்கதளப் பதிவு பசய்யும் வபாது குழந்ததயின் பபயர்
குறிப்பிடப்படாமல் பதிவு பசய்யப்பட்டிருந்தால், 12-மாதங்களுக்குள் குழந்ததயின்
பபயதை கிைாம நிர்வாக அலுவலரிடம் பதிவு பசய்ய வவண்டும்.
 12-மாதங்கள் கழித்து ஆனால் 15-ஆண்டுகளுக்குள் பபயர் பற்றிய விவைம்
பதரிவிக்கும்பட்சத்தில் ரூபாய் 5 காலதாமதக் கட்டைம் பசலுத்தப்பட்ட பின் பபயர்
பதிவாளர் பதிவு பசய்யலாம்.
 இவ்வாறு பதிவு பசய்யும்வபாது கிைாம நிர்வாக அலுவலர் விதி 10-இன் கீ ழ் உள்ள
வைம்புக்கு உட்பட்டு பசயல்படுத்தி பதிவுகதள வமற்பகாள்ள வவண்டும்.
 பிறப்பு-இறப்பு தகவயடு பதிவாளர் (VAO)தகயில் இருந்தால் காலதாமதக் கட்டைம்
ரூபாய் 5 பசலுத்தி உடனடியாக உரிய காலத்தில் பதிவு பசய்ய வவண்டும்.
 பதிவவடு பதிவாளர் (VAO) தகயில் இல்லாத வபாது வாய்பமாழியாகவவா அல்லது
எழுத்து மூலமாகவவா, கிைாமப் பஞ்சாயத்துத் ததலவருக்கு அனுப்பி பபறப்பட்ட
தகவல்கதள காலதாமதக் கட்டைம் ரூ.5 பசலுத்தி பதிவுகதள வமற்பகாள்ளலாம்.
சபயர் பதிவின் வரம்பு காலம்
 01-01-2000-த்திற்குப் பிறகு நிகழ்ந்த பிறப்புக்குப் பிறகு பதிவு பசய்யப்பட்ட
நாளிலிருந்து 15 ஆண்டுகள்.
 01-01-2000-த்திற்கு முன்பு நிகழ்ந்த பிறப்புக்கு திருத்தியதமக்கப்பட்ட விதிகள்
பசயலாக்கத்திற்கு வந்த நாளிலிருந்து (01-01-2000) 15-ஆண்டுகள்.
 நிர்ையிக்கப்பட்ட 15 ஆண்டுகள் காலக்பகடு முடிவுற்ற பின்னர் குழந்ததயின்
பபயதை பதிவு பசய்ய விதிகளில் இடமில்தல.
 ஓைாண்டுக்குப் பின் மற்றும் 15-ஆண்டுகளுக்குள் பபயர் பதிதவ வமற்பகாண்டால்
தாமதக் கட்டைம் ரூ.5 வசூலித்து, பதிவு வமற்பகாண்டு அதிகாைம் பபற்ற
அலுவலருக்கு தகவல் அனுப்ப வவண்டும்.
 ஒரு முதற பபயர் பதிவு வமற்பகாள்ளப்பட்ட பின்பு பபயர் பதிவுகதள
முழுவதும் எந்தச் சூழ்நிதலயிலும் மாற்றலாகாது. ஆனால் எழுத்துப் பிதழகதள
சரி பசய்ய (Spelling Corrections) அதிகாைம் பபற்ற அலுவலர் அனுமதிக்கலாம்.
 சாதிப்பபயர், குடும்ப பபயர் அல்லது வவறு அதடயாளங்கதளப் (Any other
identification) பபயருடன் வசர்க்கவவா, நீக்கவவா முடியும் ஆனால் ஏற்கனவவ பதிவு
பசய்யப்பட்ட பபயரில் எந்த மாற்றமும் பசய்யாமல் பபற்வறார் அல்லது
காப்பாளரின் உறுதிபமாழி அடிப்பதடயில் பசய்யலாம்.
 பபயர் பதிவு வமற்பகாள்ளக் வகாருபவரின் உண்தமத்தன்தமதய
பதாடக்கத்திலும் அல்லது பதிவு பசய்யும்வபாதும் உறுதிபடுத்திக்பகாள்ள
வவண்டும். பதிவாளர் வமற்கண்டபடி நிகழ்வின் உண்தமத் தன்தமதய தன்
மனநிதறவுப்படி உறுதி பசய்து பகாள்வது மிகவும் முக்கியம்.
 தமிழ்நாடு பிறப்புகள் மற்றும் இறப்புகள் (பிரிவு-15, விதி-11)-இன் படி
வதையறுக்கப்பட்டுள்ள வழிமுதறகதளப் பதிவாளர் பின்பற்றி, அதிகாைம் பபற்ற
அலுவலரின் முன் அனுமதி பபற்று சரிபசய்தல் மற்றும் நீக்கம் பசய்யலாம்.
 அதிகாைம் பபற்ற அலுவலரின் முன் அனுமதி பபற்று, மூலப்பதிவில் மாற்றம்
ஏதும் பசய்யாமல், பக்க ஓைத்தில் தகுந்த பதிதவச் சரிபசய்யலாம் அல்லது
நீக்கம் பசய்யலாம். பக்க ஓைப்பகுதியில் தகபயாப்பமிட்டு சரிபசய்த (அ) நீக்கம்
பசய்த வததிதய அதில் வசர்க்க வவண்டும்.

பிறப்பு - இறப்பு - பதிநவட்டில் திருத்தம்


சசய்யும் முன்பு கவனிக்க நவண்டியறவ (Before
Correction):
 நம்பத்தகுந்த இரு நபரிடம் சான்றுகதளக் கண்டிப்பாக பபற வவண்டும்.
 பிரிவு – 21-இன் படி திருத்தங்கதள உறுதி பசய்வதற்குத் வததவயான வவறு
ஏதாவது சான்று ஆவைங்கள் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தலாம்.
 திருத்தங்கள் பசய்வதற்காக வரும் நபர் உண்தமயில் நிகழ்வுக்கு
சம்பந்தப்பட்டவைா என்பததனயும், தைப்படும் விவைங்கதள முற்றிலுமாக
விசாரிக்க வவண்டும்.
 திருத்த வநர்வின் விவைங்கதள உறுதிப்படுத்திக் பகாண்டு அதிகாைம் பபற்ற
அலுவலரின் எழுத்து மூலமான அனுமதி விதிகள் 11(1), 11(2) மற்றும் 11(3)-இன் படி
பபற வவண்டும்.
பிறப்பு - இறப்பு திருத்தங்கள் நமற்சகாள்ளும் நபாது கவனிக்க
நவண்டியறவகள் (Effecting Corrections)
 பதியப்பட்ட பதிவிதன அழித்துவிடுவவதா அல்லது அழித்துவிட்டு திருத்தங்கள்
வமற்பகாள்வவதா கூடாது, ஆனால் முதலாம் பதிவுகதள தமயினால்
சுழித்துவிட்டு (Rounded by ink) சரியான விவைங்கதள பதிவின் ஓைமாக எழுத
வவண்டும்.
 பசய்யப்பட்ட திருத்தங்களுக்குப் பதிவாளர் தன் தகபயாப்பம் மற்றும் திருத்தம்
பசய்யப்பட்ட வததியிட்ட வமற்குறிப்பு பசய்ய வவண்டும்.
 ஒவ்பவாரு பதிவவட்டின் முதல் பக்கத்தில் ஆண்டு எண் விவைங்கள் மற்றும்
பசய்யப்பட்ட திருத்தங்களின் விவைங்கதள வரிதசப்படி காண்பிக்கப்பட வவண்டும்
அவ்வப்வபாது பசயலாட்சி அதிகாைம் (Executive authority) பகாண்ட அலுவலரின்
தகபயாப்பத்தத பபற வவண்டும்.
 சான்றுகள் வழங்கப்பட்ட பின் திருத்தங்கள் ஏவதனும் வமற்பகாண்டால் அதனின்
விவைம் பதிவவட்டிலும் அவத வபான்று சான்றிலும் திருத்தங்களுக்குப் பின்
பதியப்பட வவண்டும்.
 திருத்தங்கள் வததவயான ஆவைச் சான்றுகள் முழுதமயான விசாைதையின்
அடிப்பதடயில் பசயல்படுத்தல் வவண்டும். வமற்பகாண்டு அவத இனத்தில்
திருத்தங்கதள அனுமதித்தல் ஆகாது. ஏபனனில் வமற்பகாண்ட விசாைதை
மற்றும் பரிசீலிக்கப்பட்ட சான்றாவைங்களின் பசல்லத்தக்க (Validity) நிதலக்கு
எதிைாகக் பகாண்டுபசல்ல இயலும்.
அயல் ாட்டிலுள்ள இந்திய குடிமக்களின் பிறப்புகள் மற்றும் இறப்புகளின் பதிவு
(பிரிவு 20)
 இந்திய ததலதமப் பதிவாளர் விதிக்கு உட்பட்டு அயல்நாட்டிலுள்ள இந்திய
தூதைகங்களில் இந்தியாவுக்கு பவளிவய வாழ்கின்ற இந்தியக் குடிமக்கதளப் பதிவு
பசய்ய வவண்டும்.
 குடிதமச்சட்டம் 1955-இன் படி பிறப்பு – இறப்புகதள பதிவு பசய்ய வவண்டும் என
பிரிவு 20 கூறுகிறது.
 பவளிநாட்டில் “பிறந்து” பிறப்பு பதியப்படாமல் இந்தியாவில் நிதலயாக
தங்கியிருக்கும் வநாக்குடன் வந்து இந்தியாவில் தங்கிய நாளிருந்து 60
நாள்களுக்குள் பதிவு பசய்ய வவண்டும்.
 இந்தியாவில் வந்து தங்கிய 60 நாள்களுக்கு வமல் பிறப்பிதன பதிவு பசய்யும்
வபாது பிரிவு-13-இன் ஷைத்தின் படி பின்பற்ற வவண்டும்.

விபத்தினால் ிகழும் இறப்பின் பதிவுகள்


இறப்புகள் இரு வறகயாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. தற்பகாதல, பகாதல, விபத்துகள் அல்லது வன்முதற வபான்றவற்றால்
மருத்துவமதனகளில் வசர்த்த பின்பு ஏற்படும் இறப்புகள்.
2. பபாது இடங்களில், சிதறச்சாதலகளில் ஏற்படும் இறப்புகள். தற்பகாதல, பகாதல,
விபத்துகள் அல்லது வன்முதற வபான்றதவ மூலம் ஏற்படும் இறப்தப
மருத்துவமதன பபாறுப்பாளர்கள் பிரிவு 8(1) (b)-இன் படி பதிவாளருக்கு பதிவு
பசய்ய தகவல் அளிக்க வவண்டும்.
விசாைதை, அல்லது பிவைத விசாைதை வமற்பகாள்ளும் நிதலயில் விசாைதை
அதிகாரி அல்லது காவல்துதற பதிவாளருக்கு அறிக்தக அனுப்ப வவண்டும்.
பபாது இடங்களில், சிதறச்சாதலயில் இருக்கும் வபாது ஏற்படும் இறப்புகள் பற்றி
விசாைதை பசய்யும் அலுவலர் குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவாளருக்கு இறப்பு
அறிக்தக அனுப்ப வவண்டும்.
கிராம ிர்வாக அலுவலர் பிறப்பு / இறப்பு
காலமுறற அறிக்றக அனுப்புதல் : (விதி-14-இன்
படி).
 கிைாம நிர்வாக அலுவலர் ஒவ்பவாரு மாதமும் பதிவுகதள முடித்த பின் புள்ளி
விவைங்களடங்கிய புள்ளி விவைத் தகவல்கதள(Statistical parts of the reporting terms)
மாதாந்திை சுருக்க அறிக்தககள் (படிவம் 11, 12 மற்றும் 13) ஆகியவற்தற
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு முடிந்த அடுத்த மாதம் 5-ஆம்
வததிக்குள் அனுப்புதல் வவண்டும்.
 வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பிறப்பு / இறப்பு அறிக்தக சுருக்கத்தத
பிைதிமாதம் 10-ஆம் வததிக்குள் மாவட்ட ததலதமயிடத்தில் உள்ள சுகாதாைப் பைி
இதை இயக்குநருக்கு காலமுதற அறிக்தககதள (Report) அனுப்ப வவண்டும்.
கிராம ிர்வாக அலுவலர் பிறப்பு – இறப்பு பதிநவடுகறளப் பராமரித்தல் (விதி-
17):
கிைாம நிர்வாக அலுவலர் பாதுகாக்கும் இப்பதிவவடுகதள (மூன்று) பிரிவாக
பாதுகாப்பர்.
i) பிறப்புப் பதிவவடுகள்
ii) இறப்புப் பதிவவடுகள்
iii) உயிைற்ற பிறப்புப் பதிவவடுகள்
இம்மூன்றும் நிைந்தைப் பதிவவடுகள் ஆகும்.
 இதவகதள அழித்துவிடக் கூடாது. ஏபனனில் விதி 13-இன் படி நீதிமன்றங்கள்
மற்றும் அதிகாைம் அளிக்கப்பட்ட இதை அலுவலரின் அறிவுறுத்தல் மூலம்
காலதாமதம் பிறப்பு / இறப்பு பதிவுகதள வமற்பகாள்வதற்காக பதிவவடுகதள
பாதுகாக்க வவண்டும்.
 வட்டாட்சியர் அளவில் 2 - ஆண்டுகள் பாதுகாத்து காப்புறு சார்பதிவாளரிடம் (Sub
Registrar) ஒப்பதடக்க வவண்டும்.
கிராம ிர்வாக அலுவலரின் முக்கியக் கடறமகள்:
 தனது அலுவலகத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் என்ற ”விளம்பைப் பலதக”
தவத்து வநைம் மற்றும் VAOவின் பபயர் குறிப்பிடப்பட்டு பபாதுமக்கள் பார்தவக்கு
தவக்க வவண்டும்.
 பிறப்பு / இறப்பு பதிவுகள் வமற்பகாள்ள வபாதிய படிவம் தவத்திருக்க வவண்டும்.
 பதிவவடுகள் பைாமரிக்கப்பட வவண்டும்.
 பிறப்பு / இறப்பு உரிய காலத்துக்குள் பதிதவ பசய்ய வலியுறுத்த வவண்டும்.
 பிறப்பு / இறப்தப நாட்காட்டி மாதத்தில் முன், பின்னாக மாறாமல் நாள்
வரிதசப்படி பதிதவ வமற்பகாள்ள வவண்டும்.
 பிறப்பு / இறப்தப பதிய தவறியவர்களுக்கு குறிப்பாதை வழங்கி இப்பதிதவ
வமற்பகாள்ள வழிவதக பசய்ய வவண்டும்.
 மருத்துவமதனயில் இறப்பு நிகழ்ந்தால் மருத்துவ அலுவலரிடம் படிவம் 4
(இறப்புக்கான காைைம்) சான்று பபற்றுப் பதிய வவண்டும்.
 பிைதிமாதம் 5-ஆம் வததிக்குள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பிறப்பு / இறப்பு
பதிவிதன அனுப்ப வவண்டும்.
 பிறப்பு / இறப்பு வமற்பகாண்டவுடன் பிரிவு – 12 - இன் படி பதிவு நகல் தகவல்
அளிக்கும் நபருக்கு வழங்க வவண்டும்.
 பிறப்பு / இறப்பு பதிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புைர்வு ஏற்படுத்த
வவண்டும். அதவ, கீ ழ்க்கண்டவாறு அதமய வவண்டும்.
 பிறப்பு பதிவு – குழந்ததயின் முதல் உரிதமயாகும்.
 வட்டில்
ீ நிகழும் பிறப்பு / இறப்தப 21 நாள்களுக்குள் VAOவிடம் பதிவு பசய்ய
வவண்டும்.
 பிறப்பிதன பதிந்தவுடன் குழந்ததயின் பபயதையும் பதிய வவண்டும்.
 குழந்ததயின் பபயதை பதிவு பசய்வது பபற்வறாரின் கடதமயாகும்.
 ஒருமுதற பதிவுபசய்த பபயதை எக்காைைம் பகாண்டும் மாற்ற முடியாது.
 பிறப்பு / இறப்பு பதிவு முடித்தவுடன் இலவசச் சான்று பபற வவண்டும்.
பிறப்பு/இறப்பு பதிவு சசய்வதின் ன்றமகள்
 பிறந்த வததி மற்றும் பிறந்த இடத்திற்கான அத்தாட்சி இதுவவ ஆகும்.
 குடியுரிதமக்கான அத்தாட்சியும் ஆகும்.
 வாரிசுரிதமக்கான அத்தாட்சியும் ஆகும்.
 கடவுச்சீட்டு விண்ைப்பிக்க ஆதாைம் இதுவவயாகும்.
 வயதத நிரூபிக்க இறுதிச்சான்று இதுவவ ஆகும்.
 ஓட்டுநர் உரிமம் பபற மற்றும் இதை நன்தமகளுக்காகவும் இச்சான்று முக்கியத்
வததவயாகும்

ஆதாைம் : கல்விச்வசாதல

You might also like