You are on page 1of 29

வழக்கு தொடர்புடைய பொருன்மைகளின்

வழக்கின் சுருக்கம்

பொருண்மைகள் சுவிக்கா இறையாண்மை உடைய சமாதர்ம சமய சார்பற்ற

மக்களாட்சி குடியரசு இது உலகின் மிகப்பெரிய மக்களாட்சி குடியரசு நாடு

பல்வேறு சமயத்தினை பின்பற்றுகின்றவர்களும் பழமொழி பேசுகின்றோம்

இசைந்து வாழுகின்றன பொது குடிமை சட்டம் என்பது சுவிக்காவின்

அரசமைப்பு அரசு நேரிடும் கோட்பாடு ஆகும்

தென்னாடு தென்னாடு சுவிக்காவின் தென் மாநிலம் ஆகும் கலாச்சார

அமைப்பிலும் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு

நலத்திட்டங்களை வகுத்து மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரி மாநிலமாக

திகழ்கிறது தென்னாடு

கரோலின் திரவியம் தம்பதியின தென்னாடு அரசு மின்வாரியத்தில்

கரோலின் நெடுவனும் மண்டலத்தை தலைமை பொறியாளராக பணியாற்றி

வருகிறார். கரோலினின் கணவர் திரவியம் இருதய நோய் மருத்துவர்

இவர்களுக்கு குழந்தை இல்லை பல்வேறு மருத்துவ முறைகளிலும்

சிகிச்சை பெற்று எந்த பலனும் கிடைக்கவில்லை

கரோலினின் உடல்நிலை
கரோலின் 13.2.2023 ஆண்டு உடல் நல குறைபாடு ஏற்பட்டு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பரிசோதனையில் அவர் அதீத

பயம் மற்றும் காவல்நீரால் இருதய பாதிப்பிற்கான முந்தைய நிலையில்

இருப்பு தெரிய வந்தது இந்த செய்தி தன் மனைவியின் உடல் மற்றும்

மனநிலை பாதிக்கும் என்பதால் திரவியம் தன் மனைவி கரோலினுக்கு

தெரியாமல் மறைத்தார்

அமுதா மற்றும் மன்னவன் தம்பதியினர்:

அமுதா கரோலின் வீட்டில் வேலை செய்யும் பணியாளர் ஆவார் இவர்

கணவர் மன்னவன் மதுப்பிரியாராக அறியப்பட்டவர் இவர்களுக்கு

அமுதன் என்று ஆறு வயது ஆண் குழந்தை உள்ளது. குழந்தை

பராமரிப்பதற்கும் அன்றாட செலவுகளை எதிர்கொள்வதற்கும் போதுமான

நிதியாதாரம் இவர்களிடம் இல்லை மன்னவன் ஒரு வழியாக மது

பழக்கத்திலிருந்து மீண்டு வந்துள்ளார் இதில் கரோலின் மற்றும்

திரவியத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் இந்நிலையில் அமுதா

மீண்டும் கருவுறுகின்றாள்

குழந்தை தத்து கொடுத்தல்:

18 5.2023 5 அமுதா மீண்டும் ஒரு ஆண் குழந்தை பெற்று எடுத்தாள் தத்து

கொடுக்கப் போகும் தகவல் அமதா மன்னன் தமிழன் தெரிவித்தனர் அஞ்சு


ஆறு 2023 திரவியம் கரோலின் சட்டப்படி தட்டு எடுப்பதற்கான

நடவடிக்கைகளில் தொடங்கின 13 6 20023 மத்திய திறப்பு தகவல்

அமைப்பின் பதிவு செய்து நெடுவணக் குழந்தை பாதுகாப்பு மையம்

மூலமாக மலரே இல்லம் என்ற பிரத்தியேக தத்தெடுப்பு முகமே தொடர்பு

கொண்டு தத்தெடுப்பு இல்லா ஆய்வு அறிக்கைகள் அணுகின மனுவனா

அமுதா தம்பதியினர் குழந்தை நல குழுவினர் குழந்தை ஒப்படைவு செய்து

15/6/2013 5 ஒப்படைவு பத்திரத்தை வழங்கினர் சுவிக்காவின் மாற்று

ஆற்றல் மின்மூல தயாரிப்பு தொடர்பான கூட்டம் மற்றும் பயிற்சி தலைநகர்

தில்லி 26 6 20023 5 முதல் 16/7/2013 வரை நடைபெற்றது. இந்த பயிற்சியில்

கருவளையம் கலந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது கரோலினால்

தத்தெடுப்பு முன் ஆலோசனை 24/7/2023 அஞ்சு பங்கு பெற முடிந்தது 14 8

2023 5 இல்ல ஆய்வு அறிக்கை தத்தெடுப்பு முகமை சமர்ப்பித்தது. குழந்தை

நாளை குழுவும் 16 8 2023 5 மாணவன் அமுதா தம்பதியினரின் குழந்தை

என்று அறிக்கை சமர்ப்பித்தது தத்தெடுப்பு முகமை இதனை

ஒருங்கிணைத்து 28 8 2023 அன்று நெடுவான மாவட்ட குழந்தை பாதுகாப்பு

மையம் மூலமாக மாவட்ட நீதித்துறை நடுவர் முன்பு மனு செய்யப்பட்டு

31/8/2023 ஆணை வழங்கப்பட்டது குழந்தை திரவியும் கரோலின்

அவர்களிடம் வழங்கப்பட்டது

மகப்பேறு விடுப்பிற்கான விண்ணப்பம் சமர்ப்பித்தல்:


கரோலின் தனது மேல் அதிகாரியிடம் மகப்பேறு விடுப்பிற்கான

விண்ணப்பத்தினை நாலு 9 2023 5 சமர்ப்பித்தார் ஆனால் தென்னாடு

மின்சார வாரியம் அவர் விண்ணப்பித்தனை நிராகரித்தது

வழக்கெழு வினாக்கள்

வழக்கெடு வினா 1:

திரவியம் கரோலின் பெற்ற தத்தெடுப்பு சட்டப்படி செல்ல தக்கதா?

வழக்கெழு வினா 2:

கரோலின் தத்தெடுப்பு மகப்பேறு விடுப்பு பெற தகுதியானவரா?

வழக்கெழு வினா 3:

பெற்றெடுத்த தாய் மற்றும் தத்தெடுப்பு தாய் இடையே உள்ள மகப்பேறு

விடுப்பு வேறுபாடு அரசியலமைப்பு சட்டம் மீறலாகுமா?


சுருக்க வாதுரை

வழக்கெழு வினா 1

திரவியம் கரோலின் பெற்ற தத்தெடுப்பு சட்டப்படி செல்லதக்கதா?

கரோலின் திரவியம் தம்பதியினர் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின்

விதிகளின் படி அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சட்டத்திற்கு

உட்பட்டு இத்தத்தெடுப்பை மேற்கொண்டுள்ளனர். எனவே, இந்த

தத்தெடுப்பு செல்லத்தக்கதாகும்.

வழக்கெழு வினா 2

2. கரோலின் தத்தெடுப்பு மகப்பேறு விடுப்பு பெற தகுதியானவரா?


மாண்பமை தென்னாட்டு உயர்நீதி மன்றத்தின் முன்பாக பணிவுடன்

சமர்ப்பிப்பது என்னவென்றால் கரோலின் தத்தெடுப்பு மகப்பேறு விடுப்பு

பெற தகுதியானவர்.

வழக்கெழு வினா 3

பெற்றடுத்த தாய் மற்றும் தத்தெடுப்பு தாய் இடையே உள்ள மகப்பேறு

விடுப்பு வேறுபாடு அரசியலமைப்பு சட்ட மீறலாகுமா?

பெற்றடுத்த தாய் மற்றும் தத்தெடுப்பு தாய் இடையே உள்ள மகப்பேறு

விடுப்பு வேறுபாடு அரசியலமைப்பு சட்ட மீறும் வகையில் இருக்கிறது.

பரிவு 14 இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் இந்திய

எல்லைக்குள் சட்டத்தின் முன் சமத்துவம் அல்லது சட்டங்களின் சம

பாதுகாப்பை அரசு எவருக்கும் மறுக்கக் கூடாது. மதம், இனம், சாதி,

பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு

காட்டுவதைத் தடை செய்தல். எனவே தத்தெடுப்பு தாயிருக்கும்

பெற்றெடுத்த தாயிருக்கும் உள்ள விடுப்பு வேறுபாடு இந்திய

அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறது.

விரிவானவாதுரைகள்
1.திரவியம் கரோலின் பெற்ற தத்தெடுப்பு சட்டப்படி செல்ல தக்கதா?

திரவியம் கரோலின் பெற்ற தத்தெடுப்பு சட்டப்படி செல்லதக்கது

தத்தெடுப்பு என்பது குழந்தை இல்லாத தம்பதிகள் மற்றும் ஒற்றை

நபர்களுக்கு மட்டுமல்ல, வீடற்ற குழந்தைகளுக்கும் மிக அழகான தீர்வாக

இருக்கும். உயிரியல் ரீதியாக தொடர்பில்லாத நபர்களிடையே பெற்றோர்-

குழந்தை உறவை ஏற்படுத்த இது உதவுகிறது. மக்கள் தங்களுக்குப்

பிறக்காத குழந்தையை எடுத்து தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக

வளர்க்கும் செயல்முறையாக இது வரையறுக்கப்படுகிறது

சட்டப்பூர்வ கருத்தாக தத்தெடுப்பு என்பது இந்து சமூகத்தின்

உறுப்பினர்களிடையே மட்டுமே இருந்தது

ஜேஜே சட்டம், 2000 இன் பிரிவு 41, மத்திய விதிகளின் விதி 33(1) உடன்

படிக்கப்பட்டது தத்தெடுப்பின் பின்வரும் அம்சங்களை

வெளிப்படுத்துகிறது: தத்தெடுப்பின்
முதன்மை நோக்கம் அவரது உயிரியல் பெற்றோரால் பராமரிக்க முடியாத

குழந்தைக்கு நிரந்தர மாற்றாக குடும்பம். நமது வழக்கின்

பொருண்மையின்படி அமுதாவும் மன்னவனும் மிகுந்த யோசனைக்கு

பிறகு ஒரு நிபந்தனையுடன் தத்தெடுப்புக்கு சம்மதித்தனர். அதாவது

பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் குழந்தையின்

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கற்றுக் கொடுக்கலாம் என்றும் பெண்

குழந்தையாக இருந்தால் வேண்டாம் என்றும் சம்மதித்தனர். ஒரு

குழந்தையின் குடும்பத்திற்கு குழந்தைக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான

முதன்மை பொறுப்பு உள்ளது.

குழந்தைகள் நலக் குழு:

நொடி சிறார் நீதிச் சட்டம், 2000, 29 சட்டத்திருத்தத்தின் படி, குழந்தைகள்

நலக் குழுவிற்கு, அனாதையாக இருக்கும், கைவிடப்பட்ட அல்லது

தத்தெடுப்பதற்காக சரணடைந்த, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு

தேவைப்படும் குழந்தையை அறிவிப்பதற்கான முழு அதிகாரம் உள்ளது.

தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பைச் சட்டம்

கட்டாயப்படுத்தாததால் முதலாளிகள் அதை மறுப்பது அடிக்கடி


காணப்படுகிறது. தத்தெடுக்கப்பட்ட தாய்மார்கள் உயிரியல் தாய்மார்களைத்

தவிர்த்து ஒரு வகுப்பாகக் கருதப்படுகிறார்கள்.

தற்போதைய மகப்பேறு நலச் சட்டத்தின் (1961) கீழ், பிரிவு 5(4) படி,

தத்தெடுக்கப்பட்ட குழந்தை 3 மாதங்களுக்கு குறைவாக இருந்தால்

மட்டுமே ஒரு பெண்ணுக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு

அனுமதிக்கப்படுகிறது. ஒரு பெண் 3 மாதங்களுக்கும் மேலான

குழந்தையை தத்தெடுத்தால், அவள் மகப்பேறு விடுப்புக்காக

கருதப்படுவதில்லை. மறுபுறம், உயிரியல் தாய்மார்களுக்கு 26 வாரங்கள்

மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. சட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள

தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயது வரம்பு மிகவும் குழப்பமான

அம்சமாகும்.

வளர்ப்புத் தாய்மார்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக

பாகுபாடு காட்ட எந்த பகுத்தறிவு அடிப்படையும் இல்லை ஏனெனில்

உயிரியல் தாய்மார்கள் பிரசவம் மற்றும் கர்ப்பத்திலிருந்து உடல் ரீதியாக

மீட்க வேண்டும். தத்தெடுக்கப்பட்ட குழந்தையுடன் உணர்ச்சி ரீதியான

பிணைப்பைத் தள்ளுவது சிந்தனையற்றது ஏனெனில் அவர்களின் உச்ச

பாதிப்பில் உணர்ச்சிகரமான சிகிச்சைமுறை அவர்களுக்கு மிகவும்


தேவைப்படுகிறது. இயற்கை தாய்மார்கள் மற்றும் வளர்ப்பு தாய்மார்கள்

இருவரும் சம காலங்களுக்கு மகப்பேறு விடுப்பு பெறுவதற்கு

தகுதியானவர்கள்.

தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கும் புதிய குடும்பத்திற்கும் இடையே

வலுவான உணர்ச்சி ரீதியான பிணைப்பை உருவாக்குவது குழந்தையின்

தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதை உணர

வேண்டும். எனவே சட்டமானது தத்தெடுப்பின் செயல்பாட்டு அம்சத்தை

மட்டும் கருத்தில் கொள்ளாமல் தத்தெடுப்பின் முழு செயல்முறையுடன்

இணைக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான பகுதியையும் கருத்தில்

கொள்ள வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 39(எஃப்) மற்றும் 45 ன் கீழ்

குழந்தைகளின் சிறந்த நலனை வழிநடத்துகிறது மற்றும் அவர்களுக்கு சம

வாய்ப்புகள் மற்றும் கவனிப்பை உறுதியளிக்கிறது. இந்த நிலைமையை

சரிசெய்ய எந்த வயதினரையும் தத்தெடுப்பதற்கு மகப்பேறு விடுப்பை

விரிவுபடுத்துவதற்கான தெளிவான தேவை உள்ளது. ஒவ்வொரு

குழந்தையும் உணர்ச்சி ரீதியாக குணமடைய சமமான மற்றும் நியாயமான

வாய்ப்புக்
2.கரோலின் தத்தெடுப்பு மகாபேறு விடுப்பு பெற தகுதியானவரா ?

கரோலின் தத்தெடுப்பு மகப்பேறு விடுப்பு பெற தகுதியானவர்

மகப்பேறு (திருத்தம்) மசோதா 2017 , மகப்பேறு நன்மைச் சட்டம்,

1961 க்கான திருத்தம், ராஜ்யசபாவில் 11 ஆகஸ்ட் 2016 அன்று,

மக்களவையில் 9 மார்ச் 2017 அன்று நிறைவேற்றப்பட்டது, [3] மற்றும்

மார்ச் 27 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதலைப்

பெற்றது. 2017. [4] மகப்பேறு பலன் சட்டம், 1961, பெண்களின்

மகப்பேறு காலத்தில் அவர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கிறது

மற்றும் அவளுக்கு ஒரு 'மகப்பேறு பலன்' - அதாவது வேலையில் இருந்து

முழு ஊதியம் இல்லாமை - தன் குழந்தையைப் பார்த்துக்கொள்ள உரிமை

அளிக்கிறது.

ஒரு வளர்ப்பு மகன் உண்மையில் அவளிடமிருந்து பிறந்த ஒரு

மகனைப் போல, வளர்ப்பு தாயின் உறவினர்களுடன் தொடறப்புடையவர்

என்று இந்த வழக்கு கூறுகிறது. இந்த வழக்கின் பொறுமையின் படி

வளர்ப்பு தாயிக்கும் தத்தெடுக்கபட்ட குழந்தைக்கும் இடையில் உறவு


மேற்படவும் மற்றும் குழந்தையின் ஊட்டச்சத்தை கருதில் கொண்டும்

தத்தெடுக்க பட்ட தாயிக்கு மகபேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பது

இதில் இருந்து தெளிவாக தெரிகிறது.

தொழிலார் சர்வதேச அலுவலகம் :

பல நாடுகளில் பெண்களின் வருமானம் குடும்பம் வாழ்வதற்க்கு

இன்றியமையாததாக என்று அறிக்கை கூறுகிறது

உலகமெங்கும் உள்ள 30% குடுப்பங்களில் பெண்களே முக்கிய

வருமான ஆதாரத்தை வழங்குகிறார்கள் என்று இந்த அமைப்பு

கண்டறிந்துளள்து. ஆகையால், இந்த அமைப்பின் படி ஒவ்வாறு

பெண்ணிற்கும் மகபேறு விடுப்புடன் ஊதியதையும் வழங்க வேண்டும்

என்று இந்த அமைப்பு கூறுவதை கண்டறியலாம்.

டச்சு சிவில் கோடு சட்டம்:

இந்த டச்சு சிவில் சட்டதில் உள்ள பெற்றோர், என்று வார்தைக்கு

தத்தெடுக்க பட்ட குழந்தைக்கு சட்ட பூர்வ பெற்றோர் என்று பொருள்,

என்று கூறுகிறது. இந்த டச்சு சிவில் சட்டதின படி ஒரு குழந்தையே

பெற்றெடுத்த தாயிக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை

தத்தெடுக்க பட்ட தாயிக்கும் இருக்கிறது என்பது காணலாம். ஆகவே


பெற்றெடுத்த தாயிர்க்கு எவ்வாறு மகாபேறு விடுப்பு அழிக்கிறதோ அதே

உரிமை தத்தெடுக்க பட்ட தாயிர்க்கும் மகாபேறு அளிக்க வேண்டும்

என்பதை தெளிவாக உணரலாம் .

கேரளா உயர் நீதிமன்றம், பொது வேலை வாய்ப்புகளை பெறுவற்கான

சூழலில் , ஆண்களிடமிருந்து அவர்கள் உயிரியல் வேறுபாடுகளால்

பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய தீமைகளை நிவர்த்தி செய்தது, பொது

வேலை வாய்ப்பு தொடர்ப்பன விதிகள் கர்ப்பணி பெண்கள் மற்றும் இளம்

தாயய்மார்கள் கவலைகளுக்கு இடமளிக்கும் வகையில் இருக்க வேண்டும்,

அதனால் அவர்கள் பகுபாடுகளை எதிர்கொள்ளக்கூடாது என்று நிதிமன்றம்

கூறுகிறது. இந்த நீதியின் படி ஒரு ஆணிர்க்கே விடுப்பு வழங்கும்

பொது ஏன் ஒரு தத்தெடுத்த தாயிர்க்கு வழங்க கூடாது என்று கேள்வி

எழுகிறது அல்லவா !

ஜேஜே சட்டதின் பிரிவு 45(4) ன் படி விளக்கபட்டுள்ளது என்னவென்றால்


இந்த பிரிவின் விளைவால் ஸ்பான்சர்ஷிப் திட்டம் கொண்டுவரபட்டது.

இந்த திட்டதின் உண்மையான நோக்கம் எண்ணவேற்றல் குழந்தைகளின்

மருத்துவம், ஊட்டசத்து, கல்வி, மற்றும் பிற தேவைகளை வழங்குவதை

குறிக்கோளாக கொண்டது,

அரசின் அடிப்படை விதிகளின் 101 வது வீதியில் திருத்தங்களை செய்தது.

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையை சட்டபூர்வமாக தத்தெடுக்கும் பெண்

அரசு ஊழியர்களுக்கு 100 நாட்களுக்கு சிறப்பு தத்தெடுப்பு

வழங்கப்படுகிறது. அத்தகைய விடுப்பு வழங்குவதற்கான

வழிகாட்டுதல்களை முறையாக பரிந்துரைத்தல். அதன் பிறகு, 100

நாட்களைம 270 நாட்களாக அதிகரிக்கப்பட்டது மற்றும் ஜி. ஓ. இரண்டாவது

வாசிப்பு அளிப்பின் அடிப்படையில் அடிப்படை விதிகளின் 101 வது

விதிக்கு தேவையான திருத்தங்களை செய்துள்ளார் தென்நாடு மின்சார

வாரிய விடுப்பு விதிமுறைகள் தென்நாடு அரசு அடிப்படை விதிகளின்

அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன தென்னாடு TANGEDCO மின்சார

வாரிய விடுப்பு விதிமுறைகளின் விதிமுறை 24 உடன் தொடர்புடையது

எனவே தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் விதிமுறைகளின் 24 வது வீதியில்

திருத்தம் விதிமுறைகள் திருத்தம் செய்வதற்கான முன் முடிவு வாரியத்தின்

முன் வைக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் திருத்தம் செய்ய வாரியம் முடிவு

செய்துள்ளது அதன்படி தென்னாடு மின்சார சட்டம் 1948 மத்திய சட்டம் 54


1948 பிரிவு 79 வகுக்க வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி 2003

சட்ட பிரிவு 185 தமிழ்நாடு மின்சார வாரிய சேவை விதிமுறைகள்

பின்வரும் திருத்தங்களை செய்கிறது

திருத்தங்கள்

ஒழுங்குமுறை 6 ல் ஒழுங்கு முறை மகப்பேறு விடுப்பு மற்றும் சாதாரண

விடுப்பு ஆகிய வெளிப்பாடுகளுக்கு பின்வரும் வெளிப்பாடுகள்

மாற்றப்படும்
பொருளடக்கம் பக்க எண்:

சுருக்கங்களின் விரிவாக்கமும் விளக்கமும்

அதிகாரப்பூர்வ மூலங்களின் பட்டியல்

முன் தீர்ப்புகளின் பட்டியல்

நீதிமன்ற ஆள்வரை குறிப்பு

வழக்கு தொடர்புடைய பொருன்மைகளின் சுருக்கம்

வழக்கெழு வினாக்கள்

வாதுரைச் சுருக்கம்

விரிவான வாதுரைகள்

1 திரவியம் கரோலின் பெற்ற தத்தெடுப்பு சட்டப்படி

செல்லத்தக்கதுமாகும்

2
கரோலின் தத்தெடுப்பு மகப்பேறு விடுப்பு பெற தகுதியானவர்

ஆவார்
திருச்சிராப்பள்ளி கல்லூரி அளவிலான தமிழ் மாதிரி வழக்கு வாத

போட்டி

சுருக்கங்களின் விரிவாக்கமும் விளக்கமும்

வரிசைஎண் சுருக்கம் விரிவாக்கம்

1. அ. அல்லது

2. சு.அ.ச சுவிகாவின் அரசியலமைப்புச்சட்டம்

3. (ம) மற்றும்

4. எ. எதிராக

5. இ. நீ.ச இளசீறார் நீதிசச்சட்டம்


2. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் பெண் ஊழியருக்கு 270

நாட்களுக்கு சிறப்பு தத்தெடுப்பு விடுப்பு தகுதியான ஆணைவழங்கலாம்

அத்தக விடுப்பு வழங்குவதற்கு தத்தெடுப்பு சட்டபூர்வமாக இருக்க

வேண்டும்

3. சட்டபூர்வ தத்தெடுப்பு தேதியில் இருந்து மற்றும் மருத்துவ சான்றிதழ்

இல்லாமல் விடுப்பு வழங்கப்படும்

4.இந்த நடவடிக்கையை ரசீது ஒப்புக்கொள்ளப்படும்

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு:

மகப்பேறு நலன் திருத்தச் சட்டம் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும்

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பின் காலத்தை 12 வாரங்களில்

இருந்து 26 வாரங்களாக உயர்த்தியுள்ளது. மகப்பேறு நலன் திருத்தச்

சட்டத்தின் கீழ் எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதிக்கு அதிகபட்சம் எட்டு

வாரங்கள் வரை நீட்டிக்கப்படும் காலத்திற்கு இந்த நன்மையை பெண்கள்

பெறலாம் மற்றும் மீதமுள்ள நேரத்தை பிரசவத்திற்குப் பிறகு பெறலாம்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றிருக்கும்

பெண்களுக்கு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பின் காலம் 12


வாரங்களாக இருக்க வேண்டும் (அதாவது ஆறு வாரங்களுக்கு முன்

மற்றும் ஆறு வாரங்கள் பிரசவத்திற்குப் பிறகு).

வளர்ப்பு மற்றும் ஆணையிடும் தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பு:

12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு தத்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று

மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளைத் தத்தெடுக்கும்

தாய்மார்களுக்கும், "கமிஷன் தாய்மார்களுக்கும்" கிடைக்கும்.

ஆணையிடும் தாய்க்கு வாரங்கள் மகப்பேறு விடுப்புஅளிக்கப்படிக்கறது

இது சுவிகாவின் அரசியலமைப்புச்சட்டத்தை பாதிக்கிறது


வழக்கெழு வினா 3

பெற்றடுத்த தாய் மற்றும் தத்தெடுப்பு தாய் இடையே உள்ள மகப்பேறு

விடுப்பு வேறுபாடு அரசியலமைப்பு சட்ட மீறலாகுமா?

இந்திய அரசியலமைப்பின் கீழ் பிரிவு 39(f) மற்றும் 45 குழந்தைகளின்

சிறந்த ஆர்வத்தை வழிநடத்துகிறது மற்றும் அவர்களுக்கு சம வாய்ப்புகள்

மற்றும் கவனிப்பை உறுதியளிக்கிறது. இந்த நிலைமையை சரிசெய்ய எந்த

வயதினரையும் தத்தெடுப்பதற்கு மகப்பேறு விடுப்பை

விரிவுபடுத்துவதற்கான தெளிவான தேவை உள்ளது. ஒவ்வொரு

குழந்தையும் உணர்ச்சி ரீதியாக குணமடைய சமமான மற்றும் நியாயமான

வாய்ப்புக்கு தகுதியானது. கூடுதலாக மகப்பேறு பலன்கள் சட்டம் ஒரு

நலன்புரிச் சட்டம் என்பதால் அது நன்மை பயக்கும் வகையில்

பயன்படுத்தப்பட வேண்டும் மாறாக இந்திய அரசியலமைப்பு மற்றும் பிற

பொது மற்றும் குழந்தை நலன் தொடர்பான குறிப்பிட்ட சட்டங்களுடன்

இணக்கமாக இருக்க வேண்டும். வளர்ப்புத் தாய்மார்களுக்கு எதிராக

பாகுபாடு காட்டுவதன் மூலம் சட்டத்தின் பயனை பயனாளிகள் பெறுவதை

சட்டம் கட்டுப்படுத்துகிறது. அது மட்டுமின்றி, தத்தெடுப்பு என்பது

பிரசவத்திற்கு இரண்டாம் நிலை சிகிச்சை என்ற முட்டாள்தனமான கருத்தை


வலுப்படுத்துகிறது. எனவே சமத்துவத்தை அதன் உண்மையான

அர்த்தத்தில் வெளிப்படுத்த வேண்டிய தேவை ஆழமாக உணரப்படுகிறது.

தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கும் புதிய குடும்பத்திற்கும் இடையே

வலுவான உணர்ச்சி ரீதியான பிணைப்பை உருவாக்குவது குழந்தையின்

தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதை உணர

வேண்டும். எனவே சட்டமானது தத்தெடுப்பின் செயல்பாட்டு அம்சத்தை

மட்டும் கருத்தில் கொள்ளாமல் தத்தெடுப்பின் முழு செயல்முறையுடன்

இணைக்கப்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வமான பகுதியையும் கருத்தில்

கொள்ள வேண்டும்.
தகுதியானது. கூடுதலாக மகப்பேறு பலன்கள் சட்டம் ஒரு நலன்புரிச்

சட்டம் என்பதால் அது நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்தப்பட

வேண்டும் மாறாக அரசியலமைப்பு மற்றும் பிற பொது மற்றும் குழந்தை

நலன் தொடர்பான குறிப்பிட்ட சட்டங்களுடன் இணக்கமாக இருக்க

வேண்டும். வளர்ப்புத் தாய்மார்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதன்

மூலம் சட்டத்தின் பயனை பயனாளிகள் பெறுவதை சட்டம்

கட்டுப்படுத்துகிறது. அது மட்டுமின்றி தத்தெடுப்பு என்பது பிரசவத்திற்கு

இரண்டாம் நிலை சிகிச்சை என்ற முட்டாள்தனமான கருத்தை

வலுப்படுத்துகிறது. சமத்துவத்தை அதன் உண்மையான அர்த்தத்தில்

வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஆழமாக உணரப்படுகிறது.

தற்போதைய மகப்பேறு நல சட்டத்தின் 1961 கீழ் பிரிவு 5(4) நாளின் படி

தத்தெடுக்கப்பட்ட குழந்தை 3 மாதங்களுக்கு குறைவாக இருந்தால்

மட்டுமே ஒரு பெண்ணுக்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு

அனுமதிக்கப்படுகிறது ஒரு பெண் மூன்று மாதங்களுக்கும் மேலான

குழந்தை தத்தெடுத்தால் அவளை மகப்பேறு விடுப்புக்காக கருதப்பட்டு

விடுவதில்லை மறுபுறம் உயிரியல் தாய்மார்களுக்கு 26 வாரங்கள்

மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது மேலும் குறிப்பிடப்பட்டுள்ள

சட்டப்பிரிவு சுவிக் அரசிலமைப்பு சட்டம் 1950 உறுப்பு 14 மீருகிறது உறுப்பு

14 கூறுவதாக சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம்


உறவை மேம்படுத்துதல்

தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கும் புதிய குடும்பத்திற்கும் இடையே

வலுவான உணர்ச்சி ரீதியான பிணைப்பை உருவாக்குவது குழந்தையின்

தனிப்பட்ட வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதை உணர வேண்டும்

எனவே சட்டமானது தத்தெடுப்பின் செயல்பாட்டு அம்சத்தை மட்டும்

கருத்தில் கொள்ளாமல் தத்தெடுப்பின் முழு செயல் முறையுடன்

இணைக்கப்பட்டுள்ள உணர்ச்சிபூர்வமான பகுதியையும் கருத்துக் கொள்ள

வேண்டும்

வளர்ப்பு மற்றும் ஆணையிடும் தாய்மார்களுக்கு மகப்பேறு விடுப்பு:

12 வாரங்கள் மகப்பேறு விடுப்பு தத்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று

மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளைத் தத்தெடுக்கும்

தாய்மார்களுக்கும் "கமிஷன் தாய்மார்களுக்கும்" கிடைக்கும்.

ஆணையிடும் தாய்க்கு 12 வாரங்கள் மகப்பேறு விடுப்புஅளிக்கப்படிக்கறது

இது சுவிகாவின் அரசியலமைப்புச்சட்டத்தை 14 பாதிக்கிறது

சுவிகாவின் அரசியலமைப்பின் 14 வது பிரிவு பின்வருமாறு கூறுகிறது எந்த

ஒரு நபருக்கும் சட்டத்தின் முன் சமத்துவம் அல்லது இந்திய எல்லைக்குள்

சட்டங்களின் சமமான பாதுகாப்பை அரசு மறுக்கக்கூடாது மேலும்


அணி குறியீடு:

நபர்களிடையே தக்க காரணம் இன்றி வேற்றுமை காட்டுவதை தடை

செய்கிறது இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில்

பொதிந்துள்ள சமத்துவம் பற்றிய கருத்துருவை பிரதிபலிப்பதாகும்.

சமத்துவத்திற்கான உரிமையானது அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை

அமைப்புகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

அரசு சட்டக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கல்லூரி அளவிளான

மாதிரி தமிழ் வழக்கு வாத போட்டி

மான்பமை தென்னாடு உயர்நிதிமன்றம்

சிறப்பு அசல் அதிகாரவரம்பு மனு எண்: /2023

சிறப்பு அசல் அதிகாரவரம்பு அரசிலமைப்பு சட்டம் ஷரத்து

226 கீழ் தாக்கல் செய்யபடும் மனு

கரோலின் --------- மனுதாரர்

எதிராக
அணி குறியீடு:

தென்னாடு மின்சார வாரியம் ----------- எதிர்மனுதாரர்

இது மனுதாரர் தரப்பில் பணியுடன் சமர்பிக்கும் எழுத்துப்பூர்வ வாதுரை

அரசு சட்டக்கல்லூரி மூன்றாம் ஆண்டு கல்லூரி அளவிளான

மாதிரி தமிழ் வழக்கு வாத போட்டி

மான்பமை தென்னாடு உயர்நிதிமன்றம்

சிறப்பு அசல் அதிகாரவரம்பு மனு எண்: /2023

சிறப்பு அசல் அதிகாரவரம்பு அரசிலமைப்பு சட்டம் ஷரத்து

226 கீழ் தாக்கல் செய்யபடும் மனு


கரோலின் --------- மனுதாரர்

எதிராக

தென்னாடு மின்சார வாரியம் ----------- எதிர்மனுதாரர்

இது எதிர் மனுதாரர் தரப்பில் பணியுடன் சமர்பிக்கும் எழுத்துப்பூர்வ

வாதுரை

அதிகாராப்பூர்வ மூலங்களின் பட்டியல்

சட்டமியற்றும் அமைப்பால் இயற்றபட்ட சட்டங்கள் :

1) இந்தியா அரசமைப்பு சட்டம்,1950


2) மகபேறு நன்மை சட்டம், 1961
3) இளங்சீறார் நீதி சட்டம், 2015

சட்ட நூல்கள்
1) இந்தியா அரசமைப்பு சட்டம்,1950 – சந்திரசேகர்

2) மகபேறு நன்மை சட்டம், 1961– புலமை வேங்கடாசலம்

3) இளங்சீறார் நீதி சட்டம், 2015 – புலமை வேங்கடாசலம்

இணைய மூலங்கள்:

1) www.scconline.com
2) cdjlawjournal.com
3) www.manupatra.com
4) indiankanoon.Org
5) www.casemine.com
6) www.ebsco.com
7) http://www.judis.nic.in
8) Data.gov.in

சர்வதேச உடன்படிக்கைகள்:

1)சர்வதேச தொழிலார் அமைப்பு


2)ஐக்கியநாடு சபை
3)ஹேக்யூ உடன்படிக்கை

l
இறைஞ்சுதல்

மேற்கண்ட பொறுமைகள் எடுத்துரைக்கப்பட்ட வாதத்தின்

அடிப்படையிலும் பகரப்பட்ட முன் தீர்ப்புகளின் அடிப்படையிலும்

மாண்புமிகு தென்னாட்டு உயர்நீதி நீதிமன்றத்தின் முன் மனுதாரர் தரப்பு

தாழ்ந்து இறைஞ்சிவன

1.குழந்தையின் நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு

மனுதாரர்களான திரவியம் கரோலின் பெற்ற தத்தெடுப்பு சட்டப்படி

செல்லத்தக்கது என்றும்

2.குழந்தையின் பாதுகாப்பு மற்றும் அரவணைப்பை கருத்தில் கொண்டு

கரோலின் தத்தெடுப்பு மகப்பேறு விடுப்பு பெற தகுதியானவர் என்றும்

3 பெற்றெடுத்த தாய் மற்றும் தத்தெடுப்பு தாய் இடையே உள்ள மகப்பேறு

விடுப்பு வேறுபாடு அரசியலமைப்பு சட்டத்தை மீறுகிறது என்றும்


மேலும் இந்நீதிமன்றம் நீதியின் நலன், தகைமை நெறி மற்றும் நல்லுள்ள

சான்றின்படி சரியென கருதும் இன்ன பிற பரிகாரங்களையும் வழங்கி

தீர்ப்பளிக்குமாறு வேண்டுகிறோம்

நீதிமன்ற ஆள் வரை

மாண்புமிகு தென்னாடு உயர்நீதிமன்றத்தின் முன்பு பணிவுடன் சமர்ப்பிப்பது


யாதெனில் அடிப்படை உரிமை மீறல் மற்றும் சட்ட வினா உள்ளடங்கியதால்
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 226 இன் படி இந்த நீதிபேராண்மை
மனுவானது இந்த நீதிமன்றத்தின் முன்பு தாக்கல் செய்யப்படுகிறது

You might also like