You are on page 1of 4

MODEL EAM –I OCT 2023

RDB SCHOOL OF NURSING AND KARPARAMEDICAL


SCIENCE,PAPANASAM
மகப்பேறு மருத்துவம்

பிரிவு -அ

1.கீழ்கண்ட கேள்விகளூக்கு ஏதெனும் மூன்று கேள்விகளுக்கு மட்டும்


வ்டையளிக்கவும்.

1. கர்ப்பகால பாரமரிப்பு என்றால் என்ன ?அவற்றின் நோக்கங்களை எழுது?


கர்ப்பகால் பராமரிப்பு மற்றும் அதில் சுகாதார பெண் பணியாளரின்
பணிகள் பற்றி விவரி?
2. கருச்சிதைவு என்றால் என்ன ?அதன் காரணங்க்கள் வகைகள் மற்றும்
சிகிச்சை குறித்து எழுதுக.
3. பிறந்த குழந்தையின் உடனடி பராமரிப்பு குறித்து எழுதுக.
4. தாய் மரணம் என்றால் என்ன ? தாய் மரணத்திற்க்கு காரணங்க்கள்
மற்றும் அவற்றை தடுப்பதில் பெண் பனியாளர்களின் கடமைகள்
யாவை?

பிரிவு ஆ

2.பின்வரும் வினாக்களில் ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும் .

1. நீரிழிவு நோய் கர்பிணி


2. கர்ப்பிணிக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி
3. கர்ப்பாக்கால இரத்தசோகை மர்ரும் தடுப்பு நடவடிக்கை விவரி
4. NHM
5. பிண்டத்திற்க்கு அபத்து?
6. அபாய நிலையில் உள்ள கர்பிணிகள்
7. அப்கார் ஸ்கோர்
8. HIV

பிரிவு இ
அ .கோடிட்ட இடத்தை நிரப்புக

1. பிறந்த குழந்தைக்கு --------,------- மற்றும் --------தடுப்பு மருந்து முதல்


தவணையாக கொடுக்க வேண்டும்.
2. எதிர்பாக்கபடும் குழந்தையின் பிறப்புஎடை --------- ஆகும்
3. குழந்தை முதல் முதலாக கழிக்கும் மலம் --------ஆகும்.
4. கடைசி மாதவிலக்கான் நாள் 09/10/2023 எனில் அதின் எதிர்பாக்கபடும் பிரசவ
தேதி ------ஆகும்
5. சுகாதார பெண் பணியாளர் கர்ப்பிணி தாயை ---- வாரத்திற்க்குள் பதிவு

பிரிவு ஈ

ஆ பொருத்துக

1. அதிக பனி நீர் - பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை


2. RH –VE - வயிற்று பரிசோதனை
3. எடை குறைவான குழந்தை – கர்ப்ப சலனம்
4. 20 வாரங்கள் - ஹைட்ராமனாஸ்
5. கர்ப்ப கால பராமரிப்பு –கங்காரு தாய் பராமரிப்பு

பிரிவு –உ

1. கருசிதைவு ஏற்பட்ட ஓரு பெண்னுக்கு காய்ச்சல் வருமானல் அது SEPTIC


கருசிதைவாக இருக்கலாம்.
2. பனி நீரின் நிறம் வைகோலின் நிறம் ஆகும்.
3. கர்ப்பிணி தாயை 36 ம் வாரத்திற்க்கு மேல் இர?ண்டு வாரத்திற்க்கு ஒரு முரறை
பார்வையிட வேண்டும்.
4. காப்பர் –டி 380 A மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் பலனளிக்கிறது
5. சிறுநீரில் சர்க்கரை பரிசோதனைகு அசிடிக் ஆசிட் பயன்படுத்த வேண்டும்

MODEL EAM –I OCT 2023


RDB SCHOOL OF NURSING AND KARPARAMEDICAL
SCIENCE,PAPANASAM
சமுதாய நல செவிலிய பணீகள்

பிரிவு -அ

1.கீழ்கண்ட கேள்விகளூக்கு ஏதெனும் மூன்று கேள்விகளுக்கு மட்டும்


வ்டையளிக்கவும்.
அ தேசிய சுகதார திட்டங்களை விவரி?தேசிய சுகாதார திட்டங்கள்
செயல்படுத்துவதில் கிராம சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்துவத்ல் கிராம சுகதார
செவிலியரின் பங்கை விவரித்து எழுது?

2. தகவல் தொடர்பின் முக்கியதுவம்? விதிமுரைகள் ,தகவள் தொடர்பு சாதனங்கள்


மற்றும் தொடர்பு கொள்வதில் ஏற்படும் தடைகள் பற்றி விரிவாக ஏழுதவும்.

3. தற்போதுள்ள படி தேசிய தடுப்பூசி அட்டவணையை ஏழுதுக?அதை


செயல்படுதுவதில் கிராம சுகாதார செவிலொய்யரின் பங்க்கு ஏன்ன?

4. ஆரம்ப சுகாதார சேவை என்பதன் விளக்கத்தை கூறுக ? ஆரம்ப சுகதார


நிலையத்தின் வகைகளையும் நிர்வாக அமைப்பையும் அவற்றின் செயல்பாடுகளையும்
விவரி?

பிரிவு ஆ

2.பின்வரும் வினாக்களில் ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும் .

9. கள ஆய்வு
10. தேசிய சுகாதார குழுமம்
11. மறு வாழ்வு பற்றி எழுதுக
12. வீடுகளை பார்வையிடுதல்
13. சுகாதாரத்தை பேணும் பழக்க வழக்கங்களை
14. சுகாதார குழு
15. Asha வின் பணிகளை பற்றி விவரி
16. ஆற்றுபடுத்துதல்

பிரிவு இ

அ .கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ஆலோசனை முலம் -------- பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் .


2. சமுதாயத்தில் உள்ள நிறுவனங்கள் -------,---------
3. வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மக்கள் தொகை-----
4. 4. குடும்ப நலத்திட்டங்ககளில் -----பங்க்களிப்பு மிகவும் முக்கியமாகும் .
5. காசநோய் பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தில் சிறு குழந்தை இருந்தால்
அக்குழந்தைக்கு ---------- பரிசோதனை செய்ய முடியும்.

பிரிவு ஈ

ஆ பொருத்துக

1. பல் பாதுகாப்பு ----- கர்ப்பிணிகளை பதிவு செய்தால்


2. ஒட்டி பரவும் நோய் ---------முதல்நிலைக் குழு
3. வீட்டு சந்திப்பு--------பள்ளி நலத்திட்டம்
4. புதன் கிழமை -சுகாதாரப்பிரச்சனை
5. சமுதாயக் குழு - தடுப்பூசி தினம்

பிரிவு –உ

இ. சரியா தவறா

1. கண்புரை நீக்கம் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் வருவதில்லை


2. நலவாழ்வு கல்வி மகளின் அறியாமையை போக்கி அறிவு திறனை
வளர்க்கும்
3. சுகாதார பணியாளர்கள் சுகதார பணிக்கு மற்ற துறையினரை
ஏடுபடுத்தலாம்
4. சுகாதார பிரச்சனைகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்காது
5. வைட்டமின் ஏ திரவம் 6 மாதத்திலிருந்து 5 வயது வரை ,6
மாதத்திற்குகொரு முறை கொடுக்க வேண்டும்.

You might also like