You are on page 1of 6

சுகாதார மேம்பாடு

பிரிவு -அ
1.கீழ்கண்ட கேள்விகளூக்கு ஏதெனும் மூன்று கேள்விகளுக்கு மட்டும்
வ்டையளிக்கவும்.

அ, ஜீரண மண்டலம் படம் வரைந்து ஜீரணம் நடைபெரும் விதத்தை விவரி?

ஆ,. மனநோய் என்றால் என்ன ? மனநலம் பாதிக்கபடுவதற்குரிய காரணங்கள்

யாவை? மனநோய் தடுப்பது எவ்வாறு?மனநலம் பாதிப்புள்ள நபற்க்கு கிராம சுகாதார
செவிலியர் வீட்டளவில் செய்யவேண்டிய பணீகள் யாவை?

இ, சரிவிகித உணவு என்றால் என்ன? கர்ப்பிணித் தாய்க்கு தேவைபடும் ஒரு

நாளைக்கு உணவு பட்டியலிடுக.

ஈ, புரத சத்து கிடைக்கும் உணவு வகைகள் யாவை ?புரதத்தின் பணிகள் யாவை

?புரதசத்து குறைபாடினால் குழைந்தைகளுக்கு ஏற்படும் குறைப்பாடு நோயினை விவரி?

பிரிவு ஆ

2.பின்வரும் வினாக்களில் ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும் .

1. முதியோர் பராமரிப்பு

2.மாலைக்கண் நோய்

3.உணவு கலப்படும்

4.நுண் ஊட்டசத்து என்றால் என்ன ?அவை பற்றாக்குறையினால் ஏரற்படும்

நோய்கள் பற்றி எழுதுக .

5. குளோரிநேசன்

6. சுகாடாரக் கழிப்பிடம் படம் வரைந்து விவரி.

7. தாது உப்புக்கள்

8.ஒ அர் எஸ் கரைசல்.

பிரிவு இ

அ .கோடிட்ட இடத்தை நிரப்புக

1.மைனா வாய் --------- குறைபாட்டினால் ஏற்படுகிறது

2.வெள்ளையனுக்களின் பணி -------- ஆகும்

3.கொழுப்பு சத்து செரிமானத்துக்கு --------- தேவைபடுகிறது

4.தண்ணீரினால் -------நோய் பரவும்

5.உபயோகப்படுத்தபட்டஊசி குழல்களை ----- வண்ண தொட்டியில் போட வேண்டும் .

பிரிவு ஈ

ஆ பொருத்துக

1.தைராக்சின் - இன்சுலீன்

2. கணையம் - ரிக்கட்ஸ்

3. வைட்டமின் “D” - குழந்தைகள்

4. 2 லட்சம் I.U - அயோடின்

5. 100 IFA (SMAII மாத்திரைகள்) - வைட்டமின் “ஆ”திரவம்

பிரிவு –உ

இ. சரியா தவறா

1.இன்சுலின் குறைவாக சுரப்பதினால் சக்கரை நோய் ஏற்படுகிறது.

2.வளர்ச்சி ஹார்மோங்கள்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிறது.

3. நீரில் வைட்டமிங்கள் கரைகிறது.

4.கொக்கி புழு தோலின் மூலம் பரவுவதில்லை.

5.கை கழுவதிலில் 90% நோய் தொற்றை தவிர்க்கலாம்.

சமுதாய நல செவிலிய பணீகள்

பிரிவு -அ

1.கீழ்கண்ட கேள்விகளூக்கு ஏதெனும் மூன்று கேள்விகளுக்கு மட்டும்

வ்டையளிக்கவும்.

அ தேசிய சுகதார திட்டங்களை விவரி?தேசிய சுகாதார திட்டங்கள்

செயல்படுத்துவதில் கிராம சுகாதாரத் திட்டங்கள் செயல்படுத்துவத்ல் கிராம சுகதார
செவிலியரின் பங்கை விவரித்து எழுது?

2. தகவல் தொடர்பின் முக்கியதுவம்? விதிமுரைகள் ,தகவள் தொடர்பு சாதனங்கள்

மற்றும் தொடர்பு கொள்வதில் ஏற்படும் தடைகள் பற்றி விரிவாக ஏழுதவும்.
3. தற்போதுள்ள படி தேசிய தடுப்பூசி அட்டவணையை ஏழுதுக?அதை
செயல்படுதுவதில் கிராம சுகாதார செவிலொய்யரின் பங்க்கு ஏன்ன?

4. ஆரம்ப சுகாதார சேவை என்பதன் விளக்கத்தை கூறுக ? ஆரம்ப சுகதார

நிலையத்தின் வகைகளையும் நிர்வாக அமைப்பையும் அவற்றின் செயல்பாடுகளையும்
விவரி?

பிரிவு ஆ

2.பின்வரும் வினாக்களில் ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும் .

1. கள ஆய்வு
2. தேசிய சுகாதார குழுமம்
3. மறு வாழ்வு பற்றி எழுதுக
4. வீடுகளை பார்வையிடுதல்
5. சுகாதாரத்தை பேணும் பழக்க வழக்கங்களை
6. சுகாதார குழு
7. Asha வின் பணிகளை பற்றி விவரி
8. ஆற்றுபடுத்துதல்

பிரிவு இ

அ .கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ஆலோசனை முலம் -------- பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் .

2. சமுதாயத்தில் உள்ள நிறுவனங்கள் -------,---------
3. வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மக்கள் தொகை-----
4. 4. குடும்ப நலத்திட்டங்ககளில் -----பங்க்களிப்பு மிகவும் முக்கியமாகும் .
5. காசநோய் பாதிக்கபட்டவர்களின் குடும்பத்தில் சிறு குழந்தை இருந்தால்
அக்குழந்தைக்கு ---------- பரிசோதனை செய்ய முடியும்.

பிரிவு ஈ

ஆ பொருத்துக

1. பல் பாதுகாப்பு ----- கர்ப்பிணிகளை பதிவு செய்தால்

2. ஒட்டி பரவும் நோய் ---------முதல்நிலைக் குழு
3. வீட்டு சந்திப்பு--------பள்ளி நலத்திட்டம்
4. புதன் கிழமை -சுகாதாரப்பிரச்சனை
5. சமுதாயக் குழு - தடுப்பூசி தினம்
பிரிவு –உ

இ. சரியா தவறா

1. கண்புரை நீக்கம் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் வருவதில்லை

2. நலவாழ்வு கல்வி மகளின் அறியாமையை போக்கி அறிவு திறனை
வளர்க்கும்
3. சுகாதார பணியாளர்கள் சுகதார பணிக்கு மற்ற துறையினரை
ஏடுபடுத்தலாம்
4. சுகாதார பிரச்சனைகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்காது
5. வைட்டமின் ஏ திரவம் 6 மாதத்திலிருந்து 5 வயது வரை ,6
மாதத்திற்குகொரு முறை கொடுக்க வேண்டும்.

சுகாதார மேம்பாடு

பிரிவு -அ
1.கீழ்கண்ட கேள்விகளூக்கு ஏதெனும் மூன்று கேள்விகளுக்கு மட்டும்
வ்டையளிக்கவும்.

அ, ஜீரண மண்டலம் படம் வரைந்து ஜீரணம் நடைபெரும் விதத்தை விவரி?

ஆ,. மனநோய் என்றால் என்ன ? மனநலம் பாதிக்கபடுவதற்குரிய காரணங்கள்

யாவை? மனநோய் தடுப்பது எவ்வாறு?மனநலம் பாதிப்புள்ள நபற்க்கு கிராம சுகாதார
செவிலியர் வீட்டளவில் செய்யவேண்டிய பணீகள் யாவை?

இ, சரிவிகித உணவு என்றால் என்ன? கர்ப்பிணித் தாய்க்கு தேவைபடும் ஒரு

நாளைக்கு உணவு பட்டியலிடுக.

ஈ, புரத சத்து கிடைக்கும் உணவு வகைகள் யாவை ?புரதத்தின் பணிகள் யாவை

?புரதசத்து குறைபாடினால் குழைந்தைகளுக்கு ஏற்படும் குறைப்பாடு நோயினை விவரி?

பிரிவு ஆ

2.பின்வரும் வினாக்களில் ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும் .

1. முதியோர் பராமரிப்பு

2.மாலைக்கண் நோய்

3.உணவு கலப்படும்
4.நுண் ஊட்டசத்து என்றால் என்ன ?அவை பற்றாக்குறையினால் ஏரற்படும்
நோய்கள் பற்றி எழுதுக .

5. குளோரிநேசன்

6. சுகாடாரக் கழிப்பிடம் படம் வரைந்து விவரி.

7. தாது உப்புக்கள்

8.ஒ அர் எஸ் கரைசல்.

பிரிவு இ

அ .கோடிட்ட இடத்தை நிரப்புக

1.மைனா வாய் --------- குறைபாட்டினால் ஏற்படுகிறது

2.வெள்ளையனுக்களின் பணி -------- ஆகும்

3.கொழுப்பு சத்து செரிமானத்துக்கு --------- தேவைபடுகிறது

4.தண்ணீரினால் -------நோய் பரவும்

5.உபயோகப்படுத்தபட்டஊசி குழல்களை ----- வண்ண தொட்டியில் போட வேண்டும் .

பிரிவு ஈ

ஆ பொருத்துக

1.தைராக்சின் - இன்சுலீன்

2. கணையம் - ரிக்கட்ஸ்

3. வைட்டமின் “D” - குழந்தைகள்

4. 2 லட்சம் I.U - அயோடின்

5. 100 IFA (SMAII மாத்திரைகள்) - வைட்டமின் “ஆ”திரவம்

பிரிவு –உ

இ. சரியா தவறா

1.இன்சுலின் குறைவாக சுரப்பதினால் சக்கரை நோய் ஏற்படுகிறது.

2.வளர்ச்சி ஹார்மோங்கள்பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கிறது.

3. நீரில் வைட்டமிங்கள் கரைகிறது.

4.கொக்கி புழு தோலின் மூலம் பரவுவதில்லை.

5.கை கழுவதிலில் 90% நோய் தொற்றை தவிர்க்கலாம்.

You might also like