You are on page 1of 8

பிரிவு அ

கொடுக்கப்பட்டுள்ள 10 கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து


வட்டமிடவும்.

1. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அறிகுறிகளில் ஒ


ன்றல்ல.

A கோபம்
B குமட்டல்
C வயிற்றுவலி
D தலை வலி

2. இவைகளில் எது மனக்குழப்பத்திற்கான காரணம் அல்ல?


A கருத்து வேறுபாடு
B சர்ச்சை
C மகிழ்ச்சி
D எதிர்ப்பு

3. இவைகளில் மன அழுத்தத்தினால் ஏற்படும் விளைவுகளைத் தேர்ந்து


டுக்கவும்.
i படபடப்பு
ii அடிக்கடி வியர்த்தல்
iii கவனச் சிதறல்
iv தன்னம்பிக்கையுடன் இருத்தல்

A i,ii,iii
B ii,iii,iv
C i,iii,iv
D அனைத்தும்

1
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் எந்த நோயைச் சுட்டிக்காட்டுகின்றது?

A இருதய நோய்
B நீரிழிவு நோய்
C சிறுநீரகப் பாதிப்பு
D ஆஸ்துமா நோய்

5. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணும் நோயிக்கான காரணம் எ


ன்ன?

A மன அழுத்தம்
B ஒவ்வாமை
C நீர்ச்சத்து குறைதல்
D பரம்பரைக் கூறு

6. __________________க்குப் பின் உணவுப் பொருள்களைப் பயன்படுத்தக்கூ


டாது.

A சத்து
B தயாரிக்கப் பயன்படும் பொருள்கள்
C காலவதியாகும் தேதி
D ஹலால் முத்திரை

7. கொடுக்கப்பட்டுள்ளனவற்றில் எது ஊட்டச்சத்து உணவு ஆகும்?

A பால்
B காய்கறிகள்

2
C தானியம்
D சீனி

8. உணவு கூம்பகத்தில் இந்தச் சத்துகள் உள்ளடங்கியுள்ளன.

i கொழுப்புச் சத்து
ii புரதச் சத்து
iii ஊட்டச் சத்து
iv மாவுச் சத்து

A i,ii,iii
B ii,iii,iv
C i,iii,iv
D அனைத்தும்

9. கொடுக்கப்பட்டுள்ளனவற்றில் எது சிறுகாயங்களில் இடம்பெறாது?

A எழும்பு முறிவு
B கன்றிப்போதல்
C சுளுக்கு
D சிராய்ப்பு

10. காயம் பட்ட இடம் கருநீல நிறத்தில் இருப்பதைக் _______________ என்


போம்?

A ழும்பு முறிவு
B கன்றிப்போதல்
C வீக்கம்
D வலி
( 10 புள்ளிகள் )

3
பிரிவு ஆ
கேள்விகளுக்குச் சரியான பதில்களைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.

அ) பருவக் காலத்தில் ஆணுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களைச் சரியாகத்


தேர்ந்தெடுத்து எழுதுக.

முகப்பரு வரும் குரல் மென்மையாகும்


அக்குள், பாலுறுப்புகளில் உரோமம் வ
தசைநார் வலிமை பெறும்
ளரும்
பிட்டம் பெரிதாகும் அரும்பு மீசை, தாடி வளரும்
எடை கூடும் குரல் கரகரக்கும்
உயரம் அதிகரிக்கும் மாதவிடாய் வரும்
கனவில் விந்து வெளியாகும் மார்பகங்கள் வளர்ச்சி அடையும்

4
8

( 8 புள்ளிகள் )

ஆ) கீழே கொடுக்கப்பட்டுள்ள துணைப்பாகங்கத்தின் குறியீடுகள் அடிப்ப


டையில் அதன் பெயரையும் பயன்களை எழுதவும்.

எ நோய் காரணங்கள் விளைவுகள்


ண்

1. _____________________________ 1. _____________________________

நீரிழிவு ________________________________ ________________________________


1
நோய் 2. _____________________________ 2. _____________________________

_______________________________ _______________________________

1. _____________________________ 1. _____________________________

சிறுநீர ________________________________ ________________________________


2 கப் பா
திப்பு 2. _____________________________ 2. _____________________________

_______________________________ _______________________________

1. _____________________________ 1. _____________________________

ஆஸ்து ________________________________ ________________________________


3 மா நோ
ய் 2. _____________________________ 2. _____________________________

_______________________________ _______________________________

ஒவ்வாமை கால் வீங்குதல் பார்வை மங்குதல்

5
மூச்சுத் திணறல் மிருகங்களின் உரோமம் தொடர் இருமல்
உடல் எடை குறைதல் சிறுநீர் கழிப்பதில் சிக் புகைக்கும் பழக்கம்
கல்
மது அருந்துதல் இனிப்புப் பண்டங்கள் மன அழுத்ட்தம்
தொடந்து உண்ணுதல்

( 12 புள்ளிகள் )

இ) கீழ்க்காணும் உணவுகளைச் சரியான சத்துகள் வகைக்கேற்ப பிரித்து எ


ழுதுக.

பால் வாழைப்பழம் ரொட்டி அணிச்சல்

அரிசி எண்ணெய் தானியம் மீன்

கோழி முள்ளங்கி

கொழுப்புச் சத்து புரதச் சத்து ஊட்டச் சத்து மாவுச் சத்து

( 10 புள்ளிகள் )

6
பிரிவு இ
மதுவினால் ஏற்படும் குறுகிய கால விளைவுகளையும் நீண்ட கால விளைவு
களையும் பட்டியலிட்டு எழுதுக.

எ மதுவினால் ஏற்படும் மதுவினால் ஏற்படும்


ண் குறுகிய கால விளைவுகள் நீண்ட கால விளைவுகள்

7
5

( 10 புள்ளிகள் )

You might also like