You are on page 1of 4

PENILAIAN PENGESANAN TAHAP PENGUASAAN

வகுப்புசார் திறனடைவு மதிப்பீடு

உடற்கல்வியும் நலக்கல்வியும் / ஆண்டு 1


1 மணி நேரம்

பெயர் ;-___________________________________ 50
பாகம் 1
அ : புறவய கேள்வி
[20 புள்ளிகள்]

1. கீழ்க்காணும் நடவடிக்கைகள் இடம் பெயர் இயக்கங்களைக் குறிக்கின்றன.


ஒன்றை தவிர.
A.நடத்தல் C. குதித்தல்
B.ஓடுதல் D. சமனித்தல்

2. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள படத்தை அடிப்படையாகக் கொண்டு சரியான


பாவனையைத் தேர்ந்தெடுக்கவும்.

A.மரக்கட்டைப் போல் உருளுதல் C. தவளை


போல்
B.ஆமை போல் D. புழு போல்

3. கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான சமனிக்கும் அடித்தளத்தைத்


தேர்ந்தெடுக்கவும்.

A.மூன்று C. ஒன்று
B.நான்கு D. இரண்டு

4. சுவாசப்பை இரத்தத்திற்கு _______________ தருகிறது.


A. கரிவளியைத் C. உணவைத்
B. உயிர்வளியைத் D. நீரைத்

5. கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.


1
A. நீரில் இறங்குதல் C. நடத்தல்
B. நிற்றல் D. மூழ்கி எழும்புதல்
(போபிங்)

6. காலாவதியான மருந்தைச் சாப்பிடுவதால் ____________________


A. தும்மல் ஏற்படும். C. சளி பிடிக்கும்
B. உடலில் நச்சு கலந்து விடும் D. காய்ச்சல் அதிகரிக்கும்

7. கீழ்காண்பனவற்றுள் அனைத்தும் மருந்தைப் பாதுகாப்பான இடத்தில்

வைப்பதாகும்; ஒன்றைத் தவிர.


A. இழுப்பறை C. குழந்தைகளுக்கு எட்டும் இடும்
B. முதலுதவி பெட்டி D. குளிர்பதனப் பெட்டி

8. கீழ்காண்பனவற்றுள் அனைத்தும் உறவு முறைகளுக்கு உதவும் செயல்கள்

ஆகும்; ஒன்றைத் தவிர.


A. அண்டை வீட்டாரின் திருமண நிகழ்வில் உதவி செய்தல்.
B. அம்மாவுக்குப் பாத்திரம் கழுவ உதவி செய்தல்.
C.நோய்வாய்பட்டிருக்கும் பாட்டியைச் சென்று மருத்துவமனையில்
காணாமல் இருத்தல்.
9.வைரஸ் மூலம் பரவும் நோயைத் தேர்ந்தெடுக்கவும்.
A. மலேரியா C. வயிற்று வலி
B. கொரோனா D. காச நோய்
10.சத்துணவுகளைத் தெரிவு செய்க.
i. பால் II. முட்டை III. பழங்கள் IV.மீன்

A. I மற்றும் II C. II மற்றும் III


B. I மற்றும் III D. I, II, III மற்றும் III

பாகம் 2
2
ஆ : அகவயக் கேள்வி
[14 புள்ளிகள்]

சத்துள்ள உணவுகள் மற்றும் சத்தற்ற உணவுகளை இணைத்திடுக.

சத்துள்ள சத்தற்ற
உணவுகள் உணவுகள்

சரியான கூற்றுக்குச் சரி () எனவும் பிழையான கூற்றுக்குப் பிழை (x)


எனவும் எழுதுக.
[ 5 புள்ளிகள்]
3
1. நான் தினமும் காலை உணவு உண்பது முக்கியமல்ல.
2. தொற்று நோயால் பாதிக்கப்பட்டவரைத் தொட்டுப்
பேசலாம்.
3. பள்ளியில் தவறி விழுந்தால், ஆசிரியரிடம் அதைக்
கூறுவேன்.
4. நகத்தை கடித்துச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
5. அறிமுகம் இல்லாதவர் உன்னைத் தொட முயன்றால்,
‘தொடாதே!’ என்று கூற வேண்டும்.

You might also like