You are on page 1of 6

பெயர் : ______________________________________ ஆண்டு :

_____________________________________

அ. சரியான விடைக்கு வட்டமிடுக.

1. எந்த மதத்தினர் யாசின் ஓதுவார்கள் ?

A. இந்து C. முஸ்லிம்

B. சீனர் D. சீக்கியர்

2. புத்தரின் போதனைகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு?

A. கர்வம் C. நற்காட்சி

B. அன்பு D. பொறாமை

3. பின்வருவனற்றுள் எது சீக்கியர்களின் புனித நூல்?

A. குரு கிராந்த சாயிப் C. பைபிள்

B. திருக்குர் ஆன் D. பகவத் கீதை

4. பின்வரும் எது நம்மிடம் இருக்கக்கூடாத பண்பாகும்?

A. நீதியுடைமை C. அன்பு

B. கர்வம் D. ஒற்றுமை

5. பின்வரும் எச்செயல் உணவு உண்பதில் கடமையுணர்வைக் காட்டவில்லை?

A. பழங்களை உண்பது B. தேவையான அளவு

நீரை அருந்துதல்

C. காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுதல் D. தேநீரில் கூடுதலாக

1
சர்க்கரையைச் சேர்த்தல்

6. பின்வரும் எது புவியைப் பாதுகாப்பதில் வாழிடச் சமூகத்தினரின் பொறுப்பு

அல்ல?

A. மரம் நடும் பசுமைத் திட்டத்தில் பங்கேற்றல்

B. கூட்டுப்பணியில் ஈடுபடுதல்

C. திறந்த வெளியில் குப்பைகளை எரிக்காதிருத்தல்

D. நெகிழிப்பையை அதிகம் பயன்படுத்துதல்

7. விளையாட்டுப் போட்டியில் எவ்வாறு ஒத்துழைப்பை வழங்கலாம்?

A. குழுவில் குறைந்த அளவில் பொறுமையின்றிச் செயல்படலாம்.

B. பிறரின் கருத்திற்குச் செவிசாய்க்காமல் இருக்கலாம்.

C. வெற்றி பெற குழு உறுப்பினர்களுக்கு ஊக்கம் அளிக்கலாம்.

D. குழுவில் தன் பங்கை உணராமல் செயல்படலாம்.


E.

8. ____________________என்பது பயன்படுத்திய பொருள்களை மீண்டும்

பயன்படுத்த மீள் உருவாக்கம் செய்தல் ஆகும்.

A. மறுசுழற்சி C. மறுநடவு

B. மறுபயனீடு D. மறுமலர்ச்சி
C.

9. நாம் பிறரின்______________________ போதனைகளையும் நம்பிக்கையும்

அறிந்து கொள்ள வேண்டும்.

A. சமய C. பொதுவான

B. குடும்ப D. வாழ்க்கை

2
10. பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக

கடைபிடிக்க வேண்டும்?

A. புரிந்துணர்வு C.கோபம்

B. தீய எண்ணம் D.சண்டையிடுதல்

ஆ. கொடுக்கப்பட்ட குறிப்புகளின் துணையுடன் கீழ்காணும் அட்டவணையைப் பூர்த்திச்

செய்க.

புனித நூல் குறிப்புகள்

இஸ்லாமியர்களி

ன் புனித நூல்  ___________________________________________________________

 ___________________________________________________________

கிறிஸ்துவரின்

புனித நூல்  ___________________________________________________________

____

3
 ___________________________________________________________

_____

சீக்கியர்களின்

புனித நூல்  ___________________________________________________________

____

 ___________________________________________________________

___

 உண்மையும் பொய்மையையும் பகுத்தறிந்து செயல்படக் கூறுகின்றது.

 குரு கிராந்த் சாயிப் என்று அழைக்கப்படுகின்றது.

 பாவங்கள் செய்யாமல், இறைவழியில் நடக்கும்படி எடுத்துக் கூறுகின்றது.

 திருக்குர் ஆன் என்று அழைக்கப்படுகிறது

 உலகில் உள்ள அனைத்து மக்களும் சமமானவர்களே என்று கூறுகின்றது.

 பரிசுத்த வேதாகமம் (பைபிள்) என்று அழைக்கப்படுகின்றது.

இ. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உயர்வெண்ணத்தைக் கடைப்பிடிப்பதன்

முக்கியத்துவத்தை எழுதுக.

4.
உயர்வெண்ணத்தி
4
ன்

முக்கியத்துவம்
ஈ. சொற்களை வரிசைப்படுத்தி சரியான வாக்கியமாக்குக.

1.
செவ்வனே கொடுத்த பணியைச் செய்வேன்.

2.
இயக்கங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழி
உதவுவேன்

ஒன்று சேர்ந்து

உ) உயர்ந்த எண்ணத்தைக் காட்டும் கூற்றுகளுக்கு ( / ) எனக் குறிப்பிடுக.

1. தவறு செய்தால் அதற்காக வருந்திப் பிறரிடம் மன்னிப்புக் கேட்கத்

தேவையில்லை.

2. அன்பரசன் செல்வந்தனாக இருந்தாலும் தன் ஏழை நண்பர்களிடம் கர்வம் இன்றிப்

பழகுவான்.

5
3. தன் தவற்றைச் சுட்டிக்காட்டிய ஆசிரியருக்கு நன்றி கூறினான் ராஜூ.

4. பெரியவர்களிடம் பேசும்போது அமிட் எப்பொழுதும் உரத்தக் குரலிலே பேசுவான்.

5. தற்பெருமை கொண்டு பழகுபவரை அனைவரும் விரும்புவர்.

6. தன் வகுப்பிற்குப் புதியதாக வந்த மாணவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக்

கொண்டு பள்ளியைச் சுற்றிக் காண்பித்தான் குனாளன்.

7. ஆ மெங் தன் நணபர்களைக் கடுஞ்சொற்களைக் கொண்டு அழைப்பான்.

8. வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுத் தலைவனின் பேச்சைக் கேட்கக்கூடாது.

9. அண்டை அயலாரோடு என்றும் அன்புணர்வோடு பழக வேண்டும்.

10. புதிதாக வந்த அண்டை வீட்டுக்காரரைத் தன் மகளின் பிறந்த நாள் விழாவிற்கு

அழைத்தார் திரு ரவி.

You might also like