You are on page 1of 10

SJKT Bagan Serai

Peperiksaan
Pertengahan Tahun
Pendidikan Moral
Tahun 4
1 jam
Nama : ________________________
Kelas : ________________________

PENDIDIKAN MORAL
TAHUN 4
PEPERIKSAAN PERTENGAHAN TAHUN 2022

பாகம் 1
À¢Ã¢× அ
[20 புள்ளிகள்]

1. உலகுக்குத் தியானத்தையும் அமைதியையும் போதித்த புத்தர் மகான் பிறந்த தினமாக


புத்தர் சமயத்தினர் ________________ கொண்டாடுகின்றனர்.

A. அறுவடைத் திருநாள் C. விசாக தினம்


B. வைசாகி தினம் D. கார்த்திகை திருநாள்
2. அண்டை அயலாரின் வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும் மதிக்கும்
முறைகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

A. இடையூறு ஏற்படுத்துதல் C. கேலிச் செய்தல்


B. அழைப்பை ஏற்றுச் செல்தல் D.விட்டுக்கொடுக்காமல் இருத்தல்

3. கீழ்காண்பவற்றுள் எவை அண்டை அயலாருக்கு உதவுவதன் வழி ஏற்படும்


நன்மைகளாகும்?

I. உறவு வலுவடையும்
II. ஒற்றுமை குறையும்
III. புரிந்துணர்வு ஏற்படும்

A. I மற்றும் II C. II மற்றும் III


B. I மற்றும் III D. I, II மற்றும் III

4. கீழ்காணும் சூழலில் உன் உதவியினால் அண்டை வீட்டுப் பெரியவர்களுக்கு ஏற்படும்


மனவுணர்வு யாது?
A. மகிழ்ச்சி C. கவலை
B. பெருமை D. கோபம்

5. கீழ்க்காணும் சூழல் அப்பகுதியில் வாழும் மக்களின் _________________ காட்டுகிறது.

A. அன்புடைமையைக் C. நேர்மையைக்
B. இறைநம்பிக்கையைக் D. கடமையுணர்வைக்

6. அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு நாம் நடப்பதன் முக்கியத்துவங்களைத்


தேர்ந்தெடுக்கவும்?

I. புரிந்துணர்வு ஏற்படும்
II. பாதுகாப்பை உறுதி செய்யலாம்
III. நட்பை வளர்க்கலாம்

A. I மற்றும் II C. II மற்றும் III


B. I மற்றும் III D. I, II மற்றும் III

7. என் வீட்டில் உடைந்த நீர்க்குழாயைச் சரி செய்த அண்டை வீட்டுக்காரார்


திரு.இராமனுக்கு ____________________.

A. நன்றி கூறி கை குலுக்குவேன்.


B. அது அவரின் கடமை என சென்று விடுவேன்.
C. கண்டும் காணாமல் இருந்து விடுவேன்.
D. முகம் சுழிப்பேன்.

8. கீழ்க்காண்பனவற்றுள் எது நன்றியின்மையால் ஏற்படும் விளைவுகளில் ஒன்றல்ல?

A. மரியாதைக் குறைவு ஏற்படும் C. பற்றுதல்


ஏற்படாது
B. நம்பிக்கை இருக்காது D. பரிவு ஏற்படும்
9. உன் அண்டை வீட்டுப் பிறந்த நாள் விழாவில் தவறுதலாக ஒரு சிறுவன் உன் மீது
தேநீரைக் கொட்டிவிடுகிறான். இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

A. திட்டுவேன் C. மன்னிப்பேன்
B. சண்டை போடுவேன் D. அடிப்பேன்

10. சில இளைஞர்கள் பொது தொலைப்பேசியைச் சேதப்படுத்துவதைக் காண்கிறாய்.


இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

A. புகார் கொடுப்பேன் C. மன்னித்து விடுவேன்


B. சண்டை போடுவேன் D. நானும்
சேதப்படுத்துவேன்
11. அண்டை அயலாருடன் மரியாதை கொடுத்து நடக்கும்போது ஏற்படும் நன்மைகளைத்
தேர்ந்தெடுக்கவும்.

A. பிரிவு ஏற்படும் C. வெறுப்பு ஏற்படும்


B. அன்பு அதிகரிக்கும் D. பொறாமை ஏற்படும்

12. கீழ்க்காண்பனவற்றுள் எது அன்புடைமையை வெளிப்படுத்தாத செயல் ஆகும்?

A. வெளியூருக்குச் சென்ற அண்டை வீட்டாரின் பூனைகளுக்கு உணவுக்


கொடுத்தேன்.
B. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அண்டை வீட்டாருக்கு உணவு சமைத்துக் கொடுத்து
ஆறுதல் கூறினார் என் தாயார்.
C. மாற்றுத் திறனாளியான அண்டை வீட்டுக்காரரின் மகனை எந்த விளையாட்டிலும்
சேர்த்துக் கொள்ள மறுத்துவிடுவேன்.

13. நோய்வாய்ப்பட்ட உன் அண்டை வீட்டாரிடம் எவ்வாறு அன்பைச் செலுத்துவாய்?

A. பழங்கள் வாங்கிச் சென்று நலம் விசாரிப்பேன்.


B. தெரியாதது போல் இருந்து கொள்வேன்.
C. அம்மாவிடம் சென்று குறை கூறுவேன்.
14. நடுநிலைமையைக் கடைப்பிடிக்கும் நன்மைகளில் ஒன்றினை தேர்வு செய்க.

A. பகைமை ஏற்படும். C. சமநிலை ஏற்படாது


B. பாராபட்சமின்மை நிலவும். D. துன்பம் அதிகரிக்கும்

15. அண்டை வீட்டாரின் சுவரில் சில மாணவர்கள் கிறுக்குவதைக் காண்கிறாய்? நீ என்ன


செய்வாய்?

A. மறைந்து கொண்டு பார்ப்பேன் C. கண்டிப்பேன்


B. நானும் கிறுக்குவேன் D. சிரிப்பேன்

16. நெகிழிப்பையின் பயன்பாட்டை நிறுத்துவத ற்குத் தொடர் முயற்சிகள் செய்வதால்


_______________ குறையும்.
A. ஒத்துழைப்பு C. மக்களின் சுகாதாரம்
B. சுற்றுச்சூழலின் மாசு D. சுற்றுச்சூழலின் அழகு

17. கீழ்காண்பனவற்றுள் அனைத்தும் ஒத்துழைப்பைக் குறிக்கும் செயல்கள் ஆகும்;


ஒன்றைத் தவிர.

A. அண்டை வீட்டாரின் திருமண நிகழ்வில் உதவி செய்தல்.


B. உடைந்த பாலத்தை ஒன்றிணைந்து சரி செய்தல்.
C. வசிப்பிடத்தில் கூட்டுப்பணி மேற்கொள்கையில் தட்டிக் களித்தல்.

18. கீழ்க்காணும் படம், ஒத்துழைப்பினால் ஏற்படும் நன்மைகளை விளக்குகிறது. ஒன்றை


தவிர.
A. விரைவாகச் செய்து முடிக்கலாம்.
B. ஒற்றுமை உண்டாகும்.
C. நேரம் விரயமாகும்.

19. மிதமான மனப்பான்மைக் கூற்றை விளக்கும் விடையைத் தெரிவு செய்க.

A. கலா தனது புதிய வீட்டைப் பற்றித் தற்பெருமையாகப் பேசினாள்.


B. விருந்து நிகழ்வில் விமலன் உணவை மீதம் வைக்காமல் உண்டான்.
C. திருமதி மல்லிகா தேவைக்கு அதிகமான ஆபரணங்களை வாங்கினார்.

20. விட்டுக்கொடுப்பதால் ஏற்படும் மனவுணர்வுகளைத் தெரிவு செய்க.


I. உறவு வலுவடையும்
II. ஒற்றுமை மேலோங்கும்
III. புரிந்துணர்வு ஏற்படும்
IV. மகிழ்ச்சி நிலவும்

A. I மற்றும் II C. II மற்றும் III


B. I மற்றும் III D. I, II, III மற்றும் III

You might also like