You are on page 1of 5

PENILAIAN PENGESANAN TAHAP PENGUASAAN

வகுப்புசார் திறனடைவு மதிப்பீடு

நன்னெறிக் கல்வி / ஆண்டு 4


1 மணி நேரம்

பெயர் ;-___________________________________ 100


பாகம் 1
À¢Ã¢× அ : புறவய கேள்வி
[20 புள்ளிகள்]

1. சீக்கியர்கள் ________________ கொகுத்துவாராவிற்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.


A. அறுவடைத் திருநாளில் C. விசாக தினத்தில்
B. வைசாகி தினத்தில் D. கார்த்திகை திருநாளில்

2. அண்டை அயலாரின் வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும் மதிக்கும் முறைகளில்


சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
A. இணைந்து உதவி செய்யாமல் இருத்தல். C. கேலிச் செய்தல்
B. இன்முகத்துடன் உரையாடுதல் D. விட்டுக்கொடுக்காமல் இருத்தல்

3. கீழ்காண்பவற்றுள் எவை அண்டை அயலாருடன் கடைப்பிடிக்கும் மிதமான மனப்பான்மைச் செயல் ?


I. அளவோடுப் பேசுதல்.
II. சிக்கனமாக இருத்தல்
III. தற்பெருமையாகப் பேசுதல்
A. I மற்றும் II C. II மற்றும் III
B. I மற்றும் III D. I, II மற்றும் III

4. கீழ்காணும் சூழலில் உன் உதவியினால் அண்டை வீட்டுப் பெரியவர்களுக்கு ஏற்படும் மனவுணர்வு யாது?

A. மகிழ்ச்சி C. கவலை
B. பெருமை D. கோபம்

5. கீழ்க்காணும் சூழல் அப்பகுதியில் வாழும் மக்களின் _________________ காட்டுகிறது.

A. அன்புடைமையைக் C. நேர்மையைக்
B. இறைநம்பிக்கையைக் D. கடமையுணர்வைக்
1
6. அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு நாம் நடப்பதன் முக்கியத்துவங்களைத் தேர்ந்தெடுக்கவும்?

I. புரிந்துணர்வு ஏற்படும்
II. பாதுகாப்பை உறுதி செய்யலாம்
III. நட்பை வளர்க்கலாம்

A. I மற்றும் II C. II மற்றும் III


B. I மற்றும் III D. I, II மற்றும் III

7. என் வீட்டின் வளர்ப்புப்பிராணிக்கு உணவு கொடுத்த அண்டை வீட்டுக்காரார் திரு.அலிக்கு


____________________.
A. நன்றி கூறி கை குலுக்குவேன்.
B. அது அவரின் கடமை என சென்று விடுவேன்.
C. கண்டும் காணாமல் இருந்து விடுவேன்.
D. முகம் சுழிப்பேன்.

8. கீழ்காண்பனவற்றுள் அனைத்தும் ஒத்துழைப்பைக் குறிக்கும் செயல்கள் ஆகும்; ஒன்றைத் தவிர.


A. அண்டை வீட்டாரின் திருமண நிகழ்வில் உதவி செய்தல்.
B. உடைந்த பாலத்தை ஒன்றிணைந்து சரி செய்தல்.
A. வசிப்பிடத்தில் கூட்டுப்பணி மேற்கொள்கையில் தட்டிக் களித்தல்.

9. கீழ்க்காணும் படம், ஒத்துழைப்பினால் ஏற்படும் நன்மைகளை விளக்குகிறது. ஒன்றை தவிர.

A. விரைவாகச் செய்து முடிக்கலாம்.


B. ஒற்றுமை உண்டாகும்.
C. நேரம் விரயமாகும்.

10. விட்டுக்கொடுப்பதால் ஏற்படும் மனவுணர்வுகளைத் தெரிவு செய்க.


I. உறவு வலுவடையும்
II. ஒற்றுமை மேலோங்கும்
III. புரிந்துணர்வு ஏற்படும்
IV. மகிழ்ச்சி நிலவும்

A. I மற்றும் II C. II மற்றும் III


B. I மற்றும் III D. I, II, III மற்றும் III

2
பாகம் 2
À¢Ã¢× ஆ : அகவயக் கேள்வி
[30 புள்ளிகள்]

நன்னெறி பண்புகளை வெளிப்படுத்தும் செயலுக்கு ‘/’ என்றும் நன்னெறி பண்புகளை


வெளிப்படுத்தாத செயலுக்கு ‘X’ என்றும் குறி இடுக.
[10 புள்ளிகள்]

1. ஆபத்து வேளையில் உதவிய அண்டை அயலாருக்கு நன்றி கூற வேண்டும்.

2. உன் நண்பன் அண்டை வீட்டாரின் வளர்ப்புப் பிராணியை அடித்தான்.

3. நோயற்ற அண்டை அயலாரை மருத்துவமனைக்கு


அழைத்துச் செல்வேன்.

4. மாறன் பிறந்தநாள் அணிச்சலை தன் அண்டை வீட்டாருக்கு மட்டுமே கொடுத்தான் .

5. வீட்டுச் வெள்ளத்தின்போது கிடைத்த நன்கொடையைத் அனைவருக்கும் பகிர்ந்துக் கொடுத்தார்


கிராமத் தலைவர்.

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ப உனது நடவடிக்கையை எழுதுக.


[10 புள்ளிகள்]

1. அண்டை வீட்டுச் சுவரில் கிறுக்கிய சில சிறுவர்களைக் கண்டாய்.நீ என்ன செய்வாய்?

2. அண்டை வீட்டாரின் திருமண விழாவில் உதவி புரிந்த உன் அண்டை அயலாருக்கு

3. கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துக் கொண்ட உன்னை கேலி செய்யும் நண்பனுக்கு

4. விபத்தில் சிக்கிய அண்டை வீட்டுக்காரரை மருத்துவமனையில் சந்தித்து

3
5. சாலையில் அண்டை வீட்டாரைக் கண்டதும்

கீழ்க்காணும் கேள்விகளுக்குச் சரியான பதிலை எழுதுக.


[10 புள்ளிகள்]
1. நோய்வாய்ப்பட்ட உன் அண்டை அயலாரிடம் அன்பை எப்படி வெளிப்படுத்துவாய்?

அ. _____________________________________________________________________

ஆ. _____________________________________________________________________

2. இரவு நேரத்தில் யாரோ இருவர் உன் எதிர்வீட்டுச் சாளரத்தின்வழி வீட்டினுள் நுழைவதைக்


காண்கிறாய்.இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

அ. _____________________________________________________________________

ஆ. _____________________________________________________________________

3. அண்டை அயலார் இடத்தில் நீ பயன்படுத்திய மரியாதைச் சொற்களைப் பட்டியலிடுக.

அ. _____________________________________________________________________

ஆ. _____________________________________________________________________

4. உன் எதிர் வீட்டுத் தம்பி விளையாட்டுத் திடலில் உள்ள ஊஞ்சலினை விளையாடத் தனக்குத்
தருமாறு கேட்கிறான்.இச்சூழலில் நீ என்ன செய்வாய்?

அ. _____________________________________________________________________
4
ஆ. _____________________________________________________________________

5. அண்டை அயலாரிடையே நீ கடைப்பிடித்த மிதமான மனப்பான்மை செயல்களைக்


குறிப்பிடுக.

அ. _____________________________________________________________________

ஆ. _____________________________________________________________________

You might also like