You are on page 1of 7

PEPERIKSAAN PERTENGAHAN TAHUN /

அரையாண்டுச்
சோதனை
PENDIDIKAN MORAL / நன்னெறிக்கல்வி
TAHUN 6 / ஆண்டு 6

( நேரம் மணி 1 )

2016

பெயர் / NAMA : ________________________

ஆண்டு / TAHUN : __________

பகுதி அ: எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கவும். (20 புள்ளிகள்)

1. ______________ முதலிடம் கொடுக்கும் செயல் நல்லெண்ணத்தை

வளர்க்கும்.
A. அன்பிற்கு C. வெறுப்புக்கு

B. கோபத்திற்கு D. சுயநலத்திற்கு

2. குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கக்கூடாத பண்பு _____________

A. பாசம் C. பொறுமை

A. நேர்மை D. சுயநலம்

3. சிரமப்படுபவர்களுக்கு நாம் ________________ செய்ய வேண்டும்.

A. உதவி C. வஞ்சம்

B. துரோகம் D. சூழ்ச்சி

4. நீ உன் நண்பனைக் கண்டால் ___________________ விசாரி.

A. பாசம் C. உபசரணை

B. நிதி D. நலம்

5. நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் ___________________ கூறுவர்.

A. பாசம் C. பொறுமை

B. நேர்மை D. வணக்கம்

6. ஆசிரியரிடம் பேசும் போது நாம் ___________________ பேச

வேண்டும்.

A. பாசமாகப் C. பொறுமையாகப்
B. பணிவாகப் D. வேகமாகப்

7. வயதில் மூத்தோரை ____________________ வேண்டும்.

A. மதிக்க C. வெறுக்க

B. விட்டுக்கொடுக்க D. அவமானம்

8. _______________________ இடங்களை நாம் மதிக்க வேண்டும்.

A. அங்காடி C. மையங்களை

B. வீட்டை D. வழிபாட்டு

9. உன் நண்பன் அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடுகிறான்.

இப்பிரச்சனைக்கு நீ எவ்வாறான தீர்வினைக் காணலாம்.

A. பெற்றோர் / ஆசிரியரிடம் கூறலாம்

B. தெரியாதது போல் இருந்து விடலாம்

C. அவனுக்குத் துணையாகச் செல்லலாம்

D. தேவையான பணம் கொடுக்கலாம்

10. போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்குத் தேவைப்படுவன

யாவை?

i. ஆடை iii. உபகாரச் சம்பளம்

ii. உணவு iv. இருப்பிடம்


A. i,ii,iii B. ii,iii,iv C. i,iii,iv D. i,ii,iv

(20 புள்ளிகள்)

பகுதி ஆ

அ. இக்கூற்றுகள் விளக்கும் நன்னெறிப் பண்பினை எழுதுக.

1. டேவிட் ஞாயிற்றுக்கிழமை தோறும் தேவாலயம் செல்வான்.

_________________________________

2. எறும்பைப் போல சுறுசுறுப்புடன் வாழ்வது உயர்வைக்

கொடுக்கும்.

_________________________________
3. பள்ளியில் ஆசிரியரைக் கண்டதும் வணக்கம் கூறுவேன்.

_________________________________
4. தம்பி கோயிலில் கண்டெடுத்த சங்கிலியை உரியவரிடம்

ஒப்படைத்தான்.

_________________________________

5. பசியோடு இருந்த நாய்க்கு அம்மா உணவு கொடுத்தார்.

_________________________________
அன்புடை உயர்வெண் மரியாதை
மை ணம்

இறை நேர்மை
நம்பிக்கை
(10 புள்ளிகள்)

ஆ. உயர்ந்த எண்ணத்தைக் காட்டும் கூற்றுகளுக்கு (/) எனக் குறிப்பிடுக.

1. தவறு செய்தால் அதற்காக வருந்திப் பிறரிடம் மன்னிப்புக் கேட்கத்

தேவையில்லை ( )

2. அன்பரசன் செல்வந்தனாக இருந்தாலும் தன் ஏழை நண்பர்களிடம் கர்வம்

இன்றிப்

பழகுவான். ( )

3. தன் தவற்றைச் சுட்டிக்காட்டிய ஆசிரியருக்கு நன்றி கூறினான் ராஜூ.

( )

4. பெரியவர்களிடம் பேசும்போது அமிட் எப்பொழுதும் உரத்தக் குரலிலே பேசுவான்.

( )

5. தற்பெருமை கொண்டு பழகுபவரை அனைவரும் விரும்புவர். ( )

6. தன் வகுப்பிற்குப் புதியதாக வந்த மாணவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக்

கொண்டு பள்ளியைச் சுற்றிக் காண்பித்தான் குனாளன். ( )


7. ஆ மெங் தன் நணபர்களைக் கடுஞ்சொற்களைக் கொண்டு அழைப்பான்.

( )

8. வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுத் தலைவனின் பேச்சைக் கேட்கக்கூடாது.

( )

9. அண்டை அயலாரோடு என்றும் அன்புணர்வோடு பழக வேண்டும். ( )

10.புதிதாக வந்த அண்டை வீட்டுக்காரரைத் தன் மகளின் பிறந்த நாள் விழாவிற்கு

அழைத்தார் திரு ரவி. ( )

(10 புள்ளிகள்)

இ. படத்தைப் பார்த்துக் கேள்விகளுக்குப் பதில் கூறுக. (10 புள்ளிகள்)

1. இப்படம் எதைக் குறிக்கிறது? உன் கருத்தைக் கூறுக.


________________________________________________________________________

(2 புள்ளிகள்)

2 நம் நாட்டில் ஏன் சாலை விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன?

________________________________________________________________________

(2 புள்ளிகள்)

3 வாகனமோட்டிகள் செய்யும் எத்தகைய தவறுகளுக்கு அபராதம்

வழங்கப்படும்? இரண்டினை எழுதுக.

________________________________________________________________________

(2 புள்ளிகள்)

4. சாலை விபத்தினால் ஏற்படும் விளைவுகளுள் இரண்டினை எழுதுக.

________________________________________________________________________

(2 புள்ளிகள்)

5. சாலை விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?

i.______________________________________________________________________

ii._____________________________________________________________________

(2 புள்ளிகள்)

You might also like