You are on page 1of 12

அரையாண்டுò தேர்வு 2020

¿ý¦னறி¸øÅ¢ ஆண்டு 5
1 Á½¢ §¿Ãõ

¦ÀÂ÷ : __________________________ ¬ñÎ : 5 _____

70
புள்ளிகள்

பிரிவு : அ

அ. பின்வரும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் நான்கு விடைகள்


கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடு.
( 20 புள்ளிகள் )

1. ஒருவரின் புறத்தோற்றத்தை வைத்து அவரின் ____________________


எடைப் போடக்கூடாது.
A வேலையை C வயதை
B பண்புகளை D ஊதியத்தை

2. நாம் எப்பொழுதும் ___________________ கடைபிடிக்க வேண்டும்.


A கோபத்தைக் C சோம்பலைக்
B கவலையைக் D நேர்மையைக்

1
3. ஒரு காரியத்தைத் திறமையாகச் செய்து முடிப்பவர்கள்
எப்படிப்பட்டவர்கள்?
A எதையும் நம்பாதவர்கள் C நம்பிக்கையில்
உறுதியுள்ளவர்கள்
B நம்பிக்கையில் உறுதியற்றவர்கள் D எளிதில்
தோற்கடிக்கப்பட்டவர்கள்

4. பொது இடங்களில், நாம் முறையான ஆடை அணிவதன் அவசியம்.


A பிறர் கவனத்தை ஈர்க்க C பிறர் நம்மை வெறுக்க
B பிறரை வெட்கப்படுத்த D நன்மதிப்பைப் பெற

5. பின்வரும் குறள் அடியை நிறைவு செய்க.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை


____________________________________

A வாளாண்மை போலக் கெடும். C இன்மை புகுத்தி விடும்.


B பெருமை முயற்சி தரும். D மெய்வருத்தக் கூலி தரும்.

6. அறிந்தோ அறியாமலோ செய்யப்படும் தவறுக்காக நாம்


______________
கேட்கத் தயங்கக்கூடாது.

A மன்னிப்பு C உதவி
B வாழ்த்து D பரிசு

2
7. இப்போதைய நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில்
கொண்டு நாம் கொண்டாடும் நிகழ்ச்சிகளில் ____________________
கடைப்பிடித்தல் அவசியமாகும்.

A விரயத்தைக் C தாராளப் போக்கைக்


B சிக்கனத்தைக் D அதிக செலவினத்தைக்

8. எது சரியான செயல்?

A அண்டை வீட்டில் திருட்டு – காவல் துறையினரிடம் புகார்.


B நிறைய குப்பைகள் - கூட்டி கால்வாயில் போடு.
C பல் வலி - சொந்தமாகப் பிடுங்கு.
D அண்டை வீட்டில் தீ - மருத்துவ வண்டியைத் தொடர்பு கொள்.

9. கீழ்க்காண்பனவற்றுள் எது நன்றி நவிலும் மனப்பான்மையை


விளக்குகின்றது?

A குற்றம் செய்த சரவணனுக்கு நீதிபதி தண்டனை கொடுத்தல்.


B பள்ளிக்குச் சேதம் விளைவித்த ராமுவைத் தலைமையாசிரியர்
கண்டித்தல்.
C நாட்டிற்குச் சேவையாற்றிய தலைவரின் பெயரைப் பள்ளிக்குச்
சூட்டுதல்.
D பிறருக்கு உதவாமல் கருமியாக வாழ்ந்த கந்தனை ஊர் மக்கள்
வெறுத்தல்.

10. தேசியக் கீதம் இசைக்கப்படும்போது பேசிக் கொண்டிருப்பவர்கள்


எப்படிப்பட்டவர்கள்?

3
A விரைவில் வீடு திரும்பும் எண்ணமுடையவர்கள்.
B நாட்டுப் பற்று இல்லாதவர்கள்.
C நாட்டிற்கு விசுவாசம் செலுத்துபவர்கள்.
D நேரத்தை நல்வழியில் பயன்படுத்துபவர்கள்.

11. மற்றவர்கள் நம்மைப் பின்பற்றி நடக்க வேண்டுமாயின், நாம்


எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்?

A பிறர் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பவர்களாக


B பிறர் விசயங்களில் தலையிடுபவர்களாக
C ஒழுக்கம், நேர்மை, திறமை ஆகிய பண்புகள் உள்ளவர்களாக
D பிறருக்குக் கட்டளையிடுபவர்களாகவும்
திறமையுடையவர்களாகவும்

12. கீழ்க்காண்ட கூற்றுகளுள் எது அன்புடைமையைக் காட்டுகிறது?

A பள்ளியில் உள்ள பூச்சாடிகளை உடைத்தல்.


B பிற இனத்தவர்களின் கலாச்சாரங்களை அறிந்து மதித்தல்.
C சாலையோரம் செல்லும் நாயின் மேல் கல்லெறிதல்.
D எளியவர்கள் மீது இரக்கம் காட்டுதல்.

13. நீ உன் நண்பர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாய். நீ


உதைத்த பந்து அருகில் உள்ள ஒரு வீட்டின் கண்ணாடியில் பட்டு,
கண்ணாடி உடைந்து விட்டது. இச்சூழலில் நீ மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கை யாது?

4
A அங்கிருந்து ஓடி விடுதல்.
B ஒன்றும் நடவாததுபோல் சென்று விடுதல்.
C வீட்டின் உரிமையாளரிடம் மன்னிப்புக் கேட்டல்.
D யாருக்கும் தெரியாமல் மறைந்து கொள்ளுதல்.

14. கீழ்க்காண்பனவற்றுள் எது நல்ல பழக்கம்?

A தந்தைக்குப் பயந்து படிக்க வேண்டும்.


B பெற்றோர் கண்டித்தால்தான் படிக்க வேண்டும்.
C உண்ணாமல் உறங்காமல் படிக்க வேண்டும்.
D பிறர் சொல்லாமலே சொந்த முயற்சியில் படிக்க வேண்டும்.

15. நீ பேருந்தில் அமர்ந்திருக்கிறாய். உடல் ஊனமுற்ற ஒருவர்


பேருந்தில் ஏறுகிறார்.
பேருந்தில் அமர இடமில்லை. நீ என்ன செய்வாய்?

A அவரை என் மடியில் அமரச் செய்வேன்.


B என் இருக்கையை அவருக்கு அளிப்பேன்.
C அவருக்கு ஆறுதல் கூறுவேன்.
D கண்டும் காணாதது போல் பாசாங்கு செய்வேன்.

16. உன் வகுப்பில் ஒரு பெரிய உருவம் கொண்ட ஒரு மாணவன்


ஒருவன் உன்னை மிரட்டிப் பணம் பறிக்கிறான். நீ என்ன
செய்வாய்?
5
A அழுவேன்
B ஆசிரியரிடம் புகார் செய்வேன்
C பயத்தில் அமைதியாக இருப்பேன்
D நண்பர்களோடு சென்று அவரைத் தாக்குவேன்

17. உன் வகுப்பு ஆசிரியர் பள்ளி மாறவிருக்கின்றார். வகுப்புத்


தலைவனான நீ என்ன செய்வாய்?

A தெரியாதது போல் இருப்பேன்.


B சீக்கிரம் பள்ளியைவிட்டுச் செல்லுமாறு கூறுவேன்.
C பெரிய அளவில் பணத்தைச் செலவு செய்து விருந்து வைப்பேன்.
D வகுப்பு மாணவர்களிடம் பணம் சேகரித்துப் பரிசு வாங்கிக்
கொடுப்பேன்.

18. கீழ்க்கண்ட உணவகங்களில் நீ எதை விரும்புவாய் ?

A சுத்தமான ஆனால் விலை அதிகமான உணவகம்.


B அசுத்தமான ஆனால் விலை மலிவான உணவகம்.
C அசுத்தமாகவும் விலை நியாயமான உணவகம்.
D சுத்தமான, விலை நியாயமான உணவகம்.

6
19. உன் நண்பன் அறிவியல் பாடத்தில் குறைந்த புள்ளிகள்
பெற்றுள்ளான். நீ என்ன செய்வாய்?

A அவனைப் பார்த்துக கேலி செய்வேன்.


B அவனிடமிருந்து விலகிச் செல்வேன்.
C அவன் தாயிடம் கூறி அவனைக் கண்டிக்க கூறுவேன்.
D அவனுக்குத் தெரியாததைச் சொல்லிக் கொடுத்து உதவுவேன்.

20. உருவத்தைக் கண்டு பழிக்காதே


உலகில் ஒருவரையும் இகழ முயலாதே!
ஆணவத்தை என்றும் அடையாதே - உன்
எண்ணத்தை இழிவில் செலுத்தாதே!

மேற்காணும் கவிதை எதனை வலியுறுத்துகிறது?


A நாம் பிறரைத் துன்புறுத்தியும் வஞ்சிததும் வாழ வேண்டும்.
B வலியோர்கள் எளியோரை அடக்கி ஆளக் கூடாது.
C பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணமுள்ளவராக இருக்க
வேண்டும்.
D நாம் எப்போதும் அன்பாகவும் பிறரை மதிக்கும் பண்பினராகவும்
இருக்க
வேண்டும்.

20

பிரிவு : B

7
( 10 புள்ளிகள்)

ஆ. கீழ்க்கண்ட கருத்துகளுக்குப் பொருத்தமான ¦¿È¢¨Â எழுதுக.

1. திருமதி ம Ä÷ ´ù¦Å¡Õ ¦ÅûǢ츢ƨÁÔõ §¸¡Â¢ÖìÌî ¦ºýÚ þ¨ÈŨÉ


ŽíÌÅ¡÷.

2. தர்ஷினி சிரமத்தில் வாழும் தன் அண்டை வீட்டாருக்கு உதவி


செய்வாள்.

3. மகேந்திரன் தான் கண்டெடுத்த பணப்பையைக் காவல்


நிலையத்தில் ஒப்படைத்தான்.

4. ஜோவின் ஆசிரியர் வகுப்பறையில் போதிக்கும் பொழுது முழுக்


கவனம் செலுத்துவான்.

5. தனது வியாபாரத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த


பவேஷ்வரனுக்கு லிங்கேஸ் நன்றி கூறினார்.

பிரிவு : C
20
8
( 10 புள்ளிகள் )

இ) பிழையான கூற்றுக்குப் பிழையென்றும்(x) சரியான கூற்றுக்குச்


சரியென்றும்( \ )
«¨¼Â¡ÇÁ¢Î¸.

1. ஏடீஸ் கொசு அசுத்தமான நீர் தேங்கியுள்ள இடங்களில் உருவாகும்.

2. நீரிழிவு நோயாளிகள் அதிகமான அளவில் இனிப்பு


பண்டங்கள் உண்ண வேண்டும்.

3. சத்தான உணவுகள் உண்பது சுகாதாரமான உடலுக்கு அடித்தளம்.

4. புகைப் பிடிக்கும் பழக்கம் உடல் சுகாதாரத்திற்குக் கேடு


விளைவிக்கும்.

5. நல்மனம் படைத்தவர்கள் பிறரது கருத்துகளுக்கு மரியாதை


கொடுக்க
மாட்டார்கள்.

6. நேர்மையானவர்கள் எப்பொழுதும் பிறரது பணத்தை


ஏமாற்றமாட்டார்கள்

7. நம் இனத்தவர்களிடம் மட்டும் நாம் எப்பொழுதும் நல் உறவு


வைத்துக்
கொள்ள வேண்டும்.

9
8. பிறர் மீது நாம் நம்பிக்கை வைக்க கூடாது.

9. தீங்குச் செய்பவர்களை நண்பர்களும் சுற்றத்தார்களும்


பாராட்டுவார்கள்.

10. நமது தவறுகளைப் பிறர் சுட்டிக் காட்டினால் நாம் ஏற்றுக் கொள்ள


வேண்டும்.

பிரிவு : D
20

( 10 புள்ளிகள் )

ஈ) சரியான சொற்களைக் கொண்டு கோடிட்ட இடத்தைப் பூர்த்தி


செய்க.

1. ________________________ என்பது நன்னெறியையும் அடக்கத்தையும்


அளிக்கின்றது.

2. அடக்கமானவர்கள் தங்களின் கெட்டிக்காரத்தன்மையை


_______________________
மாட்டார்.

3. மேன்மையானவர்கள் தங்களின் நட்பில் _______________________


கொள்ள மாட்டார்கள்.

4. நாம் எப்பொழுதும் நம்முடைய பேச்சையும்


_______________________________ பாதுகாக்க வேண்டும்.

10
5. நாம் கடுமையாகப் பேசினால் மற்றவர்களின் மனம்
_____________________.

6. விளையாட்டுக்கும்கூட நண்பரை _______________________


செய்யக்கூடாது.

7. நாம் தவறு செய்தால், அத்தவற்றைத் ________________________


கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.

8. நம்மிடம் இருக்கும் ______________________ நாம் தற்பெருமை


கொள்ளக்கூடாது.

9. செய்த தவற்றை உணர்வது _______________________ குணமாகும்.

10. சகஜமாகப் பழகக்கூடிய குணம் நமக்கு நிறைய


_______________________ கொண்டு வருகின்றது.

நண்பர்கள் , புண்படும் , துணிந்தவர்களின் ,


தற்பெருமை ,

திருத்தி , ஒழுக்கம் , நடவடிக்கைகளையும் ,

10

11
12

You might also like