You are on page 1of 8

பாகம் 1

À¢Ã¢× அ : புறவய கேள்வி


[20 புள்ளிகள்]

சரியான விடைக்கு வட்டமிடுக.

1. மலேசியர்களான நாம் பிற சமயத்தினரின் _________________ அறிந்து கொள்வது


நல்லது.

A. பழக்க வழக்கங்களை

B. உறவினர்களை

C. ஆடை அணிகலண்களை

2. மலேசியச் சமுதாயம் பல்லின அமைப்பு முறையில் இனம், சமயம், மொழி, பழக்க


வழக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றில் தனித்தனிக் கூறுகளைக்
கொண்டுள்ளது. இவர்கள் தத்தம் சமய விழாக்களையும் ________________
நல்லிணக்கத்துடன் கொண்டாடியும் அமல்படுத்தியும் வருகின்றனர்.

A. நம்பிக்கைகளையும்

B. திருமணங்களையும்

C. பாரம்பரியத்தையும்

3. சமுதாயத்தின் தேவைகள், நலன்கள் மீது அக்கறைக் கொண்டு உதவும் போது


ஏற்படும் மனவுணர்வைக் கூறுக.

A. மகிழ்ச்சி

B. வெறுப்பு

C. கவலை

4. சமுதாயத்திற்கு உதவிய நன்மனச் செயலை அடையாளம் கண்டு வட்டமிடுக.

A. அம்மாவிற்கு வீட்டு வேலைகளைச் செய்ய உதவுதல்.

B. தம்பிக்கு பாடம் கற்றுக்கொடுத்தல்

C. அண்டை வீட்டுக்காரர் வெளியூர் சென்றிருக்கும் போது அவரின் வளர்ப்புப்

பிராணியைக் கவணித்துக் கொள்ளுதல்.


5. கீழே கொடுக்கப்பட்ட சூழல்கள் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய பொறுப்புகளைக்
குறிக்கின்றது. ஒன்றைத் தவிர.

A. குடியிருப்புப் பகுதியின் கூட்டுப் பணியில் ஈடுபடுதல்.

B. குடியிருப்புப் பகுதியின் இரவு நேர காவல் சுற்றுப்பணி நடவடிக்கையில்

ஈடுபடுதல்.

C. வசிப்பிட சமூக மண்டபத்தில் உள்ள சுவர்களில் கிறுக்குதல்.

6. வாழிடத்தில் நடைபெறும் குடும்ப விழாவில் கலந்து கொள்ள ________________


இருக்கிறேன்.

A. கவலையாக

B. ஆர்வமாக

C. வெறுப்பாக

7. பழங்கள் வழங்கிய தாத்தாவுக்குப் _______________ நன்றி கூறினேன்.

A. புன்னகையோடு

B. ஏமாற்றத்துடன்

C. வெறுப்புடன்

8. பின்வரும் செயல்கள் நன்றி நவில்தல் பண்பைக் குறிக்கின்றது. ஒன்றைத் தவிர.

A. பொன்னாடை அணிவித்தல்.

B. வாழ்த்து அட்டைக் கொடுத்தல்

C. திட்டுதல்

9. சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நாம் _______________ கடைப்பிடிக்க வேண்டும்.

A. பணிவன்பையும் நன்னடத்தையையும்

B. கொள்கைகளைக்

C. நம் இலட்சியங்களைக்

10. சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நாம் பணிவன்பையும் நன்னடத்தையையும்


கடைப்பிடிக்காவிடில் ஏற்படும் விளைவைத் தெரிவு செய்க.
A. ஒற்றுமை அதிகரிக்கும்

B. ஆபத்து அவசர நேரங்களில் உதவி கிடைக்காது.

C. உறவு வலுப்படும்

11. தலைவரை மதிக்கும் முறையான வழிகளைத் தெரிவு செய்க.

A. பட்டாசு வெடித்தல்.

B. தலைவரின் உரையைக் கருத்தூன்றிக் கேட்டல்.

C. தலைவரின் பெயரை உரக்கக் கூறிக் கூச்சலிடுதல்.

12. குமுதா அனைவரிடமும் _______________ பேசுவாள்.

A. மரியாதையுடன்

B. ஆணவத்துடன்

C. கவலையுடன்

13.  இரத்ததானம் செய்தல்


 அன்புடன் பிறருக்கு உணவளித்தல்
 அன்புடன் குடியிருப்புப் பகுதியிலுள்ள ஏழை மாணவர்களுக்கு சீருடை
வழங்குதல்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்று எந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது?

A. நடுவுநிலைமை

B. அன்புடைமை

C. உயர்வெண்ணம்

14. சமுதாயத்தில் அன்பை வளர்க்கும் வழிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

A. குடியிருப்புப் பகுதியில், உடல் நலம் குறைந்தவர்களை நேரில் சந்தித்து நலம்


விசாரித்தல்.

B. முதியோர்களைப் புறக்கணித்தல்.

C. அண்டை அயலாரிடம் சண்டையிடுதல்.

15. நடுவுநிலைமைத் தொடர்பான பொருளைத் தெரிவு செய்க.

A. சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுதல்.

B. ஏற்றத்தாழ்வுடன் பழகுதல்.

C. பாரபட்சமின்றி, சமமாக செயல்படுதல்.

16. சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் நடுவுநிலைமைப் பண்பைப்


பொருட்படுத்தாததால் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பிடுக.

A. ஒற்றுமை மேலோங்கும்

B. சண்டை ஏற்படும்

C. அன்பு வளரும்

17.
பள்ளிச் சிறுவன் பகடிவதைக்கு உள்ளாகுவதைக்
காண்கிறாய். நீ என்ன செய்வாய்?

A. காணாததுபோல் சென்று விடுவேன்.

B. நானும் சேர்ந்து பகடிவதைச் செய்வேன்.

C. துணிச்சலுடன் ஆசிரியரிடம் தெரிவிப்பேன்.

18.
மளிகைக் கடையில் பொருள்கள் வாங்கும் போது
காலாவதியான பொருள்கள் விற்கப்படுவதைக்
காண்கிறாய். நீ என்ன செய்வாய்?

A. பயணீட்டாளர் சங்கத்தில் புகார் செய்வேன்.


B. கடைக்காரரிடம் சண்டையிடுவேன்.

C. அமைதியாகச் சென்று விடுவேன்.

19. சமுதாயத்தில் முக்கியப் பதவியை வகிக்கும் பொழுது முறை தவறியோ அல்லது


நேர்மைத் தவறியோ செயல்படக்கூடாது.
மேலே காணப்படும் கூற்று எந்த பண்பினை உணர்த்துகிறது?

A. மிதமான மனப்போக்கு

B. ஊக்கமுடைமை

C. நேர்மை

20. தவறுதலாக நடைப்பாதை மின் விளக்கை மோதி உடைத்து விட்டதாக


உண்மையைக் கூறி கோமதி மன்னிப்புக் கேட்டாள். கோமதியின் மனவுணர்வைக்
குறிப்பிடுக.

A. கவலை

B. நிம்மதி/திருப்தி

C. பயம்

பாகம் 2
À¢Ã¢× ஆ : அகவயக் கேள்வி
[25 புள்ளிகள்]
பிரிவு ஆ

கொடுக்கப்பட்ட சூழலுக்குப் பொருத்தமான விடைகளை எழுதுக.


தாமான் இந்தான் மக்களில் சிலர் டிங்கிக் காய்ச்சலால் பாதிப்புற்றனர். எனவே,

அக்குடியிருப்புப் பகுதியில் வாழும் மக்கள் ஒத்துழைத்து ஏடிஸ் கொசுவை ஒழிக்கும்

பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

1. கொடுக்கப்பட்ட சூழலில் காணூம் இரண்டு பண்புகளை எழுதுக.

i.__________________________________________________________________________

ii.__________________________________________________________________________

(4 புள்ளிகள்)

2. ஏடிஸ் கொசு ஒழிப்பில், நீ எவ்வாறு உன் பங்கை ஆற்றலாம்?

i.__________________________________________________________________________

ii.__________________________________________________________________________

(4 புள்ளிகள்)

3. சமுதாய வாழ்க்கையில் 2 ஒத்துழைப்பின் அவசியத்தை எழுதுக.

i.__________________________________________________________________________

ii.__________________________________________________________________________

(4 புள்ளிகள்)
பிரிவு இ

சரியான கூற்றுக்கு சரி ( / )எனவும் தவறான கூற்றுக்கு தவறு ( X ) எனவும்


அடையாளமிடுக.

1. பிற இனத்தவர்களின் சமய நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்.


( )
2. விருந்து நிகழ்வுகளில் உணவு உண்ணும் போது மிதமான மனப்போக்கைக்
கடைப்பிடிக்க வேண்டும்.
( )
3. குடியிருப்புப் பகுதியில் துப்புரவு பணியில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கக்
கூடாது.
( )
4. முதியவர்களிடம் மரியாதையுடன் பேச வேண்டும்.
( )
5. நாம் பெறுகின்ற உதவிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
( )
(10 புள்ளிகள்)

கூற்றுக்கு ஏற்ற பண்பு நெறியை எழுதுக.

1. நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

_______________________________________

2. கால்வாயில் விழுந்த மகிழுத்தை பலராகச் சேர்ந்து வெளியே இழுத்தனர்.

_______________________________________

3. காவியன் கடைக்காரர் கொடுத்த மீதப் பணம் கூடுதலாக இருப்பதை அறிந்து


அதை அவரிடம் திருப்பிக் கொடுத்தான்.

_______________________________________

நேர்மை மிதமான ஒத்துழைப்பு


மனப்பான்மை மனப்பான்மை
(3 புள்ளிகள்)

You might also like