You are on page 1of 6

பிரிவு அ

சரியான விடைக்கு வட்ைமிடுக. (25 புள்ளிகள்)

1. இஸ்லாமியர்கள் ககாண்டாடும் பண்டிகக எது ?

A. கிறிஸ்துமஸ்
B. ந ான்பு கபரு ாள்
C. தீபாவளி

2. எந்த இனத்தவர்கள் குருதுவாரில் வழிப்படுவார்கள் ?

A. இந்தியர்கள்
B. கிறிஸ்துவர்கள்
C. சீக்கியர்கள்

3. பள்ளிக்குடியினர் ஒன்றிகைந்து நவகலகயச் கெய்வதால் பணிச்சுகம _______________.

A. அதிகமாகும்
B. கடினமாகும்
C. குகையும்

4. பள்ளிக்குடியினருக்கு ஒத்துகைப்பு வைங்குவதால் ____________________ ஏற்படும்.

A. பகககமயுைர்வு
B. புரிந்துைர்வு
C. கபாைாகமயுைர்வு

5. நீங்கள் பள்ளிக்குடியினருக்கு உதவுவதால் ஏற்படும் மனவுைர்கவத் நதர்ந்கதடுக்கவும்.

A. திருப்தி
B. மனக்கவகல
C. நகாபம்

6. எது பள்ளியில் ஆற்றும் கடகம ?

A. B. C.
7. ஆசிரியர் மாைவர்களின் புத்தகங்ககைச் நெகரித்து வரும்படி கூறுகிைார். நீ என்ன
கெய்வாய் ?

A. ஆசிரியரின் கட்டகைகய நிகைநவற்றுநவன்.


B. ஆசிரியரின் கட்டகைகய அலட்சியம் கெய்நவன்.
C. ஆசிரியர் கூறியகதக் நகட்காமல் கென்று விடுநவன்.

8. கட்கடாழுங்கு ஆசிரியர் மாைவர்த் தகலவர் கபாறுப்புககைப் சிைப்புடன் கெய்யப்


பணித்தால் ______________________________.
A. கட்டகைகயப் பின்பற்றி டப்நபன்.
B. கட்டகைகயப் பின்பற்ைாமல் கமத்தனமாக இருப்நபன்.
C. கட்டகைகயக் நகட்காமல் டந்துக் ககாள்நவன்.

9. மாைவர் லத் துகைத்தகலகமயாசிரியர் பள்ளித்தூய்கமகயப் நபணும்படி அறிவுகை


கூறினால் ____________________________________________.

A. பள்ளித்தூய்கமகயப் நபை மாட்நடன்.


B. பள்ளித்தூய்கமயின் மீது அக்ககை கெலுத்த மாட்நடன்.
C. பள்ளித்தூய்கமகயப் நபணும் டவடிக்ககயில் ஈடுப்படுநவன்.

10. பள்ளியில் ஆற்ை நவண்டிய கடகமகளின் முக்கியத்துவத்கதத் நதர்ந்கதடுக்கவும்.


I. கட்கடாழுங்குப் பிைச்ெகன இருக்காது.
II. ஆசிரியர்களுக்குப் பணிச்சுகம கூடும்.
III. பள்ளியில் ல்ல உைவு நீடிக்கும்.
A. I, II
B. II, III
C. I, III

11. வகுப்புககைத் தூய்கமயாக கவத்துக்ககாள்ளும் துப்புைவுப் பணியாைர்களுக்கு


_____________________________.
A. வைக்கம் கூறுநவன்.
B. சிறிய பரிசு வாங்கிக் ககாடுப்நபன்.
C. கதரியாதது நபால் இருப்நபன்.

12. பள்ளிக்குடியினர்க்கு உதவுவதால் ________________________ ஏற்படும்.


A. கவகல
B. நொகம்
C. மனநிகைவு
13. உதவி கெய்த ண்பனுக்கு _________________ கூை நவண்டும்.

A. வைக்கம்
B. ன்றி
C. வாழ்த்துக்

14. ன்றி பாைாட்டும் வாக்கியங்ககைத் நதர்ந்கதடுக்கவும்.

I. உதவி கெய்த ண்பகனக் கண்டும் காைாதது நபால் கெல்லலாம்.


II. மாலா நபாட்டிக்குத் தன்கனத் நதர்ந்கதடுத்த ஆசிரியருக்கு ன்றி கூறினாள்.
III. ஆசிரியர் தினத்தன்று மாைவர்கள் அவர்களுக்குப் பூங்ககாத்து வைங்கினர்.
A. I, II
B. II, III
C. I, III

15. உயர்கவண்ைத்கதக் குறிக்கும் கெயல் எது?


A. B. C.

16. பள்ளிக்குடியினரிடம் பணிவன்கபயும் ன்னடத்கதகயயும் ககடப்பிடிப்பதன் முக்கியத்துவம்


யாகவ?
I. மதிப்புக் கூடும்.
II. பண்பானவர் எனப் பாைாட்டப்படுவர்.
III. புரிந்துைர்வு ஏற்படும்.

A. I, II
B. II, III
C. I, II, III

17. ஆசிரியர் அறிவுகை கூறியும் அநத தவற்கைச் கெய்தால் __________________________.


A. உைவு பாதிக்கும்.
B. புரிந்துைர்வு ஏற்படும்.
C. ல்லுைவு நீடிக்கும்.

18. பள்ளிக்குடியினரிடம் அன்நபாடு பைகி வந்தால் ________________________________.


A. ெண்கட ஏற்படும்.
B. ல்லுைவு நீடிக்கும்.
C. புரிந்துைர்வு ககடும்.
19. துப்புைவுப் பணியாைர்களிடம் மரியாகதயுடன் நபசினால் _________________________ .
A. அன்பு குகையும்.
B. ற்கபயர் கிகடக்காது.
C. ற்கபயர் கிட்டும்.

20. பள்ளிக்குடியனகை மதிக்கும் சூைகலத் கதரிவு கெய்க.


A. மணி நதாட்டக்காைர் ட்டு கவத்த கெடிககை மிதித்து வீைாக்கினான்.
B. ொந்தி நதவாைம் பாடும்நபாது பாத்திமா அகமதியாக இருந்தாள்.
C. மீைா நூலகத்திலுள்ை புத்தகங்ககைக் ககைத்துப் நபாட்டாள்.

21. பள்ளியின் கழிப்பகையில் யாநைனும் கிறுக்கினால் __________________________.

A. கட்கடாழுங்கு ஆசிரியரிடம் முகையிடுநவன்.


B. கண்டும் காைாததுநபால் கென்று விடுநவன்.
C. நதகவயான உதவிககைச் கெய்நவன்.

22. மாைவர்கள் பள்ளி வைாகத்தில் ெண்கடயிட்டால் ______________________________.


A. காைாததுநபால் கென்று விடுநவன்.
B. நவண்டாத நவகலகயன்று கெல்நவன்.
C. தடுத்து நிறுத்தி அறிவுகை கூறுநவன்.

23. எப்நபாதும் பள்ளிக்குடியினரிடம் கபாய் நபசி வந்தால் _______________________________.


A. அன்பு வைரும்.
B. உைவு பாதிக்கும்.
C. புரிந்துைர்வு உண்டாகும்.

24. சிற்றுண்டிச் ொகலயில் இகைய மாைவர்களுக்கு வழிவிட்டால் _________________________.


A. கவகல அகடநவன்.
B. கவறுப்பு அகடநவன்.
C. மகிழ்ச்சி அகடநவன்.

25. பள்ளியில் ககடப்பிடிக்கக்கூடிய மிதமான மனப்பான்கம யாகவ?

I. சிற்றுண்டிச் ொகலயில் அைவாகச் ொப்பிடுதல்.


II. நூலகத்தில் ண்பர்கநைாடு அைட்கட அடித்தல்.
III. நபச்சில் பணிகவயும் மரியாகதகயயும் ககடப்பிடித்தல்.
IV. வகுப்பில் ஆசிரியர் இல்லாத நபாது அதிக ெத்தம் நபாடுதல்.

A. I, III
B. II, IV
C. I, III, IV
பிரிவு ஆ
ெரியான கூற்றுக்கு ( ✓ ) பிகையான கூற்றுக்கு (  ) எனக் குறியிடவும். (12 புள்ளிகள்)

1. கார்த்திநகயன் கீநை கண்கடடுத்த பைத்கதப் கபாறுப்பாசிரியரிடம் ககாடுத்தான்.

2. நடவிட் பள்ளிக்குத் தாமதமாக வந்ததால், தூணுக்குப் பின்னால் மகைந்து நின்ைான்.

3. தனக்கு உைவு வைங்கிய சிவாணியாவிற்கு யுவைாஜா ன்றி கூறினான்.

4. முத்து ஆசிரியரிடம் தவறுதலாகப் பூச்ொடிகய உகடத்தகத ஒப்புக்ககாண்டான்.

5. மாைன் சிற்றுண்டிச்ொகல பணியாைர்களிடம் உயர்ந்த கதானியிநல நபசுவான்.

6. சுமதி தனது பைப்கபகயத் நதடித் தந்த வைதன் மீது வீண்பழி சுமத்தினாள்.

7. பாதுகாவலருக்கு எப்நபாதும் வைக்கம் கூறுநவன்.

8. பாண்டியன் ண்பனின் புத்தகத்கத மகைத்து கவத்துவிட்டு, தான் பார்க்கவில்கல


என்று கூறினான்.
9. டுவுநிகலகமயான தீர்ப்பால் பள்ளியில் நவற்றுகம வைரும்.

10. மாவட்டத் திடல்தடப் நபாட்டியில் கவற்றி கபற்ைதால் பள்ளியில் ற்கபயர் ககடும்.

11. ஆசிரியர் ககாடுக்கும் பாடங்ககைத் தவைாமல் கெய்தால் பாைாட்டு கிகடக்கும்.

12. மீனா நொதகனயின் நபாது நதாழியின் விகடகயப் பார்த்து எழுதினாள்.

மிதமான நபாக்கு / மிதமற்ை நபாக்கு என வககப்படுத்துக. (6 புள்ளிகள்)

1. கீதா உைகவ மீதம் கவக்காமல் உண்டாள்.


மிதமான
2. சிவா தன் வீட்கடப் பற்றி தற்கபருகமயாகப் நபசினான்.
நபாக்கு
3. மதியைகன் நதகவக்நகற்ை கெலவு கெய்வான்.

4. பகலில் வகுப்பு மின் விைக்கு எரிகின்ைது.


மிதமற்ை
5. கவிதா அகனவரிடமும் பணிவாகப் நபசுவாள்.
நபாக்கு
6. பானு பிைந்த ாகை எளிகமயாக் ககாண்டாடினாள்.
சூைலுக்கு ஏற்புகடய விகடகய எழுதுக. ( 3 புள்ளிகள் )

1. நமற்கண்ட படத்தில் அகிலன் என்ன கெய்கிைான் ?

2. இச்சூைலில் அகடந்த மனவுைர்வு யாது ?

3. இச்சூைலில் நீங்கள் என்ன கெய்வீர்கள் ?

ெரியான கூற்றுககைத் கதரிவு கெய்து வண்ைமிடுக. (4 புள்ளிகள்)

மற்ை மாைவர்களின் கருத்துககை மதித்து ஏற்க நவண்டும்.

ண்பன் கெய்யும் சிறுசிறு தவறுககை மன்னிக்கக் கூடாது.

பிடித்தவர்களிடம் மட்டுநம விட்டுக்ககாடுத்து டக்க நவண்டும்.

தவறுதலாக எழுதுநகாகல எடுத்த ண்பன் மீது நகாபப்படக் கூடாது.

வரிகெயில் டக்கும்நபாது முந்திச் கெல்ல நவண்டும்.

மற்ைவர்களின் உைர்வுககை மதித்து டக்க நவண்டும்.

பள்ளி பணியாைர்களிடத்தில் மரியாகதயுடன் டந்து ககாள்ை நவண்டும்.

You might also like