You are on page 1of 8

பள்ளிச்சார் மதிப்பீடு 2

நன்னெறிக்கல்வி ஆண்டு 1
1 மணி
பெயர் _____________________ ஆண்டு : -______________
========================================================================
==========================

பிரிவு A (10 புள்ளிகள்)

சரியான விடையைத் தெரிவு செய்க.

1. எந்த இனத்தவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்வார்கள்?

A. இந்து C. ஈபான்

B. முஸ்லிம் D. பௌத்தம்

2. முருகன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குடும்பத்துடன் ..................... செல்வான்.

A. தேவாலயம் C. கோயில்

B. குருதுவார் D. பள்ளிவாசல்

3. சமய நம்பிக்கையினால் ஏற்படும் விளைவு என்ன?

A. பரிசு கிடைக்கும் C. நல்ல எண்ணம் வளரும்

B. சோர்வு உண்டாகும் D. பொறாமை வளரும்

4. அம்மா காய்கறிகளை நறுக்கும்போது நான் .............................................. .

A. அம்மாவுக்கு உதவுவேன் C. தூங்குவேன்

B. விளையாடுவேன் D. சிரிப்பேன்

5. மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்வதால் ........................... .

A. வகுப்பறை அழகாகக் காட்சியளிக்கும் C. துர்நாற்றம் வீசும்

B. ஆசிரியர் ஏசுவார் D. கவலை ஏற்படும்

6. என் வகுப்பிற்குப் புதிய மாணவர் வந்தார்.


A. பொறாமை கொள்வேன் C. கண்டுகொள்ள மாட்டேன்

B. வரவேற்பேன் D. ஏசுவேன்

7. அமுதா கை கழுவாமல் உணவு உண்பதால் ....................................... ஏற்படும் .

A. வயிற்று வலி C. பல் வலி

B. காது வலி D. தலை வலி

8. மாணவர்கள் பண்பான செயலைப் பின்பற்றுவதால் ஏற்படும் மனவுணர்வைத்

தேர்ந்தெடுக்கவும்.

A. கவலை C. துன்பம்

B. வேதனை D. மகிழ்ச்சி

9. வீட்டு வேலைகளைச் சேர்ந்து செய்வதால் ...................... வளரும்.

A. ஒற்றுமை C. வேற்றுமை

B. வருத்தம் D. பயம்

10. குமரன் ஆசிரியர் மேசையில் உள்ள பூச்சாடியை விட்டான். குமரன்

மேற்கொள்ள வேண்டிய நேர்மை பண்பை அடையாளம் காண்க.

A. அமைதியாக இருப்பான் C. தவற்றை ஒப்புக்கொள்வான்

B. ஓடி விடுவான் D. பிறர் மீது பலி சொல்வான்

(10 புள்ளிகள்)

பிரிவு B (50 புள்ளிகள்)

i.சூழலுக்கு ஏற்ற விளைவை இணைத்திடுக. (10 புள்ளிகள்)

சூழல் விளைவு

1. 
நகுலன் தூய்மையான  அவமரியாதை

ஆடைகளை அணிந்து
பள்ளிக்குச் சென்றான். ஏற்படும்

அரசு தன் நண்பனின்

பொருளை அனுமதியின்றி  ஆரோக்கியம்

2. பயன்படுத்தினான். ஏற்படும்

கமலா சத்துள்ள உணவை

3. உண்டாள்.  மன்னிப்பு கிடைக்கும்



கவிதா தொலைபேசியில்

4. மரியாதையின்றி பேசினாள்.  நன்மதிப்பு ஏற்படும்



கதிர் செய்த தவற்றை ஒப்புக்

5. கொண்டான்.  அவமதிப்பு ஏற்படும்

ii. சரியான விடையை எழுதுக. (10 புள்ளிகள்)

1. ஒன்றாக சேர்ந்து வேலை செய்தால் _______________ குறையும்.

2. ஒற்றுமை _________________யைத் தரும்.

3. முயற்சியுடன் செயல்பட்டால் _______________ கிடைக்கும்.

4. _______________________ உற்சாகத்தைக் கொடுக்கும்.

5. நான் ________________________யில் நின்று உணவு வாங்குவேன்.

மகிழ்ச்சி சுறுசுறுப்பு வரிசையில் சுமை வெற்றி


iii. சூழலுக்கு ஏற்ற விடைக்கு வட்டமிடவும். (5 புள்ளிகள்)

அ. கடிதத்தை அப்பாவிடம் தருவேன்.

ஆ. கடிதத்தை நானே படிப்பேன்.


அ. பணத்தை நான் எடுத்துக் கொள்வேன்.

ஆ. பணத்தை உரியவரிடம்
அ. நண்பனின் விடையைப் பார்த்து
கொடுப்பேன்.
எழுதுவேன்.
அ. தவற்றை ஒப்புக் கொள்வேன்.
ஆ. சுயமாகச் சிந்தித்து எழுதுவேன்.
ஆ. அங்கிருந்து ஓடி விடுவேன்.

அ. அண்டை வீட்டாரைக் கேட்டுப் பழத்தைப்

பறிப்பேன்.

ஆ. யாருக்கும் தெரியாமல் பறித்து உண்பேன்.

iv. சரியான கூற்றுக்கு ( / ) எனவும் பிழையான கூற்றுக்கு ( x ) எனவும் அடையாளமிடுக. (10 புள்ளிகள்)
1. தன்மானம் காக்க செய்த தவற்றை ஒப்புக் கொள்வேன்.

2. விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வேன்.

3. ஆசிரியரிடம் துணிச்சலுடன் எதிர்த்துப் பேசுவேன்.

4. ஊக்கத்துடன் கல்வி கற்பேன்.

5. மற்றவரைப் பழித்துப் பேசுவேன்.

6. மிதிவண்டியை வேகமாக ஓட்டுவேன்.

7. நண்பர்களைக் கேலி செய்வேன்

8. பெரியோர் சொல் கேட்டு நடப்பேன்.

.
9. நான் தினமும் பள்ளிக்குச் செல்வேன்.

10. பாட்டிக்கு மருந்து கொடுப்பேன்.

v. மரவரைபடத்தை நிறைவு செய்க. (5 புள்ளிகள்)

3.

4.
2.
விட்டுக்
1.
5.

விட்டுக் கொடுப்பதால்

ஏற்படும் நன்மைகள்

சண்டை ஏற்படுவதைத் தவிர்க்கலாம் சண்டை ஏற்படும்

மனநிறைவு ஏற்படும் அன்பு பெருகும்

நல்ல புரிந்துணர்வு ஏற்படும் கோபம் ஏற்படும்

vi. சரியான நன்னெறி பண்புகளைக் குறிக்கும் படங்களுக்கு வண்ணமிடுக. (10 புள்ளிகள்)


தயாரித்தவர் , சரி பார்த்தவர் ,
உறுதிபடுத்தியவர்
_________________ _________________ ________________
(குமாரி கு.சங்கீர்த்தனா) (திருமதி.ல.சிந்து)
(திரு.கி.தமிழ்வாணன்)
பாட ஆசிரியை பாடக் குழு ஆசிரியை

You might also like